Sivapuranam | Kolaru Thirupathigam | Thiruneetru pathigam | Lord Sivan Songs Tamil | Vijay Musicals

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ •

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 Рік тому +11

    EN APPANE NEEYE THUNAI 🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ezhilshan5464
    @ezhilshan5464 3 роки тому +24

    Ammai appaneaaaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @NadesanCasipillai-bp3pg
    @NadesanCasipillai-bp3pg Рік тому +4

    Om namasivaya om sivaya nama om siva siva sangara hara hara sangara hara hara sangara siva siva sangara om namo nama ha

  • @ayishwaryaraju4327
    @ayishwaryaraju4327 2 роки тому +7

    Theerga sumagaliya irukanum.raghu nooru vayasuku nalla irukanum.papa nalla irukanum.amma ku udambu seri ayidanum.om nama shiva ya

  • @NaveenKumar-be2nd
    @NaveenKumar-be2nd Рік тому +7

    Om namashivaya perumane enakku mana amaithi tharum iyyaney

  • @thirupathithirupathi6946
    @thirupathithirupathi6946 3 роки тому +8

    திருப்பதிதிருப்தி

  • @sotiespushpa
    @sotiespushpa Рік тому +20

    தெனாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி💞💙💚💛🧡தெனாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி❣💔💕💞💞தெனாடுடைய சிவனே போற்றிதெனாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி💓
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr 2 роки тому +1

    Om namah shivaya potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Рік тому +6

    ஐயனே என் பணம் வரவேண்டும் தள்ளி தள்ளி போகிறது சீக்கிரமே கிடைக்க அருள்வாய் ஹரிஹரனே😢

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    🙏🏾♥️🙏🏾 சிவ சிவ ஓம் நமசிவாய 🙏🏾♥️🙏🏾 ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🏾♥️🙏🏾

  • @SRMGayathri
    @SRMGayathri Рік тому +6

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சிவாயநம ஓம்

  • @Vajravel-mh1xz
    @Vajravel-mh1xz 3 дні тому

    சுதாவஜ்ரவோல்
    தென் நாடு உடைய சிவனேபோ
    ற்ற

  • @batmapriyaa1983
    @batmapriyaa1983 2 роки тому +3

    Ommmm nameshivaya name ommm

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Рік тому +14

    ஓம் நமசிவாய போற்றி ஹர ஹர மகாதேவா போற்றி போற்றி லிங்கேஷ்வரனே சுயம்புநாதனே ஜோதீஸ்வரனே சர்வேஸ்வரனே நமசிவாயனே சிவசங்கரனே போற்றி போற்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர எங்கும் சிவமயம் எல்லாம் சிவமயம் ஈசனே சிவகாமி நேசனே போற்றி ❤

    • @TraviRavi-wm6ydமுத்துலட்சுமி
      @TraviRavi-wm6ydமுத்துலட்சுமி 3 місяці тому

      ஓம் நமசிவாய சிவாய நம சிவசங்கரா போற்றி போற்றி ஐயனே என் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் அருள் கூர்ந்து கருனைபுரியுங்கள்😢 சுவாமி என் குடும்பத்தை அனுசரித்து போகும் குலமகளை‌ விரைவில் எங்கள் இல்லத்திற்க்கு கொண்டு வருமாறு இருகரம் கூப்பி வணங்கி வேண்டுகிறேன்😢 ஈசனே சிவகாமி நேசனே எனை யாலும் தில்லைவாழ் நடராஜனே ❤

  • @Friskash1931
    @Friskash1931 Рік тому

    OM NAMMA SIVAYA POTRI POTRI 🙏🙏🙏🙏🙏ERA FRISKA PRAKASH 🙏🙏🙏🙏🙏INDAH LOVE ME ❤🌹

  • @muthupandi0110
    @muthupandi0110 9 місяців тому +3

    தென்னாடுடைய சிவனே போற்றி❤❤❤❤🙏🙏😇
    மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னை மீட்ட இறைவா சிவம்🙏🙏🙏
    நிலையில்லா இவ்வாழ்க்கையில் நிரந்தரமென எதுவும் இல்லை என புரிய வைத்த சிவம் ❤❤❤
    மன அமைதிக்கு சிவமே நிரந்தரம்❤❤❤❤🙏🙏🙏😇

