ஸ்ரீ சண்முக கவசம் | Shanmuga Kavasam lyrics in Tamil | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2023
  • ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசம் பாடல் காணொளிக்கு கிழே சண்முக கவசம் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளது… ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து - 12, மெய் எழுத்து - 18).
    ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்….

КОМЕНТАРІ • 769

  • @KaniMozhi-cz8iv
    @KaniMozhi-cz8iv Годину тому

    அப்பா முருகா சரணம் என் கருவில் இருக்கும் குழந்தைகளை பாதுகாத்து அருள் செய்வீர்க
    அய்யா பாம்பன் சுவாமிகள் துணை

  • @NagarajA-eg9rp
    @NagarajA-eg9rp 10 днів тому +26

    நான் என் வாழ்நாளில் முருகன் அருளால் தான் தீராத நோய்களிலிருந்து மீண்டு வந்து தற் எழுபது வயது தாண்டியும் காசு பணம் இல்லாமல் இருந்தாலும் இந்த கவிதையை தினமும் கேட்டு நலமாக உள்ளேன்.ஓம் சரவண பவ

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 9 днів тому

      Valga valanudan

    • @anithraj2109
      @anithraj2109 7 днів тому

      Enna problem

    • @kalaivanig4203
      @kalaivanig4203 6 днів тому

      அரமை! குருவின் அருளூம் குருவுக்கும் குருவான முருகப்பெருமானின் அருளும் ,கருணையும் வாழ்க! வாழ்க! 🙏🙏🪔🪔🦚🦚🔯🔯🙏🙏.

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 2 дні тому

      Valka vazhamudan

  • @vijayalakshmim5899
    @vijayalakshmim5899 11 днів тому +25

    முருகா என் கருவில் குழந்தை நீங்கள் நலமுடன் எங்கள் வீட்டுக்கு வாருங்கள் அய்யா திருச்செந்தூர் முருகன் அய்யா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @pinakip3250
      @pinakip3250 11 днів тому +2

      😊

    • @DhanushPandi-tc4ox
      @DhanushPandi-tc4ox 7 днів тому +1

      கந்தன் அருள் கிடைக்கும் ஓம் சரவண பவபோற்றி 🙏💚🦚🦚🦚🐓💚🌹

  • @anupranika7460
    @anupranika7460 3 дні тому

    முருகா என் பிரச்சனைகளை எல்லாம் சரி பண்ணுங்க முருகா...🙏🙏🙏🙏.. அண்ணா என் தெய்வமே... 🙏

  • @nageswaris2357
    @nageswaris2357 Годину тому

    எனது தம்பி குழந்தை பத்து வயதாகியும் பேசவில்லை. முருகன் அருளால் பேச வேண்டும். அருளுங்கள் பாம்பன் சுவாமிகளே

  • @murugambalm1638
    @murugambalm1638 15 годин тому

    நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா... நோய்நொடி இல்லாமல் வாழ அருள் புரியும்...

  • @meenakaruppiah1529
    @meenakaruppiah1529 14 днів тому +4

    யாருடைய உதவியும் இன்றி நான் தனியாக கால் ஊன்றி நடக்க அருள் புரிவாய் முருகா.என்அப்பனே முருகா முருகா.

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 10 днів тому +1

      சண்முக கவசம் படியுங்கள் அல்லது தினமும் கேளுங்கள் சரியாகி விடும்

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 10 днів тому

      நம்பிக்கையுடன் செய்யுங்கள் சரியாகிவிடும் முருகா போற்றி உன்னை நம்பிய அடியார்களை காப்பாற்று

  • @dhuvin
    @dhuvin 5 місяців тому +94

    என் உயிரை காப்பாற்றிய பாடல் முருகனுக்கு மிக்க நன்றி..

    • @saishivamcreations07
      @saishivamcreations07 2 місяці тому +2

      Enna soldringa

    • @maruthapillai5772
      @maruthapillai5772 Місяць тому

      ​@@saishivamcreations07unmai

    • @dhuvin
      @dhuvin 28 днів тому +1

      ​@@saishivamcreations07ama bro health problems Ella clear achi yenaku

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 9 днів тому

      Ena problem ungaluku epadi intha song nala sari achunu soldringa bro solunga pls

    • @maruthapillai5772
      @maruthapillai5772 9 днів тому

      @@Piranavan_Sharma thannaum meriya sakthivelai kappan

  • @user-ye1oo2cj5u
    @user-ye1oo2cj5u Місяць тому +69

    எனக்கு இருக்கும் ஒரே சொந்தம் என் சொந்தம் என் முருகன்

    • @sangeethasathish9709
      @sangeethasathish9709 Місяць тому +4

      Neeka rompa kasdaparaikala murugan unkaloda irukaru arutham

    • @sangeethasathish9709
      @sangeethasathish9709 Місяць тому +4

      Intha padala dailym keluka

    • @maruthapillai5772
      @maruthapillai5772 Місяць тому

      ✡️🙏🙏🙏🙏​@@sangeethasathish9709

    • @user-ye1oo2cj5u
      @user-ye1oo2cj5u Місяць тому +2

      @@sangeethasathish9709 என் தாய், தகப்பன், மகன் மகள் எல்லா சொந்தமும் என் முதலாளி எனக்கும் எல்லாம் என் முருகனே.....

