PTR Palanivel Thiagarajan today Assembly Speech | Vanathi Srinivasan | EPS | Speaker Appavu

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 351

  • @dr.nellaibaalaa6031
    @dr.nellaibaalaa6031 Рік тому +129

    இந்திய வரலாற்றில் இதுபோன்ற பட்ஜெட் பதிலளிப்பு உரையை யாரும் வழங்கி இருக்க வாய்ப்பில்லை. மிக அற்புதமான ஆழமான உரை. பொருளாதாரம் பயில விரும்புவோர் பொருளாதாரத்தைப் பற்றி அறிய விரும்புவோர் இந்த உரையை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்

  • @user-ks9zl3bf8o
    @user-ks9zl3bf8o Рік тому +111

    இந்திய நிதியமைச்சர் ஆக இருப்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்

    • @drsundaram8468
      @drsundaram8468 Рік тому

      Qqqqqqqqqqqqqqq

    • @s.v.ravichandran9824
      @s.v.ravichandran9824 Рік тому +8

      💯 நிர்மலா சீதாராமன் இவரிடம் பயிற்சி எடுக்க வேண்டும்.

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 Рік тому +6

      ​@@s.v.ravichandran9824 பயிற்சி எடுத்தாலும் மக்களுக்கு செய்ய மனசு வேணும் அது அந்த பாப்பாத்தி கிட்ட கிடையாது

  • @philipmurugavel8206
    @philipmurugavel8206 Рік тому +72

    வியக்கத்தக்க வகையில் உள்ள புகழ்பெற்ற பட்ஜெட் விளக்கம், வேறு யாராலும் இப்படிப்பட்ட விளக்கம் கொடுக்க முடியாது. நமது நிதி அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு நன்றி

    • @mariappan4809
      @mariappan4809 Рік тому +1

      All the best annamalai thamilagam 😅

    • @drivespaceshare1525
      @drivespaceshare1525 Рік тому

      ​@@mariappan4809 all the best arudhra aatukuti 😂 arrest on the way 😂

  • @socratesk7967
    @socratesk7967 Рік тому +81

    P T R SIR நீங்க அடிச்சு விளையாடுங்க. வாழ்த்துக்கள் சார்.

  • @IHS979
    @IHS979 Рік тому +84

    PTR is always rock and roll.

  • @baskarboomi7143
    @baskarboomi7143 Рік тому +114

    அறிவாளிகளை சரிவர பயன்படுத்துவதே சிறந்த அறிவாளித்னம். கலைஞரை நீர் மிஞ்சிவிட்டீர் அய்யா

    • @narayanaswamygunasekaran521
      @narayanaswamygunasekaran521 Рік тому

      😊😊lmmm😊😊mmm😊mm😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊😊mm😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊😊mm😊😊mm😊m😊😊mm😊m😊m😊😊mm😊m😊m😊😊mm😊m😊m😊m😊😊mm😊m😊😊m😊mm😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊😊m😊mm😊m😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊m😊😊mm😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊😊m😊mm😊m😊😊mm😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊😊m😊mm😊m😊m😊mmm😊m😊m😊m😊m😊mmm😊m😊m😊m😊m😊m😊m😊mm😊m😊m😊m😊😊m😊m😊m😊m😊😊mmm😊😊mmm😊m😊m😊m😊m😊m😊m😊😊mm😊mm😊😊mm😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊mm😊m😊m😊m😊m😊mm😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊m😊m😊mm😊m😊m😊😊mm😊m😊m😊m😊😊mm😊mm😊m😊😊mm😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊m😊😊mm😊m😊m😊m😊m😊m😊mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm00😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @narayanaswamygunasekaran521
      @narayanaswamygunasekaran521 Рік тому

      😊0😊😊😊

    • @narayanaswamygunasekaran521
      @narayanaswamygunasekaran521 Рік тому

      😊0😊😊😊0

    • @prabus7351
      @prabus7351 Рік тому

      Yes 👍👍

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 4 місяці тому +1

      His father was also speaker in the DMK period. But Kalaignar was careful not to get them popular more than his clan. PTR family was popular and politically powerful during British period and Justice party period.

  • @muniyandisathiya4216
    @muniyandisathiya4216 Рік тому +14

    எங்கள் மதுரை சிங்கம் குட்டி PTR வாழ்க வளமுடன் வளர்க அவர் புகழ் 👍👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +40

    சமூகநீதி நிதி அமைச்சர் மாண்புமிகு PTR வாழ்க. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் உண்மைத் தளபதி. நன்றி.

