எந்த காரியத்தையும் இந்த திருப்புகழை கேட்டுவிட்டு செய்யுங்கள். திருப்புகழ் 1 முத்தைத்தரு பத்தித் திரு
Вставка
- Опубліковано 24 лют 2024
- எந்த காரியத்தையும் இந்த திருப்புகழை கேட்டுவிட்டு செய்யுங்கள். திருப்புகழ் 1 முத்தைத்தரு பத்தித் திரு
#tamilgodsong #padalgal #thiruppugazh
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 1
Composed by Saint Arunagirinathar
Sung by: Thirtana Ponnusami
Welcome to Appadiya thamizha channel! Please note that we do not claim ownership of the voiceover or music used in this video.
The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content.
We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future.
Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion
ஓம் முருகா அனைவருக்கும் நீங்கதான் துணை அனைத்து இல்லங்களிலும் உங்களுடைய அருள் போதும் உங்களின் அருளால் அனைத்து நல்லதகவே நடக்க துணை புரிய வேண்டும் அதுவே போதும் முருகா சரணம்
வீடு பேறு கிடைக்கபெறுவீர்கள்...
நல்லதே நடக்கும்...
கவலை விடுங்கள்...
ஓம் முருகா❤🎉🎉
Pq1
கட்டாயம் முருகன் அருள் உண்டு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@@a.s.keditors3091 இதன் அர்த்தம் என்ன ??
on muruga
அப்பா முருகா நாங்கள் வீடு கட்ட அருள் புரியுங்கள் அப்பா என்னுடைய மூத்தாரும் அவர் மனைவியும் சேர்ந்து பல தொந்தரவும் இன்னல்களையும் செய்கிறார்கள் அவர்களிடம் இருந்து எங்கள் குடும்பத்தயும் எங்களையும் காத்தருள வேண்டும் அப்பா எங்களுக்கு யாராவது ஒருத்தராவது வாழ்த்து சொன்னால் அந்த முருகனே நேரில் வந்து வாழ்த்தியது போல என் மனம் சந்தோஷம் அடையும் 🙏🙏🙏🙏🙏
உங்கள் பிரச்சினைகள் நீங்கி, அனைத்து நன்மைகளையும் நடக்கும், கவலையின்றி இருங்கள்
🙏🙏🙏🙏🙏
முருகன் துணை இருப்பார்
Kavala padathinga ..murugan arulal nallathe nadakkum😊
God is there. Murugar will solve everything
அப்பனேமுருகா என்னுடைய இரண்டு குழந்தைகள் நலமாக வாழ வேண்டும் முருகன் துனை வேண்டும் முருகாமுத்துகுமராஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் மகன் பரிபூரணமாக குணமடைய வேண்டும் முருகா காத்தருள்வாய் அப்பா ஒம் சரவணபவாய நமக🙏🙏🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முக்கண்ணன் மகனே எனக்கு விரைவில் அரசு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன்.
முருகா எனக்கு லோன் கிடைக்க உதவி நீதான் உதவி செய்ய வேண்டும்.
உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சந்தோஷமா இருக்கு அருள் புரிய வேண்டும் முருகா...
அப்பனே சண்முகா அனைவரது வேண்டுதலும் நிறைவேற அருள் புரிவாய் பெருமாளே
என் மகளுக்கு விரைவில் திருமண நடக்க அருள் புரிய முருகா
அப்பா முருகா நல்ல ஆரோக்கியம் வேணும்.உன் அருள் வேண்டும
என் கர்மவினைகளை நீக்கு வாய் பெருமாளே...
