Worth watching Entire video, TN is Proud to Have such a Honest and Empathetic Man as a Finance Minister, and the Host seems Brilliant, he never asked any nonsense questions.
மிகவும் அருமை. மிகவும் நல்ல அரசியல் தெரிந்தவர். தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழ் நாடு செழிக்க இவரது பங்களிப்பு மிகவும் அரும் தவமானது. தவத்தின் பலன் காண காலம் கனியும் என்று நம்புவோம். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் என வாழ்த்துகின்றோம்.
What an interview!!!! I learned about Economics, Management, Public Administration, Politics, Personality development, Self Confidence and much more in just one video... My Idol.. Dr.PTR.. Thank You sir as always...
இவர் கை வைத்தது எதுவும் விளங்கியது இல்லை . தமிழ்நாடு எதிர்காலம் கஷ்டம் தான் .. இவர் வேலை செய்த லிமென் திவால் ஆனதால் உலகமே பொருளாதார சிக்கலில் மாட்டியது . இவர் தலைமை ஏற்ற DMK IT விங் யை பிரசாந்த் கிஷோருக்கு 370 கோடி கொடுத்து காப்பாற்ற வேண்டியது இருந்தது
Always I like u sir. Grand father, father was very well person and perfect politicians. Great family. Your all decisions are very good in tamilnadu. Finance minister & good policy men, so I like u very much sir. vazthukkal sir,
I have watched the whole 3 hr! i have learned lot from his knowledge sharing discussion! Proud to have him us our Fin.minister. Note: Im not Core DMK supporter!
தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கே மிகவும் பயன் உள்ளவராக இருக்கும் மிகப்பெரிய ஆளுமை தமிழகம் இப்பொழுது தான் ஒரு மிகச்சிறந்த ஆளுமையை நிதியமைச்சராக பெற்றிருக்கின்றது வாழ்த்துக்கள் ஐயா.
Thank you, PTR Sir. I really liked your idea about newspaper and magazine subscriptions for government schools. I wish that you get the Education ministry later and do more.
தங்களின் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும் மீனாட்சி அருள் புரிவார் நல் உள்ளம் உள்ள தமிழ் நாடு மக்களின் ஆசி உண்டு வாழ்க தமிழ் வளர்க தமிழ். நீங்கள் இதே உண்ர்வு டன் இருந்து மக்களுக்கும் நாடு க்கு நல்லதே செய்ய வேண்டும் வாழ்க வளமுடன்
இயங்கிக் கொண்டிருக்கும் உலகளாவிய பன்முகத் திறன் கொண்ட நிதி மேலாண்மைத் திறன் மிக்க நம் நிதியமைச்சரை நமக்குக் கண்முன் நிறுத்திய சமஸ் அவர்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். இந்த நேர்காணலை நூல்வடிவில் கொண்டு வந்தால் இன்னும் பயன் பெருகும். வாழ்த்துகள்.
PTR is setting an example of modern era assembly members and ministers how should be! Party Policies , vision to do for people welfare and of course his excellency in finance domain will definitely elevate TN economic situation and people status. What an clarity !
ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் பார்க்க வேண்டிய பதிவு..பிடிஆர் &சமஸ் இருவருமே அறிவார்ந்த ஆளுமைகள்... சாதாரண பார்வையாளனுக்கு அறிவுதேடலை உருவாக்கும் காணொளி... உண்மையான திராவிட மாடல் எது என்பதை புரிந்துகொள்ளலாம்.. நேர்மையான சிந்தனை இருந்தால்..