  • @RmuthuMuthu-d9t
    @RmuthuMuthu-d9t 2 дні тому

    ஓம் சிவசங்கரனே போற்றி போற்றி🙏

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV Рік тому +8

    ... மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு பரம்பரை உலகம் உன்னுடையது

  • @thangamanim2036
    @thangamanim2036 10 місяців тому +2

    ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Рік тому +9

    ஈசனே நான் உன்னிடம் கேட்டேன்என்மகன்என்னுடனேஇருக்கவேண்டும்என😢 வெகு விரைவில் நடக்கப்போகிறது😊😊 நன்றி அம்மையப்பனே சர்வேஸ்வரனே நமசிவாயனே சிவசங்கரனே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க 🎉

  • @KrishnaKumari-vg4wj
    @KrishnaKumari-vg4wj Місяць тому

    ஓம் சிவாயநம ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 7 років тому +7

    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
    ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
    அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
    திருச்சிற்றம்பலம்

  • @rajubettan1968
    @rajubettan1968 2 роки тому +2

    With SIVA we are everything Will out Siva we are nothing Dr Rajbet Nilgiris

  • @pbhuvana8662
    @pbhuvana8662 2 роки тому +10

    தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏🙏🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🌷🌷🌼🌼🌷🌼💮🏵️🏵️💐

  • @Vijaya-q4c
    @Vijaya-q4c Рік тому

    ❤ethayathil..etaivan..erupparaga

  • @g.kavundampalayamperiyanai5765

    மனதை ஒருநிலைப்படுத்த அருள் புரிய வேண்டும் சிவபெருமானே ஓம் ஓம் ஓம்

  • @ayishwaryaraju4327
    @ayishwaryaraju4327 2 роки тому

    Theerga sumagaliya irukanum
    Raghu nooru vayasuku nalla irukanum.papa nalla irukanum.amma ku udambu seri ayidanum.om nama shiva ya nama.

  • @elangos4402
    @elangos4402 Місяць тому +2

    என் மகனுக்கு நல்ல வாழ்கை துணை கூடிய விரைவில் அமைய ஆசி கூறுங்கள் இறைவா 🙏சிவாயநம ஓம் 🙏😍

  • @narendranvijayaratnam31
    @narendranvijayaratnam31 3 роки тому +2

    Om shakthi sivam

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl Рік тому +3

    தென்னாடுடையசிவனேபோற்றி
    எந்நாட்டாவர்க்கும்இறைவாபோடற்றி
    போற்றி.போற்றி.ஈசனடிபோற்றி
    எந்தையடிபோற்றிதேசனடிபோற்றி
    சிவன்சேவடிபோற்றிநேயத்தேநின்றநிமலன்அடிபோற்றிமாயப்பிறப்பறுக்கும்மன்னன்அடிபோற்றிசீரார்பெருந்துரரறைநம்தேவன்அடபோற்றிஆராதஇன்பம்அருளும்மலைபோற்றிதில்லையுள்கூத்தனேதென்பாண்டிநாட்டானேஅல்லல்பிறவிஅறுப்பானேஓஎன்றுசொலலற்குஅரியானைச்சொலலித்திருவடிக்கீழ்ச்சொல்லிபாட்டின்பொருள்உணர்ந்துசொலலுவார்செல்வர்சிவபுரத்தின்உள்ளார்சிவன்அடிக்கீழ்ப்பல்லோரும்ஏத்தப்பணிந்து..தென்னாடுடையசிவனேபோற்றிஎந்நாட்டாவர்க்கும்இறைவாபோற்றி.போற்றி.போற்றி
    திருச்சிற்றம்பலம்..
    ஆரதாஇன்பம்ஆரும்மலைபொட்ரி.

  • @kannankannanmasskannan9272
    @kannankannanmasskannan9272 2 роки тому +37

    என்னை.நல்வளி.படித்திய.அய்யண்.ஈசனே....🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய

  • @balajib785
    @balajib785 Місяць тому

    கூரூ மனிதனாக வாழ்வது ஆங்ஞானில் உயிர் ஒட்டம் ஃஃஃ❤

  • @sankart.l8384
    @sankart.l8384 3 місяці тому +10

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 3 місяці тому +1

    Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri Om Namashivaja Porri ❤❤❤❤❤❤❤❤

  • @leninlenin6684
    @leninlenin6684 2 роки тому +15

    ஓம் சிவயநம யநமசவ மசிவயந வயநமசி நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்.....

