How Sinners are Treated in Spirit World ??? | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2023
  • --- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soulworld #ghost #apparition #spirit #spirituality #spiritualawakening #spiritual #spiritualjourney #spiritualguidance #higherrealm #higherrealms

КОМЕНТАРІ • 79

  • @arunathamilmani350
    @arunathamilmani350 Місяць тому +1

    Book padicha feel iruku. Awesome video😊

  • @nikitham844
    @nikitham844 7 місяців тому +1

    Enaku puriala but love is everything love is god. Nalathey pesi nalathey ninaika try panuvom. .. ❤

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 7 місяців тому +3

    அருமையான பதிவு நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்

  • @subashkarthik8058
    @subashkarthik8058 7 місяців тому +5

    அருமையான பதிவு 🙏🙏🙏 சிறு சந்தேகம் உள்ளது கருடபுராணம் கூறுவதை மனிதர்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வது . இதற்கும் தாங்கள் விளக்கமளித்தால் சிறப்பாக இருக்கும். நன்றி🙏💕🙏💕

    • @madhavanvdlu7609
      @madhavanvdlu7609 7 місяців тому +4

      S கருட புராணம் தண்டனை உண்டுன்னு சொல்லுது. But laws of spirit world ல வேற மாதிரி சொல்றீங்க. எதை நம்புவது bro.

  • @rajrajeswaryrajendran5875
    @rajrajeswaryrajendran5875 7 місяців тому +1

    So interesting story Sir thank you so much ☺

  • @vtrjobs2825
    @vtrjobs2825 7 місяців тому

    Excellent video bro.. thanks i got new information

  • @Mohanakannan369
    @Mohanakannan369 7 місяців тому

    எல்லாம் நன்மைக்கே
    நன்றி அண்ணா

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 7 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @OmgodSocial
    @OmgodSocial 7 місяців тому +20

    அதிகமாக ஆன்மா விசாரணை பண்ணி எல்லா கேள்விக்கும் ஒன்றுமே இல்லை பதில் கிடைத்தது மூணு மாசத்துக்கு பிறகு எந்த கேள்வி பதிலும் வரவில்லை எனக்கு என்னமோ இந்த உலகத்தையே பறிகொடுத்த மாதிரி இருக்கு தூக்கம் வரமாட்டுது அதிகமா பசி எடுக்க மாட்டேங்குது இத நெனச்சு கவலையும் வரமாட்டுது எல்லாமே தெரியுது ஆனா எதையும் செய்ய தோன மாட்டேங்குது எனக்கு அடுத்து என்ன பண்ணனும் தெரியல எல்லாரும் பேசறது புரியுது மனசு உள்வாங்கி கொள்ள மாட்டேங்குது காலேஜ் போக தோணவில்லை நான் என்ன பண்ண🙏🏻

    • @user-wo8zy8tj2i
      @user-wo8zy8tj2i 7 місяців тому +2

      😂இப்புடிதே Bro எனக்கு இருக்கு

    • @pandianbose6978
      @pandianbose6978 7 місяців тому +18

      உங்களுக்கான கடமையில் இருந்து விலகி நீங்கள் ஆன்மீக பாதையில் பயணிக்க வேண்டாம், அது மிக பெரிய குற்ற உணர்வை தரும், முதலில் உங்கள் கல்வி, வேலை, குடும்பத்தை கவனியுங்கள், அப்படி எதுவும் குற்ற உணர்வாக தோன்றாத பட்சத்தில்,உங்களுக்கு என்று ஆசை, எதிர்பார்ப்பு உள்ளதா என்று ஆழமாக சென்று கவனியுங்கள், அப்படி இல்லாத போது, நீங்கள் உங்களை இழக்க தயாராகி விட்டிர்கள், நீங்கள் இறைவனை/முக்தியை தேட வேண்டாம், அவரே உங்களை வந்தடைவார், நன்றி

    • @rajoobhai4512
      @rajoobhai4512 7 місяців тому +1

      நல்வழியில் நடந்து.மற்றவர்களூக்கு உதவி செய்து.நீங்களும் உங்கள் ஆசையும் சரியான வழியில் சென்று .இறைவனுக்காக அரைமனை நேரம் ஒதிக்கி.நிகழ்காலத்தில் வாழ்ந்தால் பிறநத அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம் .இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஆராய்ந்தால் வாழும் வாழ்க்கை நரகமாகிவிடும் ஓம் நமசிவாயா.

