2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே அலறவிட்ட தமிழ் அரசன் கரிகால சோழன் | Karikalan History in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 892

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  Рік тому +177

    facebook.com/DeepTalksDeepan
    தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம்முடைய பழைய பக்கம் (Deep Talks Tamil) ஒரு சில காரணங்களால் முடக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய புதிய பக்கம். இதற்கும் உங்களுடைய முழு ஆதரவு தேவை. எவ்வளவு தடங்கல் வந்தாலும், தடையை உடைத்து, தடம் பதிப்போம். 🔥

    • @velusamyg7936
      @velusamyg7936 Рік тому +10

      நான் உங்களது அமைப்பில் இணையவில்லை!வருந்துகிறேன்.நன்றி வணக்கம் 🙏

    • @Sundresan2222
      @Sundresan2222 Рік тому +4

      Ss

    • @Maddyworld2023
      @Maddyworld2023 11 місяців тому +1

      இதெல்லாம் உனக்கு யாரு சொன்னா? Reference file link kudu.. உலகம் முழுவதும் ஆண்டான் னு செல்ற... கரிகாலன், ராஜராஜன் மிகப்பெரிய வீரர்கள் தான். ஆனா நீ கொஞ்சம் ஓவராதான் பேசுற...

    • @GaneshSundar-zj5zq
      @GaneshSundar-zj5zq 8 місяців тому

      ​@@Sundresan2222❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @dboy3011
      @dboy3011 7 місяців тому +2

      😂report adikva bro😅

  • @kanmanip7854
    @kanmanip7854 2 роки тому +1393

    எனக்கு பிறக்கும் ஆண் குழந்தைக்கு கரிகாலன் என்ற பெயர் தான் வைப்போம் என்று நானும் என் காதலியும் 3 வருடத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டோம். நான் தமிழனாக பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் 💞💞💞

    • @ramt6708
      @ramt6708 2 роки тому +17

      Sem

    • @தமிழன்-ட1ழ
      @தமிழன்-ட1ழ 2 роки тому +27

      அருமை சகோ ❤️

    • @vinnarasicharles9982
      @vinnarasicharles9982 2 роки тому +26

      Nanum Raja Raja solan nu vaipan😘

    • @தமிழன்-ட1ழ
      @தமிழன்-ட1ழ 2 роки тому +35

      @@vinnarasicharles9982 ராஜா ராஜா என்னும் பெயர் தூய தமிழ் பெயர் இல்லை.அருண்மொழிவர்மன்என்பது அவரது உண்மையான
      பெயர் தூய தமிழ் பெயரும் கூட....

    • @vinnarasicharles9982
      @vinnarasicharles9982 2 роки тому +10

      @@தமிழன்-ட1ழ ❤️❤️nandri bro its crt 😘

  • @jeyakumar8028
    @jeyakumar8028 2 роки тому +182

    இவ்வளவு நீளமான வீடியோவாக இருந்தாலும் கொஞ்சம் கூட சலிக்காமல் பின்னணி குரல் கொடுத்த நண்பருக்கு பாராட்டுக்கள்...மிக சிறப்பான வரலாற்று பதிவு... கடைசி வரை கேட்டு பயன் பெற்றோம்.

    • @selvams9850
      @selvams9850 Рік тому +2

      உண்மை

    • @ramnad6544
      @ramnad6544 8 місяців тому +1

      மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பதிவு பார்த்து ❤நன்றி அய்யா

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 Рік тому +28

    நீங்கள் சொல்லும் விதம் உடம்பு மெய் சிலிர்க்கிறது
    அந்தக் கரிகாலனே இந்தக் கலியுகத்தில் பிறந்து தமிழகத்தில் ஒரு நல்ல தலைவனாக வர
    ஈசன் ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்❤❤❤🎉

  • @Vijay1994-l2k
    @Vijay1994-l2k Рік тому +45

    கரிகாலன் சோழனின் வரலாற்றுக் கேட்டு மெய்சிலிக்குறது நானும் அந்த காலகட்டத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது அது உங்க குரல் கேட்கும் போது மிகவும் அற்புதமாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @koushikmeher5984
    @koushikmeher5984 10 місяців тому +7

    கேட்கும்போதே செம்மையாக இருக்கு..சோழர்கள் சோழர்கள் தான்.. மிக்க நன்றி ❤️❤️❤️

  • @nirmalsakthi
    @nirmalsakthi Рік тому +106

    ❤️ கரிகால சோழனின் வரலாறு மெய் சிலிர்க்க வைத்தது.... உண்மையில் தமிழனாக பிறந்ததை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன் ❤️

