Part 2: இந்த வீடியோ வெளியானதும் நான் கைதாவேன்! Trichi Surya Exclusive | Tamilisai | Nainar Nagendran

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • #NakkheeranTV #trichysurya #tamilisaisoundararajan
    Part 1 Link: • Part 1: எனக்கு தகுதி இ...
    எனக்கு தகுதி இல்லையா? தமிழிசை - நிர்மலா சீதாராமன் கடும் மோதல்! திருச்சி சூர்யா Exclusive | Tamilisai
    Part 3 Link: • Part 3: அன்புமணி, TTV-...
    அவன நம்பாத... பழச மறந்துடு... போன் போட்ட கேசவ விநாயகம்! Tiruchi Surya Exclusive | Tamilisai | Part 3
    Part 4 Link: • Part 4: மூன்றே மாதம்தா...
    Part 4: மூன்றே மாதம்தான்.. தமிழிசை அரசியல் வாழ்வு கேள்விக்குறி? Tiruchi Surya | Tamilisai | Vijay
    Part 5 Link: • Part 5: எடப்பாடியிடம் ...
    Part 5: எடப்பாடியிடம் கெஞ்சியது பாஜகதான்! மா.தலைவர் மீது திருச்சி சூர்யா கடும் தாக்கு! | ADMK Vs BJP
    Part 6 Link: • Part 6: வருண்குமார் IP...
    வருண்குமார் IPS ISSUE! NTK ஆடியோ வெளியிட்டது சரியா? திருச்சி சூர்யா Exclusive | Seeman | NTK | BJP
    Part 7 Link: • Part 7: சாட்டை துரைமுர...
    Part 7: சாட்டை துரைமுருகனுடன் என்ன பிரச்சனை? Tiruchi Surya |Seeman |Saattai Duraimurugan | Kaliammal
    Part 8 Link: • Part 8: திமுகவுக்கு போ...
    Part 8: திமுகவுக்கு போகும் நயினார் நாகேந்திரன்! Trichy Surya | Nainar Nagendran | Senthil Balaji
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @sonaimuthu3661
    @sonaimuthu3661 3 місяці тому +417

    மிகவும் ஆபத்தான மனிதர் திருச்சி சூரிய! இவரின் வாயே இவரின் அரசியல் வாழ்விற்கு முடிவுரை எழுதி விடும்!

    • @gopalchinnachamy7686
      @gopalchinnachamy7686 2 місяці тому +25

      This introduction revealed that he is always a traitorous person.

    • @AnbuAnbu-qq8ex
      @AnbuAnbu-qq8ex 2 місяці тому +5

      True ...... but I'm suriya fan

    • @shanthit1694
      @shanthit1694 2 місяці тому +8

      கடைந்தெடுத்த உண்மை

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg 2 місяці тому +4

      His mouth will end other politicians carrier. Attukutty dai super da

    • @sharansarvan8460
      @sharansarvan8460 2 місяці тому

      =⁠_⁠=

  • @vadivels1847
    @vadivels1847 3 місяці тому +64

    நல்ல பிஜேபி தொண்டன் பா நீ.... தி மு க ஸ்பை பா நீ ,சிவா பையன் ன்னு சொன்ன போது ஒரு சின்ன சந்தேகம் இருந்தது😮

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 місяці тому +23

    சூர்யா பத்திரிகையாளர்களுக்கு நிறைய தகவல்கள் கொடுக்கிறார் அண்ணாமலை சீமான் போன்ற ஊழல்வாதிகளை தைரியமாக வெளிப்படையாக மக்கள் மத்தியில் கொண்டு வந்ததற்கு திருச்சி சிவாவிற்கு வாழ்த்துக்கள்

  • @infoblock1487
    @infoblock1487 2 місяці тому +10

    3 degree படிச்சிட்டு மாசம் 20 ஆயிரம் ரூபாய்க்கு சவுரோம். ஆனா இவனுங்களுகு மாசம் 50லட்சமாம். ஓபனா சொல்லுறாங்க நீதி துறை என்ன செய்கிறது. சாமானிய மக்களின் நிலை என்ன ?¿???????????????

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 3 місяці тому +475

    அனைத்தையும் உளறி விடுவார் நல்ல மனுக்ஷன்யா😂😂😂

    • @cccc-lk1mi
      @cccc-lk1mi 3 місяці тому +5

      11:50 10:15

    • @mohamedimran8536
      @mohamedimran8536 3 місяці тому +1

      😂😂😂😂

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 3 місяці тому

      உளறுவதையே ஒரு தொழிலா க வைத்துள்ளன். இதிலே இவன் பெயர் கெட்டுப்போகுமாம். இவரு பரமா யோக்கியர்.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 3 місяці тому +6

      இது ஒரு பேட்டியாடா? ஈத்தரை களா!

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 3 місяці тому

      ​@vincentgoodandusefulintஇதுவும் ஒரு வகை பேட்டிதான் erv9084

  • @sportslover6658
    @sportslover6658 3 місяці тому +235

    ஆமை புகுந்த வீடும், இந்த சூர்யா புகுந்த கட்சியும் உருப்படாது

    • @karthik8972
      @karthik8972 2 місяці тому +8

      Exactly 😂😂😂😂😂

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 2 місяці тому

      ஆமை புகுந்த வீடும் அண்ணாமலை புகுந்த கட்சியும் உருப்படாது உதாரணமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு

    • @samueljeyaraj2427
      @samueljeyaraj2427 2 місяці тому +9

      ஆடு புகுந்த இடமும் உருப்படாது

    • @vadivels1847
      @vadivels1847 Місяць тому

      @@sportslover6658 ,👌👌🤣🤣🤣

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 3 місяці тому +50

    Right or wrong, this guy happily narrates !!