மேன் மக்கள் என்றும் மேன் மக்களே என்பதற்கு திரு.பிடிஆர் அவர்கள் வாழும் உதாரணம். இவ்வளவு தூய்மையான எண்ணங்கள் கொண்டவர் நம் நிதி அமைச்சர் என்பது நமக்கு பெருமை
got to admire the candor that you develop a system not just to benefit you in the short term, but one that serves as a guiding force for years to come for anyone who is in power
தமிழ் நாட்டின் ஒரு முதல்வர் உதயமாகிறார் என்று நினைக்கிறேன். அதற்கு தேவையான தகுதிகள் உள்ளன என்பது என் கருத்து . மோடியை உச்ச நீதிமன்றத்தை கேள்விகேட்டு நியாத்தை சுட்டிக்காட்டியவர்.பொருளாதாரம்நன்கு தெரிந்தவர் பலமொழி தெரிந்தவர் சங்கதமிழ் வளரந்த மதுரை தமிழன் எனபலபல தகுதிகள் உள்ளன. என்னுடைய வாழ்த்துக்கள.
Ur too great. Open talks, very good. Keep it up, try & control ur anger-in press meet. Cm MKS lucky to have a person like this make use of him to max extent fr Tamilnad’s Super fast growth.
What a great personality, proud to be an outstanding tamilian. The Tamil community should make use of his SERVICES without any inhibitions. Pray God to bless his family and his public service. Hats off to you sir. With profound regards. Hony Subedar Dhanaraj, a retd soldier
Haven't seen this earlier. Searched and found this when I saw shorts on "வாரிசு அரசியல்". We can clearly see that in this detailed version he has given clear explanation & context for his answer(s). பண்பும், அறிவாற்றலும், திறமையும் நிறைந்த இவர் மேன்மேலும் பொறுப்பு ஏற்க வேண்டும்...
மான்புமிகு தமிழக நிதியமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் 1ல்1 பணியாளர் பா.தங்கமாரிமுத்து வின் பணிவான வணக்கம்! ஐயா நீங்கள் நினைக்கின்ற நிர்வாகச் சீர்திருத்தம் கொண்டு வர 10 ஆண்டுகள் தேவை என்பதை அடைவதற்கு முன்பாக முதல் கட்டமாக எனது அனுபத்தின் வாயிலாக கற்றுள்ளதை , பெற்றுள்ளதை காலம் தங்களிடம் பகிர கடமையுள்ளவனாக்கியுள்ளதால் தற்சமயம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிதி பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு மூலமாக வழங்கிடவும் தாங்கள் கூறுவது போன்று பணியாளர்களை தேர்வாணையம் மூலமாக நியமனம் செய்யப்படும் வரை போர்கால அடிப்படையில் முதற்கட்டமாக தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகங்களில் தாற்காலிக முறையில் பணியாளர்களை நியமிக்க ஆவண செய்து உங்கள் தந்தையின் மக்கள் சேவைப்பணியாக கருதி தயவோடு மான்பு மிகு தமிழக முதல்வர் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து ஆவண செய்ய வேண்டுகிறேன். நன்றி!.
இவரின் பேச்சு கேட்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம். நல்ல பேச்சு கேட்ட திருப்தி அளிக்கிறது. அரசியல்வாதி அறிவுபூர்வமாக பேசுவது வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்பிக்கை வருகிறது. இவரது பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள்.
Best wishes I am sure you can take TN out of debt crisis we have right now. There are 2 type of ministers 1. Who takes advice from Gov officials (IRS and IAS). 2. Who give advice to Gov officials. There is a 3 category PTR. Category: Gives orders to Gov officials and other ministers. You have a true Dravidian ideology. Even being from wealthy family your focus on people of all background is astonishing. I am sure you will be Finance minister of India one day. Make TN great again..
ஆளுநரின், ஒன்றிய அரசின் இன்றையப் செயல்பாடுகள் மிகுந்த கவலை அளிக்கிறது 19 கோப்புகள் ஆளுநரிடம் தேங்கி நிற்கிறது அனைத்தும் மக்கள் நலம் மாநில வளர்ச்சிக்கு தேவையானவை "மாநில சுயாட்சி " "தனித் தமிழ்நாடு" 1940 களில் இருந்து கோரிக்கை கள் போராட்டங்கள் நடந்தது வந்திருக்கிறது 1950 இல் தொடங்கி இதுநாள் வரை மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றனர் ஆனால் இன்னும் நிறைவேறவில்லை அதுவரையில்.... இந்திய குடியரசுத் தலைவர் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் அதுபோல் அந்தந்த மாநில ஆளுநர்களை அந்தந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி நகராட்சி ஊராட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் இதை அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி நடைமுறை படுத்த வேண்டும்
தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் PTR ஐயா❤️❤️
Worth watching Entire video, TN is Proud to Have such a Honest and Empathetic Man as a Finance Minister, and the Host seems Brilliant, he never asked any nonsense questions.