  • @mansuralimansurali4643
    @mansuralimansurali4643 2 роки тому +51

    உங்கள் குரலும் காவிரி கல்லணைப்போல கம்பீரமாக உள்ளது தீபன். வாழ்த்துகள்

  • @vjvikranth1246
    @vjvikranth1246 Рік тому +30

    இந்த பதிவை பார்க்கும் போது என் உடல் சிலிர்க்கிறது. 🔥கரிகாலன்🔥தமிழன்டா🔥

  • @Continent_Lemuriyan
    @Continent_Lemuriyan 6 місяців тому +2

    கம்பீரமான குரலில் ஒரு கம்பீரனின் வரலாறு.
    அன்று அவர் செய்த தொண்டு இன்றும் நம்மை வாழவைக்கிறது. இன்னும் காலம் கடந்தும் வாழவைக்கும். கோடி நன்றிகள் என் பாட்டன் கரிகாலனுக்கு❤

  • @jairithik2848
    @jairithik2848 2 роки тому +7

    நான் எப்போதும் சரித்திர தகவல்களையே மிகவும் விரும்பி ஆவலோடு பார்ப்பேன். ஆனால் கரிகாலரை பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. இந்த காணொளி வாயிலாக நிறைய தெரிந்து கொண்டேன். மிக மிக பிரமிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நாம் எப்பேர்ப்பட்ட மண்ணில் பிறந்திருக்கிறோம் என்று. கல்லணை பற்றி அறியும் போது பிரமிப்பு இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது. உங்கள் குரல் உயிரோட்டத்தை கொடுக்கிறது. மேலும் இது நிறைய தெரிந்து கொள்ள ஆசை படுகிறோம்.. உங்கள் வாயிலாக. நன்றி🙏💕🙏💕🙏💕

  • @nagaimuthuramanathan587
    @nagaimuthuramanathan587 Рік тому +54

    என்னே ஒரு அறிவியல் விந்தை....?
    தமிழன்டா....
    வீர சிங்கம்டா....!!
    வாழ்க எங்கள் மன்னன் கரிகாலன்...!!

    • @movieshop5900
      @movieshop5900 Рік тому

      தமிழ்நாட்டு வரலாற்றில்
      கரிகாலன் எனறமாமன்னன்
      தமிழ் சமுதாய மக்களின்
      முதல் இமயமலையில்
      புலிக்கொடியை பறக்க விட்டு தமிழர் வீரம் காத்த
      வீரச்செம்மல். வீர மன்னனின் புகழ் வெல்க!
      ___இலக்கியசாரல் வேணுகோபால்

  • @sivamani6014
    @sivamani6014 2 роки тому +37

    உங்கள் குரலுக்கு 🙏👌சோழர் காலத்திக்கு சென்று வந்த உணர்வு

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s 2 роки тому +44

    மெய் சிலுர்க்கவைக்கிறது கரிகாலச்சோழனின் வரலாறும் அவர் வரலாற்றைப் படித்த உங்கள் குரலும்🙏

  • @thirunavukarasu9847
    @thirunavukarasu9847 Рік тому +5

    நீங்கள் சொன்ன விதமும் அதை காட்டின படமும் என்னை அந்த காலத்துக்கே கொண்டு போய்விட்டது அப்படியே உள்வாங்கி விட்டேன் ஆச்சரியமும் ரொம்ப அபூர்வமாகவும் எனக்கு இருந்தது அங்கேயே வாழ்ந்து வந்த மாதிரி இருந்தது நீங்கள் சொன்ன விதம் நன்றாக இருந்தது கரிகாலன் பற்றி இப்படி ஒரு சிந்தனையை இருந்ததை கண்டு பிரம்மித்து விட்டேன் வாழ்க கரிகாலன் பெருமை 🙏🙏🙏🙏🙏

  • @meenameenatchi5027
    @meenameenatchi5027 2 роки тому +14

    இதை ஒரு படம் பார்த்த எஃபெக்ட் இருக்கு இந்த வீடியோ பார்த்தது. 👌👌👌

  • @lovlydharma5113
    @lovlydharma5113 2 роки тому +31

    முழுமையாக இப்பதிவின் மூலம் கரிகாலனைப் பற்றி தெரிந்து கொள்ளும் அனைவரும் பாராட்டுங்கள் நம் செவிகளுக்கு இவ்வளவு அழகிய குரலில், மிகவும் தெளிவாக அருமையாக உரைத்த அண்ணன் தீபன் அவர்களுக்கு . உங்களுக்கு நன்றிகள் பல அண்ணா🙏

  • @arunmozhivarmanmurugan8012
    @arunmozhivarmanmurugan8012 2 роки тому +230

    கரி - யானை
    காலன் - எமன்
    யானை பலம் மற்றும் எதிரிகளுக்கு எமன் போன்றவன்🔥😁

    • @vaimurthy
      @vaimurthy Рік тому

      தவறான கருத்து. அவரின் கால் எதிரிவைத்த தீயில் கருகியதால் கரிகாலன் என்று அழைக்கப்பட்டார்.

    • @vppj6655
      @vppj6655 Рік тому +6

      Unmai

    • @dharwadfinancegroup2049
      @dharwadfinancegroup2049 10 місяців тому +2

      Indha video la ellam correct ah sollirukkara bro .