  • @rajesri841
    @rajesri841 Рік тому

    Om sivayanama yanamasiva masivayana vayanamasi namasiviya

  • @jayabalana4197
    @jayabalana4197 2 роки тому +6

    நமசிவாய வாழ்க வளமுடன்.ஏட் இல்லா தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது திருச்சிற்றம்பலம் சிவாய நமஹ நன்றி 🙏. சூப்பர் நன்றி 🙏👍.

  • @santhiramu5511
    @santhiramu5511 2 роки тому +10

    ஓம்நமசிவாய ஒமநமசிவாய ஒமநமசிவாய ஓம்நமசிவாய ஒமநமசிவாய ஒமநமசிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய

  • @Maheswari-ni8mm
    @Maheswari-ni8mm 2 місяці тому

    ஓம் நமச்சிவாய ஓம்
    என் கால்களை பழைய நிலைக்கு வந்து நடக்க வேண்டும் அப்பனே😢😢😢🙏🙏🙏

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Рік тому +4

    Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om 🕉

  • @kavings6238
    @kavings6238 3 роки тому

    மலம் சேறும் 9வாயிற்குடிலை வாழ்கை தத்துவம்

  • @umarani3511
    @umarani3511 10 місяців тому +11

    ஐயா உங்களுக்கு paduvath u கடவுளின் வரப்பிரசாதம் தொடர்ந்து இறைவன் அருளால் padikonde இருக்க அருள் புரியவேண்டும் தென்னாட்டுடைய சிவனே போற்றி ஓம்

  • @vasudevan5728
    @vasudevan5728 2 роки тому +1

    அன்பே சிவம்

  • @sankaranarayananganapathya2114
    @sankaranarayananganapathya2114 2 роки тому +3

    Arumaiyaana kural valam. Mei silirkka vaikkum SIVAPURAANAM!
    MATRA PATHIKANGALAI PAN MURAIYIL PAACDINAAL INNUM sirappu!

  • @sakthivelsakthi7211
    @sakthivelsakthi7211 2 місяці тому

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh 2 роки тому +19

    ஓம் அண்ணாமலை போற்றி ஓம் அண்ணாமலை போற்றி ஓம் அண்ணாமலை போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹

  • @coralenterprises
    @coralenterprises Рік тому

    Jaya sankara Jaya sankara Haragara sankara Haragarasankara saranam.

  • @priyangirandeniya8471
    @priyangirandeniya8471 Рік тому +5

    இரவில் கேகுபோது.மநதுக் நீம்மதி நன்றி

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம் நமசிவாய.சிவாயநம.திருச்சிற்றம்பலம்திருவடியைவணங்குகின்றேன்.சிவகலா

  • @ulagu9486
    @ulagu9486 2 роки тому +13

    இன்றைய செயல்நலமுடன் முடிந்து நிம்மதி தர உதவுவாய் அப்பா

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 Місяць тому

    ஹர ஹர சங்கர சிவ சிவ சங்கர சிவன்SAR திருவடிகள் ❤சரணம்😊

  • @gnanasoundaris1885
    @gnanasoundaris1885 11 місяців тому +7

    சிவமே என்றும் துணை

  • @balajib785
    @balajib785 Місяць тому +1

    ஐயா சிவ சூத்திரம் 36 உண்மை சத்தியம் ஃஃஃ❤

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 5 років тому +14

    திருச்சிற்றம்பலம்

  • @MSDFAMILY-b5v
    @MSDFAMILY-b5v Місяць тому

    எம் பெருமானே.....என் வேண்டுதல் நிறைவேற வேண்டும்...🙏🙏🙏

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 Рік тому +10

    ஈசனே என் குடும்ப வாரிசு பிறந்ததிருக்கிறான்❤ஐயனே உன் கருணையை நான் என்னவென்று சொல்வது 😢 நன்றி ஈஸ்வரனே🎉🎉🎉

  • @6facevel777
    @6facevel777 2 роки тому +2

    திருச்சிற்றம்பலம் 💐🌹💐

  • @TraviRavi-wm6ydமுத்துலட்சுமி

    இறைவா என் மகனுக்கு விரைவில் நல்ல குணமுடைய குலமகள் 👰 மணமகளாக அமைய வேண்டும் நல்லாசியருளுங்கள் ஈசனே 😢

