Siragugalin | சிறகுகளின் | Joseph Aldrin | Instrumental Track | Karaoke

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024
  • #Siragugalin #JosephAldrinSongs #Karaoke
    A new Tamil Christian Song from Joseph Aldrin Siragugalin
    • Siragugalin | சிறகுகளி...

КОМЕНТАРІ • 84

  • @umanraja
    @umanraja Рік тому +10

    சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன்..
    நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் - 2
    கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்..
    கண்ணுறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் -2
    மறைவிடமே ஆராதனை
    உறைவிடமே ஆராதனை
    அடைக்கலமே ஆராதனை
    புகலிடமே ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை என்னை
    நேசிக்கும் இயேசுவே ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
    பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே..
    வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே -2

  • @SamuelBoaz
    @SamuelBoaz  2 роки тому +21

    Hi Friends , Very happy😍😍😍 to release this karaoke for Siragugalin 🥰🥰🥰a new Tamil Christian Song from Joseph Aldrin , So watch this & Like , share , Subscribe our channel for more karaoke , BGM , Keyboard videos. Thank you so much friends for your lovable comments, God Bless You all my friends❤❤❤💯💯💯

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +1

      Siragugalin lyrical video link is given below
      ua-cam.com/video/GgOtt1Fu3Bo/v-deo.html

    • @samshadalam6750
      @samshadalam6750 2 роки тому +2

      ok

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +1

      Stay tune in our channel bro, The keyboard videos will release soon

  • @PavanKalyan-ev3fg
    @PavanKalyan-ev3fg 6 місяців тому +3

    சிறகுகளின் நிழல்தனிலே நான்
    நம்பி இளைப்பாறுவேன்
    நீர் துணையாய் இருப்பதனால் நான்
    என்றும் இளைப்பாறுவேன்
    கண்மணி போல என்னை காப்பவரை நான்
    நம்பி இளைப்பாறுவேன்
    கண் உறங்காமல் காப்பவரை நான்
    நம்பி இளைப்பாறுவேன்
    மறைவிடமே ஆராதனை
    உறைவிடமே உமக்கு ஆராதனை
    அடைக்கலமே ஆராதனை
    புகலிடமே உமக்கு ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை
    என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை
    என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
    பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
    என்னை அணுகாமல் காப்பவரே
    வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
    என்னை அணுகாமல் காப்பவரே
    அடைக்கலமான என் தாபரமே
    என்னை அணுகாமல் காப்பவரே
    இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
    என்னை காப்பவரே
    நன்மைக்கு கைமாறாய் தீமை
    செய்வோர் மத்தியில்
    என்னை காப்பவரே
    துரோகங்கள் நிறைந்த பூமியிலே
    துணை நின்று காப்பவரே
    தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
    என்னை என்றும் காப்பவரே

  • @lovefilledgod
    @lovefilledgod 2 роки тому +16

    Super Sam.. God bless you

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +1

      Thank you so much Anna 😍😍😍🥰🥰🥰🥰

  • @francisdeepa9381
    @francisdeepa9381 Рік тому +1

    அருமை.வாழ்த்துக்கள் சகோ

  • @Troll_face_reacts
    @Troll_face_reacts 4 місяці тому +2

    Best karaoke 😁👍

  • @arajjeni9174
    @arajjeni9174 Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @mathewhyden1403
    @mathewhyden1403 2 роки тому +9

    Thanks brother ஆமென்

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank you bro , Glad to know that you like this video & God Bless You

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Subscribe our channel for more videos

  • @ejohn6290
    @ejohn6290 Рік тому +2

    Wow Super music

  • @a.vincenta.vincent6381
    @a.vincenta.vincent6381 2 роки тому +4

    சூப்பர்ஐயா

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank you so much, God Bless You

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Subscribe our channel

  • @antonysantacruz9230
    @antonysantacruz9230 Рік тому +2

    All glory to our Triune God. Thank you very much Dear Brother for this karoke. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly for sharing.

