40 வயது கடந்த பெண்கள் உடல் எடை குறைக்க | Dr.Jayaroopa | Iniyavai Indru

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 354

  • @vethanayaki285
    @vethanayaki285 10 місяців тому +8

    நீங்க சொன்ன அறிகுறிகள் எனக்கு இருக்கிறது மேடம் பயனுல்ல தகவள் நன்றி மேடம்

  • @revathirevathi-nm4hm
    @revathirevathi-nm4hm Рік тому +17

    வேதாத்திரி மகரிஷி யின் எளிய முறை உடற்பயிற்சி மிகச் சிறந்த பயிற்சி வாழ்க வளமுடன்

  • @pushpakrishnan5374
    @pushpakrishnan5374 2 місяці тому +3

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை மேம் எனக்கும் அப்படித்தான் உள்ளது நீங்கள் குறிப்பிட்ட அனைத்தையும் கடைபிடிக்க நான் முயற்சி செய்கிறேன்

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 роки тому +43

    நன்றாக சொன்னீர்கள் நன்றி கூடவே நம் மனமும் கூடுமானவரை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும்.

  • @sukithasree
    @sukithasree 2 роки тому +77

    என்னுடைய சந்தேகத்தை நானே நேரில் வந்து கேட்டு தீர்வு கண்டது போல் உள்ளது .....தங்களது கருத்துகள்

  • @umamurugan1224
    @umamurugan1224 Рік тому +3

    Very nice mam 🙏👍 💯 True 🙏 vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @anandanl6880
    @anandanl6880 2 роки тому +59

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.சரியான ஆலோசனை.எனக்கு 47வயது.தங்களின் அறிவுரையை பின் பற்ற முயல்கிறேன்.நன்றி.சிறக்கட்டும் தங்களின் சேவை

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 2 роки тому +1

      40akuthu enaku ippa varaikum 38ku mella herava madingurathu ..

    • @muhammadsajaan389
      @muhammadsajaan389 2 роки тому

      S

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      ​@@AnnaAnna-mj2co உடல் எடை ஏற மாட்டேங்குது

  • @fathimasyed4232
    @fathimasyed4232 Рік тому +7

    Exactly true mam ..I am 42 going thru exactly same ...

  • @muhamathiram5184
    @muhamathiram5184 Рік тому +5

    மிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் அருமையாக விளக்கமாக கூறினீர்கள். நன்றி. 🙏🙏

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 Рік тому +18

    I'm 44 mam 😊 always think positive be positive 🥰🌹💕 love from Sri lanka 🇱🇰❤

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому +1

      loveeee from.india....😍😍😍😍😍😍

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Рік тому +1

    அருமையான பதிவு.நன்றி டாக்டர்.

  • @narkisbanu3642
    @narkisbanu3642 2 роки тому +4

    Romba nanri doctor nalla oru vilakkam sonnirgal. Neengal sonna anaithum enakku irukku

  • @NirakuttyRamya
    @NirakuttyRamya Рік тому +3

    Madam entha பேதி மாத்திரை எடுத்துக்கலாம்

  • @rasukannu8870
    @rasukannu8870 Рік тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி மேடம் வாழ்த்துக்கள் 👍

  • @beginnersspot776
    @beginnersspot776 Рік тому +3

    நன்றி டாக்டர் நல்ல யோசனை சொன்னிங்க

  • @aarthi2621
    @aarthi2621 2 роки тому +2

    Mikka Nandriii doctor 😊😇🙏🙏🙏🙏

  • @rajakumarim9930
    @rajakumarim9930 7 місяців тому +3

    Thyroid surgery done
    I'm 44years old
    83 kg I'm now
    Pl suggest some tips fr me to reduce weight pl dr

  • @sangeetha6648
    @sangeetha6648 Рік тому +1

    நல்ல அருமையான தகவல் நன்றிகள் பல 🙏🙏

  • @PreamSa
    @PreamSa Рік тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி mam

  • @mohamediqbal7511
    @mohamediqbal7511 Рік тому

    Neega sollradhu eallam eanaku eruku madam romba nandree

  • @regathangam
    @regathangam Місяць тому

    Iam 42 . I have digestion problem. I couldn't eat properly. But weight is gaining. Please give some tips.

  • @chandrachiliyan
    @chandrachiliyan Рік тому

    💯 persant unmai Nalla thakavaluku thanks dr

  • @chandrachiliyan
    @chandrachiliyan Рік тому

    நல்ல தகவல் டாக்டர் ரொம்ப நன்றி!!!

  • @vsuganthi7318
    @vsuganthi7318 Рік тому

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulajagan6942
    @manjulajagan6942 2 роки тому +23

    Pasicha mattum saapdunga. Idhan ore vazhi for weight loss. Pasikilana fruit saapdunga. Moonu vezha saapadaama 2 times saapdunga oru naaliku. Night dinner saapdama fruit s preferably papaya two or 3 peices saaapdunga. C the difference within 5 days.