    • @yesumaniyadavssac1975
      @yesumaniyadavssac1975 2 місяці тому +7

      நல்லதே நடக்கும் அன்பே சிவம்

    • @yathavannambi5163
      @yathavannambi5163 2 місяці тому +4

      ஈசன் அருளால் இனிது நட‌க்கு‌ம் வாழ்த்துகள்

    • @renukasam9143
      @renukasam9143 2 місяці тому

      Muthu lakshmi nalla kula magal intha kalathil kitaikkadu....difficult

    • @renukasam9143
      @renukasam9143 2 місяці тому

      Muthu lakshmi your wish....❤❤❤❤

    • @SanmugaSundaramM-r4g
      @SanmugaSundaramM-r4g Місяць тому

      சிவன் அருளால் அனைத்தும் நல்லபடியா நடக்கும் கவலை கொள்ளாதீர் எல்லாம் அவன் பாத்துக்குவான்

  • @rajalakshmikalimuthu9392
    @rajalakshmikalimuthu9392 Рік тому

    Om namasivaya relive my ear eye problems in this time om namasivaya potri potri

  • @RakshnSuin
    @RakshnSuin Місяць тому

    ஓம் நம சிவாய வாழ்க நாதன்தால் வாழ்க 🙏🙏

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 Рік тому +3

    🚩OM 🚩🚩🚩mahadev 🛕🛕🛕OM 🪔🪔🪔 Sivan 🙏🙏🙏OM 🚩🚩🚩mahadev 🛕🛕🛕 🪔🪔🪔OM 🙏🙏🙏Sivan 🚩🚩🚩 OM 🕉️🕉️🕉️har 🚩🚩🚩🚩har 🛕🛕🛕mahadev 🪔🪔🪔OM🙏🙏🙏 Sivan 🕉️🕉️🕉️OM🚩🚩🚩 har🛕🛕🛕 har🪔🪔🪔 mahadev 🙏🙏🙏OM 🕉️🕉️🕉️Sivan 🚩🚩🚩🚩OM🛕🛕🛕 har 🪔🪔🪔mahadev🙏🙏🙏 OM 🚩🚩🚩🙏🙏🙏Sivan 🪔🪔🪔OM🛕🛕🛕 mahadev🙏🙏🙏 OM🚩🚩🚩🚩 Sivan 🕉️🕉️🕉️🕉️🕉️OM 🛕🛕🛕har🪔🪔🪔 har🙏🙏🙏 mahadev 🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🪔🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️

  • @kannikumar4747
    @kannikumar4747 20 днів тому

    Om namashivaya en appane

  • @somu1539
    @somu1539 2 роки тому +10

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @suthavicky8036
    @suthavicky8036 10 місяців тому

    🕉🕉🙏ஓம் நமசிவாய போற்றி என் அப்பன் ஈசனே போற்றி🙏🕉🕉

  • @mohanks7615
    @mohanks7615 2 роки тому +22

    அருமை ! அருமை ! அருமை !
    மனதையும், இதயத்தையும் தடவி கொடுத்து ஆறுதலை அளிக்கும் பதிகம், அருமை !

  • @poonkodikanagaraj2244
    @poonkodikanagaraj2244 3 роки тому +10

    ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி

  • @coralenterprises
    @coralenterprises Рік тому

    OM NAMASHIVAYA VALLKA OM SAKTHI VALLKA.

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1 7 років тому +51

    01. சிவபுராணம்
    சிவனது அநாதி முறைமையான பழமை
    (திருப்பெருந்துறையில் அருளியது)
    கலிவெண்பா
    திருச்சிற்றம்பலம்
    நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
    சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10
    ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
    தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் மோய உரைப்பன்யான் 20
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40
    ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
    நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனா ரமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 11 місяців тому

    KABADA PURANAM.....KAILAYAM.....KAIPPESI......

