அய்யா தங்களின் தமிழ் திகட்டாத இனிமையை தருகிறது . திருப்புகழ் படிக்க படிக்க உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எம் மொழியின் பெருமை அருமை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றது
ஐயா தங்களின் மேலான சொற்பொழிவை கேட்டப்பிறகே நானும் திருப்புகழ் படிக்க ஆரம்பித்த பிறகு இதுவரை 25 பாடல்களை மனனம் செய்துள்ளேன்.மேலும் படிக்க வேண்டி மனம் விளைகின்றது.
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
தங்கள் குரல் கேட்பதில் திருப்புகழ் அனுபவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..... கல்லூரிக் காலங்களில் தங்கள் தலைமையில் கவியரங்கில் பாடும் பேறு கிடைத்ததே. எண்ணி மகிழ்கிறேன் திருவடி தொழுகிறேன். நன்றி🙏💕
🙏🙏🙏 அறிவுக்கடல், தமிழ் பேரறிவாளர், சொல்வேந்தர், இந்து மத சொற்பொழிவின் கலங்கரை விளக்கம், ஐயா அவர்களின் பேச்சை தேடி தேடி கேட்பேன், (எனக்கும் அறிவுக்கண் திறந்தது, ஐயாவின் சைவ புலமையால் .) பல கோடி நன்றிகள் ஐயாவுக்கு. ஐயாவின் சேவை தொடரட்டும், என் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம். அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. முருகர் யுகம் ஆரம்பம். அய்யா அவர்களின் குறிப்பு அருமை. திருப்புகழ். ❤❤❤❤❤❤.அருணகிரி நாதரின் அருமையான தகவல்கள் அனைத்தும் அருமை.😊😊😊😊😊😊. தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சு அருமை.🎉🎉🎉🎉🎉🎉
ஐயா அவர்களின் இறை சேவைக்கு உளமார்ந்த நன்றி🙏🙏 இதுவே உங்கள் youtube channel லில் நான் காணும் முதல் பதிவு. இந்த ஒரு பதிவே மனம் நெகிழ்ச்சி ஆனது. உங்கள் channel லிற்கு ""இறை பசி"" என்று ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறீர்கள் 🥳🥳👏👏🙏🙏🤝
முருகப்பெருமாளின் திருப்புகழ் பாடல்களை பாடவும், பயன்தரும் வழி காட்டுதலுக்கும நன்றி... ஐ பக்திப் பசிக்கு..தொடந்து பார்க்கவும் கேட்கவும்,கற்கவும் தூண்டியதற்கு. நன்றி.
ஐயா அவர்களின் ஆன்மீக உணர்ச்சி பிழம்பான சொற்பொழிவு களை "திருமூவர் " பக்தர்கள் மாநாட்டில் பன்முறை (ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாதேவியார் சுவாமி விவேகானந்தர்) குடும்பத்துடன் கேட்டுணர்ந்தறிந்து நடந்து வருகிறோம். அவர்களுக்கு எங்களது திருப்பாத வணக்கங்கள். அடியார் வழிபாடு ஆண்டவன் வழிபாடு. வாழ்க தமிழ். வாழ்க பாரதம்.! Rtn கோ.குமணன் ஜெயங்கொண்டசோழபுரம்.
ஐயா திருப்புகழ் பாடல்களின் பொருள் உணர்ந்து அர்த்தம் தெரிந்து பாட வாய்ப்புகள் அமையவில்லையே! யாரும் எதுவும் தெரியவில்லை.என்ன செய்வது? ஆனால் கந்தக்கடவுளின் கருணையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே. அதனால் நான் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் பாடல்களை பாடுகிறேன்.தங்களைபோன்றவர்கள் பாடும் அனைத்து தெய்வ பாடல்களையும் கேட்கிறேன். எல்லாம் வல்ல எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமான் துணை.
