PTR Palanivel Thiagarajan Exclusive Interview - மன்மோகன் சிங் சொன்னதும் கண் கலங்கிட்டேன்! | DMK

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2022
  • Tamilnadu Now Proudly Presents the Part 5 episode of #UllathaiPesuvom with 'Arunchol' Samas interacting with PTR Palanivel Thiagarajan.
    In this episode of Ullathai pesuvom Minister PTR Palanivel Thiagarajan talks about changes he want to bring in TN and what he is capable of also what changes should be done for the growth of tamilnadu. Dont miss the episode
    PTR Palanivel Thiagarajan Part 1 - • PTR Palanivel Thiagara...
    PTR Palanivel Thiagarajan Part 2 - • PTR Palanivel Thiagara...
    PTR Palanivel Thiagarajan Part 3 - • PTR Palanivel Thiagara...
    PTR Palanivel Thiagarajan Part 4 - • PTR Palanivel Thiagara...
    #PalanivelThiagarajan #PTR #PalanivelThiagarajanInterview #PTRFamily #PTRLifeStory #UllathaiPesuvom #AruncholSamas #UllathaiPesuvomWithSamas
    Join Tamilnadu Now Whatsapp Group - chat.whatsapp.com/CQh4aKWgs2u...
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host & Executive Producer: Arunchol Samas
    Camera - Varun Prasad, Karthik David
    Editor - Rajesh Kannan, Ajith Kumar
    Program Producer - Vignesh T
    Channel Manager - Ganesh Ravichandran
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnadunow

КОМЕНТАРІ • 345

  • @alexarun4548
    @alexarun4548 2 роки тому +65

    வாரிசு அரசியல் எனக்கு பிடிக்காது இருந்தும் உங்களை போல் ஒரு திறமை மிக்கவரை இழந்து விடவும் எனக்கு மனம் இல்லை.

  • @sureshnaresh8441
    @sureshnaresh8441 2 роки тому +53

    இவரை பார்த்தாலே ஒரு மரியாதை, பெருமை, வருகிறது

  • @pandiyanmariyappan4621
    @pandiyanmariyappan4621 2 роки тому +97

    மாண்புமிகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் ஆசிர்வாதம் உங்கள் ஆளுமையை மிகவும் சிறப்பிக்கும்.

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 2 роки тому +124

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் சார். வாழ்க வளமுடன் என்றும்.!!!.

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 2 роки тому

      இதையேதான் லீமேன் பிரதர்ஸ் கம்பெனிகாரன் சொல்றான்

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 2 роки тому +110

    ஐயா உங்கள் பேட்டி எப்போதுமே மெய்சிலிர்க்கவைக்கும்.
    எங்கள் தமிழ்நாட்டிற்க்கு கிடைத்த மிகச்சிறந்த நிதியமைச்சர்.

  • @kalki7636
    @kalki7636 2 роки тому +122

    PTR தியாகராஜன் ஆற்றல் மிகுந்த Statesman. அவரின் தூரநோக்குச் சிந்தனை கைகூட வேண்டும். PTR இந்திய நிதியமைச்சராக மிளிரும் நாளை எதிர்பார்ப்போம்.

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 2 роки тому +45

    எங்கள் நிதியமைச்சர பார்க்க பார்க்க பெருமையா இருக்கு ..

  • @003sekar
    @003sekar 2 роки тому +99

    தமிழ்நாட்டு வரலாற்றில் மிக சிறந்த ஒரு நிதி அமைச்சரை பெற்றுள்ளது The real hero Mr PTR

    • @arunachalam9441
      @arunachalam9441 2 роки тому

      Thelivana sinthanai
      Seyalpadu sirappaga ammaithal
      Valarchi sirappaha ammayum
      Valthukkal sir.nantri..

    • @arunachalam9441
      @arunachalam9441 2 роки тому

      Inga vellam vellam vanthu periya crises vanthu..delhi la irunthu vanthu
      Inspect panni poor money vara
      Atleast 1year aguthu..

