உலராத ரத்தம் | Ularatha Ratham | Rajesh Kumar Novel | Tamil Crime Story | Tamil Audiobooks

Поділитися
Вставка
  • Опубліковано 15 лют 2024
  • "நம்பூதிரி சொல்வது போல இது ‘பச்சோரா’ வகை ஆவியின் வேலையா? அல்லது ஏதேனும் ஒரு ஆசாமியின் வேலையா? அப்படி ஆசாமியின் வேலையாக இருந்தால் எந்த காரணத்துக்காக இவ்வளவும்..? ஆவியாக இருந்தால் ஏன் இன்னும் ருத்ரமூர்த்தியும், அவரின் குடும்பமும் தனது பழைய பங்களாவிற்கு திரும்பிச் செல்லவில்லை" என்ற எண்ண ஓட்டங்களுடன் பாத்ரூமிற்கு வந்து சேர்ந்த விவேக். குழாயைத் திறந்தான்... அதிர்ந்தான்.. குழாயில் நீருக்குப் பதிலாக 'ரத்தம்' பீறிட்டது. விவேக் ஓட்டம் பிடித்தான்...
    #RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels #UlarathaRattham
    நாவல் பெயர் : உலராத ரத்தம்
    எழுத்து : ராஜேஷ்குமார்
    வருடம் : 1987
    குரல் : தீபன் ( ‪@DeepTalksTamil‬ )
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    --------------------------------------------------------
    👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
    இரு கண்ணிலும் உன் ஞாபகம் : • இரு கண்ணிலும் உன் ஞாபக...
    பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
    வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
    மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
    ப்ராஜக்ட் ஃ : • Project AK - Historica...
    வெளியே தெரியும் வேர்கள் : • வெளியே தெரியும் வேர்கள...
    Chapters - அத்தியாயங்கள்
    Chapter 1 - 01:44
    Chapter 2 - 14:23
    Chapter 3 - 23:38
    Chapter 4 - 33:35
    Chapter 5 - 44:55
    Chapter 6 - 56:28
    Chapter 7 - 01:06:04
    Chapter 8 - 01:15:57
    Chapter 9 - 01:26:11
    Chapter 10 - 01:35:10
    Chapter 11 - 01:43:59
    Chapter 12 - 01:53:59
    Chapter 13 - 02:02:56
    Chapter 14 - 02:13:39
  • Розваги

КОМЕНТАРІ • 630

  • @user-bb6wl6rx1n
    @user-bb6wl6rx1n 5 місяців тому +131

    தொடர்ந்து ராஜேஷ்குமார் சாரின் நாவலை வெளியிடவும்

  • @acharlesdivya2214
    @acharlesdivya2214 5 місяців тому +66

    உண்மையாக... உங்கள் குரலில் ஆடியோ கேட்பது.... மிகவும் சிறப்பாகவும்.. மிக பொருத்தமாக... உள்ளது 👌🏻💯🙏🏻

    • @TamilNovel6
      @TamilNovel6 5 місяців тому +1

      ❤❤

    • @Thala_cp
      @Thala_cp Місяць тому

      இந்த நாவல் கேட்கும்போது ரொம்ப பயமா இருந்துச்சு
      அதே சமயம் உங்க குரல்ல அத kekkurappo மேலும் ஆர்வத்த தூண்டுது உங்க குரலும் ரொம்ப நல்லா இருக்கு சார்❤

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 5 місяців тому +53

    சகோ மிகவும் மகிழ்ச்சி
    எப்படா மணி எட்டாகும் என்று காத்திருந்தேன் சொன்ன நேரத்துக்கு உலராத ரத்தம் வந்துவிட்டது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இப்போது கேட்கத் தொடங்கி விட்டேன் மிகவும் நன்றி தீபன் சகோ

  • @rkarthikeyanhistory6307
    @rkarthikeyanhistory6307 5 місяців тому +177

    ரொம்ப சந்தோஷமா இருக்கு தீபன் அண்ணா. உங்க குரல்ல நாவல் கேட்டு எத்தனை நாள் ஆச்சு. மத்தவங்க குரலில் நாவல் போட்டாலும், தயவு செஞ்சு உங்களுடைய குரலிலும் ஒரு நாவல் குடுங்க.