வணக்கம் ஐயா! பல வருடங்களுக்கு முன்பு "குமுதம்" இதழில் ஒரு தகவல் படித்தேன் ஐயா. அத்தகவலின் மகத்துவம் தெரியாமல் அதை மறந்து விட்டேன் ஐயா. தயவுசெய்து தான் விளைகின்ற தகவலை(திருப்புகழ்) தெரிவிக்கவும். அத்தகவலானது,"திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலின் அருகில் உள்ள சுவற்றில் மகான் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது சொல்லிவிட்டுச் எவ்வகையான பிரயாணமாக இருந்தாலும், விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் உறுதி" என்பதேயாகும். எனவே ஐயா தயை கூர்ந்து இத்திருப்புகழைத் தெரியப்படுத்தவும். (2) புதிய முயற்சிகள் எடுத்து நேர்மையான புதிய செயல்களில் ஈடுபடும் போது தைரியமாகவும், வெற்றியடையும் விதமாக செயல்பட படிக்கவேண்டிய திருப்புகழ் என்னவென்று கூறுங்கள் ஐயா! நன்றி ஐயா!
சென்றே இடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும் --- இந்த அடி மிக அருமையானது; சுவையானது; அன்பர்கள் மனதில் மறவாமல் பதித்துக் கொள்ள வேண்டியது. “முருகா! அடியேன் சென்ற சென்ற இடங்களில் “கந்தா” என்று உன்னை அழைப்பேனாயின் நீ சேவன் கொடியைக் கையில் ஏந்திகொண்டு என்முன் வந்து காட்சி தரவேணும்” என்று அருணகிரி சுவாமிகள் உருக்கமாக வேண்டிக் கொள்ளுகின்றார். முருகவேள் அடியவரது அல்லலை யகற்றச் செல்லும்போது சேவல் கொடியுடன் சென்றருள்வார். சயந்தன் கனவில் கந்தவேள் சென்று காட்சிதந்தபோது சேவல் கொடியுடன் சென்றார் என்று கந்தபுராணங் கழறுகின்றது. ___________________________________________________________________ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அன்பாக வந்து (திருச்செங்கோடு) அன்பாக வந்து, உன்தாள் பணிந்து, ஐம்பூதம் ஒன்ற ...... நினையாமல், அன்பால் மிகுந்து, நஞ்சுஆரு கண்கள், அம்போருகங்கள் ...... முலைதானும், கொந்தே மிகுந்து வண்டு ஆடி நின்று கொண்டாடுகின்ற ...... குழலாரைக் கொண்டே நினைந்து, மன் பேது மண்டி குன்றா மலைந்து ...... அலைவேனோ? மன்றுஆடி தந்த மைந்தா! மிகுந்த வம்புஆர் கடம்பை ...... அணிவோனே! வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த ...... வடிவேலா! சென்றே இடங்கள் கந்தா எனும் பொ செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும். செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.
I Bakthi pasi சேனலுக்கு வாழ்த்துகள்...🙏🙏
இது போன்ற பதிவுகள் எங்கள் கர்மவினைப் பசியைப் போக்குகிறது...
தொடரட்டும் உங்கள் பணி...
இறைவன் அருள் 🙏
@@IBakthiPasi❤❤ganapatisong
🎉😢😅😊😂
🙏🙏👌👌
Iiiiiii
நீங்கள் பல யுகங்கள் வாழவேண்டுமென வாழ்த்துகின்றேன் சிறந்த சொற்பொழிவு சிறந்த தமிழ் இப்படிக்கு ஈழத்தமிழன்
திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்.
கேட்க கேட்க செவியும் மணக்கும்.
Eppadi padi pathu engu ullathu
திருப்புகழ் புக் வாங்கி பாடுங்க@@Muthunnagendran
அப்பனே முருகா உங்க ஆசீர்வாதத்தின் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழனும் அப்பனே முருகா போற்றி போற்றி போற்றி🪔🪔💐💐💐🙏🙏🙏
அய்யா தங்களின் தமிழ் திகட்டாத இனிமையை தருகிறது . திருப்புகழ் படிக்க படிக்க உள்ளம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. எம் மொழியின் பெருமை அருமை உணர்ந்து உள்ளம் பூரிக்கின்றது
இரண்டாவது கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவர் 🙏
🙏🙏🙏🙏🙏
தினமும் ஒரு திருப்புகழ் பாடல்
விளக்கமுடன் தாருங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏
ஐயா தங்களின் மேலான சொற்பொழிவை கேட்டப்பிறகே நானும் திருப்புகழ் படிக்க ஆரம்பித்த பிறகு இதுவரை 25 பாடல்களை மனனம் செய்துள்ளேன்.மேலும் படிக்க வேண்டி மனம் விளைகின்றது.