    • @arunachalam9441
      @arunachalam9441 2 роки тому +1

      Nammakku 1000 km allavu coastal
      Area irrukku..
      Fisheris....tourist spots..hotels...
      Develope panna nalla voippu irrukku

    • @arunachalam9441
      @arunachalam9441 2 роки тому +1

      Forest area virivu paduthaum
      So many acres of land use agama
      Tharisa kedakku.

  • @senthilnayagam1734
    @senthilnayagam1734 2 роки тому +42

    PTR தமிழ் நாட்டின் விடி வெள்ளி. நம்பிக்கை உள்ளது

  • @gopallakshmikanthan0642
    @gopallakshmikanthan0642 2 роки тому +44

    மனநிறைவும் எதிர்கால தமிழக தலைமுறையின் வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது

  • @agalyarajendran8488
    @agalyarajendran8488 2 роки тому +34

    I was a former government employee and now in US. What he says about government is all true. Very happy to see a politician speaking the same vision and problems I had as a govt employee. Great work sir. Best wishes.

    • @rajanarayanasamy2518
      @rajanarayanasamy2518 Рік тому

      இவருக்கு தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை அளிக்க வேண்டும்

    • @rajanarayanasamy2518
      @rajanarayanasamy2518 Рік тому

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 роки тому +80

    Minister is simple, transparent and straightforward.

  • @johnpascal4808
    @johnpascal4808 2 роки тому +15

    தமிழகத்தை மானத்துடன் காப்பாற்ற வந்த தமிழன்....💐💐💐

  • @meetan-
    @meetan- 2 роки тому +40

    என்ன தவம் செய்தோம் இவரை பெறுவதற்கு.. தமிழ்நாடு விரைவில் சிறந்த மாநிலம் ஆகும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வந்துள்ளது..
    வாழ்க நீடூழி

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi 2 роки тому

      திமுக கவுன்சிலர்களின் லஞ்ச உரையாடல்
      ua-cam.com/video/PFtARhQzfGw/v-deo.html

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 роки тому +19

    திருவாளர் பிடிஆர் தியாகராஜன் அவர்கள் நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தொடர்ந்துகொண்டே இருக்கட்டும் அவர் தம் நற்பணிகளும் சீரமைந்த பண்புகளும். வாழிய பல்லாண்டு 🙏🏻🙏🏻🙏🏻❤️😘

  • @chukkygopal7378
    @chukkygopal7378 2 роки тому +82

    நான் தினமும் வேண்டுவது ஒன்றுதான்..
    நீங்களும் முதல்வரும் நல்லாயிருக்கணும்..உங்களது சீரிய நேர்மையான ஆட்சியின் கீழ் தமிழகமும் தமிழும் தமிழக மக்களும் நலம்பெறணும்..
    வாழ்க வளமுடன் நலமுடன் .

    • @verygoodthought1495
      @verygoodthought1495 2 роки тому +1

      தமிழ்நாடு குன்றிய அரசாங்கம் மிக மோசமான நிதி அமைச்சரை

    • @prabhujawahar2139
      @prabhujawahar2139 2 роки тому +2

      Orea comment la cm and Fm rendu perukkum mutti potutiyea da 😂

    • @selvarajup9398
      @selvarajup9398 2 роки тому +2

      A versatile personality
      A very good economist
      An excellant financier
      Apart from apolitician
      A great statsman
      Long live Mr PT RT

    • @mahalingam574
      @mahalingam574 Рік тому

      மோசமான எண்ணங்கள் உடைய ஒருவன் தன்னை very good thought என்று பெயர் வைத்துக்கொள்வது விந்தையிலும் விந்தை.

    • @chukkygopal7378
      @chukkygopal7378 Рік тому

      @@mahalingam574
      விடுங்கண்ணா..
      கண்டுக்காதீங்க..

