கெட்டதிலும் நல்லது நடக்கும் என்று சொல்வார்கள்...இந்த மாதிரி லாக்-டவுன் சமயத்தில் அபிராமி வெளியிட்ட திருப்புகழை கேட்பதற்கு வாய்ப்பு அளித்த முருகனுக்கு நன்றி நவில்கிறேன்... இதன் மூலம் என் தந்தையார் திருப்புகழ் பஜனையை கேட்டது நினைவுக்கு வருகிறது... அருமை அபிராமி உங்கள் இறை பணி மேலும் மேலும்தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்...
OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA
Thirupuhal is grammatically perfect in its own way . This poetry perfectionist has never been to school to attain a formal education. In Tamil grammar: the ethugai monai placement has been flawless unrivalled by other poetry series. Kudos to our great poet, Arunagirinathar. He has given a living legend to the Hindu community . Dr. Soma, Malaysia
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான ......... பாடல் ......... விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன்விடு பாண ...... மெனவேதான் விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின்விளை வேதும் ...... அறியாதே கடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி ...... வறிதாய கயவனறி வீனன் இவனுமுயர் நீடு கழலிணைகள் சேர ...... அருள்வாயே இடையர்சிறு பாலை திருடிகொடு போக இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ னாம ...... முறைகூற அடையலவர் ஆவி வெருவஅடி கூர அசலுமறி யாமல் ...... அவரோட அகல்வதென டாசொல் எனவுமுடி சாட அறிவருளும் ஆனை ...... முகவோனே. ......... சொல் விளக்கம் ......... விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் ... நஞ்சு பொருந்திய கடலும், தேவர் படையும், சூலாயுதமும், விசையன் விடு பாணம் எனவே தான் ... அருச்சுனன் விடுகின்ற அம்பும் சமானம் என்று கூறும்படியான விழியும் அதி பார விதமும் உடை மாதர் ... கண்களும், அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின் வினையின் விளைவு ஏதும் அறியாதே ... சாகசத் தொழில்களினால் விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது, கடி உலவு பாயல் பகல் இரவு எனாது ... வாசனை மிக்க படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் கலவி தனில் மூழ்கி வறிதாய கயவன் அறிவு ஈனன் ... சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும் ஆகிய இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே ... அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக. இறைவன் மகள் வாய்மை அறியாதே ... அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாது) இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை கூற ... மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (அவள் முறையீட்டுக்கு இரங்கி), இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக ... (அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத் திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக் கண்ணன் தன்வசமாக்க), அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட ... பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட ... போவது ஏனடா சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும் அறிவு அருளும் ஆனை முகவோனே. ... அறிவை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.
vidamadaisu vElai (VinAyagar thuthi) vidamadaisu vElai amararpadai cUlam visaiyanvidu pANa ...... menavEthAn vizhiyumathi pAra vithamumudai mAthar vinaiyinviLai vEthum ...... aRiyAthE kadiyulavu pAyal pakalirave nAthu kalavithanil mUzhki ...... vaRithAya kayavanaRi veenan ivanumuyar needu kazhaliNaikaL sEra ...... aruLvAyE idaiyarsiRu pAlai thirudikodu pOka iRaivanmakaL vAymai ...... aRiyAthE ithayamika vAdi yudaiyapiLai nAtha kaNapathiye nAma ...... muRaikURa adaiyalavar Avi veruvAdi kUra asalumaRi yAmal ...... avarOda akalvathena dAsol enavumudi sAda aRivaruLum Anai ...... mukavOnE. ......... Meaning ......... vidam adaisu vElai amarar padai sUlam: The sea filled with poison, the weapon of the celestials, the trident, visaiyan vidu pANam enavE thAn: and the arrow shot by Vijayan (Arjunan) - these are comparable to vizhiyum athi pAra vithamum udai mAthar: the eyes of the whores who are endowed with heavy bosom; vinaiyin viLaivu Ethum aRiyAthE: not knowing anything about the miseries caused by their treacherous acts, kadi ulavu pAyal pagal iravu enAthu: I have been lying on their fragrant beds, day and night indiscriminately; kalavi thanil mUzhki vaRithAya kayavan aRivu eenan: I am a base and stupid person, having indulged with them in carnal pleasure and become impoverished; ivanum uyar needu kazhal iNaikaL sEra aruLvAyE: (despite my shortcomings) kindly bless me also to attain Your hallowed feet! iRaivan makaL vAymai aRiyAthE: She was DEvaki, the daughter of King UgrasEnan who was unable to foresee the true happenings (meaning, the eventual destruction of all the demons sent by Kamsan to kill KrishNan); ithayam mika vAdi udaiya pi(L)Lai nAtha enu nAmam muRai kURa: She became very depressed and prayed to You saying "Oh Lord Ganapathy, kindly protect my child!"; and she chanted Your many names in an orderly manner. (Acceding to her prayer,) idaiyar siRu pAlai thirudi ko(N)du pOka: (this line is transposed here for prose order) to enable Krishna to steal small quantities of milk from the cowherds (in other words, to steal their pure hearts); adaiyalavar Avi veruva adi kUra asalum aRiyAmal avar Oda: to take such powerful strides as to scare away the enemies who (heard His steps and) fled away without anyone seeing them flee; akalvathu enadA sol enavum mudi sAda: to challenge the runaways as to where they were fleeing to and to knock down their heads; aRivu aruLum Anai mukavOnE.: You granted (Krishna) the requisite knowledge, Oh Ganapathi with the elephant-face!
