மூன்றாவது கண் இப்படித் தான் விழிப்படைந்து வேலை செய்கிறது | How Kundalini activates Third Eye | ND

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    Playlist Link - • Becoming Supernatural
    #nithilandhandapani #becomingsupernatural #success #successfulinlife #happy #happiness #happylife #meditation #mindset #ancient #ancientknowledge #spiritualityintamil #meditationintamil #meditation #thevoiceofnithilan #themodernguru

КОМЕНТАРІ • 881

  • @vjsuba4147
    @vjsuba4147 Місяць тому +6

    மிக அருமை சகோ அனைவருக்கும் புரியும் வகையில் நன்றாக நன்றாக கூறி உள்ளீர்கள் சில நாட்களாக இதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இறைவனை வணங்கி வேண்டினேன் எனக்கு ஒரு ஆசானை அனுப்பியது போல் உணர்கிறேன் மிக்க நன்றி

  • @SENTHILNATHAN80
    @SENTHILNATHAN80 3 місяці тому +15

    வள்ளலார் சொல்ல நினைத்ததை தாங்கள் மிகவும் எளிதாக சொல்லிவிட்டிர்கள்.
    வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.

  • @shantikanna9044
    @shantikanna9044 3 місяці тому +22

    நீங்கள் மிகச் சிறந்த ஆசிரியர் நிதிலன் தம்பி.புத்தகம் பாதி படித்தபின் நிறுத்தி விட்டேன்.வாசிப்பதை விட உங்கள் விளக்கம் எளிதில் புரிகிறது.நன்றி தம்பி.

  • @DwaraganathDwaraganath0
    @DwaraganathDwaraganath0 Місяць тому +1

    Superb. 100/100. உண்மை. அனுபவத்தில் தான் இந்த நிலை வரும். மனநிலையில் சில புது அனுபவங்கள் கிடைக்கும்.

  • @p.j.sarathysarathy2875
    @p.j.sarathysarathy2875 3 місяці тому +6

    இன்றைய பதிவு நூற்றுக்கு நூறு உண்மையானது எனது அனுபவத்தால் உணர்ந்தது

  • @Arunkumar-km3yz
    @Arunkumar-km3yz 3 місяці тому +10

    👍🌟❤️❤️❤️ நல்ல மனம் உங்களுக்கு யார் அடைந்தாலும் பிறருக்கும் சொல்லிக் கொடுங்கள் என்று சொன்னது மிக மிக அருமை 🙏🙏🙏

  • @lalithapalani2166
    @lalithapalani2166 2 місяці тому +3

    It’s not too far for Nithilan to attain siddhi the profound n the power of understanding n the method of ur teachings all contribute to the fact😊👏👏u he have broken-down the inner knowledge into tiny atoms👍continue ur beautiful work s may god bless u with supreme consciousness🙏🙏

  • @v.sanjaykumar6818
    @v.sanjaykumar6818 3 місяці тому +13

    👍 (The way you explaining about the third eye activation was awesome) Hope for a next video related to this.......

  • @Arun-poh
    @Arun-poh 3 місяці тому +3

    👍😊😊 மிக அற்புதமாக விளக்கினீர்கள் தோழா நீண்ட நெடுங்காலமாக என் மனம் அலைந்து தேடிய உண்மையை தெளிவாக எடுத்துரைத்தீர்கள். மிக்க நன்றி இது எமது ஞான பாதைக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு எனது அன்றாட சாதனைகளை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன் ஈசன் தங்களுக்கு எல்லா அருளும் வழங்குவராக

  • @VUmapathi-pf8cm
    @VUmapathi-pf8cm Місяць тому +1

    சூப்பர் அண்ணா இது தான் உண்மை அண்ணா
    எண்ணுடைய அனுபவம் இது தான் அண்ணா
    குருவே துணை

  • @gowribala2568
    @gowribala2568 Місяць тому +1

    Brother basically I don't have the habit of reading books. After seeing your videos, Iam having the feeling of Reading Books. You are Great LIBRARY. Great work brother. GOD BLESS YOU ❤️

  • @KalaiSelvi-yw1vi
    @KalaiSelvi-yw1vi 3 місяці тому +5

    சிவ சிவ வாழ்க வளமுடன் தம்பி..... இந்த நிலையை பற்றிய அன்றைய கேள்விக்குக்கான தெளிவான விளக்கம்... நன்றி பா...நற்பவி.... உணர்ந்துக்கொண்டோம்......சிவ சிவ....