  • @gopikakannan1897
    @gopikakannan1897 2 місяці тому +29

    இவர் என்ன இரண்டாவது சவுக்கு சங்கரா பக்கத்தில் இருந்து பார்த்தாபோல பச்ச சிரிப்பு வேற

    • @spd1656
      @spd1656 2 місяці тому

      அந்த டுபுக்கு பாண்டியை மறந்துட்டீங்க! 😂😂😂😂😂😂

    • @vengatapather8629
      @vengatapather8629 2 місяці тому +2

      எவ்வளவு கீழ்தரமான செயல் தன்தலையில் தானே மண்ணைவாரி இறைத்துக்கொள்கிறார்
      அசிங்கமே இல்லாமல் சிரித்து மழுப்பறது எதுக்காக

  • @balakumaran1301
    @balakumaran1301 3 місяці тому +167

    இதெல்லாம் தெரியாமலா இவ்ளோ நாளு அண்ணாமலையை புடிச்சு தூங்கிட்டு இருந்த ஏண்டா பொறம்போக்கு கடைசில நீ யாருன்னு காமிச்சிட்டு பாத்தியா அதுதாண்டா

    • @dossselladurai5031
      @dossselladurai5031 3 місяці тому

      இப்படி உண்மையை உடைத்தால் எப்படி.பாஜாக,நாம்தமிழர் கட்சியும் மணல் கொள்ளையில் பங்கு வாங்கினார்கள் என்பது திருடன்கள் யார் என்பதை தெளிவாக சொல்லுகிறார்.இப்படி ஆளும்/எதிர் கட்சி இருவரும் சேர்ந்து கொள்ளையடித்து நாட்டுமக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்த பன்னிகள்.இவர்களை ஒழிக்க வேண்டும்

    • @farooqdubai7666
      @farooqdubai7666 2 місяці тому +12

      ஏன்அண்ணாமலகாந்தியா

    • @balajixman178
      @balajixman178 2 місяці тому +13

      ​@@farooqdubai7666 கோபால புரத்து மாஃபியாகளை ஒப்பிடும்போது அண்ணாமலை காந்திதான்.😂😂😂😂😂😂

    • @dossselladurai5031
      @dossselladurai5031 2 місяці тому +4

      @@balajixman178 குறுகிய காலத்தில் 5000 கோடி சம்பாதித்தவனை( தமிழா தமிழா பாண்டியன் கூறுவதுபோல) காந்தியுடன் (எந்த காந்தியுடன்?)ஒப்பிடுவது சரியா

    • @MK-qj9ne
      @MK-qj9ne 2 місяці тому +1

      ​@@balajixman178mayuru thirudan thirudandhaandaaa

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 3 місяці тому +437

    திருச்சி சிவா திட்டம் சூப்பர் பையனை பிஐபியில் உள்ளே உட்டு என்ன நடக்குது என்று தெரிஞ்சி அரசியல் செய்ய சூர்யா உதவுகிறார்

    • @cccc-lk1mi
      @cccc-lk1mi 3 місяці тому +9

      11:50 10:15

    • @kumaravel396
      @kumaravel396 3 місяці тому +17

      இவர்கள் பதிவு 100 சதவீதம் உண்மை இதற்கு அமலாக்க துறை மற்றும் நீதிமன்றம் முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் விசாரணை வீடியோ எடுக்க வேண்டும் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும்

    • @prasanththangavelu
      @prasanththangavelu 3 місяці тому

      திராவிட சங்கி‌யும் காவி சங்கியும் ஒன்னு தான்...

    • @m.naveenkumar9717
      @m.naveenkumar9717 3 місяці тому

      ​@@kumaravel396இதை விடு கலாச்சாரத்தை என்ன பண்ணலாம் 😘😘😘🤬🤬🤬

    • @4wingcoldlake
      @4wingcoldlake 3 місяці тому +9

      காமெடி பீஸ் கட்டின பொண்ட்டாடியே இவனோடு கூட படுக்கமாட்டாள் யாரையும் கூட்டி கொடுத்திட்டு போடுவான்

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 2 місяці тому +40

    ஐயா இவரை எப்படி பெத்திங்க எவ்வளவு அறிவுள்ள மனிதருக்கு இப்படி ஒரு மகன்

  • @goldpandigoldpandi9025
    @goldpandigoldpandi9025 3 місяці тому +154

    ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு😂😂 தினமும் வீடியோ போட்டு எங்களை மகிழ் வைக்கவும்😂😂😂

  • @massthamizhan6104
    @massthamizhan6104 2 місяці тому +7

    திரு அண்ணாமலை அவர்கள் கோயம்புத்தூர் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தாரோ இல்லையோ, அண்ணாமலை அவர்கள் 500 கோடி ரூபாய் வசூல் பண்ணி உள்ளார் என்பதை சூர்யா உறுதிப்படுத்தி விட்டார், நன்றி சூர்யா

  • @citizen-d6l
    @citizen-d6l 3 місяці тому +274

    திருச்சி சூர்யா சிவா பேச்சுத் தொணி சாதாரண இயல்பா பேசும் நைய்யாண்டி கலந்து வருவதால் ரசிக்க முடிகிறது

  • @subhiksharoadriders681
    @subhiksharoadriders681 2 місяці тому +3

    தப்போ சரியோ...இவ்ளோ தைரியமா பாஜகவை பத்தி பேச தில்லு வேண்டும்...அது சூர்யா சிவாகிட்ட ரொம்பவே இருக்கு...

  • @rajendran.vellaisamy.9834
    @rajendran.vellaisamy.9834 3 місяці тому +224

    சூர்ய சிவாவிடம் நிறைய உண்மைகள் உள்ளது... பாராட்டுகள்...

  • @praveenb5542
    @praveenb5542 3 місяці тому +38

    ஏண்டா வெண்ண அண்ணாமலை விஜயகாந்த் கிட்ட இன்டன்ஷப் பண்ணும் போது அண்ணாமலை ஐபிஎஸ் ஆகவில்லை. அந்த டைம்ல அவர் ஸ்டூடண்ட் டா வெண்ணெய். இதிலேயே நீ சொல்றது பொய்யின்னு தெரியுதா பிராடு 😂😂😂.

