முருகனின் வேல் விருத்தம் :- ஒலிக்கும் இடத்தில் துன்பம் எல்லாம் விலகி முருகனின் சக்தி கிடைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @sekarmani5982
    @sekarmani5982 22 дні тому +14

    முருகா எங்க அம்மா விரைவில் உடல் நலம் பெற்று வீட்டுக்கு வர வேண்டும் நீங்க தான் மனம் இறங்கி அருள் புரியனும் முருகா 🙏🙏🙏🙏🙏

  • @myilsamyonniappan446
    @myilsamyonniappan446 2 місяці тому +44

    முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் எல்லா நலம் வளம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @RamaPriya-uj8bz
    @RamaPriya-uj8bz 3 місяці тому +113

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா என்மனம் கவலை எதிர்மறை எண்ணங்கள் நீங்கநிம்மதிதாமுருகா

  • @malap875
    @malap875 3 місяці тому +152

    முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்கனும் ஈசனே என்னை கேவலமாக பேசறவங்களுக்கு முன்னாடி நான் நல்ல அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும் அருள்புரிவாயாக முருகா ஓம் சரவண பவ

  • @lalithaarun7406
    @lalithaarun7406 4 місяці тому +40

    முருகா என்றும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 2 місяці тому +144

    என் குடும்பத்தை. கடன். தொல்லையிலிருந்து. காப்பாற்றுங்கள். அப்பா முருகா. எல்லோரும் நல்லா. இருக்க. வேண்டும் நாங்களும். நல்லா இருக்கும் படி. உலகில் உள்ள அனைத்து பேரையும் ஆசிர்வாதம் பண்ணுங்கள் அப்பா முருகா ஆறுமுகம் அறுளிடும் அனுதினம்ஏறுமுகம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PaulThurai-rm7hu
      @PaulThurai-rm7hu Місяць тому +5

      3:48

    • @gokulnath4698
      @gokulnath4698 Місяць тому

      67777⁷😂⁷u❤⁶ gg7⁷77⁷⁶​@@PaulThurai-rm7hu

    • @SanthanamPandianmsp
      @SanthanamPandianmsp Місяць тому +3

      என் அப்பா முருகா சிவ சக்தி மைந்தன் ஒன் பக்தர்கள் நீ தான் காப்பாற்ற வேண்டும் எங்கள் கர்மா போக்கி விடு அப்பா கந்தா கடம்ப்பா வேலா கார்த்திகேயா எங்கள் குறை போக்கி அருள்வாய் வெற்றி வேல் வீர வேல் யான வேல் சக்தி வேல் ஒம் ஒம் ஒம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️

    • @vanitharavi5765
      @vanitharavi5765 4 дні тому

      Murugaengutumpamnantragavalanumasirvatham

  • @kottaisamyjothi6975
    @kottaisamyjothi6975 4 місяці тому +68

    என் அப்பன் முருகா எனக்கு என்ன வேணுமுன்னு உனக்கு தெரியும் நீ பாத்து எனக்கு என்ன செய்த்தால் நன்மைக்கே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ ஓம் சரவண பவ முருகா போற்றி

    • @vivekanandanlakshmanan7219
      @vivekanandanlakshmanan7219 3 місяці тому +1

      ஓம் முருகா ஓம்

    • @pushpalathah.m4636
      @pushpalathah.m4636 25 днів тому

      முருகாநீயே துணைஎன் கணவருக்குநெஞ்சில் சளிஅடைத்து மருத்துவ மனையில் சேர்த்து உள்ளளோ ம் பூரண குணம்கிடைத்து வீட்டிற்கு செல்ல வேண்டும்முருகா நீயே துணை

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Місяць тому +39

    ஓம் ஸ்ரீ எட் டுக்குடியில் வீற்றிருக்கும் என் உயிரினும் மேலான ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! அடியேன் நமஸ்காரங்கள்.எனக்கு மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.மிகவும் தள்ளிப் போகிறது.பையனுக்கு 43 ம் மகளுக்கு 41 வயதும் ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லையே. நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.முருகா எனக்கு வம்சம் விருத்தி கிடைக்கும்படி நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து அருளும்படி பிரார்த்திக்கிறேன். ஓம் சரவணபவ.