sir your voice is simply great, if possible add morsing also. GOD bless you. I PRAY THE ALMIGHTY TO GIVE YOU ALL THE STRENGTH , so that we are more fortunate.
இன்று தான் இந்தத் திருப்புகழ் வெளியீட்டைக் காண முடிந்தது. முதலாவது திருப்புகழ் மட்டுமே கேட்டேன். ஏழு வருடம். யாருமே விமர்சனத்தில் எழுதவில்லை. திருப்புகழ் என்றவுடன் ஆ...ஓ...என்கிறார்கள் தவிர ஆழமாக ஈடுபாட்டுடன் யாரும் படிப்பதோ கேட்பதோ இல்லை. முதல் அனுபூதி பிள்ளையார் வணக்கம் பாடிவிட்டு பின் விநாயகர் திருப்புகழ் அது எழுதியதும் தவறு. பாடுவதும் தவறு. விடமடைசு வேலை பிரித்தால் விடம் அடைசு வேலை பொருள்-நஞ்சு பொருந்திய கடல் தயவுசெய்து திருத்துங்கள்.. நன்றி.
வேல் விருத்தத்தில் பத்தாவது பாடல் (புரிதலுக்காக சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது) வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே கரிய மால் அறியும் நாலு மறை நூல் வலான் அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் இவர் மநோலய உலாசம் உறவே உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும் உலோக நிலை நீர் நிலை இலா ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல் உலாவிய நிலாவிய கொலைவேல் சிலா வட கலா விநொதவா சிலி முகா விலொசனா சின சிலா தணி விலா சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய சேவக சராப முகில் ஆம் விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை மேவிய விலாச அகலன் விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு வேழம் இளைஞன் கை வேலே.
வேல் விருத்தத்தில் பத்தாவது பாடல் (புரிதலுக்காக சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது) வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே கரிய மால் அறியும் நாலு மறை நூல் வலான் அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் இவர் மநோலய உலாசம் உறவே உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும் உலோக நிலை நீர் நிலை இலா ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல் உலாவிய நிலாவிய கொலைவேல் சிலா வட கலா விநொதவா சிலி முகா விலொசனா சின சிலா தணி விலா சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய சேவக சராப முகில் ஆம் விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை மேவிய விலாச அகலன் விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு வேழம் இளைஞன் கை வேலே.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஐய்யா அற்புத
பாடல்கள். நன்றி நன்றி ஐயா.
அரஹரோஹார அரஹரோஹார அரஹரோஹார சுப்பிரமணியோஹம் சுப்பிரமணியோஹம் சுப்பிரமணியோஹம் சுப்பிரமணியோஹம் சுப்பிரமணியோஹ
கெட்டதிலும் நல்லது நடக்கும் என்று சொல்வார்கள்...இந்த மாதிரி லாக்-டவுன் சமயத்தில் அபிராமி வெளியிட்ட திருப்புகழை கேட்பதற்கு வாய்ப்பு அளித்த முருகனுக்கு நன்றி நவில்கிறேன்... இதன் மூலம் என் தந்தையார் திருப்புகழ் பஜனையை கேட்டது நினைவுக்கு வருகிறது... அருமை அபிராமி உங்கள் இறை பணி மேலும் மேலும்தொடர இறைவனை இறைஞ்சுகிறேன்...