  • @chitrabarnabas9478
    @chitrabarnabas9478 2 роки тому +72

    I'm very proud to be have you as our finance minister.....I'm your great fan sir.....I admire your knowledge and appreciate all your good works to bring TN to great heights.

  • @gangakaran76
    @gangakaran76 2 роки тому +10

    உயர்ந்த மனிதமே, உயரும் தமிழகமே, பெருமைக்கொள்ளட்டும் இந்தியாவே. இது போன்ற நேர்காணலை தொடர்ந்து கொடுங்கள், ஏனெனில் நீங்கள் பாமரரின் பல்கலைக்கழகம்.

  • @prakashsagayanathan2152
    @prakashsagayanathan2152 2 роки тому +66

    தமிழக மக்களுக்காக தங்களுடைய பணிகளை சரியாக திட்டமிட்டு நிரந்தர அடித்தளமாக அமைக்க பாடுபடுகின்ற நமது தலைமையிலான அரசுக்கு நன்றி

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 роки тому

      சட்டமன்றத்துல இனி ஆவின் மின்துறை போக்குவரத்து துறை காலியிடங்கள் tnpsc மூலம் நிரப்பபடும்னு இந்த ஆள் சொல்லி அரசாணை வெளியிட்டும் அந்த துறைகள் tnpsc யை அனுகலையாம் ஆக எல்லாம் அறிவிப்பு விளம்பரம் தான் செயல்பாடு கிடையாது ....
      டம்மிகளின் டம்மி பேச்சுகள் தான் இவை

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i 2 роки тому +15

    உங்கள் சிந்தனைகள் முதல்வர் அவர்களின் தலைமைஆகியவை இணைந்து வளமான
    தமிழக மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

  • @vmhanifa
    @vmhanifa 2 роки тому +7

    மிக அருமையான
    பேட்டி....
    இந்த நாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற
    எண்ணம் செயல் உங்களை போன்றவர்களை நாங்கள் பெற்றது வரமே..

  • @sweethoney5515
    @sweethoney5515 2 роки тому +25

    PTR is a treasure for Tamil Nadu. He should be appreciated and preserved apart from party lines.

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 2 роки тому +27

    உபரி நிதி நிலை அறிக்கை வந்தால் தமிழகம் பாராட்டும்.
    முயற்சி வெற்றியடையட்டும்.

  • @rajakailasam2449
    @rajakailasam2449 2 роки тому +19

    அறிவில் சிறந்த இருவர் உரையாடும்போது, பார்வையாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சி எவ்வளவு அறிவைத் தருகிறது என்பதற்கு உதாரணம் இந்தப் பேட்டி. சமஸ் அவர்கள் தன்னுடைய அறிவார்ந்த கேள்விகளால், பிடிஆர் அவர்கள் உள்ளுக்குள் இருக்கும் நிபுணரை நன்றாக வெளிகொணர்ந்திருக்கிறார். பிடிஆர் அவர்கள் இது போன்ற அறிவாளிகளுடன் உரையாடுவதே அவருக்கு சிறப்பு சேர்க்கிறது. தமிழ்நாடு நவ் சேனலுக்கு பாராட்டு.

  • @awerqta1
    @awerqta1 2 роки тому +51

    We are aware of your father's contribution to MDU development. Now, entire Tamil Nadu is proud of you and we believe excellent infrastructure development in Tamil Nadu.

    • @r.ravichandran5064
      @r.ravichandran5064 2 роки тому +2

      கிரேட். சங்கிகளுக்கு இது புறியாது.