  • @hmibrahim81
    @hmibrahim81 Рік тому +46

    Real economist PTR

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Рік тому +54

    உயர்திரு PTR..... The Great.

  • @vejayakumaranpadavettan1468
    @vejayakumaranpadavettan1468 Рік тому +30

    Awesome finance minister. TN is blessed

  • @gmanoharan9187
    @gmanoharan9187 Рік тому +8

    அருமையான பட்ஜெட் உரை. செய்தவற்றையும் செய்யப் போவதையும் எல்லோருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறார். சரியான ஒருவரை நிதி அமைச்சராகத் தேர்ந்தெடுத்தமைக்கு முதல்வரை நாம் பாராட்ட வேண்டும்.

  • @vijays1887
    @vijays1887 Рік тому +8

    So far I never seen a single negative comments. Hats off to PTR Anna and to CM for the great management. All the schemes has to be properly monitored and it has to reach the right people.

  • @dandapanic8615
    @dandapanic8615 Рік тому +36

    அருமையான விளக்கம்
    தமிழ் நாட்டு நிலம் தமிழ் நாட்டிற்கு பயன் படவேண்டும்

    • @tamo3506
      @tamo3506 Рік тому +1

      We . need our Share only.
      Not, Not Electoral Bond.
      Beautiful.

  • @poyyamozhis6474
    @poyyamozhis6474 Рік тому +42

    What a versatile genius he is in respect of economic and financial aspect..Every member in the assembly should listen and learn... Kudos to CM to identify him as finance minister in TN...

  • @drkmohamathurafic5289
    @drkmohamathurafic5289 Рік тому +39

    As usual Very good speech PTR sir

  • @Ammupandian
    @Ammupandian Рік тому +11

    Lovely Congratulations Great P..T.R Sir!

  • @nadesanag83
    @nadesanag83 Рік тому +45

    Fantastic explanation PTR sir keep it up!!!

  • @antonyjerald7060
    @antonyjerald7060 Рік тому +54

    PTR sir mass 😎

  • @d.rajasekar2928
    @d.rajasekar2928 Рік тому +10

    நம் தமிழர்களின் பெருமைக்கு உரிய தியாகராஜன் அவர்கள் இந்திய நாட்டின் பொருளாதார நிதியமைச்சராக உயர்ந்தால் இந்திய நாடு சீரும் சிறப்புமாக வளம் பெறும் என்பதில் ஐயமில்லை❤😊

  • @balamuruganv5331
    @balamuruganv5331 Рік тому +13

    இந்தியாவிலேயே சிறந்த நிதிஅமைச்சர் PTR.

  • @bharathik.2911
    @bharathik.2911 Рік тому +5

    ❤மிகச்சிறந்த பேச்சு PTR ஐயா !
    வாழ்த்துக்கள் ❤

  • @venugopalr8225
    @venugopalr8225 Рік тому +36

    சிறப்பு PTR அய்யா உங்கள் பணி சிறப்பாக இருக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்றும்

    • @ayyanarselvam6519
      @ayyanarselvam6519 Рік тому

      Thirudan c.m P.T.R karunanithi family thiruduvathil kaikuli Ayukyan.P.T.R Arichandran illai Thirudan.

  • @arulnambichockalingam5165
    @arulnambichockalingam5165 Рік тому +32


    மிகச்சிறப்பான பணி. வாழ்த்துகள் அமைச்சர் அவர்களே.

    தொடரட்டும் உங்கள் தொண்டு.

  • @rosalindamaldoss3727
    @rosalindamaldoss3727 Рік тому +12

    PTR sir, Excellent including Explanations. Go ahead for TN ‘s progress. G P A

  • @antonysamy2583
    @antonysamy2583 Рік тому +17

    Very very super EXPLANATIONS plans, thoughts and concern on poor. You are the real hero. We are proud of you. 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 Рік тому +11

    Budget Explanation is perfect as the FM is a Professional Minister.

  • @arunarvind7195
    @arunarvind7195 Рік тому +26

    PTR Palanivel Thiagarajan ❤

  • @sathya6691
    @sathya6691 Рік тому +85

    மத வெறி மற்றும் ஜாதி வெறி இல்லாமல்
    ஒட்டுமொத்த மக்கள் பொருளாதார வளர்ச்சி பற்றிய பேச்சு
    தமிழ் வாழ்க

    • @omsaimantra
      @omsaimantra Рік тому +1

      It is really a matter for surprise,
      for a dmk man to talk like that.

