yes. thanks to abirami audio recording ltd. really a proudly presentation only. thanks to thiru. m. bala desigan ayyaa. god muruga's blessings have been showered in the voice of baala desigan ayyaa. voice la bakthi, aanandham gambeeram, what arunagirinathar would have felt, like that. tamil pronounciation is also nice. here has come another TMS ayyaa like. give many more other devotional songs also. congradulations to the team.
முருகப்பெருமானின் விபூதிக்கு மிஞ்சிய மருந்து இல்லை திருநீறில் மருந்திருக்கு சான்றோர் வாக்கு, நம்பிக்கையுடன் வழி விடுங்கள் நிச்சயம் அருள் புரிவான் எம்பெருமான் ஆறுமுகப்பெருமான் 🙏
Ys good morning today vallimalai 4thday car festival. 🚗 murga bless always he knows 🙏 just thanks remaking murga choice murga am from Bangalore dist ......
முருகா எம்பெருமானே,உன்னை வணங்கவும் நினைக்கவும் நிச்சயம் உன் அருளும் கருணையும் வேண்டும், உன் அருளாளே இத்திருப்புகழ் கேட்கும் பாக்கியம் அடியேனுக்கு அமைந்ததாக கருதுகிறேன், திருப்புகழ் பதம் பிரித்து வாசிப்பதே கடினம், இந்நிலையில் சுவை மிகு பாடலாகவே சொற்பதம் பிரித்து புரிந்து அருள் பெறும் படி பாடிய திருமிகு பாலதேதிகன் அவர்களின் பொற்பாதம் தழுவி வணங்குகிறேன்,
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் வரிகள் மிக சிறப்பான பதிவு க்கு நிகர எதுவும் இல்லை. கலியுக தெய்வம் தந்த திரு பு கழ். ஆனவரின வாழ்வு சிறக்கும் ஆண்டாக அமையட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அறுபடை முருகனுக்கு அரோகரா
கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி ஈசனின் மைந்தனே போற்றி வெற்றி வேலவனே போற்றி எங்களுக்கும் சொந்த வீடு அமைய நீங்கள் அருள் புரிய வேண்டும் கார்த்திகை மைந்தா போற்றி விநாயகனின் உடன்பிறப்பே போற்றி போற்றி போற்றி🙏🙏
முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ சண்முகா ❤❤❤ அன்பு முருகா அழகு முருகா சந்தன முருகா வேல் முருகா நினைத்த காரியங்களை நல்ல முறையில் நடத்தி தரும் முருகா எல்லாம் உன் தயவு அப்பா முருகா என் வாழ்வில் அனைத்து உனது தயவு ஐயா முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ ❤❤❤
நீடூடி வாழ்க தங்கள் குலம் சிறக்க வாழ்த்துக்கள் எங்கள் குலம் காக்கும் அந்த கந்தக் கடவுள் தீவினை தீர்த்து அனைவருக்கும் நல்வினை பலன் அருளட்டும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி கோபி
முருகா போற்றி பாட, எமக்கு அறிவு எமக்கும் அருள்வீராகா... முருகா எம் கஷ்டங்கள், கடன் தீர வந்து அருள் புரிவீர்... கந்தா குமர கடவுளே... அருணாகிரிக்கு அருளியவா... எமக்கும் அருள்வீராகா... முருகா
அப்பா முருகா அருகே ஓடோடி வா வா என்று இருகரம் கூப்பி வணங்குகிறேன் உந்தன் அருள் மட்டும் போதும் எப்போதும் எங்களுடன் இருக்கவேண்டும் அய்யா உன் பாதம் போதும் கந்தசாமி சரவணா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா திருப்பாதம் சரணம் சரணம்
அற்புதம் ...கேட்க இனிமையாக உள்ளது... நன்றி அபிராமி ....ஒரு சந்தேகம், இப்படி ஒரு பாடலை ஆயிரம் பெருக்குமேல் எப்படி Dislike செய்யமுடிந்தது ...முருகா... முருகா
ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி முருகா எங்களை சந்தோஷமாக எப்போதும் வைத்து துணையாக இருந்து வரவேண்டும் கந்தனே.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திரு பாலதேசிகன், நீடூடி வாழ்க என்னப்பன் ஈசனின் அருள் என்றும் கிடைக்கும் சுப்ரமணியோஹம் சுப்ரமணியோஹம் சுப்ரமணியஹ அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாசாரம் காப்போம்
ஓம் முருகா ஓம் எங்கள் கடன் தீர்க்கும் வழி வேண்டும் முருகா எங்கள் குடும்பம் நாங்கள் நல்லவர்கள் மகிழ்ச்சி மனதில் உள்ள தீயபுத்தி அழிய நல்லது நடக்க ஆவன செய்வார் முருகா ஓம்
yes. thanks to abirami audio recording ltd. really a proudly presentation only. thanks to thiru. m. bala desigan ayyaa. god muruga's blessings have been showered in the voice of baala desigan ayyaa. voice la bakthi, aanandham gambeeram, what arunagirinathar would have felt, like that. tamil pronounciation is also nice. here has come another TMS ayyaa like. give many more other devotional songs also. congradulations to the team.
+Thulasi E Thanks for your valuable feedback.. Keep Supporting us :)
Emusic Abirami
Thulasi E y
Harivarasanam
Thulasi E
முருகா என் உடம்பில் உள்ள அனைத்து நோய்களையும் நீ தான் சரிசெய்ய வேண்டும் அப்பனே
என்ன நோய் உள்ளது
உளவியல் முறையில் சரி செய்யலாம்
முருகப்பெருமானின் விபூதிக்கு மிஞ்சிய மருந்து இல்லை திருநீறில் மருந்திருக்கு சான்றோர் வாக்கு, நம்பிக்கையுடன் வழி விடுங்கள் நிச்சயம் அருள் புரிவான் எம்பெருமான் ஆறுமுகப்பெருமான் 🙏
முருகன் குணப்படுத்தி விட்டான். நலம் வளர்க
@@m.dharanim.dharani2412 மருதமலை சென்று தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூர் சென்று முருகனை தரிசி
உனது அருள் எத்தனை பிறவி எடுத்தாலும் எனக்கு வேண்டும் முருகா
முருகன் அருள் எல்லேர்க்கும் கிடைக்கவென்டும் எல்லேறும் நலமுடன் வாழ வேண்டும் என்று நான் முருகனை வேண்டுகிறேன் ஓம் சரவண பவ
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚
முருகா எனக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அறிவாய் . உன்னை என்றும் மறவாத வரம் தா
Muruka Please give me peace of mind😏
Ys good morning today vallimalai 4thday car festival. 🚗 murga bless always he knows 🙏 just thanks remaking murga choice murga am from Bangalore dist ......
Ohm muruga🙏🙏🙏🙏
முருகா உனையும் நம்பி இருக்கிறோம் காப்பாற்றுபா என் அப்பனே
Ssssss murga knows 👌
முருகா உன் திருவருளால் திருப்புகழ் கேட்கும் பாக்கியம் பெற்றேன் ஐயனே எம்மப்பனே சரணம் 🙏🎉🌹🪷🌸🏵️🌲🙇
என் குழந்தைகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் முருகா 🙏❤️🙏❤️🙏❤️
@@mahamunin338 வணக்கம் அம்மா நீங்கள் வரன் தேடுகிறீர்களா....
முருகா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் அருள் அருள் வேலையில் சேர
அருள் புரிய வேண்டும்
வேல் முருகா வெற்றி வேல் முருகா உன் அருள் கிடைக்கட்டும்.
