Uchi Nila Rajesh Kumar Crime Novel | வவ்வால் கோட்டை | Tamil Audio Books

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • விழுப்புரம் அருகே கெடிலம் கிராமத்தில் "வவ்வால் கோட்டை" என்ற ஒரு சங்க கால கோட்டை இருக்கிறது. அந்த கோட்டைக்குள்ளே ஒரு வினோதமான நிகழ்வு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை கண்டுபிடிப்பதற்காக ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் செல்கிறார். அங்கே அவர் பார்க்கின்ற நிகழ்வு அவரை ஆச்சரியப்பட வைக்கிறது.
    மேலும் சென்னையில் போலீஸ் வேடத்தில் வந்து, ஒரு பெண்ணை கடத்துகிறார்கள். அந்த பெண்ணுக்கு என்ன ஆனது? அதற்கு பின்னே இருக்கும் அரசியல் என்ன? இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயமும், உங்களை மிக சுவாரசியமாக இந்த கதையை கேட்க வைக்கும்.
    01:27 Chapter 01
    06:54 Chapter 02
    10:45 Chapter 03
    20:35 Chapter 04
    23:27 Chapter 05
    24:55 Chapter 06
    27:23 Chapter 07
    36:36 Chapter 08
    39:53 Chapter 09
    41:36 Chapter 10
    47:15 Chapter 11
    52:29 Chapter 12
    57:38 Chapter 13
    58:43 Chapter 14
    01:01:34 Chapter 15
    01:04:08 Chapter 16
    01:08:11 Chapter 17
    01:09:56 Chapter 18
    01:11:44 Chapter 19
    01:13:14 Chapter 20
    01:20:20 Chapter 21
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
    --------------------------------------------------------
    👇 Indira Soundarajan Novels 👇
    1. பாஷாண லிங்கம் : • பாஷாண லிங்கம் | இந்திர...
    2. விடவே விடாது : • விடவே விடாது | இந்திரா...
    --------------------------------------------------------
    👇 அனைவரும் கேட்கவேண்டிய கதைகள் 👇
    பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
    வேள்பாரி நாவல் : • வாழ்வில் ஒருமுறையாவது ...
    மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
    விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகள் : • Vikramathithan Vethala...
    --------------------------------------------------------
    👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
    இரு கண்ணிலும் உன் ஞாபகம் : • இரு கண்ணிலும் உன் ஞாபக...
    ப்ராஜக்ட் ஃ : • Project AK - Historica...
    வெளியே தெரியும் வேர்கள் : • வெளியே தெரியும் வேர்கள...
  • Розваги

КОМЕНТАРІ • 287

  • @gughangugi2581
    @gughangugi2581 26 днів тому +52

    Ladies dialogue நீங்க பேசினாலும் எங்கள் கற்பனையில் ஒரு ஆண் பேசுகிறார் என்ற எண்ணமே வரவில்லை அவ்வளவு அருமையாக இருந்தது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வேறுபாடுகள் உங்கள் குரலில் Hat's off 💐 அருமையான நாவல் தொடரட்டும் உங்கள் பயணம் ❤

  • @user-mk9mn5ze6z
    @user-mk9mn5ze6z 26 днів тому +21

    20 வருசத்துக்கு முன்னாடி புக் வாங்கி படுசுட்டு இருதேன். எப்பொழுது
    புக் வாங்கி படிக்க நேரம் கிடைக்காமல் போய் விட்டது
    ஆனால் எப்பொழுது மீண்டு வாய்ப்பு கிடைத்துள்ளது யூ டிூப்பில் மூலமாக நன்றிகள் நண்பரே 🙏🏼👏🏼👏🏼💐

  • @SELVISELVISSS
    @SELVISELVISSS 26 днів тому +19

    ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகை நான் அவருக்கு நிகர் அவரே உங்கள் குரலில் கேட்டது மிகவும் சந்தோசம் நன்றிகள் பல 🙏🙏

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 26 днів тому +86

    ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் சகோ ஆர்கே சார் நாவலில் உன் குரலில் கதை கேட்க வேண்டும் என்று. ரொம்ப நாள் என்று சொல்ல முடியாது வாரம் அல்லது மாசம் இப்படி சொல்லலாம் சகோ. ஒரு வழியாக ஆர் கே சார் நாவலை உன் குரலில் கேட்க போகிறேன் சகோ.மகிழ்ச்சியாகவும் உள்ளது சகோ

  • @thivyaabi5496
    @thivyaabi5496 25 днів тому +13

    தீபன் அதிகமான நாவல்களை பதிவேற்றுங்கள் தயவுகூர்ந்து கேட்கிறேன்.. என்னுடைய மன அழுத்தத்தை குறைப்பதே கதைகள்தான்..