இதுவல்லவா நேர்காணல்... மூன்று மணி நேரம் எவ்வளவு சிறப்பாக பயனுள்ளதாக அமைந்தது என்பதில் பெருமகிழ்ச்சி.. வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்.. 🖤♥️
திரு PTR அவர்கள் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே இறைவன் தந்த அருட்கொடை. நீடு வாழ வாழ்துகிறோம்.
மிகவும் அருமை. மிகவும் நல்ல அரசியல் தெரிந்தவர்.
தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
தமிழ் நாடு செழிக்க இவரது பங்களிப்பு மிகவும் அரும் தவமானது.
தவத்தின் பலன் காண காலம் கனியும் என்று நம்புவோம்.
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் என வாழ்த்துகின்றோம்.
What an interview!!!! I learned about Economics, Management, Public Administration, Politics, Personality development, Self Confidence and much more in just one video... My Idol.. Dr.PTR.. Thank You sir as always...
மக்கள் மேல் அக்கறை காட்டி நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர் நமக்கு நிதி அமைச்சராக கிடைத்தது தமிழ் நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் நன்றி முதல்வர் அவர்களுக்கு
P
@@nithiyananthamsubramaniyam7928 qqq
பேங்க் ஐ முடித்து விட்டு அடுத்த இலக்கு தமிழ்நாடு
Next disaster TN economy
Ptr sir, you are a rare gift to TN cabinet and to the cm. You have done us to feel proud. We r proud tamilians because of u
Kudos to Mr.Samas, the host knows how to conduct the interview. The questions were prompt and sensible and he let PTR converse more.
நீங்கள் சொல்வது மிகவும் சரி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆயுள் ஆரோக்கியம் தரவேண்டும்
Worth watching full interview, feeling happy for the way he explains clearly.
நான் இதுவரை கண்டிராத அற்புதமான உரையாடல்.... மிகச்சிறந்தஅமைச்சர்களில் முதல் நபராக உள்ளவர். தஞ்சையிலிருந்து.
இவர் கை வைத்தது எதுவும் விளங்கியது இல்லை . தமிழ்நாடு எதிர்காலம் கஷ்டம் தான் .. இவர் வேலை செய்த லிமென் திவால் ஆனதால் உலகமே பொருளாதார சிக்கலில் மாட்டியது . இவர் தலைமை ஏற்ற DMK IT விங் யை பிரசாந்த் கிஷோருக்கு 370 கோடி கொடுத்து காப்பாற்ற வேண்டியது இருந்தது
நியூயார்கில் இருந்து விடியவிடிய பார்த்தேன், கிட்டத்தட்ட 3:15:00 hrs எப்படி போனது என்றே தெரியல அவ்வளவு சுவாரஸ்யமான நேர்காணல்.
Mr.PTR is my great inspiration 🖤❤️
நல்ல பண்பாளர்களின் வாரிசு நீங்கள், இந்த உரையாடல் உங்களை மேலும் புந்துகொள்ள உதவியது. தமிழகத்திற்கு நீங்கள் அமைச்சராக கிடைத்தது ஒரு அதிஷ்டம்.
பெரியாரை நன்கு படித்துள்ளார். நீதிக்கட்சியின் வாரிசு வாழ்க வளமுடன்.
அருமை, ! நல்ல அறிவார்ந்த அமைச்சர்
Super interview . Interviewer questions are sensible 👏
❤ PTR is a great person.
Dear PTR sir. You are an asset to this country and to your constituency. Please reduce your weight and be healthy.