    • @user-ye1oo2cj5u
      @user-ye1oo2cj5u Місяць тому +2

      @@sangeethasathish9709 அனுதினம் என் சிந்தனை எல்லாம் அவனே

  • @muthammalmuthu2448
    @muthammalmuthu2448 17 днів тому +13

    என் உடம்பில் உள்ள பிரச்சனை எல்லாம் சரியாக வேண்டும் முருகா போற்றி

  • @narayananharishnarayananha290
    @narayananharishnarayananha290 8 місяців тому +144

    🌏உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 2 години тому

    Muruga en appa en noi therka vendum appa Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam

  • @rubanakanagaraj3459
    @rubanakanagaraj3459 2 місяці тому +38

    சண்முக கவசம் படித்ததால் எங்கள் குடும்பமத்திற்கு வந்த பெரிய உடல் நலக்குறைவு மற்றும் மன அழுத்தம் நீங்கியது.ஓம் முருகா போற்றிப் போற்றி.

  • @nandhanprakash7211
    @nandhanprakash7211 15 днів тому +26

    என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடத்திக்குடுங்கம் முருகா என் அப்பா

  • @sasireka907
    @sasireka907 2 дні тому

    முருகா 🙏🙏🙏
    எனக்கு மோஷன் போற இடதுல புண் இருக்கு வலி தாங்க முடியல சீக்கிரமா சரி அகிடும் 😭😭😭முருகா 🙏🙏🙏 இன்னும் குழந்தை கூட ஆகல முருகா 😭😭😭 சீக்கிரமா குழந்தை பாக்கியம் குடு 😭😭😭 முருகா 🙏🙏🙏

  • @annaivaraki2294
    @annaivaraki2294 3 місяці тому +15

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் பெருமானே போற்றி,போற்றி,போற்றி,

    • @premalathas976
      @premalathas976 2 місяці тому

      முருகாஎன்கணவர்உடல்விரைவில்குணமடையவேண்டும்என்மகனுக்குசருமவியதிகுணமடைந்துவேலைகிடைக்கவேண்டும்அருள்வேண்டும்முருகா

  • @prakashmusicarani228
    @prakashmusicarani228 3 місяці тому +27

    முருகா உன் மகள் வலியின்றி இருக்கவும் நன்றாக நடக்கவும் அருள்வாய் அப்பா.

    • @natarajanmuthaiah7130
      @natarajanmuthaiah7130 19 днів тому

      Om saravanabava muruga en maganukku velai kidaikkanum aruzhl Sri muruga en familyem neethan kakka vennum muruga neeye thunai muruga

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 10 днів тому +2

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ போற்றி போற்றி😊😊😊😊😊

  • @kalaiselvi7829
    @kalaiselvi7829 19 днів тому +6

    என் மகள் மோகன் ப்ரியா விரைவில் நடக்க வேண்டுகிறேன் முருகா என்னுடைய . நீண்ட நள் பிராத்தனை வேதனையா இருககு முருகா

    • @karthikmonish2435
      @karthikmonish2435 18 днів тому

      நல்லதே 🦚🙏🦚 நடக்கும்...🚶🚶🚶

    • @shankarg4735
      @shankarg4735 18 днів тому

      Don't worry mam, murugan always with you

  • @bsenthivelmurugan3995
    @bsenthivelmurugan3995 Місяць тому +7

    முருகா எல்லோரையும் காப்பாற்று.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 4 дні тому +2

    SANMUGA BHAVAN SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM

  • @user-ff7qq6iy3w
    @user-ff7qq6iy3w 8 днів тому +5

    என் ஷண்முகா சாம்பார் வைத்துவிட்டேன் என் இறைவனே சாப்பிட வா என் அப்பா❤

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 10 днів тому +11

    என் மனைவி திருந்தி கொடு இறைவா எனக்கு ஒரு வேலை அமைத்து கொடு இறைவா என் குழந்தைகள் நல்லவராக படிக்க வேண்டும் இறைவா என் முதல் பெண் குழந்தை உடல் நலம் வேண்டும் இறைவா

    • @user-du8bj4hy4w
      @user-du8bj4hy4w 9 днів тому +3

      நலம் யாவும் விரைவில் கிடைக்கும்

    • @radhasylvia1769
      @radhasylvia1769 22 години тому +1

      Omsanmaga pootri, pootri

  • @rajarohini2270
    @rajarohini2270 5 місяців тому +52

    1 வருடம் என் தம்பி பையன் உடம்பு சரியில்லாமல் இருக்கான் சீக்கிரம் ஆரோக்கியம் வரவேண்டும்... ஓம் சரவண பவ..