  • @மச்சிரெடியா-ப8ங
    @மச்சிரெடியா-ப8ங 9 місяців тому +24

    தென்னாடுடைய சிவனே போற்றி
    என் நாட்டவர்க்கும் என் இறைவா போற்றி
    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
    ஓம் நமோ பார்வதியே பதயே
    அரோகரா உமா தேவா

    • @raguram4237
      @raguram4237 5 місяців тому +2

      😉😊😊😊😊😅😊😊😮😮

    • @raguram4237
      @raguram4237 5 місяців тому +1

      😊pp😊

    • @AffectionateBuffalo-iy3nw
      @AffectionateBuffalo-iy3nw 5 місяців тому

      ​@@raguram4237óoóoooóóóoóooooooooóooooooooooooooooooóóópp⁷8

  • @Muthulakshmi97899
    @Muthulakshmi97899 7 місяців тому

    ஓம் நமசிவாய சிவாய நமக ஐயனே என் மகன் நடவடிக்கைகள் சரியில்லை அவனை நல்வழி படுத்தி திருமணம் செய்து வைப்பாய் சிவமே சிவமே என் வரமே ❤

  • @bsrsenthilkumar
    @bsrsenthilkumar 3 роки тому +4

    இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @Raja-m6q4x
    @Raja-m6q4x Рік тому +2

    Shivaya Namah Shivaya Namah Shivaya Namah Shivaya Namah Shivaya Namah

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam 2 роки тому +13

    சிவசிவ திருச்சிற்றம்பலம்🌿🌿🌿🌿🌿

  • @selvakumaravel9559
    @selvakumaravel9559 6 місяців тому +13

    அனைத்தும் சிவமே... ஹரஹரஹர ஹரோஹரா...

  • @rangharajr6968
    @rangharajr6968 2 роки тому

    Nandri om namasivaya

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 роки тому +4

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @DhanalakshmiKalisamy-e9n
    @DhanalakshmiKalisamy-e9n 7 місяців тому

    Om nama svihaya

  • @SuryakumarSuryakumar-yj4yd
    @SuryakumarSuryakumar-yj4yd 8 місяців тому +5

    எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேக்க தூண்டும் ❤❤❤

  • @anandhi6097
    @anandhi6097 Рік тому +2

    Om namashivaya pottri 🙏🏻🌹🙏🏻❤

  • @ganesanviyaburi3777
    @ganesanviyaburi3777 11 місяців тому +3

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @amarkaur5991
    @amarkaur5991 Рік тому

    I'm pray to om Namah shivaya ji ask for your help and support and blessings for you special om Namah shivaya om Namah shivaya ji 🙏❤️🙏🌹🌹🌹🙏

  • @tamilselvi.gtamilselvi.g8024
    @tamilselvi.gtamilselvi.g8024 5 років тому +3

    மாதேஷ்.G கிட்டம்பட்டி
    சிவ சிவ சிவ சிவ ஓம்நமசிவாய

  • @MohanKumar-ls7rs
    @MohanKumar-ls7rs 3 дні тому

    ஓம் நமச்சிவாய

  • @p.shanmugavelvandaiyar5169
    @p.shanmugavelvandaiyar5169 Рік тому +19

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 தென்ணாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கள் கும் இறைவா போற்றி 🙏சிவன் சேவடி போற்றி 🙏 🙏🙏🙏 சிவ சிவ 🙏🙏

  • @sharansaran2452
    @sharansaran2452 2 роки тому

    Om namasivaya yenakku kuzhatha venu🙏🙏🙏

  • @ommnamasivaya3956
    @ommnamasivaya3956 2 роки тому +77

    எல்லாம் சிவமயம்...
    கூடிய சீக்கிரம் உலகம் எங்கும் சிவமயம் தலைத்தோங்கும் ...

  • @neeuser8677
    @neeuser8677 14 днів тому

    Om nama sivaya ❤

  • @muruganmagesh7772
    @muruganmagesh7772 4 роки тому +17

    ஜெய ஜெய சங்கரா

  • @elayarajaraja3744
    @elayarajaraja3744 6 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @thilaksai6474
    @thilaksai6474 Рік тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @JamesJames-mq5iq
    @JamesJames-mq5iq 2 роки тому

    Om shiva 🙏🙏🙏🙏🙏

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 5 років тому +19

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @krishnamoorthy1282
    @krishnamoorthy1282 6 місяців тому +1

    ஓம் நமசிவாய சிவா சிவா சிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏♥️♥️♥️