    • @Govindsun
      @Govindsun 3 місяці тому +4

      நல்ல பாயிண்டை சொன்னீங்க! இதிலிருந்தே அவன் சொல்வது அத்தனையும் பிராடுனு தெரிஞ்சிக்கலாம்!

    • @rameshv62
      @rameshv62 2 місяці тому

      அண்ணாமலை IIM ல் MBA படிக்கும் போது இன்டர்ன்சிப் பண்ண விஜயகாந்த்தின் தேமுதிக தேர்தல் வேலை செய்தார். பின்னர் ஐபிஸ் அதிகாரியானார்

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 місяці тому +102

    நீ போட்டு துவைக்கிறத பாத்தா இனி எந்த கட்சியும் உன்னை வச்சிக்கமாட்டாங்க அதனால சூரியா புது கட்சி ஆரம்பிக்க வேண்டியதுதான் 😂

    • @johnsundar1591
      @johnsundar1591 3 місяці тому +4

      சங்கிகளுக்கு பயம் வந்து விட்டது 😂

    • @honeyonairraja
      @honeyonairraja 3 місяці тому +1

      He is always a dravidan seed.. he won't don't need a party to make money and fame.. tamilanda

    • @rajans2504
      @rajans2504 2 місяці тому

      @@johnsundar1591 Anyways so long as Modi is there, he will not allow funding from Missionaries abroad for conversion purpose. Let TN go to dogs, who cares.

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 3 місяці тому +241

    வீடியோவில் பீப் ஒலி இல்லாமல் செய்திகளை முழுமையாக பதிவிட்டால், அனைவருக்கும் நன்றாக புரியம். .. விமர்சனம் செய்பவரே முழு தகவல்களையும் பகிரங்கமாக சொல்ல இருக்கும்போது, பீப் ஒலி தேவையே இல்லை ...

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 місяці тому +24

      YES, BUT NAKKIRAN GOPAL SIR PROMISE THE WORD NAME OF ANNAMALAI IS NOT USE IN MAKKIRAN .

    • @karthik17india
      @karthik17india 3 місяці тому +13

      Beep -> Annamalai

    • @veerasenan9700
      @veerasenan9700 3 місяці тому +3

      எல்லோரும் பிராட்

    • @periramesh3365
      @periramesh3365 3 місяці тому +7

      Nakeeran yarukumea payapadamatar...athanalathan peep sound....meesai perusa vacha matum ambalaynu yaro thapa soletanga

    • @skumaran1275
      @skumaran1275 3 місяці тому +3

      AADU RECEIVED RS1000 CRORE SINGLE PAYMENT FOR DMK 40/40 WIN... AMOUNT HANDED OVER IN SINGAPORE .... ALL TN LOCAL BJP LEADERS ARE NOT GETTING VADA , BECAUSE AADU ATE AWAY .....

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 3 місяці тому +392

    திருச்சி சூர்யா பேச்சு முழக்க குடுமிபுடி சண்டைல கொண்டுபோய் விடப்போகுது பிஜேபி யை 😅

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 3 місяці тому +21

      ஒன்றும் ஆகாது

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 3 місяці тому

      பங்காளி காசு தாரேன் என்றானாம். இவன் வேண்டாம என்றானாம். நம்புங்கள்.

    • @cccc-lk1mi
      @cccc-lk1mi 3 місяці тому +3

      11:50 10:15

    • @wolfsr9259
      @wolfsr9259 3 місяці тому

      0:15 0:16 ​@@thiyagarajanmadhusudhanan1201 சரியா சொன்னீங்க.

    • @arunjkr
      @arunjkr 3 місяці тому

      😊​@@thiyagarajanmadhusudhanan1201

  • @rajkumarsangarappan6495
    @rajkumarsangarappan6495 3 місяці тому +17

    Trichi Surya🔥எந்த அரசியல் கட்சியும் இவரை சரியாக பயன்படுத்தவில்லை . gap இல்லாம fast ஆ பேசுற விதம் அருமை, நம்பும்படியாக உள்ளது.(இவர் தொனியை Damodharan Prakash சார் பின்பற்றினால் நல்லது)

  • @Benmkp
    @Benmkp 3 місяці тому +96

    இன்னொரு சேனல்ல போய் நக்கீரனுக்கு இவ்வளவு கொடுத்தாங்கன்னு சொல்ல போறான்.

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 3 місяці тому +2

    இவன் ஆம்பளையா அல்லது பெண்ணா எனக்கு ஒரு சந்தேகம்😂🤣

  • @kumarraju9139
    @kumarraju9139 3 місяці тому +18

    அப்போ என் தலைவன் அண்ணாமலையை விமர்ச்சிச்சிட்டான் என்று பொங்கியெழுந்து சாட்டையின் பேண்டுக்குள் புகாத குறையாக கெஞ்சி honeytrap பண்ணி ஆடியோ வெளியிட்டதெல்லாம் வீணா ?🤣🤣🤣

  • @allwinfernando613
    @allwinfernando613 3 місяці тому +168

    செந்தில் பாலாஜி அண்ணாமலை நாள் தான் உள்ளே இருக்கிறார் என்கிறது விஷயம் ஒவ்வொரு டிஎம்கே காரர்களுக்கும் தெரியும் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் அண்ணாமலை நிற்பதற்காக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வைத்து சிறையில் வைக்க வேண்டும் என்பது அண்ணாமலை அமித்ஷாவிடம் வைக்க கோரிக்கை அண்ணாமலை ஜெயிலிலிருந்து கோவையில் அண்ணாமலையை தோற்கடித்து இருக்கிறார் செந்தில் பாலாஜி😂

    • @Nagarathinam-k4x
      @Nagarathinam-k4x 3 місяці тому +4

      Unmai brother

    • @skumaran1275
      @skumaran1275 3 місяці тому +1

      NO ,ITS ADMK NOT DOING CAMPAIGN TO GET AADU DEFEATED ...

