ஐயா எனக்கும் எதிர் பாராமல் கால் உடைந்து நடக்க முடியாமல் போனது ஆனால் விசாரிக்க வந்தவர்கள் யார் வாயில் விழுந்தாயோ என்ற் வருத்தப்படும் அளவிற்கு பேசினார்கள் எழும்பு உடைந்த வலி பராவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு ஆனால் நான் கனவிலும் பிறருக்கு எந்த பாவமும் செய்யவில்லை எனக்கு ஏன் இப்படி என்று என்னாத நாளில்லை ஆனால் மனதில் ஒன்று மிக உறுதியாக உணர முடிந்தது ஏதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து காக்கவே எம் பெருமான் என்னை வீட்டில் முடக்கி போட்டு விட்டார் என்று இந்த கதை அதை உறுதி படுத்தியது
This story is a superb blend between Science and Supernatural / Fantasy. Very Well researched, wonderfully written and aptly dubbed by Indhiraa Soundarraajan Sir. Fantastic Audio by Dheepan 👍🏼👌🏼👏🏼.
முதல் சக்தி....... யப்பா என்ன ஒரு நாவல் என்று வியக்க வைக்கும் ஒரு நாவல்.... இந்திரா சௌந்தர்ராஜன் எத்தனை பெரிய யோகி என்று நினைத்து பார்க்கவே மலைப்பாக இருக்கிறது அவரது ஞானம் எப்போதும் எனக்கு வியப்பை தந்து கொண்டே இருக்கிறது 💙💙💙💙💙
நான் மூன்றாம் சக்தி புத்தகத்தை படித்தேன். மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. எனது கருவில் இருக்கும் குழந்தைக்கு இப்பொழுதே ஆன்மீக கருத்துக்கள் கிடைக்க உறுதுணையாக இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த channelக்கும் எனது நன்றிகள். வெள்ளி பொத்தானை பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் 💐
என் வீட்டின் அருகில் இருக்கும் நூலகத்தில் எடுத்து வந்து படித்து வியந்த புத்தகம். எழுத்தாளரின் குரலிலேயே கேட்பது மிக அருமை. 3 சக்திகள் தான் நூலகத்தில் கிடைத்தது.
இந்திரா சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்கள் நாவல் அனைத்தும் அருமை. அதில் இறை உதிர் காடு நாவல் படித்ததில் இருந்து தினமும் போகரையும் புலிப்பாணியையும் பழனி நவபாஷாண முருகனையும் மானசீகமாக உணர்கிறேன் . உங்களுக்கு நன்றிகள் பல.
Ada kadavule ....en life la enaku nadangtha accident kathai apti ithula varuthe. 😢...en leg um kapathapata ..tharunam ...2h my life safe anushu...kadavul mari oru boy ...enaku nampikai kutithar...en family kuta ilatha oru vithyasamana unarvu...ithuvaraikum avara paka mutila...angtha hospital la....enaku avuru god than...God is great 👍
இரண்டாம் சக்தி : ua-cam.com/video/nCq9Nv0jZ7o/v-deo.html
இந்திரா சௌந்தர் ராஜன் அவர்கள் நாவல்கள் நிறை எதிர் பார்க்கிறேன்
இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள் பல🙏🙏🙏🙏🙏🙏
Sir..
Ur voice narration story..
Mind blowing.
This 7th time I am listening..
No words, 1000 claps,. Very useful stories which leads to good initiatives. Thanks Deep talks
உங்கள் குரலும் உச்சரிப்பும் அருமை வாழ்க தமிழ்
இந்த நாவல் பார்க்க முடியும் என்று என் மனம் உறுதிக்கு நன்றி
முதல் சக்தி மிகவும் நன்றாக உள்ளது அடுத்த சக்தியை எதிர்பார்க்கிறேன் நன்றி தீபன்
ஐயா எனக்கும் எதிர் பாராமல் கால் உடைந்து நடக்க முடியாமல் போனது ஆனால் விசாரிக்க வந்தவர்கள் யார் வாயில் விழுந்தாயோ என்ற் வருத்தப்படும் அளவிற்கு பேசினார்கள் எழும்பு உடைந்த வலி பராவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு ஆனால் நான் கனவிலும் பிறருக்கு எந்த பாவமும் செய்யவில்லை எனக்கு ஏன் இப்படி என்று என்னாத நாளில்லை ஆனால் மனதில் ஒன்று மிக உறுதியாக உணர முடிந்தது ஏதோ ஒரு பெரிய ஆபத்திலிருந்து காக்கவே எம் பெருமான் என்னை வீட்டில் முடக்கி போட்டு விட்டார் என்று இந்த கதை அதை உறுதி படுத்தியது
Yes God is with you ❤❤❤
As a physics student I'm mesmerized with the facts which are match with what I study .
