தமிழகத்தின் TOP 10 MLA: திரு.P.T.R.பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்தியத் தொகுதி எழுச்சி விருதுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2021
  • சட்டமன்ற உறுப்பினர்களாக சிறந்த மக்கள் சேவையாற்றியவர்களை அடையாளப் படுத்தி அங்கீகரிக்கும் பெருவிழா
    #DMK #PTR #PALANIVEL
    இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..
    பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார்.
    எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ”.
    தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !
    தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதிருப்திகளுக்கும் வேராய் இருப்பது ஊழல் மிகுந்த அரசாங்கமே, அரசு சரியாக செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .
    யார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள்!
    அவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !
    ☞ Subscribe Our Channel: bit.ly/SuscribeMakkalEzhuchi Stay Updated! 🔔
    சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
    ✔ Facebook: www. ezhuchi
    ✔ Twitter: / makkalezhuchi
    ✔ Instagram: / ezhuchi
    ✔ ShareChat: sharechat.com/ezhuchi
    ✔ Hello APP: bit.ly/2kOJxTZ
    ✔ Tiktok: / ezhuchi
    ✔ Website: www.ezhuchi.in/

КОМЕНТАРІ • 349

  • @munisamynarayanan9620
    @munisamynarayanan9620 3 роки тому +45

    பணக்காரர்கள் எல்லாருமே கெட்டவர்கள் என்ற எண்ணத்தை அனைவரும் மாற்ற வேண்டும்..
    Congrats PTR sir for ur successful political journey, keep inspiring everyone❤

  • @arulraj8546
    @arulraj8546 3 роки тому +162

    தமிழகம் திறமையான நிதி அமைச்சரை கண்டுள்ளது.. வாழ்த்துக்கள் PTR தியாகராஜன் 👏🏽

  • @sivasubramanianmanian4863
    @sivasubramanianmanian4863 3 роки тому +209

    நிதி அமைச்சர் ஆக அனைத்து தகுதி யும் திறமை யும் உடையவர் என்பதில் ஐயமில்லை. வளர வாழ்த்துக்கள்.

  • @danielfrancis418
    @danielfrancis418 3 роки тому +164

    இந்தியாவின் நிதி அமைச்சரை விட பன்மடங்கு திறமையானவர் நமது நிதி அமைச்சர்

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 3 роки тому +12

      கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே ஆர்பரிக்க வேண்டாம்.

    • @vimal-zr3df
      @vimal-zr3df 3 роки тому +2

      100%correct.👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @pandidevarpandidevar5656
      @pandidevarpandidevar5656 3 роки тому

      @@sugumarmukambikeswaran8449
      L
      L
      L
      L
      L
      L
      L
      L
      L
      L
      L
      Lcomplete

    • @ayapan872
      @ayapan872 3 роки тому

      Adutha MMS

    • @vagithabanurahamathula522
      @vagithabanurahamathula522 3 роки тому

      Agree

  • @sridharp4555
    @sridharp4555 3 роки тому +68

    எங்கள் அண்ணன் பி.டி.ஆர்..
    திருப்புவனம் தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைபாளர்..!!🎂

  • @srs2611
    @srs2611 3 роки тому +27

    தமிழகத்தின் தரமான நிதி அமைச்சர்
    வியக்கத்தக்க செயல்பாடுக்கள் நிச்சயம் உண்டு இவரது செயல்பாட்டில் 👌👌

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 роки тому +195

    தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இவர்களுக்கு சொந்தமான நிலங்களை விவசாயம் செய்து வந்த அனைவருக்கும் நிரந்தரமாக அவர்களுக்கு கொடுத்தது இதுவரை யாரும் செய்யாத ஒன்று. இவரது தந்தை திரு PTR பழனிவேல்ராஜன் இன்றும் பல கோடி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

    • @fifthpillar8031
      @fifthpillar8031 3 роки тому

      2வது ML

    • @praveenkumar-le2is
      @praveenkumar-le2is 3 роки тому

      Is it true ??