    • @maruthapillai5772
      @maruthapillai5772 Місяць тому

      .manamuruge avanidam kelungal om saravana bavanea potrri ✡️🦚🙏

    • @MuthuradhaRaja-ql4cv
      @MuthuradhaRaja-ql4cv Місяць тому

      தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்

    • @musoka5226
      @musoka5226 14 днів тому +1

      சீக்கிரம் நலம் பெறுவார்

  • @yamunabai8677
    @yamunabai8677 Місяць тому +3

    முருகா‌என்‌தங்கையின்‌‌நோய்‌ முற்றிலும் ‌நீங்கி‌நலம் பெற‌அருள்‌புரிவாய் பாம்பன்குமரகுரு சுவாமிகள் திருவடிகளே சரணம்‌அய்யா

  • @gokilavani1559
    @gokilavani1559 2 місяці тому +11

    ஏன்னுடை வலிப்பு நோய் முற்றியிலும் தீரவேண்டும் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf Місяць тому +4

    ஓம் முருகா தாயின் நோய்கள் குணம் பெற வேண்டும்

  • @venkatesandhivakar5982
    @venkatesandhivakar5982 19 днів тому +8

    கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும் முருகா

  • @kalarani6808
    @kalarani6808 Місяць тому +27

    முதன் முதலாக கேட்கிறேன்.
    எனது மருமகள் நலம் காக்கும் கவசம்.
    என் குலதெய்வம் குன்றாடும் குமரன் காக்க எவரையும்.

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 4 місяці тому +35

    நான் நிறைய கோவிலுக்கு செல்ல
    வேண்டும் முருகா

    • @MuthuradhaRaja-ql4cv
      @MuthuradhaRaja-ql4cv Місяць тому

      தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf Місяць тому +19

    ஓம் முருகா தாயின் நோய்கள் குணம் அடைய வேண்டும்

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 місяці тому +11

    முருகா😢 என்கவலை தீரும் அப்பா..🙏🙏

  • @srinivasanb6884
    @srinivasanb6884 6 місяців тому +89

    தினம் காலையில் எழுந்த உடன் கேட்டால் அந்நாள் இனிதாக இருக்கும். அதுபோல் தூங்கும்முன் கேட்டுவிட்டு தூங்கினால் பேரானந்தம்.
    ஓம் முருகா சரணம்.

  • @user-ff7qq6iy3w
    @user-ff7qq6iy3w 23 дні тому +12

    சண்முகா நீ வரனம்மன்னு சொன்னேல்ல இன்னும் வராம இருக்க என் அப்பனே 😢😢

  • @PunniyaAnbu
    @PunniyaAnbu 28 днів тому +7

    அப்பா என் சுவாசபிரச்சனை சரியாக வேண்டும் அப்பா😔😔😔

  • @sekarvu9808
    @sekarvu9808 11 днів тому +1

    Ohm Murugaa
    என் பெரிய அண்ணாவை காப்பாற்றுப்பா pl.,

  • @vananthi580
    @vananthi580 3 місяці тому +9

    என் பையனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf Місяць тому +3

    ஓம் முருகா தாயின் நோய்கள் நீங்கி நலம் பெற வேண்டும்

  • @iyusharman
    @iyusharman 18 днів тому +4

    முருகா
    கடந்த ஆறு வருடங்களாக வெளி நாடு சென்ற எங்கள் அப்பாவை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுறம்...அப்பா இங்க வரவும் முடியாமல் நாங்களும் அப்பாவிடம் போகவும் முடியாமல் ரொம்பவும் கஷ்டமாக இருக்கு முருகா வெகு சீக்கிரம் எங்களையும் அப்பாவையும் சேர்த்து வை முருகா

    • @GTRam-ve6kj
      @GTRam-ve6kj 12 днів тому +1

      முருகனும் பாம்பன் சுவாமிகளும் விரைவில் உங்கள் அப்பாவுடன் இனைந்து சந்தோஷமாக வாழ்வீர்கள் கவலையை விடுங்கள்.

