SARVAGNANI | Timothy Sharan | New Tamil Christian Song 2022 | New Tamil Christian Song |

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ •

  • @NasreenNajju
    @NasreenNajju 2 місяці тому +452

    Na Muslim ponnu but I love Jesus. Jesus yappaium success person ah choose panna mattaru failure person ah choose panni success ah mathuvaru💖

    • @ibmmission3794
      @ibmmission3794 Місяць тому +21

      Please Understand...and open your heart to know who is JESUS Christ...
      Then you will surely find Jesus is GOD...

    • @YOHANSHALIN
      @YOHANSHALIN Місяць тому +6

      Yes true.Amen

    • @thangavelthangavel5729
      @thangavelthangavel5729 Місяць тому +7

      Sister Jesus ungala romba nesikkiraaru sulnilai nerikkathula kuppidunga kandippa ungalukaga avaru udhavi seivaaru

    • @mikejeba
      @mikejeba Місяць тому +13

      1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
      உம் கரம் என்னை விலகாதிருக்கும்
      மலைகளை பெயர்ப்பீரென்றால்,
      என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
      மரித்தோரை எழச்செய்தீரென்றால்
      என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
      கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
      ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
      2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
      உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
      ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
      என்னையும் போஷிப்பது நிச்சயமே!
      காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
      என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
      கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
      ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
      என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
      என்றாகிலும் என்னை மறந்தது உண்டா

    • @umarani8513
      @umarani8513 Місяць тому +2

      Amen❤

  • @chinnadurai7634
    @chinnadurai7634 Рік тому +528

    இந்து குடும்பத்தில் இருந்து இரட்சித்த தேவனுக்கு கோடி நன்றி

  • @Akalya-y3j
    @Akalya-y3j 7 місяців тому +734

    Naa Hindu ponnu ana naa ketta yellathaium Jesus kuduthanga 🥺 I love Jesus ethu varaikum na kettu yethuvum illanu sonnathu ila ennoda appa love u so much daddy 🌏 ennoda daddy kitta yellam share pannuna aprom yentha kasttamum illama happy ah eruken thank you so much daddy 🙏 en kudavey erunga appa 🥺🙏🫂

    • @jeswinabraham7099
      @jeswinabraham7099 7 місяців тому +38

      Avar nama koodavae iruppaaru, naama karpana panni kooda pakka mudiyatha alavukku athisayangala pannuvaaru. Avarukkulla santhoshama irunga sis. Unga vaartha kaekkura naeram avlo nalla irukku manasukku

    • @J.JairusAntony
      @J.JairusAntony 7 місяців тому +8

      Amen

    • @mathanmathan9654
      @mathanmathan9654 7 місяців тому +6

      🎉

    • @ArunKumar00123
      @ArunKumar00123 7 місяців тому +6

      Sooper sissy ❤❤

    • @caroljeni351
      @caroljeni351 7 місяців тому +7

      God bless you sister ,appa nambodu iruparu avara matum namba nambanum ,he is almighty but avaruku namba mela evoloo love theriyuma ,god loves you and us ,be with god always

  • @Blesssy303
    @Blesssy303 7 місяців тому +162

    Fav Linesss💯🥺
    மலைகளை பெயர்ப்பீரென்றால்,
    என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்....😭😭😭ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
    என்னையும் போஷிப்பது நிச்சயமே!😭❤️💯😌

    • @Asli-o7q
      @Asli-o7q 7 місяців тому +5

      Nichayam dhevan ungal soolnilayai namayaga maatruvaar

    • @REBECCAANNAAPLAWRENCEMoe
      @REBECCAANNAAPLAWRENCEMoe Місяць тому +1

      , இந்த பாடல் என் அப்பா வும் நானும் மிகவும் பிடிக்கும்❤❤❤

    • @winsdubai4035
      @winsdubai4035 12 днів тому

      ❤😘

    • @winsdubai4035
      @winsdubai4035 12 днів тому

      😊❤

  • @joshuav2318
    @joshuav2318 24 дні тому +30

    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்.....எனக்கு ஒரு ஆபரேஷன் நடக்க வேண்டியது. நான் அதிகமாக இந்த பாடலை கேட்டு அந்த விசுவாசத்தோடு டாக்டரிடம் சென்றேன். இப்போது அதே டாக்டர் ஆப்ரேஷன் இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
    கிரகிக்க முடியா காரியம் செய்தீர்.....சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்.
    Praise God 🙏
    Till now I am continuously hear this song And I believe he will do everything for me ....