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 3 роки тому +5

      In future please become P M of India
      My sincere wish super by senior .

    • @mrsamy207
      @mrsamy207 3 роки тому +1

      @@pacificpenguin8537 good

    • @raprabaa
      @raprabaa 3 роки тому +3

      @@praveenkumar-le2is yes. Entire madurai knows it. In madurai kamaraj university he gave employment even to Nepali gourka

  • @gobisuper.8899
    @gobisuper.8899 3 роки тому +53

    தியாகராஜன்தான் நிதி அமச்சர் வாழ்த்துக்கள் சார்

  • @ilayaraja5165
    @ilayaraja5165 3 роки тому +170

    மதுரை மக்களுக்கு கடவுள் கொடுத்த மிகப் பெரிய பரிசு பெட்டகம் அண்ணன் பி.டி.ஆர்

    • @jeyapaul1167
      @jeyapaul1167 3 роки тому +1

      Indiaukkunu solla vaippaarnu ethir paakiren

    • @user-mj6op9kz4d
      @user-mj6op9kz4d 3 роки тому +1

      இல்லை மொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா அவர்கள்

  • @imtiyazmohammed5626
    @imtiyazmohammed5626 3 роки тому +53

    He must be as finance minister cabinet
    of tamilnadu
    Really worth it person
    He has worked in financial in multi national bank and he has ocean knowledge in finance

    • @meetvignesh3331
      @meetvignesh3331 3 роки тому +7

      He has become now.... The most talented finance minister TN has ever seen

  • @tamilarasankuppusamy11
    @tamilarasankuppusamy11 3 роки тому +124

    திரு .O . பன்னீர்செல்வம்😭😭😭 கையில் பாடாய் பட்ட நிதிதுறை , இன்று திரு. PTR பழனிவேல் தியாகராஜன்🌅🌅🌅 கையில் பட்டொளி விசும் என்பதில் ஐயமில்லை

    • @chinnappavaradharaji9773
      @chinnappavaradharaji9773 3 роки тому +3

      Roll model. அனைத்து MLA -க்களும் பின்பற்றினால் நல்லது.

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 3 роки тому +2

      Yes %correct .

    • @rjaganathan4811
      @rjaganathan4811 3 роки тому

      @@pacificpenguin8537 nandru,valgha

    • @dineashram2962
      @dineashram2962 3 роки тому

      ஆம் நிச்சயமாக ❤️❤️❤️🙏🙏

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 3 роки тому +1

      இல்லை இல்லை தவறு செந்தவர்களெல்லாம் _ ஒன்றிய அரசு உள்பட- இவரிடம்பாடாய் படப் போகிறாரகள் . ஏதோ அதிகாரி ஒன்றைச்சொன்னார் புரிந்தும்புரியாமலும்சில கேள்வி கேட்டு நீட்டிய இடத்தில்கையெழத்திட்டால் நிம்மதி் . ?! நிதித்துறை செயலாளர் திரு கிருஷ்ணன்IAS உம் பொருளாதரத்தில் நிபுணத்துவமுடைய தமிழர். இரண்டு பேரும்இணந்த கைகளாகச்செயல்பட்டால் தமிழகம்நிமிர்ந்து நிற்கும் என்பதில ஐயமில்லை.

  • @nkvallarasu2685
    @nkvallarasu2685 3 роки тому +51

    தியாகராஜன் பிடிஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமை சித்தப்பா

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 3 роки тому +29

    மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்..நன்கு படித்த கெளரவ மான குடும்பத்திலிருந்து வந்துள்ளவர்கள் சட்டசபையில் உள்ளனர்..

