🤯 சூரியனில் இவ்வளவு மர்மங்களா? 🤔 Greatest Mysteries of the Sun | Mr.GK

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 941

  • @MrGKTamil
    @MrGKTamil  2 місяці тому +206

    What should be our next video?

    • @velmurugan-iw1tr
      @velmurugan-iw1tr 2 місяці тому +72

      I think kerala issue 😊

    • @-karthick_
      @-karthick_ 2 місяці тому +19

      Sci News ❤

    • @arunanbu3569
      @arunanbu3569 2 місяці тому +38

      @@MrGKTamil subconscious pathi detailed explanation sollunga anna

    • @xboprime7212
      @xboprime7212 2 місяці тому +7

      @MrGKTamil eppadi namma galaxy la irunthute nammada galaxy ipdi thaan iruku endu kandu pudikira?

    • @bharthaa1061
      @bharthaa1061 2 місяці тому +1

      Geology related ❤

  • @subhasrini2706
    @subhasrini2706 2 місяці тому +281

    KEPLER video pls
    Guys pls like this comment if you’d like to see it from our legend!

  • @PBalajiRPT
    @PBalajiRPT 2 місяці тому +92

    அன்று முதல் இன்று வரை
    எண்றுமே சலிப்பு தட்டாத ஒரு சேனல் Mr.Gk மட்டுமே😊

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 місяці тому

      உண்மை தான்

  • @rockyram3815
    @rockyram3815 2 місяці тому +24

    Naa unga channel stating irunthu ungala follow panuren ,
    Naanga frnd senthu , govt skl Pasangaluku communication class with GK class edukurom Sunday only .
    But ungala mathiri simple ah soli tharathu enaku varala.. pasangaluku puriya vaika time athigama aguthu ...
    Neenga students kaga ... Science la oru syllabus video playlist pota nalla irukum... Like very basic to medium level about size comparison of atom to universe, fastest, etc ;

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 місяці тому +119

    Next Video Plz:
    1.About Kepler and his findings
    2. About LandSlides (Which happen recently in Kerela)
    3. About Languages how they form..

  • @lokesh666
    @lokesh666 2 місяці тому +68

    Mr.Gk Why Sparrows ( சிட்டுக்குருவிகள் ) disappearing from Indian cities...

    • @kandhasamyp5059
      @kandhasamyp5059 2 місяці тому +6

      @@lokesh666 What an intelligent question !😢

    • @arulcool-eh2ws
      @arulcool-eh2ws 2 місяці тому

      Go and download endiran 2.0 movie

    • @theboyofjoyy
      @theboyofjoyy 2 місяці тому +4

      when சிட்டுக்குருவிகள் appeared in cities?

    • @rare_but_11
      @rare_but_11 2 місяці тому

      ​@@theboyofjoyynice one 😅

    • @gbalabala9725
      @gbalabala9725 Місяць тому

      @@theboyofjoyy Due to mobile tower signals.

  • @kandasamyrajan
    @kandasamyrajan 2 місяці тому +33

    Thanks!

  • @lpraveen3036
    @lpraveen3036 2 місяці тому +29

    அண்ணா உங்க மகளை வைத்து ஒரு காணொளி பதிவு செய்யவும் 😊😊
    பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது..
    நான் உங்கள் channel ஐ (5) ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poonthamalliagency7051
    @poonthamalliagency7051 2 місяці тому +6

    அருமை. ஆச்சரியம் நிறைந்த பிரபஞ்சம். சூரியன் பற்றியான விஞ்ஞானிகளின், ஆராய்ச்சி தொகுப்புகளை புரியும்படியும் மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என, சிந்தனையை தூண்டும்விதமாக இருப்பதாகவே தோண்றுகிறது. மகிழ்ச்சி Mr Gk❤

  • @rajadhanesh7227
    @rajadhanesh7227 2 місяці тому +6

    Even youtube proxy can't do anything with you, proud to be your follower. .hats off mr gk