  • @manoaruna2177
    @manoaruna2177 2 роки тому +3

    என்ன ஒரு அதிர்வு வரலாறு கற்கவும் கற்பிக்கவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் என் கண் முன்னே காட்சி படுத்தியது. மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துகள் சகோதரரே, வளமுடன் வாழ்க.இந்த உலகம் உள்ளவரை தமிழ் வாழ்க வளர்க.நன்றி!

  • @BalaMurali-i1t
    @BalaMurali-i1t Рік тому +3

    வாழ்க உனது தூய தமிழ் பண்பு நீயே தமிழன் ...பெருகுக உமது தமிழ் பணி ..உனது தொப்புள் கொடி உறவு தமிழன்.

  • @mageshmurugaiyan
    @mageshmurugaiyan 2 роки тому +144

    சோழ மண்ணில் பிறந்ததற்காக பெருமையடைகிறேன் நம் முப்பாட்டனர்களின் வீர வரலாற்றுகளை என்னி🤗❤ அதுவும் தங்கள் குரலில் கேட்கும்போது வரலாற்றுக்கும் நம் தமிழ் மொழிற்கும் மேலும் பெருமையையும் வீரத்தையும் சேர்க்கிறது நன்றி தீபன் அண்ணா..! தங்களின் பணி மென்மேலும் சிறக்க அன்பு ரசிகனின் வாழ்த்துக்கள்❤🤗

  • @vinothkumar-xe8sb
    @vinothkumar-xe8sb Рік тому +3

    மெய்சிலிர்த்து போனேன் தங்களின் வர்ணனை மிகமிக அருமை...அக்காலகட்டத்திற்கே சென்றதுபோல் உணர்வு...வாழ்க வளர்க...

  • @VaduvurKavikkuil
    @VaduvurKavikkuil 13 днів тому

    கேட்க கேட்க... நானே கரிகாலனின் பிறப்போ... என உணர்வு மேலிட... சிலிர்த்து உத்வேகம் பிறக்கிறது. கணீரெனும் குரலும்...காட்சிகளை பிரதிபலிக்கும் உணர்ச்சியும்... மிக சிறப்பு. வாழ்த்துகளும் வணக்கங்களும் .
    ❤சமர்ப்பணம்.

  • @victorarunachalam4645
    @victorarunachalam4645 2 роки тому +19

    வரலாற்றை படித்த பார்த்து மலைத்து போகிறோம் எல்லாம் பிரமிப்பாக இருக்கிறது என்று ஆச்சரியம் படுகிறோம் .அதொல்லாம் சில நேரம் சில காலம் மட்டும் இருந்து விட்டு நடப்பு வாழ்கை அடிமை வாழ்க்கைக்குள் சென்றுவிடுகிறோம். உலக வரலாற்றை காட்டிலும் தமிழர்களின் வரலாற்றிலும் போர் போராட்டம் ஒன்று மற்ற இனத்தை போல முதன்மை வாந்ததல்ல மாறாக அமைதியான நேர்த்தியான ஒழுக்கமுள்ள பண்புள்ள நாகரீகமுள்ள விவேகமுள்ள வீரமுள்ள வாழ்வைத் தான் வாழ்ந்துள்ளனர் என்பது வரலாற்றின் ஆய்வுகளின் வழி தெரிகிறது. எப்பொழுது ஆரியம் யூத பிராமணம், பிரிட்தானியம் தமிழர்களின் வாழ்வில் "வாழைபழத்திற்குள் ஊசி நுழைவது போல்"நாசுக்காக நுழைந்தனரோ அன்றே வேசித்தனம்,குடிவெறி,ஜாதி வெறி,மதவெறி ,மொழி சீரழிவு ,கலாச்சார சீரழிவு யாவும் நுழைந்து தமிழர் என்று மெல்ல மறைந்து தெலுங்கர்,பிராமணர்,மலையாளர்,இஸ்லாமியர்,கிறிஸ்துவர் இந்தியர் தொங்லீஸ்சியர் என்ற கோனங்கிகளாத்தான் இன்று வாழ்கிறோம். இதனால்தான் நமது சம்ராஜியங்கள் மண்ணுக்குள் சத்தமில்லாமல் உறங்குகிறது.

    • @meenashanthi6088
      @meenashanthi6088 8 місяців тому +1

      அழகாக சொன்னுர்கள்

    • @chellakuttyshorts7555
      @chellakuttyshorts7555 5 місяців тому

      Ungalauku epoo theriyum intha கலப்பிகள் உள்ள வந்தது

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +48

    சற்று நேரத்திற்கு முன்பு Deep Talks Tamil இல் இருந்து காணொளி இன்னும் வரவில்லையே என்று நினைத்தேன்..... திடீரென காணொளி வந்துவிட்டது 😇😇😇😇. தங்கள் சேவை தமிழுக்கு தேவை ❤️❤️🙏🙏🙏.

