திரை உலகை வாழ்க்கை முடித்து ஏதோ ஒரு நாட்டில் பொழுதைக் கழிக்காமல் தமிழக மக்களுக்கு சித்தர் பெருமக்களின் வாழ்க்கையை எடுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
மிக மிக அருமையான விளக்கங்கள்.திரு சாமிநாதன் உண்மைமையில் சாமிநாதன்(முருகன்)தான். திரு இராஜேஷ் அவர்கள் இறையாற்றல் பெற்றவர் என்பதில் சந்தேகமே இல்லை.வாழ்க இருவரும் வளர்க தங்கள் மனிதகுல சேவை.
ராஜேந்திரன் யாம் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும் என்று செய்கிறீர்கள் இதுக்கு ரொம்ப நன்றி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
ஐய்யா உங்க மருத்துவ குறிப்புகள் செப்பு ஏட்ல பதிவு பண்ணி வைங்க பின்னாடி வர தலைமுறைக்கு உதவும் இப்ப உங்க சிஷ்யர்களுக்கு சொல்லி கொடுங்க வழி வழியாக எல்லாரும் பலன் பெறனும்
உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமை ஐயா 👌🤝 வாழ்த்துக்கள் இறைவன் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடனும் உங்களை வைத்து இருக்க பிரார்த்திக்கிறேன் 🙏 இப்படி ஒரு நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக மிக்க நன்றி🙏
Excellent show,Rajesh sir,u continue to interact in a spontaneous manner with the guests on yr show, don't bother about negative comments, u r doing a fantastic job.
மஞ்சள் காமாலைக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல முறையில் குணமடைய மருந்துகள் உள்ளன, அனுபவஞானம் உள்ள நல்ல ஹோமியோபதி மருத்துவரால் குணப்படுத்தும் வாய்ப்பும் சாத்தியமும் இருக்கிறது. நவகோள்களின் உறுதுணையும் வேண்டும். 🙏நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
சுவாமிநாதன் ஐயா பேசுனா கேட்டுட்டே இருக்கலாம். ஒவ்வொரு வார்த்தையும் தகவல் தான்.
இப்படிப்பட்ட பதிவுகள் தொடர வேண்டும் என்று ராஜேஷ் ஐயா வை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி🙏
😮 .m
@@Senthur999😊😊😊😊😊😊😊ப😅
இப்படி ஒரு பதிவு ஆச்சரியம் அளிக்கிறது.. மிகச்சிறப்பாக விளக்கம் அளிக்கிறார்.. தொடர்ந்து இவரது பேட்டி வரவேண்டும்.. ஆர்வமாக காத்திருக்கிறோம்
தர்பணம் விஷயம் மட்டும் எனக்கு தவறாக .... தெரிகிறது ...
He is fraud
வேறு காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
தர்ப்பணம் செய்யும் காரியத்திற்கு மட்டும் ஒரு தனி அர்த்தம் கற்பிக்கிறார்,. நீங்கள் கூறுவது சரியான காரணம் இல்லை.
மிகவும் அற்புதம் தங்களின் தொண்டு சிறக்க காஞ்சி மகாபெரியவா அருள்புரிய அவரை வணங்கி வேண்டுகிறேன்
நந்தகோபாலன், சுவாமிநாதன், ஆழியார் ரவிச்சந்திரன் மற்றும் பல அறிஞர்கள் ஒருமித்த கருத்துக்கள் கேட்பது மகிழ்ச்சி.
ராஜேஷ் சார் மிக பிரமாதம் உங்களின் தொண்டு தொடர என் வாழ்த்துக்கள்
ஞானத்தெளிவு நன்றாக தெரிகிறது.. நன்மை நினைத்தோர்க்கு நல்லதே நடக்கும் சித்தர் வாக்கு
Ppp
சாமிநாதன் சார் பேட்டி தொடரட்டும்.நன்றி வாழ்த்துக்கள்.
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.அற்புதம் ஆனந்தம் பேரானந்தம் அப்பா
திருவாசகத்தின் விளக்கமும்...குமரி என்னும் கற்றாழையின் குணமும் அருமை...சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...