  • @hariharanskgh6635
    @hariharanskgh6635 9 місяців тому +1414

    என் இயலாமையில் நீர் - En iyalaamaiyil neer
    1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
    உம் கரம் என்னை விலகாதிருக்கும்
    மலைகளை பெயர்ப்பீரென்றால்,
    என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
    மரித்தோரை எழச்செய்தீரென்றால்
    என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
    ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
    2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
    உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
    ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
    என்னையும் போஷிப்பது நிச்சயமே!
    காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
    என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
    ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
    என்றாகிலும் என்னை மறந்தது உண்டா

  • @ganeshkumarp1503
    @ganeshkumarp1503 8 місяців тому +149

    நான் hindu. But I love Jesus. This song so melody❤

    • @stainesandrew
      @stainesandrew 5 місяців тому +3

      Jesus loves you more brother❤️ he always waiting for you with open hands🤍 come to jesus✨

    • @angelrose8208
      @angelrose8208 5 місяців тому +1

      Brother jesus all so love you he waiting for your comment ❤❤❤❤ jesus change my life all so is change your life

    • @godwinSamuel-x1h
      @godwinSamuel-x1h 11 днів тому

      Jesus loves you

  • @Upsc_shorts_prelims_mains
    @Upsc_shorts_prelims_mains 8 місяців тому +246

    I’m prep for UPSC examinations! This song is at loop mode in my prayer !!! Whenever I’m hearing dis it boosting my self confidence!!
    Especially these lines
    “கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
    ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
    என்றாகிலும் என்னை மறந்தது உண்டா”
    I ll be a testimonial for dis song once I clear my exam ✨

    • @martinaevanjelin8289
      @martinaevanjelin8289 8 місяців тому +8

      Let God honor ur faith on him

    • @jjaison7266
      @jjaison7266 8 місяців тому +2

      All the best bro 👍🏼

    • @jesusmylord
      @jesusmylord 8 місяців тому +4

      All the best Jesus with you💯💞 with Jesus anything is possible🎉

    • @naughtybritto4845
      @naughtybritto4845 8 місяців тому

      Me too..pray for me too

    • @chirst_jesus_
      @chirst_jesus_ 8 місяців тому +3

      All the best
      Jesus will do all things
      Pray and write the exam

  • @petervibin3783
    @petervibin3783 2 роки тому +1657

    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார், என்றாகிலும் என்னை மறந்தது உண்டா...???

    • @TimothySharan
      @TimothySharan  2 роки тому +175

      God bless you

    • @reonsara470
      @reonsara470 2 роки тому +41

      It's a amazing line

    • @anandrajs8752
      @anandrajs8752 2 роки тому +11

      @@TimothySharan EQ pop qpp

    • @cardeliyamonica
      @cardeliyamonica Рік тому +13

      @@TimothySharan definitely a hope rebuilding words.... Hope God use me and everyone through this song 🙏🙏

    • @dineshwary1999
      @dineshwary1999 Рік тому +6

      Super song❤

  • @blessieissac15
    @blessieissac15 7 місяців тому +251

    Anyone in 2024?

  • @KumarNirma
    @KumarNirma 10 місяців тому +443

    Brother small testimony. My name is Nirmal. Entha padalai oru 50 murai arikai seithen. En devan ennakai ethakilim seithiduvar. V2du katta devan ennaku kirbai seithar. Oru savings kidaiyathu. Na December 31churchla entha padalai padi testimony sonen. Verum kaiyai en soentha orula erunthu vanthen. Nalla velai koduthu entraiku nall vedai koduthar. Unga padal romba blessings. Kasta pada sool nolayil entha padal than enku aruthal.. thank brother. Two wheeler la pogum pothu entha padalai daily oru time mavathu paduven.

  • @davidjohnpaulvj2064
    @davidjohnpaulvj2064 7 місяців тому +30

    I almost loosing my hope on my preparation for UPSC - IAS, the toughness & impossibility puts me down but God will surely lift me up. I will. The line in this song touches me.
    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார், என்றாகிலும் என்னை மறந்தது உண்டா..... Amen 🙏. Jesus does the impossible as possible. I believe.
    Definitely I always glorify the name of Jesus Christ and will be a testimony here, ever & anywhere.