    • @haibeginners
      @haibeginners 3 роки тому

      Very true manickam baby robert
      Madurai people are blessed

  • @js7238
    @js7238 3 роки тому +83

    இவரு தான் வேண்டும் அருமையான படித்த MLA

  • @rescueship1450
    @rescueship1450 3 роки тому +13

    அறிவு கல்வி ஆற்றல் திறமை பண்பு நேர்மை உழைப்பு உண்மை தாழ்மை வசதி அனைத்தயும் உள்ளடக்கிய நம்பர் 1 திமுக அமைச்சர் எங்கள் மதுரை பிடிஆர் அவர்கள்

  • @marynirmala7058
    @marynirmala7058 3 роки тому +17

    His Father was honest& Truthful
    Person so the same way
    Her son also .GOD bless
    Their entire family ,🌹🌷🌹🌷🌹

  • @revathyanand9378
    @revathyanand9378 3 роки тому +53

    எங்களுடைய தொகுதி அமைச்சா் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம்💪😍
    Undoubtedly
    100 % தரமான மனிதர்...

  • @M.D.Venkatesanofficial
    @M.D.Venkatesanofficial 3 роки тому +16

    மரியாதைக்குரிய திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆன்மீகப்பயணம் மற்றும் தொகுதி மக்களுக்கு செய்யும் நற்செயல் இந்த தேர்தலின் வெற்றிபெற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு இந்தியாவின் சிறந்த அமைச்சர் என்று விருது பெற என் இனிய நல்வாழ்த்துக்கள் அவரும் நானும் வணங்கும் அன்னை மீனாட்சியின் அருளாலும் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்

  • @dineashram2962
    @dineashram2962 3 роки тому +19

    நன்கு படித்த பொது மேலாங்கம் கொண்டா ஒரு நபரை மதுரை மக்கள் தேர்ந்தேடுத்து உள்ளார்கள்🙏🙏🙏🙏🙏..மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 3 роки тому

      நன்கு படித்தவன் தான் அறிவியல் பூர்வமாக கொள்ளை அடிப்பான். உதாரணம் ப. சி.

    • @dineashram2962
      @dineashram2962 3 роки тому +1

      @@sugumarmukambikeswaran8449 ஏன் ரஃபேல் ஊழல் பன்னாறே மோடி அவரு என்ன படிச்சிருக்காறு...

    • @dineashram2962
      @dineashram2962 3 роки тому

      @@sugumarmukambikeswaran8449 ஊழல் பன்றதுக்கு திருட்டு தான்டா தேவை...

    • @jeyapaul1167
      @jeyapaul1167 3 роки тому

      madurai makkalaku mikka nanri.

    • @jeyapaul1167
      @jeyapaul1167 3 роки тому

      @@sugumarmukambikeswaran8449 chithamparam jeevanandam potta comands padi.

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 роки тому +36

    வள்ளல் சர் பிடி ராசன் அய்யாவின் வாரிசு மதுரையின் மாணிக்கம்

  • @mahizhsfamilybook8038
    @mahizhsfamilybook8038 3 роки тому +17

    எப்பா சாமி ! Today புதிய தலைமுறை நேர்பட பேசுல 👏👏👏👏👏👏👏 ஒரு minister இவ்ளோ elegant ah English பேச கேட்டது அப்டியே காதுல தேன் பாயுது.. செம்ம sir hats off PTR sir🎩👍😊
    ADMK ministers லா பாத்து வெளில தல காட்ட கூடாது. நாண்டுக்கிட்டு சாவட்டும்.. 10வருஷமா தமிழ்நாட்டையே அவமான படுத்திகிட்டு இருந்தாங்க த்துதூ!
    Finance minister பேசுறத கேட்டாலே மனசுல ஒரு guts வருது நம்மனால சமாளிக்க முடியும் னு

    • @leelavathia6529
      @leelavathia6529 3 роки тому

      அதிமுக, ஆட்ச்சியில், தகுதிகள். பார்த்து, மந்திரிகள். நியமிக்கப்படவில்லை, பணம். கொடுத்து. காலில். விழுந்தவர்கள், எல்லோருக்கும், மந்திரிகள், அதுதான், மோசமான, பத்து. வருடங்களை. மக்கள். சந்தித்தனர்