  • @poipoilove-jo9ri
    @poipoilove-jo9ri 23 дні тому

    அருமை குருவே .,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Auditordass
    @Auditordass 2 місяці тому +2

    Brother, thanks a lot... Neenga nallaa irukkanum... great explanation...

  • @balakumarparamsothy2766
    @balakumarparamsothy2766 3 місяці тому +7

    தம்பி தங்களுடைய காணொளியை தினமும் பார்த்து வருகிறேன் இன்றைக்கு உங்களுடைய காணொளி வெகு சிறப்பாக உள்ளது

  • @vigardhama7897
    @vigardhama7897 Місяць тому

    அருமை இது போல் பல விஷயங்களை காணொளியாக செயல்படுத்துங்கள்

  • @DesKaran
    @DesKaran 17 днів тому

    அருமையான பதிவு அண்ணா ❤❤❤😊😊😊

  • @mohanarunachalam9256
    @mohanarunachalam9256 День тому

    Super Sir Atma Namaste 🙏

  • @Sujana-r8e
    @Sujana-r8e 3 місяці тому +1

    நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள்.
    இந்த பதிவை
    பார்த்தப்பின் மூச்சுப்பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்து
    பார்க்கிறேன்.
    ஆக்கினை தியானம் கை கூடுவதற்கு.
    மிக்க நன்றி.

  • @latheka822
    @latheka822 3 місяці тому +3

    நான் 10 மாதமாக தியானம் செய்து கொண்டு வந்து இருக்கின்றேன். உங்கள் காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிகவும் நன்றி நித்திலன் அண்ணா.

  • @VediyappanVediyappan-n1q
    @VediyappanVediyappan-n1q 3 місяці тому +1

    அண்ணா ஆத்ம வணக்கம். . சிறப்பு மிகச் சிறப்பான முறையில் விவரித்தீர் .. மகிழ்ச்சி ❤❤❤

  • @primeparadise
    @primeparadise 3 місяці тому +8

    தெரிய வைத்தீர் தெளிந்தேன் நன்றி🙏🙏🙏 கடைசியா நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் பார்த்தேன் 25 நிமிடங்கள் ஆகிவிட்டதை👍⭐

    • @Mythili-g9j
      @Mythili-g9j 3 місяці тому

      இந்த ceribro spinal fluid, என்று அழைக்கப்படும் முதுகுத் தண்டில் உள்ள திரவத்தில் உள்ள தனிமம் என்ன என்று தெரியவில்லை., நிலத்தின் சார் உங்களுக்குத் தெரிந்தால் கூறவும். ..

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 3 місяці тому +1

    Superb. கடைசி வரை பார்த்தேன். கேட்டேன். அருமை. அனுபவத்தில் உணர்ந்தால் உத்தமம். நனறி நித்திலன்.❤👍

  • @annapooranamthiruvarul368
    @annapooranamthiruvarul368 22 дні тому

    அருமையான விளக்கம் நன்ற ஐயா❤

  • @Mythili-g9j
    @Mythili-g9j 3 місяці тому +1

    அற்புதமான விளக்கம். தங்களின் இந்தப் பதிவை இரண்டாம் முறையாகப் பார்க்கிறேன். Continuously seeing your video. Thanks a lot. By god's grace only we can achieve this super conscious power. Again I thank you very much...

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN Місяць тому

    Bro thank you for the so clear information about mediation. So many times my father told this VASIYAI PIDI . Yes that's true. Tq for reminding.