Always I like u sir. Grand father, father was very well person and perfect politicians. Great family. Your all decisions are very good in tamilnadu. Finance minister & good policy men, so I like u very much sir. vazthukkal sir,
I have watched the whole 3 hr! i have learned lot from his knowledge sharing discussion! Proud to have him us our Fin.minister. Note: Im not Core DMK supporter!
தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கே மிகவும் பயன் உள்ளவராக இருக்கும் மிகப்பெரிய ஆளுமை தமிழகம் இப்பொழுது தான் ஒரு மிகச்சிறந்த ஆளுமையை நிதியமைச்சராக பெற்றிருக்கின்றது வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்த்துக்கள் பிடிஅர்அவர்கலக்கு
The learnt man.....what a man with legacy and maturity.....God bless you
PTR GREAT 👍🔥
PTR what a real tamilian this autubiography must be made into a movie
Thank you so much for this interview.
PTR 👏🏼 Samas 🙏🏽
Thank you, PTR Sir. I really liked your idea about newspaper and magazine subscriptions for government schools. I wish that you get the Education ministry later and do more.
தங்களின் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும் மீனாட்சி அருள் புரிவார் நல் உள்ளம் உள்ள தமிழ் நாடு மக்களின் ஆசி உண்டு வாழ்க தமிழ் வளர்க தமிழ். நீங்கள் இதே உண்ர்வு டன் இருந்து மக்களுக்கும் நாடு க்கு நல்லதே செய்ய வேண்டும் வாழ்க வளமுடன்
Tamil Nadu is blessed to have such a fine sincere politician who cares people. God bless you Sir. He is a jem on Stalin crown
PTR அவர்கள் நமக்கு கிடைத்தது தமிழ்நாட்டு மக்களின் அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்
Praying for getting back to Finance....in TamilNadu or India...May God be with you
இயங்கிக் கொண்டிருக்கும்
உலகளாவிய பன்முகத் திறன் கொண்ட நிதி மேலாண்மைத் திறன் மிக்க நம் நிதியமைச்சரை நமக்குக் கண்முன் நிறுத்திய சமஸ்
அவர்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். இந்த நேர்காணலை நூல்வடிவில் கொண்டு வந்தால்
இன்னும் பயன் பெருகும்.
வாழ்த்துகள்.
எத்தனை தேசம் சுற்றினாலும் தமிழிலும் நீங்க தலைமகன் தான். அருமையான காணொலி மேன்மக்களின் வாரிசு. நீங்க வாழ்த்துக்கள் ஐயா
Wonderful interview sir.
Yenna oru clarity, school education different ministry la varuthu so naa yentha oru strong opinion num solla matten nu soldraru, such a gentleman 👍👍👍
பாரம்பரியம்.தீர்கறிவு எல்லாம்
என்ன என்று தெரிந்து கொண்டேன்
சார் Love you sir.. கண்ணுல தண்ணி வந்துடிச்சி சார்...
Number one FM of TN ✨❤️💯
PTR is setting an example of modern era assembly members and ministers how should be! Party Policies , vision to do for people welfare and of course his excellency in finance domain will definitely elevate TN economic situation and people status. What an clarity !
Very pleasant interview. Interviewer is also very good and sensible.
எமது மண்ணின் பெருமை மிகு அடையாளம் அண்ணன் PTR 👍
ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் பார்க்க வேண்டிய பதிவு..பிடிஆர் &சமஸ் இருவருமே அறிவார்ந்த ஆளுமைகள்... சாதாரண பார்வையாளனுக்கு அறிவுதேடலை உருவாக்கும் காணொளி... உண்மையான திராவிட மாடல் எது என்பதை புரிந்துகொள்ளலாம்.. நேர்மையான சிந்தனை இருந்தால்..
ua-cam.com/video/FpcA3H5_TJ4/v-deo.html
உண்மை சகோ
I do agree
மேன் மக்கள் என்றும் மேன் மக்களே என்பதற்கு திரு.பிடிஆர் அவர்கள் வாழும் உதாரணம். இவ்வளவு தூய்மையான எண்ணங்கள் கொண்டவர் நம் நிதி அமைச்சர் என்பது நமக்கு பெருமை
வெட்டப்படாத பதிப்பிற்கு நன்றி..