  • @rajmjayraj3172
    @rajmjayraj3172 2 місяці тому +9

    Mrgk I'm big fan from Malaysia I'm very interested in science After watching your videos I'm now very much interested get to learn about our universe I have a suggestion for the next video is it's been long time never post about disaster video like Chernobyl Nuclear Disaster Thank you for your Science 🔭

  • @thiruvasagamr4469
    @thiruvasagamr4469 2 місяці тому +6

    Johannes Kepler pathi our video pogunda Anna 👍👍👍

  • @kar3iiii
    @kar3iiii 2 місяці тому +2

    சூரியனைப் பற்றிய தகவல் ரொம்பவும் பயனுள்ளதாக இருந்தது. சுவாரஸ்யமாகவும் இருந்தது. சூரிய புள்ளி யைப் பற்றி ஏற்கனவே
    கெப்ளர் விவரமாக ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார் என்ற தகவல் ஆச்சர்யமாகவும் அவரைப் பற்றி மேலும் அறிய ஆவலாகவும் உள்ளது. எனவே அவரைப் பற்றியும் விளக்கமாக வீடியோ போட உங்களைத் தவிர யாரால் முடியும். நன்றி!ஜி.கே

  • @fallensoul8402
    @fallensoul8402 2 місяці тому +3

    Kepler scale pathi sollunga student ku konjam helpful ah irukkum. Iam fan of that bro

  • @kirubakaran7261
    @kirubakaran7261 2 місяці тому +2

    organized intelligence (OI) and Artificial Superintelligence (ASI) pathi oru video podunga na

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 2 місяці тому +6

    Great thanks Mr GK

  • @meghansudha
    @meghansudha 2 місяці тому +3

    Yes Mr GK, please share the greatest contributions by Kepler

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 2 місяці тому +3

    Amazing. Sir please upload video about Kepler

  • @cruzruban8096
    @cruzruban8096 2 місяці тому +1

    படத்தொகுப்பும் உங்கள் எளிமையான விளக்கங்களும் அருமை.
    நன்றி Mr Gk 🎉

  • @vr0033
    @vr0033 2 місяці тому +3

    Kepler life vida Ferdinand Magellan life adventure ah irukum. Neenga padinga pudicha video podunga.❤

  • @KarpagamM-zz3hl
    @KarpagamM-zz3hl 2 місяці тому +2

    வணக்கம்🎉🙏GK, அண்ணா 😊வீடியோ அருமை. நீங்கள் கலந்து கொண்ட பேய் 😃இருக்கா? இல்லையா நிகழ்ச்சி பார்த்தேன். செம... 🎉

  • @Siddharthan6238
    @Siddharthan6238 2 місяці тому +3

    please upload next video about mathematics ❤❤

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 2 місяці тому

    👌👌👌 bro intha maathiri ariviyal theryum pothu nammudaiya kavalai marakkapaduthu

  • @sudhakar35gm
    @sudhakar35gm 2 місяці тому +7

    05:00 : இந்த வார்த்தைய கேட்டாலே பயமா இருக்கு பா 😢😢😢😢

  • @4103SOWNDHARYANM
    @4103SOWNDHARYANM 2 місяці тому +1

    Bro I have lots of questions.i am following your channel for long time and I watched almost all recent video.i feel you can solve my questions.
    1) what is thought
    2) what is thinking
    3) is both are same are different and justify that
    4)how thought comes or happens
    5) how do we think or how thinking happens
    6)is thought under our control
    7) is thinking under our control
    8) is thought can be stopped
    9) is thinking can be stopped
    10) what is imagination,mind voice, instinct,dream.
    Bro can you put one seperate video plz