  • @ranjithamnarasiman6080
    @ranjithamnarasiman6080 Рік тому +1

    Very useful information thank you mam

  • @muthukrishnama3477
    @muthukrishnama3477 Рік тому +4

    Yes ma'am after 40 very hungry, can't do any work, weight increasing

  • @marianbu7954
    @marianbu7954 Рік тому +4

    மேம். என்னுடைய. வெயிட் 89.எனக்கு. வயது 34. வெயிட். குறைக்க. வலி. சொல்லுங்க. மேம். என். ஒர்க்.8. அவர். நடந்துகிட்ட. இருப்பின். வெயிட். குறைக்க.. எதாவது. சொல்லுங்க

  • @JenifarFathima-b6z
    @JenifarFathima-b6z 7 місяців тому

    Very useful tips thanks dr, Nt thukkama Vara matenkuthu, natural la thunka yenna pannantu sollunka dr

  • @nishanthnishanth6217
    @nishanthnishanth6217 Рік тому +1

    Excellent, very useful msg Madam

  • @CAPTAINFUNNN-p9e
    @CAPTAINFUNNN-p9e 2 місяці тому

    My menopause,periods stopped completely...iam age 46,Doctor ,please ,give remedy to weight loss....

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr Рік тому +10

    Hi Dr can women who are above 40 safely do intermittent fasting 6 days a week for weight control? Any specific precautions if they are diabetic?

    • @rabiyathbasaliya7717
      @rabiyathbasaliya7717 Рік тому +1

      மேடம் மேல் வயிறு மேல் வயிறு ரொம்ப பெருசா இருக்கு மேடம் ஜக

  • @jancys3141
    @jancys3141 Рік тому

    Coconut milk kudikkalaamaa...?

  • @premavasu7630
    @premavasu7630 2 роки тому +5

    Arumayana speech good information

  • @astymini4035
    @astymini4035 2 роки тому +10

    மிகவும் நன்றி Dr அம்மா அருமையான தகவல் ❤🌹

  • @maheshwarik2730
    @maheshwarik2730 Рік тому +2

    ரொம்ப நன்றி

  • @D40052
    @D40052 2 роки тому +3

    Use ful tips

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Рік тому

    நல்ல கருத்து அருமை

  • @malasadasivam6824
    @malasadasivam6824 Рік тому +5

    Thank u mam 🙏very useful suggestions ☺️👍

  • @dhanalakshmi__779
    @dhanalakshmi__779 Рік тому +3

    BP patient cholesterol patient
    ghee or butter எடுத்துக்கலாம?

  • @lillymahe6810
    @lillymahe6810 2 роки тому +17

    Mam enala excerise and walking ponnal kal valli and kai valli joint pain vanthuituthu but enaku weight loss panna ena diet erukarathu enaku sugar thyroid illa but blood level mattum 9 than iruku paleo diet la vegetarian follow pannalama

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      உங்கள் வயது என்ன எத்தனை கிலோ எடை இருக்கீங்க...

    • @lillymahe6810
      @lillymahe6810 Рік тому

      @@SUNSHINE-UAE age 42, weight 71 kg

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      @@lillymahe6810 42 வயதுக்கு 65 கிலோவில் இருந்து 68 கிலோ வரை இருக்கலாம் இது நார்மல் . உங்களுக்கு மூன்று கிலோ மட்டும்தான் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு குழந்தை சிசேரியன் மூலம் பிறந்திருக்கிறதா. அல்லது நார்மல் டெலிவரி செய்தீர்களா

  • @jayanthijayachandran1156
    @jayanthijayachandran1156 Рік тому

    Pls tell me post menopause madam 😌

  • @NazneenBanu-h4v
    @NazneenBanu-h4v 3 місяці тому

    After exercise green tea can take or not

  • @VijiKabilan
    @VijiKabilan 4 місяці тому

    Thanks for your support

  • @liontiger1703
    @liontiger1703 Рік тому +2

    She says teaspoon of ghee, coconuts and fenugreek.
    Good night sleep
    Keep active.

  • @lakshmithirugnanam5885
    @lakshmithirugnanam5885 2 роки тому +3

    Super mam.good speech

  • @sivaselvi9706
    @sivaselvi9706 Рік тому

    Thanks madom,

  • @sathiyahari7973
    @sathiyahari7973 Рік тому

    Tq very much mam I am flowing mam

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 Місяць тому

    Left Brest big aguthu. But scan la normal nu eruku. Y abnormal? My age 43.