  • @KMANIKANDAN-n2v
    @KMANIKANDAN-n2v 8 місяців тому +2

    அண்ணா நான் இந்த வீடியோவை எங்க ஊர் தேரழுந்தூரில் இருந்து பார்க்கிறேன் அண்ணா நன்றி🥰

  • @thamizhan1739
    @thamizhan1739 2 роки тому +79

    கரிகாலன் மாமா வளர்ப்பு
    ராஜராஜனோ அக்காவின் வளர்ப்பு
    வளரும் விதமே அவனின் வாழ்க்கையயை நிர்ணயிக்கிறது🔥

    • @rajuthanvaraju605
      @rajuthanvaraju605 Рік тому +4

      மெய்சிலிற்கின்றது கரிகாலன் கதை வீர தமிழர்கள் நாம் நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்

  • @dilukshidinu8866
    @dilukshidinu8866 Рік тому +26

    தமிழன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன் 🔥

  • @j.selvarani5905
    @j.selvarani5905 9 місяців тому +1

    தங்கள் பதிவிற்கு நன்றி. அதிகமான கேள்விகளுக்கு விடை தெரிந்தது. மிக்க நன்றி.

  • @தமிழ்தாயகம்-ர2ல

    வாழ்க தமிழர்களின் வரலாறு தமிழர்கள் அனைவரும் பெருமை மிக்கவர்கள்

  • @anukayalcraftscooking3258
    @anukayalcraftscooking3258 Рік тому +4

    கல்லணை மட்டுமே கரிகாலன் பெயரை நிலைநிறுத்தியது என நினைத்தேன் இந்த பதிவில் கரிகாலன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் குரலலின் கம்பீரம் அருமை முதல்முறை உங்கள் பதிவை பார்த்தேன் மிக அருமை

  • @arutselvan8427
    @arutselvan8427 2 роки тому +9

    சோழர்களின் வரலாறும் கரிகாலனின் வீரமும் மெய் சிலிர்க்க வைத்தது உங்களின் குரலில் நன்றி, இது போல் சில பதிவுகள் எதிர்பார்க்கிறோம்

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx Рік тому +2

    இதை அறியாதவர்களும் அறிந்து கொள்ளும் படி தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி❤

  • @asokanp9731
    @asokanp9731 2 роки тому +7

    தீபன் சார் குரலில் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @anbuselvan280974
    @anbuselvan280974 Рік тому +17

    இப்படிப்பட்ட மாவீரனாக வாழ்ந்த தமிழ்ச்சமூகம் இப்போது குடிகார சமூகமாக மாறிவிட்டது எதிரிகளான திராவிட கும்பலால்...

  • @shankardv9826
    @shankardv9826 Рік тому +1

    அருமையான பதிவு இன்றைய இளய தலைமுறைக்கு இது மிகவும் அவசியம்... பாராட்டுக்கள்.... தம்பி, முதலாம் கரிகாலன். என்றும் இரண்டாம் கரிகாலன் என்றும் கூறினீர்கள் சரி அது எப்படி இருவரின் தந்தை பெயரும் இளஞ்சட்சென்னியா இருக்க முடியும்!!!! ஆக கல்வெட்டுகள் முலமாகவும் அறியவந்த தகவல் தாங்கள் சொன்ன அனைத்து விவரங்களும் ஒருவருடையதே.... நன்றி

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 роки тому +29

    உங்கள் குரலினால் கரிகாலன் வீரத்தை கேட்பது ஒரு தனித்துவமானது சகோ

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 2 роки тому +2

      தமிழன் என்றும் உலகில் தலை சிறந்தவனே.அன்றுசங்ககாலம் முதல் இக்காலம்மட்டுமல்ல எக்காலமும்தரணியில் தலைசிறந்தவன் தமிழனே தமிழன் மட்டும்தானே

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 2 роки тому +3

      கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை. உலகமே இன்று வரை வியக்கிறது தமிழன் சாதனை

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 2 роки тому

      தாறுமாறாக மாறாய் ஓடிவந்தாள் திருச்சியிலே அகண்ட காவிரி.கரிகாலன் இரண்டாய் பிளந்து மாயை தந்தான் காவிரி கொள்ளிடம்

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 2 роки тому +2

      தஞ்சை என்றால் தமிழன் அமைத்த நெற்களஞ்சியம்

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 2 роки тому

      உலக்குக்கே சோறுடைத்த சோழ வளநாடு.கரிகால் பெருவளத்தான் பேணிக்காத்த எங்கள் சோழ வளநாடு

  • @asokanp9731
    @asokanp9731 2 роки тому +14

    அருமையான பதிவு. தங்களின் தமிழனின் குரலில் உற்சாகம் பொங்க கேட்க மணனத வருடுட வைக்கிறது. வீர தமிழனின் வாழ்க்கை வரலாறு சாதனைகள் கேட்கவே பிரமிப்பும் மரியாதை வருகிறது.