எனக்கு நல்லா புத்திய குடுப்பா என் அப்பனே அண்ணனே என் கர்ம வினையை போக்கி அருள் புரிய வேண்டும் என மன்றாடி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
பால தண்டாயுதபாணி சுவாமிக்கு
அரோகரா
சுப்ரமணிய சுவாமிக்கு
அரோகரா
செந்தில் ஆண்டவர்க்கு
அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
😮❤❤❤
முருகா தீய சக்திகளை நீக்கி நல்ல எண்ணங்களை. நல்ல சித்திக் கொடுப்பா முருகா ஓம் சரவணபவ முருகா......
முருகா எம்பெருமானே,உன்னை வணங்கவும் நினைக்கவும் நிச்சயம் உன் அருளும் கருணையும் வேண்டும், உன் அருளாளே இத்திருப்புகழ் கேட்கும் பாக்கியம் அடியேனுக்கு அமைந்ததாக கருதுகிறேன், திருப்புகழ் பதம் பிரித்து வாசிப்பதே கடினம், இந்நிலையில் சுவை மிகு பாடலாகவே சொற்பதம் பிரித்து புரிந்து அருள் பெறும் படி பாடிய திருமிகு பாலதேதிகன் அவர்களின் பொற்பாதம் தழுவி வணங்குகிறேன்,
💯👌
🙏
உண்மை
ஐயா உங்கள் மனம் உருகுவதை இங்கே நன்றாக காணமுடிந்தது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
மிகவும் சரியானது
முருகா என் கடன் பிரச்சினைகள் தீர்த்து வாழ்க்கை கொடு முருகா..... ஓம் முருகா
பழனி சென்று முருகனை வழிபட்டால் கடன் பிரச்சனை காணாமல் போய் விடும்
முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை கெடு முருகா 🙏 ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
கொடு என்பதற்குப் பதிலாக கெடு என்று எழுதி இருக்கிறீர்கள். மாற்றுங்கள்.
முருகா எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டத்தகுடுக்கர முருகா
உன் குழந்தையின் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வை முருகா
என்றும் முருகன் அடிமை ஐயா உன் பாதம் சரணம் ஐயா 🙏🙏🙏🙏🙏
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் முருகா
ௐ செளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் செளம் நமஹ🕉️🔯⚛️☯️🎶🕉️☯️🎼🌹♾️🛐⚛️🔯⚛️🛐🌹♾️🎶🎼☯️🕉️❤️
பிரபஞ்ச சக்திக்கு நன்றி .... பஞ்ச பூதங்களுக்கு நன்றி ... எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி ...
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் அந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான்
எம்பெருமானே அருள்மிகு ஆறுபடையப்பர் முருகப் பெருமானே சுவாமிகள் திருவடிகள் வணங்குகிறேன் அய்யனே 🪔🙏
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
என்வீடு நான் எதிர்பார்க்கும் விலைக்கு விற்றுவிட வேண்டும் முருகப்பெருமானே!
நல்ல படியா யனக்கு குழந்தை பிரகணும் முருக... ஓம் முருகன் துணை.. ஓம் சரணபவ..
Sure nalla padiya kolanthai pirakkum...om saravana bava 🙏🙏🙏🙏🙏🙏
ஐயா தங்கள் குரலில் முருகனின் திருப்புகழை கேட்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது❤❤❤❤
❤ பாலதேகன் ஐயா நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம் அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி ❤❤❤❤
Muruga enakku kulanthai varam vendum muruga Neenda Aayulodo Noi nodi indri kulanthai selvathutan...irukka vendum muruga 👏
முருகா உன் அலங்கார கோலம் என் விடியற் காலை கனவில் வந்தது உன்னால் என் கஷ்டம் இன்றே தீர அருள் செய்வாய் 🙏🙏🙏
வாழ்க்கை முழுவதும் நீயே துணை முருகா.
எங்கள் வாழ்வும் நீ
எங்கள் வளமும் நீ.