  • @jacobmaran9491
    @jacobmaran9491 26 днів тому +26

    நீண்ட நாள் ஆச்சு. இந்த குரல் கேட்டு. மிக்க நன்றி.

  • @CS27629
    @CS27629 26 днів тому +37

    ராஜேஷ் குமார் ஐயாவுடைய புத்திக்கூர்மை ஊறிய எழுத்துக்களுக்கு தீபன் அண்ணாவுடைய குரல் எப்போதும் உயிரளிக்க தவறுவதில்லை....
    மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துகள்❤
    நான் நீங்கள் பதிவேற்றம் செய்த ராஜேஷ்குமார் ஐயாவின் கதைகளை (அநேக) ஏற்கனவே வாசித்துள்ளேன்; இருப்பினும் உங்கள் குரலில் கேட்கும் போது அது ஒரு புதுபொலிவுதான்..... நன்றி அண்ணா 🎉

    • @rajarth8390
      @rajarth8390 26 днів тому +3

      Nice story 👌 👏 👍 😊😊😊

  • @ASAYCOOKING
    @ASAYCOOKING 26 днів тому +8

    உண்மை சார்... உங்கள்டைய நாவலை சிறிதும் தொய்வில்லாமல் தன்னுடைய குரலால் மேலும் மெருகேற்றி உள்ளார். வாழ்த்துகள். உங்கள் நாவலுக்கு 35 வருட மாக ரசிகையாக இருக்கிறேன்... தேடித்தேடி படிப்பேன். சிறிதுகாலம் படிக்க முடியாமல் போயிற்று. மறுபடியும் தம்பி தீபன் குரலில் கேட்கும்போது உண்மையிலே மனசு மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @user-qd6jw3kq5u
    @user-qd6jw3kq5u 26 днів тому +25

    இதே மாதிரி வீடியோஸ் நிறைய போடுங்க

  • @Kavitha-dg4es
    @Kavitha-dg4es 26 днів тому +6

    Thanks thambi. எங்கள் அப்பாவுக்கும் எனக்கும் பிடித்த திரு ராஜேஷ் குமார் ஐயாவின் கதைகளை நாங்கள் நேரில் பார்ப்பதுபோல வர்ணிக்கும் உங்கள் பணி வாழ்க. மேலும் அவரை நேரில் சிறப்பு செய்த உங்கள் நன்றி மனமும் குணமும் வாழ்க வாழ்கவே 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 25 днів тому +4

    தீபன் அற்புதம் உங்கள் குரலில் மீண்டும் ஒரு நாவல் சூப்பர் ஐயா ராஜேஷ் குமார் அவர்களுக்கு நன்றி

  • @user-yj7kn9jy2f
    @user-yj7kn9jy2f 26 днів тому +5

    வாழ்த்துக்கள் சகோதரா.கதையும் , கதை வாசிப்பும் , குரலும் மிக அற்புதம்.

  • @karthikeyanm5388
    @karthikeyanm5388 26 днів тому +5

    அருமையான நாவல் கதை மிகவும் அருமை உங்கள் குரல்வளம் 👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐

    • @HandsomePrithi
      @HandsomePrithi 26 днів тому +1

      7 o'clock, released, 1 hour 25 minutes story... How did you hear so fast, and put the comment 😮😮😮

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 26 днів тому +2

    சகோ இந்த நாவல் முடிந்த பிறகு பார்த்தேன் ஆர்கே சார் வாயால் உங்கள் குரலை வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோ பாராட்டுக்கள் சகோ

  • @vijayalakshmimanian2257
    @vijayalakshmimanian2257 25 днів тому +5

    நூலகம் செல்ல வாய்ப்பு இல்லாதிருந்தேன்.அந்த கவலையை உங்களின் இனிய சேவை மூலம் கிடைக்கப் பெற்றேன்.தயவுசெய்த எல்லாவிதமான நல்கதைகளை வெளியிடுங்கள்.மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்.