    • @Vayyal
      @Vayyal 3 місяці тому +2

      Sambavam senjathu admk 😂

    • @natchander4488
      @natchander4488 3 місяці тому +7

      ​@@Nagarathinam-k4x
      All d m k..aiadmk.other parties muslims
      All Christians
      All dalits
      All persons whose mother tongue is not tamil..
      100 percent...
      Planned...Planned..
      And did not vote for annamalai. In coimbatore.
      All churches
      All dhargaas
      ..Planned..and defeated Annamalai..

    • @sureshp8596
      @sureshp8596 3 місяці тому +6

      செந்தில் பாலாஜி உத்தமணா?

  • @veerarajanveera3402
    @veerarajanveera3402 3 місяці тому +2

    யாராவது சூர்யா சொன்னதை சீமானுக்கு சொல்லுங்கப்பா....

  • @MrBeeKay
    @MrBeeKay 3 місяці тому +106

    அண்ணாமலை ஏன்டா இவன வெளிய அனுப்புன😢. பூராத்தையும் போட்டு குடுத்துகிட்டு இருக்கறான்

    • @1006prem
      @1006prem 3 місяці тому +13

      இவன் சொல்லி எவன்டா நம்ப போறான்😂😂😂

    • @MrBeeKay
      @MrBeeKay 3 місяці тому +13

      @@1006prem அது என்னவோ உண்மைதான்.‌ இவனே இவன காமெடி பீஸ் ஆக்கிகிட்டான்

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 3 місяці тому +10

      கரெக்ட்! ​ஆனா லூசா இருந்தாலும் உண்மைய சொல்லுறான்! ​@@MrBeeKay

    • @anantharamankarthikeyan5117
      @anantharamankarthikeyan5117 3 місяці тому +8

      ​@@1006premதல! நாங்க நம்புறோம்!!

    • @MrBeeKay
      @MrBeeKay 3 місяці тому +6

      @@anantharamankarthikeyan5117 நான் திருச்சி தான் சென்னைல settle ஆயிட்டேன். Bishop Heber Collegeக்கு திருச்சி சிவா லாம் வந்து பேசியிருக்காரு இவன பாத்தா பாவமா இருக்கு

  • @MChinnaiyan-q8v
    @MChinnaiyan-q8v 2 місяці тому +3

    தம்பி சூர்யா நீங்கள் பொய் பேசுகிறீர்கள்

  • @sunilkumar-xy9qs
    @sunilkumar-xy9qs 3 місяці тому +38

    இவனே இனிமே எந்த கட்சியும் வெச்சுக்கமாட்டாங்க வீனா போவான் parunge

    • @francisselvaraj4759
      @francisselvaraj4759 3 місяці тому +5

      அடுத்த 3 மாசத்துல அழைத்து
      சேர்த்துக்குவாங்க. ஏன்னா இவரு
      பேசு வதை பார்த்தா நிறைய ஆடியோ , வீடியோ எடுத்து வைச்சு
      இருப்பார் போலவே 😂🙆👺

  • @GhajabiramSriramulu
    @GhajabiramSriramulu 3 місяці тому +1

    இவன கட்சிய விட்டு தூக்குணது தப்பே இல்ல. Too much exaggeration and lies. Some truths may be there.

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 2 місяці тому +7

    Mr. Surya teaches insights of how a political party functions & its strategy from inside & outside. Thanks Nakeeran for broadcasting the same.

  • @rolemodelrolemodel
    @rolemodelrolemodel 3 місяці тому +75

    இவர் யாருடைய ஸ்லீப்பர் செல் என்பது இப்போது தெரிகிறது..

    • @zahierhussain4690
      @zahierhussain4690 3 місяці тому +9

      இவர் ஒரு வெகுளி யாருடைய ஸ்லீப்பர் செல்லும் இல்லை

    • @christobermichael3550
      @christobermichael3550 3 місяці тому +6

      இந்த தம்பி ஒரு அரசியல் விளையாட்டு பிள்ளை...

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 2 місяці тому

      ஆமா இவங்க அப்பனை பத்தி கேட்டா கூட அவங்க அப்பன் எத்தனை பேர் கூட போனா எவ்வளவு கொள்ளை அடிச்சான் எல்லாத்தையும் சொல்லுவான்​@@christobermichael3550

  • @GaneshKumar-hd1bt
    @GaneshKumar-hd1bt 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் சூர்யா, பிஜேபி காரங்க தியாகிகள்னு நினைச்சுட்டு இருந்த சங்கிகள் கொஞ்சம் திருந்துவார்கள்

  • @k.wilson6725
    @k.wilson6725 3 місяці тому +12

    Why putting beep sound whenever Annamalai name is beeing pronounced ?
    Is Nakkeeran also dont have the guts to tell Annamalai name ?
    Shame on Nakkeeran.

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 3 місяці тому +87

    சூரியா சார் உங்களின் தைரியம் பாராட்டிற்கு உரியது ❤

  • @jeyanagarbhavi4041
    @jeyanagarbhavi4041 3 місяці тому +138

    வாத்தியார் புள்ளை மக்கு என்பார்கள் அதுபோல திருச்சி சிவா நல்ல மனிதருக்கு ஒரு தருதல புள்ள, இறைவன் படைப்பு எப்போழுதுமே வித்தியாசமானது

    • @ravichandranravichandran565
      @ravichandranravichandran565 3 місяці тому +7

      திரிச்சி சிவா திறமையான ஏமாலி சூர்யா திறமையான தையிரியசாலி..

    • @usgelm3476
      @usgelm3476 3 місяці тому +3

      அழகிரியை பிடித்து பிஜேபி யூஸ் பிளான் பண்ணமாதிரி.

