வாழ்வில் வேண்டிய அனைத்தையும் அளிக்கும் தியானம் முறை | This Meditation will transform you Life | ND
Вставка
- Опубліковано 9 лют 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Playlist Link - • Becoming Supernatural
#nithilandhandapani #becomingsupernatural #success #successfulinlife #happy #happiness #happylife #meditation #mindset #ancient #ancientknowledge #spiritualityintamil #meditationintamil #meditation #thevoiceofnithilan #themodernguru
Have you tried this Meditation ? Care to share your results ?!
Dr brother I was sent some questions to you through your mail in last week..please answer me.. anything I asked wrongly😢
@@MBIgopi Under what name brother. I shall check now
@@NithilanDhandapanibharathi..
Thank you so much for sharing this brother. One month munnadi dhaan indha meditation start pannen. What you said is 100% true. I could feel significant changes in my life and also with myself. But I had little confusions also. The universe answered all my doubts through your vedios😊. Thank you soooo much once again.
1. Interesting 🤔.
I started practicing
2. கடைசியாக முடிக்கும் போது
வெற்றி வேல்
வீர வேல்
கேட்டாலே சும்மா அதிருதுல்ல❤❤❤
பல காலம் கழித்து மீண்டும் நான் பழைய நாட்களுக்கு சென்றேன் .... எங்கோ மறைந்த என்னை எனக்கு திருப்பி கொடுத்தமைக்கு மிகுந்த நன்றி சார் ....
அருமை நிதில் உங்கள் ஊர் பாஷையில் மிக எளிதாக சொல்லும் விதம் அருமை
Excellent piece Nithilan ❤
Thank you nithilan Anna 😊
உங்களுடைய அனைத்து வீடியோக்களும் நான் பார்ப்பேன் மிகவும் அருமையாக உள்ளது
Nice❤❤❤
அருமை நித்திலன்
100℅ truth meditation is a habit once you reached that space. You can stay in that space all time.. And can do all the things you doing now with your full potential , dedicated, conscious and with joy....
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀. இவன்லஷ்மி
முற்றிலும் உண்மை ஆசிரியரே நீங்கள் கூறியது
வாழ்கவளமுடன்
Bro, indha becoming super natural unmaila aeh super.. Avar oru western gnyani
பதிவுகள் சிறப்பாக உள்ளது கடைசியில் வரக்கூடிய வெற்றிவேல் சப்தம் மாற்றவும் அல்லது சப்தம் குறைத்து வைக்க வும்
சிறப்பான விளக்கம் . வாழ்க வளமுடன்
நன்றி ❤
My mind voice: Yaru sami ni....😂
Really from my heart bro....unga vedios ellam hy my life ku needed na enga kedaikum ithuku answer nu nanaicha ellam question kum unga vedio la iruthu enaku answer kedchathu new hope kedachathu..... Now i feel every problems like health issue mental issues ellathukum manathu focus panum......nothing is permanent including us..........
Ungal services thodaratum🎉🎉🎉🎉🎉
Guru don’t stop your videos
Your videos make my life in a meaningful way .
2dys admitted in hospital... Today comeback..
Jst watching ur video... N U R guiding n say NOIVHAIPADDE udal thanage tannai sariseitukollum.,
Thank you sir🙏
You get cured திருவருள் கருணை உண்டு
அற்புதமான பதிவு கோடி நன்றிகள்
Nandri
Arpputham arpputham arpputhamana pathivu Sri 💯 person unmai Sri Thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏 Sri Thanks
Excellent bro
Great Sir☺️✨🙏
திருவருள் உங்களை வந்தடையட்டும் அன்பரே❤❤❤. மிக்க நன்றி
The interesting thing about these topics is: though we know the concepts, sometimes we need to hear this when we are low. That gives a practical lesson.
Koncham kusumbu adhigam sir..but nagaichuvaya thaan irukku..
Ur words are very true..
God bless u
நண்பரே நீங்கள் கூறுவது அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை
Excellent video 🎉❤
நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி தம்பி
All your videos are very useful, great job. Thank you so much🙏
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி. வணக்கம் நித்திலன்.