  • @umam5378
    @umam5378 25 днів тому +2

    சூப்பர் அண்ணா கதை மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்

  • @kbnbalalovlyfamily5241
    @kbnbalalovlyfamily5241 25 днів тому +2

    இந்த ஆடியோ புக் அற்புதமாக இருக்குது அதைவிட உங்க குரல் மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 25 днів тому +2

    நாவல் அருமையோ அருமை. உங்கள் வாசிப்பைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  • @dhanarajsasi9739
    @dhanarajsasi9739 23 дні тому +1

    Happy to see rajeshkumar sir god bless you brother 💐💐💐💐💐

  • @therasathbegam9272
    @therasathbegam9272 22 дні тому +1

    I am always RK fan.....padikka nearm illai....ungal kural moolamaha RK vai rasikeren...thank you so much bro. ..

  • @sureshmsd368
    @sureshmsd368 26 днів тому +8

    Unga குரலுக்கு நான் அடிமை bro.

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 16 днів тому

    உச்சி நிலா என்ற பரபரப்பான நாவலை மிக சிறந்த முறையில் வாசித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் சில்வர் பட்டன் பெற்றமைக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மென்மேலும் வளர்க வாழ்க

  • @Anand-up4ml
    @Anand-up4ml 26 днів тому +2

    Welcome back "King of narration ". Sema story 🎉🎉

  • @RenoogadeviM
    @RenoogadeviM 26 днів тому +2

    Super 😊 அண்ணா இது மாதிரி இன்னும் நிறைய ராஜேஷ்குமார் நாவல் போடுங்க அண்ணா இந்த கதை மிகவும் பிடித்திருந்தது அண்ணா

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 24 дні тому +3

    ராஜேஷ்குமார் அவர் எழுதிய உச்சி நிலா (வெளவால் கோட்டை )என்ற நாவல் கதை சூப்பர் கதை வெற லெவல் தீபன் அண்ணா 👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏😊😊😊

  • @rkarthikeyanhistory6307
    @rkarthikeyanhistory6307 26 днів тому +2

    தீபன் அண்ணன் குரலில் ராஜேஷ் குமார் சாருடைய நாவல் கேட்டு எவ்வளவு நாளாச்சு! இப்ப கேட்கும் போதும் அதே புத்துணர்ச்சியோடயே இருக்கு நன்றி தீபன் அண்ணா நம்ம ராஜேஷ் குமார் சார் சொன்ன மாதிரி நீங்க மென்மேலும் வளர்ச்சி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @monitriciaselvakumar3943
    @monitriciaselvakumar3943 14 днів тому

    Super brother. இன்னும் உங்கள் குரலில் பல கதைகளை எதிர்பார்த்து இருக்கிறேன். வாழ்த்துக்கள்

  • @nandakumargunasekaran5770
    @nandakumargunasekaran5770 26 днів тому +3

    RK சாருடன் Silver button unboxing🎉 நெகிழ்ச்சியான தருணம் ❤❤❤

  • @sudhakark7586
    @sudhakark7586 26 днів тому +1

    அருமையான கதை... அருமையான வாசிப்பு.. வாழ்த்துக்கள்👍👍👍👍 க

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 16 днів тому

    கதை மிக அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள் தீபன் அண்ணா

  • @subramaniank9437
    @subramaniank9437 День тому

    Voice modulation is very good. I am immensely happy to see the video of Rajeshkumar with you while opening the silver button. I always like Rajeshkumar novels. Great 👍🏻 👌 👍🏻

  • @user-bj1jm6xt9o
    @user-bj1jm6xt9o 14 днів тому

    கதை அருமை.ராஜேஷ் குமாரின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.நூலகத்திலிருந்து நிறைய நூல்களை படித்து உள்ளேன்.தற்போது தம்பி தீபனின் குரலில் கேட்பது மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @magilampoo4966
    @magilampoo4966 17 днів тому

    உங்கள் குரல் மிகவும் இனிமையாகவும் கம்பீரமாகவும் உள்ளது.