முருகன் அருள் 🙏
எப்படி படிக்கிறீங்க ஸ்வாமி. நன்றி
மனப்பாடம் பண்ண ரொம்ப கடினமாக இருக்கு சாமி
சூப்பர்..
சம்பந்தம் குருக்கள் திருப்புகழ் கேளுங்கள் மனனம் செய்ய ஈசி @@pakkathuveetuponnupriya5062
இனிய செந்தமிழ் பேச்சு திருப்புகழ் வரலாறு அறிந்து மகிழ்ந்தோம்.நன்றி
திருப்புகழ் அமிர்தம் பாட பாட தன் சந்ததியினர் அனைவருக்கும் அருள் கிடைக்கும். நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!!
எல்லோரும் இது போன்றவற்றை கட்டாயம் கேட்டு இன்புற வேண்டும் 🙏🙏🙏
தித்திக்கும் தேன் போன்ற இனிமையான
குரல்வளம்..........
ஆழமான கருத்து விளக்கம் அத்தனை இனிப்பு.......
திகட்டாத தெள்ளமுது......
அய்யா.......நமசிவாய.......
நற்தெளிவு அடைந்தோம் நன்றி ஐயா. செந்தமிழால் வணங்குகிறேன்.
முருகா குமரா குகனே
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
@@ginspin8395 💓💗💓💗💓💖❤🦋.....
தங்கள் குரல் கேட்பதில் திருப்புகழ் அனுபவிப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா..... கல்லூரிக் காலங்களில் தங்கள் தலைமையில் கவியரங்கில் பாடும் பேறு கிடைத்ததே. எண்ணி மகிழ்கிறேன் திருவடி தொழுகிறேன். நன்றி🙏💕
om saravanabava
அருமையானதகவள்ஐயா வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🌿🌺🌹🌼🏵🌸💮💐🍌🍌🍇🍍🍊🍋🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அறிவுக்கடல், தமிழ் பேரறிவாளர், சொல்வேந்தர், இந்து மத சொற்பொழிவின் கலங்கரை விளக்கம், ஐயா அவர்களின் பேச்சை தேடி தேடி கேட்பேன், (எனக்கும் அறிவுக்கண் திறந்தது, ஐயாவின் சைவ புலமையால் .) பல கோடி நன்றிகள் ஐயாவுக்கு. ஐயாவின் சேவை தொடரட்டும், என் தேடலுக்கு விடை கிடைத்துவிட்டது, நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
Great person sir❤❤🌼🌼🌹🌹🌺🌺👏👏🦚🦚🙏
உணர்ந்து பொருள் புரிந்து பாடுவது ஞாணி. படித்து படித்து பொருள் அறிந்து உணர்வது மனிதன்.
அப்பா வணக்கம் அருமையான பதிவு அப்பா அனைத்து பாடலுக்கும் பொருள் அறிய ஆவலாக உள்ளேன் அப்பா நன்றி அப்பா ஓம் சிவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அதிஅற்புதமானதகவல்கள்.படிப்போம்திருப்புகழ்.பக்திசெய்துஉய்வோம்.
