Signs that your Spiritual Guide is communicating with you | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 147

  • @amudhamurugesan6348
    @amudhamurugesan6348 6 місяців тому +33

    கொடைக்கானல் பூம்பாரை முருகனை தரிசிக்க சென்றிருந்தோம். வெளி பிராகாரத்தில் நின்றிருந்த போது 10 அடி தூரம் வரை சுற்றிலும் வெறும் இடம் தான். ஆனால் திடீரென சந்தனம் வாசனை வந்தது. அந்த இடத்தை விட்டு ஒரு அடி நகர்ந்தால் வாசனை இல்லை. இதை என் கணவரும் உணர்ந்தார். இதேபோல் குறத்தி மலையிலும் நடந்தது. போகருடைய பிரசன்ஸ் எங்களால் உணர முடிந்தது

  • @latha9839
    @latha9839 6 місяців тому +13

    நாங்கள் கைலாயம் சென்றபோது எங்களுடன் இறைவன் இருந்ததை வெகுவாக உணர்ந்தோம்.
    பரிக்கிரமா செய்ய ஏதுவாக பனி விலகி வெயில் வேண்டும் என நினைத்தோம். நடந்த்தது
    சிவனின் காட்சி மேகத்தில் கண்டோம்.
    முக்திநாத்தில் சாய்பாபா நினைத்தவுடன் பனிமலையில் அமர்ந்த நிலையில் முழு உருவமாக காட்சிக்கொடுத்தார்
    திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் சென்றபோது அபிஷேக தீர்த்தம் கிடைக்கவேண்டுமென நினைக்க ஒருவர் மூலம் கிடைத்தது
    பர்வதமலையில் பிரதோஷ நேரத்தில் அபிஷேகம் பண்ணிவிட்டு வெளியில்வர வானத்தில் நந்தியுடன் சிவன் லிங்கமாக காட்சி கொடுத்தார்கள்
    அதுபோல நிறைய...

  • @shakthisri6925
    @shakthisri6925 6 місяців тому +27

    Unmai tha ennoda husband nanum prinji 3years achi intha month 19 th ennoda wedding day annaiku morning ennoda kanavula avar enkitta pesinaru annaiku evening nan kanavu Kanda mathiri enkitta pesinaru nan romba happy agitta 3 years kalichi nanum en husband onnau sernthuttom.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 6 місяців тому

      நித்திலன் சார் , பிடரிக்கண் பற்றிய முழுமையான தகவல்கள் தருவீர்களா?,..... ஏன் தற்போது பிடரிக்கண் தியானம் செய்யப்படுவது இல்லை., ...... என்பதற்கும் நீங்கள் முழுமையான விபரங்கள் தரவும். ....

    • @chitranamasivayamharisudan
      @chitranamasivayamharisudan 6 місяців тому

      All the best God bless you 🎉

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 25 днів тому

      ❣️❣️❣️ awesome

  • @TamilSelvi-ph3lj
    @TamilSelvi-ph3lj 6 місяців тому +5

    Enakku dhiyanam seivadhu 13 vayasula irundhe seigiren,yaro enakku manadhil solvadhu Pol irukkum dhinamum kaalai maalai seiven 38 still continuing ,ellorum dhyanam seidhu melnilai adaya iraivanai vendugiren 🙏🙏🙏

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 6 місяців тому +31

    நீங்கள் சொன்ன அனைத்துமே என் வாழ்க்கையில் நடந்து வருகிறது.அவர்கள் அருகிலிருந்து வழிநடத்துகின்றார்கள் என்பதை அறிய மனம் அமைதியாகிவிட்டது. நன்றி 🎉

    • @seshasayiseshasayi5889
      @seshasayiseshasayi5889 6 місяців тому

      Please those who want to sit for meditation please suggest SRCM ( heartfulness meditation) it's free they can see and could download it too.😊😊

  • @ChitraK-mx6he
    @ChitraK-mx6he Місяць тому +1

    சார் கொஞ்ச நாள் உங்க வீடியோ பார்த்துக்கொண்டே
    இருக்கிறேன்
    இன்று இந்த பதிவு பாரத்தேன்
    கொக்கு ஐன்னல்குள்ள வந்தது