  • @velr.b7089
    @velr.b7089 2 роки тому +136

    அந்த மூன்று நாளிகையில் கழித்து பிறந்ததாதல், கரிகாலன் முவாயிரம் ஆண்டுகள் கழித்து நிலைத்து நிக்கிறார் 😍🔥🔥🔥🔥fan boy of கரிகாலன் 😍

    • @leninraj8980
      @leninraj8980 2 роки тому

      Girl baby poratha

    • @s.murugan8434
      @s.murugan8434 2 роки тому +4

      ஏன் வயிறு எறியுதா ......... 😂😂🤣

    • @velr.b7089
      @velr.b7089 2 роки тому

      @@leninraj8980 அவங்க mama இருப்பிடைத்தளையார் ஒரு காலத்தை கணிக்கும் ஒரு jothidar அவருக்கு அனைத்தும் தெரியும் 🔥

    • @s.murugan8434
      @s.murugan8434 2 роки тому +1

      @@velr.b7089 na sonnathu lenin raj ah........

    • @Pathtoclarity-srt
      @Pathtoclarity-srt 2 роки тому

      Crt thalaiva

  • @Ancient_Lions
    @Ancient_Lions 2 роки тому +86

    ⚔️🐯👑கரிகாலன் சோழன்⚔️ வரலாறு தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.வெண்ணி போர் மிகவும் முக்கியமான ஒன்று.பல நூற்றாண்டுகளாக கல்லணை இன்றும் நிலைத்து நிற்கிறது.🔥🔥🔥...

    • @shanmugamvel7028
      @shanmugamvel7028 2 роки тому

      நமக்கு பெருமை 🙏🙏🙏♥️♥️♥️

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 11 місяців тому +1

    நமது ஊரின் பெருமையை நமக்கு புரிய வைத்ததிற்கு மிகவும் நன்றி.

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 роки тому +76

    தமிழன் இந்த உலகத்தின் அடையாளம் 💪💪💪💪🔥🔥

  • @krishnamoorthi7437
    @krishnamoorthi7437 Рік тому +1

    அண்ணா உங்கள் குரல் வளம் அருமை நான் வேலைபார்க்கும் இடத்தில் உங்கள் பதிவுகளை ஆடியோ வில் கேட்பேன் சிறப்பு அருமை மெய் சிலிர்த்த தமிழனில் நானும் ஒருவன்😊😊

  • @asokanp9731
    @asokanp9731 2 роки тому +5

    தங்களின் குரலில் மெய் சிலிர்க்க வைக்கிறது. அருமை

  • @ramakrishnan3161
    @ramakrishnan3161 2 роки тому +13

    கரிகால சோழரின் வரலாற்றை தாங்கள் குரலில் கேட்டது மிக மகிழ்ச்சி

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 Рік тому +5

    வரலாற்றை சிறப்பாக எடுத்தியம்பும் தங்களுக்கு வாழ்த்துக்கள் .

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 2 роки тому +2

    வீரத்திலும் பாசத்திலும் மக்களை வழிநடத்தும் அறிவிலும் சிறந்த என் பாட்டன்கள் வாய்ந்த இந்த புண்ணிய பூமியில் வாழ்வதற்கு பெருமை கொள்கிறேன்

  • @selvaveni7252
    @selvaveni7252 Рік тому +2

    தமிழின் ஆழ்ந்த ( படிமங்களை) பேசும் தீபன் அவர்களுக்கு வணக்கம்.
    இந்த பதிவில் குறிப்பிட்ட இரண்டாம் கரிகால் சோழன் மிகவும் பிரசித்தி பெற்ற அரசனாக தெரிகிறார்.
    1. இவர் இந்தியா முழுமையும் ஆண்டவர் அதனால் அவர் சக்கரவர்த்தி எனக் கொள்ளலாம்
    2. இவர் காவிரிக்கு கரைகணடவர் ஆதலால் இவர் நீரையும் நிலத்தையும் ஏன் இயற்கையையும் ஆளத்தெரிந்தவர்
    3. இவர் ஒரு சேவலாவ் தடுத்தாட்கொள்ளப் பட்டவர் என்பதால் கடவுள் முருகனே தடுத்தாட்கொண்டார் என்று தெரிகிறது.
    4. இவர் இன்றளவும் உலகம் போற்றும் பேராண்மை மிக்க பேரரசனாக விளங்க வைத்தது கல்லணையும் தஞ்சை நெற்களஞ்சியமும் ஆகும்.
    5. இவர் உறையூரைத் தவைநகராகக் கொண்டு இமயம் முதல் குமரி வரை ஆண்டவர்.
    6. இவர் கரிகால் பெருவளத்தான் என்ற திருமாவளவன்.
    7. இவர் உறையூரைத் தவைநகராகக் கொண்ட பின் சில முக்கியமான நான்கு செயல்களைச் கண்டறிந்தீர்களானால் இவர் யார் என்று புரிந்து விடும். கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். 57:05