Thanks
@@yoursheart538 நன்றி ☺️✨🙏🏻
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
🙏🙏🙏 Thank you bro
Very knowledgeable n truth 💯🙏🙏🙏🙏
நன்றி குருஜி
Thank you brother
👍👍👍👍👍 super 🎉
God bless you
Thanks 👍👍👍
அருமை
Thank God. Thank you sir.
வணக்கம் 🙏🏻
That divine place or feeling is pure love and that's what we call "Sivam". Listening to alpha mediation music will help that relaxed divine state or listening to flute helps to open the third eye. I am sharing this from my own experience.
Very true whatever he said i have experienced the days without meditation leads to confusion always
Useful info.... Ty
வணக்கம் முருகாஆஆஆஆ ❤
Great one and thanks for all your videos. While doing / connecting, can we visualise like golden light for sakthi ulagam, or any other recommendation. ❤
Mikka Nandri❤🎉❤🎉❤🎉❤
வணக்கம் கனகா ராமையா , நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Super super super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
வணக்கம் நண்பா ❤❤❤
ஆகம விதி படின்கட்ட வேண்டும்
🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம்
வெற்றி வேல் வீர வேல்
👍❤️
சார் நீங்கள் சொல்லும் போது வெம்பரப்பா இருங்கள் super
🎉👌👌🙏
❤
🙏
🙏🏽❤️
👍
Concept: I am transforming to another dimension(physical/Body consciousness to Energy/soul consciousness or emptiness)
❤❤❤🎉🎉🎉
இதயத்தின்.மீது.கவனம்..கொண்டு..தியானம்.இதய.அதிர்வு.அதிகமாகும்.பயம்.வேண்டாம்
🎉🙏🙏🙏🎉
Bro do we have to sit in specify direction or free will anywhere as long its comfortable?
🌹🌹🙏🙏🌹🌹
hello sir , in your previous becoming supernatural vid you explaind about gamma mind state to delta mind state in detail and now i need to rewatch it but its really hard to find , if you don't mind can you reply me with the name of that specific video plz.🙏
🙂🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
After meditation can we sleep?
Nadarajar thathuvadhai a
Patri oru vdo podamudiyuma
வணக்கம் சுண்டரேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஐயா 5 , 15 வயதுடையவர்கள் கண்ணை மூடிக்கொண்டு படிக்கின்றனர். அது என்ன வகையான தியானம் ?
anna na meditation neenga sonna mari bramha mugurtham la 3.45AM kku elunthuruchu vallalar sonna puruvamaththi thyanam pannan 6month but enakku sleepingla problem vanthuchu sariya thoonga mudila discontinue pannitan and ennoda thambium pannan avanukkum athey mari sleepingla problem vanthuchu . enna reasonahh erukkum . antha timela non veg eathuvum sapdala properahh than ellam pannan
Neega muraya theechai vangiko, thodarnthu aginaila thayanam pana apdi than irukum
yaridam theechai vanguvathu.
Puruva mathi dhiyanam pannum podhu nenga moochai crct ah breath pananum breathing proper ah illa na ipdi side effects varum... And then puruva mathi la sila changes nadakum adhu yenna nu ungaluku crct ah find pana theiryanum firstu idha proper ah solli kudurakavanga kita consult pani aparam panunga...
Periods time la meditation and pranayamam panalama
கூடாது சகோதரி
@@NithilanDhandapani நன்றி 😊
நான் இரண்டு தடவைகள் உணர்த்து
லேன் ஆனால் அந்த உணர்வை தக்க வைக்க முடியவில்லை நா
Affirmation only need to speak how to do that
நீங்கள் பண்ணும் தியானம் இதுவா வேற எதுவும் பண்றிங்களா
Bogar. Video please
😂😂😂 4 book padi யூடியூப் தட்டு உங்களுக்கு ஆயுசுக்கும் வராது செம காமெடி
Thank you brother
Thank you 🙏
வணக்கம் 🙏
🙏🏼🙏🏼
❤
🙏🙏🙏🙏🙏💐❤️
🙏🙏🙏
Thanks 🙏 ❤
❤
❤
Thankyou very much