  • @Ethereallyme0141
    @Ethereallyme0141 2 місяці тому +2

    உண்மை. I have experienced all these signs and they're really unbelievable till date. Sometimes, they show up like those in the movies. 🧘‍♀️❤️✨

  • @Krithvik2000
    @Krithvik2000 7 годин тому

    Ennaku ellamey nadanthuku anna neenga solrathu true 💯

  • @sivakumar-cd8cl
    @sivakumar-cd8cl 28 днів тому +1

    அருமை Bro...சகுனம் பார்த்து எதையும் செய் என்பார்கள்..சகுனம் பற்றிய உங்கள் காணொளியை எதிர்பார்க்கிறேன்.. நன்றி...🎉❤❤

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 6 місяців тому +10

    உண்மை தான் தம்பி எனக்கும் அனுபவம் உண்டு உண்மையில் நடப்பதுபோல கனவுகள் நிறைய வருகிறது வாழ்க வளமுடன்

  • @SuryA_tuti
    @SuryA_tuti 6 місяців тому +12

    நான் மனசுல நினைச்ச கேள்விகளுக்கு எல்லாம் விடியோ போட்டு தெளிவு படுத்துவதற்கு நன்றி குருநாதர்

  • @parthasaj1421
    @parthasaj1421 6 місяців тому +4

    வெற்றி வேல் வீர வேல் #ND squad

  • @vidhusri1623
    @vidhusri1623 6 місяців тому +8

    This video itself is a sign from my guides thank you ❤

  • @mathansamymathan8807
    @mathansamymathan8807 11 днів тому

    நன்றி அண்ணா , எனக்கு நடக்கிறது 🦚🐘🌷

  • @aravinthvee2125
    @aravinthvee2125 6 місяців тому +4

    Experienced all these signs once...but moastly in daily basis repetitive numbers will come on my way....❤❤

  • @Crickfoot-f8z
    @Crickfoot-f8z 2 місяці тому +1

    14:14 soulful smile Nithilan. God bless you with heartful smile. Keep it up ...

  • @Raja.P1418
    @Raja.P1418 6 місяців тому +2

    நீங்கள் சொல்லலியது அனைத்து எனக்கு அனுபவம் உண்டு ❤❤❤❤

  • @mathankenny7877
    @mathankenny7877 18 днів тому

    The iragu connecting to story of Pyramids 😮

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 6 місяців тому +1

    எனக்கும் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கு . அதுல ஒன்னு பேங்க்ல நடந்தது. என் அக்கௌன்ட் லாக் ஆயிடுச்சி அது வேலையா பேங்க் போனோம் 4.1/2 மணிக்கு கணக்கு எல்லாம் முடிச்சிருவாங்க. அதுக்கு மேல போனா எந்த வேலையும் ஆகாது. ஆனா நாங்க போனது 5.1/2மணிக்கு . சாதாரனமாக போன வேலை முடிஞ்சது. எப்படி உல்லார விட்டாங்கனு தெரியல. எல்லாரும் 5.1/2மணிக்கு பேங்க் போவாங்கலானு பக்கத்துல கேட்டாங்க . கவர்மெண்ட் பேங்க். அது ஒரு ஆச்சரியம்

  • @vasanthipalanay9218
    @vasanthipalanay9218 4 дні тому

    Thanks a lot for clearing my doubts all these time, I personally faced all of it most of time. You been very informative and knowledgeable person that can really relate most of topics with it very detailed and deep. Thank you once again 👼

  • @lucifernathan7727
    @lucifernathan7727 6 місяців тому +3

    Thank you bro. I usually used to walk to home from my work place. While going i used to put any of your podcast and go. Especially destiny of souls podcasts. That time i used to smell something divine it happened twice. First time it was some agarbatti smell and second time it was vibuthi smell. There are no chances it will smell like that in this area bcoz i live in Denmark. What a pleasant feel. Thanks for the video bro 😊

  • @sivam.s7104
    @sivam.s7104 2 місяці тому

    👍🙏உண்மை 💯👌 நடந்தென்ன உண்மையா. மழை பெய்யும் போது வானத்தை பார்த்து சொல்வோம்.

