ஃப்ளோரைடு உள்ள நீரோ அல்லது டூத் பேஸ்ட்டோ பயன்படுத்தும் பொழுது பீனியல் சுரப்பி இயக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கேள்விப்பட்டேன் அதைப் பற்றிய விளக்கம் சொல்லவும்
ஆனா பானா சதித் தியானம் மிகவும் எளிதானது. உள்ளே வழியே போகும் சுவாசத்தை கண்களை மூடி கைகளை கோர்த்து கவனிக்கவும். எண்ணங்கள் வந்தால் மீண்டும் சுவாசத்தின் மீது கவனம். எண்ணமற்ற நிலை எப்போதாவது கிடைக்கும். அவ்வேளை பிரபஞ்ச சக்தி சஹஸ்ரா ஊடாக உடலெங்கும் பரவும்.
கண் மூடி தியானம் செய்வது சிறந்தது ஏனென்றால் கண்ணன் என்பதும் ஒரு புலன் அந்த கண்களை மூடி இருக்கும் போது குறைந்த பட்சம் பார்த்ததை மனதிற்குள் சேகரித்து அசை போடாத இருப்பதற்கு கண்மூடி இருப்பதே சாலச் சிறந்தது
திரு நிதிலன், சட்டை நாதர் முன் ஞானம் 100, பின் ஞானம் 100 பற்றி விளக்க முடியுமா? மௌன ஞானம் பற்றி அதிகம் சொல்கிறார் அதில் இருந்து பார்த்தேன் ஸ்வாசமே நின்றுவிட்டது, புரியாத பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தது, சட்டை நாதர் அருகிருந்து சொல்வதுபோல் இருந்தது. தயவு செய்து, முன் பின் ஞானங்களை விளக்கவும், உங்களால் முடியும், பார்ப்பவர்கள் ஞான மார்க்கத்தில் வருவார்கள் பிலீஸ்
Thanks for the explanation, scientifically very helpful. Appreciate. Thanks from Malaysia
ஃப்ளோரைடு உள்ள நீரோ அல்லது டூத் பேஸ்ட்டோ பயன்படுத்தும் பொழுது பீனியல் சுரப்பி இயக்கத்திற்கு இடையூறாக இருப்பதாக கேள்விப்பட்டேன் அதைப் பற்றிய விளக்கம் சொல்லவும்
மிக மிக அருமை மருத்துவ படிப்பு படித்த வற்றை மீண்டும் மனதில் அசை போட்டது போன்று இருந்தது சில தெரியாத விசயமும் தெரிந்தது மிக்க நன்றி
ആത്മ വണക്കം തമ്പി
നിതിലൻ ദണ്ഡപാണി
നീ വാഴുക ഉൻ കുലം വഴുക
🙌🏻💚❤️💛💜💛💙
😮😮😮
❤ அருமையான பதிவு ஐயா 🪔🙏
தம்பி மிகவும் அற்புதமான பதிவு
I have anxiety issues, watching your videos is one of my grounding techniques Nithilan. Thank you for helping me out
Buddy you just remind me all my pharmacology classes
Very Informative video sir. Thanks for sharing sir.
மிகவும் தெளிவாக விளக்கம் அளித்து இருக்கிறீர்கள். நன்றிகள். வாழ்க நலமுடன்.
நன்றி. வணக்கம் நித்திலன். நல்ல விளக்கம்.
மிக அருமையான பதிவு
Excellent bro no words very informative thankyou!!!!
Useful vedio about what happened in our boddyand chemical reactions in brain.. continue your vedio regarding this🙏
Beautiful explanation thank you so much for sharing this information 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🫡🫡🫡🤩🏴
நன்றி நன்றி
சிறப்பான பயனுள்ள பதிவு. நன்றிகள்.
Superb explanation bro❤❤❤thank you so much bro🙏💕🙏💕🙏💕
crystal clear explain
வணக்கம் சகோதரா 🙏🏽
நன்றி.....!❤
Superb explanation sir. Thanks.
எல்லோருக்கும் புரியும்படி விளக்கி சொல்றீங்க ரொம்ப நன்றி நண்பரே வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
🎉Super thala 🎉
Very well explained sir tx
super. waiting for the next
Arumai
Very informative!
Informative sir❤
Amazing video Mr.nithilan ❤
Thank you brother❤
அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே.சித்த குறிப்பு ஆண்கள் ஐந்து மணிநேரமும்.பெண்கள் ஆறு மணிநேரமும் தூண்க வேண்டும் என்கிறார்கள்.
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
நன்றி
Thanks nithilaa🎉
Third eye details super
Great Sir☺️✨🙏🙏
Thanks for supporting the details by science brother !!
Thanks a lot
Thank God. Thank you sir 🙏.
Scientifically explained about meditation process so fa not heard . Nandri 🎉🎉🎉
Super❤
Very interesting & informative 👌
வணக்கம் நித்திலன். நன்றி தம்பி 🙏🍀🐞 இவன்லஷ்மி
Brilliant❤
Excellent explanation bro
நன்றிங்க சகோ...
Vanakam sago 🙏❤️
வெற்றி வேல் வீர வேல்
Thanks ❤
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இந்த காலத்துப் பிள்ளைகள் இரவில் தான் மொபைல் பார்க்கிறார்கள் சொன்னால் புரியமாட்டேங்குதே என்ன செய்வது .
இதற்கு உண்டான்ன தியான முறையும் சொல்லி தெளிவு படுத்தவும்😊😊😊😊
நன்றிகள்....