உங்கள் குரல் கேட்க கேட்க இனிமை
🎉நீல மயில் மேல் அமர்ந்து அருள் புரியும் குமரன். ஐ பக்தி சானல் திரு பணி தொடர வேண்டும் முருகா முருகா முருகா 🎉
முருகா முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவின் திருவடிகள் போற்றி வணங்குகிறேன்🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம். அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. முருகர் யுகம் ஆரம்பம். அய்யா அவர்களின் குறிப்பு அருமை. திருப்புகழ். ❤❤❤❤❤❤.அருணகிரி நாதரின் அருமையான தகவல்கள் அனைத்தும் அருமை.😊😊😊😊😊😊. தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சு அருமை.🎉🎉🎉🎉🎉🎉
அருமை திருப்புகழ் படிக்க ஆர்வம் அதிகரித்து விட்டது. மிக்க நன்றி ஐயா 🙏
முருகனின் அருளால் ஐயா அவர்களின் இப்பதிகத்தை கேட்கும் பாக்கியம் கிட்டியது, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
இது போன்ற ஆன்மீக பதிவு போட்டதற்கு மிக்க நன்றி ஐய்யா
ஐயா , அருமை உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்,
அருமையான விளக்கம் ஐயா … நன்றி
வாரியார் சுவாமிகளை ரட்சித்து காத்த முருக கடவுள் எல்லோரையும் ரட்சிக்க வேண்டும் ஆபத்துகளிலிருந்து 🙏
கழுகுமலை ஸ்ரீ முருகா பாதம் போற்றி போற்றி
தினமும் கேட்டு மகிழ்ச்சியுடன்
ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺
ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺குமரிவள்ளிகாதலனே 🙏🌹
போற்றி🙏🌹இந்த பதிவு மிகவும் சிறப்பான பதிவுகள்
ஐயா வாழ்க பல்லாண்டு காலம நலமோடு வாழ்க🙏🙏🙏
Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto
சிறப்பு ஐயா...ஓம் அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்...ஓம் திருப்புகழ் போற்றி...ஓம் முருகா போற்றி...💐💐💐💐💐💐🌈🙏🙏🙏
ாBalan 0:51
ஐயா நன்றி ஐயா 🙏 தங்கள் முருகன் அனுப்பிய பெரியவர் 🙏
இனிய தேன்தமிழ்,சொற்களால்,எல்லோரது மனதிலும் நீங்கா நினைவாக இன்றும் பலராலும் நிலைபெற்றுள்ள தி ரு ப் பு க ழ் பற்றி விளக்கமான விரிவுரை
எங்களது பாக்கியம்
ஐயா அவர்களின் இறை சேவைக்கு உளமார்ந்த நன்றி🙏🙏
இதுவே உங்கள் youtube channel லில் நான் காணும் முதல் பதிவு. இந்த ஒரு பதிவே மனம் நெகிழ்ச்சி ஆனது. உங்கள் channel லிற்கு ""இறை பசி"" என்று ஏற்ற பெயர் தான் வைத்திருக்கிறீர்கள் 🥳🥳👏👏🙏🙏🤝
ஆண்மீக பணி தெய்வீக சக்தி வாய்ந்த து. சொல்லி ய பாட்டி ன். பொருள் உணர்ந்து சொல்லுவார் தெய்வீக சக்தி படைத்த இறைவன் அருள் பெற்ற வர்கள் ஓம் சக்தி
Valga valamudan iyya avrgal pallandu trupugal pakthi pase
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நான் உங்கள் தீவிர ரசிகை வாழ்க வளமுடன்
அய்யா உங்களுக்கு நன்றி 🙏முருகன்திருவடிசரணம்🙏காலனார்வரிவதர்க்குமுன் முருகா நீ வரவேண்டும் எங்களை காக்கவேண்டும்🙏
நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤ பிரம்மாண்டம் சூழ்கிறது 🌼🌼🌼
கருணை கடலே காந்த போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
பக்தி யின் செல்வம் சோ. சோ. மீ. அற்புதம்.
எல்லாம் அவன் செயல்,நன்றி ஐயா
அருமை ஐயா சிவாய நம 🙏🙏🙏🙏💯🌷🌹🌷🌹💐💐💐🌺🌺🌺🌺
எனோட ஆசான் குருவே நீங்கள் தான் ஐயா
Mikavum sirappaaka irunthathu aiyaa. Muthal murai ungal pechai ketkiren. Mikavum urukkamaana pechu !!
வடக்கு பட்டு சுப்ரமணிய பிள்ளை அவர்களுக்கு மிக்க நன்றி
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏
கோடானு கோடி நன்றி ஐயா 🙏🏻
அய்யா..வணக்கம்..மீக அருமை
முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤
ஐயா தங்களுக்கு நன்றி....ஓம் சரவணபவ ஓம்
ஞான தானத்திற்கு நன்றி ஐயனே... !
Iyya neengal palandu palandu kalam vaala vendum
🙏🙏🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
நன்றி 😊😊😊
ஐயா !! வணக்கங்கள் பல பல.