நடமாடும் தெய்வங்கள் நல்லது செய்கின்றார்கள்
வாழ்க வளமுடன்
அண்ணன் ராஜேஷ் மற்றும் வர்மக்கலை டாக்டர் சாமிநாதன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
செரிசியாஸ் டீ பண்ணும் சார் சாமிநாதன்
திரை உலகை வாழ்க்கை முடித்து ஏதோ ஒரு நாட்டில் பொழுதைக் கழிக்காமல் தமிழக மக்களுக்கு சித்தர் பெருமக்களின் வாழ்க்கையை எடுத்து வழங்கிக் கொண்டிருக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
ஐயாவின் மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அற்புதமானது மிக எளிமையானது சுகமே சூழ்க நன்றி ஐயா 🙏🙏🙏...
வேதாத்திரி மகரிஷியின் கண் பயிற்சி கண்பார்வையை கூர்மையாக்கும்.
Please details
@@S.Jkanish ua-cam.com/video/wzYkqNfisWU/v-deo.html
நந்தகோபால் சார் இந்த அளவுக்கு மருந்து சொல்லி தரமாட்டார் ..?
இவர் மிக நன்றாக மருத்துவம் சொல்லி தருகிறார் இவருக்கு கோடான கோடி நன்றிங்க ஐயா...!
சிவசக்தி தரிசனம் நான் கணாடேன் தியாணத்தில் சொல்லமுடியாத உணர்வு,சந்தோசம் அழுகை வந்தது,
நானா கண்டதை மிக அற்புதமாக இவர்?விளக்கியுள்ளார்,சிவ சிவ,🙏🏼
என்ன தியானம் ப்ரோ
மகிழ்ச்சி நன்றி நவில்கிறேன் ராஜேஷ் அண்ணா தொடருங்கள் தங்கள் சேவையை
அண்ணா....உங்கள் நிகழ்ச்சியெல்லாம் மனிதமணங்களை தொட்டுவுணர்த்துவதாக இருக்கிறது வணக்கம் அண்ணா....!
நன்றி ஐயா நன்றி ஓம் சரவண பவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤
மஞ்சள் காமாலைக்கு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் பல ஆண்டுகளாக மருந்து கொடுக்கிறார்கள். மிகவும் அருமையாக குணமாகிறது.
ஆம் உண்மை தான் நானும் ராணிப்பேட்டை தான் 👋
Exact place pls
அட்ரஸ் இல்லா தெருவும் ஆட்டோக்காரன் அறிவான். (தற்போது Google) வாலாஜா-சோளிங்கர் சாலையில் சில தெரு தள்ளி நகருக்குள்யே இருக்கிறது
Yes .
மிக மிக அருமையான விளக்கங்கள்.திரு சாமிநாதன் உண்மைமையில் சாமிநாதன்(முருகன்)தான். திரு இராஜேஷ் அவர்கள் இறையாற்றல் பெற்றவர் என்பதில் சந்தேகமே இல்லை.வாழ்க இருவரும் வளர்க தங்கள் மனிதகுல சேவை.
சிவாயநம
அற்புதமான பேட்டி
இவ்வையகமும் பெற வேண்டும். தொடர வேண்டும் உங்கள் பேட்டி.
Respected actor..ayya Rajesh sir....I love your all videos sir..god bless you sir..assalamualaikum sir..
ஐயா தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நீங்கள் பால் மனதுக்குஇறைநிலைஎன்றுகூறியதும்கண்ணீர்வந்துவிட்டதுநன்றிஐயா
ஐம் க்லீம் சௌம் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கபடுவது நீறு 🎉🎉🎉
அய்யா பின்னிட்டீங்க. உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்
நல்ல தகவல்கள் தந்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி
சிறப்பு தீதும் நன்றும் பிறர் தர வாரா
தீப ஒளியின் தத்துவம் அருமை அருமை மிகமிக அருமை ❤️🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
அல்ஹம்துலில்லாஹ்.. நன்மையான இதய(மன)த்தையே இறைவன் நாடுகிறான்
குருவே சரணம் சுவாமி நாதன் அய்யா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தாங்கள் மருத்துவர் மட்டும் அல்ல ஆகச் சிறந்த ஆன்மீக குரு அய்யா
Ckn இதை அற்புதமாக விளக்கியுள்ளார் தங்களுக்கும் நன்றி
ராஜேந்திரன் யாம் பெற்ற இன்பம் வையகம் பெறட்டும் என்று செய்கிறீர்கள் இதுக்கு ரொம்ப நன்றி அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
ஐய்யா உங்க மருத்துவ குறிப்புகள் செப்பு ஏட்ல பதிவு பண்ணி வைங்க பின்னாடி வர தலைமுறைக்கு உதவும் இப்ப உங்க சிஷ்யர்களுக்கு சொல்லி கொடுங்க வழி வழியாக எல்லாரும் பலன் பெறனும்
மிக்க நன்றி மருத்துவர் ஐயா 🙏 மருத்துவம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற உங்கள் உயரிய எண்ணத்திற்கு பல கோடி வாழ்த்துக்கள் ❤😊❤
ஓம் என்றபிரணவம் பற்றிய விளக்கம் அருமை.