    • @happysoul67
      @happysoul67 7 місяців тому

      Hlooo

    • @thangavelganesh2015
      @thangavelganesh2015 7 місяців тому +3

      என் அனுபவப்படி நீங்கள் இந்த ஆன்ம விசாரணையை உடனே நிறுத்துங்கள். மீண்டும் அது தேவையான போது அதுவே மீண்டும் எழும்.

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 7 місяців тому

    Vanakkam nithilan 🙏👍👌

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 7 місяців тому

    நுணுக்கத்தன் நுணுக்க விளக்கம் அற்புத விளக்கம் வால்கா வளமுடன் intha video ya mudiyhonnu irrukku bro

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 7 місяців тому

    Nandri Nandri 💙💥🙏

  • @krishnasa8916
    @krishnasa8916 7 місяців тому +3

    Around the earth, there are astral plains that has hell to heaven 1 to 7 realms. Each realm has 10 stages - Law of Spirit World.
    What is astral plain ? - This is Mental body - (Manam, Buddhi, Chittam, Akhankaram - Mind, Intellect, Memory, Ego)
    If you go to Astral plain then there will be spirit guides and other souls. Again you will be sent back to Earth for rebirth.
    But if you evolve and attain "Samadhi" there is no more duality... You will go beyond Mind, and there won't be Ego, hence there won't be reincarnation

  • @Hm-cm-24
    @Hm-cm-24 7 місяців тому

    5:00, Loved these statements 🥰😍🥰😍Heart touch ayiduchu ponga thambi

  • @Bavanimuthusami
    @Bavanimuthusami Місяць тому

    அருமையான பதிவு

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 7 місяців тому

    Such a wonderful video, lot of informations!!!
    I think slowly you are coming out
    from the sorrow situation, good. I hope you're doing better now. I can understand the pain, I lost my brother when he was 24 years old. He was very close to me. He was a wonderful person !!! That time I was blaming God, and now I'm thinking what a brainless girl when I was eighteen!
    Anyway, take care Nithilan. Always our prayers and God's blessings with you.

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 7 місяців тому

    Thank you Nithilan

  • @GSM-hf5ts
    @GSM-hf5ts 7 місяців тому +1

    மனசு ஆன்மா பிரம்மம் அருட்பெருஞ்ஜோதி இந்த மூன்றுக்கும் விளக்கம் தருக 🙏🏻

  • @aarthisancaran742
    @aarthisancaran742 7 місяців тому

    beautiful video❤

  • @gokulkannan1316
    @gokulkannan1316 7 місяців тому

    Thank you guruji 🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 7 місяців тому

    வணக்கம் நண்பா நலம் நலம் அறிய ஆவல் ❤❤❤

  • @catnotcat9793
    @catnotcat9793 7 місяців тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @bs78saran
    @bs78saran 7 місяців тому

    Thanks

  • @sooryarajs95
    @sooryarajs95 7 місяців тому

    அண்ணா இந்த பதிவை தொடர்ந்து போடுங்கள் அண்ணா.....