  • @Aum943
    @Aum943 6 місяців тому +1

    Comment is 111 what a synchronicity

  • @yvanbador4086
    @yvanbador4086 Місяць тому

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி .🙏🐞🍀😊 இவன்லஷ்மி

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 6 місяців тому +4

    அனுபவம் இருக்கின்றது 😅😊😅 கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @akaadithya4277
    @akaadithya4277 6 місяців тому +1

    Numbers neraiya pakuren-222,11:11,747,909,919,828,606,616 ipdi neraiya. Feathers pakuren. Pogeon enga veetuku vandhu jannal la ukandhukum irukra ela apartment sunshade viutu. Yes goosebumps seeing some swami poojas. I wanted to eat something tasty for last two days and my husband suddenly got some snacks that are not the usual ones. Rarely I sensed a chilhood smell similar or more the same as that of my grandma’s home. Asking for a rain and happening in a while. Very vivid dreams, that explains untold truths and emotions of the very dear ones. Oh god great video anna 🙏🏼

  • @DevendhiranK-wf7vy
    @DevendhiranK-wf7vy 6 місяців тому +1

    இது எல்லாம் ஒரு மூடநம்பிக்கை இது எல்லாம் ஞானிகளுக்கு மட்டும் தான் நடக்கும்

  • @alwarramani332
    @alwarramani332 8 днів тому

    Hi keep up the good work, you have many followers. Please read Bardo Thodol, this is the book of the dead in Tibetan tradition, which is similar to what you discussed here.

  • @stayblessed123
    @stayblessed123 6 місяців тому +1

    Today only my baby beat me with mayil iragu... Thanks... ❤for the timely information... I'm recently experiencing it all...

  • @kgunasekaran9489
    @kgunasekaran9489 6 місяців тому

    நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்கிறது. மேலும் சில,
    1.நடப்பவை முன் கூட்டியே அதிகாலை கனவில் வருகிறது.
    2.வெளிபுறத்தில் நடக்கும் போது காக்கை போன்ற பறவைகள் தலைக்கு மிக அருகில் பறக்கின்றன.
    3. ஒருவரின் நினைப்பு எதைச்சையாக வருகிறது சில நேரங்களில் அவரை சந்திக்க நேர்கிறது.

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 Місяць тому

    Many times happened in travel times. I am stunned so many times. What means were I am going were I am .so blank .after then long time I am realize were I am going.so many times happened.many mores times any place am were I don't knows. Long gap to take realize I am were. I am feel that so slient and peace and very nice to times are gone

  • @punikumar467
    @punikumar467 13 днів тому

    உண்மை

  • @nagarajansuryakumar2439
    @nagarajansuryakumar2439 6 місяців тому

    Bro neenga neeya nana vandhurukalam😊Romba pesuranga scientific explanation sollitu.

  • @lathamani2883
    @lathamani2883 6 місяців тому

    Opportunities கனவுகள் வந்திருக்கிறது.

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 6 місяців тому

    My mom came in my dream and told me the dr whom I should meet and i went to the same dr. Before that I used to go to many drs. Im better now

  • @sabarimani8500
    @sabarimani8500 6 місяців тому +3

    மயில் ஓட யாரகு

  • @riyaav369
    @riyaav369 6 місяців тому

    Yes anna yes....... I have experienced a lot. Thanks for the information 😊

  • @Vinothini_karthik
    @Vinothini_karthik 6 місяців тому

    Na one day romba feel panni aluthuttu irunthan sir appo enakku nalla narumanam vanthuchu appo konjam mind change agi relax ah feel pannan ...100% crct sir neenga solrathu

  • @M.SLathaMaharaja
    @M.SLathaMaharaja 6 місяців тому

    I am happy dude kadavuldhan en koodaye epodhum irundhu enaku munnave intuition kodukuranga, surprise gifts koduthu enna happyah paathukuranga, dream la enaku ennamo solla varanganuh nenachutrundhen but spiritual guide vaarthai pudhidhaga ulladhu.
    Neenga sonna Butterfly I accept abruptly s my life new stage started with very much happiness, surprises, development. En pakkathula oruthanga ukkandhute iruka pola feel pannikite iruken ipo kooda adhuvum saamydhan nenachem. Ipo pudhu vidhama iruku.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 6 місяців тому

    Yes. I have felt this. But normally we think it's a coincidence. 15days back parrot came to our house which is a rare thing. After feeding water and food we felt very happy.