கேட்டதை கொடுப்பவர் எம்பெருமான் முருகப் பெருமான் உயிர் உள்ள தெய்வம் 💯 உண்மை
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா அவ பையனுக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏
Muruga anudaya payanukum ponukum gnam kedaika vendum kan problem sariyaga vendum arokiyam peruga vendum
முருகா எனக்கு எதுவும் வேண்டாம்.நீங்க மட்டும் போதும் முருகா
Nadakkum
ஓதுவார் ஐயா சொல்ல வார்த்தை இல்லை ஐயா அருமை அருமை முருகன் பெருமான் அருள் அடியேனுக்கு வேண்டும் அடியேனுன் பாட. வேண்டும்
முருகா ஆசை இல்லா மனதைக் கொடு எதன்மீதும் பற்று இல்லாத மனத்தை கொடு
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் வரிகள் மிக சிறப்பான பதிவு க்கு நிகர எதுவும் இல்லை. கலியுக தெய்வம் தந்த திரு பு கழ். ஆனவரின வாழ்வு சிறக்கும் ஆண்டாக அமையட்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அறுபடை முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ முருகா கருணைக்கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி ஈசனின் மைந்தனே போற்றி வெற்றி வேலவனே போற்றி எங்களுக்கும் சொந்த வீடு அமைய நீங்கள் அருள் புரிய வேண்டும் கார்த்திகை மைந்தா போற்றி விநாயகனின் உடன்பிறப்பே போற்றி போற்றி போற்றி🙏🙏
MURUGAN EARLY GIVING YOU OWN HOUSE BELIVE 100 PERCENT
🏠
முருகா வாழ்க்கை முழுவதும் நீயே துணை என் மகனுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் முருகா சரணம் முருகா சரணம் முருகா முருகா சரணம்
Muruga enaku kulanthai varam kutu muruga
நிதானமும் பொறுமையும் பெற்று பிள்ளைபேறும் பெறுவாயாக முருகன் அருளால் 🙏
முருகப்பெருமானே அப்பா உன் திரு வடியே போற்றி என் குழந்தையின் வாழ்க்கை உன் கையில் அப்பநே🙏🙏🙏
ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்
muruga bless to my son for marriage please 🙏
Om Saravanabavaya nama, Muruga Muthukumara sent good girl in our house with yours good blessing please muruga.
Amma Tuesday apo sevalai vaithu 11 vaaram padainga viraivil nadakum 🙏🙏murugan ku padainga kovil la
அப்பனே என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற அருள வேண்டும் .உன்னுடைய அருள் ஆசியும், அனைவரின் ஆசியும் கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
“I derive pleasure in singing the ‘Thiruppugazh’ padalgaL. Thiruppugazhaip paadap paada vaay maNakkum enRa choRRodarGaL uNmaiyanRO? Ahaa!!!” - “M.K.Subramanian.”
அய்யா திருப்புகழை தெளிவாக பாடியுள்ளதற்கு நன்றி மேலும் எனக்கு அமைதியான வாழ்க்கை அமைவதற்கு முருகனிடம் வேண்டிக் கொள்கின் கின்றேன்
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் திருப்புகழ்.
இனிமையான குரல்.
என்ன தவம் ச செய்தேனோ இந்த இனிமையை கேட்க வாழ்க வளமுடன்
முருகா என்மகன் எல்லா தேர்வும் நல்லா எழுதவேண்டும் முருகா போற்றிபோற்றி ....
முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ சண்முகா ❤❤❤ அன்பு முருகா அழகு முருகா சந்தன முருகா வேல் முருகா நினைத்த காரியங்களை நல்ல முறையில் நடத்தி தரும் முருகா எல்லாம் உன் தயவு அப்பா முருகா என் வாழ்வில் அனைத்து உனது தயவு ஐயா முருகா முருகா உன் திருவடி சரணம் சரவண பவ ❤❤❤
தேனினும் இனியது திருப்புகழ்😍
பழனிமலையான் திருப்பதம் போற்றி!!!