    • @snb6771
      @snb6771 2 місяці тому

      @@jeyanagarbhavi4041
      மக்கு அல்ல
      ஒரு அரசியல் கட்சி தலைவரின் அடுத்த வாரிசு!
      பொய்யை உண்மைபோல் பேசுவதில் திறமைசாலி போலும்!
      2026-ல் அண்ணாமலையின் வீச்சை தடுக்க முதல் கட்ட நடவடிக்கை!
      அண்ணாமலை உத்தமரா என்பது வேறு… ஆனால் இவரின் பேச்சில் நம்பகத்தன்மை இல்லை… மேலும் இவரின் தலைமைப்பண்பு கேள்விக்குறியாகி இருப்பதே உண்மை!!

    • @pradeepkumaras1968
      @pradeepkumaras1968 2 місяці тому +2

      திருடன் புள்ள மகா திருடன், அவனுடைய மாப்பிள்ள பக்காத்திருடன்! இது அந்தக் குடும்பத்தோட அதிர்ஷ்டமோ!

  • @SuryakalaSuryakala-ll7vc
    @SuryakalaSuryakala-ll7vc 3 місяці тому +83

    சூரியா உங்க மேல பாசமும் அன்புமா இருக்கோம். இப்படி எல்லாம் கட்சியை விட்டு வந்ததும் பேசறது நல்ல இல்லை அப்புறம் எப்படி உங்கள நம்ப முடியும்.

    • @vivekdharmaraj252
      @vivekdharmaraj252 3 місяці тому +6

      எதுக்கு கட்சி விட்டு தூகுனுநிக

    • @ravishankarthangaraja6757
      @ravishankarthangaraja6757 2 місяці тому +6

      Adi pattavan pesa thaan seivaan

    • @spd1656
      @spd1656 2 місяці тому +1

      இவனையும் நம்பினீங்களா! 😂😂😂😂😂😂

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 3 місяці тому +18

    பச்சோந்திக் கூட இவ்வளவு சீக்கிரமாக மாற முடியுமா..

  • @jayant2312
    @jayant2312 3 місяці тому +18

    உங்களை எடுத்ததால் இவ்வளவு கேவலமாக பேசுவது நாகரீகம் இல்லை

    • @staragencies8763
      @staragencies8763 3 місяці тому +1

      Illa na super ah iruku na

    • @tamil3379
      @tamil3379 3 місяці тому

      😂😂😂😂​@@staragencies8763

  • @josuvajayakaran8341
    @josuvajayakaran8341 3 місяці тому +1

    இவனோட குரல் கேட்டாலே எரிச்சலா இருக்கு 😂😂😂😂... இவன்லாம்ஒரு ஆளு

  • @maayon369
    @maayon369 3 місяці тому +64

    Suitchi leaks for cinema secret
    Surya leaks for politics secret 😂😂😂

  • @navamanip1380
    @navamanip1380 3 місяці тому +1

    அடய் சூர்யா, ஒருமனுசன் பொய்சொல்லலாம் , அதுக்காக இப்படி மூட்டைமூட்டையா நீ , பொய்சொல்ல கூடாதுடா.

  • @vijayanandanand4599
    @vijayanandanand4599 3 місяці тому +80

    திருச்சி சிவா ஒரு நல்ல மனிதர். அவருக்கு இப்படி ஒரு தருதல

    • @ravichandranravichandran565
      @ravichandranravichandran565 3 місяці тому +5

      சிவா திறமையிருந்தும் ஏமாலி சூர்யா திறமையான தையிரியசாலி..

    • @roja6135
      @roja6135 3 місяці тому +1

      ​@@ravichandranravichandran565
      👌👏👏

    • @CranjithkumarCranjithkumar
      @CranjithkumarCranjithkumar 3 місяці тому

      உண்மை யா பேசுறாரு பா 😂

    • @ramasamyramasamy9170
      @ramasamyramasamy9170 3 місяці тому

      ​@@ravichandranravichandran565தருதலை மாதிரி தெரியலை பாஇவரை Dmk பயன்படுத்த வேண்டும்

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 3 місяці тому +9

    உருட்டு உருட்டு நீ உருட்டுப்பா....
    எங்கே போனாலும் நீ உருபட போறதில்ல....

  • @sasikarananitharani9935
    @sasikarananitharani9935 3 місяці тому +114

    சுத்த தங்கம் டா 24ct நீ

  • @kumarasalini6242
    @kumarasalini6242 3 місяці тому +80

    நக்கீரரன் கோபால் ஏற்கனவே மேடைப்பேச்சில் அண்ணாமலை பெயரை இனி சொல்ல மாட்டோம் என்று உறுதி ௯றி இ௫ந்தாா். ( பத்திரிகையாளர் எதிர்ப்பு ௯ட்டம்) அதனால் தான் அண்ணாமலை பெயா் வ௫ம் போது பீப் ஒலி வருகிறது. நக்கீரன் பொிய பெரிய எதிர்ப்புகளை கடந்த 30 வ௫டங்களுக்கு மேலாக பாா்த்து வந்தவா்கள்., அவர்களுக்கு அண்ணாமலை ஒரு பொ௫ட்டு ௮ல்ல.

    • @7745077450
      @7745077450 3 місяці тому +1

      Thanks for share the information😊

    • @vidhyabaran294
      @vidhyabaran294 2 місяці тому +2

      மீசை கோவாலு அண்ணாமலைக்கு ஒரு ஆளாடா..

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 2 місяці тому +2

      அண்ணாமலை பழைய காகிதம்

  • @InbaRaj-mw8rv
    @InbaRaj-mw8rv 3 місяці тому +6

    சீமான் நாம் தமிழர் கும்பலை பற்றி இவர் சொல்ற விஷயம் ஆல்ரெடி அவங்க கட்சியிலிருந்து வெளில வந்த தலைவர்கள் சொன்ன விஷயம் தான்
    ஆனாலும் தற்குறி தம்பிகள் இதெல்லாம் நம்பப் போறது இல்ல😂

  • @Govindarajan-l4w
    @Govindarajan-l4w 3 місяці тому +3

    டேய், ஒனககு எத்தனை வாய் டா தம்பி

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 3 місяці тому +98

    நல்ல முன்னேற்றத்தை நோக்கி பயணப்பட்டு சூர்யா வை வீணாக அலைகழிக்கிறார்கள்....