  • @bully_maguire_18
    @bully_maguire_18 2 місяці тому +58

    Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻

  • @INFO10WORLD
    @INFO10WORLD Місяць тому

    அறிவியல் எனக்கு பிடிக்கும் ஆர்வம் அதிகம்
    புதிய கிரகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஏலியன்ஸ் பற்றிய புதிய தகவல்கள் பகிரவும்.
    நண்பர்களே எந்த செயலையும் செய்ய சிந்தியுங்கள் அறிவியல் மட்டுமே நமக்கு முன்னால் நிற்கும் உண்மை உருவம்
    Mr.gk சார் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர மேலும் நன்றிகள். மக்களுக்கு மேலும் மேலும் சிந்தனையை தூண்டுங்கள் நன்றி
    இதை படிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  • @YazhiniSamy
    @YazhiniSamy 2 місяці тому +3

    Luv u man❤❤❤❤

  • @Soul_Of_Soul83
    @Soul_Of_Soul83 2 місяці тому +2

    இன்றைய அறிவியல் விஞ்ஞானத்தால் கிடைக்காத பதிலை பகவத்கீதையும் பாகவத புராணமும் தருகிறது....

  • @Saravanan_14_3
    @Saravanan_14_3 2 місяці тому +3

    அண்ணா உங்க மகளை வைத்து ஒரு காணொளி பதிவு செய்யவும்

  • @mathankumar9209
    @mathankumar9209 2 місяці тому

    Kandippa podunka bro niraiya visayankal unkalala than therinjukiduthom❤❤❤❤

  • @mohammedaffrish684
    @mohammedaffrish684 2 місяці тому +6

    Keper history video

  • @senthilraj4951
    @senthilraj4951 2 місяці тому +2

    Nice nanri Mr GK

  • @v3_pj_yt_007
    @v3_pj_yt_007 2 місяці тому +4

    உங்களுடைய குறலுக்கு நான் அடிமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 2 місяці тому +2

    Awesome 🤩

  • @mysteryinfo1618
    @mysteryinfo1618 2 місяці тому +3

    Hawking radiation

  • @Mythili-g9j
    @Mythili-g9j 17 годин тому

    சூரியனைப் பற்றி அறியும் அறிவே , சாலச் சிறந்தது. நன்றிகள்.

  • @deenonly
    @deenonly 2 місяці тому +28

    சூரியனை பற்றி விஞ்ஞானிகளுக்கு புரியாத மற்றுமொரு விஷயம் -எப்படி சூரியன் மூலமாக கர்ணன் பிறந்தார் என்பதும் 😂

    • @globaltech3476
      @globaltech3476 2 місяці тому +3

      Karna astrology birth chart sun sitting in powerful possition. It's is the reson he becomes king.. even karna father not king. Basically sun is Powerful in birth chart there conformly goes to government job. Or political

    • @satheeshkumar840
      @satheeshkumar840 2 місяці тому

      @@deenonly oh soriyara...

    • @deenonly
      @deenonly 2 місяці тому +3

      @@satheeshkumar840 oh 2 ரூவா எச்ச சங்கியா 😂

    • @deenonly
      @deenonly 2 місяці тому +2

      @@globaltech3476 பஞ்சகம் டுபாக்கூர்னு நிரூபிச்சு பல வருஷம் ஆச்சு... இன்னுமா அந்த ஒடஞ்ச furniture தூக்கிட்டு சுத்துறீங்க... போங்க போய் விஞ்ஞானம் படிங்க பாஸ்

    • @rajuboy1100
      @rajuboy1100 2 місяці тому

      தயவுசெய்து மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தாதீர்கள்

  • @jkreally9762
    @jkreally9762 2 місяці тому +1

    Beautiful video and nature is more beautiful

  • @arbitrandomup7207
    @arbitrandomup7207 2 місяці тому +6

    Who wants mr gk collaboration video with junior gk😅😊✋🏻

  • @jerry-w1v
    @jerry-w1v 2 місяці тому +1

    Kepler videoo poduga broo

  • @santhosh7114
    @santhosh7114 2 місяці тому +2

    kepler video poduga

  • @balanmano9860
    @balanmano9860 2 місяці тому +2

    Big fan from🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @saravanan030
    @saravanan030 2 місяці тому

