மேல் வயிறு தொப்பை குறைய! | Dr M S Usha Nandhini

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 206

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 6 місяців тому +18

    சூப்பர் மேடம் சரியாக சொன்னீங்க உங்க பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்,, நன்றி

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Рік тому +16

    டாக்டர் தாங்கள் சொல்வது அனைத்து பிரச்சனையும் எனக்கு உள்ளது இதை சரி செய்ய தாங்கள் சொல்வதுபோல் இனி செய்கிறேன் அருமையான அற்புத பதிவு நன்றி வணக்கம்

  • @rky4386
    @rky4386 7 місяців тому +13

    Deliveryக்கு பின் வயிறு பெரிதாகிறது.இதற்கு என்ன செய்வது

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 Рік тому +8

    நீங்கள் சொல்வது உண்மை டாக்டர் ❤❤

  • @VijayaLakshmi-kl9bc
    @VijayaLakshmi-kl9bc Рік тому +19

    நீங்க சொன்னது அனைத்தும் உண்மை... Thank you mam...

  • @vinodhinimurugesan2572
    @vinodhinimurugesan2572 2 місяці тому +4

    நீங்கள் சொன்ன எந்த உணவும் சாப்பிடுவந
    தில்லை நவின சாதனங்கள் எதையும் உபயோகிக்கவில்லை.ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. மேல் வயிரு வந்தைஇந்த பதிவில் அறிந்து கொண்டேன் இந்த பதிவு ற்கு நன்றி.🙏🙏🙏

    • @roe671
      @roe671 2 місяці тому +1

      நானும்

  • @goodhope9591
    @goodhope9591 Рік тому +12

    நல்லா தெளிவாக புரியும்படி அழகாக சொன்னீங்க மேடம், மிக்க நன்றி

  • @saradharm7045
    @saradharm7045 3 дні тому

    Excellent dr tku soooooooo much vazgha vallamudan pallandu

  • @jeyanthim4318
    @jeyanthim4318 7 місяців тому

    நீங்கள் சொல்வது சரி தான் மேடம் எனக்கு இந்த ப்பிராளம் இருக்கிறது

  • @royalup2260
    @royalup2260 Рік тому +16

    மேடம் எனக்கு கருப்பைய் எடுத்தாச்சி மேடம் முகம் ஊதலாஇருக்குது வயறு போரிதாகயுள்ளது முட்டி வலி இடுப்பு வலி அதிகமாகக் உள்ளது எனக்கு 48ஆகிரது மேடம் நிக்க அதன்வழி சொல்லுங்க மேடம் பிலிஸ் நண்றி

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +8

    வாழ்க வளமுடன் டாக்டர்..🙏🏻

  • @sheeladinesh-vm2io
    @sheeladinesh-vm2io 6 місяців тому +3

    நன்றி அம்மா.

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 Місяць тому

    சிறப்பு வாய்ந்த பதிவு

  • @jayavaikuntam6913
    @jayavaikuntam6913 5 місяців тому

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @immacritmalarvizhi5765
    @immacritmalarvizhi5765 Рік тому +13

    வணக்கம் மேடம். எனக்கு கற்ப்பபை மேல் வயிற்றில் இருக்கிறதாக நான் கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர் கூறினார் கள். இப்போது வயிறு மிக அதிகமாக தொப்பை தெரிகிறது. ஏதாவது கருத்துக்கள் கூறுங்கள் மேடம்

  • @shalinidevi8981
    @shalinidevi8981 19 днів тому

    Very message very useful Mam .
    Thankyou mam.

  • @LAKSHMIV-y7y
    @LAKSHMIV-y7y Місяць тому

    மேடம் நீங்க சொல்வது நூத்துக்கு நூறு உண்மை அது எனக்கும் உண்மையாகும்😢😢

  • @chitranedumaran4508
    @chitranedumaran4508 Рік тому +5

    நன்றி அம்மா

  • @FathimaZiyana-s5w
    @FathimaZiyana-s5w 5 місяців тому +1

    Romba thelivaaga alaga solluringa thanks madam ❤

  • @seethakannan6010
    @seethakannan6010 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி.