  • @gillida7064
    @gillida7064 2 роки тому +14

    ❤️😘❤️😘❤️😘சிறந்த 🎉🎊நுண்அறிவு அதீத ஆற்றல் சிறப்பான தூரப்பார்வை அருமையான யோசனைகள் அழகான சிந்தனை யாராலும் செய்யமுடியாது நினைத்து கூட பார்க்க முடியாத 💥அறிவு பலம் 💥
    அடடா காலம் சென்ற எனது மதிப்பிற்குரிய ஐயா காலம்சென்ற 🎉🎊🎉PTR பழனிவேல் ராஜன்🎊🎉🎊 அவர்களின் வழிவந்தவர் என்ற பெருமையை நிலைநாட்டி விட்டீர்கள் நீங்கள் வாழ்க வளமுடன் ஆண்டவன் அருள் கிட்டும் ❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘❤️😘 ❤️😘❤️😘❤️😘❤️😘❤️❤️😘❤️😘❤️பயங்கரம்😘❤️😘❤️
    😘❤️❤️😘பயங்கரம்😘❤️😘❤️😘

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 роки тому

      சட்டமன்றத்துல இனி ஆவின் மின்துறை போக்குவரத்து துறை காலியிடங்கள் tnpsc மூலம் நிரப்பபடும்னு இந்த ஆள் சொல்லி அரசாணை வெளியிட்டும் அந்த துறைகள் tnpsc யை அனுகலையாம் ஆக எல்லாம் அறிவிப்பு விளம்பரம் தான் செயல்பாடு கிடையாது ....
      டம்மிகளின் டம்மி பேச்சுகள் தான் இவை

  • @ernestwilliam9703
    @ernestwilliam9703 2 роки тому +50

    PTR sir is a proper minister in India.

    • @verygoodthought1495
      @verygoodthought1495 2 роки тому +3

      தமிழ்நாடு குன்றிய அரசாங்கம் மிக மோசமான நிதி அமைச்சரை.

    • @yogeswaransk6409
      @yogeswaransk6409 Рік тому

      @@verygoodthought1495 எப்புடி?😂

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 роки тому +9

    தமிழரின் தனித் திறமையை இந்தியர்களும் உலக நாடுகளும் உணர ஆரம்பித்து விட்டனர். இந்தியாவில் வளர்ச்சி நிச்சயம்.

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 2 роки тому +19

    Very frank and intellectual minister Mr. PTR

  • @ayyachamys7118
    @ayyachamys7118 2 роки тому +21

    Active and knowledgable politician Annan PTR valga

  • @E.Sankarasubramanian
    @E.Sankarasubramanian 2 роки тому +18

    well explained PTR P sir Thank God bless you our FM very intelligent mostly speaking tami much better understand everyone ❤❤❤❤

  • @kirthikatharan
    @kirthikatharan 2 роки тому +5

    Wonderful. அசத்தல் கேள்விகள்.. நிறைவான, பொறுப்பான, தீர்க்கமான பதில்கள். PTR rocks.

  • @uniqueimpex8535
    @uniqueimpex8535 2 роки тому +3

    தங்களது ஆய்வு திட்டமிடல் விளக்கம் அருமை , நீங்கள் எங்களது பெருமை

  • @cthroughny8690
    @cthroughny8690 2 роки тому +27

    First of all Kudos to Samas! The leading questions were void of party politics, individual praise, discrimination, etc. (otherwise PTR would not have chatted with him for a long time anyway). Thanks for being an interface between TN Govt. and the TN Society. About the interview I can write a lot but, briefly, TN is blessed with a personality like PTR (I deliberately ignore the titles he has because when Respect becomes Love we don't have to have the formalities. PTR knows very well about going by first name basis). Samas, PTR said he doesn't know how many people would understand what he says. So, find out what are the irregularities, unimplemented plans, improvements to be made, etc. and expose them to public. Let people know working hard would bring changes rapidly but, it may not be possible all of a sudden. That's ok. At the same time what we need is sincerity in their work. This itself would bring a rapid change. Hope people would give continued support to current team (forget about the party politics) to see flourishing TN.
    By the way, Samas, I recently got to know that ward councilors are paid salary. Why? No politician wins the election without spending money, without others support, etc. So, there will always be doing favors, favoritisms, nepotisms, etc. (in a way it is justified too). But, it should be at minimal level and the individuals should not exploit the situation. If councilors are not paid, they are encouraged to be corrupted and scandalous. This situation needs to be corrected. Please bring this to PTR's attention.
    Looking forward to future sessions (I subscribed already).
    All the best.