Excellent profound discussion 💕🖤❤️
I have found that a smile and a stick will carry you through all right, and in ninety-nine cases out of a hundred it is the smile that does the trick.
Can you please add English subtitles for non-Tamil viewers. He has huge following and respect outside of Tamil Nadu. Thank you from Maharashtra.
got to admire the candor that you develop a system not just to benefit you in the short term, but one that serves as a guiding force for years to come for anyone who is in power
I am very jealous about Sir PTR ancestry...😬🤩🤩🤩
Very good messages 👌 👍 👏 Thanks.
தமிழ் நாட்டின் ஒரு முதல்வர் உதயமாகிறார் என்று நினைக்கிறேன். அதற்கு தேவையான தகுதிகள் உள்ளன என்பது என் கருத்து . மோடியை உச்ச நீதிமன்றத்தை கேள்விகேட்டு நியாத்தை சுட்டிக்காட்டியவர்.பொருளாதாரம்நன்கு தெரிந்தவர் பலமொழி தெரிந்தவர் சங்கதமிழ் வளரந்த மதுரை தமிழன் எனபலபல தகுதிகள் உள்ளன. என்னுடைய வாழ்த்துக்கள.
ஒரு நேர்மையான மனிதரின் பொது நலத் தொண்டு செயயும் நீண்ட பயணம் சிறக்கட்டும்!
i am happy that our state is under these socio economic clarity leaders.
Use
PTR is gift for tamilnadu govt and tamilnafu people
one of the genuine educated minister, I've come across...
GREAT SIR💐💐💐
congrats sir..your views are clear and firm..best wishes
Worth spending 3 hours. Stunning.
I am a big fan of PTR. Complex financial statements were simplified by him for the people like us to understand.
வாழ்த்துக்கள் அண்ணா
Great interview by minister 🎉
சூப்பர் பேச்சு
Excellent Sir 👍👍👍
The great personality
Ur too great. Open talks, very good. Keep it up, try & control ur anger-in press meet. Cm MKS lucky to have a person like this make use of him to max extent fr Tamilnad’s Super fast growth.
மிகமிக அருமையானபதிவுஎல்லோரும்பார்க்கவேண்டியது
விரிவான நேர்மையான பதிவுகள். நன்றி சமஸ் sir
What a great personality, proud to be an outstanding tamilian. The Tamil community should make use of his SERVICES without any inhibitions. Pray God to bless his family and his public service. Hats off to you sir. With profound regards. Hony Subedar Dhanaraj, a retd soldier
He is well deserved to be chief minister
மக்களை அரசியல் படுத்துதல் என்பது தான் சமூகநீதி தத்துவத்தை வளர்க்கும்.வலிமைபடுத்தும்.வளமாக்கும்.
பாராட்ட வாழ்த்த எனக்கு வயதில்லை, இறைவன் அண்ணாருக்கு நேர்வழியும் அருளும் நிறைவான வாழ்வும் வழங்க பிராத்திக்கின்றேன்
பேரறிஞர் அண்ணா போல் அவர் வகுத்த பாதை போன்றே தளபதி க்கும்
நீங்கள்
அவர் வழிகாட்டுதலில்
Haven't seen this earlier. Searched and found this when I saw shorts on "வாரிசு அரசியல்". We can clearly see that in this detailed version he has given clear explanation & context for his answer(s). பண்பும், அறிவாற்றலும், திறமையும் நிறைந்த இவர் மேன்மேலும் பொறுப்பு ஏற்க வேண்டும்...
சிறப்பு.
Excellent interview…katradhu kallalavu kalladhadhu ulagalvu…
Kattrathu kai mann alavu !! Kallaathathu ulagalavu !!
ARUMAI
PTR ❤️❤️
SUPER ANALYSIS ON TN ECONOMY. HON'BLE CM & HON'BLE FM-TN ARE WITH GOOD VISIONS.