    • @balkey_444
      @balkey_444 2 місяці тому

      நாம் தமிழர் என்று சொல்ல பெருமைப் படுகிறேன்

  • @sasiharsha3407
    @sasiharsha3407 2 роки тому +18

    இந்த குரல் மயக்குது ❤️❤️❤️❤️💋👌

  • @harishh8152
    @harishh8152 2 роки тому +4

    தமது தமிழின் தாகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அதேபோல் தமது வாயிலாக எனது மனம் கவர்ந்த நாயன் அங்க தேசத்து அரசன் கர்ணன் னை பற்றி தாருங்கள் அவரின் வீரத்தை பற்றி அவரின் வெற்றி யை பற்றி அவரின் வலியையும் வேதனையும் அவமானங்களையும் இவை அனைத்தும் அவர் எவ்வாறு தாங்கினார் என்றும் அனைத்தையும் தாண்டி அந்த கடவுளுக்கே அவர்தானம் அளித்ததும் பற்றி கூருங்கள்

  • @Itzz_vicky_666
    @Itzz_vicky_666 Рік тому +12

    Karikaalan is god father 🥺❤️‍🔥 +voice is Goosebumps 🔥= Pride emotions 🥺❤️‍🔥

  • @pragasa
    @pragasa 2 роки тому +29

    டீப் டாக்ஸ் மூலமாக பாழங்காலத்து நம் தமிழ்மன்னர்களின் கதையை விளக்கமாகவும் தெளிவாகவும் கூறும் உங்கள் குறல் ஒலியும் தமிழர் என்பதில் பெருமிதமாக இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழர்களின் பெருமை...💪💪💪

  • @alagarsamy636
    @alagarsamy636 2 роки тому +9

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த காட்சி பதிவை கன் முன் நிறுத்திய உங்களுக்கு நன்றி,தமிழ் சமுதாயம் வாழ்க

  • @பாட்டுபாடவா-ய4ள

    தங்களின் விரிவாக்கத் திறமை அழகு. அருமை. வாழ்த்துக்கள்.

  • @KarthickKing-m8v
    @KarthickKing-m8v 5 місяців тому +1

    Thala உன் வாய்ஸ் Vera level broo உன் வாய்ஸ் ல கரிகாலனின் history கேட்க வேர மாறி broo Mass பன்னிட broo awesome

    • @KarthickKing-m8v
      @KarthickKing-m8v 5 місяців тому

      கொம்மால தமிழன் டா 👑👑👑👑👑❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🚫🚫🚫🚫😈😈😈😈😈

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 роки тому +32

    சோழநாடு சோறுடைத்து🌾
    சேரநாடு வேழமுடைத்து🐘
    பாண்டியநாடு முத்துடைத்து💍

  • @anianto20
    @anianto20 2 роки тому +1

    ‘ஒன்று பட்டால் ..உண்டு வாழ்வு..’ இந்த வாக்கியம் இன்றும் செல்லுபடியாகும் ....முயற்சிக்க சாத்தியம் உண்டு...செயலாக்க வாழ்த்துகள் .

  • @k.muthuramanmca9949
    @k.muthuramanmca9949 9 місяців тому +2

    வாழ்க தமிழ் வாழ்க தமிழ்நாடு❤😊

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 місяців тому +1

    இக்காவியத்தை கேட்டுக் கொண்டிருக்கும் போதே நான் அப்படித்தான் உணர்கிறேன். பெருமையும் இறுமாப்பும் எங்களைப் போல் உண்டோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

  • @ramaraja511
    @ramaraja511 2 роки тому +34

    I have seen Kallanai dam!! What a massive work at that era!!
    We all should be always proud and walk in pride for being Tamil generation!!
    வாழ்க வளர்க தமிழ்

  • @srivairapriya6720
    @srivairapriya6720 7 місяців тому

    கரிகாலன் பற்றிய கதை படிக்கும் போது படித்ததோடு சரி எப்பொழுது முறுமையான வரலாறு கேட்டது மிகவும் அருமை உங்கள் குரலில் கேட்டது இன்னும் சிறப்பு எங்கள் ஊர் திருச்சிகு புகழ் சேர்ப்பதில் கல்லணைக்கு மிக பெரிய பங்கு உண்டு கரிகாலன் சிறப்புகாலை ஆர்வமா கேட்க வைத்ததுக்கு மிகவும் நன்றி.... 🙏🙏🙏

  • @Manikkavalli_2003
    @Manikkavalli_2003 Рік тому +1

    உங்கள் பேச்சு 👌👌👌 மிக அருமையாக சொன்னிங்க

  • @balureshi2727
    @balureshi2727 5 місяців тому

    நம் அரசனை பார்த்து வியந்து போய்விட்டேன் உங்களின் உழைப்பு வீன் போகவில்லை உடம்பே சிலுர்த்து விட்டது ❤❤❤