    • @ArunPSrahm
      @ArunPSrahm Рік тому +3

      @@omsaimantra Yes even BJP don't have such a kind

    • @RAVIK-ry9jp
      @RAVIK-ry9jp Рік тому +1

      It's a, yes SUNRISE.. may be a Surprise for you,

    • @arunc4248
      @arunc4248 Рік тому

      ​@@omsaimantra when did u see a dmk person speak like that? Have u ever seen admk or bjp speaking like this?

    • @gowrikumarsomasundaram460
      @gowrikumarsomasundaram460 Рік тому +1

      Dr. P.T.R. wedding Salute you 🎉🎉

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Рік тому +7

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன்.

  • @Passion_Tamizha
    @Passion_Tamizha Рік тому +12

    அறிவாற்றல் நல்ல மனமுடையோரிடம் இருந்தால் மக்களுக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு பி டி ஆர் தியாகராசன் நல்ல உதாரணம் 👍🏻

  • @satheeshbabu2548
    @satheeshbabu2548 Рік тому +18

    சிறப்பு ❤️❤️

  • @yaseenmythin5238
    @yaseenmythin5238 Рік тому +22

    Ptr 👍👍👍👍👍

  • @ucskumar1958
    @ucskumar1958 Рік тому +5

    I think none of the Finance Minister would have given such a TRANSFERENT SPEECH. GREAT PTR SIR. 👍

  • @ponnus69
    @ponnus69 Рік тому +27

    மதுரைக்காரன் என்றால் உலகத்துக்கே மாஸ் தான்..... சூப்பர் உரை... சூப்பர் பட்ஜெட்...

  • @mohamedabubakkar9423
    @mohamedabubakkar9423 Рік тому +27

    Very good

  • @krishnamurthy1536
    @krishnamurthy1536 Рік тому +14

    நம் நிதியமைச்சரால் நாம் (மாநிலம்) மிகவும் பெரு வளர்ச்சி பெறும் என்பது மிக உறுதி ....
    உலக மக்களுக்கு தெரியப் படுத்திய நீர்த்திரைக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @malaisamyp4622
    @malaisamyp4622 Рік тому +11

    அருமையான, சிறப்பான, சுதந்திர இந்தியாவில் இதுவரை
    எவரும் கொடுக்க முடியாத வரவு செலவு விளக்கம். நன்றி PTR அவர்களுக்கு

  • @TECH-is4xu
    @TECH-is4xu Рік тому +6

    அருமை அருமை அருமையான உரை இதுவரைக்கும் யாருமே செய்ய முடியாத காரியங்களை நிதியமைச்சர், மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின் படி மிகவும் சிறப்பாக பட்ஜெட் தயாரித்து அளப்பரிய நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறார் அவரின் பணி இந்தியாவிற்கே வழிகாட்டும் வாழ்த்துகள்...

  • @calvinthangasamy7836
    @calvinthangasamy7836 Рік тому +13

    நமது மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் உரைநடை தமிழில் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் நம் பேச்சு தமிழிலேயே பேசலாம். அது தான் சிறந்தது...

    • @kumarmanickamdiravidantami5481
      @kumarmanickamdiravidantami5481 Рік тому

      நாம் ஆங்கிலத்தில் பேசும்போது spoken English ல் பேச மாட்டோம் grammatical ல் பேசுவோம் அது போல்தான் நிதியமைச்சர் தமிழில் பேச முடிகிறது அவர் வெளி நாட்டில் வளர்ந்து படித்து பணி புரிந்த காரணம்

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Рік тому +20

    Excellent speech. We are floored with his intelligence 👏👏👏👏

  • @kupusamykrishnen2091
    @kupusamykrishnen2091 Рік тому +6

    சிறந்த நிதி அமைச்சர், வாழ்த்துக்கள்

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 Рік тому +7

    Very very excellent speech and explanation of the budget high lights. Kudos to Dr.PTR

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Рік тому +12

    நிதி நிலை நல்ல மனிதரிடம் உள்ளது.
    நாம் தலை நிமிர்வோம்

  • @mohammedalsap3636
    @mohammedalsap3636 Рік тому +27

    What a brain💫

  • @udhayanithit4065
    @udhayanithit4065 Рік тому +22

    அண்ணா நீங்க இந்திய நிதி அமைச்சர் ஆகனம் அதுதான் என் ஆசை இந்திய மக்களுக்கும் நல்லது 🙏🙏🙏

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 Рік тому +12

    Ciean, and clear explain

  • @logeshvijay5141
    @logeshvijay5141 Рік тому +10

    Excellent sir keep doing 🎉

  • @vasanthim2531
    @vasanthim2531 Рік тому +13

    PTR is very very excellent person. ❤

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Рік тому +23

    ❤வாழ்த்துகள். நன்றி.🎉

  • @v.n.rajannaidu189
    @v.n.rajannaidu189 Рік тому +6

    Great sir தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @b.gopinath
    @b.gopinath Рік тому +13

    What is this simply extraordinary presentation, this is the procedure accountability it's lead to modern level state of india🇮🇳. Absolutely he his the Gentleman to watch, upto our politicians to utilize.