    • @loganathanduraikannu8712
      @loganathanduraikannu8712 Місяць тому +1

      சீக்கிற நல்லதே நிகழும் வாழ்க வளமுடன்

    • @VennilaVennila-j9h
      @VennilaVennila-j9h Місяць тому +1

      உங்கள் மகன் மகள் திருமணம் இனிதே நடக்க நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன். உங்கள் பேரக்குழந்தைகளோடு கொஞ்சி விளையாட போகிறீர்கள். கண்டிப்பா புது வருஷத்துல நடக்கும். ஓம் சரவண பவ.👍👍👎👌👌🙏🙏🙏😊

    • @bala7461
      @bala7461 27 днів тому

      வாழ்க வளமுடன்..
      கந்தன் அருளால் நல்லதே நடக்கும்... அம்மா ❤

    • @NikitthaNikkitha
      @NikitthaNikkitha 24 дні тому

      En annanukku 40age akuthu marriage akala murugan numpurom😢

    • @gnanavelp5128
      @gnanavelp5128 8 днів тому

      அம்மா வளர்பிறை தேய்பிறை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டு வாருங்கள் மகன் மகள் திருமணம் இனிதே நடைபெறும். வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @c.janesh4203
    @c.janesh4203 2 місяці тому +105

    எல்லோர் வேண்டுதலையும் நிறைவேற்றுவாய் முருகா

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому +4

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯🤝🤝🤝🤝🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🤝🤝🤝🙏🏻🙏🏻

    • @bengallata
      @bengallata Місяць тому +1

      எனக்கு நிரந்தர வேலை கிடைக்கணும் முருகா

    • @Latha-k2t
      @Latha-k2t 10 днів тому

      Ean 2 pillliiinkalllluku njayamaaa kidaikaaa veandiya kkudumpa sothu. Kidaikka veanum velava. 24y nnanum eann pillainalum Sugama vazha veeandiiya sowpakiyam anuaaviiiikuravanka aarokiyam,, aayul 10y eanakkkum pillainkalukum Thora vaipa velava

    • @Latha-k2t
      @Latha-k2t 10 днів тому

      Driving oru month 15 student thanthu aruuvai velava.. om kumara namaste namaste.

  • @thirumurugapynthamizh5651
    @thirumurugapynthamizh5651 4 місяці тому +216

    என் அம்மாவுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் மன அமைதியையும் மற்றும் நிறைய சந்தோஷங்களை அள்ளி கொடுங்கள் முருகா அப்பா ❤ஓம் சரவணபவ❤ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாஹா❤❤❤❤ஓம் முருகா போற்றி❤எப்போதும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீயே துணை இருந்து காத்தருள்வாய் முருகா❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏❤❤❤🙏🙏🙏

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому +3

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🙌🙌🙌🤝🤝🤝👍👍👍🙏🏻🙏🏻🙏🏻💯💯💯

    • @SenthilKumar-uk4pv
      @SenthilKumar-uk4pv Місяць тому +1

      Om Muruga Potri

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 20 днів тому

      Omm Saravana paca namaha

    • @muthulakshmiadhi371
      @muthulakshmiadhi371 20 днів тому

      Enn thayaruku arokiyamum neeñda aaulaimu tharunkal appa

    • @selvi.m1197
      @selvi.m1197 19 днів тому

      Vel vel vetri vel
      Vel vel vetri vel
      Vel vel vetri vel
      Vel vel vetri vel
      Vel vel vetri vel
      Vel vel vetri vel

  • @NirmalaNimi-kf6jy
    @NirmalaNimi-kf6jy 4 місяці тому +50

    அப்பா முருகா எந்த சூழ்நிலையிலும் என்னையும் என் பிள்ளைகளையும் கை விட்றாதீங்க எப்பவும் கூடவே இருந்து வழி நடத்துங்கப்பா முருகா முருகா கருணை கடலே கந்தா போற்றி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @manickumar8300
    @manickumar8300 2 місяці тому +36

    என் கடன் பிரச்னை தீர்ந்து நிம்மதியாக இருக்க வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🤝💯💯💯💯🤴🤴🤴🤴🤴🎁🎁🎁🎁🙏🏻🙏🏻🙏🏻👍👍🤝🤝🤝

  • @meerad147
    @meerad147 5 місяців тому +34

    ஐய்யாவின் வெண்கல குரலில் வெல் மாரல் கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது

  • @Gopal-uy3zp
    @Gopal-uy3zp Місяць тому +9

    வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஆறுமுகம் 🙏🙏🙏🙏🛐

  • @panneerselvammuthu628
    @panneerselvammuthu628 5 місяців тому +44

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எங்கள் குடும்பத்தை நலமுடன் வைப்பாய் போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @ranihhamadi
    @ranihhamadi 4 місяці тому +113

    அப்பனே முருகா பொற்பாதம் போற்றி வணங்குகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இந்த உலகத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும் வலமுடனும் வாழ அருள் புரியுங்கள் அப்பா

    • @thanigaiveln3730
      @thanigaiveln3730 4 місяці тому +3

      ஓம் நமசிவாய

    • @mythilia4620
      @mythilia4620 4 місяці тому +1

      🙏🙏🙏🙏🦚🦚🦚

    • @bakkiyalakshmiv7136
      @bakkiyalakshmiv7136 2 місяці тому +3

      அப்பானேமுருகா குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம்குடுமுருகா

  • @Harishkarthik777
    @Harishkarthik777 5 місяців тому +44

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @killivalavan7784
    @killivalavan7784 4 місяці тому +17

    என் மகளுக்கு நல்லமுறையில் உன் அருளுடன் குழந்தையை தந்தருள்வாய் முருகா.