நான் இதை மீண்டும் இரண்டாவது முறையாக கேட்கிறேன்❤❤❤❤
This story is a superb blend between Science and Supernatural / Fantasy. Very Well researched, wonderfully written and aptly dubbed by Indhiraa Soundarraajan Sir. Fantastic Audio by Dheepan 👍🏼👌🏼👏🏼.
ஜென்ம ஜென்மமாய் அந்த இந்திரா சௌந்தர்ராஜன் கதை போடுங்கள் ப்ரோ
முதல் சக்தி.......
யப்பா என்ன ஒரு நாவல் என்று வியக்க வைக்கும் ஒரு நாவல்....
இந்திரா சௌந்தர்ராஜன் எத்தனை பெரிய யோகி என்று நினைத்து பார்க்கவே மலைப்பாக இருக்கிறது அவரது ஞானம் எப்போதும் எனக்கு வியப்பை தந்து கொண்டே இருக்கிறது 💙💙💙💙💙
மிக்க நன்றி சகோ ❤️
வணக்கம் சார் உங்கள் நாவல் அனைத்தும் அருமை .சில நாட்களுக்கு முன்பு தான் இறை உதிர் காடு நாவல் படித்தேன் போகரை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்.நன்றி சார்
ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் இந்த திருமலைசாமி ஐயா அவர்கள் நித்திய சித்தர் என்றே என் அசைக்கமுடியாத நம்பிக்கை ஓம் சிவாயநம
நான் மூன்றாம் சக்தி புத்தகத்தை படித்தேன். மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. எனது கருவில் இருக்கும் குழந்தைக்கு இப்பொழுதே ஆன்மீக கருத்துக்கள் கிடைக்க உறுதுணையாக இருக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த channelக்கும் எனது நன்றிகள். வெள்ளி பொத்தானை பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் 💐
நீங்க கதை பேசும் நாயகன் சகோதரரே. 🙏🙏🙏
நண்பா கோடான கோடி நன்றி சித்தர்கள் பற்றி பதிவு செய்ததற்கு 🙏🏻🙏🏻
Ithu kathai alla nizam nambinal nambungal truth is never fail valthukkal vazga valamudan
Wowww wowww wowww really thanks @deeptalks and indran sir . Amazing flow and interpretation.
Thanks
இந்த கதை ஏற்கனவே படித்தது தான் ஆனால் இவர் குரலில் நன்றாக இருக்கிறது நன்றி
Marvellous story and presentation❤❤❤
என் வீட்டின் அருகில் இருக்கும் நூலகத்தில் எடுத்து வந்து படித்து வியந்த புத்தகம். எழுத்தாளரின் குரலிலேயே கேட்பது மிக அருமை. 3 சக்திகள் தான் நூலகத்தில் கிடைத்தது.
மிகவும் அருமையான கதை.... மிக்க நன்றி இந்திரா சௌந்தரராஜன் அவர்களுக்கு❤
ஐயா உங்களுக்கு பெரியவா ஆசீர்வாதம் என்றும் கிடைக்கும்.
அற்புதமான பதிவுங்க தம்பி🙏🙏🙏🙏💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰
The best audio podcast I've heard in long time.
Kekka rompa intrest ah iruntathu bro thank you so much ❤❤❤❤
I am fan of Indra sanundrajan sir
ஐயா உங்கள் வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது.உங்கள் கதையை கேட்கும் போது எனக்குள் ஒரு சக்தி வந்ததாகவே உணர்கிறேன். உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி.💐🙏
கதை அருமையோ அருமை. வாசிப்பும் வெகு அமர்க்களம்.
Awesome story sir always u r story brings positive vibes in my mind.i like u r stories
❤ nandri nandri nandri nandri nandri 🙏🙏🙏🙏🙏🙏
வாசிப்பு மிக அருமை
Fantastic story. Good narration. Took me to a different world. 😊
நன்றி நன்றி நன்றி
மிகவும் நல்லா பதிவு
நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤
Marvelous narration of story by author....pls do put more of this author his stories r simply superb
மிகவும் சுவாரஸ்யமான கதை சூப்பர் சூப்பர்
அருமையான நாவல், நன்றி. அடுத்த பதிர்விக்காக காத்திருக்கிறோம்🙏🏽🙏🏽
இந்திரா சௌந்தரராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம்.உங்கள் நாவல் அனைத்தும் அருமை. அதில் இறை உதிர் காடு நாவல் படித்ததில் இருந்து
தினமும் போகரையும் புலிப்பாணியையும் பழனி நவபாஷாண முருகனையும் மானசீகமாக உணர்கிறேன் . உங்களுக்கு நன்றிகள் பல.