  • @fathimakani6765
    @fathimakani6765 8 місяців тому

    பட்டை டீ நான் follow pandren really நல்லா work out aguthu mam நன்றி

    • @rudraa8523
      @rudraa8523 5 місяців тому

      epdi eduthkringa mam? plz soluga

  • @hanslivi5333
    @hanslivi5333 4 місяці тому +1

    Thank you. Perfect speech 😊

  • @sairamsaviramar8060
    @sairamsaviramar8060 Рік тому +9

    Nice explanation thank you

  • @mylaivlogs4
    @mylaivlogs4 8 місяців тому +1

    மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் டாக்டர் 🙏🙏

  • @malar897
    @malar897 Рік тому +260

    நான் நீங்க சொல்லுற உணவுகளை சாப்பிடுவதில்லை ஆனா மேல் வயிறு மட்டும் மூட்டையாட்டம் இருக்கு

    • @vanithaselvam7221
      @vanithaselvam7221 Рік тому +23

      Same problem 😅😅😅

    • @soundaryamcollections8267
      @soundaryamcollections8267 Рік тому +20

      அதிகமாக கோபப்படுகின்றவர்களுக்கும் மேல் வயிறு இருக்கும்

    • @prabhaprabha3184
      @prabhaprabha3184 Рік тому +9

      @@soundaryamcollections8267 oh ethu veraiya

    • @premamalai1985
      @premamalai1985 Рік тому +7

      Sss.. மேடம் சொல்லும் உணவுகளை நானும் சாப்பிட்டதே இல்லை, ஆனால் மேல் வயிறு, கீழ் வயிறு அதிகமாக இருக்கு.. 😢

    • @thiruthiraviam4613
      @thiruthiraviam4613 Рік тому +4

      எனக்கும் கூட

  • @girigiri2167
    @girigiri2167 Місяць тому

    Excellent information ❤ TQ

  • @shalinishalini8141
    @shalinishalini8141 2 місяці тому

    Thanks madam your advise very useful for me

  • @revathbrevathi2571
    @revathbrevathi2571 Рік тому +2

    Nandri. Mam. Dr

  • @UmaU-uu3wk
    @UmaU-uu3wk 8 місяців тому

    Super mam ana evlo nal kudikanum katrayai juice or patta ellam pls tell me madam, super speech madam.

  • @mohammedrizvi5988
    @mohammedrizvi5988 Рік тому +3

    Thank you so much mam..(srilanka)

  • @petromaxexpress8063
    @petromaxexpress8063 Рік тому +1

    Nalla oru solution koduthiga mam. Thank u very much.

  • @jeyarun1d
    @jeyarun1d Рік тому +2

    Thank you doctor,, am searching remedy for longtime, now only i got it,,, going to follow your instructions,thank you so much🎉🎉🎉

  • @angelmary9587
    @angelmary9587 Рік тому +3

    Nice doctor super 👌🏻 thank you so much 😍 Jesus bless you ❤️❤️

  • @selvimohan2774
    @selvimohan2774 4 місяці тому

    mam reality aaga pesukireerkal puriyunbadi thelivana vilakkam tharukireerkal super mam
    enakkuum ithey problem ullathu walking sendru kondiruntha varai entha problemum illsi mootu valiyinal ippothu walk seiya mudiyavillaie now i am running 69/years awarness vilaivaga waite pottu vitene enna diet irunthum wt reduce aaga villaie itharkku oru solution tharuverrkala
    god bless you mam

  • @sivasakthi9643
    @sivasakthi9643 Рік тому +1

    Super mam I follow this instruction

  • @vijayalekshmi-o5o
    @vijayalekshmi-o5o 2 місяці тому

    Super Dr. God bless you.

  • @eswareshikaeswareshika7244
    @eswareshikaeswareshika7244 8 місяців тому

    WOW. Thank you so much doctor.

  • @NeharikaNancyNehaJaniLisa26802
    @NeharikaNancyNehaJaniLisa26802 7 місяців тому +1

    Thanku 🎉

  • @rajiraji1183
    @rajiraji1183 Рік тому +1

    Super mam.... Thank u soooo much dr...

  • @Mahii-x9v
    @Mahii-x9v 13 днів тому

    Thank you Madam

  • @pushpathangaraja3753
    @pushpathangaraja3753 Місяць тому

    Very nice tips

  • @eswarim4855
    @eswarim4855 Місяць тому

    Nandri

  • @JabasdinArul
    @JabasdinArul 8 місяців тому

    Neenkal sonnathu. Unmai 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @jayas1461
    @jayas1461 Рік тому +4

    Thanks mam , useful information.