    • @sathiyapriyaramesh
      @sathiyapriyaramesh 5 місяців тому +7

      True. Ur voice awesome bro

    • @kani182
      @kani182 5 місяців тому +3

      Yes yes

    • @plotagontamilstories9827
      @plotagontamilstories9827 5 місяців тому +5

      Kandi pa thambi oda antha kuralthan innum antha novelai ketkkavum kadhaikke oru urir kidaikkuthu innum aavalum athigamaguthu👍👍

    • @shanthirajendran630
      @shanthirajendran630 5 місяців тому +3

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😅😊🎉😂❤

    • @vasanthiganesh3213
      @vasanthiganesh3213 5 місяців тому +1

      Brother unga voice ketadhan kadhai super..

  • @user-sc9ul6wz3i
    @user-sc9ul6wz3i 5 місяців тому +26

    ப்ரதர் அருமை இதே மாதிரி சிறந்த நாவல்கள் எல்லாவற்றையும். இதே மாதிரி ( ராஜேஷ்குமார் நாவல் மட்டும்) ப்ளீஸ்

  • @banumathi5072
    @banumathi5072 5 місяців тому +27

    தீபன் உங்கள் குரலை கேட்க மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கிறது நன்றி

  • @user-ef4sn4ik1h
    @user-ef4sn4ik1h 5 місяців тому +13

    ராஜேஷ் குமார் நாவல்கள் நிறைய படித்திருக்கிறேன். சில நாவல்களை படிக்கும் போதே பயமாக இருக்கும்.அது ஒரு காலம். இப்போது நாவல்கள் படிப்பதற்கு நேரமே இல்லை. உங்கள் வாசிப்பின் மூலம் ராஜேஷ் குமார் நாவல்களை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி. உங்கள் வாசிப்பு ஏற்ற இறக்கத்துடன் நன்றாக உள்ளது. பல நாவல்களை கேட்கும் ஆர்வத்துடன் உள்ளேன். வாழ்க வளமுடன்.🙏

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 5 місяців тому +11

    ராஜேஷ் குமார் நாவல் என்றாலே ஒரு பிரமிப்பு இருக்கும் அதிலும் தீபன் குரலில் கேட்கும் போது அதிக அளவு உற்சாகம் அதிலும் இந்த திக் திக் என்று இருந்தது நான் இந்த நாவலை எற்கனவே படித்து விட்டேன் இருந்த போதிலும் இப்போது கேட்கும் போது அந்த பிரமிப்பு அதிகமாக இருந்தது நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👍👏💐🙏

  • @anbunanban457
    @anbunanban457 5 місяців тому +13

    அருமையான ஒரு திகில் நாவல். ஏற்கனவே படித்து இருந்தாலும் உங்கள் குரலில் சிறந்த பின்னணி இசையுடன் கேட்கும் போது மிக அருமையாக இருந்தது நன்றி.

  • @jeevaabirami5242
    @jeevaabirami5242 5 місяців тому +42

    இந்த குரலை கேட்கும் போதே மனதில் உற்சாகம் பொங்குகிறது.😍😍😍

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  5 місяців тому +5

      மிக்க நன்றி ☺️

    • @sandhiyasandhiya2231
      @sandhiyasandhiya2231 5 місяців тому +1

      yes

    • @papayafruit5703
      @papayafruit5703 5 місяців тому

      ⁠@@DeepTalksTamilAudiobookscan you please share Sri’s audio book channel.
      He has AN AWESOME TAMIL DICTION, HISTORICAL VOICE, …. That kind of Tamil diction and Tamil is slowly dying or almost dead.
      That’s how original Tamil diction died. Now what somewhat remains is through Sri’s voice and diction. Taking back to those old days.
      He is best suited for historical novels.
      If you ever bring in Sri , then create a separate playlist for HIM ONLY. I prefer to linger in those days. Assuming how raja raja chola lived, talked etc…
      That PONNIYIN selvan voice of his is still lingering. Taking me to raja raja days .