  • @kavicorio5911
    @kavicorio5911 Рік тому +1

    என்ன voice... ur voice gives re birth to karikalan... amazing ur presentation

  • @lingamjothi7123
    @lingamjothi7123 2 роки тому +61

    சோழர் காலத்தில் பிறக்கவில்லையே என்று மிகவும் வருந்துகிறேன்

    • @kiwiboo329
      @kiwiboo329 2 роки тому

      una mari mutta punda la porakamatan

    • @SaravanaKumar-jr6kr
      @SaravanaKumar-jr6kr 2 роки тому +10

      உனக்கு எப்படி தெரியும் பிறக்கவில்லை என்று?
      பிறந்திருப்பேன்... நானே கரிகாலன்...!!
      நானே வந்தியதேவன்...!!
      நானே நந்தினி யாக இருந்திருக்கலாம் என்று ஏன் யோசிக்க மாட்டேங்குறீர்கள் ????

    • @atchayamanoharan5633
      @atchayamanoharan5633 2 роки тому +1

      @@SaravanaKumar-jr6kr excellent 👌 👏 of your thoughts

    • @helendali4666
      @helendali4666 2 роки тому +2

      Yes.. wenever I visit periya koil I feel that I walked wt a பூஜை கூடை… 1000 yrs bc in that temple and ஏதோ கூத்து நடக்கிறதை வேடிக்கை பார்ப்பது போல… ( might be imagination ) ..but I feel tat there only … and not in any other historical places…(went to taj mahal.. try to imagine .. but feel nothing😅).. believe I m a Christian .. இந்த வீடியோல அவர் சொல்லும் போது நிறைய இடம் feel goosebumps 👏👍

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 роки тому +4

      @@SaravanaKumar-jr6kr nandini oru poi. Aval karpanai. Kalki oda karpanai. Please ponniyin Selvan book aa real nu ninaika vendam. Athu 70 percent poi. Udaiyar book padiga. Full real.

  • @GaneshKumar-bq6dp
    @GaneshKumar-bq6dp 2 роки тому +3

    சோழதேசத்தில் பிறந்ததை எண்ணி பெருமைகொள்கிறேன்🐯🐯

  • @VijayVijay-po2pm
    @VijayVijay-po2pm 2 роки тому +8

    இப்படியெல்லாம் இந்த காலத்திலேயே அறிவுடனும் புத்தி கூர்மையுடனும் வீரத்துடனும் ஆக்கத்துடனும் ஆரோக்கியத்துடனும் மக்கள் மீது பற்று உணர்வு கொண்டவர்களாகவும் விளங்கி இருக்கிறார்கள் என்றால் தமிழ் மண்ணுக்கு பெருமை அப்பேற்பட்ட மண்ணில் நாம் இருக்கிறோம் என்றால் நாம் செய்த புண்ணியம் கேட்கும் பொழுது மெய் சிரிக்கிறது வாழ்ந்தால் அவர்களை போல் வாழும் என்று இப்ப இந்த ஆள் இருக்கிறார்களே அரசியல்வாதிகள் மக்களை கொள்ளை அடித்து வாழும் அரசியல்வாதிகள் இப்பொழுது ஆகிறார்கள்

  • @anandaselvan4158
    @anandaselvan4158 6 місяців тому +1

    பாராட்டுக்கள்...மிக சிறப்பான வரலாற்று பதிவு

  • @sukandanganesan9108
    @sukandanganesan9108 Рік тому +1

    சிறந்த சேகரிப்பு மற்றும் குரல் வளம்

  • @zahirhussain6782
    @zahirhussain6782 2 роки тому +50

    மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானைகட்டி போரடித்தது சோழர்களின் காலம். சோழர்கள் காலம் உண்மையில் பொற்காலம்.

  • @DhanaLakshmi-x6l
    @DhanaLakshmi-x6l Рік тому +1

    தயவுசெய்து விசிக திருமாவளவன் ‌என்ற பெயரை மாற்றி உங்கள் அப்பா அம்மா வைத்த பெயரை பெருமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்....

  • @jothiramanr
    @jothiramanr Рік тому +1

    அப்பப்பாகரிகாலனுடைய பிறப்புமுதல் அவருடையபொர்க்கால ஆட்சி வரை அருமையாகவிளக்குரீர்கள்

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Рік тому +1

    Thanks sir for your video. Mannar Karihalan enrum nam nenjil nilaithiruppar. Valgha Karikalanin pughal.

  • @manikandan-iq3bo
    @manikandan-iq3bo 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை !!! அதில் தெரிந்து கொண்டேன் உங்களது உழைப்பு!? நன்றி

  • @sharmilamanokaran5147
    @sharmilamanokaran5147 2 роки тому +1

    U tube channelekku kodaana kodi nanrihal.ithu mathiri video audio paarkkumpothu history padippatjaividaakkalathirkae kondu selhirathu.naan thanjai.enakku mihavum paerumaiyaha ullathu.