ஆனா பானா சதித் தியானம் மிகவும் எளிதானது. உள்ளே வழியே போகும் சுவாசத்தை கண்களை மூடி கைகளை கோர்த்து கவனிக்கவும். எண்ணங்கள் வந்தால் மீண்டும் சுவாசத்தின் மீது கவனம். எண்ணமற்ற நிலை எப்போதாவது கிடைக்கும். அவ்வேளை பிரபஞ்ச சக்தி சஹஸ்ரா ஊடாக உடலெங்கும் பரவும்.
@@Sethos-tr8oz நன்றிகள் தோழரே😊😊😊😊
🙏Anbe Shivam🙏
Anna holistic therapy poduga plzzzzzz
ஆன்மிகத்தில் உள்ள அறிவியல் விளக்கம்.சிறப்பு
வணக்கம் 🙏
Are you talking about the book 'Being Supernatural' by Joe Dispenza???
Yes he is
S what you are saying is right, but getting sleep is difficult😂.. u had did a lot of research, nice topic
Please explain about the book "Memories of god and creations" by Dr. Shakuntala modi
வணக்கம் நண்பா ❤❤❤
Anna vipassana pathi video podunga
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
Ok
3rd eye pathi, Thirukural soli irrukara thambi?
Technical, but await the correlation
9:38
Bro ana naam poorana vilipu nilayil athikalavana neram irukum pothu.. thookam 7-8 hours avasiyama?? Ex- night 8 hours poorana vilipu nilayili irukinrom endral thookam avasiyma??
சரியான தியானத்தில் சக்தி கிடைத்தால் மட்டுமே தூக்கம் அவசியமில்லை. முனிவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டா இருக்கிறார்கள்?
Hi bro 🤗 neenga kudathunu solra ellame en valkaila iruku.ennudaiya sulnilaiya mathika midiyala.en pillaikale enna kasta paduthuranga.en valkai yetha noki poitu irukunu enake onnum puriyala😢
1st view and 1st like 😅
வாழ்க வளமுடன் சகோதரா🙏
🙏🏻🙏🏻🙏🏻
16:33 nan mail la sonna mathiri ans kidachuruchunu ninaikuren anna... Irunthalum ans pannunga... 🙏
🙏🙏🙏🎉🎉🎉🎉
🙏🏽❤️
It's all dreams brother that's it. When u change dreams then u are also called God
❤
Sudden ah kekum pothu confusion aguthu.but thirumba gavanama kekum pothu purithuga 🙏🏻🙏🏻🙏🏻
தண்ணி, சிகரெட் குடிக்கும்போது நல்லா உறக்கம் வந்தது அதை நிறுத்தி 10 வருடம் ஆகிடுச்சி இப்போது உறக்கமில்லை
உடல் உழைப்பு இருந்தால்
உறக்கம் தானாக வரும்
ஆனா பானா சதி தியானம் செய்யவும்.
😃👏👏👏
கண் திறந்த தியானம் செய்வது சிறந்ததா அல்லது கண்மூடி தியானம் செய்வது சிறந்ததா எந்த தியானத்தில் மூன்றாம் கண் விழிப்படையம்...... தயவுசெய்து சொல்லவும்....
கண் மூடி தியானம் செய்வது சிறந்தது ஏனென்றால் கண்ணன் என்பதும் ஒரு புலன் அந்த கண்களை மூடி இருக்கும் போது குறைந்த பட்சம் பார்த்ததை மனதிற்குள் சேகரித்து அசை போடாத இருப்பதற்கு கண்மூடி இருப்பதே சாலச் சிறந்தது
கண்ணில்லாதவனுக்கும்
மூன்றாவது
கண் திறக்கப்படும்
கண் மூடுவது நமது சக்தியில் என்பது வீதம் திறந்திருப்பது தான் வெளியேறும். இந்த சக்தியை தடுப்பதற்காகவும் புலனை அடக்குவதற்காகவும் கண்ணை மூடுவது
What is the book name and authour name?
Joe depensa dr
தூங்குவதற்கு பதிலாக தியானம் செய்யலாமா இரவு முழுவதும்.
@A.G.R121
No sleep is important
திரு நிதிலன், சட்டை நாதர் முன் ஞானம் 100, பின் ஞானம் 100 பற்றி விளக்க முடியுமா? மௌன ஞானம் பற்றி அதிகம் சொல்கிறார் அதில் இருந்து பார்த்தேன் ஸ்வாசமே நின்றுவிட்டது, புரியாத பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தது, சட்டை நாதர் அருகிருந்து சொல்வதுபோல் இருந்தது. தயவு செய்து, முன் பின் ஞானங்களை விளக்கவும், உங்களால் முடியும், பார்ப்பவர்கள் ஞான மார்க்கத்தில் வருவார்கள் பிலீஸ்
But sidhargal kammi thookamtha thoonganumnu solranga. This is contradicting
@@Mohankarunanithi505 ya they do say that. Actually they say not to sleep at all. But can you do that ?
புருவ மத்தியில் தியானம் பன் நி ன தலை முடி கொட்டுமa
கொட்டும்
@@V.Subramanian369 கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
ப்ரோ தியானம் உடற்பயிற்சி இதில் எதை முதலில் செய்வது இரண்டாவதாக எதை செய்வது உடற்பயிற்சியா தியானத்தையா குழப்பத்தை தீர்த்து வையுங்கள்
தியானம்
1 யோகா
2 முச்சு பயிற்ச்சி
3 தியானம்
All the best
1) Physical workouts
2) Yogasanam yoga
3) breathing
4) Meditation 🧘♂️
வணக்கம் 🙏🏻
வெற்றி வேல் வீர வேல்
❤❤❤❤❤
Ok
🙏🙏🙏
❤