  • @JEINAMUTHAJEINAMUTHA
    @JEINAMUTHAJEINAMUTHA 7 місяців тому +7

    Super song🎉

  • @mindoverdreams1469
    @mindoverdreams1469 Рік тому +190

    2:49 ----> ❥என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் , என்றாகிலும் என்னை மறந்தது உண்டா ♡
    ~ ஆமென் ✧

  • @johnmani3894
    @johnmani3894 20 днів тому +10

    சர்வ வல்லவருடைய மகிமையை உணராத ஒருவர் இது போன்ற பாடல்களை எழுத முடியாது, தொடர்ந்து தேவன் உங்களை பயன்படுத்த ஜெபிக்கிறோம் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤

  • @abinaya9055
    @abinaya9055 Рік тому +16

    En phone rington en frds ellarumey Hindu aana intha song full ah avanga paaduvanga avangalukku Jesus song nu nenappa vida nam devan agalaukku eathagilum seivaar endra nambikkai um undu Amen 🙏🙏🙏

  • @jecikayovaan9858
    @jecikayovaan9858 9 місяців тому +123

    ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்கும் பொழுது கண்ணீர் வருகிறது அப்பாவை நினைத்து.. ரொம்ப அழகான பாடல் வரிகள்... 🙏🙏💐💐

  • @Jesusiskingofkingsss
    @Jesusiskingofkingsss Місяць тому +32

    This year i cleared neet exam. I don't deserve this. I am a sinner. I know i have a calling from God and i pray that i fullfill His calling for me .I used to be an athiest but Jesus redeemed me during my preparation days and helped me in my exam. I didn't do this myself but God. All glory to Him.. I love you so much Jesus❤❤❤

  • @ENNUM_EZHUTHUM_2024_WB_ANSWERS
    @ENNUM_EZHUTHUM_2024_WB_ANSWERS День тому +1

    My 8 months baby just love this song and he comes and sit on a place once he hears the music .
    He used to listen to it in loop
    Praise god !

  • @samueljosingjosing8021
    @samueljosingjosing8021 11 днів тому +6

    ❤. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
    உம் கரம் என்னை விலகாதிருக்கும்
    மலைகளை பெயர்ப்பீரென்றால்,
    என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
    மரித்தோரை எழச்செய்தீரென்றால்
    என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
    ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
    2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
    உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
    ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
    என்னையும் போஷிப்பது நிச்சயமே!
    காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
    என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
    ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
    என்றாகிலும் என்னை மறந்தது உண்டா😮😮

  • @gurupriya4684
    @gurupriya4684 4 місяці тому +81

    As a hindu i looking for thousand gods... Everything leaves as orphan.. On that jesus gave his hands to risen... On from that day i shines as his love

  • @divyavinu2797
    @divyavinu2797 Місяць тому +8

    இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது எனக்கு ஆறுதல் தந்து தேற்றிய பாடல். என் தடைகளை எல்லாம் தேவன் தகர்த்து போட்டார்❤

  • @BabuRevathiBabuRevathi-j6y
    @BabuRevathiBabuRevathi-j6y 26 днів тому +6

    Iam hindhu girl but I love jesus enakku indha song kekum podhu la romba azhugaya varum❤

  • @jcrpriyakumar2231
    @jcrpriyakumar2231 6 місяців тому +89

    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்🎉
    ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்😍😇
    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா ???!!!!❤❤❤

  • @Abishek0121
    @Abishek0121 8 місяців тому +25

    Today I am going to write my Board exam first.This song Motivate me more and more .He will do everlasting things ..Thank God ❤

  • @eslin10a94
    @eslin10a94 Рік тому +111

    தினமும் இந்த பாடல் கேட்டு கொண்டு உள்ளேன் ஒவ்வொரு நாளும் புதிதாக உள்ளது. கர்த்தருடைய பரிசுத்த நாமத்திருக்கு ஸ்தோத்திரம்

  • @victorias2970
    @victorias2970 Місяць тому +6

    என்னை மறக்காத நேசர் இயேசு ஒருவரே 🙏

  • @dharshanar3997
    @dharshanar3997 7 днів тому +2

    என் பிரசவ நேரத்தில் இந்த பாடல் என்னை தேற்றியது எவ்விதமான பாதிப்பும் வலி யும் இன்றி சிசேரியன் இல்லாமல் எனக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக....
    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா❤️❤️❤️🥰