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 місяці тому +4

    சவுக்கு சூர்யா. கொஞ்ச நாளைக்கு time pass. அவ்வளவுதான்.

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 2 місяці тому +2

    திருச்சி சூர்யா ஒவ்வொருவரை பற்றியும் ! அவர்கள் ரகசியம் பற்றியும் ! செய்திகள் சேகரித்து ! அதன் மூலம் பிரதிபலன் அடைவது தானா ? அரசியல் நிலைப்பாடு இல்லையா ? இனி இவரால் அரசியல் வாதிகள் விழிப்புடன் இருப்பார்கள் ! அவர் அரசியலிலும் மேலே வர இயலாதோ ? நிச்சயமாக இவர் பேச்சு ஒரு அரசியல் வாதி பேச்சே இல்லையே ? கஷ்டமே ?

  • @Jlgjlg777
    @Jlgjlg777 3 місяці тому +45

    அப்போ கள்ளக்குற்சி கள்ளசாராயம் ஏற்ப்பாடு (இவர்) 🐐 வேலை தான?

    • @alexengineer4372
      @alexengineer4372 3 місяці тому

      Yes

    • @RadhaGanapathy-vy2mo
      @RadhaGanapathy-vy2mo 3 місяці тому +2

      அதுதான் உண்மை அதனாலதான் இப்ப எந்த மீடியாவில் வராமல் பதுங்கிட்டு இருக்கிறான் அண்ணாமலை

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 3 місяці тому

      Athu aadu velai. With 2 leaves support.

    • @vkgroups3352
      @vkgroups3352 3 місяці тому +1

      இந்த அரசியல் விளையாட்டு பலி ஆட்கள் பாமர மக்களா ..அந்த கருப்பு ஆடு பலி கொடுப்போம்யா....😅😅😅😅😅

    • @okie1965
      @okie1965 3 місяці тому +1

      ​@@vkgroups3352dei dmk oda kazha saraya history teriuma .

  • @srg8770
    @srg8770 3 місяці тому +11

    எங்க case போட்டு விடுவாங்களோ ன்னு பீப் போடுறானுங்க 😂 அடேய் 😂

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 3 місяці тому +2

    இவனுக்கு கதை திரைக்கதை எழுதிக் கொடுத்த அந்தப் பொறுக்கி யாரப்பா😮😮😮😮😮😮

  • @ganapathyganapathy5643
    @ganapathyganapathy5643 3 місяці тому +14

    கரடி யே காரி துப்பிடிச்சு

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 3 місяці тому +34

    Super Suriya.
    Very Frank speech. வாழ்த்துக்கள் 🤩🤩🤩

  • @ganeshraj007
    @ganeshraj007 3 місяці тому +1

    அரசியல் சாக்கடை இல்ல.... அதை விட பெரிய....

  • @jpruban
    @jpruban 3 місяці тому +34

    30 ×40 = 1200 Crore only for tamilnadu😢. Appo mottha India ku. All political parties are corrupt.

    • @abdnetwork2773
      @abdnetwork2773 3 місяці тому +1

      It's a known fact, nothing to be suprised

  • @Sangimalai90
    @Sangimalai90 3 місяці тому +89

    மாறி மாறி உண்மைய பேசுறவங்க அந்த தெய்வத்துக்கு சமம் என்று சொல்லுவாங்க தெய்வமே வாழ்த்துக்கள் 🤔🙏🙏🙏

    • @babudhakshina8311
      @babudhakshina8311 3 місяці тому

      தெய்வமே.......😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 3 місяці тому +2

    இவரை பி ஜேபியில் விலத்த முன் ஏன் சகோதரா கூறவில்லை?

  • @sharmilathesis3164
    @sharmilathesis3164 3 місяці тому +18

    Tiruchi suriya will earn more money if he opens his own channel than politics 👏👏👏

  • @navaneethannavan4049
    @navaneethannavan4049 3 місяці тому +16

    பாஜகவில் இருக்கும் போது அண்ணாமலையும் பாஜகவை புகழ்ந்து விட்டு இப்ப இப்ப மாறி பேசுற சூர்யா சார் அரசியல ரொம்ப உணர்ச்சிவசப்படுகிறார்கள் அரசியல் ஜெயிக்க முடியாது அடுத்தவங்க நம்மள என்ன நினைக்கிறாங்க நாமதான் எல்லாம் தெரிஞ்சவங்க நினைக்கிறவங்க. அரசியல்ல ஒரு ஆளு ஜெயிக்க முடியாது கட்சியை விட்டு நீக்குனாங்களா கொஞ்ச நாள் பொறுமையா இருக்கணும் அந்தப் பொறுமை இல்லனா நீங்க எந்த கட்சியில் இருக்க லாயக்கில்லை உங்க பேச்சை பார்த்தால் கேவலமா இருக்கு சார் என்கிறது தெரியுது

    • @Ragu377
      @Ragu377 2 місяці тому

      இவனே அரைமெண்டல்

  • @balakrishnanc704
    @balakrishnanc704 3 місяці тому +114

    Mr. சூர்யா. நீங்க. நல்லவர். உங்கள். சூழ்நிலை. வாழ்த்துக்கள் 😂😂😂😂🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹🌹👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 3 місяці тому +3

      பிஜேபில இருக்கும் போதும் நல்லவன்தானே

    • @cccc-lk1mi
      @cccc-lk1mi 3 місяці тому

      11:50 10:15

    • @1006prem
      @1006prem 3 місяці тому

      😂😂😂😂😂😂😂

    • @mathanengg8674
      @mathanengg8674 3 місяці тому

      Bjp ஆ 😂😂😂

    • @js7238
      @js7238 3 місяці тому +2

      @@1006prem அது எப்படிடா பே புலுத்தி உன் தங்கச்சி அக்கா புன்ட மாதிரி சிரிக்கிற

  • @farooqdubai7666
    @farooqdubai7666 3 місяці тому +60

    வா..தலைவா..நீ.வந்தால்தான்ஊழல்ஒளியும் எனபதிவுபோட்டவர் களுக்குஇந்தபேட்டியை பார்தால்..பதரிவிடுவார் கள்...