  • @varadharajulurajarathnam1965
    @varadharajulurajarathnam1965 Рік тому +13

    Very good finance minister, definately tamilnadu will do wonders in coming years under his guidance

  • @josephanthony7689
    @josephanthony7689 Рік тому +5

    அருமை அருமை மிகஅருமை

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому +7

    Great presentation of economics and
    Calculative financial planning

  • @sadasivamgnb8868
    @sadasivamgnb8868 Рік тому +12

    Financial management is well handled by an expert economist after many many years of TN govt. 👏🏼👏🏼👏🏼

  • @spkm9393
    @spkm9393 Рік тому +19

    அருமை இதைவிட விளக்கமாக,நிதிநிலையை புரியவைக்கமுடியாது, அதே போல திமுக பேச்சாளர்களும், அரசு அலுவலர்களும் அரசு திட்டங்களை மக்களுக்கு தெளிவாக புரியவைத்தால் போதும், இதே முதல்வரும் அமைச்சர்களும் தொடர்ந்து இருக்கமக்கள் அமைத்தால் தமிழ்நாடு மிக சிறப்பாகும்..2030 க்கு மேலேயே....

    • @rprabhu9509
      @rprabhu9509 Рік тому

      Super aka tomil pasum ptr
      Valzga

    • @rajabs6185
      @rajabs6185 Рік тому

      ​@@rprabhu9509 dai poolu avar America return da

    • @manichandran1216
      @manichandran1216 Рік тому

      ​@@rajabs6185
      அவன் சுண்ணியை ஊம்பி விடுடா சங்கி தேவிடியா மவனே?

  • @senthilkumaran5431
    @senthilkumaran5431 Рік тому +7

    PTR sir very clearance and good speech Congrats

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Рік тому +5

    PTR அவர்களின் செயல்பாடுகள், பேச்சு பாராட்டுக்குரியவை.

  • @selvaperia8512
    @selvaperia8512 Рік тому +50

    PTR, his knowledge, deep wisdom, clarity of communication, social concern and honesty is a greatest gift to Tamilnadu.

  • @cricketbatsservicingandsal4541
    @cricketbatsservicingandsal4541 Рік тому +33

    தலைவரின் கரத்தை வலுபடுத்தி-திமுக ஆட்சியின் உண்மைச் தன்மையை வெளிப்படையாக தெளிவாக உணர்த்திய தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் -தொடரட்டும் உங்கள் பனி-

  • @ebenezeralbert2153
    @ebenezeralbert2153 Рік тому +16

    Good 👍

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos Рік тому +14

    Excellent presentation

  • @fieropets3612
    @fieropets3612 Рік тому +2

    அருமையான முடிவுகள் வாழ்த்துக்கள்

  • @gangarathiselvakumar9368
    @gangarathiselvakumar9368 Рік тому +8

    இது PTR க கான களம் , அடிச்சு விளையாடுங்க. வாழ்த்துகள்.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Рік тому +10

    மிகத்தெளிவான உரை. PTR always rocks!❤🎉

  • @agnesjohn9486
    @agnesjohn9486 Рік тому +11

    Hats off the great FINANCE Minister

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Рік тому +7

    Spread his good work to north India too and educate the masses , so that they elect the right leader/representatives

  • @snatarajansnatarajan3362
    @snatarajansnatarajan3362 Рік тому +9

    மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழவேண்டும

  • @user-zw7th5io9s
    @user-zw7th5io9s Рік тому +8

    PTR mass
    Annan ❤️❤️❤️🙏🎉

  • @manslike
    @manslike Рік тому +6

    PTR on fire.....
    Don't know whether he's precise or not . But the way he expresses is.. kind of a pure business man explaining his best business idea before well educated shrewd investors

  • @gopalnathankanthaminathan9549
    @gopalnathankanthaminathan9549 Рік тому +2

    Excellent talk. Government should reach this speech to book and corner of the State so that the common man understand what is governance and how the society is benefited through the Government 's approach. Tamilnadu is blessed to have a thorough professional as it's Finance Minister

  • @aruchamygounder1678
    @aruchamygounder1678 Рік тому +5

    Excellant

  • @esthersanthi8829
    @esthersanthi8829 Рік тому +6

    P.T.R.speach great.