  • @rj3360
    @rj3360 2 роки тому +3

    Butter Vennaiya .
    Must melt or can eat just like that

  • @RamuLakshmi-b1c
    @RamuLakshmi-b1c 6 місяців тому

    Thank you so much mam🙏👍

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Рік тому

    மிக்க நன்றி சகோதரி

  • @renukadevi8996
    @renukadevi8996 8 місяців тому

    Mam Daily morning egg edukkalam?

  • @vijayanirmala1755
    @vijayanirmala1755 2 роки тому +19

    Mam 47 வயது மூட்டு வலி இல்லை ஸ்கிப்பிங் பண்ணலாமா மெனோபாஸ் ல இருக்கேன் கர்ப பை இறங்குமா

    • @fatmarahim3719
      @fatmarahim3719 2 роки тому

      😱

    • @redivivuswms4726
      @redivivuswms4726 Рік тому

      Kandippaaga uterus keela irangum

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому +2

      ஜாக்கிங் எல்லாம் பண்ணாதீங்க மூட்டுகளில் பிரச்சனை வரும். காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் தினமும் நடங்க இதற்கு காலம் வரையறை கிடையாது உங்களுக்கு உடம்பு ஹிட் ஆயிடுச்சுன்னு தோன்றும் வரைக்கும் நடந்துக்கிட்டே இருங்க அதுக்கு அப்புறம் நடங்க உடல் ஆரோக்கியமாக இருக்கும்

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 Рік тому

      ​@@redivivuswms4726 😱

  • @dharshinidharshu3479
    @dharshinidharshu3479 Рік тому +1

    Thkymom

  • @nkrsvvn
    @nkrsvvn 6 місяців тому +1

    I am feeling too sleepy and tired always ,body pain also there feeling weak, I am 44yrs

  • @sasikalad3717
    @sasikalad3717 2 роки тому +3

    ரொம்ப நன்றி மேடம்👍

  • @gokilavijay2976
    @gokilavijay2976 5 місяців тому

    நன்றி டாக்டர்

  • @sumathisekarsumathisekar4359

    நன்றி mam

  • @kavithaudayakumar2359
    @kavithaudayakumar2359 Рік тому

    Nice information

  • @chezhiyant9182
    @chezhiyant9182 2 роки тому +2

    Mam super I am following

  • @sivakarthic4196
    @sivakarthic4196 2 роки тому +1

    Nandri madam

  • @saveetharamasamy3040
    @saveetharamasamy3040 2 роки тому +4

    Very useful information

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 Рік тому +3

    What fruits can we intake ma'am?

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 Рік тому +1

    Thankyou madam 🔥 God bless you madam 🔥

  • @selvaraniselvarani4215
    @selvaraniselvarani4215 2 роки тому +6

    Super madam

  • @marymaryjohnson9115
    @marymaryjohnson9115 9 місяців тому

    I am 46 but my weight is increasing the menopause is also started I want reduce my weight what can I do kindly advise me ma'am.
    I skipped my breakfast also.

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 7 місяців тому

    100% correct madam

  • @elamarangeojit9368
    @elamarangeojit9368 Рік тому +1

    அருமை

  • @mohanhari9344
    @mohanhari9344 2 роки тому +4

    Thanks ma

  • @vijiv7837
    @vijiv7837 2 роки тому +29

    உடல் நிலை மாற்றத்தை அப்படி சரியாக சொன்னீங்க கண்டீப்பாக கடைபிடிக்கிறேன். அடிக்கடி பசி எடுக்கிறது என்ன காரணம் டாக்டர்

    • @omsai3884
      @omsai3884 2 роки тому +2

      Sugar test yedunga sister

    • @vijiv7837
      @vijiv7837 2 роки тому

      Sugar level normal

    • @omsai3884
      @omsai3884 2 роки тому +3

      @@vijiv7837 menopause time la ipadi irukum. Idhu normal than.stress illama iruka yoga, moochu payiirchi pannunga. Manasukku pidicha place ku ponga. Music kulunga. Unga health better ahum.

    • @vickyvikranth13
      @vickyvikranth13 2 роки тому +2

      Pasikum pothu fruit🍍🍎🍓🍇 edukalam

  • @arunamugilan2499
    @arunamugilan2499 2 роки тому +5

    Thoppai kuraikka enna pannnum mam please sollunga mam 🙏

    • @abiramidurai9490
      @abiramidurai9490 2 роки тому +2

      Intermittent fasting irunga. I am 46 years old. I am following this method past one and halfmonth. Amezing result. Before i started my belly is 97 cm. Now 92 cm. Refer to dr. Pal channal

  • @mahalakshmiminikumari8682
    @mahalakshmiminikumari8682 2 роки тому +3

    Thanks mom

  • @n.rthalagaming2861
    @n.rthalagaming2861 2 роки тому

    tips fr throat infection mam💐💐💐💐

  • @vanithag4543
    @vanithag4543 2 роки тому +1

    நன்றிமேடம்

  • @nityamari1882
    @nityamari1882 2 роки тому +14

    Mam well explained but often i feel very hungry and I couldn't stop myself eating