    • @iyusharman
      @iyusharman 12 днів тому

      ​@@GTRam-ve6kj 😢😢😢

  • @MuthuradhaRaja-ql4cv
    @MuthuradhaRaja-ql4cv Місяць тому +8

    தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்

    • @chandrasekaranno136
      @chandrasekaranno136 25 днів тому

      Qq❤❤❤❤😊❤

    • @chandrasekaranno136
      @chandrasekaranno136 25 днів тому

      Aaaaaaa❤❤❤❤❤q11qq❤aaqq

    • @dhevikaka2134
      @dhevikaka2134 24 дні тому

      முருகா என் பணக்கஷ்டம், மனகஷ்டம,பினி எல்லாம் தீர்ந்து நல்வாழ்வு அருள்வாய் முருகா
      ஓம் சரவணபவ

  • @kanthaswamyramaiah1330
    @kanthaswamyramaiah1330 15 днів тому +17

    என் வயிற்று வலி குணமாகட்டும்

  • @vickyselvam1443
    @vickyselvam1443 Місяць тому +12

    முருகன் இல்லன்னா நான் இல்ல எனக்கு என் வாழ்க்கையை கொடுத்து உயிரை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொடுத்து கவுரவமான வேலையை கொடுத்து மன மகிழ்ச்சியா வாழ வைக்கிறது என் முருகன் தான் முருகா என்ன பண்ணாலும் அது நன்மைக்கே வேல் முருகா வீரவேல் முருகா வேலு மயிலும் சேவல் கொடியும் துணை

  • @mathraveeran6668
    @mathraveeran6668 6 місяців тому +16

    அற்புதமான அருமருந்து எம்பெருமான் சண்முக கடவுள் அருளிய சண்முக கவசம். ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிபோற்றி.

  • @manjumphil
    @manjumphil 6 місяців тому +68

    சண்முக கவசம் கேட்டால் அனைத்து பிணிகளும் நீங்கும். முருகனே என்றும் துணை. ஓம் சரவணபவ

  • @MurugesanMurugesan-jf1tr
    @MurugesanMurugesan-jf1tr 14 днів тому +5

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ முருகா என் புருஷனுக்கு டெஸ்ட் நல்லாயிருக்கனும்.எனக்கு இயற்கையில்குழந்தையில் பிறக்கனும். உன்னை நம்பிகிட்டு இருக்கிறேன்.என் புருஷன் குடிக்ககூடாது.

  • @yamunabai8677
    @yamunabai8677 17 днів тому +12

    என் தங்கை பார்வதி புற்றுநோய் சிகிச்சையில் குணமாகி வர முருகன் கருணை புரிய வேண்டுகிறேன் அவர் முருகன் பக்தை

    • @musoka5226
      @musoka5226 14 днів тому

      விரைவில் பரிபூரணமாக நலம் பெறுவார்.

    • @musoka5226
      @musoka5226 14 днів тому

      ராம்சீதா பழம் வாங்கி சாப்பிடவும்.
      மாம்பழம் சைசில்
      வெளித்தோற்றம் முள்ளு முள்ளு ஆக இருக்கும்

    • @ssr7222
      @ssr7222 13 днів тому

      முள் சீதா பலம் மற்றும் அதன் இலையை சாப்பிடவும்

    • @Govind11122
      @Govind11122 11 днів тому

      மகா பெரியவா பரிந்துரைத்த ஸ்ரீமத் நாராயணீயம் நூலில் உள்ள *அஸ்மின் பராத்மன்* எனத் தொடங்கும் பாடலை பாராயணம் செய்ய நல்ல பலன் நிச்சயம்.
      Net ல் தேடினால் பாடல் கிடைக்கும்

  • @balachander6471
    @balachander6471 Місяць тому +11

    என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அவள் நல்லா இருக்கு வேண்டும்

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o 3 місяці тому +41

    வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை முருகா முருகா

  • @kvenkatesan294
    @kvenkatesan294 2 місяці тому +13

    முருகனை குப்பிட்டு முருகனின் அருள் எள்ளாறுக்கும் கிடைக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அறுகறா

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 15 днів тому +8

    முருகா என் அப்பனே என் கணவருக்கும் எனக்கும் உடல் நன்றாக இருக்க வேண்டும் மக்களுக்கு சேவை செய்வதற்காக எங்களுக்கு காணாமல் எங்களை விட்டுட்டு போனதைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் எங்களுக்கு ஆதரவாக இருக்க சண்முகம் கவசம் பாராயணம் செய்தால் அ ல்லது கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும் இது உண்மை ஐயனே ஆதரவு கொடுத்து எங்களைக் காப்பாற்று உன்னையே நம்பி உள்ள மக்களையும் காப்பற்று முருகன் உள்ளார் என்பதை நிருபி