  • @antoaashik6164
    @antoaashik6164 26 днів тому +4

    என் தேவன் எனக்காய் யாவையும் செய்திடுவார்…ஒருபோதும் என்னை கைவிடமாட்டார் ♥️

  • @MarkandanM-w7l
    @MarkandanM-w7l 4 місяці тому +20

    I am hindu girl i love jesus i am being lost in ur heart appa இந்த பாடலின் தாகம் எனக்கு தீரவில்லை கேட்க
    கேட்க Goosebumps ஆக ❤❤❤❤❤ இருக்கிறது

    • @SindhuSathyam-ur1he
      @SindhuSathyam-ur1he 4 місяці тому +1

      Praise the lord 🙌🏼🙏🏼🛐 jesus always be with you ❤️🙏🏼

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Місяць тому +5

    என் தேவனே நீர் என்னை ஒரு நாளும் மறந்ததில்லை

  • @RiltonRilton-dk6sf
    @RiltonRilton-dk6sf Місяць тому +6

    கர்த்தர் நல்லவர் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jenifershankar
    @jenifershankar 2 роки тому +60

    கிரகிக்க முடியா காரியம் செய்தீர்
    சர்வஞானியே உம்மை ஆராதிப்பேன் 😇💯😇❤💯❤

  • @vasanthichellappa3219
    @vasanthichellappa3219 8 місяців тому +9

    அருமையான பாடல் தேவனின் அன்பு இதில் விளங்குகிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்❤❤God bless you son❤

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 2 роки тому +135

    பல முறை கேட்டும் சலிக்கவில்லை, இசையும் வரிகள் அத்தனையும் மிகவும் அருமை.

  • @kanniappan.p9447
    @kanniappan.p9447 4 місяці тому +27

    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிவிடும் என்னை மறந்து உண்டா கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞாணியே உம்மை ஆராதிப்பேன்

  • @sindhumathichandran6056
    @sindhumathichandran6056 2 місяці тому +4

    நிச்சயமாக என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார். அல்லேலூயா

  • @angelinsmusic5567
    @angelinsmusic5567 Місяць тому +3

    என் இயலாமையில் என்னை தெரிந்து கொண்டவரே...
    ஆமென்...நன்றி

  • @angelinsmusic5567
    @angelinsmusic5567 Місяць тому +4

    கிரகிக்க முடியா காரியம் காரியம் செய்பவரே...நன்றி

  • @punitharajpunitharaj312
    @punitharajpunitharaj312 6 місяців тому +27

    எல்லா வார்த்தைகளும் தேவனை நோக்கி சொல்லும் விசுவாசம் வார்த்தைகள், அவர் வல்லமையை சொல்லும் வார்த்தைகளாக உள்ளது

  • @japh000
    @japh000 2 роки тому +78

    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார். என்றாகிலும் என்னை மறந்தது உண்டா. *இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரியாதவர்களுக்கு.*
    இதில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.
    1) என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார். என்றாகிலும் *(என்றைக்காகிலும்)* என்னை மறந்தது உண்டா.
    2) என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார். என்றாகிலும் என்னை மறந்தது உண்டா *(இப்போது வரை செய்வதற்கான அறிகுறிகள் இல்லை என்றாலும், அவர் என்னை மறக்கவில்லை)*

  • @menanderk6533
    @menanderk6533 11 днів тому +2

    🌟என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
    என்றாகிலும் என்னை மறந்தது உண்டா 💖

  • @Sugunagrace
    @Sugunagrace Місяць тому +3

    ஆமென் கிரகிக்க முடியாத சர்வஞானி🙏 என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் ஆமென்🙏
    மிக அருமையான வரிகள் அழகாக ராகம் அழகாக இசை
    கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக🙏 எல்லோருக்கும் நன்றி🙏

  • @Jonatha-x9z
    @Jonatha-x9z 4 дні тому +1

    மலைகள் விலகும் என்றால் என் பிரச்சனை உமக்கு எம்மாத்திரம்🎉🎉🎉🎉🎉

  • @kumaradevim7821
    @kumaradevim7821 Рік тому +15

    Praise the lord. Enakku practical exam annaikku na entha song kattu poi exam eluthunan. God grace na exam nalla eluthi results 92 vanthuchi . Thank you God.