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌👍👍👍👍👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦🤝🤝🤝🤝🤴🤴🤴🤴🤴🤴🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 5 місяців тому +66

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤திருச்செந்தூர் முருகன். சிறுவாபுரி முருகன் எனக்கு சொந்த வீடு அருள் வேண்டுமய்யா ❤❤❤

  • @Balu-l2o
    @Balu-l2o 5 місяців тому +33

    வெற்றிவேல் முருகா உன் அறுபடை வீடு தரிசனம் பண்ண எனக்கு அந்த பாக்கியத்தை தாப்பா முருகா முருகா 🌹🌹🌹❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 5 місяців тому +101

    ஒம் முருகா கடன் தீர எனக்கு அருள் புரி முருகா சரவணபவாய நமஹ

  • @balamalaibala2065
    @balamalaibala2065 3 місяці тому +59

    முருகா உன்பொற்பாதம் தொட்டு வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏 என்நோய்தீரவும் என் கடன் தீரவும் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் பெறவும் முருகா உன்பொற்பாதம் தொட்டு வணங்குகின்றேன். ஓம் முருகா சரவணபவன்🙏🙏🙏

    • @aruneshwaraib9056
      @aruneshwaraib9056 2 місяці тому +1

      அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைக்கு இனிப்பு தாருங்கள்

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌🙌🤝🤝🤝🤝👍👍👍👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦🙏🏻🙏🏻🙏🏻💯💯💯

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 5 місяців тому +40

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹 ஓம் நமசிவாய ❤️🌹

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy4589 4 місяці тому +25

    மு ருகா என்னை அனைத்து சங்கடங்களிலுமிருந்து காப்ற்று 🙏🙏🙏❤️

  • @KeerthikaKeerthi-tf7bb
    @KeerthikaKeerthi-tf7bb 2 місяці тому +63

    அப்பா என் குடும்பத்தை இந்த கடன் பிரச்சனையில் இருந்து காப்பாத்து முருகா என் அப்பா❤️🙏எங்களை காப்பாத்து என் அப்பா🥰🥰என்னை கை விட்டு விட வேண்டாம்💞🥰🙏🙏🙏🙏

    • @aruneshwaraib9056
      @aruneshwaraib9056 2 місяці тому +2

      Murugan varuvar arulvaar

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🤝💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🎁🎁🎁🎁🌹🌹🌹🌹

    • @meenalakshman9734
      @meenalakshman9734 Місяць тому +1

      முருகா எனக்கு 80 லட்சம் ரூபாய் கடன் இருக்கு அதை தீர வேண்டும் அருள் புரிய வேண்டும் அப்பா

    • @vidyamadhumadhu9260
      @vidyamadhumadhu9260 Місяць тому

      Murugaaaaa en kadan prachana theerthudu pa

    • @ThashaaginiGumaranathan
      @ThashaaginiGumaranathan Місяць тому

      Muruga

  • @ManisekaranPalani
    @ManisekaranPalani 4 місяці тому +25

    முருகா என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுகிறேன் ஓம் முருகா

  • @RajendranD-fd7vl
    @RajendranD-fd7vl 5 місяців тому +46

    முருகா என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாயாக வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றி

  • @Barathi-vu6wq
    @Barathi-vu6wq 2 місяці тому +13

    என்னை காப்பாற்றும் முருகா இதுவரை உதவி செய்ததற்கு நன்றி

    • @kavitham9812
      @kavitham9812 Годину тому

      Neenga eppavum enkuda irukanum appa potri❤❤❤❤

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 5 місяців тому +54

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandraB-ss3tc
    @ChandraB-ss3tc 6 днів тому +1

    🙏 முருகா என் குடும்பத்தை காப்பாற்றுப்பா மனம் நிம்மதிய தாங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premakumari5649
    @premakumari5649 4 місяці тому +12

    முருகாதீயசக்தியால்என்
    குடும்பம்கஷ்டபபடுகிறோம்.என்குடும்பத்தைகாப்பாத்துமுருகா. நின்திருவடியேசரணம்.