  • @kalaivanysivakumar7699
    @kalaivanysivakumar7699 25 днів тому +3

    முருகா எல்லாமே உன் செயல்,எனக்கு நிறைய நல்லது நடத்தி தந்திர்க்கிறாய்,மிக்க நன்றி இறைவா.
    இதேபோல எப்போதும் ,எங்க எல்லோருக்கும் துணை புரிய வேண்டும் முருகா.என் கணவர் எந்த பிணி இல்லாமல் நிம்மதியாக வாழவும்,அவருடைய பிணியை விரைவில் பூரண மாக குணமடைய அருள் புரிய வேண்டும் கந்தா,ஷணமுகா,வேலவா டோற்றி,போற்றி.

  • @saravana2532
    @saravana2532 10 днів тому +2

    அப்பா முருகா.. என் அப்பாவுக்கு புற்றுநோய் குணமாகி அவர் நலமாக அருள் புரிவாய் 🙏🙏😭

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c Місяць тому +4

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🏻என் ஐயனே. என் பசங்க என்னுடன் சீக்கிரம் வர நீங்கள் தான் ஐயா அருள் புரிய வேண்டும் ஐயனே. பாம்பன் சுவாமிகள் அய்யா அருள் புரியுங்கள் ஐயா.... 🙏🏻😭😭😭😭😭😭

  • @mariyammal5875
    @mariyammal5875 2 місяці тому +60

    என் குழந்தைகளுக்கு நோய் வராமல் காகக வேண்டும் முருகா. என் மகன் அஸ்வின் காச நோய் வந்து ரொம்ப கஷ்டம் பட்டான் அவன் கழுத்தில் உள்ள அனைத்து தழும்புகள் மறைந்து போக வேண்டும் முருகா அவனை இன்று வரை காப்பது உங்கள் அருளால் தான் முருகா என் தெய்வமே நீங்கள் எப்பவும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா போற்றி🙏🙏🙏🙏

    • @Rajeswari-dt8rf
      @Rajeswari-dt8rf Місяць тому

      😊

    • @gayugayu6486
      @gayugayu6486 Місяць тому

      Om saravan bhava

    • @user-zv7jy5nb5r
      @user-zv7jy5nb5r Місяць тому

      முருகன் திருவருளால் விரைவில் பரிபூரணமாக குணமடைவார். 🙏🙏👌

    • @user-qg8ij3pw4n
      @user-qg8ij3pw4n Місяць тому

      நோயற்ற வாழ்வே
      குறைவற்ற செல்வம் முருகனருள் முன் நின்று காக்கும்

    • @MuthuradhaRaja-ql4cv
      @MuthuradhaRaja-ql4cv Місяць тому

      தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் சீக்கிரம் குணமாகிவிடும்

  • @kavitha1412
    @kavitha1412 9 днів тому +1

    Muruga kappatru en kudumpathai kappatru

  • @muthammalmuthu2448
    @muthammalmuthu2448 2 місяці тому +17

    நோயின்றி வாழ்வைத்தான் முருகா போற்றி

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 3 місяці тому +16

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @p.dhanyasree9-d185
    @p.dhanyasree9-d185 26 днів тому +3

    நான் மிவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.

  • @sharmilarajesh1912
    @sharmilarajesh1912 День тому

    என் அம்மா சிறுநீரக பிரச்சனை சரி
    செய் முருகா

  • @muthupandian724
    @muthupandian724 6 місяців тому +27

    தெய்வீக குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடல் கேட்க இனிமை

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Місяць тому +5

    muruga enaku Kulanthai varam Kodungal muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @srikavi7825
    @srikavi7825 5 місяців тому +23

    ஓம் ஶ்ரீ சண்முக கவசம் போற்றி, என்னோட பிரச்சினை எல்லாம் சரியாகணும், முருகா,

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 17 днів тому +90

    என் மனைவிக்கு கர்பபையில நீர் கட்டி இருக்கிறது. அதனால் கர்ப்பையை நீக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார்.என் மனைவி பயப்படுகிறாள் . இது சரியாவதற்ககு அருளுங்கள் பாம்பன் சுவாமிகளே.