  • @rm_suresh
    @rm_suresh 2 роки тому +15

    Thank you Samas. You are my favorite writer. Excellent interview...

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +29

    இப்படிபட்ட நிதி அமைச்சர் இருக்கும்போது நிச்சயம் இப்ப இருக்கிறதைவிட தமிழகம் எல்லா வகையிலும் முன்னேறும் அறிவுபூர்வமான கேள்வி அறிவார்ந்தபதில்

  • @purani8989
    @purani8989 2 роки тому +14

    Bright future for TN 👍👍👍👍

  • @yuvarajv4134
    @yuvarajv4134 2 роки тому +11

    Wow I didn't expect ep-4 and happy to watch forthcoming episodes. Highly profound discussion 🖤❤️ thanks a lot to interviewer

  • @pradeepr2993
    @pradeepr2993 2 роки тому +9

    7:27 about his meeting with Manmohan Singh..really touching..

  • @niyazrahumann
    @niyazrahumann 2 роки тому +13

    சங்கிகள் சில்லரையாக சிதரி ஓடுவது இவரை பார்த்து. ஏனென்றால் இவரின் அறிவு.

  • @kccsuresh
    @kccsuresh 2 роки тому +15

    A Classy finance minister! heartily says we TN lucky to have you as a finance minister.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi 2 роки тому

      திமுக கவுன்சிலர்களின் லஞ்ச உரையாடல்
      ua-cam.com/video/PFtARhQzfGw/v-deo.html

  • @sureshkumars2902
    @sureshkumars2902 2 роки тому +3

    Goosebumps vera level planning "models based" ,"indicator", planning ellam vera level

  • @vicodoss3112
    @vicodoss3112 2 роки тому +2

    தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் வாழ்க வளர்க வெல்க

  • @francisprasad2171
    @francisprasad2171 2 роки тому +3

    Such a wonderful FM of TNadu with modern thinking and approach, is a gift for Tamilnadu. His meeting with Dr. Manmohan Singh our beloved ex-prime minister was touching and great and very emotional. Thanks for your humility may God Almighty bless and guide you during your tenure

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 роки тому +5

    ஐயா நீங்கள் இந்த தருணத்தில் குறிப்பிட்டுக் கொண்டிருக்கும் சனநாயகம் என்பது இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை.

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 2 роки тому +4

    உண்மை உழைப்பு தியாகம் இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு இருக்கட்டும்

  • @sajidullah3717
    @sajidullah3717 2 роки тому +21

    Nalla explain panringa I will expect revolution in Tamilnadu financial status

  • @mohanpaul703
    @mohanpaul703 2 роки тому +3

    He is a genius in his field, இவர் திராவிடதிற்கு கிடைத்த முதல் வெற்றி தமிழகமும் இந்தியாவும் இவரது சேவையை நோக்கி காத்திருக்கிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தலில் politico socio economic sphere ரில் வெற்றி பெற வாழ்த்துக்கள். Cheers

  • @kirubakaranulaganathan5855
    @kirubakaranulaganathan5855 2 роки тому +4

    Please everyone share this video. OMG he is amazing, no other finance ministers can match his level, not even close.

  • @kpmsuresh1
    @kpmsuresh1 2 роки тому +8

    Really, he is a real professional and unbiased finance minister. if he will be the finance minister for India., India will be in better position around the world. do interview like this

  • @covaimavattabarathiyaworke7732
    @covaimavattabarathiyaworke7732 2 роки тому +4

    ஸ்டாலின் அரசின் முக்கிய தளபதி, இவரை தகுந்த உயரத்திற்கு உயர்த்த வேண்டும். ஸ்டாலின் அவர்கள் பெருமை கொள்ளும் அமைச்சர் இவர் என்பதில் ஐயமில்லை. ptr க்கு மக்கள் செல்வாக்கு உயர்ந்துள்ளது .