    • @NeshkrishnanNeshkrishnan
      @NeshkrishnanNeshkrishnan 2 місяці тому

      Theeban bro please upload new audiobook

  • @Sivan_pathan_
    @Sivan_pathan_ 5 місяців тому +12

    எவ்வளவு நாள் ஆச்சு உங்க குரல் கேட்டு சந்தோசம் 💃💃💃சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ox7kh4cy8j
    @user-ox7kh4cy8j 5 місяців тому +18

    அருமையான மிரட்டும் பின்னனி இசை..
    குரல் வளமும் நாவலும் வேற லெவல்...! நன்றி...!

  • @athirumoorthi2087
    @athirumoorthi2087 5 місяців тому +73

    உங்க voice மட்டுமே கதைகள் நல்ல இருக்கு Bro

  • @kuppusamysrinivasankuppusa6775
    @kuppusamysrinivasankuppusa6775 Місяць тому +7

    கிட்ட தட்ட 3000 நாவல்கள் எழுதியுள்ளார், ஆனால் வெறும் கையையும், காலயும் அசைத்து நடிக்கும் 😮சினிமா நடிகர்களுக்கு கொடுக்குற மரியாதை கூட என் கடவுள் ராஜேஷ் குமார் அண்ணா அவருக்கு வழங்க வாழ்த்துக்கள்

  • @lokes2605
    @lokes2605 5 місяців тому +5

    Mr Vivak’s entry and the BGM - OMG ‘Drop dead’….Have just listened to that multiple times now…
    Thank you all the great work

  • @tamilselvan.i6928
    @tamilselvan.i6928 5 місяців тому +8

    உங்கள் குரலில் கேட்டால் தான் கதை கேட்கும் ஆர்வம் வருகிறது ❤

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 5 місяців тому +2

    Superbly Written by Rajesh Kumaar. Story was thrilling till the end. One of the best crime thrillers of Rajesh Kumaar. Amazing voice. Fantastic audio effects. One suggestion would be to use female voice for female characters.

  • @srivairapriya6720
    @srivairapriya6720 4 місяці тому +1

    உங்கள் குரலில் கதை கேட்பதற்கு ஆர்வம் அதிகம் ஆகிறது கதை மனதில் ஓடும் போதே பிம்பம் கண் முன்னாடி கொண்டு வந்து விடுகிறது... மிகவும் அருமை ராஜேஷ் குமார் கதகளில் விருவிருப்பு பஞ்சம் இருக்காது அதை நல்லா இசை உடன் நீங்கள் கதை சொன்ன விதம் இன்னும் அருமை.... படிப்பதற்கு நேரம் இல்லாத இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் முறை அருமை மிக்க நன்றி....

  • @murugeshjanaki4810
    @murugeshjanaki4810 5 місяців тому +4

    மிகவும் நன்றாக இருந்தது மேலும் பல ராஜேஷ் குமார் நாவல் உங்கள் சொந்த குரலில் கேட்பதற்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @nobody2809
    @nobody2809 5 місяців тому +2

    சிறந்த தமிழ் ஆடியோ புத்தகம். உங்கள் கதை சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.வாழ்த்துக்கள்.

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 5 місяців тому +7

    நாவலை கேட்டு முடித்து விட்டேன் சகோ மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுது உன் குரல் இனி வாரம் ஒரு நாவலாச்சும் உன் குரலில் பதிவு செய் சகோ ஆர் கே நாவலை உன் குரலில் கேட்டால் தான் மனதிற்கு இதமாக உள்ளது ப்ளீஸ் தயவு செய்து போடுப்பா

  • @Delusionalgurly
    @Delusionalgurly Місяць тому +1

    வார்த்தையில் பயமுறுத்தும் நாவல்... உங்கள் குரலில், தொனியில் இன்னும் அற்புதம்... வாழ்த்துக்கள். மென்மேலும் தொடர்க.

  • @sakthipriya942
    @sakthipriya942 5 місяців тому +9

    முன்பே படித்த கதை you tube ல் கேட்ட கதையும். ஆனால் உங்களின் குரலுக்காக மறுபடியும் கேட்கும் ஆர்வம். மிக அருமையான குரல்வளம். வாழ்த்துக்கள்.

