நேற்று அம்பானி, இன்று அதானி.. அப்போ எப்பதான் காதல் கவிதை எழுதுறது? | Writer Jeyamohan | EP- 11

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 77

  • @Venkatesh.Bala23
    @Venkatesh.Bala23 Рік тому +23

    Sensible questioner... Only Guys like him fit to interview a legend like jeyamohan.. 👏🏻👏🏻

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 Рік тому +7

    கேள்விகள் நன்று.... பதில்கள் மிக மிக நன்று....

  • @krsathya
    @krsathya Рік тому +3

    மிக அருமையான பேட்டி. நன்றி ஜெயமோகன் மற்றும் பரிசல் அவர்களுக்கும்!

  • @rjanardhanan
    @rjanardhanan 4 місяці тому +1

    dear jeyamohan sir- loved your idea of intensity over activity. and the idea of how literature allows a common man to straddle worlds that are not available in direct experience. inspiring talk sir.

  • @S.TheetharppanThiagarajan
    @S.TheetharppanThiagarajan 4 місяці тому +2

    சிறப்பான உரையாடல் நன்றி

  • @balajikandavel
    @balajikandavel Рік тому +3

    Amazing Questions.. Thanks to interviewer.. !!

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Рік тому +5

    Super interview, very intressting discussion 👏👏👏

  • @thamizh6667
    @thamizh6667 8 місяців тому +2

    நிகழ்ச்சி தொகுப்பாளர் நல்ல கேள்விகளை கேட்கிறார்

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 2 місяці тому +1

    சொல் புதிது பொருள் பழையது...பொருள் முதல் கருத்து பிறகு என்று வாழ்ந்தவர் இப்பவும் அப்படித்தான் எனினும் ஜெயமோகன் உருவாக்கிய பாதை ஓற்றையடிப்பாதையல்ல ...பலர் நடந்து நடந்து பிரிந்து வளரும் வானமது நெடுஞ்சாலை

  • @s.k9323
    @s.k9323 Рік тому +11

    எழுத்தாளர்களில் super ⭐ jeyamohan

    • @thamizselvant6797
      @thamizselvant6797 Рік тому +2

      யாரு இந்த புளிச்ச மாவு புலவனா?

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 5 місяців тому +1

      எழுத்தாளர்களில் உலகநாயகன் ஜெயமோகன்..
      Super ⭐ என்பது இல்லாத ஒன்றை ஊதி பெருக்கபட்டது...

  • @bae0007
    @bae0007 Рік тому +6

    முக்கியமான கேள்விகள் , பதில்கள். பிஜேபி யை குறித்து சொன்னது ரொம்ப சரி.

  • @apolitical-
    @apolitical- Рік тому +2

    ஜெயகாந்தனின் phone call நிச்சயம் காரியங்களை நிர்ணயித்துள்ளது

  • @shanmuganathanmanickam922
    @shanmuganathanmanickam922 Рік тому

    It's very nice and valuable interview and very interesting ideology shared. Thanks to Mr . Jayamohan and interviewer.
    The writer is a creator and he is completely mentally independent for what he or she creates. Reader has to enjoy the creation by agreeing or disagreeing or creating critics literature.
    But creater can't create according to admirers what and how they want. If it's so it may not a creation.

  • @rsivamoorthy
    @rsivamoorthy Рік тому +10

    நம் காலத்தின் அங்கீகாரம் கிடைக்காத அறிவுஜீவி

    • @alkemiebala
      @alkemiebala Рік тому +6

      He is very well recognized and appreciated by thousands of die hard literary fans. More than enough for a stalwart like him. 🎉

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us Рік тому

      @@alkemiebala do you have any definition for more than enough ?

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Рік тому +1

      சங்கிகளுக்கு தமிழ்நாட்டில் அங்கீகாரம் கிடைக்காது

    • @rsivamoorthy
      @rsivamoorthy Рік тому +7

      @@RamGopal-fj9sy சாமி கும்பிட்டாலே சங்கி என்று சொல்லும் மோசமான சூழல் இங்கே. வெறுப்புகளுக்கு மத்தியில்தான் நடுநிலையாளர்கள் வாழவேண்டியுள்ளது.

    • @Jhon_wick03
      @Jhon_wick03 8 місяців тому +1

      @@rsivamoorthysariya soneenga

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 Рік тому +5

    பண்பான நேர்காணல்

  • @deepakgridhar3260
    @deepakgridhar3260 Рік тому +3

    Excellent talk

  • @bubeshgupta7123
    @bubeshgupta7123 Рік тому +2

    Nice information

  • @jagguu.
    @jagguu. Рік тому +1

    Nee powli anu thala ஆசன்

  • @manim9447
    @manim9447 Рік тому +2

    Good interview. Thanks

    • @kbkk007
      @kbkk007 Рік тому

      நன்றி சார்.