நான் மனிதர்.என்னைக்கு தி மு க இவரை ஒதுக்குதோ அன்னைக்கு அதன் முடிவு எழுதப்பட்டுவிடும்
ஓட்டைகளை முழுமையாக அடைக்க முடியாது.முயர்ச்சி
செய்தால் ஓரளவு வெற்றி பெறலாம்.
Very nice good discuss
PTR is the Excellent Finance Minister of Tamilnadu. Thanks to Chief Minister Muthuvel Karunanithi Stalin.
PTR🎉💐🎉💐 ❤️❤️
Only politician i admire!!!
Healthy discussion with PTR sir
Great man politician salute Mr PTR sir
மான்புமிகு தமிழக நிதியமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் 1ல்1 பணியாளர் பா.தங்கமாரிமுத்து வின் பணிவான வணக்கம்!
ஐயா நீங்கள் நினைக்கின்ற நிர்வாகச் சீர்திருத்தம் கொண்டு வர 10 ஆண்டுகள் தேவை என்பதை அடைவதற்கு முன்பாக முதல் கட்டமாக எனது அனுபத்தின் வாயிலாக கற்றுள்ளதை , பெற்றுள்ளதை காலம் தங்களிடம் பகிர கடமையுள்ளவனாக்கியுள்ளதால் தற்சமயம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிதி பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு மூலமாக வழங்கிடவும் தாங்கள் கூறுவது போன்று பணியாளர்களை தேர்வாணையம் மூலமாக நியமனம் செய்யப்படும் வரை போர்கால அடிப்படையில் முதற்கட்டமாக தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகங்களில் தாற்காலிக முறையில் பணியாளர்களை நியமிக்க ஆவண செய்து உங்கள் தந்தையின் மக்கள் சேவைப்பணியாக கருதி தயவோடு மான்பு மிகு தமிழக முதல்வர் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து ஆவண செய்ய வேண்டுகிறேன். நன்றி!.
Super sir
PTR - #1 Minister of DMK government.🔥🔥🔥
U r a diamond ptr
பத்திரிக்கையாளர் திரு.சமஸ் மாண்புமிகு நிதி அமைச்சர்!
கலந்துரையாடல் பன்முகத்தன்மை கொண்டது !பயனுள்ளது!!
வாழ்த்துக்கள்!!!
இவரின் பேச்சு கேட்கும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம். நல்ல பேச்சு கேட்ட திருப்தி அளிக்கிறது. அரசியல்வாதி அறிவுபூர்வமாக பேசுவது வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்பிக்கை வருகிறது. இவரது பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள்.
P.T.R. Excellent
Best wishes I am sure you can take TN out of debt crisis we have right now.
There are 2 type of ministers
1. Who takes advice from Gov officials (IRS and IAS).
2. Who give advice to Gov officials.
There is a 3 category
PTR. Category: Gives orders to Gov officials and other ministers.
You have a true Dravidian ideology. Even being from wealthy family your focus on people of all background is astonishing.
I am sure you will be Finance minister of India one day. Make TN great again..
Good questions.
2:05:28 Its Correct
Good✋👌🙏🤝
நன் மனிதர்
very welden
ஆளுநரின், ஒன்றிய அரசின் இன்றையப் செயல்பாடுகள் மிகுந்த கவலை அளிக்கிறது
19 கோப்புகள் ஆளுநரிடம் தேங்கி நிற்கிறது
அனைத்தும் மக்கள் நலம் மாநில வளர்ச்சிக்கு தேவையானவை
"மாநில சுயாட்சி " "தனித் தமிழ்நாடு" 1940 களில் இருந்து கோரிக்கை கள் போராட்டங்கள் நடந்தது வந்திருக்கிறது
1950 இல் தொடங்கி இதுநாள் வரை மாநிலங்களுக்கு ஆளுநர் தேவையில்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
ஆனால் இன்னும் நிறைவேறவில்லை
அதுவரையில்....
இந்திய குடியரசுத் தலைவர் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்
அதுபோல் அந்தந்த மாநில ஆளுநர்களை அந்தந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி நகராட்சி ஊராட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும்
இதை அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி நடைமுறை படுத்த வேண்டும்