  • @mac1284
    @mac1284 3 місяці тому +21

    சூப்பர் நடிப்புடா, சூரியா. தமிழிசை யை கேவல படுத்தனும் நு நெனச்ச, அதே மாதிரி பண்ணிட்ட, ..
    அடுத்து என்ன, மீண்டும் பா.ஜ.க வில் எப்போ போய் சேர போற.

  • @jayaramankalyanaraman8427
    @jayaramankalyanaraman8427 3 місяці тому +2

    கூடிக் கெடுக்கும்குணம் கொண்டவன்எவனும் விளங்கமாட்டான். அரசியல் புத்தியே பாழ்புத்திபோலதெரிகிறது.

  • @guitarsen236
    @guitarsen236 3 місяці тому +2

    நொண்ணாமல பெரிய புடுங்கியா? அந்த டாய்லிக்கு பயந்து பீப் போடுறீங்களேடா

  • @bhuvanamanvalan3638
    @bhuvanamanvalan3638 3 місяці тому +6

    Definitely he was sent inside BJP by his father. After loosing his wife also this fellow has no conscious

  • @baskarpitchaipillai8078
    @baskarpitchaipillai8078 2 місяці тому +5

    நேர்மையானவர்கள் என்றைக்கும். மேன்மக்கள். மலை 👍🏻

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 3 місяці тому +16

    திருச்சி சிவா அவர்களின் பேச்சை சிறுவயது முதல் ஆயிரம் விளக்கு பகுதியில் 80பதுகளில் கேட்டு இருக்கிறேன் பிறரை விமர்சனம் செய்யும் பொழுது நாகரிகமாக பேசுபவர் அவரின் பிள்ளையை சாதி அடிப்படையில் திமுகவிலிருந்து ஒரங்கட்டிய பிற சாதியினர் எல்லா சமுக எம்பி எம்எல்ஏ பிள்ளைகளுக்கு வாய்ப்பளித்த திமுக தலைமை தலித்துக்களை அடுத்த தலைமுறைக்கு உயர்த்தாது ஏன்

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 2 місяці тому

      திருமாவளவன் அவர்களை திமுக வளர்த்து இருக்கிறது

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb 2 місяці тому

      சூர்யாவோட வாய் தான் காரணம் திமுக வில் வாய்ப்பு கிடைக்காததற்கு ஜாதி ஒரு காரணம் இல்லை

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 2 місяці тому +1

    Eppidi ivolo poi a unmai mathiri pesa mudiyuthu.... Avolo anger yen varuthu....Madan kita kasu vangiyathu yaru

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 3 місяці тому +70

    பீப் சவுண்ட் பதிலா மேஆஆ போட்ட சிறப்பாக இருக்கும்

  • @selvarajkadvikks7619
    @selvarajkadvikks7619 3 місяці тому +7

    உங்க அப்பாவுக்கு நல்லா ஹெல்ப் பண்றிங்க 🙏

  • @KalaiArasu-gt7bk
    @KalaiArasu-gt7bk 3 місяці тому +2

    யூ இவ்ளோ நேரம் நல்லா பேசண ஆனா நீ தளபதி டச் பண்ணல 2026 ஜெயிச்சு காட்டுறேன் அப்ப பாருடா

  • @btecrinbudhooschool185
    @btecrinbudhooschool185 3 місяці тому +5

    ஏண்டா!
    கார் வெளிநாட்டிலிருந்து வாங்கிகொடுத்தா, கார் ஏற்றுமதியா?😂

  • @unnaikaangiradevan5558
    @unnaikaangiradevan5558 3 місяці тому +2

    ஏன் அண்ணாமலை பெயரை சொல்லும்போது பீப் போடுறீங்க அண்ணாமலைனா அவ்வளவு பெரிய கெட்டவார்த்தையா?

  • @mselvam1
    @mselvam1 3 місяці тому +5

    ஆ காட்டு சொல்லி வாயிலேயே செய்யுறார், அதையும் போடுறீங்க ..
    தரம் தாழ்வது ஒன்றும் புதுசு கிடையாது..

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 2 місяці тому +2

    இடைத்தேர்தல் வாக்காளர்கள் "🐁🐁🐁" ஆக்கிட்டாங்க😮🫣

  • @appuroma
    @appuroma 3 місяці тому +12

    அண்ணாமலை பெயர் சொல்லும்போது மட்டும் பீப் சவுண்ட் கொடுக்குறிங்க ஏன்??????

    • @PattabhiramanSrinivasan
      @PattabhiramanSrinivasan 3 місяці тому +6

      Bayam...

    • @PattabhiramanSrinivasan
      @PattabhiramanSrinivasan 3 місяці тому +5

      Bayam ...

    • @staragencies8763
      @staragencies8763 3 місяці тому +1

      ஆடு சொல்லுங்க நக்கீரன் sir அவன் பெயர் சொல்ல எனக்கும் பிடிக்காது thooooo

  • @mohamedfazil6661
    @mohamedfazil6661 3 місяці тому +2

    Daivu seythu ivarai yarum entha katchiyilum serkathirghal😅😅😅

  • @johnsundar1591
    @johnsundar1591 3 місяці тому +4

    நீங்கள் பத்திரமாக இருங்க ஐயா
    ஏற்கனவே உதயநிதிக்கு கொலைமிரட்டல் உட்டு இருக்கா 😢😢😢

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 3 місяці тому +20

    யே சூர்யா , சூப்பர் ஸ்டோரி சொல்கிறீர்கள், திரைக்கதை எழுதியுள்ளார்
    நக்கீரன் கோபாலன்

  • @waranbala607
    @waranbala607 3 місяці тому +2

    இந்த பைத்தியக்காரனை பேட்டி எடுப்பதன் மூலம் நக்கீரன் தன்னை தானே தாழ்த்தி கொண்டுள்ளது 😂😂

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 3 місяці тому +25

    ரொம்பயோக்கியன் பேசுரான்டா.