  • @mariamonitros7372
    @mariamonitros7372 6 місяців тому +12

    தேவனுடைய பிள்ளைகளே நம் தேவன் நமக்காக எல்லாமே செய்து முடிப்பார். ஆமென்.

  • @jerinsophia
    @jerinsophia 2 роки тому +19

    ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீர் என்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே!

  • @princymetildaj-ed6cw
    @princymetildaj-ed6cw 7 місяців тому +2

    Amen... line's are is very heart touchble.... Glory to God ❤

  • @Prabha802
    @Prabha802 2 місяці тому +6

    இந்த ஒரே பாடல் போதும் சகோ உனக்கு... சர்வ ஞானிக்கு சகல மகிமையும் உரித்தாகுக ❤❤❤

  • @merlindeboral8706
    @merlindeboral8706 11 годин тому +1

    Such a positive song😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @wellasamiisravel3893
    @wellasamiisravel3893 6 місяців тому +20

    இந்த வாரம் எங்கள் ஆலயத்தில் இந்த பாடல் பாஸ்டர் அம்மா படித்தார்கள் அருமையாக பாடி ஆராதனை செய்தார்கள் ஆண்டவர் எங்களுடன் இடைபட்டதை என்னால் உணர முடிந்தது இந்த பாடலில் தேவ பிரசன்னம் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது ஆமென்

  • @azhagarsamy898
    @azhagarsamy898 2 місяці тому +4

    என் தேவனையே நம்பியிருக்கிறேன். நிச்சயம் எனக்கு நான் வேண்டிக்கொள்வதை செய்வார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ebzibhaj2836
    @ebzibhaj2836 Рік тому +8

    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்வார்.

  • @angelinsmusic5567
    @angelinsmusic5567 5 місяців тому +15

    அநேக முறை கேட்டுக்கொண்டே இருக்கிறேன்... ஆறுதலும் பெலனும் கிடைக்கிறது.
    தேவனுக்கே மகிமை

    • @angelinsmusic5567
      @angelinsmusic5567 5 місяців тому +2

      Jesus bless my daughter marriage..
      கிரகிக்க முடியா காரியம் செய்யும்..

  • @jeba_MJ
    @jeba_MJ 5 місяців тому +7

    ❤🥹🥹🥹
    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்....சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்....🥹❤️🙏🏼💯
    Repeated mood💯❤️🙏🏼

  • @preethi8302
    @preethi8302 6 місяців тому +15

    Neet exam inki this songs heals me😊!!!

  • @annandannand3358
    @annandannand3358 4 місяці тому +11

    கிரகிக்கு முடியா காரியம் செவ்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதப் பேன்

  • @remilton153
    @remilton153 7 місяців тому +2

    Amen

  • @Naveen-07338
    @Naveen-07338 8 місяців тому +3

    நன்றி நன்றி ஐயா 😭😭😭 கோடான கோடி நன்றி ஐயா 😭😭😭😭

  • @fatherofherat917
    @fatherofherat917 3 місяці тому +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் I like this song ❤❤❤❤

  • @TAENNIE07
    @TAENNIE07 4 місяці тому +12

    Sorry Jesus pa ungala nan rompa hurt panita 🥺 ungalukaga nan time kudukathu ila pa 🥺I am sorry 😔 neega ila na nan ila pa ..neega ennai select Pani irukiga 😢 etha song lyrics 🛐🥺 enna oonathudhu pa 🥺

  • @lakshmilakshmi.s9729
    @lakshmilakshmi.s9729 2 дні тому +1

    My favourite song brother ❤

  • @RuthBell-l1n
    @RuthBell-l1n 10 днів тому +2

    Excellent song beautiful 😻 song

  • @AnnieRubavathi
    @AnnieRubavathi 4 місяці тому +6

    While I heard this song for the first time, i cried a lot by feeling the love Jesus. Jesus Christ is the one and only lovely God.Amen❤

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 6 місяців тому +8

    En devan enakkai yethaagilum seiyythiduvar......endraagilum ennai. Maranthathu undaaaaaaaaa Amen❤❤❤

  • @sumathiraja8230
    @sumathiraja8230 4 місяці тому +10

    பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்க முடியாது, பரிசுத்தமாய் வாழ்ந்தால், சகோதரர் பாடின பாடல் வரிகள் ஒவ்வொன்றும் நமக்கும் நம் சந்ததிக்கும் வந்து ஆசிர்வதிக்கும் Amen Amen Amen

  • @MerlinJesus
    @MerlinJesus 6 місяців тому +16

    1000 Time listening 🎧❤❤

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar 2 роки тому +174

    Absolutely loved producing and arranging music for this powerful track by Timo !
    Listen and be blessed !