  • @sathisha7244
    @sathisha7244 3 роки тому +27

    ஒரு தொகுதியில் எத்தனை வட்டம் எத்தனை பாகம் என்று சொல்கிறார் மிக திறமையான மனிதர்

    • @rajaindran1729
      @rajaindran1729 3 роки тому

      Madurai. Maddiya. Thoguthi. Makkal. Thiru. P. T. R. Palani. Vel. Thiyaga. Rajan. Awargalal. Perumaiku. Uriyahourgal

  • @dineashram2962
    @dineashram2962 3 роки тому +11

    வாழ்த்துக்கள் நிதி அமைச்சரே❤️❤️🙏🙏🙏

  • @marimanavalan8774
    @marimanavalan8774 3 роки тому +26

    மேன் மக்கள்
    மேன் மக்களே

  • @Dr-rq7xt
    @Dr-rq7xt 3 роки тому +10

    Good interview.good finance minister at the right time.

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 3 роки тому +9

    தென் தமிழகத்தின் நாயகன் நிதிதுறையில் பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐

  • @elangovanelango6834
    @elangovanelango6834 3 роки тому +5

    தமிழகத்தில் திறமையான நிதி அமைச்சர் அமைந்தக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 3 роки тому +3

    மதுரை ஆளும் அரசியின் அருள் ஆசிப் பெற்ற மதுரை மண்ணின் மைந்தன். எங்கள் அண்ணன் எப்பொழுதுமே நற்செயல்களை மட்டுமே செய்யக் கூடியவர். எங்கள் அண்ணனின் புகைப்படம் பார்த்தே காணொளியை காண வந்தேன்.நன்றி🙏

  • @ayyaayya6306
    @ayyaayya6306 3 роки тому +18

    இவரைப் போன்று அணைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் மக்களுக்காக வாழ்ந்தால் தமிழ் நாடு அறம் சார்ந்த நாடாக இந்தியாவிற்கு வழிகாட்டியாக ஏன் உலகத்தில் உன்னத நிலை பெறும்.
    இவரை நிதி அமைச்சராக தனக்கு பக்க துணையாக தேர்ந்தெடுத்த முதல்வருக்கு நன்றி. எனது விருப்பம் நிறைவேறியது தமிழ் மண்ணின் நன்மைக்காக.
    இவரை எங்கள் குடும்பத்தின் பெருமதிப்பும் மரியாதைக்கும் உரிய அய்யா பிடிஆர் பழனிவேல் ராசன் இழப்பின்போதும் அதன் பின் நடந்த சடங்கின்போதும் ஒரே வேண்டுகோளான தந்தையின் இடத்தை நிறப்ப வேண்டும் என்பதை ஐந்து ஆண்டுகள் கழித்து நிறைவேற்றியது.
    இப்போது மிகவும் பெருமையாக உள்ளது.
    மேலும் மேலும் பல பதவிகள் பெற்று தமிழக அணைத்து மக்களின் மனதில் இபம்பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஐயாவை வேண்டுகிறேன்.முதல்வருக்கும் வாழ்த்துக்கள் .
    சிறப்பு சட்டமன்ற உறுப்பினர் 10என்று சிறந்தவராக திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களைத் தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி வணக்கம். வாழ்த்துக்கள்
    அன்புடன் ஈ ப ஈஸ்வரவடிவு லிங்காலிங்கம் தேனி

  • @everything9963
    @everything9963 3 роки тому +5

    Great sir.hats off to u. Long live ptr family. TN needs more such educated peo to rule our state

  • @newtrend54
    @newtrend54 3 роки тому +5

    P.T.R sir always veralevel🤩😍

  • @rlakshmay
    @rlakshmay 3 роки тому +7

    Role model for young Indian youth. Dr PTR Thiyagarajan is example for how the MLA should conduct their business. Citizens of Madurai is proud of our MLA.

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 3 роки тому +44

    இவருடைய குடும்பம் மக்களுக்காக அதிக அளவில் நன்மைகள் செய்து உள்ளவர்கள்

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 роки тому +8

    Thanks to put palanivel thiyagarajan is always good and great our thanks

  • @skyblue8244
    @skyblue8244 3 роки тому +21

    அந்த 25 MLA பெயரையும் அறிவிச்சியிருந்தா மக்களுக்கு பயன்பட்டிருக்கும் தேர்தல் நேரத்தில்..