  • @VaishnaviVaishu-c1g
    @VaishnaviVaishu-c1g 7 місяців тому

    Mam எந்த மாதிரி சாப்பாடு எடுக்கணும் சொல்லுக mam

  • @yasee4526
    @yasee4526 Рік тому +1

    Aloejuice pathila Enna eduklam

  • @santhimurugesan4910
    @santhimurugesan4910 3 місяці тому

    Well said Dr. I follow all your suggestions. I have constipation and gas problems. Kindly Help me to overcome these issues to reduce upper belly. Thank you.

  • @rajiva1633
    @rajiva1633 9 місяців тому +4

    நான் இது எதுமெ சாப்ட மாட்டேன் ஆனா எனக்கு gas problem இருக்கு அதும் சத்தமா கீழ வாயு பிரியும் night ரொம்ப சத்தமா போகும் சரி வர தூக்கம் இல்ல நான் வேலைக்கு போகிறேன் அதும் ஹார்ட் வொர்க் பார்க்கே ரொம்ப டென்ஷன் ஆகுவே கடன் பிரச்சனை ஜாஸ்தி யா இருக்கு இப்போ ஜஸ்ட் 3 மாசம் உடம்பு ஏறிட்டு

  • @jayasinghraj560
    @jayasinghraj560 4 місяці тому +1

    Very nice madam

  • @mohanapandianraju1120
    @mohanapandianraju1120 2 роки тому +7

    Brilliant advices doctor. Happy new year. I wish your UA-cam channel to have millions of subscribers.

  • @vasanthigeorge2314
    @vasanthigeorge2314 Місяць тому

    Thank you so much mam

  • @sathyabhamas8245
    @sathyabhamas8245 2 роки тому +2

    Thank you Doctor

  • @sumathisekarsumathisekar4359
    @sumathisekarsumathisekar4359 Рік тому +5

    மேடம் எனக்கு கருப்பப்பைஎடுத்துட்டேன் ஆப்ரேசன் பண்ணத்துலருந்து மேல் வயிறு கீழ் வயிறு பெருசா இருக்கு அதற்க்கு என்ன பண்றதுனு sollunga மேடம்

    • @SammySaranam-tj9of
      @SammySaranam-tj9of 9 місяців тому +1

      இதே பிரச்சனை எனக்கும் இருக்கு please replay

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Рік тому +1

    Nantrigal 🌹🙏🌹.....

  • @ashokashok-pt8jn
    @ashokashok-pt8jn 2 місяці тому

    Tq mam

  • @WilliamRajakumar
    @WilliamRajakumar 11 місяців тому

    Thank u Dr. I will try

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc 8 місяців тому +1

    Maam super

  • @TNSujith127
    @TNSujith127 7 місяців тому +1

    Yes doctor

  • @lakshmivijaya4527
    @lakshmivijaya4527 Рік тому

    Excellent Madam🎉

  • @suruliminnilayam4286
    @suruliminnilayam4286 2 місяці тому

    Super

  • @meeenakshid1050
    @meeenakshid1050 8 місяців тому +1

    Stress and kobamiruku but kanda padi food sapdrethu ilai

  • @benasirbenasir8259
    @benasirbenasir8259 10 місяців тому +1

    Mam etuppu paguthila ulla sathai kuraikka tips

  • @mageswarip3556
    @mageswarip3556 Рік тому +8

    Ennaku 2 baby birth ku appuram than en stomach perusa aakiduchi c section delivery

  • @ThiyaaNaren
    @ThiyaaNaren Рік тому +1

    Thank you very much Dr.. ❤

  • @YogamaniBharathi
    @YogamaniBharathi 10 місяців тому +1

    Super.sis

  • @BrindhavanamSri
    @BrindhavanamSri Рік тому +2

    Thank you..mam ..you are great 🎉

  • @josephalex1923
    @josephalex1923 4 місяці тому

    Thank you

  • @GokilaMarimuthu-ym5ed
    @GokilaMarimuthu-ym5ed 3 місяці тому

    Thank you mam

  • @g.nithin6th-topaz-ge4nw
    @g.nithin6th-topaz-ge4nw Рік тому

    Super explanation madam.very useful for me thanku mam.