    • @TimothySharan
      @TimothySharan  2 роки тому +18

      🧡🧡🧡🧡🧡

    • @shiyammosies5975
      @shiyammosies5975 2 роки тому +2

      So blessed anna. Could you please provide me the guitar chords for this one, if possible in Key of G. thanks in advance.

  • @indraindra1945
    @indraindra1945 Місяць тому +2

    நமக்காக வந்தார் ❤
    நமக்காக மரித்தார் ❤
    நமக்காக வாழ்கிறார்❤❤❤❤❤

  • @s.tharika10b32
    @s.tharika10b32 8 місяців тому +6

    Recently addicted to this song

  • @JohnSon-pc9cv
    @JohnSon-pc9cv Місяць тому +2

    En Devan Ennakai Yathaagilum Seiyhiduvaar Endraagilum Ennai Marandhathu Undaaaaaaa !😥💝💝💝💝

  • @minminimartina1265
    @minminimartina1265 Місяць тому +2

    Wattaaa lyrics... It fills into lord.. love u jesus..

  • @suriyaj2133
    @suriyaj2133 Місяць тому +2

    En eyalamaiyul neer
    1. En eyalamaiyul neer seiyalpaduvir
    Um karam enna vizhakathirukum

  • @rishanirishani6923
    @rishanirishani6923 6 місяців тому +6

    கிரகிக்க முடியாத காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேனன்😍💖💖💖💖💯💯💯💯

  • @suganthidaya2623
    @suganthidaya2623 5 місяців тому +7

    Yesappa today na panna grup 4exam pass panna seiungapa...en devan yenakai yethakilum seiveer🤙

  • @santhosht6397
    @santhosht6397 Місяць тому +3

    Great song! It's one of my favorite tracks from Repert Mode.

  • @jebaselvi9489
    @jebaselvi9489 Місяць тому +2

    ரொம்ப அருமையான வரிகள் 👌 திரும்ப திரும்ப கேக்க தோணுது. Praise the lord.

  • @ReganRicky
    @ReganRicky 4 місяці тому +3

    En iyalamaiyil neer seyal paduvir um karam ennai vilagadhirukum🫂

  • @esthersoundari3116
    @esthersoundari3116 День тому

    விசுவாசத்தை வளர்க்கும் பாடல் வரிகள். Glory to JESUS CHRIST

  • @epsibhaepsi5733
    @epsibhaepsi5733 2 місяці тому +4

    When I'm hearing I feel the presence of god Jesus ❤

  • @DanielKishore
    @DanielKishore 10 місяців тому +87

    என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
    உம் கரம் என்னை விலகாதிருக்கும்
    மலைகளை பெயர்ப்பீரென்றால்,
    என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
    மரித்தோரை எழச்செய்தீரென்றால்
    என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
    கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
    சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்-2
    வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்
    உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
    ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
    என்னையும் போஷிப்பது நிச்சயமே!
    காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
    என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! -கிரகிக்க
    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
    என்றாகிலும் என்னை மறந்தது உண்டா?-8

  • @vinidani7055
    @vinidani7055 2 місяці тому +2

    Endragilum ennai marandadu unda ❤❤❤
    Love you my father

  • @varshag8166
    @varshag8166 3 місяці тому +3

    நன்றி மகிமையான பாடல் தந்தீர் glory to God.

  • @TheAirlands
    @TheAirlands 10 днів тому +1

    Profound Expressions and Hearty Prayer unto the King in Heaven! Thank you Tim!

  • @josedits7070
    @josedits7070 7 місяців тому +4

    All time favourite❤

  • @Kevin_Harris_D
    @Kevin_Harris_D Рік тому +11

    என் இயலாமையில் நீர் செயல் படுவீர்😇❤

  • @karthigaramalingam5469
    @karthigaramalingam5469 2 місяці тому +4

    This song drives to the depth of faith. Amazing lyrics... Great treat to heavenly Dad 🎉...