அருணகிரிநாதசுவாமிகள் மலரடிகள் போற்றி!!
🙏
6:46 Muruganadi potri
திருபுகழ் அரசனுக்கு அரோகா
பொய்கையில் தவழ்ந்த அழகன் ஆறுருவனுக்கு அரொகரா.
இனிய குரல்வளம். இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்மீக மே அமைதிக்கு வழி. மனம் ஒரு நிலைப்பாடும்.
எனக்கு சொந்த வீடு வேண்டும் முருகா,🙏🙏🙏🌹🌹🌹
நீடூடி வாழ்க தங்கள் குலம் சிறக்க வாழ்த்துக்கள் எங்கள் குலம் காக்கும் அந்த கந்தக் கடவுள் தீவினை தீர்த்து அனைவருக்கும் நல்வினை பலன் அருளட்டும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி கோபி
ஓம் முருகா, அப்பனே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுகிறேன்
முருகா போற்றி பாட, எமக்கு அறிவு எமக்கும் அருள்வீராகா... முருகா எம் கஷ்டங்கள், கடன் தீர வந்து அருள் புரிவீர்...
கந்தா குமர கடவுளே... அருணாகிரிக்கு அருளியவா... எமக்கும் அருள்வீராகா... முருகா
முருகா போற்றி போற்றி
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏
முருகா என்று நியே துணை ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ என் கடன் பிரச்சனை தீர்வு காணவும்
அய்யா உங்கள் குரல் மிக தெளிவாகவும் புரியும் படியும் அழகாக திருப்புகழ் பாடியுளீர்கள் நன்றி🙏💕 வாழ்க🙏💕 வளமுடன்🙏💕 வனக்கம்👍
அப்பா முருகா அருகே ஓடோடி வா வா என்று இருகரம் கூப்பி வணங்குகிறேன் உந்தன் அருள் மட்டும் போதும் எப்போதும் எங்களுடன் இருக்கவேண்டும் அய்யா உன் பாதம் போதும் கந்தசாமி சரவணா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா திருப்பாதம் சரணம் சரணம்
திருப்புகழ் ஒரு அறிய.பொக்கிஷம் கேட்டு மகிழ்வோம்
என் கூடவே இரு முருகா 🙏🌼
முருகா நீயே எல்லாமுமாக இருந்து எங்களை காப்பாத்துபா முருகா....
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....
முருகா முருகா முருகா போற்றி எனக்கு நீயே துணை
அற்புதம் ...கேட்க இனிமையாக உள்ளது... நன்றி அபிராமி ....ஒரு சந்தேகம், இப்படி ஒரு பாடலை ஆயிரம் பெருக்குமேல் எப்படி Dislike செய்யமுடிந்தது ...முருகா... முருகா
பொறாமையும்,அறியாமையும் தவிர வேறு என்ன காரணமாக இருக்கும்?
அதே ஆதங்கம் தான் எனக்கும் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Avargalakkum aanmeega thelivai pugattattum emperuman murugan
Edhirigalayum manniththu than vaaganamaga amarviththu anbai kaanbippavar murugar..sevarkodiyon.mayilvaaganan
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்💐💐
வாழ்த்துக்கள்🙏🙏
என் வாழ்க்கையில் அனைத்தும் நன்மையே நடக்க வேண்டும் முருகா🙏🙏🙏
முருகா சரணம்... முருகா சரணம்... முருகா சரணம்....
முருகா நீயே எங்களுக்கு பேரனாக பிறக்க வேண்டும் முருகா. ஓம் சரவணபவ.