  • @thirukumaranlaundry7152
    @thirukumaranlaundry7152 2 роки тому +6

    இல்லம் தேடி கல்வி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இருப்பினும் உலக பொருளாதாரம் பொருளாதார நிபுணர்களை பற்றிய பாடங்கள் பொருளாதாரம் குறித்த விபரங்கள் அவர்களின் வாழ்க்கை குறித்து ஆகியவற்றை 13 வயது முதல் மாணவர்களுக்கு நாம் எடுத்து உரைத்து வந்தால் அவர்கள் தனது வாழ்வில் நிதி மேலாண்மையை நன்றாகமெயின் படுத்திக் கொள்ளியும் என்பது எனது தாழ்மையான கருத்து

  • @yousuff777
    @yousuff777 2 роки тому +2

    தோழர் சமஸ்க்கு வாழ்த்துகள்.. சிறப்பான நேர்கானல்

  • @sureshpg1837
    @sureshpg1837 2 роки тому +10

    I love mr.#PTR❤

  • @letsdoit-tamil2660
    @letsdoit-tamil2660 2 роки тому +11

    PTR sir, we are so glad and proud to have u as one of our minister. U are creating a big impact in the development of Tamilnadu. Public is so confident and safe now to be under DMK umbrella. Thank you for being more committed to what you do. Soon we (Tamilnadu) will become an example to the world. 😎

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 2 роки тому +5

    Awesome Dr PTR!!

  • @lathar2100
    @lathar2100 2 роки тому +8

    Great thinking Sir! Incredible effort for creating strong foundation and platform for the future generations! May God bless you and be with you for your selfless & expertise service 💐

  • @aravindvetri3620
    @aravindvetri3620 2 роки тому +1

    இறைவன் தங்களுக்கு என்றும் ஆற்றலையும் ஆசிர்வாதத்தையும் அளிக்கட்டும்!

  • @KarthiKeyan-oe4gh
    @KarthiKeyan-oe4gh 2 роки тому +3

    வாழ்க வளமுடன் ‌தலைவரும். நீங்களும் நல்லாயிருக்கனும்

  • @comedy5293
    @comedy5293 2 роки тому +7

    Great 👍

  • @baskar-Sony
    @baskar-Sony 2 роки тому +4

    My heartfelt congratulations sir for the excellence of your work.

  • @asohanr1750
    @asohanr1750 2 роки тому +3

    Very good information sir, definitely will improve our state sir

  • @gomonkey6673
    @gomonkey6673 2 роки тому +9

    Do mr. Minister for PTR

  • @ameermohamedsiddhiquekhan1849
    @ameermohamedsiddhiquekhan1849 2 роки тому +11

    👌

  • @brindakishor6939
    @brindakishor6939 2 роки тому +9

    Excellent finance minister

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 2 роки тому +27

    எங்கள் நிதி அமைச்சர் அறிவாற்றல் ஆழ்ந்த ஞானம் மாநிலத்தை முதல்நிலை ஆக்குவார்

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 роки тому

      🤣🤣🤣

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 2 роки тому

      சட்டமன்றத்துல இனி ஆவின் மின்துறை போக்குவரத்து துறை காலியிடங்கள் tnpsc மூலம் நிரப்பபடும்னு இந்த ஆள் சொல்லி அரசாணை வெளியிட்டும் அந்த துறைகள் tnpsc யை அனுகலையாம் ஆக எல்லாம் அறிவிப்பு விளம்பரம் தான் செயல்பாடு கிடையாது ....
      டம்மிகளின் டம்மி பேச்சுகள் தான் இவை

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 2 роки тому +2

      @@sejokingmakertamilan259 என்னடா மசுரு இளிக்கிற!?..