Very very helpful during Shasti viradham 🙏🙏🙏🙏🙏🙏
திருப்புகழ் சூப்பர்
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
migga nandri for bringing atputhmana thirupugal nandri Abirami music
Ohm Saravanabhava. Nandri.
எனக்கு பணி இட மாற்றம் வேண்டும் முருகா தந்தருள்வாய் முருகா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
வேலவா போற்றி ஓம் நன்றி ஐயா
Many thanks... awesome rendering
ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏.
ஓம் முருகப்பெருமானே போற்றி என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டுகிறேன்
ஓம் முருகா.....🙏🙏🙏🙏🙏🙏
OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA OM SARAVANA BHAVA
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
அருமை மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன்,,,,
திருப்புகழ் பாடல் வரிகள் அற்புதம். இசையுடன் கேட்கும் போது தன்னை மறந்து கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
மணதை உருக்கும் பாடல்,குரல்,இசை.
மிக்க நன்றி
முருகா சரணம் 🙏
Valthukal
Thirupuhal is grammatically perfect in its own way . This poetry perfectionist has never been to school to attain a formal education.
In Tamil grammar: the ethugai monai placement has been flawless unrivalled by other poetry series.
Kudos to our great poet, Arunagirinathar. He has given a living legend to the Hindu community .
Dr. Soma, Malaysia
Hearty congratulations to Abirami for their great contribution to Thiruppugal music by recording wonderfully brilliant exposition by Sri Baladesigan .
Last
👍👍👍👍👍👍👍👍👍
Sabesan Canada 🇨🇦
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான
......... பாடல் .........
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்
விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின்விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.
......... சொல் விளக்கம் .........
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் ... நஞ்சு பொருந்திய
கடலும், தேவர் படையும், சூலாயுதமும்,
விசையன் விடு பாணம் எனவே தான் ... அருச்சுனன் விடுகின்ற
அம்பும் சமானம் என்று கூறும்படியான
விழியும் அதி பார விதமும் உடை மாதர் ... கண்களும்,
அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின்
வினையின் விளைவு ஏதும் அறியாதே ... சாகசத் தொழில்களினால்
விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது,
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது ... வாசனை மிக்க
படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்
கலவி தனில் மூழ்கி வறிதாய கயவன் அறிவு ஈனன் ...
சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும்
ஆகிய
இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே ...
அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள்
புரிவாயாக.
இறைவன் மகள் வாய்மை அறியாதே ... அரசன் உக்ரசேனனுடைய
மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக
(அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப்
படுவார்கள் என்ற உண்மை தெரியாது)
இதயம் மிக வாடி உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை
கூற ... மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப்
பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற
(அவள் முறையீட்டுக்கு இரங்கி),
இடையர் சிறு பாலை திருடி கொ(ண்)டு போக ...
(அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத்
திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக்
கண்ணன் தன்வசமாக்க),
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர்
ஓட ... பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ
வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட,
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட ... போவது ஏனடா
சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும்
அறிவு அருளும் ஆனை முகவோனே. ... அறிவை
(கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.
🦚🦚🦚🦚🦚🦚ஓம் முருகா ஓம் சரவணபவ🐓🐓🐓🐓🐓
முருகனின் புகழை இனிமையான குரலில் கேட்டு மகிழ்ந்தோம்
Miga miga arumaiyana padalgal arumaiyana ragathudan.arumaiyana kuralil
இதயத்தில் மனம் குளிர்ந்த கொண்டது
நன்றி
OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA
Omsaravapanamaga
🌺🙏🌺 OM SARAVANA BHAVA 🌺🙏🌺
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
தண்கொங் கைவஞ்சி மனையாளுந்
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
தங்கும் பதங்க ளிளைஞோரும்
எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி
லென்றும் புகழ்ந்து மிகவாழும்
இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
இன்றுன் பதங்கள் தரவேணும்
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
கொண்டங் குறிஞ்சி யுறைவோனே
கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
குன்றம் பிளந்த கதிர்வேலா
ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர்
அங்கம் பொருந்து மழகோனே
அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
அன்றஞ் சலென்ற பெருமாளே.
ஓம் முருகா போற்றி❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹💞💞💞💞
Very super.