  • @praisegod3212
    @praisegod3212 2 роки тому +6

    Awesome & Clearly hear the sound . Glory to God

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +2

      Thank you so much for your encourage

  • @supernaturalaandu803
    @supernaturalaandu803 2 роки тому +12

    Fantastic bro & very quickly you do this in youtube after releasing this song Siragugalin bro. Glory to GOD

  • @juliamoses5494
    @juliamoses5494 2 роки тому +5

    Thanks bro... wonderful

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +1

      Thank you so much bro , God Bless You .
      Subscribe our channel for more updates

  • @michaelmaster2134
    @michaelmaster2134 2 роки тому +5

    Vera levelu pa

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank you so much, God Bless you

  • @xavierrajesh1787
    @xavierrajesh1787 Рік тому +3

    Praise the Lord

  • @h-a-l-a-l5522
    @h-a-l-a-l5522 2 роки тому +4

    Video Semayaa irukku

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank you so much, God Bless You

  • @boazrajasekara9764
    @boazrajasekara9764 2 роки тому +8

    Fantastic . Glory to GOD🥰😍😍

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +1

      Thank you so much & Glory to GOD

  • @light_of_world_isjesuschrist
    @light_of_world_isjesuschrist 2 роки тому +6

    Super my bro🥰🥰🥰

  • @belisna
    @belisna 2 роки тому +8

    Super brother. You fulfilled my dreams of singing this song 😻😻😻😻💐💐😄💐😄😄. God’s grace be with you. Amen 🙏🏼

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +2

      Very happy to hear your heart touchable comment bro, God Bless You

  • @wilsondaniel3219
    @wilsondaniel3219 Рік тому +3

    Amen.

  • @hallelujah8201
    @hallelujah8201 2 роки тому +4

    Nice bro & Upload more videos in your channel. GOD BLESS YOU

  • @samshadalam6750
    @samshadalam6750 2 роки тому +2

    super excelent 😍😍🥰🥰🥰

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Glad to know that you like this video, God Bless You

  • @lovable_number1
    @lovable_number1 2 роки тому +3

    Fantastic , Keep it up bro

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank you so much 😀 & ok bro

  • @ourlordjesuschrist3581
    @ourlordjesuschrist3581 2 роки тому +3

    🥰🥰🥰👍👍Super bro

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Keep watching bro . God Bless You

  • @workforjesus7381
    @workforjesus7381 2 роки тому +3

    It's an awesome one

  • @chocolatelover7792
    @chocolatelover7792 2 роки тому +2

    And I am your new subscriber

  • @mercyboaz180
    @mercyboaz180 2 роки тому +3

    Wow fantastic bro 😄😄😄

  • @jesusistheway7148
    @jesusistheway7148 2 роки тому +3

    It's fantastic bro

  • @sbk8267
    @sbk8267 2 роки тому +3

    Fantastic bro 🤩. I enjoy hearing this

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +1

      Glad to hear this ! . Glory to God

  • @chocolatelover7792
    @chocolatelover7792 2 роки тому +2

    I Love this Karaoke 👍👍👍

  • @இனம்ஒன்றாவோம்

    Super bro😍😘

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank you so much & God Bless You

  • @kayalvinoth3183
    @kayalvinoth3183 2 роки тому +2

    Thank you so much brother

  • @gracybovasrajasekar
    @gracybovasrajasekar 2 роки тому +3

    Super ❤️❤️❤️

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thanks a lot . God Bess You

  • @kingofjudahjesuschrist7252
    @kingofjudahjesuschrist7252 2 роки тому +3

    Vera level bro ✨

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому +1

      Thank you so much my friend

  • @kuttykutty1572
    @kuttykutty1572 2 роки тому +2

    Thank you very happy

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Glad to know that you happy to hear this video, God Bless You Bro

  • @myjesusmylove5837
    @myjesusmylove5837 2 роки тому +5

    🥰🥰🥰👍👍

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank You for continue support bro, God Bless You

  • @davidwilliams-official7786
    @davidwilliams-official7786 2 роки тому +1

    keep rocking

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Sure bro, Thank you for your encouragement.

  • @muthubabians7884
    @muthubabians7884 2 роки тому +2

    superf

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank you so much . God Bless You

  • @yabeshthanaraj7607
    @yabeshthanaraj7607 Рік тому +1

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்,background சரியானதாக வைக்கவும், lyrics தெரியாதவாரு சில நேரம் அமைகின்றது 👍

  • @directseller6215
    @directseller6215 2 роки тому +2

    Nice

  • @ashokj8147
    @ashokj8147 Рік тому +1

    Nice but no start symbol

  • @thomaskumar3214
    @thomaskumar3214 2 роки тому +3

    Ĺl

  • @mileskirby3723
    @mileskirby3723 2 роки тому +1

    ☝️ ᴘʀᴏᴍᴏsᴍ

    • @SamuelBoaz
      @SamuelBoaz  2 роки тому

      Thank you my friend, Please subscribe our channel for more videos

  • @joshuapraveen4702
    @joshuapraveen4702 2 роки тому +2

    Nice