  • @sudheshj8673
    @sudheshj8673 3 місяці тому

    Good explanation sir

  • @Anu213.k
    @Anu213.k 6 місяців тому

    I see angel numbers everyday ❤

  • @manojtr7203
    @manojtr7203 6 місяців тому

    உண்மை. எனக்கு கடிகார பிரசன்னம் தெரியும். "ஆம் /இல்லை " என்ற பதிலை ஊர்ஜிதமாக சொல்லமுடியும். Singns - நாம் மிக குழப்பமாக இருக்கும் போது அந்த குழப்பத்தில் இருந்து மெதுவாக நம்மை வெளியில் கொண்டுவந்து "signs" காட்டும் பிரபஞ்சம், மிக குழப்பத்தில் இருக்கும் போது நம்மால் உணர முடியாது எனவே எதோ ஒரு வழியில் நம்மை அசுவாசப்படுத்தி நாம் calm ஆக இருக்கும் போது நமக்கு விடை தரப்படும்🎉

    • @akilanbk1571
      @akilanbk1571 6 місяців тому

      Yenke padichenga? Prasannam

  • @svmsvm386
    @svmsvm386 6 місяців тому

    Point #11 Similarly I too had experienced once, one friend who often visited us and had a brief discussion & was about to leave. Then I, too, accompanied him till the compound gate, then I suddenly remembered about a burfi snack which he had bought previously and was excellent in taste, so I told him to get that same burfi once again. So he said that he already had the same in his bag. I was excited to hear say so. Then he told me he was taking that burfi for offering to GOD for Pooja, in the temple, etc... and said that he would buy a new pack of burfi on the way to the temple. After eating that burfi, I felt so much happy. I thank him and God. Thank you, dear.

  • @Sowmya483
    @Sowmya483 11 днів тому

    V good Info - Thanks

  • @Avamoe12
    @Avamoe12 4 місяці тому

    Hiii brother Almost all these 12 signs i felt...but never recognized.While working times few seconds i felt i have gone somewhere and back...but nothing remembered.still now my meditations journey also happens forcefully.Anyhave first time seeing your this video's.
    Thank you for your information.May god bless you 🎉❤❤🌹

  • @theavidass1985
    @theavidass1985 6 місяців тому

    So true Nithilan. Yesterday morning i received feather rolling down coming towards me. Friday i was asking my Angels n guides i want a feather n i received it. I think i want to see a butterfly i will see it. I hear whisper too. I used to feel cool breeze from a photo of gods. I am even now going through tough time but always see n feel miracles. No science can explain. Lovely topic. Tq🙏🙏🙏

  • @gangadarn4452
    @gangadarn4452 18 днів тому

    And gooose bommp

  • @ednaumaramakrishnan8024
    @ednaumaramakrishnan8024 6 місяців тому

    True Bro I always seeing no 3, 33, 333, 3333 car no plate numbers while Im driving.

  • @rajis7748
    @rajis7748 6 місяців тому

    Enakkum neraya gift kedachurukku bro

  • @ManjumathaRamalingam-gz5kg
    @ManjumathaRamalingam-gz5kg 6 місяців тому

    Unmai anna enakku kanavugal varum athu sariyaaga nadukkum aanaaln kanippatharku kadinam nanri

  • @dora7782
    @dora7782 6 місяців тому

    Nithila...Vel Maral pathi vedio panringala

  • @KanmaniPriya-b7c
    @KanmaniPriya-b7c 6 місяців тому

    அருமை அண்ணா நானும் fel பன்னிஇருக்கேன் 🙏🙏

  • @daneshkumar4765
    @daneshkumar4765 6 місяців тому

    Agree 💯.had some of the experience..