முருகா எனக்கு லோன் கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்
எல்லாமே எனக்கு நீதான் முருகா நான் சொல்ல என்ன இருக்கு முருகா நீதான் எப்பவும் எங்க கூட இருக்கணும் எங்க பலமே நீதனய்யா
ஓம் முருகா போற்றி ⚜️🦚🐓 முருகா எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகா ⚜️🦚🐓 நாளைக்கு 38நாள் ஆகுது எனக்கு நல்ல செய்தி சொல்ல வேண்டும் முருகா ⚜️🦚🐓 வேல் முருகா போற்றி ⚜️ திருச்செந்தூர் முருகா ⚜️ பாலமுருகா ⚜️ சிங்கார வேலா ⚜️🦚🐓
நல்ல செய்தி கிடைக்க ஓம் சரவண பவ முருகா ⚜️🦚🐓
முருகா நீங்கள் தான் எனக்கு வேண்டும் எனக்கு யாரும் இல்லை நான் ஒரு அனாதையாக இருக்கிறேன் இதுல என்ன கொடுமை தெரியுமா முருகா எல்லாம் உறவுகள் இருந்தும் அனாதையாக இருப்பது தான் முருகா மனதுக்கு ரொம்ப கஸ்ட்மா இருக்குஅதனால் உங்க துணை இருந்தால் போதும் முருகா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Indha ulagil yarum anadhai kidsiyadhu first neenga appadi iruppadhu indha piravi vidhi palan appadi iruppadhu Avan namakku sollura oru padam
@@prasathkumar1151 apid eila brother yailla uraugal irunthu avargal ennai thalli vaithu parppathu evlo periya kodumai. Enna ennidam panam eila antha oru karanam than 😥😥😥😥😥
Bro same enakkum adhe nilamai than life boring sagavum mudiyama valavum mudiyama irukken and en manasu fulla trichendur muruganaiye nambi irukken
Don't worry bro God bless you gud luck 💐💐💐🤝🤝🤝
நானும் அப்படித்தான் இதுவரைக்கும் வாழ்ந்துட்டு இருக்கேன் எல்லா உறவுகளும் இருந்தா நான் அந்த மாதிரி வாழ்றது ரொம்ப கொடுமை எவ்வளவுதான் கஷ்டம் கொடுத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லைன்னா இந்த உலகத்துலே நரகத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன்
முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா காப்பாத்துப்பா
முருகா லோன் கிடைக்க உதவி நீதான் உதவி செய்ய வேண்டும்.
ஓம் ஶ்ரீ முருகா உலகில் உள்ள எல்லா மக்களையும் காப்பாற்ற நீங்கள் வரவேண்டும் முருகா முருகா உன் திருவடி களே சரணம் சரணம் சரணம் ❤
முருகா நெருக்கடியான சூழலில் இருந்து என்னை காப்பாற்று முருகா உன் பாதம் பற்றுகிறேன் என்னை காப்பாற்று முருகா 🙏🙏🙏🦚🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவண பவ போற்றி போற்றி
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
இன்று நல்ல தகவல் வரவேண்டும். எனக்கு தேவையான பணத்தைக் கொடுத்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி. இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மகிழ்ச்சியாக மனநிறைவுடன் வாழ்வதுர்க்கு அருள் புரிந்து கொண்டு இருக்கும் என் அப்பன் முருகப்பெருமானுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி.
முருகா போற்றி போற்றி
வேலே போற்றி போற்றி
அருள் கூர்ந்து காப்பாற்றி காக்க வேண்டுகிறேன் முருகா....
முருகா கூடிய விரைவில் சொந்த வீடு கட்ட வேண்டும் ஓம் கந்தா போற்றி 🌻🌹🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🥭🪔🪔🪔🪔🪔🪔
Go to Siruvapuri முருகன் temple
அப்பா முருகா என் பிள்ளைகள்நல்லா படிங்கவையுங்கள் துணையாக இருக்க வேண்டும் நல்லது செய்யிங்கள் ஓம் முருகா அரோகரா
முருகா என் தங்கை மகள் கவிப்பிரியாவிற்கு விரைவில்
குழந்தை பாக்கியம் தந்தருள்வாய் அப்பனே.🎉
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா போற்றி போற்றி போற்றி
I too wish the same.
ஐயா முருகா இந்த பூமியில் இருந்து எப்போது உன் பாதத்தில் சரணடைவேன்
உபரி வருமானம் பெருக வேண்டும் இறைவா! கடன் அடைந்த சொத்து சுகம் சேர வேண்டும் இறைவா! துணை வர வேண்டும் இறைவா! ஓம் சரவணபவ 🙏
வேலும் மயிலும் சேவலும் துணை😊
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
முருகா எனக்கு லோன் கிடைக்க உதவி நீதான் உதவி செய்ய வேண்டடும்
ஓம் முருகா எங்கள் குடும்பம் கர்மவினைகளை நீக்கு வாய் முருகா ❤❤
இப்பாடலை கேட்கும் போது இனம்புரியாத பேரானந்தம் பெருகியது முருகப்பெருமான் அருளால் அருணகிரிநாதர் எழுதிய இப்பாடல் உலகமெங்கும் பரவட்டும்......