  • @padminis8076
    @padminis8076 Місяць тому +2

    Praise YESHUAH for the people behind this Holy Ghost driven song.
    En ilamai ill neer seyal poduveer.....love YESHUAH HAMACHIACH.....The kingdom, the power and the Glory is His

  • @SunithaSunitha-zr5hm
    @SunithaSunitha-zr5hm 5 місяців тому +4

    Addicted to this song ....
    When ever am low .....it's my energy......
    My Jesus never fails....
    I love you daddyyyy❤❤❤❤

  • @beemablossom4326
    @beemablossom4326 4 місяці тому +26

    Praise the Lord. I'm basically from a Hindu+Muslim family. I know Jesus Christ in my+2 std. Kindly prayer for me brother and sister. Got two abortions due to ANA positive. Coma stage for two months. Kindly prayer for getting babies soon without any complications. My IVF procedure completed successfully on 7 th June 2024. Now blood Beta HCG test positive. Kindly prayer for my safe conception and safe deliveries. Thank you very much Jesus Christ. Thank you.

    • @san010577
      @san010577 3 місяці тому +2

      Praise The Lord sister! Please hold on to your faith in Our Lord Jesus Christ of Nazareth. He will do a miracle in your life & family as per the Bible Verse and make you happy.
      எரேமியா 31:13
      நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
      Jeremiah 31:13
      For I will turn their mourning to joy, will comfort them, and make them rejoice rather than sorrow.

    • @beemablossom4326
      @beemablossom4326 3 місяці тому +2

      @@san010577 Amen amen amen amen. Thank you very much Jesus Christ. Thank you.

    • @joshcovers140
      @joshcovers140 2 місяці тому

      Jermiah 29:11

    • @beemablossom4326
      @beemablossom4326 2 місяці тому +2

      Praise the Lord pastor. Mild spotting/bleeding present today morning. T. Tranexa 1tds taken as per order. T
      Asprin, inj.enoxparin stopped as per doctor's order. 25/9/Medical board in Thoothukudi medical College hospital. Kindly prayer for me. Kindly prayer for my safe IVF pregnancy and safe delivery of the baby in the name of Jesus Christ. Thank you very much Jesus Christ. Thank you very much.

  • @dsrajan7241
    @dsrajan7241 4 місяці тому +11

    2024 watching.... En dhevan ennakaga ethavathu seithiduvarrr❤❤❤I love appa

  • @shining_of_Jesus
    @shining_of_Jesus 9 днів тому +1

    Blessed lyrics 🎉. Really Blessed 🙌 Hallelujah 🎉Amen 🙌

  • @pavithrashashangan1451
    @pavithrashashangan1451 Рік тому +67

    I heard this song through Davidson joyson uncles worship and I’m in love with this song. How lovely to explain to people what our god can do to us and for us❤️

  • @JebaBakkiyam
    @JebaBakkiyam 7 місяців тому +1

    ஏன் தேவன் எனக்காய் ஏதாகிலும். செய்து விடுவார். ஆமென் 🎉

  • @clementandrew89
    @clementandrew89 7 місяців тому +3

    Amen hallelujah ❤️🔥😀 Thankyou Jesus Christ

  • @JosephVedanayagan
    @JosephVedanayagan Місяць тому +2

    This songs very nicely thankyou Jesus

  • @dineshdinu64
    @dineshdinu64 2 роки тому +14

    ❤️🙌En Devan Yenakaai Yedhaagilum Seithiduvaar Endraagilum Yennai Marandhadhu Undaa... 🙌❤️❤️🙏Amen Appa 🙏

  • @Joel-j7x
    @Joel-j7x 8 місяців тому +2

    என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியை உம்மை ஆராதிப்பேன் ❤

  • @LawrancLawranc
    @LawrancLawranc 4 місяці тому +5

    என் தேவனே நீர் எனக்கா எல்லாம் செதுமுடித்தார் நன்றி ராஜா🙏🏽

  • @suganthisuganthi4920
    @suganthisuganthi4920 22 дні тому +1

    என்தேவன் எனக்காயா ஏதாகிலும் செய்திடுவார்❤❤❤❤❤