    • @r.ravichandran5064
      @r.ravichandran5064 2 роки тому

      @@a.thangaveluthangavelu7784 அவன் பிறப்பு சரி இல்லை அதன் தவறு

    • @ananth8426
      @ananth8426 2 роки тому

      @@a.thangaveluthangavelu7784 Proof pannavaudan siripathai niruthi viduvar....proof panna date podala la

  • @rajeshsakthivel4004
    @rajeshsakthivel4004 2 роки тому +12

    such a great minister first time in tamilnadu.......we need to support

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam Рік тому

    தங்களின் தன்னடக்கமான பேச்சு உலக அளவில் உங்களை முன்னேறித்தும் 🙏🙏🙏

  • @Tamilanintamilkalazhiyam
    @Tamilanintamilkalazhiyam Рік тому

    Wonder Wonder Wonder🙏🙏🙏
    வேறு எதுவும் கூற வார்த்தை இல்லை 🤩🤩🤩

  • @huskyharvest
    @huskyharvest 2 роки тому +8

    மன்மோகன் சிங் , PTR போன்ற பொருளாதார மேதைகள் நமக்கு பிரதமராக, நிதி அமைச்சராக கிடைத்தது மிக பெரிய பாக்கியம்.

  • @ravichandranvenugopal9605
    @ravichandranvenugopal9605 2 роки тому +1

    மீனாட்சி ௮ம்மன் ௮ருளால் ௨௩்கள் பணி சிறப்பாக ௮மையும் தமிழ்நாடும் முன்னேற்றம் ௮டையும்

  • @user-fb4nf9kr6q
    @user-fb4nf9kr6q 28 днів тому

    தன்னடக்கம் மாண்புமிகு PTR T ji சிறந்த நிருவாகி சிறந்த பண்பாளர் ❤என்று ❤❤ கோடி கோடி நமஸ்காரம் ❤❤❤ மதுரை அரவிந்த்

  • @rameshdevi3268
    @rameshdevi3268 2 роки тому +2

    PTR sir real proud of in Tamil Nadu. My bless. Next few years come to India financial minister

  • @sarathkumar8967
    @sarathkumar8967 2 роки тому +1

    Thank-you samas brother.we want this kind of informative videos from the intellectuals.

  • @consultmgk29
    @consultmgk29 2 роки тому +5

    your views are experimental and still acceptable.Everything depends on action and
    seeing results.
    Great thoughts and plan.
    please avoid public controversies,and fully concentrate. victory will be yours. you will also get placed in history,above party affilatiions.

  • @ilayc7471
    @ilayc7471 2 роки тому +1

    Very clear visiin, strategy and thought process which any layman can understand..

  • @ss10483
    @ss10483 2 роки тому +1

    Thank you Madurai for giving PTR to Tamilnadu politics.

  • @user-zw7th5io9s
    @user-zw7th5io9s 2 роки тому +3

    PTR Mass

  • @selvamani7328
    @selvamani7328 2 роки тому +1

    பெருமைக்குரிய நிதியமைச்சர்..💐

  • @kumarthayappan34
    @kumarthayappan34 2 роки тому +1

    தங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @arunprasath1832
    @arunprasath1832 2 роки тому +1

    You are Excellent man sir.go ahead sir

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 2 роки тому +1

    You will definitely bring a change in Tamil Nadu - KRSubramanian

  • @selvarajdurairaj4564
    @selvarajdurairaj4564 Рік тому

    ஐயா உங்களுக்கு உள்ள அறிவும் ஆற்றலும் திறமையும் உலகம் உற்று பார்க்கிறது உங்கள் தாத்தா அப்பா அம்மா ஆசிர்வாதம் உள்ளதால் உங்கள் உழைப்பு வீன் போகாது

  • @soofi2631
    @soofi2631 2 роки тому +1

    Sir, Honestly saying Our Tamil Nadu finance management group so strong long wave to go still god bless to all.

  • @mathiyalaganmariappen6944
    @mathiyalaganmariappen6944 2 роки тому +1

    Tamil Nadu gifted to have him as the Finance Minister. Leader who able to translate the vision into reality. God Bless.

