Kanmalaiyanavar - Joseph Aldrin | Tamil Christian song | Instrumental Track | Karaoke |Lyrical video
Вставка
- Опубліковано 5 лют 2025
- Anyone need the karaoke for Siragugalin (Joseph Aldrin), The link is given below
• Siragugalin | சிறகுகளி...
More karaoke:
Adhu Than Kiruba - John Jebaraj
• Adhu Than Kiruba | Joh...
Thoolil irunthu uyarthineer - Johnsam Joyson
• THOOLIL IRUNTHU | தூளி...
Vaalaakkamal - Gersson Edinbaro
• Video
Konja Kaalam Yesuvukaga
• Konja kaalam yesuvukag...
Uyar Malaiyo - John Jebaraj
• Video
Azhagae - John Jebaraj
• Video
Oru Magimayin Megam - Joseph Aldrin
• Video
Aaradhanai - Ben Samuel
• Aaradhanai - Ben Samue...
Aliyah - John Jebaraj
• Video
Please subscribe our channel my friends, God Bless You All
#Kanmalaiyanavar #Joseph_Aldrin_Songs #Karaoke #Tamil_Christian_Songs
Glad to release this Karaoke for Kanmalaiyanavar Song, Lyrics, Tune & Sung by Joseph Aldrin. So watch this be Blessed. God Bless You All my friends. Subscribe our channel for more updates
Very nicely bro
Thank you so much bro, Please Subscribe our channel
Plz post lyrics in comments
Nice
Very super bro
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
நீர் என் கன்மலை
என் கோட்டை
என் ரட்சகர்
என் தேவன்
நான் நம்பும் துருகம்
என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம்
ரட்சண்ய கொம்பு - 2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்பு கூறுவேன் - 2 (என் கன்மலையானவர் )
ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தரோ ஆதரவா இருந்தீர் - 2
விசாலமான இடத்திலேயே என்னை
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர் - 2 ( என் பெலனாகிய)
என்னிலும் அதிக பெலவான்கள் பகைஞகர்கள்
நெருக்கும் பொது நான் அபயமிட்டேன் - 2
உயரத்தில் இருந்து உம்கரம் நீட்டி
என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2 ( என் பெலனாகிய)
Fantastic ❤
Super 🎉
❤❤❤
Fantastic
Thank you so much
Arumai
Thank you so much
🎉
Nice job
Thank you so much
Nice video. Haha
Thank you so much
🎉
🎉