அ வ் வி ளம் சகோதரி பல நிலையிலிருந்து செய்துக்காட்டினார். நீங்களோ ஒரே நிலையில் ஆடாது அசையாது வாய், நா. தொண்டை க்கு மட்டும் பயிற்சி அளித்து சுசிலா குரலில் தமிழை உச்சரித்தது ஆடவர் குலமாகிய நாங்கள் அண்ணன்மார் ஸ்தானத்திலிருந்து வாழ்த்துகிறோம். சமூகத்தின் பால் உங்களுக்குள்ள அக்கறை பெரியது. ஒளி ப்பதிவாளர் எச்சரிக்கையுடன் கருவியைக் கையாண்டிருக்கிறார்.
How many times we have to do. Can we repeat one by one or set by set repeat. Any examples to do 90 degree exercise with the help of wall support. Is it to be done in floor only
நெல்லிக்காய் மற்றும் இஞ்சி மற்றும் எலுமிச்சை இதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்க சொன்னிங்க சுட வைத்த தண்ணீர் சேர்க்கலாமா அல்லது சுட வைக்காத தண்ணீர் சேர்க்கணுமா
தொப்பயை குறைக்க தெளிவாக எடுத்துக்கூறினீர்கள் நன்றி முயற்சி செய்கிறேன்.....
மிகவும் யதார்த்தமான மற்றும் நிலைத்தன்மையும் கூட. மிக்க நன்றி.
தொப்பையை குறைக்க நீங்கள் கூறிய எளிதான பயிற்சியை இன்றில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.ரொம்ப நன்றி டாக்டர்.🙏🙏🙏
Any positive progress
நான் மசாஜ்கலை நிபுணர். மசாஜ் மூலமாக 100சதவிதம் தொப்பையை குறைக்க முடியும் கவலை வேண்டாம்
Thoppailess. Body. Soon
.
1
அ வ் வி ளம் சகோதரி பல நிலையிலிருந்து செய்துக்காட்டினார். நீங்களோ ஒரே நிலையில் ஆடாது
அசையாது வாய், நா. தொண்டை க்கு மட்டும் பயிற்சி அளித்து சுசிலா குரலில் தமிழை உச்சரித்தது ஆடவர் குலமாகிய நாங்கள் அண்ணன்மார் ஸ்தானத்திலிருந்து வாழ்த்துகிறோம்.
சமூகத்தின் பால் உங்களுக்குள்ள அக்கறை பெரியது. ஒளி ப்பதிவாளர் எச்சரிக்கையுடன் கருவியைக்
கையாண்டிருக்கிறார்.
வாழ்த்துக்கள் குரு எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் துணையுடன்
கால் தொண்ணூறு டிகிரி தூக்குவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.பரவாயில்லை.ஆனால் எடை குறையும்.
நல்ல பயிற்சி வழங்கி காயகல்ப மூலிகைச் சாறும் வழங்கி நல்வழி காட்டிய ஓகா ஆசிரியருக்கும் செயா ஊடகத்திற்கும் நன்றி.
ஒரு ஆசனம் செய்வதால் அதற்கு எதிரான ஆசனம் செய்யனும் மின்னணு சொல்லுவாங்களே இதற்கு அப்படி இல்லையா சகோதரி பயனுள்ள தகவல்கள் வழங்கியதற்கு நன்றி
Rompa yelimaya puryara Mathiru sollu irukeenga rompa thanks
விளக்கம் அருமை 💪🏼💪🏼💪🏼,,,,
Hi mam first time I see ur video very nice explanation. to understanding easily thank you so much mam
Really super mam enaku nalla result
5:42-5:50, omg that angle stimulates my hormones
Veryuseful.Thanks
நன்றி அருமை
அற்புதமான பதிவு
நன்றி அம்மா.
பயனுள்ள அவசியமான மருத்துவ குறிப்பு மிக்கநன்றி
Thanks.today start panren madam.
Neenga sonna mathiri than mam daily surya namaskaram pandren mam
Thanks and follow tips
மிகச்சிறப்பான பயிற்சி சொல்லியிருக்கிறீர்கள், நன்றி. பரீட்சித்து பார்ப்போம்.
அருமையான விளக்கம்
நன்றி
Unga speech and voice super and easy solution thanks
Thank u so much. It is useful for most of the women madam
நன்றி அக்கா ..
உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் அக்கா
எத்தனை முறை செய்ய வேண்டும்
@@revathyraju2219 daily video la iurkamari pananum
Thanks maa 😘🫂
Thyroid person lemon with நெல்லி குடிக்கலாமா?
நன்றி
arumai
Super and clear exercise with slow explanation. I like to see this program regularly.
u
@@anandalingamchinniah4973 kk me
@@gomathim3429 Ena ok ok puriyalanga.
சூப்பர் கிங்ஸ்
Super nice explain 👍
Pls இடுப்பு சவ் அழத்தம் குறைய வீடியோ potukunga
மிகா நன்றி அக்கா 🙏🙏🙏
Super result
நேரத்துக்கு சாப்பிடனும் குனிந்து நிமிர்ந்து வேலைசெய்யனும்
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
Thank you
மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏
Good information
நன்றிங்க
பயனுள்ள பதிவு 👌👌👍🏻🙏🏻
Ulcer patient intha yoga pannalama mam?
Unga voice romba clean and calm ah iruku akka.. Thank you for this.. 😍
Good news thanks aka 👌
How many times we have to do. Can we repeat one by one or set by set repeat. Any examples to do 90 degree exercise with the help of wall support. Is it to be done in floor only
Thank you very much dr
Super sister thank you so much
Hi sister vanakkam
Indha yoga endha time follow pannanum
Plz
Sollunga
Thankyou for your use ful vedio mam
Thanks
I will Trey this
நன்றிங்க ...
சூப்பர் உடலமைப்பு
Thanks madam it is helpful to me I sweat a lot and It is free to me now I feel better
Hei mam,
1 litre water -full la empty stomach la kudikanuma. Or day full la va
Give reply mam
Super mam thank you
அருமை மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🌼🍇🍋🍎
Arumai
One week la super result
Valdukal sister👭
Sister
Nellikai hunger. Lime
Can we. Use Luke warm water.
👌👌👌👌👌
Mam 1 litter water morning yoga pannitu kudikanuma full day andha water kudichu mudikanumaa pls mam tel me
நன்றி ..07-05'2021
Super மாம்
Thank you main
Super explain
Super nice 🙂
நெல்லிக்காய் மற்றும் இஞ்சி மற்றும் எலுமிச்சை இதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்க சொன்னிங்க சுட வைத்த தண்ணீர் சேர்க்கலாமா அல்லது சுட வைக்காத தண்ணீர் சேர்க்கணுமா
Started today
மிக்க நன்றி அருமையான யோகா
Thanks mam
நல்ல விளக்கப் பயிற்சி.
What time is good for doing this exercise
Tq
Super nice mam
Mam ipo yogasam kuda fasta seiranga. 10count la stay pani vekama. Fasta pandrathala weighloss um aguthu. Bt ithu sariyana muraiya madam.
Please take a breath and correct the going in and out of the stomach
Super nice explain
Pls post umbilical hernia cure exercises
Mam enskku breathing problem .so ur suggestion yo yoga exercise please
Nice tips
Very Informative 👍thanks a lot
மிகவும் அருமை நன்றி.
அருமை
nice mam
🙏🙏🙏நன்றிகள் டாக்டர்
Thank you Sister.
Eye sight ku Yoga sollunga mam
:
6 மாதத்திற்கு பிறகு wight அதிகமாக உள்ளது.உடனே குறைக்கனும்
Mam baby ku try panren so na itha try panlama ila en thonthiya kuraika verenna nan seiya vendum plz reply mam
Tq mom Tq so much......
Super...
Naum aramikirean🙏
Yevlo neram indha exercise pannanu yendha timela idha pannanunu solluga akka
Useful
Super mam. Side effect erukka mam
Hi ma.This excercise suitable for ladies 50 and above?.How to reduce upper stomach(மேல் வயிற்றுப் பகுதி)
Hi I am aged 62 doing all this yoga and for upper stomach u sit down and.strech both yr hand and leg do it to 50 count daily
Slightly bend back side of yr body
Jacking ponga. Yoga panunga.
Thank you very much sister
Itha pannum pothu enna food ethukkanum
சிஸ்டர் எனக்கு ரைட் சைடு காரண்ட கால் நடந்த வழி வீக்கம் வருது சுளிக்கி 9மாசம் ஆகுது so அதுக்கு யோகா எப்படி பண்ண சொல்லுங்க 🙏