  • @vpnrajasekar2193
    @vpnrajasekar2193 Місяць тому +1

    அப்பா முருகா என் கடன் சுமை நீங்க செய்து மகிழ வைப்பாயாக

  • @sdjewelscollection1909
    @sdjewelscollection1909 4 місяці тому +17

    முருகா என் தொழில் முன்னேற்றம் அடைய வழி காட்டு முருகா 🙏🙏

  • @kmadhavraj7499
    @kmadhavraj7499 22 дні тому +1

    முருகா என் குடும்பம் பண, அதனால் வரும் கஷ்டம், மகன் மற்றும் மகள் நன்றாக படிக்க, அருள் புரிவாய் முருகா...

  • @Bharath-xc6vk
    @Bharath-xc6vk 5 місяців тому +23

    முருகா சரணம் முருகா சரணம் முருகா காப்பாற்றுவாய்

  • @chokkalingamlingam8113
    @chokkalingamlingam8113 2 місяці тому +27

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அனைவரின் வேண்டுதலையும் முருகன் நிறைவேற்றுவார்

  • @Pariamuthan-ce3gt
    @Pariamuthan-ce3gt 5 місяців тому +22

    முருகா உன் அருள் என் கணவருக்கு வேண்டும் .முருகா போற்றி.

  • @AshokAshok-v8d
    @AshokAshok-v8d 4 місяці тому +19

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா எனது பிள்ளைக்கு நல்ல சுகத்தை குடு முருகா

  • @R.Thangmani
    @R.Thangmani 5 місяців тому +22

    முருகா முருகா முருகா காப்பாற்று முருகா காப்பாற்று ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @chandrans647
    @chandrans647 4 місяці тому +41

    என் அப்பனே முருகா என் உடம்பில் உள்ள கேன்சர் செல்கள் மற்றும் கட்டிகள் வெகு சீக்கிரத்தில் கரைந்து என் உடம்பு பரிபூரணமாக குணமாக வேண்டும் ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி அரோகரா அரோகரா அரோகரா

    • @murugesanctc1998
      @murugesanctc1998 Місяць тому +5

      கண்டிப்பாக உங்கள் குறை நீக்கி முருகன் அருள் புரிவான் வாழ்க வளமுடன்

    • @devisubramanian5705
      @devisubramanian5705 Місяць тому +2

      முருகன் விசத்தை முறிப்பான் என் அப்பன்🙏

    • @Jayashree-ku1ci
      @Jayashree-ku1ci Місяць тому +3

      நீங்கள் நன்றாகப் இருப்பீர்கள் என் அப்பன் முருகன் காப்பாற்றுவார்

    • @rathinavelus8825
      @rathinavelus8825 Місяць тому

      எட் டுக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட்டு வாருங்கள்.சீக்கிரம் சவுகரியமாகிவிடும்.

    • @ravichidambaram8345
      @ravichidambaram8345 Місяць тому +2

      இதுவும் கடந்து போகும் என்று மனோ திடத்துடன் பயமறுத்து தைரியமாக இருங்கள் கந்தன் காப்பாற்றுவான்.

  • @dhanamr8858
    @dhanamr8858 4 місяці тому +12

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤🎉முருகா❤🎉 முருகா ❤🎉முருகா ❤🎉முருகா❤🎉முருகா❤🎉முருகா எண் அண்ணன் இன்று போகும் பிஸ்னஸ் நல்லபடியாக முடிய நீ தான் துணை இருந்து நடத்திக் கொடுக்க வேண்டும் முருகா❤🙏💐

  • @BalajiBalaji-ni7pz
    @BalajiBalaji-ni7pz 4 місяці тому +10

    இறைவா ஆரோக்கியமான வாழ்க்கை கொடுமுருகா

  • @KRKINGDOM
    @KRKINGDOM 3 місяці тому +9

    முருகா எனதுமகனுக்கு அவர் அவர்நினைத்து போல் வேலையும் நல்ல வாழ்க்கையும் உன் அருளால் நடக்கவேண்டும் முருகா போர்ரி போர்ரி அதனால் பலருக்கு ஈன்ரவரைஉதவி உன்பெயரால் செய்யவேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏

    • @KRKINGDOM
      @KRKINGDOM 3 місяці тому +1

      முருகா போர்ரி போர்ரி உன்அருளே அருளப்பா முருகா போர்ரி

    • @KRKINGDOM
      @KRKINGDOM 3 місяці тому

      🌷🌹🌹💕🙏media.tenor.com/5YxN-bLbxQUAAAAM/%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A7%E0%A4%BE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%AE%E0%A5%80-fire-works.gifmedia.tenor.com/5YxN-bLbxQUAAAAM/%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A7%E0%A4%BE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%AE%E0%A5%80-fire-works.gifmedia.tenor.com/5YxN-bLbxQUAAAAM/%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A7%E0%A4%BE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%AE%E0%A5%80-fire-works.gifmedia.tenor.com/5YxN-bLbxQUAAAAM/%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A7%E0%A4%BE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%AE%E0%A5%80-fire-works.gifmedia.tenor.com/5YxN-bLbxQUAAAAM/%E0%A4%B0%E0%A4%BE%E0%A4%A7%E0%A4%BE%E0%A4%B8%E0%A5%8D%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%AE%E0%A5%80-fire-works.gif

  • @Bharath-xc6vk
    @Bharath-xc6vk 14 днів тому +1

    முருகா நின் திருவடி பாத கமலம் திருவடியே சரணம் அடியேனையும் என் குடும்பத்தையும் காப்பாற்றப்பா

  • @Balu-l2o
    @Balu-l2o 5 місяців тому +30

    முருகா அப்ப நீ பழனி ஆண்டவனே என் இரு மகளுக்கும் நல்ல வாழ்க்கையும் நல்ல வேலையும் அமைத்து தர வேண்டும் உன் காலடியே சரணம் அப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️

    • @ushaelumalai5573
      @ushaelumalai5573 4 місяці тому +1

      😊😊😊0😊😊

    • @balajitowelsprasad9681
      @balajitowelsprasad9681 4 місяці тому +1

      daily parayanam seiyavum...

    • @MurukuMurugan
      @MurukuMurugan 3 місяці тому

      MURUGA❤

    • @udayaudsya4712
      @udayaudsya4712 3 місяці тому +1

      அப்பா முருகா என்னோட விருப்ப. படி ஐயாவும் என்னோட மகளும் தம்பதிகளாக. ஒண்ணுசேரனும் சரவணபவா

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👍👍👍👍🤝🤝🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹

  • @manigaya3216
    @manigaya3216 4 місяці тому +75

    முருகா உன் பார்வை என் மீது பார்.. வறுமை நீங்கட்டும்... வாழ்க்கை வாழனும்.. கடன் முடியட்டும்... நிம்மதி கொடு முருகா 🙏🙏🙏

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🎁🎁🎁🎁👍👍👍👍👍🤴🤴🤴

  • @thenmozhiganesan7200
    @thenmozhiganesan7200 5 місяців тому +16

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Umamaheswari-x9e
    @Umamaheswari-x9e 4 місяці тому +17

    முருகா என்மகனுக்குவெளீநாடுசெல்ல அருள்புரிய வேண்டும்கந்தககடம்பாகதிர்வேலா

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому +1

      29:38 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯💯👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @padmanarayanasamy5878
    @padmanarayanasamy5878 5 місяців тому +513

    முருகா என் குடும்பத்தை காப்பாற்று ப்பா மகளுக்கு நல்ல படி யாக மாலை எடுத்து கொடு முருகா 🙏🙏🙏

    • @MuthuVandi
      @MuthuVandi 5 місяців тому +73

      Eplmuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 5 місяців тому +16

      Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 5 місяців тому +5

      Eplmuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 5 місяців тому +3

      Eplmuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi 5 місяців тому +6

      Eplmuthumuthumuthu

  • @ravichandraabirami4229
    @ravichandraabirami4229 18 днів тому +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
    வேல் வேல் வினைத்தீர்க்கும். முருகா 🙏🙏🙏🙏🙏🙏
    மையில் உண்டு பயமில்லை குமரா🙏🙏🙏🙏🙏🙏
    நீ இன்றி நான் ஏது முருகா 🙏 🙏🙏🙏🙏🙏

  • @honeyflower4301
    @honeyflower4301 3 місяці тому +26

    முருகா போற்றி!எப்பொழுதும் எங்கள் கூடவே இருந்து எங்களுக்கு நல் வழி காட்ட வேண்டும் பெருமானே!

  • @subramanimani6212
    @subramanimani6212 3 місяці тому +24

    முருகா 🙏🏼 என் மனதில் நீ இருக்கும் போது கவலை எனக்கு இல்லை 🙏🏼கருணை கடவுள் கந்தா துணை 🙏🏼🙏🏼🙏🏼

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 5 місяців тому +17

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤❤

  • @EswaranAmbalam
    @EswaranAmbalam 4 місяці тому +25

    முருகா என் வாழ்க்கை யை உன் பாகத்தில் ஓப்படைக்கிறேன் கர்மானைகளைதிர்த்துவைமுருகா ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி சிவ சிவா போற்றி

    • @murugammalammal7104
      @murugammalammal7104 Місяць тому

      Vel muruga vel muruga vel muruga potry potry potry velum mailum sevalum dunai.