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk 5 місяців тому +5

    வேற வேற லெவல் தீபன் நண்பா நீ மட்டும் என் முன்னாடி இருந்தா உன் குரலுக்கு திருஷ்டி சுத்தி போடுவேன்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 5 місяців тому +3

    அருமையான திகில் நாவல் உங்கள் குரலில் கேட்கும் போது பயங்கரமாக உள்ளது அடிக்கடி தாங்கள் ஒரு நாவலை பதிவு செய்யவும் ❤❤❤❤💐💐💐💐

  • @user-eh5jn8uz7z
    @user-eh5jn8uz7z 4 місяці тому +1

    நீங்க இந்த கதையை கூறும் போது அதில் நடப்பவை எல்லாம் கண் முன்னே நடப்பது போல தெரிகிறது அண்ணா. ரொம்பவே அருமையான தீகில் கதை. அருமை அருமை.

  • @Mohana.147
    @Mohana.147 5 місяців тому +4

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி இரவு நேரத்தில் கதை கேட்க பயமாக இருந்தது 😧 பகலில் தான் கேட்டு கொண்டு இருக்கிறேன் 😊 நல்ல கதை அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @user-sy4it8ug4i
    @user-sy4it8ug4i 5 місяців тому +1

    சிறப்பாக பயமுறுத்தி யது... அதிலும் உங்கள் குரல் மிகச்சிறப்பாக பயமுறுத்தியது... அதிலும் இசை🎤🎼🎹🎶 மிகமிக சிறப்பாக பயமுறுத்தியது🎉🎉🎉சிறப்பு மிக்க மகிழ்ச்சி🎉🎉🎉❤❤❤

  • @iyappandev3993
    @iyappandev3993 5 місяців тому

    மிகவும் அருமையாக உள்ளது ஒவ்வொரு அத்தியாயமும் மிரள வைக்கிறது அதுவும் உங்கள் குரலில் கேட்கும் போது அந்தக் கதையில் முழுங்கி விட்டேன் இன்னும் பல நாவல்கள் உங்கள் குரலில் பதிவிட வேண்டும்...👏🏻👏🏻👏🏻❤️❤️❤️👍🏻👍🏻👍🏻

  • @skHibiscus
    @skHibiscus 5 місяців тому +2

    *Deepan!! different characters audio effects super* !! 🤝👍👏👏

  • @starproductiontamil1124
    @starproductiontamil1124 5 місяців тому +2

    நாவல் மிகவும் அருமையாக இருந்தது உங்கள் குரலும் பின்னணி இசையும் அதற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது இது போன்ற இன்னும் பல நாவல்களை பதிவிடுங்கள் நன்றி

  • @somabaskar
    @somabaskar 5 місяців тому +3

    You make Rajesh Kumar proud!
    Because you enhancing his story. different modulation, voice,music support..wow ..keep going! i bless u to reach high level in this field.

  • @KamalamShankar
    @KamalamShankar Місяць тому +2

    ஒரு குரலில் எத்தனை பாத்திரங்கள் பேசுகின்றன! அசாதாரண ஆற்றல்! மாயாஞாலம் செய்யும் திரு. தீபன், பாராட்டுக்குரியவர்! குரல்தான் கதைக்கு உயிரூட்டுகிறது.!

  • @keeerth
    @keeerth 5 місяців тому +4

    Itha mattum padama eduthu vera level la irkum..super narration ❤

  • @sunrise8596
    @sunrise8596 5 місяців тому +3

    ரொம்ப சந்தோசம்.....நன்றி.....
    மேலும் ..இது போன்ற நாவல்கள் தொடரட்டும்.....ஆல் த பெஸ்ட்.....👍❤❤❤

  • @ananyaravikumar5880
    @ananyaravikumar5880 5 місяців тому +1

    Mind blowing 😱 voice oru movie ketta eila eilla movie partha felling apro entha story thaniya ketka bayama erukku na .... Aga motham wow 😮 💯😳

  • @gururajan7228
    @gururajan7228 5 місяців тому +22

    நன்றி... நன்றி..... நன்றி தீபன் உங்க voice க்குள்ளேநொலஞ்சுட்டேன்

  • @mik699j
    @mik699j 5 місяців тому +2

    இன்று இரவு கேட்டு முடித்தேன். ரொம்ப திகிலாக இருந்தது. கதையை ஆழ்ந்து கேட்டுக்கொண்டு இருந்தேன். விவேக்கும், inspector-ம் சமாதியின் பக்கத்தில் இருக்கும் போது, முணுமுணுக்கும் சத்தம் கேட்கும் போது, '' யாருடா என் பக்கத்தில் பேசிக்கிட்டு இருக்காங்க நு பயந்துட்டேன்'' போர்வையை விலக்கி பார்த்த பிறகு தான் புரியுது, கதையில் வருகிறது என்று😅. அந்த surrounding sound effects super bro.