  • @flowerlover2412
    @flowerlover2412 Рік тому +2

    Thank you so much mom 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹❤️🎁

    • @radhakrishnan-qd5ir
      @radhakrishnan-qd5ir 8 місяців тому

      வணக்கம் Doctor சகோதரி phone number பதிவிடுங்கள். நன்றி

  • @RaniV-o9u
    @RaniV-o9u 4 місяці тому

    Excellent mam.God bless u mam

  • @SulthanSulthan-l1f
    @SulthanSulthan-l1f Місяць тому

    டாக்டர் டெலிவரிக்கு பின்னாடி தொப்பை போடுவது எப்படி குறைக்கிறது சிசேரியன் தான்

  • @saravanaselvi5236
    @saravanaselvi5236 4 місяці тому

    Thanks

  • @manjubharathi6151
    @manjubharathi6151 10 місяців тому +2

    C section mam after delivery stomach belly fat koraiya solluga mam

  • @adhisakthiadhisakthi4599
    @adhisakthiadhisakthi4599 8 місяців тому

    Thanks medam🙏

  • @ezhilarasi9436
    @ezhilarasi9436 3 місяці тому

    Thanks mam

  • @reetastellaa113
    @reetastellaa113 4 місяці тому

    Thank u mam 😊

  • @kartika.skarthika4884
    @kartika.skarthika4884 Рік тому +1

    Tq for u r tips mam

  • @menakarajan513
    @menakarajan513 8 місяців тому

    Aloevera juice how many days take mam

  • @mahalakshmichandrasekar8271

    Super madam🎉

  • @divyaboopathi8230
    @divyaboopathi8230 9 місяців тому

    Yes exactly Dr

  • @vishubalan279
    @vishubalan279 Рік тому +1

    ithu medicine sollunga.

  • @vijayakumarisoundararaj3819
    @vijayakumarisoundararaj3819 Рік тому +2

    Madam can you give treatment for allergy and itching in face. Blackening of skin and mangu both sides and on nose.

  • @sugimano9592
    @sugimano9592 2 роки тому +6

    Mam entha vagaiyana mel vayirunu eppadi kanndu pidikkirathu konjam sollunga please
    Because enakkum melvayiru broblem than mam

  • @lalithachellaswamy687
    @lalithachellaswamy687 Рік тому +3

    அடி வயிறு தொங்கிறது மாதிரி இருப்பது சரியாகுமா

  • @usharangachari4975
    @usharangachari4975 2 місяці тому

    How to know what is the cause? Gas, , water or fat?

  • @btsofficialtamilponnu5991
    @btsofficialtamilponnu5991 5 місяців тому

    Mam super ra soniga anaithum unmai. Enaku vaivu tholai malam sariyaga pogathu ethanal Mel vairu thoppai irukirathu moochi vanguthu thukam varathu romba kasta pduren ethu ena pannaum solluga mam

  • @prasadchitra587
    @prasadchitra587 Рік тому

    Nice madam

  • @saranyahenasaranyahena7073
    @saranyahenasaranyahena7073 Рік тому

    Clear explanation

  • @gqn5170
    @gqn5170 7 місяців тому

    Solution for bulky uterus

  • @vinopavi1603
    @vinopavi1603 Рік тому +2

    Mam i am vegetarian... marriage agi 1 yr 6 months completed ....normal food style than pasicha than na saptuve ana enaku 1yr ah than belly fat ah iruku.....drass hand la than wash panuren analum no use mild walk panuren...any tips mam?

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 Рік тому

    Thank you So much Doctor 😍😍😘

  • @mpushparani9908
    @mpushparani9908 6 місяців тому

    Madam uterus bulka erunda mel vayru perusa erukuma madam

  • @usharaja6550
    @usharaja6550 6 місяців тому +1

  • @bhuvanamohan6605
    @bhuvanamohan6605 Рік тому

    Thank you so much Doctor.

  • @dhiyarithun7906
    @dhiyarithun7906 Рік тому +1

    Mam yanaku laproscopy panna apram ipdi mell vairu vandhuduchi enna solution

  • @Sukuna-e2u
    @Sukuna-e2u 6 місяців тому

    Sis weight lose padai podi night sapidamal kudikalama

  • @geethasekar4482
    @geethasekar4482 9 місяців тому +1

    Madam enakku deliverla irunthu ippaditha irukku ethukku enna panrathu madam

  • @subakassubakas4385
    @subakassubakas4385 6 місяців тому

    Upper abdomen fat iruntha pregnancy delay aguma doctor