    Ungal video vai kaana thaan waiting. ❤

  • @honeyb6325
    @honeyb6325 2 місяці тому +1

    Hi Mr GK. Jo paris 2024 la boxe match appo Algerien girl athlete disqualify panada pati konjam explain panugai pls

  • @sudhakaran1037
    @sudhakaran1037 2 місяці тому

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @tgbaashha9570
    @tgbaashha9570 2 місяці тому +1

    Kepl3r❤

  • @shwethashwe8398
    @shwethashwe8398 2 місяці тому

    Blackholes pathie ennum neraiyah thrchiekanm anna, Nthg new about that. Atha pathie, neraiyah study pannie vdo upload panungah anna.

  • @prashanthk5521
    @prashanthk5521 2 місяці тому +1

    Kepler, bruno and copernicus pathi video podunga na❤

  • @Siva_KS16
    @Siva_KS16 2 місяці тому

    Wonderful 👍

  • @balaganesh5219
    @balaganesh5219 2 місяці тому +2

    Please, Post the Johannes Kepler Video

  • @kingchozha8482
    @kingchozha8482 2 місяці тому

    Mr GK, please I want you to explain and upload more videos related to Space. At least once a week❤

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 місяці тому

    Excellent

  • @vangapadikalam4811
    @vangapadikalam4811 2 місяці тому +1

    Today I subscribed because I love sun

  • @NaveenKrishnan0508
    @NaveenKrishnan0508 2 місяці тому

    bro please இயற்கை சீற்றங்களை பற்றி oru video podunga wayanad la yen எதிர் பாராத சீற்றங்கள் நடந்தது அதை பற்றிய ஒரு சிறிய பதிவு podunga bro 👍🏾🤝🏾✊🏾

  • @MrJiddukrishhesse
    @MrJiddukrishhesse 2 місяці тому +1

    Kepler ..pls put out a video

  • @rafiparadise
    @rafiparadise 2 місяці тому +1

    Even though we know these facts already, how you explain them is amazing

  • @Gowtham-1403
    @Gowtham-1403 2 місяці тому +1

    Kepler video venu anna also about more scientist too please

  • @jagandeep007
    @jagandeep007 2 місяці тому

    yes want to know about Kepler and his findings..

  • @RahulMyLeader
    @RahulMyLeader 2 місяці тому +1

    SUPER VIDEO 👌👌👌👋👋👋

  • @tnlegend1722
    @tnlegend1722 2 місяці тому +1

    About time please ❤❤❤❤

  • @HashiniSelvaratnam
    @HashiniSelvaratnam 2 місяці тому

    ஹெப்லர் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @SaravananSaravanan-xk2zu
    @SaravananSaravanan-xk2zu 2 місяці тому +2

    Good

  • @Jaya-qp8yn
    @Jaya-qp8yn 2 місяці тому +1

    Mr.gk.. irfan group kuda serama othingi iruntha nalla iruku

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 2 місяці тому

    Please post a video about Keplar. Thanks.

  • @saravananadhiroopan5254
    @saravananadhiroopan5254 2 місяці тому

    Please explain the design of solar parker probe. How it's functioning and withstand such a huge temperature ❤

  • @shanmugavelr4215
    @shanmugavelr4215 2 місяці тому

    Kindly make a video on latest research about ocean

  • @akashvikram5929
    @akashvikram5929 2 місяці тому

    This man deserves 2M❤❤ love you mr.gk anna

  • @rameshd142
    @rameshd142 2 місяці тому

    Semma thagaval mr gk sir

  • @Deniel-y5s
    @Deniel-y5s 2 місяці тому +1

    First like and first comment

  • @rameshbharathi.a4791
    @rameshbharathi.a4791 2 місяці тому

    Kepler pathi video podunga brother I'm eagerly waiting.❤

  • @sanjith371
    @sanjith371 2 місяці тому

    Hello Mr.Gk sir, I wish you to upload a video on entropy and dark energy. 😇

  • @mohamedaashik7050
    @mohamedaashik7050 Місяць тому

    Mr gk My is mohamed aashik i am from Rameshwaram and live in Abudhabi I have one request டீசல் மற்றும் பெட்ரோல் எப்படி உருவாகிறது என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @sakirthmathi288
    @sakirthmathi288 2 місяці тому