  • @jaanu2779
    @jaanu2779 5 місяців тому +2

    Naa oru crime novel virumbi ❤ college days le novel padikarathuku oru thani neram vechirupen... Ipo novel padika neram kadaikathe naale,unga channel subscribe panni audio velei senjite ketux2 addict aaiten... Rombex2 Nandri ❤ All the best to ur Future Sir😊 Lots of Love from Malaysia to this whole team 🎉❤ Innum neraiya crime thriller novels ah podunga ❤❤🥹🥹 I'm eagerly waiting to listen all the stories 😊

  • @premvivekchannel1076
    @premvivekchannel1076 5 місяців тому +1

    Bro... உங்கள் வாய்ஸ் சூப்பர். இந்த கதையை நான் புக் வாங்கி படிச்சிருக்கேன். ஆனால் புக் ல படிக்கும் போது கூட பயமா இல்லை... நீங்கள் சொன்ன விதம் மற்றும் பேக்ரவுண்ட் சவுண்டோட கேக்கும் போது ரொம்ப பயமா இருக்கு 😮 மேலும் இது போன்ற கதைகள் அப்லோடு செய்யுங்கள்...😊

  • @sivaramansuhashini4626
    @sivaramansuhashini4626 5 місяців тому +2

    உங்க குரலில் கதை கேட்கும் போது கதைக்குள்ளேயே நாங்க travel பண்ணுற மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள் தீபன் bro

  • @koshiyogen7944
    @koshiyogen7944 5 місяців тому +1

    திகில் நிறைந்த அனுபவம். அந்த ஜெமீன் மாளிகையில் நமே எல்லா அமானுஷங்களையும் நேரடியாக உணர்ந்தது போல் இருந்தது. அற்புதமான கதை, வாசிப்பு ,ஒலிபதிவு. மிகச் சிறந்த படைப்பு !!

  • @vijisrangoli
    @vijisrangoli 4 місяці тому +4

    Inde storya vida neenga podura music romba bayama iruku 🥶😨😱

  • @vimalathyagarajan6260
    @vimalathyagarajan6260 5 місяців тому

    I like to hear stories or novel or any history only from your voice. Excellent recreation of the novel.. Super bro. I'm great lover of your voice and the way you narrate. I always make my children to listen too your audios to learn how to pronounce, how to use modulation, when to pause, how to start a content..etc... Really super super Deepan. Always my blessing to you.

  • @anithaisrael5803
    @anithaisrael5803 5 місяців тому

    Rombo naal aprama oru sema audio book experience.. innum indha madhri neraya novels podunga.. hearty wishes to you

  • @hamdhyalthals7764
    @hamdhyalthals7764 5 місяців тому +1

    மிகவும் சிறப்பு, மேலும் ராஜேஷ் குமார் , தமிழ்வாணன் நாவல்களை தாருங்கள்

  • @blazer6576
    @blazer6576 3 місяці тому +2

    Thanks for your effort and dedication. Fantastic rendition. Hats off

  • @varalekshmyraghavan3997
    @varalekshmyraghavan3997 25 днів тому

    உங்களுடைய கடின உழைப்புக்கு ஒரு பெரிய வணக்கம். உணர்ச்சி பொங்க வழங்கியிருக்கிறீர்கள். ஒரு சிறிய குறை. ள, ல என்பவை உச்சரிப்பு ..

  • @babybalachandran7882
    @babybalachandran7882 5 місяців тому +4

    உங்கள் குரலில் கேட்கும் போது நாவல் இன்னும் திரில்லாக உள்ளது 👍

  • @DineshKumar-ct5qh
    @DineshKumar-ct5qh 5 місяців тому

    Since 30 years i am reading Rajesh kumar sir novel. I guessed the black sheep in the first episode itself. Fantastic voice and sound.

  • @mayakrishnan518
    @mayakrishnan518 5 місяців тому +1

    மிரட்டி விட்டீர்கள்.மிரண்டு விட்டேன். உங்கள் குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. தொடர்ந்து பயணிப்போம்...