  • @amizthamitha4762
    @amizthamitha4762 25 днів тому +1

    Anna vanakkam vaalthukkal
    Naa Rajesh Kumar sir oda periya fan 😊😊

  • @gopimadavan3442
    @gopimadavan3442 21 день тому

    தீபன் அவர்களே, வணக்கம் உங்கள் சானலை நான் இப்போது தான் கேட்டேன். அருமையாக கதையை வாசிக்கிறீர்கள், பின்னால் கேட்கும் சிறு சிறு சத்தங்கள் கதை கேட்கும் போது திரைபடம் பார்ப்பது போன்ற பிரம்மை உண்டாகிறது. அற்புதம் . பல கதைகளை பதிவேற்றுங்கள். வாழ்த்துக்கள் . வளர்க . நன்றி 🎉🎉

  • @socialactivist9335
    @socialactivist9335 26 днів тому +1

    One of the best narration same like pocket FM ABATAR🎉🎉🎉🎉

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 23 дні тому

    கதையும், வசித்த தீபன் குரலும் நடையும் மிக அருமை வாழ்க வளர்க நண்பா,

  • @srivairapriya6720
    @srivairapriya6720 23 дні тому

    Tks bro... Ungal kuralil story keka enum arumai rajesh kumar sir naval epavum keka keka arvam athigam akum athu kuraiyamal erunthathu avarai parpatharku oru santharpam kidaithathu romba nanri... Kukaikul pesum pothu athey effect kidachathu romba arumai... Ethavathu oru rupathula kadavul thandanai kuduparu kandipa.... Super...

  • @banumathi5072
    @banumathi5072 26 днів тому +2

    உங்கள் குரலும் கதையும் அருமை

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 25 днів тому +1

    Lot of Thanks to you and Mr Rajesh Kumar......😊😊😊❤❤

  • @devikabilan8850
    @devikabilan8850 24 дні тому

    Thank you deepan ungal voice ku periya fan athu mattumilla Rajesh Kumar sir oda periya Periya fan chinna vayathil irukthe avar novel vaasippathu ennaku romba pidikum ippo ungal molam avarai video vil first paathathil romba excitement ta iruthuchu once again thank you so much

  • @sundarisundari2930
    @sundarisundari2930 25 днів тому +2

    ராஜேஷ்குமார் அவர் கதைக்கு நாங்கள் அடிமை
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShashwathSathya
    @ShashwathSathya 26 днів тому +2

    Sir please daily video podunga enaku rompa pidichuruku please... sir

  • @MSangamitra
    @MSangamitra 26 днів тому +1

    கதைநன்றாக இரூந்தது.உங்கள்குரலும்சூப்பர்

  • @Varun-jt3ws
    @Varun-jt3ws 23 дні тому

    Fantastic Voice Modulation added to the great R. K. Story. Hats off 👍

  • @AkashAkash-sm1ze
    @AkashAkash-sm1ze 25 днів тому +2

    வாழ்த்துக்கள் தீபக் ஐயா நான் இன்னைக்கு தான் ராஜேஷ்குமார் பாக்குறேன் ரொம்ப🎉🎉🎉

  • @meenadeva447
    @meenadeva447 23 дні тому

    Rajeshkumar sir unga naval enaku romba pidikum 😍😍.athilum deepan kuralalil ketkka Arumai .keep it up deepan vazhthukkal💐💐💐

  • @jenikate7874
    @jenikate7874 26 днів тому +2

    Congratulations 🎉 happy to hear ur voice after a long days..🎉

  • @chanusworld5141
    @chanusworld5141 26 днів тому +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ 🎉🎉... மிக்க மகிழ்ச்சியான தருணம் 👏🏻👏🏻👏🏻

  • @MangaisaroSukirthan
    @MangaisaroSukirthan 20 днів тому

    God's Grace. I liked very much rajesh kumar sir novels 👌

  • @NaveenKumar-fj9tz
    @NaveenKumar-fj9tz 22 дні тому

    Waited for so long for the story, I am fan of Rajeshkumar Sir and now I am fan of your hard work deep. Congrats for UA-cam silver. All the best for Gold

  • @rajathis8270
    @rajathis8270 23 дні тому

    மிக்க மகிழ்ச்சி.நானே வாங்கியது போல் உணர்கிறேன் சகோதரனே.💐💐💐💐💐💐

  • @sujathashellu408
    @sujathashellu408 25 днів тому +1

    Very happy to see Rajesh Kumar sir

  • @mageshsubramani5262
    @mageshsubramani5262 26 днів тому +3

    Welcome back thanks for the story

  • @selvendranraju8416
    @selvendranraju8416 25 днів тому

    Very nice bro,actually I have lot of interest in reading novels but have no time but you made it easy, now I am able to hear even during my working hours, thanks a lot

  • @srirama8327
    @srirama8327 26 днів тому +1

    அருமையான கதை மற்றும்
    அருமையான வாய்ஸ் அண்ணா.