  • @karthigar201
    @karthigar201 2 роки тому +15

    நான் தஞ்சையிலிருந்து குடவாசல் என் சித்தி,அத்தை ஊர்களுக்கு கோவில் வெண்ணி கடந்து செல்லும் போது எப்போதும் வெண்ணி போரை பற்றி சொல்லி கொண்டிருப்பேன்..

    • @gnanapoongothaisivaraman2114
      @gnanapoongothaisivaraman2114 2 роки тому +1

      பொருநராற்றுப்படை. பெருநராற்றுப்படை அன்று.

  • @GowsalyaGowsi-on5qt
    @GowsalyaGowsi-on5qt Рік тому +2

    அழகான குரல் வளம்

  • @johnpeterp8723
    @johnpeterp8723 Рік тому +1

    ❤நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @picturesquiz5332
    @picturesquiz5332 2 роки тому +7

    வாழ்க நம் சோழர் புகழ் வளர்க நம் சோழ நாடு

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Рік тому +10

    Hats off to the Tamilian History explained in a detailed version. 👍🙏

  • @yuvansri8754
    @yuvansri8754 11 місяців тому +1

    மிக்க நன்றி அய்யா

  • @shanmugam8409
    @shanmugam8409 2 роки тому +5

    எனது முப்பாட்டன் சோழன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 місяців тому +1

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @RajRaj-nd5um
    @RajRaj-nd5um Рік тому +1

    இந்த காலத்தில் விஞானம் எவ்வளவோ வளந்திருக்கிறது ஆனால் இன்றய ஆட்ச்சியாளர்கள் கட்டும் பாலம் மற்றும் ஆற்றூ பக்க சுவர்கள் மிக விரைவில் சேதமடைகிறது!!!!!

  • @SIVASIVA-z3k2k
    @SIVASIVA-z3k2k 6 місяців тому

    கரிகாலசோழன் ஒரு மாபெரும் தமிழர் இனத்தின் தமிழ் மன்னன் 🔥🔥🔥🔥🔥🔥தமிழன்டா 🐯🐯🐯👊👊✊

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 2 роки тому +3

    நெஞ்சில்பக்ஷையகணவுகளை சுமந்து அது வஞ்சிக்கப்பட்டதால் அதனால் ஏற்ப்பட்ட டுவை நெஞ்சில் சுமந்து போர் தொடுத்த போரிலெல்லாம் வெறி பிடித்த வேங்கைபோல் கொன்று குவித்து வாகைசூடுவது சிறப்பான நடிப்பு நல்வாழ்த்துக்கள்

  • @kesavana6839
    @kesavana6839 6 місяців тому

    உங்கள் பதிவு மெய் சிலிர்க்க வைத்தது நண்பா

  • @காக்கிதமிழன்

    தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம் 🖤

  • @kesavana6839
    @kesavana6839 11 місяців тому +1

    அருமையான பதிவு ❤❤

  • @rajasaravanan2487
    @rajasaravanan2487 2 роки тому +4

    . கல்லணையை இன்றய பொறியாளர்கலை கட்ட சொல்லுங்கள். கரிகாலச்சோழன் தான் உண்மையான பொறியாளன் வாழ்க சோழர்குலம்

  • @kevjegan2317
    @kevjegan2317 2 роки тому +3

    Veramaariiii veramaariii 🔥🔥🔥 udampu silukuthu 🔥🔥🔥

  • @vinolidy4378
    @vinolidy4378 Рік тому +1

    மிகவும் சிறப்பு

  • @dhanapalsamy4170
    @dhanapalsamy4170 10 місяців тому +1

    அருமை சகோதரர்

  • @Chandru-indh24
    @Chandru-indh24 3 місяці тому +1

    பெருமையுடன் திருச்சியன் ❤️😍

  • @yokeshmurugan6910
    @yokeshmurugan6910 2 роки тому +17

    விஜயாலய சோழன் பொன்னியின் செல்வன் கதையில் சிறு கதைகள் மட்டும் சொன்னிங்க மீதி கதை சொல்லுங்க அண்ணா

  • @pk_marble_music-t
    @pk_marble_music-t 10 місяців тому +3

    பெருமையுடன் சொல்வேன் திருச்சியன் என்று

  • @oothimalaiinterior9616
    @oothimalaiinterior9616 Рік тому

    மிக்க நன்றி . உங்கள் channel வளரட்டும்

  • @kugantharun2013
    @kugantharun2013 2 місяці тому +1

    Thanks. Bro. It's. Very. Important. Very. Thanks

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden 6 місяців тому

    தமிழர்கள் மரபு ஏன் இப்படி மறைக்கப்பட்டு
    இருக்கின்றது
    தமிழ் மரபுகள் சுத்தமாக வாழ்ந்திருக்கின்றன என் உணர்வு கருத்து

  • @mohan26914
    @mohan26914 4 місяці тому +1

    கரிகாலன்⚔️🔥🔥🔥