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 7 місяців тому

    வணக்கம் நித்திலன்🙂🙏

  • @renuka9136
    @renuka9136 7 місяців тому

    Super bro🎉🎉🎉🎉

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 7 місяців тому

    Nithilan neenga sollumpothu antha anma ulagathai parkanum rasikanum anubavikanum pola avalaga ullathu

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 7 місяців тому

    👌👌👌 அண்ணா

  • @purnimajagannathan7860
    @purnimajagannathan7860 7 місяців тому

    Arputham❤

  • @anandabhi6159
    @anandabhi6159 7 місяців тому

    வணக்கம் 🙏

  • @user-nd1uz5bc7s
    @user-nd1uz5bc7s 7 місяців тому +1

    Annaa namma seira paavangal eththana vayasuku mela kanikkappadum athaavathu chinna vayasila seitha paavangalukum thandanaiyaa 😢😢 eththana vayasu

  • @veeramuthu7350
    @veeramuthu7350 2 місяці тому

    ஐயா good Night

  • @RLakshmi-gr4nf
    @RLakshmi-gr4nf Місяць тому

  • @BabuBabu-sj3ud
    @BabuBabu-sj3ud 7 місяців тому +2

    Pls continue seevaga sindhamani......

  • @rajithlingam7454
    @rajithlingam7454 7 місяців тому

    appa paithiyam swamy pathi video poduGa Anna

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 6 місяців тому

    🙏❤️😊

  • @thilagaraj8316
    @thilagaraj8316 7 місяців тому

    வணக்கம்

  • @roopavathisuresh6748
    @roopavathisuresh6748 7 місяців тому

    வணக்கம் தம்பி

  • @rsmedias6105
    @rsmedias6105 7 місяців тому

    How to find n know about the aanma guru

  • @saranyapv
    @saranyapv 7 місяців тому

    14:48..

  • @chinnusekar8675
    @chinnusekar8675 7 місяців тому

    ❤🎉❤🎉❤🎉❤❤

  • @tridentsenthil
    @tridentsenthil 7 місяців тому

    How does Garuda Puranam fit into this?

  • @BabuBabu-sj3ud
    @BabuBabu-sj3ud 7 місяців тому

    Seevaga sindhamani .....

  • @sumathisumathi7396
    @sumathisumathi7396 2 місяці тому +1

    Anna enaku non veg sapta fitavum healthyavum azagavum boya vechukanu solluranga but spritual la non veg sapida kudathu num karma Increase agum nu jeeva karunyatha imruronum solranga enaku spritual la lifea lead pannanunu somba asai adoda odamba fitavum azagaivum vechukanunu romba azai but enaku meditation pannanuna romba pudikum iduku enna anna pannurathu pls sollunga anna

  • @suganthimech
    @suganthimech 7 місяців тому

    Hi

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 7 місяців тому

    Continuous naliku poodunga bro

  • @santhosh_guru
    @santhosh_guru 6 місяців тому

    Enaku ena doubt na "Garuda puranam la karudan keakura kealviku Vishnu bathi solurumari.... irukum.....thapu senjavanga ...kadumaiyana thandai valanga padamnu.....but ithu rendumea contratictery a iruku"

  • @AgathistUniverse
    @AgathistUniverse 6 місяців тому +1

    Reference????

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n Місяць тому

    If any one death in younger age whatis the stage of athma?

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 7 місяців тому

    Healing station😁

  • @ramyarathip5200
    @ramyarathip5200 7 місяців тому

    🙏வணக்கம் என் தங்கை ku குழந்தை பிறக்க போகுது டாக்டர் நார்மல் டெலிவரி ஆகாது ஆபரேசன் பண்ணி தான் டெலிவரி பண்ண வேண்டும் என்று கூறிவிட்டார் date time fix பண்ணிக்கோங்க மு அவங்க ஒரு குறிப்பிட்ட நாள் சொல்லிட்டாங்க இப்படி நாள் நேரம் நாம் முடிவு செய்து பிறக்கும் குழந்தை ku ஜாதகம் நாம் முடிவு செய்வது போல் ஆகுமா அல்லது இயற்கையா அமைவது போல் இருக்குமா?

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 7 місяців тому +2

    nithilan anna a doubt arise if energy clenses us in the spirit world why we wanna take birth

    • @divyakrishnan2855
      @divyakrishnan2855 7 місяців тому +2

      Energy will clean us... but our thoughts and wishes still remain and this is cause to take birth.