  • @Nothingbutwind22
    @Nothingbutwind22 5 місяців тому +1

    Oh my God! This will do excellent as a movie. So amazingly done, was like watching a real movie. Keep it going. Thank you so much for the great effort 👍

  • @shanthag9301
    @shanthag9301 5 місяців тому

    Super story.Thank you RK Sir.paditha Deepan Sirukku many many thanks.your voice is very very super.Idhu pol kadhaigalai padhivu seyyungal

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 місяців тому +3

    எங்கள் கோயம்புத்தூர் காரர் ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்கள் ஆடியோ வடிவில் வருவது மகிழ்ச்சி🎉🎉வாழ்த்துக்கள் தம்பி🎉🎉

  • @VijayVijay-ef6en
    @VijayVijay-ef6en 4 місяці тому +1

    உங்கள் குரல் நன்றாக இருக்கிறது
    மீண்டும் வேறு நாவலில் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @user-mg3js4ri9x
    @user-mg3js4ri9x День тому

    ஆனால் ராஜேஷ் குமாருக்கு எந்த விருதும் கொடுக்கவில்லை எவ்வளவு ஆழமான கதை, கற்பனை, காதாப்பாத்திமாக கொண்டு வந்து அசத்தியிருக்கார் செம க்ரைம்❤

  • @user-bj1jm6xt9o
    @user-bj1jm6xt9o 5 місяців тому

    கதை மும் உங்கள் குரலும் மிக்க அருமை . உங்கள் குரலில் மீண்டும் கதைகளை எதிர்பார்க்கிறேன்.

  • @ArunKumar-jb7ub
    @ArunKumar-jb7ub 5 місяців тому +2

    உங்கள் குரலும் பின்னனி இசையும் அற்புதம் வாழ்த்துக்கள் சகோ💐🙏🤍👌👍

  • @sharankutti120
    @sharankutti120 5 місяців тому

    Deepan, unga voice and unga voice modulation ku nan periya fan, atleast 2 days once unga voice la oru RK novel podunga deepan pls,its my kind request,🙏

  • @mathankumar3114
    @mathankumar3114 5 місяців тому

    தீபன் அண்ணா சூப்பர் உங்கள் குரலின் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர் குடுத்து இருக்கின்றிர்கள் அருமை அண்ணா ஒரு திகில் அனுபவத்தை உங்கள் குரல்லில் கொண்டு வந்திர்கள் பின்னனி இசை அருமை இரண்டு அரை மணி நேரம் ஓடியது தெரியவில்லை நன்றி அண்ணா மீண்டும் இஃது மாதிரியான திகில் கதைகள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் இப்படிக்கு உங்களுக்கும்
    உங்கள் குரலுக்கும் ரசின் நான் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajathis8270
    @rajathis8270 5 місяців тому

    நாவல் மிக அருமை அதைவிட உங்கள் குரலில் கேட்பதற்கு மிக அருமை.நன்றி சகோ🎉🎉🎉🎉

  • @user-pd4nl1ib2v
    @user-pd4nl1ib2v 5 місяців тому +1

    அருமையான குரல். சிறந்த வாசிப்பு. வாழ்த்துக்கள்.

  • @krishiscool1842
    @krishiscool1842 5 місяців тому +1

    Best narration..listening to it while driving at night makes it even more thrilling

  • @lakshaniyappan7142
    @lakshaniyappan7142 5 місяців тому +4

    Novels at ur voice Top-notch ❤

  • @baskarankuppusamy
    @baskarankuppusamy 5 місяців тому +1

    உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். நன்றி நண்பா. அனைத்தும் சிறப்பாக இருந்தது.

  • @s_k_c_editz
    @s_k_c_editz 5 місяців тому +7

    ஹப்பாடா உங்க குரல் தான் கேட்குது... நான் ராத்திரில தான் கேட்க போறேன்.... டாட்டா

  • @Sridevi-bb2qo
    @Sridevi-bb2qo 5 місяців тому

    Thanks a lot bro🎉🎉🎊🎊Though I've read this novel before.. Hearing the same in your voice gives more pleasure and makes feel as if it is the first time to here this... Expecting more more RKs novels in your voice alone bro👍

  • @ramya1180
    @ramya1180 5 місяців тому

    கதை அருமை. அதை நீங்கள் எங்களுக்கு சொன்ன விதம் அதைவிட அருமை.🎉

  • @amizthamitha4762
    @amizthamitha4762 5 місяців тому

    Anna onga voice la intha kathaieh kekkum pothu...than intha kathai eh oru uyir varukirethu... ovvaru second um aduththu ennavaaga irukkum ena sinthikka vaikum ongalathu voice ku nanga adimai anna 😊from srilanka..