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் ...... கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.
Aakash nalla oru a sking about it was not
vidamadaisu vElai (VinAyagar thuthi)
vidamadaisu vElai amararpadai cUlam
visaiyanvidu pANa ...... menavEthAn
vizhiyumathi pAra vithamumudai mAthar
vinaiyinviLai vEthum ...... aRiyAthE
kadiyulavu pAyal pakalirave nAthu
kalavithanil mUzhki ...... vaRithAya
kayavanaRi veenan ivanumuyar needu
kazhaliNaikaL sEra ...... aruLvAyE
idaiyarsiRu pAlai thirudikodu pOka
iRaivanmakaL vAymai ...... aRiyAthE
ithayamika vAdi yudaiyapiLai nAtha
kaNapathiye nAma ...... muRaikURa
adaiyalavar Avi veruvAdi kUra
asalumaRi yAmal ...... avarOda
akalvathena dAsol enavumudi sAda
aRivaruLum Anai ...... mukavOnE.
......... Meaning .........
vidam adaisu vElai amarar padai sUlam: The sea filled with poison, the weapon of the celestials, the trident,
visaiyan vidu pANam enavE thAn: and the arrow shot by Vijayan (Arjunan) - these are comparable to
vizhiyum athi pAra vithamum udai mAthar: the eyes of the whores who are endowed with heavy bosom;
vinaiyin viLaivu Ethum aRiyAthE: not knowing anything about the miseries caused by their treacherous acts,
kadi ulavu pAyal pagal iravu enAthu: I have been lying on their fragrant beds, day and night indiscriminately;
kalavi thanil mUzhki vaRithAya kayavan aRivu eenan: I am a base and stupid person, having indulged with them in carnal pleasure and become impoverished;
ivanum uyar needu kazhal iNaikaL sEra aruLvAyE: (despite my shortcomings) kindly bless me also to attain Your hallowed feet!
iRaivan makaL vAymai aRiyAthE: She was DEvaki, the daughter of King UgrasEnan who was unable to foresee the true happenings (meaning, the eventual destruction of all the demons sent by Kamsan to kill KrishNan);
ithayam mika vAdi udaiya pi(L)Lai nAtha enu nAmam muRai kURa: She became very depressed and prayed to You saying "Oh Lord Ganapathy, kindly protect my child!"; and she chanted Your many names in an orderly manner. (Acceding to her prayer,)
idaiyar siRu pAlai thirudi ko(N)du pOka: (this line is transposed here for prose order) to enable Krishna to steal small quantities of milk from the cowherds (in other words, to steal their pure hearts);
adaiyalavar Avi veruva adi kUra asalum aRiyAmal avar Oda: to take such powerful strides as to scare away the enemies who (heard His steps and) fled away without anyone seeing them flee;
akalvathu enadA sol enavum mudi sAda: to challenge the runaways as to where they were fleeing to and to knock down their heads;
aRivu aruLum Anai mukavOnE.: You granted (Krishna) the requisite knowledge, Oh Ganapathi with the elephant-face!
திருப்புகழ் கந்தன்புகழ் கூறும் பாடல்கள் மிகவும் அருமையான குரல்லி உங் காதுகளுக் அமுதம்(I Love It)
+kanagasabapathy kanagasabai மிக்க நன்றி :)
kanagasabapathy kanagasabai chi thirupugaze
kanagasabapathy kanagasabai
kanagasabapathy kanagasabai
Classical swamiyasogs
Thirupugal arumai manam nekilkindradu
very super i feel very happy
cannot stop listning thirupgazh nice voice sowja.
sugamana thamil isai through great Arunagiri nathar Thirupugah by the devine singer's tongue brings Lord Muruga's Arul
R.Devanathan
திருப்புகழ் சூப்பர் நன்றி
Soulful rendering
ARMAIYANA KURAL MEANINGFUL NICE FLOW
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
னிருவினை யிடைந்து போக ...... மலமூட
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
மிலையென இரண்டு பேரு ...... மழகான
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப்
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும்
அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
அடியென விளங்கி யாடு ...... நடராஜன்
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.