  • @arunachalam1258
    @arunachalam1258 3 роки тому +4

    Congratulations sir for your victory.
    Now people of Tamil Nadu especially madurai selected a highly qualified with work experience as finance minister.
    Hope you will take action against the financial constraints & plan & implement.

  • @kaviarasan2963
    @kaviarasan2963 3 роки тому +1

    உங்கள் முயற்சி மிகவும் பாராட்டிக்குறியது. எழுச்சி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 3 роки тому +7

    DMK is very lucky to have such outstanding family grand son as finance minister. Let GOD bless him more good things to his achivements.🤔

  • @satchinathanp5219
    @satchinathanp5219 3 роки тому +2

    Tamil nadu has got a very very intelligent and talented person for FINANNCE. very good selection is PTR P THIYAGARAJAN. All the bset.

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy 3 роки тому +1

    Great analysis
    Waw superb points
    Long live 100 years with good health and wealth sri.ptr ji🙏

  • @pandip8830
    @pandip8830 3 роки тому +2

    You all did very great job and same is proved by constituency public by re-electing Mr PTR , we hope , he can be groomed well , He can become surprise politician at State and centre level

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 роки тому +5

    வெளிப்பாடு தெரிந்தால் தான் வெற்றி, அருமையான வாசகம்.

  • @RamGopalKS
    @RamGopalKS 3 роки тому +26

    His father was a good and compassionate person. This guys is from states and married an American. He has matures in administration.

  • @ravipamban346
    @ravipamban346 3 роки тому +14

    Congrats P.T.R.Palanivel thyagarajan. God bless you and your family

  • @sirajudeenmohamed700
    @sirajudeenmohamed700 3 роки тому +1

    நல்ல தைரியமானவர் அதோடு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர் வாழ்த்துக்கள்.

  • @valarmathiayyavoovalar8506
    @valarmathiayyavoovalar8506 3 роки тому +21

    மதுரைக்கு கிடைத்த மாணிக்கம்

  • @siiddhu7799
    @siiddhu7799 3 роки тому +13

    PTR 💥💥

  • @BalaMurugan-id8tp
    @BalaMurugan-id8tp 3 роки тому +1

    I am proud of Mr.p.t.r palanivel a new way in politics congratulations 🙏🙏

  • @jestherarokiamarydavid2951
    @jestherarokiamarydavid2951 3 роки тому +5

    பாராட்டுகள் 👏👏👏
    இவரை போன்றோர் நாட்டுக்கு தேவை.

  • @subramani7595
    @subramani7595 3 роки тому +2

    I hope future tamilnad cm
    This gentleman’ very intelligent
    And good communication discipline
    Tamilnad future development
    Focusing I can see he’s face
    Very clearly can recognize

  • @nagulanponnusamy9329
    @nagulanponnusamy9329 3 роки тому +12

    நல்லவர். திறமையானவர் விருதுக்பொருத்தமானவர் P.T.R.T.

  • @appasmeeran9957
    @appasmeeran9957 3 роки тому +7

    தவறு செய்பவர்களையும் சுட்டிக்காட்டும் தைரியம் வேண்டும்

  • @giribabu85
    @giribabu85 3 роки тому +6

    He has got very good understanding about politics and he should doing many wonders in upcoming years. Good luck sir

  • @jayr-zq4hq
    @jayr-zq4hq 3 роки тому +2

    நிதித்துறை பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைத்து மிகவும் சரியான முடிவி hats to cm sir
    துபோல pwd dept
    Eb dept transport dept
    போன்ற துறை எல்லாம் இது போன்ற ஞானம் உள்ள்
    சட்டம் மன்ற உறுப்பினர் எடுத்து அமைச்சர்களாக
    வைப்பது முதல்வருக்கு இன்னும் ஒரு மணிமகுடம்
    வீட்டு மக்கள் தலையீடு. இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்

  • @abdullatheef4909
    @abdullatheef4909 3 роки тому +2

    HE WILL BE A BEST FINANCE MINISTER TAMIL NADU EVER HAD.