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 5 місяців тому +3

    கதை நீங்கள் வாசித்தால் மட்டும் தான் எங்களால் கேட்க முடியும். மற்ற யாருக்கும் அவ்வளவு ஏற்ற இறக்கம் போதவில்லை.

  • @aruvikuppusamy9935
    @aruvikuppusamy9935 5 місяців тому +1

    நல்ல குரல். வாழ்த்துக்கள் தீபன் சார் very inteteresting சார்

  • @Ddsb2
    @Ddsb2 5 місяців тому

    Semma pa. Excellent Deepan. Wonderful background effect and voice modulation. Fantastic. Brought the letters in video. My most favourite writer Rajeshkumar sir is WOW.
    Hats off to the entire team.

  • @jagajothidivyajagajothidiv8490
    @jagajothidivyajagajothidiv8490 5 місяців тому +2

    Unga voice'ku romba wait pannittu irunthom anna🎉🎉🎉 thank you

  • @srinivasan264
    @srinivasan264 День тому

    Rajeshkumar avargal pallaandu vazhga ...
    Dheepan Anna ungal kuralil kathaigal ketpathu arumaiyaga ullathu nandri Anna nandri Rajeshkumar sir...

  • @a.balaji0075
    @a.balaji0075 5 місяців тому

    Bro only for your voice am hearing this Crime Audio.. Excellent voice.. Same Velpari Excellent 👌👌

  • @vijaymohan5423
    @vijaymohan5423 5 місяців тому

    Ipo dha ketu mudichen bro Arumaiyana padhivu🔥🔥..with your voice vera level❤️😍🔥..unmaiyavey konjam bayama dha bro irundhuchu🥵😨.. adutha padhivuku wait panra bro plz upload💯💯..

  • @kiaoradosa
    @kiaoradosa 5 місяців тому

    Happy to hear novel in your voice again after long time!

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd 5 місяців тому

    yes" next approval for making good luck director T deep.🎉big screen,god bless you and team ❤

  • @marieappan5048
    @marieappan5048 5 місяців тому

    அருமை நண்பா உனக்கு கோடான கோடி நன்றிகள் பல இந்த கதையை நான் பல நாளாக கேட்கவேண்டும் என்று ஆவாலாகத இருந்தது நான் சிறுவயதில் இந்த கதையைப் படித்த ஞாபகம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கதை கேட்பதற்கு முன் செய்கிறேன் இந்த கமெண்டை

  • @user-jh8pn6pz5t
    @user-jh8pn6pz5t 5 місяців тому +1

    Nejama kekare. Nightla un explanation makes me a fear .. superb. Antha inuru audio vum neeye potru pa... Pls .. am waiting

  • @Tamilan667
    @Tamilan667 5 місяців тому

    உங்கள் குரலில் கேட்பதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா

  • @naveenkristy477
    @naveenkristy477 5 місяців тому

    மீண்டும் உங்கள் குரலில் கதைகளை கேட்பதற்கு அருமையாக உள்ளது. 👌👌👌

  • @kalai30586
    @kalai30586 5 місяців тому +1

    மிக்க மிக்க நன்றி கலந்த நல்வாழ்த்துக்கள் ங்க தீபன் சகோ 👌👌👌👌👏👏👏👏

  • @vijivani5263
    @vijivani5263 5 місяців тому

    அண்ணா சூப்பர் அண்ணா ❤❤உங்கள் வாய்ஸ் கதை 2ம் சூப்பர் நைட் கதை கேட்க ஆரம்பித்து விட்டேன் ஆனால் பயமா இருக்குனு நிறுத்தி விட்டு இப்பதான் முழுவதும் கேட்டு இருக்கேன் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா இது மாதிரி நிறைய உங்கள் வாய்ஸ்ல கேக்கணும் அண்ணா 🥰💖💖