நன்றி ஐயா திருப்புகழ் பாடியருளியவர்கு ஒரு கோடி வணக்கம் ஓம் முருகா ஓம்மு
Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏 Om Muruga 🙏🙏🙏
@@shobanashrinagesh4530 qpppppq00000
Om muruga 🙏🙏🙏 kaliyuga kandhan, கந்தனை நம்பினோர் கைவிடபடார்
Muruga enkku kuznthai varam vendum muruga enkku velaiku arul puriya vendum muruga muruga romba kastama irukku muruga muruga en Anna thrumanam nadakka vendum muruga muruga muruga muruga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி முருகா எங்களை சந்தோஷமாக எப்போதும் வைத்து துணையாக இருந்து வரவேண்டும் கந்தனே.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகனை மனமுருகி வேண்டினால்...
நிச்சயமாக ஒருநாள் அவருடைய அருள் கிடைத்தே ஆகும்...
பாலதேசிகன் ஐயா அவர்களே உங்கள் பாடல் மிகவும் அருமை அருமை நன்றி 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
முருகா உன்னை நினைக்காத நாளில்லை வாழும் நாட்களில் உன் நினைவோடு வாழவேண்டும் ❤❤❤❤❤
Muruga enaku intha time kulanthai pakkiam kuduthrupa unayae nambi irukan appa🙏🏼🙏🏼
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ❤
தேனினும் இனியது திருப்புகழ் 👏👏🙏🙏
ஓம் முருகா உன் நினைவு மட்டும் எனக்கு போதம் அப்பா முருகா 🙏🙏🙏
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் போற்றி 2.
Thirupugal amudham very nice
திரு பாலதேசிகன், நீடூடி வாழ்க என்னப்பன் ஈசனின் அருள் என்றும் கிடைக்கும் சுப்ரமணியோஹம் சுப்ரமணியோஹம் சுப்ரமணியஹ அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாசாரம் காப்போம்
Thanks abirami. Envenduthal. Niri vetri muruga
உங்களை பாக்கணும் அய்யா.... ஓம் நமோ குமராயே நம.🎉😊
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வேல் வேல் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❣️🌹❤️🙏
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
ஓம் முருகா சரணம்
ஓம் சரவண பவ
வேல் வேல் வெற்றிவேல்
வேலும் மயிலும் சேவலும் துணை
முத்தமிழ் முருகா என் கண் பிரச்சினையை தீர்க்க அருள்புரிவாய் ஆண்டவா......😢😢😢😢
ஓம் முருகா ஓம் எங்கள் கடன் தீர்க்கும் வழி வேண்டும் முருகா எங்கள் குடும்பம் நாங்கள் நல்லவர்கள் மகிழ்ச்சி மனதில் உள்ள தீயபுத்தி அழிய நல்லது நடக்க ஆவன செய்வார் முருகா ஓம்
நல்லதே நடக்கும் முருகன் அருளால்.
முருகப்பெருமானே போற்றி ஓம்சரவணபவ எல்லார்க்கும் உடல் ஆரோக்கியம் குடு முருகா கந்தனுக்கு அரோகரா,
எம் தமிழ்க் கடவுளை வணங்க என்ன ஒரு அருமையான நவமணி வரிகள்
முருகா போற்றி போற்றி
தெய்வீக துதிகள் எல்லாம் கிடைக்கிறது
அவ்வினைக்கு இவ்வினை தேடினேன் கிடைத்து மிக நன்றி தற்போதைய சூழ்நிலைக்கு தேவையான தேவாரப்பாடல் தொடரட்டும் உங்கள் பணி
முருகா நீயே என் மகனாக வரணும் அடுத்த வருடம் உன்னோட சேர்ந்து சஷ்டி விரதம் இருக்கணும்,🙏🙏
அருமையாக உள்ளது.மனக்கவளைக்கு நல்ல மருந்தாகும்.என்னப்பன் முருகனின் அருளும் ஆசியும் பெற்றவர்களே இப்பாடல்களை கேட்டின்புற இயளும்.நன்றி.
Enaku kulanthai varam tharavendum iyya arumugam arulidum anuthenamum erumugam muga un karunaney karunany than❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம்!🌺🙏🌺வெற்றி வேல் முருகனுக்கு 🌿🌹 அரோகரா 🌺🙏🌺