ஒம் சரவண பவ❤🙏
எனோடைய அணைத்து பிரச்சினைகள் திர்ந்து , மான ஆரோக்கியம் ,உடல் ஆரோக்கியம் பெற்று ,செல்வம் புகழ் பெற்று நானும் என் குடும்பம் அனைவரும் நல்லா இருக்க உநோடைய ஆசிர்வாதம் கிடைகுனும் முருகா ஓம் சரவணபவ
போற்றி போற்றி போற்றி 🙏
அகில உலகை ஆளும் எம்பெருமான் முருகனே; உம் அருளால் அனைத்து ஜீவ ராசிகளும் நலம் பெற்று செழிப்புடன் வாழ்வாராக. ௐ முருகா🙏🏾🙏🏾🙏🏾
முருகா கருவில் இருக்கும் குழந்தை ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக
உன் அருளால் பிறக்க வேண்டும்
ஓம் சரவண பவ
ஓம் முருகா
அப்பா முருகா நல்ல தொழில் தந்து வாழ ஒரு நல்ல வருமானம் தாரும் அப்பா...😢
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் சண்முக பவ வேல் வேல் வெற்றி வேல் வீர வேல் ஞான வேல் சக்தி வேல் கந்தவேல் குமரவேல் வேல் வேல் வேல் வேல் வேல் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🩸🦚🙏🐓🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ❤️
என் அப்பனே உன் குழந்தைகள் நாங்கள் அனைவரையும் காத்து அருள வேண்டும். வேலும் மயிலும் துணை ..
முருகா நான் எண்ணிய அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் என் பகவான் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி வாழ்க வளமுடன் நன்றி
என் அப்பன் முருகன்அருள் வேண்டும் அரோகரா அரோகரா அரோகரா
ஓம் சரவண பவா ஓம் ❤❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤முருகா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகா நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தரவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அப்பனே முருகா அனைவரையும் அனைவரையும் நல்ல முறையில் வழி நடத்தங்கள் என்று பரிந்துரைக்கிறோம் அப்பனே முருகா என்று ஓதுவார் என்று மனதார அப்பன் முருகப்பெருமானின் அருளால் என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் கொடு எங்கள் வம்சம் தழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அப்பனே முருகா நன்றிகள் ஐயா ஓம் சரவண பவ
முருகா நான் எடுக்கும் காரியங்கள் எல்லாம் நல்ல முறையில் நடக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏
முருகா உம் பக்தர்கள் அனைவரும் வாழ்க வளமுடன் தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் ஃ💐
முருகன் அருள் நிச்சயம் கிடைக்கும் வீடு கட்டுவீர்கள்
முருகன் அருளால் அருண்குமார் சௌமியா திருமணம் செய்து கொண்டோம் நன்றி முருகா 🦚🦚🦚🦚🦚🦚
அப்பா முருகா 🦚 என் மகனுக்கு நல்ல ஞாபக சக்தி கொடுங்க முருகா 🦚
❤❤❤❤❤❤ முருகன் அருள் துணை எனக்கு
முருகா எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் எனக்கு துணையாக நீ தான்ப்பா இருக்கணும்முருகா முருகா முருகா
ஓம் சரவண பவ❤❤❤❤❤❤
ஓம் முருகா. மகனால் ஏற்படும் மன வேதனையை போக்கு அப்பா. கண்ணீரில் மிதந்து கொண்டு இருக்கின்றேன்
Muruga yennoda paiyanum ponnum nalla padikka vendum,nalla nannadathaiyudan valara vendum muruga muruga 🙏 muruga 🙏 muruga 🙏 muruga 🙏
முருகா எனக்கு கிடைக்க வேண்டிய வங்கி கடன் சீக்கிரம் கிடைக்க வேண்டும்.