  • @anuradhamanohar7150
    @anuradhamanohar7150 12 днів тому

    I love Rajesh Kumar my favourite writer and Ur voice is super keep it up

  • @plano26
    @plano26 5 місяців тому

    எப்போதும் போல குரல் பதிவு மற்றும் ஒலிக்கலவை உலகத்தரம் 👍... ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்களை அவற்றை ஏற்கனவே படித்திருந்தாலும் உங்களது சேனலில் கேட்கும் போது ஒரு படம் பார்த்த அனுபவம் கிடைக்கிறது... வாழ்த்துக்கள் ❤️

  • @BakyaBakya-vt5vs
    @BakyaBakya-vt5vs 3 місяці тому +1

    எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் (ராஜேஷ் குமார் )நாவல் ❤❤❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 5 місяців тому +1

    திகில் திர்ல்லிங்க் அமானுஷ்ய திகில் திர்ல்லிங்க் நிறைந்த கிரைம் கதை ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய நாவல் கிரைம் நாவல் உலராத ரத்தம் என திகில் திர்ல்லிங்க் நிறைந்த கிரைம் கதை சூப்பர் வீடியோ தீபன் அண்ணா ஆனா இந்த கதை கேட்டுடன் ரொம்ப திகிலாவும் திர்ல்லிங்க்காவும் இருந்துச்சு பயங்கரமாவும் பயமாவும் மர்மமாக காவும் இருந்துச்சு தீபன் அண்ணா தீபன் அண்ணா உங்க குரல் கேட்டுடன் சூப்பர் மகழ்ச்சிய சந்தோஷ்மா இருந்துச்சு அல்லது இருக்கு தீபன் அண்ணா 😮😮😮 ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @suntharinadarajan7320
    @suntharinadarajan7320 4 місяці тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தீபன் . உங்கள் குரல் வாய்ஸ் சூப்பராக இருக்கிறது❤❤❤

  • @rangarajs.765
    @rangarajs.765 5 місяців тому +2

    பதிவிட்டதிற்கு மிக நன்றி

  • @Panimalar3987
    @Panimalar3987 5 місяців тому +4

    நான் இரவ10.30 மணிக்கு கேட்கிறேன் 😮

  • @maheshwarieswari8103
    @maheshwarieswari8103 5 місяців тому +1

    உங்கள் குரலில் நாவலை கேட்க மிகவும் அருமை சகோ..

  • @athiransview7274
    @athiransview7274 20 днів тому

    awesome narration and voice!! night kekropo apdiye antha edathuku ullla poramarirukku.. great voice keeps it up❤

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp 5 місяців тому

    Post more rajeshkumar novels in your voice! I like your voice more than any voice. And your audio quality is also very very good! And pls post videos more frequently...

  • @srikantharajah9194
    @srikantharajah9194 5 місяців тому

    கதை சொன்ன குரலும்,, விதமும் பின்னனியில் அந்த திகில் சத்தங்களும் எனது home cenima ஒலி அமைப்பில் அபாரமாக இருந்தது. இவைகளை நான் அனுபவித்த நேரம்
    இரவு ஒரு மணிக்கு மேல்
    இருட்டில்! இந்த அனுபவம்
    யதார்த்தமாக இருந்தது.
    நன்றி!! வாழ்த்துகள்.

  • @SujathaG-zh8gu
    @SujathaG-zh8gu 5 місяців тому

    Amazing voice variation deepan, I'm speechless once again tq sooooo miuch for your effect hatts off

  • @jenikate7874
    @jenikate7874 5 місяців тому

    Woww awesome narration 😮 really very scary.. omg what a story.. excellent story by Rajesh Kumar sir.. please upload more stories like this ❤

  • @srikanth1649
    @srikanth1649 5 місяців тому +4

    whatta story man, ur voice perfectly outlined it , subscribed liked ❤ recommended to friend and she subscribed

  • @kkr6608
    @kkr6608 5 місяців тому +2

    நன்றி அருமையாக உள்ளது

  • @sasi2501
    @sasi2501 5 місяців тому +1

    Hi bro ,உங்க குரலில் கதை கேட்க அருமை சிறப்பாக உள்ளது🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