  • @rajivelmurugan
    @rajivelmurugan 2 роки тому +1

    Price to your sincerity, If chance is there i will meet you sir
    Velmurugan from Periyakulam

  • @mohanbabu146
    @mohanbabu146 2 роки тому

    Super arumai vazhaithukkal 💐💐💐

  • @gopalkrishnan9153
    @gopalkrishnan9153 Рік тому

    Excellent explanation about politics as politicians n finance progress n development thanks

  • @varaprasadr5223
    @varaprasadr5223 2 роки тому

    Thank you sar your sipech super fantastic 👍👍👍

  • @kumarpichaimuthu9740
    @kumarpichaimuthu9740 2 роки тому +1

    I’m really really proud to have you dear Sir 💐

  • @arivuazhagu8570
    @arivuazhagu8570 2 роки тому +4

    Kannathil kai vaikamal lion mathiri pesunga.. You have such gut. You are the Manickam in the CM Stalin

  • @jagadeesan2835
    @jagadeesan2835 Рік тому

    We,the Tamilians are very much proud and great honour to have Dr.PTR as our enlightened Finance Minister in Hon'ble CM,M.K.Stalin's Cabinet.
    Madurai Meenakshi Amman has given Her Blessings through PTR as a wonderful gift to TamilNadu, like She had given Sakthivel to Lord Muruga,to win all evil forces.With pious in mind,pure and crystal clear enlightened vision in mind,Dr.PTR will certainly make Tamil Nadu as a fore running guiding State among all the States in India.He should be Honoured with
    "Bharath Rathna" award or evenmore for his outstanding contribution to TN as well as for the whole Country.
    Long Live Dr.PTR for better aspirations of fellow Citizens of TN and whole of India.

  • @sureshnaresh8441
    @sureshnaresh8441 2 роки тому +3

    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

  • @subramanianev3251
    @subramanianev3251 2 роки тому

    Fantastic, ..

  • @palanisharma347
    @palanisharma347 Рік тому

    மகிழ்ச்சி நன்றி வாழ்க
    எம்மான்

  • @vickyg7556
    @vickyg7556 2 роки тому +1

    RTR sir .neenga super sir

  • @veeramani1854
    @veeramani1854 Рік тому

    PTR அவர்கள் தமிழ்நாடு நிதி அமைச்சர் கிடைத்தது மிகவும் நல்லது

  • @kirthiamman8304
    @kirthiamman8304 2 роки тому

    Very good conversation. Mr. PTR Congrats. Very good FM in India.

  • @ametam5784
    @ametam5784 2 роки тому +1

    அடுத்த முதலமைச்சர் PTR Palanivel Thiagarajan ஆகவேண்டு. நல்வாழ்த்துக்கள்.
    ஸ்ரீலங்காவின் கடன் கழுத்தை நெரிக்கும் கடன் சுமை ??????? தமிழ் நாட்டு கடன் கழுத்தை நெரிக்கும் கடன் சுமை ??????
    இப்போது ஸ்ரீலங்காஅது 10வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டு ??????????. தமிழனுக்கு நடந்த சம்பவம் நடந்திருமாே என்ற "பயம்" எற்படுகிறதே.
    பிஜேபி உடன் தெலுங்கர்கள்,ஆரிய ஹிந்திக்காரன் .வடஇந்தியர்கள் கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டிலேயே தமிழர்களை அகதியாக்க துடிக்கிறார்கள்.
    தமிழ் வாழ்க! தமிழ் கலாச்சாரம் வாழ்க ! வளர்க தமிழ்நாடு

  • @v2flashviews438
    @v2flashviews438 2 роки тому +14

    நிதி அமைச்சர் படித்த லஞ்சம் வாங்காத திறமை மிக்கவர் என செய்திகள் வருகின்றன. இருந்தாலும் மற்றவர்கள் ஒரு தடையாக இருப்பது நிதர்சனம். இதை எப்படி சமாளிக்கப்போகிறார் நிதி அமைச்சர். !!!!?????