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 Рік тому

    நன்றி மேடம்

  • @SivasugunaMurugesan
    @SivasugunaMurugesan 2 місяці тому

    ,15 days continue ah 1hour 6 a.m to 7a.m walking paninaen boady pain fever laam vanthidichi what i do

  • @harsitha.k9419
    @harsitha.k9419 2 роки тому +13

    Nanum konjam naluku munnadi weight athigama than irunthan ennanamo try panni pathen no use Herbalife productta vangi sapten vlcc ponen but no use apparam ennoda sister madurai la irunthu oru home made powder vangi kuduthaga 4 month morning and night atha kanji vachu sapten 18 kg weight kammi pannitan now I am very happy

    • @hamzzhudha9432
      @hamzzhudha9432 2 роки тому +3

      Pls adhu enna podi epdi seyyanum sollunga

    • @harsitha.k9419
      @harsitha.k9419 2 роки тому +1

      @@hamzzhudha9432 athu madurai la sales pandranga paa

    • @vanithap7400
      @vanithap7400 2 роки тому +1

      Athu enna homemade powder pls solluka

    • @vanithap7400
      @vanithap7400 2 роки тому +2

      Athu Madurai LA enga address solluga pa

    • @harsitha.k9419
      @harsitha.k9419 2 роки тому +3

      @@vanithap7400 madurai la aarapalayam la oru veetla ready panni sales pandranga avanga contact number tharen neega contact panni pesikanga paa

  • @dilanidila8362
    @dilanidila8362 2 роки тому +7

    Thank you doctor

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 Рік тому +1

    Useful

  • @sumaiyakitchen1913
    @sumaiyakitchen1913 Рік тому +1

    நன்றி

  • @s.padmavathis.padmavathi7910

    Worthy information

  • @chitrakala2503
    @chitrakala2503 Рік тому +4

    மிகவும் பயனுள்ள பகிர்வு மிக்க நன்றி சகோதரி 🙏🙏

  • @kishorejk4827
    @kishorejk4827 Рік тому

    Thank you

  • @umaram58
    @umaram58 Рік тому +2

    It is true mam, it is important to intake these foods every day

  • @shashwinmm3382
    @shashwinmm3382 2 роки тому +16

    மேம் கருப்பு உளுந்து கஞ்சி,களி, இதுமாதிரி எடுத்தல் சரியா என்று சொல்லுங்கள்

  • @salmafalin4621
    @salmafalin4621 2 роки тому +3

    Thanks for your useful video 👍👌❤

  • @gomathiranganathan6714
    @gomathiranganathan6714 Рік тому

    Super mam . Thank you so much mam

  • @yummycooking0620
    @yummycooking0620 Рік тому

    I am 45 exactly correct mam

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 Рік тому

    Thanks

  • @divagarg5044
    @divagarg5044 3 місяці тому

    Mam na 40age munnadi udal edai sariya irunthathu ippo enaku athiga weight agiduchu ennoda age 42 ippo enaku caserick ulcer iruku stomach mattum perusagittu varuthu adikadi pasiyaguthu na enna seivathu ippo ennoda weight 69 udal sorva iruku

  • @ssboutiquescollection9268
    @ssboutiquescollection9268 2 роки тому +1

    Super👍👍👍💛

  • @fanasadiqfana7365
    @fanasadiqfana7365 Рік тому

    mom Butter sapdalama neiki badila

  • @kalaivani9919
    @kalaivani9919 Рік тому

    Thank you mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤gn mam

  • @sathiyapama4200
    @sathiyapama4200 2 роки тому +1

    Super MAM👌👍🙏

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs Рік тому

    Mam,can u give me tips .now a days at the age of 11 years girl child getting early period problems.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Рік тому

      அது போக போக சரியாயிடும் ..... பீரியடு இப்படி பண்ற அப்படின்னு எந்த மருத்துவம் செய்யாதீங்க. பீரியடு சரியா வரத்துக்கு செய்யும்பொழுது பீரியட் நின்று போக வாய்ப்பு இருக்கு .... அப்படி நின்று போனாலும் தாமதமானாலோ உடல் பருமன் அடைந்து மேலும் பீரியடை சிக்கலாக்கும்

    • @mahanaga-lp5gd
      @mahanaga-lp5gd Рік тому

      I think now days early period problems because fast food 😕

  • @joicerichard1555
    @joicerichard1555 2 роки тому +9

    Thank you so much madam

  • @sumithakrishnan5057
    @sumithakrishnan5057 Рік тому

    I have same problem

  • @Jessyjohn08
    @Jessyjohn08 Рік тому +2

    40 வயதிற்கு மேல் ஆனாலே Waste க்கிற மாதிரி இருக்கு உங்க Suggestions dr ..