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 3 місяці тому +1

    Hi Nithilan, I hope you're doing well.
    Beautiful video, high school kids can understand, too, the way you explained ❤. 💫1 million stars for you, dear.
    Thank you, Son.
    God bless you always 🙏🏻

  • @havijans7824
    @havijans7824 Місяць тому +1

    அருமை

  • @VijiVijaya-zg4py
    @VijiVijaya-zg4py 4 дні тому

    Niththilaa...👍💥☝️💯

  • @chellappalakshmanan9405
    @chellappalakshmanan9405 2 місяці тому

    நித்திலன் என்ன அருமையான பதிவு மட்டுமல்ல விளக்கமும் கூட. சித்தர்கள் தங்கள் பாடலில் இவ்வளவு தெளிவாக சொன்னதில்லை. நன்றி தாங்களுக்கு

  • @ars6266
    @ars6266 Місяць тому

    Vazhga valamudan ayya

  • @sangeethaj-l7p
    @sangeethaj-l7p 2 місяці тому

    Hi I am sangeetha.j thank you your god gift depression overload your program will clear always.one more time thank you so much I am 2 or 4 video seen only really super 👍

  • @perumalv1549
    @perumalv1549 3 місяці тому +3

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
    கருத்தினால் இருத்தி கபாலம் ஏற்ற வல்லீரேல்
    விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே - சிவவாக்கியர்.. நான் உங்கள் காணொளியை, இந்த பாடலின் விளக்கமாகவே பார்க்கிறேன்! மிகவும் அருமையாக விவரித்தீர்கள், மிக்க நன்றி!!

    • @nandhakumar9504
      @nandhakumar9504 3 місяці тому

      @@perumalv1549 super Machi
      I wish to be in touch with you

  • @shanmugarajk9443
    @shanmugarajk9443 3 місяці тому

    A yogic explanation. Congrats prof. You desrve to be an urbanised unadulterated and unbiased practical rajayoga guru. Connecting sittrinbam with perinbam in your lecture is amazing. God be with you always in shedding more light on you.

  • @kalaivijay8374
    @kalaivijay8374 3 місяці тому +2

    Breathing exercises link kodunga bro ... vera level explanation thambi 😊 electromagnetic field மின்காந்த களம்

  • @selvip9023
    @selvip9023 3 місяці тому +3

    *Rombavum nandri thambi.its great job that it recieve simply

  • @FrancisA-k3m
    @FrancisA-k3m 2 місяці тому

    Ellarum nalla irrukkanum nu kadavul kitta vendunaen.ennai maranthaen.intha nilai enakku vanthathai indru thaan unarnthaen.god is great.❤❤❤

  • @madhuthiyagu60
    @madhuthiyagu60 3 місяці тому

    Super Nithilan Anna very well said about RAS ... Today is universe strongest connected day for me...thanks 🙏 to u for explaining perfectly about the feel we will get ...A must try meditation technique..just watched after ur feelings video and followed by This Anna... Ungaluku therinja visayangala Alaga yellarukum puriyumbadi soli thareenga...who are all watching and using your ideas they definitely feel the changes in them...God Bless you Anna.. Thanks to Universe 🙏

  • @Mythili-g9j
    @Mythili-g9j 3 місяці тому +6

    Neo cortex, சாதாரண consciousness என்பது நன்றாக active ஆகி Neo cortex , வழியாக energy சென்று thalamus gate திறந்து மூன்றாவது கண் விழிப்புணர்வு அடைய நாம் எந்த அளவு பாடுபட வேண்டும். முயற்சி திருவினை ஆக்கும் என்பதுவே இதன் மூலமாக அறிந்து கொள்ளலாம். இறைவன் அருளால் தான் இவ்வளவும் நடைபெற வேண்டும். சிவாய நமஹ.