  • @tigerlionish
    @tigerlionish Рік тому +1

    People come here to tease Jaya Mohan crude happiness enjoy

  • @francissheltan6240
    @francissheltan6240 Рік тому +1

    Wow genius sir u r

  • @Mekattai_turattiyavan
    @Mekattai_turattiyavan 5 місяців тому +1

    23:32 sir arnab goswami with Rahul Gandhi interview pathathu illayo😅

  • @manikandan.m.a8016
    @manikandan.m.a8016 Рік тому +4

    Writer Jeyamohan ❤

  • @aswanth.
    @aswanth. Рік тому +3

    எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்கள் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
    சாரு,ஜெ.மோ மற்றும் மனுஸ் வரிசையில் எஸ்.ரா வுடன் பரிசல் நேர்காணல் காண ஆவலுடன் இருக்கிறேன் 💆‍♂️❣️

    • @kbkk007
      @kbkk007 Рік тому +3

      நிச்சயம். புத்தக்கண்காட்சியின்போதே எடுக்க முயற்சித்தோம். அவரது பணிகள் காரணமாக தாமதமாகிறது. விரைவில் வரும்! நன்றி!

  • @ramkumarlakshmanan5927
    @ramkumarlakshmanan5927 Рік тому

    Super

  • @vasanthv6850
    @vasanthv6850 Рік тому

    ♥️

  • @gjskdksv6681
    @gjskdksv6681 5 місяців тому

    3:56 17:20

  • @CHENNAIINFLUENCERS
    @CHENNAIINFLUENCERS Рік тому +6

    Any parisal fans here

    • @kbkk007
      @kbkk007 Рік тому +2

      எதே.. ஐயா.. சாமி.. ராசா.. 🙏🙏

  • @aahaasuresh
    @aahaasuresh Рік тому +3

    19.34 - 19.39
    I am one of the "மடையன்"s for writing this "comment"...

    • @kbkk007
      @kbkk007 Рік тому +2

      அப்படியெல்லாம் எண்ண வேண்டாம். அவரவர் பார்வை அவரவர்க்கு!

    • @aahaasuresh
      @aahaasuresh Рік тому +2

      @@kbkk007 thank you sir for your answer. I was kidding. He is one of the best writers in Tamil. Your questions and way of getting answers from his heart is superb. Those are so helpful and valuable. Especially 00.01 - 33.26 is so motivating me. Je-Mo

    • @alkemiebala
      @alkemiebala Рік тому +1

      I appreciate your point very much Sir. He is so unique and gifted. A treasure to his fans.

  • @Mekattai_turattiyavan
    @Mekattai_turattiyavan 5 місяців тому

    Who is that 10k follower writer?

  • @beastmode2657
    @beastmode2657 Рік тому +2

    27:30 - kedaikkura gap -il ellaam maganai promote seiriye sivaaji

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 Рік тому

    ரொம்ப கோவம் vendam👌என்று நான் சொன்னால் சரியாக இருக்குமா?
    ரொம்ப மடையன் வார்த்தைகள் உபயோக்கிலா மா?

    • @vacc1001
      @vacc1001 10 місяців тому

      yes and yes.

  • @beastmode2657
    @beastmode2657 Рік тому +2

    enna aanavam.... miga periya collection padam ellaam naan ezhudinadha... 2.0 - endhiran'oda success lane'la take off aana padam melum adhula akshay kumar .. ponniyin selvan kalki oda pokkisham

  • @jonam1156
    @jonam1156 Рік тому +1

    Pulicha star

  • @vinayan6740
    @vinayan6740 Рік тому +3

    அது சரி . புளிச்சமாவு வழக்கு என்ன ஆச்சு

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 Рік тому

      Athula unga appana ulla achutaanga

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Рік тому

      நவாப்பழ வழக்குக்கு பின்னாலே முன் ஜாமீன்

  • @thamizselvant6797
    @thamizselvant6797 Рік тому +3

    விவாதிக்க பயந்து பிளாக் க்குள் ஒளிந்து கொள்ளும் நார்சிச பறவை சுய மோகன்.

  • @vinayan6740
    @vinayan6740 Рік тому +5

    புளிச்சமாவு

  • @RagulLatchumi17
    @RagulLatchumi17 Рік тому

    அந்த 10000 பின் தொடர்பாளர்கள் உள்ள ரைட்டர் யாருங்கைய்யா....

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Рік тому

      சும்மா ஒரு புளிச்ச மாவு தோசை தான்!

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Рік тому

      @@RamGopal-fj9sy He very clearly judges people like you. Don't worry he never responds to u. He very clearly explains the attitude of fools like u in this interview. Really pity.

  • @thamizselvant6797
    @thamizselvant6797 Рік тому +5

    சராசரிக்கும் குறைந்தது சுயமோகன் சங்கி எழுத்து. இந்தப் புளிச்ச மாவு மற்ற மனிதர்களை சராசரி என்று சொல்வது திமிர்.

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому +1

    Loose

  • @sarotalks2086
    @sarotalks2086 Рік тому +3

    Time waste.

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us Рік тому +3

    தமிழ் நாட்டில் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள் இரண்டு பேர்.
    1. சுயமோகன் 2. சவுக்கு சங்கர்
    மறுக்க முடியாத உண்மை என்று இவர்களை பின் தொடர்புபவர்களுக்கு தெரியும்.

    • @RamGopal-fj9sy
      @RamGopal-fj9sy Рік тому

      ரெண்டு பேரும் சங்கி புரோக்கர்ஸ்

    • @sinthu233
      @sinthu233 Рік тому +2

      @@RamGopal-fj9sy he critisizing the bjp. dont u listen?

    • @rajkumar-td6pn
      @rajkumar-td6pn Рік тому +1

      Ungalukku yellam theriyumo ?