    • @GODCHOOSENCHILD
      @GODCHOOSENCHILD 6 місяців тому

      Hmm thank you for the reply I got it
      😊

  • @sritharabala895
    @sritharabala895 7 місяців тому

    Pirapu namba virupam nu solriga but kannu theriyadhavaga kaal iladhavaga incurable dieseas avagalam ethuku porakuraga? Ithukum paavathukum related ilaya? Apo karma iruku thana? Apo karuda puranamthula solra madhiri thana irukum? Athu thana good athukaga thana nama thidhi funeral ritual lam panrom? Neega foreigners solradha neega solrigala???? Ithu korean series hotel del luna story madhiri iruku.

    • @pandianbose6978
      @pandianbose6978 7 місяців тому +1

      அவரவர் கர்ம வினை, ஆன்மீக அறிவு முதிர்ச்சிக்கு ஏர்ப்ப ஆன்ம உலகமே வேறுபடும், அனைவருக்கும் அது ஒரே போல் இருக்காது, ஆனால் அனைவரும் அந்த பொழிவான, அப்பழுக்கற்ற தன்மையில் இருந்து தான் முதல் பிறப்பு எடுத்ததால், அனைவருக்கும் மீண்டும் பிறப்பு எடுக்கும் முன்பே சிறிது காலம் அந்த நிலையில் இருக்க வாய்ப்பு வழங்கப்படும், பிறகு அந்த நிலை மறந்து அந்த ஆன்மா மீண்டும் தன் நியாபகங்களால் கீழ்நிலை அடைகிறது, நம் கர்ம வினை என்பது நம் தேவையான/தேவையற்ற நியாபகங்கள்,வைராகியம் இருந்தால் அதை ஒரு நொடியிலிலும் நம்மால் கரைக்க முடியும், இல்லை ஓராயிரம் பிறப்பு எடுத்தாலும் முடியாது, நன்றி

  • @wendyv8497
    @wendyv8497 7 місяців тому

    So evil exists only in this world and not in the soul world is it? We carry this evil up there with us? No heaven and hell concept?

    • @krishnasa8916
      @krishnasa8916 7 місяців тому

      Around the earth, there are astral plains that has hell to heaven 1 to 7 realms. Each realm has 10 stages - Law of Spirit World.
      What is astral plain ? - This is Mental body - (Manam, Buddhi, Chittam, Akhankaram - Mind, Intellect, Memory, Ego)
      If you go to Astral plain then there will be spirit guides and other souls. Again you will be sent back to Earth for rebirth.
      But if you evolve and attain "Samadhi" there is no more duality... You will go beyond Mind, and there won't be Ego, hence there won't be reincarnation.
      To answer your question, Yes there is Hell and Heaven, Just like how Bad and Good people are.. they are getting grouped as per their vibrational frequencies... You are the same after the death, and you are the same when you come back as rebirth. So change has to happen now!!!

  • @blue-media363
    @blue-media363 7 місяців тому

    Nee solrathu crt ah irukalam ana ennaku oru doubt enna language pesivanga...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  7 місяців тому +1

      No talking like us. Thought waves than. Everyone will understand everyone

    • @blue-media363
      @blue-media363 7 місяців тому

      @@NithilanDhandapani Thanks for your reply ...keep posting anna ..

  • @shanmugammuthu5828
    @shanmugammuthu5828 7 місяців тому

    தம்பி நீ சொல்வது எல்லாம் ஆங்கிலேயர்களை அடிப்படையாக கொண்டு சொல்கிறீர்கள் நமது முன்னர்களின் கருத்துக்களை ஆய்வு செய்து சொல்லுங்கள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  7 місяців тому +1

      Sir I am talking about Souls. Where did Englishmen and Tamil people came here. If you want out cultural background data, see "The Laws of the Spirit World" video. Its under the same playlist

  • @anandabhi6159
    @anandabhi6159 7 місяців тому

    வணக்கம் 🙏