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 5 місяців тому +16

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கதிர்வேல் காக்க ஓம் கார்த்திகேயா சண்முகா வடிவேலா ஆறுபடையானே போற்றி போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் அருள் புரியுங்கள் சுவாமி முருகப்பெருமானே வள்ளி தெய்வானை மணவாளா ❤

  • @indhupadakshi-ji3rr
    @indhupadakshi-ji3rr 4 місяці тому +23

    வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு என் முருகன் வேலவன் ❤❤❤

  • @ponselvi1938
    @ponselvi1938 5 місяців тому +39

    ஓம் முருகா போற்றி எங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியத்தை தாரும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Thuliesaii24
    @Thuliesaii24 4 місяці тому +77

    எனக்கு கடனே இல்லை என்று கூறி மன நிம்மதி எப்போதும் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா 😢

  • @Esaikutti
    @Esaikutti 2 місяці тому +9

    என் அப்பனே முருகா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் முருகா 🙏🙏🙏 எனக்கு துணையா இருங்க அப்பா முருகா 🙏🙏🙏

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯🤴🤴🤴🤴🤴🤴🎁🎁🎁🎁🎁👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @santhipu1113
    @santhipu1113 4 місяці тому +16

    ஓம் முருகா கஷ்டங்களையே இதுவரை அனுபவிக்கின்றேன் குழதெய்வமாக இருந்தும் ஏன் என் குடும்பத்தில் இவ்வளவு துண்பத்தை பார்த்துகொண்டுல்லாய் .‌எனக்கு ஆசிரியர் பனி கிடைக்க அருள் புரியுமய்யா. கோர்ட் கேஸ் நல்லபடியாக விரைவில் முடித்து கொடுப்பா என் குழந்தை காக்க வேண்டுகிறேன் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் கந்தா போற்றி.கடம்பா போற்றி கார்த்திகேயா போற்றி போற்றி .

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯💯👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👍👍👍👍👍👍🎁🎁🎁🎁🎁🎁👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

    • @ambikavivek8664
      @ambikavivek8664 Місяць тому

      A
      .mgson,s. Ni
      Immathyaha,nallllaa
      Valkayudan.nallamum
      Iudanirukkavendum
      Wifekullandudn

    • @MuruganMurugan1234-fh6bx
      @MuruganMurugan1234-fh6bx Місяць тому +1

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 3 місяці тому +14

    அப்பா முருகா என் மகனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற அருள் புரிவாய் அப்பனே முருகா முருகா

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌💑💑💑💑👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦🤝🤝🤝🤝👍👍👍👍💯💯💯💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 4 місяці тому +10

    ஓம்முருகா போற்றி . ஓம் சண்முகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கதிரவேலா போற்றி ஓம் கார்த்திகேய போற்ற போற்றி👍👍👍👍👍👍👍

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 5 місяців тому +20

    முருகா என்றும் துணை இருப்பாய்

  • @SMART-nw9yt
    @SMART-nw9yt Місяць тому +3

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா அனைத்தும் நீயே பொற்பாதம் போற்றி சரணடைகிறேன் முருகா

  • @sudhak1981
    @sudhak1981 5 місяців тому +19

    ஓம் சரவணபவ
    என்னை நோயில் இருந்து மீட்டு தா ஐயா
    ஓம் சரவணபவ

    • @balajitowelsprasad9681
      @balajitowelsprasad9681 4 місяці тому +2

      daily morning and evening parayanam seiyavum

    • @saravanasekar6095
      @saravanasekar6095 2 місяці тому +2

      முருகா நான் நோய் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறேன் என்பதை மட்டும் தினசரி உம்மால் முடிந்தமட்டும் பாராயணம் செய் 48 நாளில் உன் வினை தீரும் இது இறை கட்டளை

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯💯🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌👍👍👍👍🤝🤝🤝🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🌹🌹🌹🌹🎁🎁🎁🎁

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 5 місяців тому +16

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌹
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🌹

  • @V.SekarAnu
    @V.SekarAnu 2 місяці тому +8

    முருகா என் கடை நல்லபடியாக நடக்க வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🤝🤲🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌🤝🤝🤝💯👍👍👍💯💯💯💯👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @aravindanm2548
    @aravindanm2548 3 місяці тому +7

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா உன்னை போற்றி வழிபடும் எங்கள் இல்லத்து மகன் மருமகளுக்கு குழந்தை செல்வத்தை தந்தருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @jananim9536
    @jananim9536 Місяць тому +1

    நான் ஆசைப்பட்டது நடக்கனும் அப்பா..... 🙏🙏🙏🙏🙏🙏இந்த விரதம் நல்லபடியா முடியனும் முருகா.... அரோகரா

  • @MeenatchisundaramThavasi
    @MeenatchisundaramThavasi 3 місяці тому +6

    முருகா என் மனைவி முத்துலட்சுமி யை, காப்பாற்று அவள் மனம் திருந்தி நல்லா வாழ்வு வாழ நல்அருள் புரியுங்கள்..... ஓம் சரவணபவ ஓம்.... முருகா சரணம்.....