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl 2 роки тому +49

    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3சிவாயநம4சிவாயநம5சிவாயநம6சிவாயநம7சிவாயநம8சிவாயநம9சிவாயநம10சிவாயநம11சிவாயநம12சிவாயநம13சிவாயநம14சிவாயநம15சிவாயநம16சிவாயநம17சிவாயநம18சிவாயநம19சிவாயநம20சிவாயநம21சிவாயநம22சிவாயநம23சிவாயநம24சிவாயநம25சிவாயநம26சிவாயநம27சிவாயநம28சிவாயநம29சிவாயநம30சிவாயநம31சிவாயநம32சிவாயநம33சிவாயநம34சிவாயநம35சிவாயநம36சிவாயநம37சிவாயநம38சிவாயநம39சிவாயநம40சிவாயநம41சிவாயநம42சிவாயநம43சிவாயநம44சிவாயநம45சிவாயநம46சிவாயநம47சிவாயநம48சிவாயநம49சிவாயநம50சிவாயநம51சிவாயநம52சிவாயநம53சிவாயநம54சிவாயநம55சிவாயநம56சிவாயநம57சிவாயநம58சிவாயநம59சிவாயநம60சிவாயநம61சிவாயநம62சிவாயநம63சிவாயநம64சிவாயநம65சிவாயநம66சிவாயநம67சிவாயநம68சிவாயநம69சிவாயநம70சிவாயநம71சிவாயநம72சிவாயநம73சிவாயநம74சிவாயநம75சிவாயநம76சிவாயநம77சிவாயநம78சிவாயநம79சிவாயநம80சிவாயநம81சிவாயநம82சிவாயநம83சிவாயநம84சிவாயநம85சிவாயநம86சிவாயநம87சிவாயநம88சிவாயநம89சிவாயநம90சிவாயநம91சிவாயநம92சிவாயநம93சிவாயநம94சிவாயநம95சிவாயநம96சிவாயநம97சிவாயநம98சிவாயநம99சிவாயநம100சிவாயநம101சிவாயநம102சிவாயநம103சிவாயநம104சிவாயநம105சிவாயநம106சிவாயநம107சிவாயநம108..திருச்சிற்றம்பலம்..

    • @balamuruganbalamurugan538
      @balamuruganbalamurugan538 10 місяців тому +3

      Om namachivaya

    • @yogalakshmi3534
      @yogalakshmi3534 10 місяців тому +2

      ​@@balamuruganbalamurugan538Om namasivaya 🙏

    • @dreamworks9227
      @dreamworks9227 9 місяців тому +1

      🎉🎉🎉🎉🎉🎉

    • @indirasekar8291
      @indirasekar8291 9 місяців тому

      W¢€ b hi no

    • @VanajaNamad
      @VanajaNamad 9 місяців тому

      ​@@dreamworks9227❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢Thiygarasa.vanaja ❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤1980.1990 ❤❤❤1960.1970 ❤❤❤❤❤❤❤❤❤1961❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤. Omvanaja ❤❤❤2021.2022.2023 ❤❤❤❤❤2024❤❤❤4❤19❤ok❤

  • @SaravananSms-f8b
    @SaravananSms-f8b 10 місяців тому

    சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 3 роки тому +5

    திருவாடுதுறை ஆதீனம்
    பேட்டி. பேட்டி🙏🙏🙏🙏🙏

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 місяці тому

    🌺🙏🌺 ஓம் நமச்சிவாய 🌺🙏🌺

  • @mahalingam0921
    @mahalingam0921 2 роки тому +61

    என் அப்பன் ஈசன் என்னை ஆட்கொண்டார் திருவாசகம் என்னை பற்றிக்கொண்டது இப்பாடல் மூலம் மாணிக்கவாசகப் பெருமானை நினைத்து நினைத்து இந்த பதிகத்ற்கு நான் அடிமை ஓம் நமச்சிவாயா

  • @VanajaNamad
    @VanajaNamad 10 місяців тому

    Thiygarasa.omvanaja❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢 69.sri.lanaka ❤❤❤❤😢😢😢😢😢69.vanaja ❤❤❤❤😢😢😢😢69.vanaja ❤❤❤ 1:08:41 1:08:41 1:08:41 1:08:42 1:08:42 1:08:42 1:08:42 69.vanaja ❤❤69.sri.lanaka 1:08:49 1:08:50 1:08:50 1:08:50