  • @antonyragu84
    @antonyragu84 3 роки тому +7

    A well deserved personality PTR Thiagarajan

  • @kputube75
    @kputube75 3 роки тому +2

    Best Choice for Finance Minister.. looking forward for his service

  • @umeshboopalan7270
    @umeshboopalan7270 3 роки тому +1

    My hero PTR SIR will become a king.... 🔥🔥🔥🔥

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 3 роки тому +8

    Very good selection. He is another feather to Stalin crown

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 3 роки тому +6

    Thanks to you and appreciate your help Mia ptr

  • @hemalathajaga5061
    @hemalathajaga5061 3 роки тому +2

    Great person & very Intellectual person... Very proud to have finance minister like this.. hope he improves our financial state to next level.. may God bless him Long Life....

  • @kumaresansuguna2743
    @kumaresansuguna2743 3 роки тому +1

    திறமையான மனிதரை தலைவர் நிதி அமைச்சர் பொறுப்பு தந்திருக்கிறார் மிகச் சிறந்த நிர்வாகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி அய்யா

  • @RealEstate1969
    @RealEstate1969 3 роки тому +4

    நல்ல முயற்சிகள் வாழ்த்துகள் !!

  • @user-ev5
    @user-ev5 3 роки тому +8

    நல்லவர்கள் வாழவேண்டும்...

  • @rprabhu03
    @rprabhu03 3 роки тому +3

    All the best PTR Sir.

  • @JOHNKENNEDY-zl2fv
    @JOHNKENNEDY-zl2fv 3 роки тому +3

    You are totally the example for a democratic MLA without getting any pecunaries. I except you to become a finance minister for union of india to develop our economy. Wish you all the very best.

  • @natarajkailasam414
    @natarajkailasam414 3 роки тому +2

    Wish Shri P.T.Palanivel Thiagarajan the very best. A very well educated, knowledgeable, finance professional

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 роки тому +39

    இது போன்று மிகவும் மோசமான MLA யார் யார் என்பது பற்றி ஒரு கணிப்பு செய்வீர்களா.

    • @leelavathia6529
      @leelavathia6529 3 роки тому +13

      மோடி. எங்க. டாடி, என்று. சொன்னவர்

    • @sathikali8525
      @sathikali8525 3 роки тому

      @@leelavathia6529 சூப்பரு

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 3 роки тому +1

      Adhu avanga channel ku problem aidum bro

  • @kumarmanickamm1824
    @kumarmanickamm1824 3 роки тому

    உங்களைப் பார்த்து இந்தியாவின் நிதி அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் திருந்த வேண்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் அய்யா........

  • @priyap2675
    @priyap2675 3 роки тому +8

    அருமை

  • @o.s.saranyaerajkumar3148
    @o.s.saranyaerajkumar3148 3 роки тому +6

    அய்யா உங்களை பார்த்து தலைவணங்கிறேன்

  • @js7238
    @js7238 3 роки тому +9

    Background interior super sir

  • @RAJASEKAR-fc9pq
    @RAJASEKAR-fc9pq 3 роки тому +7

    தமிழ் கிடைத்த பொக்கிஷம்

  • @shanmugamj1121
    @shanmugamj1121 3 місяці тому

    # I STAND WITH MY BELOVED PERFECT GENTLEMAN P T R LONGLIVE

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 greatest quality for our PTR sir, Tamil Nadu is very lucky to have such intelligent MLA , not only that ❤ to help needed people 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ragaviragavi6558
    @ragaviragavi6558 3 роки тому +5

    GREAT MAN FROM GREAT FAMILY

  • @27niceshiva
    @27niceshiva 3 роки тому +3

    We are so lucky ...we got very genius person as a finance minister....all the best sir

  • @jaffarsadik8614
    @jaffarsadik8614 3 роки тому +4

    Excellent 👌👌👌👌😊👌

  • @rajendranv5249
    @rajendranv5249 3 роки тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mohamednazar2539
    @mohamednazar2539 3 роки тому +6

    அருமை...எழுச்சி

  • @rvlki1950
    @rvlki1950 4 місяці тому

    I am 74 years old lady I am ur great fan

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 4 місяці тому

    Great personality Dr.Palanivel Thiiyagarajan

  • @johnroti
    @johnroti 3 роки тому +3

    நாகப்பட்டினம் தொகுதி தமீமுன் அன்சாரி இந்தியாவின் தலைசிறந்த MLA விருது வாங்கி இருக்கிறார்.