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 24 дні тому

    Very nice voice. Crime story legend oda story pathi Kekeve vendam. Sema modulation. Great effort. Antha vavval kottai la ula ketkura echo sound amazing.

  • @SuyambuRaja-ro2yh
    @SuyambuRaja-ro2yh 26 днів тому +1

    அருமையான கதை உங்கள் குரலும் அருமை

  • @chinnathambithambi9866
    @chinnathambithambi9866 24 дні тому

    Bro நான் உங்க chennal தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கேன் இது வரைக்கும் கேட்ட நாவலில் எனக்கு மிகவும் புடித்த நாவல் இது bro வாழ்த்துக்கள் bro 💐💐💐

  • @dineshdonald8936
    @dineshdonald8936 26 днів тому +4

    Sharp 7 o clock vera level broo❤

  • @chithraayyalusamy6999
    @chithraayyalusamy6999 22 дні тому

    சூப்பர் சூப்பர் பிரதர் அருமையானா குரல் 👍🏻👍🏻👍🏻

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 22 дні тому

    My dear brother 🤗 beautiful story and moment pa Tomba naal piragu sir a parkirean 😊😍😍😍❤️👍👍👍

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 23 дні тому

    Super nice story RK sir naval enrale vera level thank you.

  • @massnmass-qe7sn
    @massnmass-qe7sn 24 дні тому

    Nalla kural valam...ketkka ketkka aavalaga vulladhu...characterukku yetra madhiri ...sema voice...good and clean...super bro...1hour ponadhe therila...

  • @sangeethavedarethinam3533
    @sangeethavedarethinam3533 23 дні тому +1

    Add more Rajesh kumar novels deepan ,your voice is awesome and we are looking forward to hear more stories from you ,yours was the first channel I subscribed after hearing your voice (only for your voice)you are doing a great job ,keep growing and best wishes for your team🎉.

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 2 дні тому

    Story semma ❤️❤️❤️❤️ unga voice yeppothum polla semma thrill bro ❤❤❤

  • @alagarrajb9130
    @alagarrajb9130 26 днів тому +1

    தங்களது குரலில் ராஜேஷ்குமார் அவர்கள் நாவலை கேட்பதே தனி சுகம் தான் அருமை அருமை❤❤❤❤❤

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 21 день тому

    Arumaiyana Vaasippu dear Brother ❤️💐👌

  • @smartsarav958
    @smartsarav958 11 днів тому

    கதை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.. யூகிக்கும் விதத்தில் இருந்தது..🚶🚶

  • @maharajothi.k2060
    @maharajothi.k2060 22 дні тому

    Deeban sir thankyou story and ungal voice kum

  • @Nothingbutwind22
    @Nothingbutwind22 21 день тому

    Excellent modulation bro ❤ thank you.

  • @abiramic5474
    @abiramic5474 26 днів тому +1

    Guru kaiyal aasirvatham...வாழ்த்துக்கள் bro

  • @divyarohith7253
    @divyarohith7253 25 днів тому

    ❤❤❤Thang you sago....❤❤❤❤na rajeshkumar sir oda miga Periya fan ......

  • @ruckmani4129
    @ruckmani4129 23 дні тому

    Very super story and very good voice congratulations for your silver UA-cam video

  • @yusufgani4423
    @yusufgani4423 23 дні тому

    Ungalukku vetri ithu mattum illa innum neengal Menmel Valera vendum romba prouda irukku anna