Nice songs wehhave peace of mind while hearing
Thank you. Download this Song: www.abiramionline.com/shop-2/tamil-devotional/muruga/thiruppugazh-vol-1/
இனிமையான இன்ப ரசமான பாடல்கள் நன்றி
+Raman nellai உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி :)
Raman nellai
JSrinivasan Venkatraman
🚩👃 JAY JAY JAY RAMA!!!!!🌹🌹🌹🌹🌹🌹🌹🕉️💙
On Saravana Bhava 💐🙏
Swaminatha shanmuga haro hara
🙏
Voice is nice.
very nice ayaa. a stream like a nice flow like songs are sung.
+Thulasi E Nandri ayya.. engal matra jukeboxgalai kandu magizhingal :)
Thulasi E we
I'm yww
Thulasi E Theravada
sir your voice is simply great, if possible add morsing also. GOD bless you. I PRAY THE ALMIGHTY TO GIVE YOU ALL THE STRENGTH , so that we are more fortunate.
K.N Vijayakumar Vinayarpsdsll
இன்று தான் இந்தத் திருப்புகழ் வெளியீட்டைக் காண முடிந்தது. முதலாவது திருப்புகழ் மட்டுமே கேட்டேன். ஏழு வருடம். யாருமே விமர்சனத்தில் எழுதவில்லை. திருப்புகழ் என்றவுடன் ஆ...ஓ...என்கிறார்கள் தவிர ஆழமாக ஈடுபாட்டுடன் யாரும் படிப்பதோ கேட்பதோ இல்லை.
முதல் அனுபூதி பிள்ளையார் வணக்கம் பாடிவிட்டு பின் விநாயகர் திருப்புகழ்
அது எழுதியதும் தவறு. பாடுவதும் தவறு.
விடமடைசு வேலை
பிரித்தால்
விடம் அடைசு வேலை
பொருள்-நஞ்சு பொருந்திய கடல்
தயவுசெய்து திருத்துங்கள்..
நன்றி.
T.m.krishna has wonderfully sang Thirupugazh
good selection and fine rendring.
om Muruga nama
Devotional Songs on Lord Muruga .
swaminatha muruga subramanyam kaPATHU
Bala Swamy edhukku ennaachu
Thulasi E just for his blessings
வலாரியலலா திருப்பாடலுக்கு lyrics யாராவது கொடுங்களேன்.... Please
வேல் விருத்தத்தில் பத்தாவது பாடல்
(புரிதலுக்காக சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது)
வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே கரிய
மால் அறியும் நாலு மறை நூல்
வலான் அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் இவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும்
உலோக நிலை நீர் நிலை இலா
ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல்
உலாவிய நிலாவிய கொலைவேல்
சிலா வட கலா விநொதவா சிலி முகா விலொசனா
சின சிலா தணி விலா
சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய
சேவக சராப முகில் ஆம்
விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை
மேவிய விலாச அகலன்
விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைஞன் கை வேலே.
@@srinivasanmurugan5951 yaaravadhu indha anbarukku badhil aLithaal nallarukkumey endru ninaithu koNdey pinnoottangalai padithuk KoNdu vandhen...aanal andha Muruganey varigaLai koduppaarnnu ninaikkalai :-) LOL. Thanks for sharing...
ஐயா!!
வலாரியலளா, இந்த பாடல் எந்த ஸ்தலத்தில் படப்பெற்றது ?
வேல் விருத்தத்தில் பத்தாவது பாடல்
(புரிதலுக்காக சொற்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது)
வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே கரிய
மால் அறியும் நாலு மறை நூல்
வலான் அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் இவர்
மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும்
உலோக நிலை நீர் நிலை இலா
ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல்
உலாவிய நிலாவிய கொலைவேல்
சிலா வட கலா விநொதவா சிலி முகா விலொசனா
சின சிலா தணி விலா
சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய
சேவக சராப முகில் ஆம்
விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை
மேவிய விலாச அகலன்
விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு
வேழம் இளைஞன் கை வேலே.
Thondi sariya Enna ragam pls sollunga
"வலாரியலளா" lyrics please
Download your favourite Songs lyrics: www.abiramionline.com/product-category/lyrics/
intha thiruppugazh paadal varigal therinthavargal commentil.sonnal naangal ketkum pothu paadal varigalai parthu kooda sollavum padithu porul.purinthukolla migavum uthaviaga irukkum please
ungal karuththukku mikka nandri
kantane entan sontame
Hi
சிசு கண ஏன்
V
plol alarm lapqla
ஓம் முருகா சரணம்
முருகனின் புகழை இனிமையான குரலில் கேட்டு மகிழ்ந்தோம்