  • @thajasingh9009
    @thajasingh9009 Місяць тому +3

    🙏🙏🙏🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..🙏🙏🙏🙏🙏வெற்றி வடிவேலன் துணை இருக்க என்றும், எப்பொழுதும் வெற்றி, வெற்றியே.. 🙏🙏🙏🙏🙏கோடானுகோடி நன்றிகள் முருகா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarramalingam7523
    @chandrasekarramalingam7523 Місяць тому +3

    சிறுவாபுரி
    சிவா பாலசுப்பிரமணியம்
    அரோரா ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி வெற்றி வேல் முருகா
    எங்கள் குடுபத்திறக்கு
    முருகன் அருளால் எனக்கு சொந்தமான வீடு கட்ட சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி கந்தா கடம்பா சக்தி வேல் முருகா போற்றி

  • @Manikandan-kt7cq
    @Manikandan-kt7cq Місяць тому +1

    ஏனைய முருகா என் கடன்கள் எல்லாம், கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து, மகன்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், எனது ஆசையை நிறைவேற்று முருகா வேலவா சண்முகா

  • @mahalakshmivenkitachalam6252
    @mahalakshmivenkitachalam6252 4 місяці тому +13

    அப்பா முருகா என் மகனுக்கு உடனடியாக திருமணம் நடைபெறவேண்டும் நம்பிக்கையுடன் வேண்டுகிறேன்

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🙌💯💯💯💯💯💯💑💑💑💑👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💑👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👍👍👍👍👍👍🤝🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

    • @selvarajr2194
      @selvarajr2194 День тому

      தை மாதம் நல்ல செய்தி வரும் அன்பரே. ஓம் முருகா போற்றி

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 9 днів тому +1

    அப்பா என் குடும்பம் நல்ல இருக்கணும் நீ எப்பவும் துணை இருக்கணும் அப்பா என் கடன் பிரச்சினை தீர வேண்டும் அப்பா நல்லது நடக்கணும் அப்பா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @MeenaDinakaran
    @MeenaDinakaran 3 місяці тому +19

    என் சகோதரிக்கு உடல்நிலை ஆரோக்கியம் வேண்டும்.என்அப்பனே முருகா.முருகா.ஓம்சரவண பவ

    • @karthika-jn4bt
      @karthika-jn4bt 3 місяці тому +1

      Muruga ennudan irunthu en kudumpathai kaapai

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯💯💯💯🤲🤲🤲🤲🙌🙌🙌🙌🤝🤝🤝🤝🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Місяць тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @jpushpa8969
    @jpushpa8969 2 місяці тому +8

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி முருகா என் தெருவில் இருக்கும் கோயிலுக்கு போக முடியாது சூழ்நிலையில் இருக்கும் எனக்கு தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா கோயிலுக்கு சென்று வர அருள் செய் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @BalamuthuBalamuthu-b1z
    @BalamuthuBalamuthu-b1z 29 днів тому +1

    அப்பனே முருகா நான் தினம் தினம் உங்களிடம் வைக்கும் அனைத்து வேண்டுதல் களையும் ஏற்று நிறைவேற்றி அனைவரையும் ஆசீர்வதித்து நல்லருள் புரிய வேண்டும் முருகா

  • @mechbala6653
    @mechbala6653 Місяць тому +3

    மன‌தைரியத்த கொடு முருகா எல்லோரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏

  • @MuththayyaKumaran
    @MuththayyaKumaran Місяць тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ......கடன்நீங்க அருள்வாய் முருகா.........

  • @dhanalaksmi6653
    @dhanalaksmi6653 3 місяці тому +6

    என் இடது கால் பலம் பெற்று விரைவில் நான் நடக்கனும் அப்பா ஓம் சரவண பவன்

  • @SrideviK-jd3pp
    @SrideviK-jd3pp Місяць тому +1

    என் மகளுக்கு நினைத்த படிப்பு கிடைக்க வேண்டும் முருகா அருள்புரிய வேண்டும் முருகா

  • @tamizharasi5695
    @tamizharasi5695 Місяць тому +3

    எனக்குள்‌ நீ உனக்குள் நான் என்ற வரம் வேண்டும் முருகா......