என் கர்மவினையை நீக்குங்கள் முருகா நல்லது நடக்கணும் முருகா போற்றி போற்றி குருவாய் தருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி ,🙏🙏🙏🙏🙏
முருகா லோன் கிடைக்க உதவி செய் அப்பனே
என் மகனுக்கு நல்ல அரசு வேலை கிடைக்க வேண்டும் முருகா. ஓம் சரவணபவ.ஓம் முருகா போற்றி என் மகனுக்கு என் அப்பனே நீ தான் வழி செய்ய வேண்டும்
Work pandraragala
முருகா என் மகனுக்கு நல்ல வேளை கிடை க்கனும்
முருக ஐயா எனக்கு வேலை கிடைகணும் என் பிள்ளை நன்றாக படிக வேணும் அவனுக்கு படிபின் மீது ஆர்வம் தர வேண்டும்
முருகா எனக்கு நிம்மதி மன அமைதி கொடு சரவண பவஓம் சரணம் சரணம் சரணம்
முருகா எங்களுக்கு அனைத்தும் நீங்கதான் என்றும்துணையாயிருந்து அருள் புரிய வேண்டுகிறோம் முருகா சரணம்
அப்பா என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் முருகா
என் கர்மவினையை போக்குங்கள் அப்பா😢
En karma vinayai pookungal muruga
ஓம் நமசிவாய முருகா சரணம்.🌸🤲🙇🕉️⚜️💥📿🌍🌺🦚🐓💫🔱🌸🙏🌸
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
முருகா எல்லா பிரச்சனைகளில் இருந்து என்னை காப்பாற்றுவாயாக ஓம் சரவணபவ
முருகா எனக்கு லோன் கிடைக்க நீதான் உதவி செய்ய வேண்டும்.
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
வெற்றிவேல் முருகா சரணம் 🙏🙏🙏🌹🌹🌹
Muruga🥺🥺🥺... interview ku mail varnum kadavule 🙇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏
ஓம் முருகா, அரோகரா, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
முருகா எங்களுடன் எப்போதும் துணை இருக்க வேண்டும் ஐயனே!
முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.
முருகா எனக்கு ஊறமுற்றழர்களுக்கு கிடைக்கும் பென்சன் ,லோன் சீக்கீரம் கிடைக்க வேண்டும்
ஓம் முருகா எனக்கு நான் வேண்டி வந்த வேலையை தந்து அருள்வாயாக அப்பனே முருகா உன்னை தவிர வேறு யாரால் முடியும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Appa muruga en aasai latshiyam ennanu ungaluku theriyum adharkaga naan yedhuthu vaikum muyarchi unga mela baratha pottu aarambichiten idhuku apuram en aasayai niraivetra vendiya porupa unga kittaye kudukuren appa engaluku ellame neenga dhaan ungala dhaan nambi irukom 🙏🙏 om saravana bhava 🙏🙏
முருகா உன்னை நம்பி தான் இந்த உலகில் உயிர் வாழ்கிறேன் இந்த உலகில் உயிர் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்
குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாயாக முருகா
என் அப்பனே முருகா எல்லாம் நீங்க மட்டும்தான் அப்பா நான் நினைத்த எல்லாம் நடக்கனும் அப்பா ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சண்முகா.....
அருமருந்து அனைவரும் அறிவீர் 🥹
நீண்ட நாள் ஆசை நிறைவேற வேண்டும் முருகா.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹❤️🌹
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
என்னை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்று முருகா.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,வீர வேல் முருகனுக்கு அரோகரா.
ஓம் சரவணபவ போற்றி
ஓம் சரவண பவ 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
ஆறுமுகம் அருழிடும் அனுதினமும் ஏருமுகம் ❤❤❤
ஓம் சரஹணபவாய நமக ஓம் சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் போற்றி போற்றி
, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
உம் கடைக்கண் பார்வையால் எம் கர்ம வினை போக்கும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா 👏👏👏👏👏👏இந்த திருப்புகழை எனக்கு கேட்க அருளியதற்கு மிக்க நன்றி நன்றி நன்றி முருகா ❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏
முருகா எனக்கு எதிராக பொறாமை கொண்டவர்களை நீக்கிவிடவும் 🙏🙏🙏🙏🙏🙏
அப்பனேமுருக என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக திருப்பரங்குன்றம் முருக துணை
அப்பா முருகா எங்கள் பிரச்சனை இன்றோடு முடியானும் அப்பா
Appa udal edai athikarikanum noi nodi illa valavai kodu appa🙏🙏🙏🙇
Muruga nalla vali kattu muruga engalukku mattum intha kashtam nalla vali kattu muruga
🦚🦚🦚ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் 🐓🐓🐓🐓