தங்களின் நற்பணி தொடர வேண்டும்.
வாழ்த்துக்கள
வாதம் பித்தம் கபம் அருமை இதற்கு முன் போட்ட பதிவு சூப்பர்
சோற்றுக்கற்றாலை வேர் தண்டு + சீரகம் தண்ணீரில் கொதிக்கவைத்து குடிக்கவும்
மஞ்சக்காமாலைக்கு வைத்தியம்
இருவர் பனி தொடரட்டும் ஐயா நன்றி
ராஜேஷ் ஐயா உங்கள இடையில் பேச வேண்டாம் என்று சொல்ல காரணம் கடைசி வரை ஹெப்படைஸ் B வைரஸ் பற்றி சொல்ல விடவில்லை.
Ayya ithu oru manjakamali viyathi in
உண்மைதான் இடையே இடையே பேசுவதை தவிர்க்க வேண்டும்
அருமையான பதிவு, 👏👌 உங்கள் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும் எல்லோருக்கும் புரியும்படி நன்றாகவும், விளக்கமாகவும் சொல்கிறார் நன்றி ஐயா 🙏🙏🙏💐👍
@@veda6028 என்ன தவறோ அதை நீங்கள் திருத்தலாமே.
அருமை தொடறட்டும் ஆன்மிகம் ஆரோக்கியமும் 🙏
இவர் பேச்சு கேட்க கேட்க அருமையாக உள்ளது.
மிகச்சிறந்த தெளிவான விளக்கம் அய்யா.
ரொம்ப ரொம்ப நன்றி.சார்.இருவருக்கும்..🙏🙏🙏இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.🙏🙏🙏
மிக மிக அருமையான விளக்கம்....
பதிவு தொடர்க..
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சாமி நாதன் அய்யா அவர்கள் தமிழ் உள்ளவரை...நீன்ட ஆயுளுடன்.... வாழ வேண்டும்
Thanaku therinjadha solradhuke oru nalla manasu venum sir, adhu unga kita neraya iruku. Valga valamudan🙏
வாழ்க வளமுடன் அய்யா
இருவருக்கும்மனம்நிறைந்தவாழ்த்துக்கள்
சுகமேசூழ்க
ராஜேஷ் ஐய்யா வர்மகலை ஐய்யா ஆகியோர் பணி வளரட்டும் வாழ்க வளமுடன்🙏💐🌻💐🙏
இந்த பதிவை பார்த்தது என் பாக்கியம் 🙏
தீபத்துக்குள் சிவசக்தி தரிசனம் மிகவும் அருமையாக உள்ளது.உங்கள் சேவைகள் எங்களுக்கு தேவை.. பதிவுகள் தொடரட்டும்.வாழ்க வளமுடன்.காஞ்சனி ராமன் 🙏🙏
தங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமை சார். மிக்க நன்றி
ஓம் சரவணபவ நன்றி நன்றி நன்றி
அருமையான காணொளி ❤❤❤🤝👍👍 தொடரட்டும் வெற்றி பணி 🤝👍🤝🤝
அருமையான பதிவு
இது பேட்டிகள் தொடரட்டும்
ஓம் கிரியா பாபாஜி நமஹ ஓம். அருமையான பதிவு அய்யா நன்றி நன்றி நன்றி
❤❤❤❤❤❤❤
மிக்க👌 நன்றி தங்களின்🎊 சேவைக்கு🙏
Andam... pindam...