    • @Govindsun
      @Govindsun 3 місяці тому

      யோகியன் மாதிரி 32 பல்லையும் காட்டி பேசுகிறவன் அத்தனை பேரும் 1ம் நம்பர் அயோகியனாகத்தான் இருப்பான்!

    • @KumarasamyRamesh-nj5xg
      @KumarasamyRamesh-nj5xg 2 місяці тому

      Athan k n Nehru evana DMK la vaithukullavillai

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 2 місяці тому +1

    ஏம்ப்பா நக்கீரன் முதலாளி உங்க பொண்டாட்டி இப்போ யாருகிட்ட இருக்கு?, அதை போயி பாரு

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 2 місяці тому +1

    அம்ஸ்ட்ராங் கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் ..

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan5117 3 місяці тому +31

    வாழ்க்கையே ஒரு வினோதம்தான்!
    ஆழமான கருத்துக்களை அற்புதமான முறையில் எடுத்துக் கூறும் மிகச் சிறந்த பார்லிமென்டெரியன் திருச்சி சிவாவின் பேச்சும் மகிழ்ச்சியை தான் தருகிறது!
    இருந்தாலும் ஏனோ தெரியவில்லை, பார்ப்பதற்கும் பேசுவதற்கும் வினோதமாக தெரியும் இவரது பேச்சும் மகிழ்ச்சியை மட்டும் தராமல் உண்மையையும் தெளிவிக்கிறது!!

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 3 місяці тому +3

    இவ்வளவும் பேசிட்டு
    நான் பிஜேபி மில் இருக்கேனு சொல்லுவாபள

  • @jayavel9180
    @jayavel9180 3 місяці тому +9

    ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம் உயிரையும் மேலாக விரும்பப்படும் 🚩
    இப்படிக்கு திருவண்ணாமலை பக்தன்❤

  • @vijaykarena3388
    @vijaykarena3388 3 місяці тому +17

    Thala...semaya sambavam panita😂😂 Ne ADMK ku va na

    • @ridewithdinesh4642
      @ridewithdinesh4642 3 місяці тому +1

      Ava athuku tha plan pannura da

    • @vijaykarena3388
      @vijaykarena3388 3 місяці тому

      @@ridewithdinesh4642 🤣🤣

    • @PattabhiramanSrinivasan
      @PattabhiramanSrinivasan 3 місяці тому

      வெளில போற ஒண்ணா 😂😂😂வச்சிக்க

    • @vijaykarena3388
      @vijaykarena3388 3 місяці тому

      @@PattabhiramanSrinivasan un party la ye 10 vadakan 5 rowdy dha irukan da🤣🤣

    • @PattabhiramanSrinivasan
      @PattabhiramanSrinivasan 3 місяці тому

      @@vijaykarena3388 thambi, இ‌ன்னு‌ம் நல்லா புத்திசாலி பதில் எதிர் பார்த்தேன்...ரொம்பவே மொக்க 🤣🤣🤣🤣 இருந்தா தானே வரும்....

  • @nishanth2549
    @nishanth2549 2 місяці тому +1

    யார் பெயரை குறிப்பிடும் பொழுதும் sensor இல்லை ஆனால் அண்ணாமலை பெயரை குறிப்பிடும் பொழுது மட்டும் ஏன்???????

  • @mahavishnu9352
    @mahavishnu9352 3 місяці тому +22

    சூர்யா அவர்களுக்கு நல்லா கதை சொல்லும் திறமை உள்ளது

  • @muthusanthi3009
    @muthusanthi3009 3 місяці тому +8

    அண்ணாமலையின் நேர்மை பதியோ ஒழுக்கம் பத்தியோ உன்னால் சொல்லமுடியுமா?alpa விஷயங்களை சொல்லி உன் தரத்தை குறைத்து கொள்கிறாய்

    • @vkgroups3352
      @vkgroups3352 3 місяці тому

      Ravi ips கொஞ்சம் நேர்மையானவர்........❤❤ ஆடு ips worst bhavivar😢கட்சிகாகவே வளர்க்கபட்ட ஆடு...😢😢😢

    • @parathani8593
      @parathani8593 Місяць тому

      அண்ணாமலை ஒரு ஒழுக்கங்கெட்ட நேர்மையற்ற பொய்புரளிபேசும் 21:42 புறம்போக்கு நாதாரி😂😢

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 3 місяці тому +6

    திருச்சி சூர்யா பேசினாலே பட்டாசு தான் யாரையும் கண்டு பயமில்ல… மொத்தமாக போட்டு உடைத்துவிட்டார்.

  • @baskarvijay9742
    @baskarvijay9742 3 місяці тому +1

    அண்ணாமலை பெயர் வந்தா மட்டும் பீப் சவுண்ட் போடுறாங்க ஜெயலலிதாவைப் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய நக்கீரன் அண்ணாமலையை கண்டு மட்டும் ஏன் இவ்வளவு தயங்குகிறது

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 3 місяці тому +5

    Thalaivar London Payanam sandhegam yerpaduthugiradhu...

  • @HariHaran-tl8di
    @HariHaran-tl8di 3 місяці тому +5

    Really he has guts...

  • @CuteVijay-ig8wm
    @CuteVijay-ig8wm 3 місяці тому +2

    எனக்கு என்னமோ dmk தான் இவன செட் பண்ணி பிஜேபி க்கு அனுப்பிருப்பாங்களான்னு தோணுது

  • @successmedia8160
    @successmedia8160 3 місяці тому

    திருச்சி சூர்யா...
    திருச்சி சாதனா...எதுவும் தொடர்புயிருக்குமோ ?

  • @sankarmuthukumar9812
    @sankarmuthukumar9812 3 місяці тому +3

    I dont like this guy, but the interview was so interesting!