I am also listen this video. I am from Sri Lanka
முருகா போற்றி 🙏🙏🙏
முருகப்பெருமாளின் திருப்புகழ் பாடல்களை பாடவும், பயன்தரும் வழி காட்டுதலுக்கும நன்றி... ஐ பக்திப் பசிக்கு..தொடந்து பார்க்கவும் கேட்கவும்,கற்கவும் தூண்டியதற்கு. நன்றி.
இறைவன் அருள் 🙏
Pls indha ayya udaya speach nerayya upload pannunga, my fav ayya😊
முயற்ச்சி செய்கிறோம் அம்மா 🙏
முருகா முருகா முருகா🙏🙏🙏
Thank you so much for sharing the link for part1..God bless you 🙏
Welcome!
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Arumai ayya muruga saranam
Arpudam Arpudam ayya pidipata anaitu koyilgalukum sugandiram kidaikatum nandrigal 🙏🙏🙏🙏
அருமை
Romba Nandri ayya🙏🙏🙏
Very very nice and beautiful ❤️❤️ Happy 😁😁😁 day my vazhlthukal omnamashivaya potri potri Kanda potri potri valgavala mudan all the best 💞❤️❤️❤️
ஐயா அவர்களின் ஆன்மீக உணர்ச்சி பிழம்பான சொற்பொழிவு களை "திருமூவர் " பக்தர்கள் மாநாட்டில் பன்முறை (ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சாரதாதேவியார் சுவாமி விவேகானந்தர்) குடும்பத்துடன் கேட்டுணர்ந்தறிந்து நடந்து வருகிறோம்.
அவர்களுக்கு எங்களது திருப்பாத வணக்கங்கள்.
அடியார் வழிபாடு
ஆண்டவன் வழிபாடு.
வாழ்க தமிழ்.
வாழ்க பாரதம்.!
Rtn கோ.குமணன்
ஜெயங்கொண்டசோழபுரம்.
OM NAMAH SHIVAYA,OM MURUGA
கேட்க கேட்க என் மனமும் செவியும் குளிர்ந்து போய் உள்ளது, அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏
Naangal dhanyan aanom mikka nandri ayya
ஓம் முருகா சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏💐👏
நீங்கள் ஒருவர் உங்களுக்கு பின் யார்
நன்றி
திருப்புகழ் எழுத்து வடிவில் வேண்டும் ஐயா🌺🦚💐🌺💐🌺💐🌺💐🌺🦚💐🌺🦚💐💐
Book irruku
Website link given
kaumaram.com
www.kaumaram.com
kaumaram.com
kaumaram.com
www.kaumaram.com
kaumaram.com
kaumaram.com
www.kaumaram.com
kaumaram.com
kaumaram.com
www.kaumaram.com
kaumaram.com
Puthiya thagaval....poomikku maiya pulli...chithambaram nadarajan kovil...om namachivaya...🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥Avan Arulal Avan thaai vananki...🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥
Arumai ayya...
ஓம்முருகா
Beautiful.
Thanks
Thank you too!
We pray God to shower His blessings on all of us.
ஐயா, திருப்புகழ் பற்றி இன்னும் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளது. தயவுசெய்து எங்கள் கோரிக்கை ஏற்று பதிவேற்றவும்
ஓம் சரவணபவ!!
Vanakam. Dinamum pro tirupugal veliedavum.
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
திருப்புகழ் பாடினால் அப்பனடி கிடைக்கும்🥲🥲🥲🥲🦋.....
முருகா நீ வேணும்
Ungal pechu megavum arumai
Om namashivaya 🙏🙏🙏
ஐயா திருப்புகழ் பாடல்களின் பொருள் உணர்ந்து அர்த்தம் தெரிந்து பாட வாய்ப்புகள் அமையவில்லையே! யாரும் எதுவும் தெரியவில்லை.என்ன செய்வது? ஆனால் கந்தக்கடவுளின் கருணையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமே. அதனால் நான் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் பாடல்களை பாடுகிறேன்.தங்களைபோன்றவர்கள் பாடும் அனைத்து தெய்வ பாடல்களையும் கேட்கிறேன். எல்லாம் வல்ல எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமான் துணை.