  • @sundarp.sundar6713
    @sundarp.sundar6713 4 місяці тому +11

    முருகா என்னை நல்ல நிலையில் வைத்து விடு தீய பழக்கங்களை ஒளித்து விடு என் எண்ணம் போல் பல பேருக்கு உதவி செய்து நற்பெயர் கொடுத்து உன்னிடம் விட்டு விடுகிறேன் நீ வரும் புல்ல உனது பொறுப்புதான் முருகன் துணை

  • @HariHaran-yn7ol
    @HariHaran-yn7ol 4 місяці тому +5

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 முருகா எனக்கும் என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மன அமைதி நிம்மதி சந்தோஷம் முன்னேற்றம் ஆயுள் ஆரோக்கியம் ஒற்றுமையை தந்து எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் அரசு வேலையை தந்தருள வேண்டும் முருகா எங்கள் குழந்தைகளுக்கு எந்த துன்பங்கள் ஏற்படாமல் காத்தருள வேண்டும்

  • @bharathikannaiyan8739
    @bharathikannaiyan8739 9 днів тому +1

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 எனக்கு இடம் மாறுதல் தருவாய் ஓம் முருகா முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 நற்பவி போற்றி 🙏🙏🙏

  • @Readyfood321
    @Readyfood321 4 місяці тому +6

    திருவிடைகழி முருகா அருள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @VennilaVennila-j9h
    @VennilaVennila-j9h Місяць тому +2

    முருகா எங்கள் கடன் பிரச்சனை தீர்த்து வைக்கனும். என் கணவர் குடிப்பழக்கத்தை அடியோடு மறக்கனும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🤲🤲🤲😊🎉

  • @saravanansenthamarai3057
    @saravanansenthamarai3057 5 місяців тому +18

    ஓம் முருகா சரவண பவ எனக்கு குழந்தை பாக்கியம் அருள் புரிய வேண்டும் அப்பா முருகா முருகா கந்தா கடம்ப கத்திவேலா சண்முகா.........

  • @valliajay3357
    @valliajay3357 Місяць тому +1

    என்னுடைய அம்மா உடல் நலம் பெற்று நலமுடன் வாழ வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா காப்பாற்று முருகா முருகா முருகா முருகா முருகா

  • @varadanamuthan9949
    @varadanamuthan9949 5 місяців тому +11

    முருகா முருகா முருகா அரோகரா

  • @parimalar2559
    @parimalar2559 Місяць тому +1

    முருகா என்னை கடன் பிரச்சினை யில் இருந்து கடனை விரைவில் அடைக்க. நீங்கள் அருள் புரியும் முருகா.. எனக்கு வர வேண்டிய பணமும் விரைவில் எனக்கு கிடைக்க. உங்கள் ஆசி. வேண்டும் அப்பா முருகா❤முருகனுக்கு அரோகரா

  • @balamuruganbalakrishnan9836
    @balamuruganbalakrishnan9836 4 місяці тому +6

    ஓம் முருகா போற்றி
    அப்பா எனக்கு ஓரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா அப்பா ஓரு நல்ல வாழ்கை அமைய வேண்டும் அப்பா என் அப்பா அம்மா நல்ல ஆரோக்கியம் தொட இருக்க வேண்டும் அப்பா ஓம் முருகா போற்றி

    • @chokkalingamlingam8113
      @chokkalingamlingam8113 2 місяці тому

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🤝🤲🤲🤲🤲🤲🙌🙌🙌🙌💯💯💯💯👍👍👍👍🤴🤴🤴🤴🤴🎁🎁🎁🎁🎁

  • @SureshMohan-c1t
    @SureshMohan-c1t Місяць тому +1

    என் குடும்பத்தை கடன் தொல்லையிலுந்து காப்பாற்றுங்கள் முருகா எங்கள் அய்யா முருகா முருகா

  • @manjulakannadasan1712
    @manjulakannadasan1712 5 місяців тому +6

    ஒம் முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அருள் செய்ய வேண்டும்

  • @balrajnavamani7988
    @balrajnavamani7988 Місяць тому +3

    அப்பா முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் அப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @VijayAnjalai-vq9up
    @VijayAnjalai-vq9up 4 місяці тому +5

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏 என் குடும்பம் நல்லா இருக்குனும் வினைகள் பிரச்சினை திரனும் 🙏🙏🙏

  • @pushpampushpa
    @pushpampushpa Місяць тому +1

    முருகா என் நிலையை மாற்றி அமைக்க வேண்டும் அருள் புரிவாயாக முருகா

  • @ramachandrasamy5332
    @ramachandrasamy5332 5 місяців тому +11

    ஓம் ஸ்ரீ முருகா நியே துணை🙏🙏🙏