    Kepler vedio needed❤

  • @maheshlorentz6163
    @maheshlorentz6163 2 місяці тому +1

    Sir, please explain about space time curvature 🙏

  • @justinjegan5950
    @justinjegan5950 2 місяці тому

    Kepler video podunga bro💥

  • @nalansundar5993
    @nalansundar5993 2 місяці тому

    Kepler video potta nalla irukkum Anna ❤

  • @hariharasudhan5540
    @hariharasudhan5540 2 місяці тому +2

    Elon musk's plan for mars, how he will get rid of those gases, please post it as next video

  • @VickyVicky-eu9xt
    @VickyVicky-eu9xt 2 місяці тому

    Kepler pathi video podunga

  • @creativehari
    @creativehari 2 місяці тому

    pl produce a video on kepler. thanks

  • @sugunasuguna1968
    @sugunasuguna1968 2 місяці тому

    கெப்ளர் பற்றி வீடியோ போடுங்க

  • @elamaran8760
    @elamaran8760 2 місяці тому

    Yes.. I want to know about johannes kepler more and more...

  • @glitchpropopff9186
    @glitchpropopff9186 2 місяці тому +1

    kepler video podunga

  • @mddhana6191
    @mddhana6191 2 місяці тому

    Kerala nilacharivu pathi video podunga

  • @lingamoorthy1991
    @lingamoorthy1991 2 місяці тому +1

    எப்படி சூரியன் ஈர்ப்பு விசையில் இருந்து பர்கர் probe தப்பித்து கொண்டு இருக்கிறது

    • @darkcloud4220
      @darkcloud4220 2 місяці тому

      @@lingamoorthy1991 good question 🙌

  • @dinesh-se8fl
    @dinesh-se8fl 2 місяці тому

    பூமி அழிவை பத்தி சொல்லுங்க Brother

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh 2 місяці тому

    அண்ணா இப்போ கேரள ல நடக்கும் பேரழிவு பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏

  • @sunilram6431
    @sunilram6431 2 місяці тому +1

    Talk about kepler pls

  • @Raavanan_Offl
    @Raavanan_Offl 2 місяці тому +1

    Paris Olympics womens boxing match pathina unga karutha sollunga GK

  • @hari0290
    @hari0290 2 місяці тому

    Dark oxygen pathi video panunga sir.

  • @vinowizard9340
    @vinowizard9340 2 місяці тому +2

    எரிகிற அடுப்பைவிட பானை சூடு குறைவு தான் இருப்பினும் பானையில் கொதிக்கும் நீராவி இவ்விரண்டையும் விட மிகவும் சூடானது.....

  • @tonymelwynantonymichael5836
    @tonymelwynantonymichael5836 2 місяці тому

    Pole shifts pathi pesunga bro 👍

  • @muthuveer1157
    @muthuveer1157 2 місяці тому

    Vayanadu patri ungalin ariviyal parvai
    Video podunga Mr.gk sir

  • @Saravanan_14_3
    @Saravanan_14_3 2 місяці тому +1

    keplar pathi vedio podu anna

  • @chinnasamyr9195
    @chinnasamyr9195 2 місяці тому

    Anna forex forex trading pathi vedio podunga na
    Forex trading

  • @seenisteyn3184
    @seenisteyn3184 2 місяці тому

    Keppler pathi solunga bro?

  • @Santhosh-k8l
    @Santhosh-k8l 2 місяці тому +1

    BRO DARK OXYGEN PATHI VIDEO PODUNGA☢️☢️

  • @gangstarkrishna2544
    @gangstarkrishna2544 2 місяці тому

    Kepler paththi video podunga anna

  • @AshokKumar-ug7yd
    @AshokKumar-ug7yd 2 місяці тому +1

    Nice video