உம்பர் தரு
ua-cam.com/video/UYmRujeH0YM/v-deo.html
கைத்தல நிறைகனி
ua-cam.com/video/tprE3H1KhaU/v-deo.html
உலகின் மைய புள்ளி சிதம்பரம் உள்ளது என ஆதாரம் மிக அவசியம் அளிக்கவும்.
ஓம் நமசிவாய வாழ்க
Nandri Ayya
வாழ்த்துகள்...🙏🙏
Nala kunamum( anbu, karunai, nithanam,arivu, tharmam) selvam, thayriyam and thanambikai kedaika entha thirupugal.padanum.
நன்றி ஐயா
வணக்கம் ஐயா! பல வருடங்களுக்கு முன்பு "குமுதம்" இதழில் ஒரு தகவல் படித்தேன் ஐயா. அத்தகவலின் மகத்துவம் தெரியாமல் அதை மறந்து விட்டேன் ஐயா. தயவுசெய்து தான் விளைகின்ற தகவலை(திருப்புகழ்) தெரிவிக்கவும். அத்தகவலானது,"திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் நுழைவாயிலின் அருகில் உள்ள சுவற்றில் மகான் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது சொல்லிவிட்டுச் எவ்வகையான பிரயாணமாக இருந்தாலும், விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் உறுதி" என்பதேயாகும். எனவே ஐயா தயை கூர்ந்து இத்திருப்புகழைத் தெரியப்படுத்தவும். (2) புதிய முயற்சிகள் எடுத்து நேர்மையான புதிய செயல்களில் ஈடுபடும் போது தைரியமாகவும், வெற்றியடையும் விதமாக செயல்பட படிக்கவேண்டிய திருப்புகழ் என்னவென்று கூறுங்கள் ஐயா! நன்றி ஐயா!
சென்றே இடங்கள் கந்தா எனும்பொ செஞ்சேவல் கொண்டு வரவேணும் ---
இந்த அடி மிக அருமையானது; சுவையானது; அன்பர்கள் மனதில் மறவாமல் பதித்துக் கொள்ள வேண்டியது.
“முருகா! அடியேன் சென்ற சென்ற இடங்களில் “கந்தா” என்று உன்னை அழைப்பேனாயின் நீ சேவன் கொடியைக் கையில் ஏந்திகொண்டு என்முன் வந்து காட்சி தரவேணும்” என்று அருணகிரி சுவாமிகள் உருக்கமாக வேண்டிக் கொள்ளுகின்றார்.
முருகவேள் அடியவரது அல்லலை யகற்றச் செல்லும்போது சேவல் கொடியுடன் சென்றருள்வார். சயந்தன் கனவில் கந்தவேள் சென்று காட்சிதந்தபோது சேவல் கொடியுடன் சென்றார் என்று கந்தபுராணங் கழறுகின்றது.
___________________________________________________________________
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
அன்பாக வந்து (திருச்செங்கோடு)
அன்பாக வந்து, உன்தாள் பணிந்து,
ஐம்பூதம் ஒன்ற ...... நினையாமல்,
அன்பால் மிகுந்து, நஞ்சுஆரு கண்கள்,
அம்போருகங்கள் ...... முலைதானும்,
கொந்தே மிகுந்து வண்டு ஆடி நின்று
கொண்டாடுகின்ற ...... குழலாரைக்
கொண்டே நினைந்து, மன் பேது மண்டி
குன்றா மலைந்து ...... அலைவேனோ?
மன்றுஆடி தந்த மைந்தா! மிகுந்த
வம்புஆர் கடம்பை ...... அணிவோனே!
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த ...... வடிவேலா!
சென்றே இடங்கள் கந்தா எனும் பொ
செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்.
செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
செங்கோடு அமர்ந்த ...... பெருமாளே.
ஐயா! மிகவும் நன்றியுங்கள் ஜயா! நீங்கள் வழிகாட்டிக் கொடுத்த இந்த பதிகமானது என்னுடைய பல வருட தேடலாகும். நன்றி! நன்றி! நன்றியுங்கள் ஐயா!
ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமியின் உண்மையான வரலாறை ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ளார்.