@@vanathikannan9427 Hello sis. Can I get that book in pdf mode??
ஜென்ம ஜென்மமாய் - Please make this novel as audio format
Arimayana kathai, migavum sandoshamaga irunthathu inthe pathivai kerke. Thanks. Anbudam nandriyum vaalthukaludan..... Malaysiavil irunthu
கணீர் என்ற குரல் அருமை
Thanks you Deep Talks!
Super Super Iyya, Maghichi
Iyya avargalukku vanakam
மிகவும் நல்ல நோக்கம் நண்பா அடுத்த சக்திக்காக காத்திருக்கிறேன் 👍🙏🙏🙏
Excellent. Thanks you for this audio book. Please keep upload such(siddhargal) audio books.
Thank you sir for such a wonderful novel
Wow bro romba naala yedhir partha kadhai....nalla padhivu ❤
Why I'm tearing 😢 listened this story
Good story... very interesting... loved it...
❤❤❤
7~12~24 இன்றுதான் கேட்கிறேன் முதல் சக்தி ❤❤❤
Waiting for next part ❤❤❤
Waiting fr eradaam sakthi❤
நன்றி🙏🙏🙏🙏
Very nice story 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காத்திறுக்கிறேன் அண்ணா இரண்டாம் நாவலிற்காக❤
எழுத்துசித்தர் அருமை.
திரு.பாராத.பிரதமர்.ஐயா.வங்கதேசத்தில்.உள்ள.இந்து.மக்களை.காப்பாற்றுங்கள்.ஐயா.நன்றி.வாழ்கா.சனதனம்
அருமை நண்பா❤🎉
Arumai bro 🎉🎉🎉🎉
அருமை
Thank you so much brother 🎉
Excellent novel good voice bythe author keep it up sir
அருமை🙏
Arumai aiyaa 🙏💕🙏🙏
முதல் சக்தி (சித்தர்)கதை சூப்பர் கதை தீபன் அண்ணா 😊😊😊இந்திரா செளந்தரராஜன் அவர் எழுதிய முதல் சக்தி (சித்தர்) கதை சூப்பர் தீபன் அண்ணா 😊😊😊
குரலும் திருவாளர் இந்திராசௌந்தர்ராஜன் சார் அவர்களுடைய குரல் தான் சகோ...❤
அருமை...
Migavum nerthiyana kural pathivu❤❤❤❤❤❤❤❤
சித்தர்கள் தரிசனம்... கிடைப்பது என்பது....
சிவனின் அருள் இருந்தால் தான்..... கிடைக்கும்...
Happy to hear his voice 🎉🎉🎉🎉
Rudra veenai novel podunga bro ❤️🙏
காற்று காற்று உயிர்.... கதை வேண்டும் தலைவா
NanriTambl ❤💜💙💚💛
Super ❤️❤️❤️❤️
அருமை
Hearing straight from horse’s mouth 😄. Very lucky to hear his voice .
Where can I find such Thamizh? Those people are of different era.
உங்கள்குரலில்காந்தசக்திஉள்ளதுள
Ada kadavule ....en life la enaku nadangtha accident kathai apti ithula varuthe. 😢...en leg um kapathapata ..tharunam ...2h my life safe anushu...kadavul mari oru boy ...enaku nampikai kutithar...en family kuta ilatha oru vithyasamana unarvu...ithuvaraikum avara paka mutila...angtha hospital la....enaku avuru god than...God is great 👍
Idhu kathai pol thonravillai unmaiyana anubhavamai thonrugirathu kan munne
2 mani neram ennaiye marandhu vitten merkondu bagankalaiyum ketka vendum aasai varugirathu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா
Really good
அருமை ஐயா
Story 👍 👏 👌 download brother 😊😊😊😊😊
Kannigal Ezhu Per waiting
Super sir thank you🌹🙏🙏🙏🙏
Superb
அடுத்த நாவல் இந்திர சௌந்தர்ராஜன் அவர்களை போடுங்க நன்றி தீபன்
Indra sir we love u sir❤😊❤🎉
இந்திரா சௌந்த்ராஜன் நாவல் ❤❤❤❤
Please update more novels . Waiting
Super bro 🙏🙏🙏🙏🙏🙏
சகோ உங்கள் குரலில் பதிவிறக்கம் செய்யுங்கள்
1:13:46 1:13:48 1:13:50 1:13:52
Please make Indra sir narrate "Iyyanthira paravai" serial from MARMADESAM series
Waiting for 6 shakith..
Deep
Thank you bro
Super very wonderful
Divine ❤
Sivamayam part 1&2 panuinga