    • @malathivikramacholan662
      @malathivikramacholan662 13 днів тому

      Bro don't worry god will cure you soon believe pamban swami🎉,change your food lifestyle you can see changes,avoid bakery items,sweet in any forms ,junk food only home made food,chekku oil ,organic rice,curry leaves daily,black urad dal with skin ,valaipoo often in your diet ,veggies fruit low in sugar,avoid sugar for 3 months,aany form of exercise for 1 hour include walking

    • @malathivikramacholan662
      @malathivikramacholan662 13 днів тому +10

      See after 3 months everything will be normal so many people reversed thus problem,finish your dinner by 7 pm,consume carbs less complex carbs whole grains definitely you will see good result back to normal,be happy stay blessed

    • @sreeabarajith8635
      @sreeabarajith8635 13 днів тому

      Dr salai jeyakalpana sidha dr , she is using sidha mudra to cure all the diseases....u can search in UA-cam also and contact to cure if u think it is possible to cure without removing.........

    • @GTRam-ve6kj
      @GTRam-ve6kj 12 днів тому +2

      @@malathivikramacholan662 Thanks mam.

    • @malathivikramacholan662
      @malathivikramacholan662 12 днів тому +1

      Add seeds nuts in limited portion

  • @thangamanit6573
    @thangamanit6573 6 місяців тому +24

    கடன் பிரச்சினை அனைத்தும் தீர அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanthiruchitrambalam1306
    @natarajanthiruchitrambalam1306 7 місяців тому +45

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே.

    • @natarajanthiruchitrambalam1306
      @natarajanthiruchitrambalam1306 7 місяців тому +1

      சீர்காழி அய்யாவின் வெண்கலக் குரல் முருகன் நேரில் அழைத்து வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.நடராசன் திருச்சிற்றம்பலம்.

  • @SandalG-gu1sr
    @SandalG-gu1sr 6 місяців тому +16

    முருகா அடுத்த வருடம் நான் என் குழந்தையை சுமந்து பாத யாத்திரை வர வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @srinivasanb6884
    @srinivasanb6884 6 місяців тому +56

    மனம் மிகுந்த கவலையில் இருக்கையில், எதிர்கால பயம் மனதை வாட்டும் போது கேட்க அருமையான சண்முகக்கவசம் சீர்காழியார் வெண்கலக்குரலில் கேட்கக் கேட்கப் பரவசம்.
    ஓம் சரவண பவ.

  • @MuraliY-wi9nm
    @MuraliY-wi9nm 4 місяці тому +84

    இனி வரும் காலங்கள் நோய்கள் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதுபோன்ற கவசங்களை படித்தோ,காதால் கேட்டோ நம்மை காத்து கொள்ள வேண்டுகிறேன்.
    முருகனுக்கு அரோகரா❤

  • @jagadeesan5102
    @jagadeesan5102 4 місяці тому +66

    இந்த வேளை
    கந்த வேலை
    வணங்கி
    வந்த வேலை
    நல்ல வேலை என அன்றாடம் துதிப்போம்

  • @amuthumanimaran9339
    @amuthumanimaran9339 4 дні тому

    முருகன் அருள் எப்போதும் எனக்கு உண்டு

  • @suthag3301
    @suthag3301 2 місяці тому +6

    ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா ஆறுமுகனுக்கு அரோகரா

  • @sneha.r834
    @sneha.r834 Місяць тому +15

    En ammaku rmba odambu mudiyama erukanga entha kavasam 2 days kekuranga muruga en ammaku vanthathu apdiye poidanum 🙏ne koodavey en ammaku thunaiya erunthu kapathi kudu muruga 🙏

  • @farithabanu3199
    @farithabanu3199 5 місяців тому +5

    ஓம் சரவணபவ 🙏 முருகா இந்த உலகில் உன்னை தவிர ஆறுதல் சொல்ல எனக்கு யாரும் இல்லை அம்மாவ அப்பாவ நீதான் எனக்கு துணை அப்பா 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மயில் துணை 🙏 கடவுள் தான் என்னை காக்க வந்தேன் என்ற வரிகள் உண்மை முருகா 🙏 திருச்செந்தூர் சுப்பிரமணிய நீயே எனக்கு துணை அப்பா 🙏 😭😭😭

    • @farithabanu3199
      @farithabanu3199 5 місяців тому

      ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா மனசு கஷ்டமாக இருக்கிறது அப்பா உங்கள பார்க்கணும் என்னை கூட்டி செல்லுங்கள் முருகா 🙏🤲🥰😭🦚🦚🦚🦚🦚🦚

    • @farithabanu3199
      @farithabanu3199 4 місяці тому

      ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 டாடி நான் நல்லா பார்த்துக்கணும் நாங்கள் நோய் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் அப்பா 🙏 வேல் மயில் துணை 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚

  • @tuckeraja
    @tuckeraja 4 місяці тому +7

    Most powerful song... it gives positive vibes and destroy negative thoughts.. ஓம்முருகா சரணம்