  • @mahalingam9802
    @mahalingam9802 Рік тому +3

    வளர்ச்சி காண ஒன்றிணைவோம்

  • @karimashaj6966
    @karimashaj6966 Рік тому +1

    Well done sir god bless you and your family

  • @greenfa8889
    @greenfa8889 Рік тому +3

    Super Aiya valthukkal.

  • @anburajj4717
    @anburajj4717 Рік тому +2

    அருமையானPTR அமைச்சர் சட்டசபை நடத்தும் சபாநாயகர் பேச்சு கணீர் குரலில் அருமை

  • @subbiahakhil2124
    @subbiahakhil2124 Рік тому +2

    Great PTR Excellent performance 👍

  • @palaniappana.r8053
    @palaniappana.r8053 Рік тому +4

    இந்தியாவிலே மிகச்சிறந்த நிதி அமைச்சர் மாண்புமிகு. P. T. R. தியாகராஜன் அவர்கள் என்றால் மிகையாகாது. அவர்கள் இந்தியாவின் நிதியமைச்சராகும் காலம் வெகு விரைவில் வரும். இது காலத்தின் கட்டாயம். 👍

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj Рік тому +12

    அருமை!

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 Рік тому +5

    🎉🎉 நல்ல பதில்

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 Рік тому +7

    அய்யோ இப்போது தான் சுதந்திர இந்தியாவின் முதல் நல்ல செய்தி

  • @stephenchakkravarthy444
    @stephenchakkravarthy444 Рік тому +1

    Salute to wisdom of TN Finance ministerSri PTR talking in such clear terms. CM made a right choice of FM. May Almighty bless TN with such people to bring up to 1 trillion economy

  • @rahmannasreen4463
    @rahmannasreen4463 Рік тому +3

    Sir your give speech very clear always for all

  • @thepaselvam1842
    @thepaselvam1842 Рік тому +3

    தமிழ்நாட்டின் தகுதியான நிதியமைச்சர் வாழ்த்துகள்

  • @rayraj7691
    @rayraj7691 Рік тому +2

    Great speech. Well-done Mr. PTR.

  • @vasumathivasumathi1727
    @vasumathivasumathi1727 Рік тому +6

    Good explanation and keep it up.

  • @marthajean8396
    @marthajean8396 Рік тому +2

    PTR SIR always great. God bless u sir.

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 Рік тому +1

    Hats Off. Super sir...☀

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 Рік тому +3

    இவரது தமிழ் புரியவில்லை என்கிறார்கள். திணறல், திக்குமுக்காடல் என்றால் குறை கேட்பவரிடத்தில் தான் இருக்கிறது. தெளிவான கருத்துக்கள், சிந்தனை. சரியான தமிழ் வார்த்தைகளுக்குத் தான் சிறிது சிரமப்படுகிறார். காரணம் அவர் ஆங்கிலத்தில் சிந்தித்து, தமிழாக்கி வழங்குகிறார். சிறக்க அவர் பணி.

  • @anishanwar7957
    @anishanwar7957 Рік тому +6

    கோவை விமானநிலையம் மக்கள் சொத்து. அதை விற்க நரேந்திரன் யார் . யார் சொத்தை யார் விற்பது

  • @p.selvarajpandian6138
    @p.selvarajpandian6138 Рік тому +15

    PTR ஐ கேள்வி கேட்கும் அளவிற்கு எதிர் கட்சியில் யோக்கியர்கள் யாரப்பா???

  • @sundarmd8338
    @sundarmd8338 Рік тому +1

    Beautiful speech real doctorate speech about economy thanks our Honourable CM selecting a wise minister for Finance Department

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 Рік тому +4

    Super

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Рік тому +3

    P T R sir great.

  • @logeshvijay5141
    @logeshvijay5141 Рік тому +2

    Sir wonderful speech

  • @jacobcharly9017
    @jacobcharly9017 Рік тому +2

    Boss really u r boss proved once again. Expecting u to be our union finance minister too...

  • @karthikpadmanabhan4576
    @karthikpadmanabhan4576 Рік тому

    He is speaking with full data.....
    No one can argue with our TN FM sir ...
    PTR on fire ... hats off to u sir 👏👏

  • @bassbarath4536
    @bassbarath4536 Рік тому +4

    மதிப்பிற்குரிய ஐயா அப்பாவு அவர்கள் ஐயா காமராஜர் போல் இருக்கிறார்