Vilakkam vera level. Ketka...ketka Enimaiyaga ullathu...
Mikka Nandri... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காஸ்மிக் எனர்ஜி பற்றி விளக்கம் அருமை! அருமை! ஐயா...
பணி சிறக்க வாழ்த்துக்கள். அன்பன் கி. பி. மகேஷ். காரைக்குடி
Very informative and educative. Sri Swaminathan has taken lot of pains to make things simple to understand. Noble soul.
உங்களின் ஒவ்வொரு பதிவுகளும் மிகவும் அருமை ஐயா 👌🤝 வாழ்த்துக்கள் இறைவன் நல்ல ஆரோக்கியத்துடனும் நலமுடனும் உங்களை வைத்து இருக்க பிரார்த்திக்கிறேன் 🙏 இப்படி ஒரு நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக மிக்க நன்றி🙏
இன்னைக்கு ரொம்ப அருமை. ஆன்மீகத்தகவல்கள் அசத்துது. மருத்துவ குறிப்புகளுக்கு நன்றி கண்பயிற்சி ஒரு மணி நேரமா
ஓம் சரவண பவ
தெள்ளத் தெளிவான விளக்கங்கள் ❤❤❤❤❤
இனிய காலை வணக்கம் ராஜேஷ் சார் ❤🙏🙏🙏🙏
Very well explained. Even to a layman the word's are clearly understandable. Thank you God bless you 🙏🏿 Kumar-Singapore
Wowww ! What a great explanation about "OM" vibration. Thanks for this video 🙏💫
Thanks
It was a great interview
Manual Kamalai remedy sottru kattrazai vaithiyam really very good.thanks a lot of swaminathan sir.
நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன ஒரு அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
Six years behind to today your answer clearly. ( Om mantra originally answer good 👍
Excellent show,Rajesh sir,u continue to interact in a spontaneous manner with the guests on yr show, don't bother about negative comments, u r doing a fantastic job.
உங்க எல்லாம் பதிவு சூப்பர்
மஞ்சள் காமாலைக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல முறையில் குணமடைய மருந்துகள் உள்ளன, அனுபவஞானம் உள்ள நல்ல ஹோமியோபதி மருத்துவரால் குணப்படுத்தும் வாய்ப்பும் சாத்தியமும் இருக்கிறது. நவகோள்களின் உறுதுணையும் வேண்டும். 🙏நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
Gastric ulcer Nalla marunthu solluga
தொடரட்டும் தாங்களின் ,மருத்துவ அறிவுரைகளும் ஆன்மீக நல் சொற்களும் நன்றி வணக்கங்கள் ஐயா
மிக அருமையான பதிவு...
🙏அருள் அற்புதம்
Excellent ஐயா. Thank you so much.
குருவே சரணம் 🙏
அருமையான பதிவு மிகவும் நன்றி💯💯💯💯
இந்த உலகம் நம்மால் தான் இயங்குகிறது.என்பதை உணர்பவனே மனிதன்
🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
ஜெய்சாய்ராம் உண்மை நன்றிங்க அண்ணா மகிழ்ச்சி வாழ்த்துக்கள்💥🦋💥🙏😊
அழகான ஆழமான தகவல்கள் மருத்துவர் வாழ்க வளமுடன்
வணக்கம் ஐய்யா. உங்களைச் சந்திக்க நினைக்கிறேன்.. அதிகம் தட்சனை என்பதால் இறைவனிடம் வேண்டுகிறேன்.
ஐயா சுவாமிநாதன் தனக்கு தெரிந்த அத்தனை விசயத்தையும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார். அவரை சந்தித்து நிறைய ஆன்மீக தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
Varahi siddar ayya Vanakkam
Thank you swaminathan ayya and rajesh sir
Vaalga Valamudan nandriiii
Sir both of you are great.
Beautiful Swaminathan sir
Superb explanation. Thankyou very much. Very informative speech about om.
Super explanation sugalaya founder ayya
மிக மிக அருமையான விளக்கங்கள்
அருமை அருமை அருமை
நன்றி சுவாமி நாதன் ஐயா
சிறப்பான பதிவு பாராட்டுகள் வாழ்த்துகள்
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