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 24 дні тому

    அருமை ங்க சார் 🎉
    நல்வாழ்த்துகள் 🌹💐💐💐

  • @geethanjalik4262
    @geethanjalik4262 10 днів тому

    Such a great moment... Congratulations 🎉

  • @aktours3787
    @aktours3787 26 днів тому +1

    கதை
    நன்றாக உள்ளது🌹🌹🌹🌹🌹🌹👍🌹👍👍👌

  • @user-sy4it8ug4i
    @user-sy4it8ug4i 22 дні тому

    தீபன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்... உங்கள் இனிய குரலில் க்ரைம் கதை மன்னன் திரு. ராஜேஷ் குமார் அவர்களின் நாவலும் இணைய விவேக் ரூபலா ஜோடி போல் கலக்கல் இணை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 26 днів тому +1

    மிக்க மகிழ்ச்சி அண்ணா தங்களின் குரலில் இன்னும் பல அருமையான நாவல்களை கேட்க உள்ளோம் அண்ணா ஒரு வேண்டுகோள் சுஜாதாவின் வானத்தில் ஒரு மௌன தாரகை நாவல் வாசியுங்கள் அண்ணா என் மிக சிறிய வயதில் படித்தது விண்வெளி ஆராய்ச்சி பற்றிய நாவல்

  • @tksvel1
    @tksvel1 12 днів тому

    Extraordinary voice. Super bro. Best wishes.

  • @jagadeshwarinagarajan2602
    @jagadeshwarinagarajan2602 20 днів тому

    Hi very good naration and excellent story asuaual R.K Rocks....i aslo watched RK s chinnathirai cinima episodes in kalainzer tv i was aslo eye treat......

  • @Ddsb2
    @Ddsb2 26 днів тому

    Nice sound effects especially the voice modulation inside the fort and external. Super voice over. Our favourite RKs story as usual rocks.

  • @devikabilan8850
    @devikabilan8850 24 дні тому

    Rajesh Kumar sir neenga itha paapingalanu kooda theriya thu but naan unga periya fan book padika arambithathe unga novel moolam than konjam konjama kaasu serthu vachu unga books vaangi padipen first time ungala itha video vil paarthu iruken .romba santhosam sir athuku deepanukum thanks sollanum

  • @naturelover1640
    @naturelover1640 25 днів тому

    Woww congrats Anna and Novel was 👌👌great one

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 13 днів тому

    Good story....Clear reading...Keep it up

  • @ananyaravikumar5880
    @ananyaravikumar5880 26 днів тому

    Bro super romba nal wit pannom Rajesh Kumar sir novel ketkarathukku and unga voice la tnq na and ennu athigamana thriller stories post pannu nga unga voice ku athu super aa set aaguthu and bayama erukku so athigama weekly one audio vathu post pannu ga na blzzz

  • @kamalakannankk
    @kamalakannankk 26 днів тому

    Intresting Story! 💯 Continue your great work bro...All the best 🤝🙌

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 22 дні тому

    Brother continue with Rajesh Kumar sir stories pa please in your magic voice pa 😊😍❤️🙏

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 24 дні тому

    ஆர். கே அய்யா அவர்களை வணங்குகிறேன் ❤

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 6 днів тому

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ❤️

  • @v_vibrantvision
    @v_vibrantvision 26 днів тому

    Thanks for the video, much needed this.

  • @subashlinga3465
    @subashlinga3465 26 днів тому

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துகள்

  • @subakanthan6339
    @subakanthan6339 22 дні тому

    Na school padikum bodularundu rajeshkumar novel na romba pudikum avaroda story la suspense crime thrill mystery ellamae oru package ah vea irukum

  • @nareshbabu1026
    @nareshbabu1026 16 днів тому

    நன்றாக இருந்தது நன்றி

  • @user-nh3mo9yf5u
    @user-nh3mo9yf5u 10 днів тому

    Great story n good narration.

  • @Balamurali-cm3ci
    @Balamurali-cm3ci 25 днів тому

    அருமை அருமை தீபன் சகோ வாழ்த்துக்கள்

  • @vijivani5263
    @vijivani5263 26 днів тому

    Super Anna congratulations 💐💐 innum innum niraya naval ithu mathiri pannunga Rk sir meet panna video semma unga gift super 💖💖

  • @p.gnandhanaa5tha3
    @p.gnandhanaa5tha3 22 дні тому

    RK, ஒவ்வொரு மாவட்டத்தையும் மையமா வச்சு, ஒரு க்ரைம் கதை எழுதுங்களேன்🎉

  • @sparklingstar8204
    @sparklingstar8204 26 днів тому

    Valzthukal Rajesh kumar ❤