  • @sundarakrishnanramasamy3211
    @sundarakrishnanramasamy3211 17 днів тому +2

    முருகா! உன் கருணையால் இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த நிலையில் 'டயாலிஸிஸ்" செய்து என் வாழ்நாள் கழிகிறது. இதிலிருந்து சீக்கிரம் எனக்கு விடுதலை கொடுப்பாயா? உன்னை நம்பி இருக்கிறேன்

  • @vijayalakshmim5899
    @vijayalakshmim5899 11 днів тому +1

    7 வருடம் தவம் இருந்து இப்பதான் அருள் கிடைத்தது அய்யா 😢😢😢😢😢😢😢😢😢

  • @RAVIKUMAR-xu9ls
    @RAVIKUMAR-xu9ls Місяць тому +6

    ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 12 днів тому +3

    எனது மகன் மனநோயிலிருந்து
    விடுபட வேண்டும். இப்படி ஒரு சோதனை உலகில் எந்த பெற்றோருக்கும் இனி வரவே கூடாது. தாங்க முடியல முருகா.
    காப்பாற்று

    • @billukutty3736
      @billukutty3736 10 днів тому

      Daily shanmugakavasam Read

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 2 дні тому

      தினமும் சண்முக கவசம் கேட்கச் சொல்லுங்கள் முருகன் அருளால் சரியாகிவிடும்

  • @mahemahe1297
    @mahemahe1297 10 днів тому

    உன் அருளோடு வாழ வேண்டும் என்று ம்🎉🎉🎉🎉🎉🎉🌺🌸🌠🔥🔥🔥🔥🔥🎆

  • @sriramsubramaniam1417
    @sriramsubramaniam1417 День тому

    முருகன் அருளால் என்னுடைய கிட்னி பழுது நீங்கி பழைய மாதிரி வேலைசெய்ய வேண்டும் முருகா

  • @Kruthika901
    @Kruthika901 10 днів тому +1

    என் கணவர் திருத்திக் கொடுக்க வேண்டும் பாம்பன் சுவாமிகள் போற்றி ❤

  • @xyz1401
    @xyz1401 4 місяці тому +86

    என் மகனுக்கு முப்பது வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்படுகிறான் .அவனுடைய நோயை நிரந்தரமாக தீர்த்து விடு முருகா முருகா முருகா

    • @aquariumfishramk7902
      @aquariumfishramk7902 4 місяці тому +5

      பாம்பன் சாமி கோவில் போய் வேண்டிக்கோங்க நல்லதே நடக்கும்

    • @xyz1401
      @xyz1401 4 місяці тому +3

      நன்றி ஐயா

    • @anandhrajan4835
      @anandhrajan4835 4 місяці тому +4

      பச்ச பயிர், புதன் கிழமை அன்று தானம் செய்யுங்கள்.. சுண்டல் செய்தும் அவர் தானம் செய்யலாம்..

    • @xyz1401
      @xyz1401 4 місяці тому +1

      @@anandhrajan4835 மிகவும் நன்றி ஐயா

    • @abimaniabimani3333
      @abimaniabimani3333 3 місяці тому +2

      அருள்வான் முருகன்

  • @KalaiselviKalaiselvi-tm6ek
    @KalaiselviKalaiselvi-tm6ek 9 днів тому

    அப்பா எனக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அப்பா என் பசங்கள நல்ல முறையில் வளர்க்க வேண்டும் அப்பா

  • @arulsozhan5333
    @arulsozhan5333 3 місяці тому +29

    ஓம் சரவண பவ சண்முகா கந்தா கார்த்திகேயா சக்திவேலா முருகா மூளை நரம்பு பாதிப்புடைந்து மரணத்தை வென்று ஓராண்டுக்கும் மேலாக படுக்கையிலே இருந்து இன்று வீட்டுக்குள்ளே நடமாடும் திறன் அடைந்துள்ளேன் உன் அருளால் பெரும்பான்மை குணமடைய செய்துவிட்டாய் என் ஐயனே விபத்து நடந்து கண்விழித்தநாள் முதல் காலை மாலை கேட்கிறேன் கூர்ந்து படிக்க முடியவில்லை
    இன்னும் மூளையிலிருந்து கண்ணுக்கு செல்லும் நரம்பு முழுமையாக குணமடையவில்லை கண்பார்வை தெளிவாக மாறவேண்டும் இரட்டை பார்வை பிரச்சினை முழுமையாக குணமடைந்தால்தான் என்னால் சாலையில் மக்களோடு நடக்கமுடியும் முருகா உன்னைதான் நம்புகிறேன்.நான் மீண்டும் பழையபடி என் வாழ்வை வாழவேண்டும் எத்தணையோ மாற்றங்கள் நடந்துவிட்டன முருகா யாரிடமும் சொல்ல கூட ஆளில்லை எல்லாம் நல்லதென உன்னை நினைத்து வாழ்கிறேன் எல்லாம் சரியாகும் பேரன்புச்சூழ பெருவாழ்வு வாழ்வேன் நிச்சயமாக சாத்தியமாகும் நான் நம்பிவிட்டேன் வேலா கந்தா கை விட்டுவிடாதே உன் அருளாசி இன்றி சாத்தியமில்லை முருகா முருகா முருகா.