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh 3 місяці тому

    PTR deserves the Award As a MLA he has done lot fr his Constituency.,We lookforward fr More from him.

  • @madhubalanmuthuvel4157
    @madhubalanmuthuvel4157 3 роки тому +2

    Very good human &professional person ...MK stalin got pure diamond in his party...god bless you PTR sir..

  • @ijspaap4375
    @ijspaap4375 3 роки тому

    Good information sir THANKS PARAMASAMY.T

  • @kr-qj3ne
    @kr-qj3ne 3 роки тому +4

    Ok good starting

  • @raneraneeul6569
    @raneraneeul6569 3 роки тому +1

    Stalin king maker to select ministry to improve our state well done sir

  • @masiperiyannantrading8696
    @masiperiyannantrading8696 3 роки тому +2

    My wishes .....your team ..

  • @GvalliGvalli-ok8df
    @GvalliGvalli-ok8df 3 роки тому +2

    P T R Palani Vel

  • @lokeshloki1218
    @lokeshloki1218 3 роки тому +4

    The country will move forward if there is a legislator like this your great sir i really amazed to see you

  • @rangaraj568
    @rangaraj568 3 роки тому +1

    Tamil Nadu needs these kind of good person in politics. Well educated person. He is one of the rile model of being educated person can also will come to politics. We Welcome u sir. All the best. Congratulations..

  • @prabusumo5230
    @prabusumo5230 3 роки тому +2

    இது உண்மையிலேயே நல்ல விசெயம். இது போன்று விருது ரொம்ப அவேசியம் இது MLA பற்றி அறிய முடியும் மற்றே MLA மனம் உருதும் நாம் ஏன் இல்லை அப்டினு உறுதும் . அவேர்கள் திருந்தே ஒரு வாப்பு உருவாக்குகிறது ஆனால் மிகே முக்கியம் நீகள் விலை போய்விட கூடாது எனினில் உங்களை நகெல் நம்புகிறோம் நிகள் உண்மையை சொள்கிரிகள் என்று மற்றும் சில MLA பணம் கொடுத்து அவெருக்கு கொடுகள் இவெருகு கொடுங்கள் அப்டின்னு ஆகையால் நீங்கள் விலை போய்விட கூடாது . நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் . மற்றும் மக்கள் நீங்கள் உண்மை சொல்றீங்களா என்று கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். 🙏

  • @aadhishreeaadhi2987
    @aadhishreeaadhi2987 3 роки тому +1

    Sr super message sir I will be. very appreciate

  • @thiyagarajahs5506
    @thiyagarajahs5506 3 роки тому +3

    Ptr p thiyagarajan 2021 tamil nadu assamly vin m l a dmk p...... Now very good financial minester and good man yunkaluku vallthukal

  • @selvampillai2969
    @selvampillai2969 3 роки тому +1

    I am from Madurai central Constitution,but settled in Mumbai from 1994, I hate DMK, but I like this jentleman,Mr.P.t.r.thiyagarajan,his family ancestors,all political people,this jentleman suitable candidate for Tamil Nadu C.M. Thousand time better than Stalin.

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 роки тому +2

    Very grat man Thiru PTR avargal

  • @kirubakaranRashmika
    @kirubakaranRashmika 3 роки тому +2

    Hats off Mr. PTR sir,

  • @venkitupathyp2627
    @venkitupathyp2627 3 роки тому +3

    Fantastic!

  • @ravin8405
    @ravin8405 3 роки тому +6

    👍👍❤️