  • @renzack786
    @renzack786 Місяць тому

    Miga miga arumai nithilan JI ❤

  • @sivasubramanian5880
    @sivasubramanian5880 Місяць тому

    nice one with in-depth terms to explain metaphor kundalini Thanks Nithilan Bro

  • @shanmugasundari785
    @shanmugasundari785 26 днів тому

    Superb clarification...thank you alot sir

  • @gunasekar455
    @gunasekar455 2 місяці тому

    25:14

  • @catnotcat9793
    @catnotcat9793 3 місяці тому +6

    வணக்கம் நித்திலன் 🙏
    👍🌟 25 நிமிஷத்துல நான் அந்த நிலைக்கே போயிட்ட மாதிரி உணர்ந்தேன்.🙏

  • @karthikeyann6951
    @karthikeyann6951 17 днів тому

    அருமை நன்றி

  • @jaichithrajayaraman
    @jaichithrajayaraman 3 місяці тому +3

    👍 ⭐️
    Thank you ❤

  • @Vithyashreedeena
    @Vithyashreedeena 10 днів тому

    Excellent video sir

  • @menusirikumar7327
    @menusirikumar7327 3 місяці тому +2

    மிக்க நன்றி.👍

  • @VinithStories
    @VinithStories 3 місяці тому +1

    தலைவா என் ஞானக்கண்ணை திறந்து விட்டாய் வாழ்த்துக்கள் இந்த வீடியோ மிகவும் எனக்கு பயனுள்ளதாக உள்ளது🙏👍❤️🔥

  • @jayasvideos9408
    @jayasvideos9408 3 місяці тому +2

    ❤❤❤👌👌👌👍👍👍⭐⭐⭐Awesome sir..
    Its really really nice informations.
    Thank you so much

  • @aadityasvlog3697
    @aadityasvlog3697 2 місяці тому

    Wonderful ND thanks 💥

  • @mganapathy1989
    @mganapathy1989 3 місяці тому

    Very good work. I think that's why our ancestors indicated through spadiga lingam.

  • @Sureshkumar-pw7dh
    @Sureshkumar-pw7dh 3 місяці тому +1

    சூப்பர்

  • @VgPd56
    @VgPd56 3 місяці тому

    Thank nithilan. Neengal enn udanpirappu❤

  • @geethaisha1240
    @geethaisha1240 3 місяці тому

    This is simply great. Crystal clear explanation. Thanks a ton. Koti pranams.

  • @balasubramaniamveerasamy9535
    @balasubramaniamveerasamy9535 3 місяці тому

    This is the best episode. Ver great. I was looking for this confirmation.you fill the blanks for me.thank you.

  • @muralidharan2727
    @muralidharan2727 3 місяці тому +1

    👍🌟 அருமையான பதிவு.
    தாங்கள் சொல்ல சொல்ல அதை உணரமுடிகிறது நன்றி 🙏🙏🙏

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 3 місяці тому

    ❤ மிக்க நன்றிங்க சகோதரரே... மிகவும் தெளிவான விளக்கம்.. அதிக புரிதல் ஏற்படுகிறது.

  • @UmaJagan-g8d
    @UmaJagan-g8d Місяць тому

    👍⭐ Thankyou bro it is very useful 🙏

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 3 місяці тому

    Vanakam sago 🙏. Enda video five times pathuten. Eppatha puriyuthu. Thank you sago👍🙏❤️

  • @valsalanair1530
    @valsalanair1530 3 місяці тому

    saw till the nd bro. very good explanation.

  • @amithabi8304
    @amithabi8304 2 місяці тому

    Thank you God bless you VAZHGA VALAMUDAN

  • @exportexport7946
    @exportexport7946 2 місяці тому

    👍🌟 thoroughly enjoyed

  • @MaaVarahiBalaSai
    @MaaVarahiBalaSai 3 місяці тому

    Superb... I hav experienced every step of it... Very well explained sir

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 29 днів тому

    Arumai 👏🏼

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 3 місяці тому

    Excellent message I am a follower of Dr Joe D🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😇🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 3 місяці тому +1

    Vazha valamudan 🎉
    Arumai pathivu thambi 💫💫👍

  • @prabhakar1897
    @prabhakar1897 3 місяці тому

    You earned my respect! Appreciate that..

  • @Viswac2c
    @Viswac2c 3 місяці тому

    👍👍👍👍👍👍⭐️⭐️⭐️⭐️⭐️⭐️Excellent bro. Be very blessed in abundance.

  • @suganthikaruna7466
    @suganthikaruna7466 2 місяці тому

    Amazing scientific explanation. Thank you.