    • @sujathas6822
      @sujathas6822 2 місяці тому +3

      என் பழநி ஆண்டவக் குழந்தையின் அருளால் சுபமாய் நடக்கும்......விழிக்குத் துணை பாடலை அனுதினமும் படித்து வரவும்

    • @kumaragurukabilar2709
      @kumaragurukabilar2709 Місяць тому +1

      ungalukku murugar arul purivar

    • @saijayanthi4248
      @saijayanthi4248 Місяць тому

      கண்டிப்பாக முருகன் துணை நிற்பான் 3:00

    • @chitraarumugan4395
      @chitraarumugan4395 Місяць тому

      Nsllathe nadakkum. 🙏🙏

    • @Lotus32197
      @Lotus32197 20 днів тому

      God bless you

  • @akila7219
    @akila7219 11 днів тому +1

    என் தம்பிக்கு திருமணம் நடக்க அருள் புரியுங்கள் முருகா.ஓம் முருகா போற்றி

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 6 місяців тому +15

    எங்கள் குடும்பம் நல்லவர் என்று வாழ வேண்டும் ஒரு நிரந்தரமான வேலை வேண்டும் இறைவா உம்மை போற்றி போற்றி

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 4 дні тому

    SHANMUGA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM OMSHRI SARAVANAPAVA SARANAM VETRI VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI VELMURUGA VETRI

  • @kanthaswamyramaiah1330
    @kanthaswamyramaiah1330 8 днів тому +1

    சண்முக கவசம் என் சகல நோய்களையும் குணப்படுத்த ட்டும் முருகா

  • @babumani9977
    @babumani9977 28 днів тому +1

    En magalin noi theera murugan arul vendugiren🤲🙏🦚🐓🌺

  • @farithabanu3199
    @farithabanu3199 Місяць тому +2

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா டாடிக்கு உடல் வலியைப் போக்கி நலமுடன் வாழ வழி காட்டுங்கள் முருகா 🙏 அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚📿

  • @SekarSekar-bq6ot
    @SekarSekar-bq6ot 7 днів тому

    ஓம் முருகா என்னை நன்றாக னவ🙏🙏🙏🙏🙏

  • @SubhaSubha-fx1kx
    @SubhaSubha-fx1kx 12 днів тому +1

    ஓம் முருகா போற்றி,,🙏🌸🌸

  • @vijayalakshmivijayalakshmi7271
    @vijayalakshmivijayalakshmi7271 8 місяців тому +228

    என் பேத்தி பயங்கர மனகஷ்டத்தில் இருந்தாள் சண்முகவசம் படித்தாலள் இப்போது கல்யாணம் ஆகிசந்தோக்ஷமா இருக்கா எல்லாம்முருகன்அருள்

  • @licakannan4235
    @licakannan4235 7 місяців тому +69

    சண்முக கவசம் அற்புதமான பாடல், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் அற்புதம், அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளர்க அவர் புகழ்

  • @kottaigovindan216
    @kottaigovindan216 6 місяців тому +39

    என்ன ஒரு குரல் மூளையில் அதிர்வை உண்டாக்குகிறது...முருகா எல்லாம் உன் அருள் தான் 🙏🙏🙏

  • @user-ms7rz6cz8h
    @user-ms7rz6cz8h 9 днів тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா

  • @MeenalMeenal-to2my
    @MeenalMeenal-to2my 14 годин тому +1

    முருக❤

  • @user-ks3fn9ud3k
    @user-ks3fn9ud3k Місяць тому +2

    Appane muruga enakku manasu kastama erukku athiliruthu ennai kappanthunga

  • @SIVAKUMAR-tn4vf
    @SIVAKUMAR-tn4vf Місяць тому +2

    ஓம் முருகா தாயின் உயிரை காப்பாற்று முருகா

  • @ranjithadevi3571
    @ranjithadevi3571 3 дні тому

    என் உடம்பில் உள்ள பிரச்சனை சரி யாக வேண்டும் முருகா 😢😢

    • @ranjithadevi3571
      @ranjithadevi3571 3 дні тому

      வெற்றி வேல் முருகன் போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🐓🐓