  • @mathiselvakumar9899
    @mathiselvakumar9899 3 місяці тому

    தெளிவான மற்றும் எளிமையான விளக்கம். நன்றி நித்திலன்

  • @ammuwakra8876
    @ammuwakra8876 3 місяці тому

    அருமையான பதிவு நன்றி குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள்

  • @sivaram4885
    @sivaram4885 3 місяці тому

    CLEAR CUT EXPLANATION ANNA!!!👍💥

  • @RajeshN-m8y
    @RajeshN-m8y 4 дні тому

    இவை எல்லாம் கிடைத்த பிறகு அடுத்த பயிற்சி என்ன சொல்லுங்க.... 💐💐💐🙏🙏🙏🙏

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 2 місяці тому

    விஞ்ஞான பூர்வமான
    விளக்கம் தந்து
    ஆன்மீக ரகசியங்களை
    வெளிப்படுத்துகிறீர்கள்.
    நன்றி.!

  • @selvakumaran3098
    @selvakumaran3098 3 місяці тому

    Great insights Sir, God bless you for your wonderful service ❤

  • @d.sureshsuresh.d9731
    @d.sureshsuresh.d9731 3 місяці тому

    உங்கள் காணொளியை முழுவதும் பார்த்து விட்டேன் 👍👍⭐⭐⭐⭐

  • @amudharajesh5094
    @amudharajesh5094 2 місяці тому

    Very informative video bro...❤

  • @g.venkatesaluvenkatesalu2446
    @g.venkatesaluvenkatesalu2446 3 місяці тому

    Time is not important ..i can watch endlessly...u are rocking keep going❤

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 3 місяці тому

    சிறந்த விளக்கம். நன்றி, வணக்கம் நித்திலன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @PremiRaja333
    @PremiRaja333 3 місяці тому +1

    So good info about Science & Spiritual

  • @SettuMala
    @SettuMala 3 місяці тому

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @brindhaajayamaharajan9274
    @brindhaajayamaharajan9274 3 місяці тому +3

    Thanks bro 😎 from US

  • @nmganesan8858
    @nmganesan8858 3 місяці тому

    Thanks nithilan,it is very useful for me and thanks a lot.iraivanukku nandrigal kodi.guruve saranam

  • @spacestatic450
    @spacestatic450 3 місяці тому

    Thank you for this information. Manonmani Meditation.

  • @tamiltholan3848
    @tamiltholan3848 3 місяці тому

    Super Exploration and explanation

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 3 місяці тому +1

    Very good . Nithiee

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 3 місяці тому +2

    அருமை நித்திலன் சார் நன்றி🙏❤

  • @mallikamalli522
    @mallikamalli522 3 місяці тому

    🙏🙏🙏🤯🤯🤯💐💐💐💐 thank you so much nithilan for sharing 👍👍👍👍👍👍👍

  • @umamaheswari9381
    @umamaheswari9381 3 місяці тому

    Very clear romba nandri❤

  • @Ramani-z3f
    @Ramani-z3f 3 місяці тому

    Very informative and interesting, Thank you nithilan.

  • @nancitaespirian5516
    @nancitaespirian5516 Місяць тому

    Thanks bro, I'm really happy

  • @manimegalai3720
    @manimegalai3720 3 місяці тому

    அருமை நித்தி

  • @sethuvinayagam5
    @sethuvinayagam5 3 місяці тому +4

    Anna this is similar to kayakalpam (vethanthri sky yoga)😊

  • @karthisuresh5338
    @karthisuresh5338 3 місяці тому +2

    Very useful video ❤

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 3 місяці тому

    Very clear explanation, thank you very much

  • @padmapriya1222
    @padmapriya1222 3 місяці тому

    அருமையான விளக்கம் அண்ணா... ⭐⭐

  • @senthilkumarr9136
    @senthilkumarr9136 3 місяці тому

    Awesome Bro 👍👍👍⭐️🌟⭐️ ❤️❤️❤️ Thank you very much 🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 місяці тому

    👍🌟thanks for sharing nithilaa ❤😊

  • @HealerKalpana-2024
    @HealerKalpana-2024 3 місяці тому

    👍👍🔥🔥 மிக அருமையான பதிவு 🙏