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 6 місяців тому

    Nandri Nandri Magilchi Magilchi 💯💙💙💙💙💙🔱💥🙏🏻

  • @Victorious280
    @Victorious280 6 місяців тому

    Yes, sir, it's true. Experienced a lot, and now I got the answer for the 12th one(meditation) thru this video. Thank you😊

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 6 місяців тому

    Hi Nithilan, I have also experienced some of these. Our prayers are answered in different ways. We sometimes fail to notice. Thank you for the video

  • @amudhamurugesan6348
    @amudhamurugesan6348 6 місяців тому

    I have experienced most of these in my life. Your speeches are very good they guide me whenever I need. Thank you so much 🙏

  • @nithiyasivakumar
    @nithiyasivakumar 5 місяців тому

    Hello nithilan bro,All this happening to meee...it's really very happy and surprising what I am going through is something beyond this world knowledge.....and I am really thankful to I began to recieve my spiritual guides energy after started watching your video and improved me ...

    • @nithiyasivakumar
      @nithiyasivakumar 5 місяців тому

      And more specific thing is Iam going through it more than 10 to 20 times a day....✨

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 6 місяців тому +1

    Vazhga valamudan brother 🙏😊

  • @ramakrishnanak9949
    @ramakrishnanak9949 6 місяців тому

    Yes. Dr. Nithilan.
    I received a message from my beloved .
    Today is the 10th day.
    Thank you, sir.

  • @mahisflow1165
    @mahisflow1165 6 місяців тому

    Nithilan romba thanks ennoda last question ku answer pannadhuku. Enaku innum ore oru help nithilan. Naan vedhathri maharishi team kitta kayakarpam kathukitten. And siva vaakiyam padichen and geethai too. Idhellaam one year ayiduchu. Adhula irundhu learn pannadhu, daily kayakarpam and meditation pannanum nu I thought. But. Ennoda soolnilai ennoda surrounding support pannala. Naa maximum relative veetla stay panra maari irkum. Even my siblings too support pannala. Enna pannave vida maatanga. Ennala soolnilai epd irundhalum kanmoodi meditation pana mudiyum. But, enna vida maatranga. Help pannunga nithilan. Yarukkum theriyama epudi meditation panradhu? Enakunu personal space and time illa pa. But, self control irku. Neenha soneengana Naa kandippa seiven. Already Naa konjam minimise panni vachuruken. Adha kooda panna mudila pa. Innum yarukum theriyama epudi panradhu nu sollunga pa.

  • @vijayalakshmisrinivasan2692
    @vijayalakshmisrinivasan2692 6 місяців тому +1

    True Sir ,
    I experienced.

  • @pragastar4938
    @pragastar4938 6 місяців тому

    உண்மை... வாழ்க வளமுடன்

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r 6 місяців тому

    Miga arumai. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 6 місяців тому

    🙏🙏 Yes Anna and I feel satisfied sweets and I pushed to meditation Thanks Anna Good night and see you Tomorrow 💓💓💓

  • @sabesanThangaraaj
    @sabesanThangaraaj 3 місяці тому

    When going to important work othai parpan come on the way the work is delayed

  • @Landroid369
    @Landroid369 6 місяців тому

    நல்ல தகவல் நண்பரே…

  • @kalaivanit2124
    @kalaivanit2124 6 місяців тому

    Many things I have also observed

  • @mahesdinesh9917
    @mahesdinesh9917 6 місяців тому

    It’s true nithilan am keep on asking for particular thing from this universe not yet received but actually when I have thought About it am keep on seeing angel numbers more often still now so grateful for ur video and my spiritual guide❤

  • @reenar4788
    @reenar4788 6 місяців тому

    Yes very true.❤

  • @sriramvaidyanathan2588
    @sriramvaidyanathan2588 3 місяці тому

    Meivazhi salai pattri peysavum bro

  • @sanjayt4153
    @sanjayt4153 6 місяців тому

    🙏🙏🙏நன்றி நன்றி நன்றி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 6 місяців тому +1

    Super thanks nithilaa❤

  • @sujayanand4905
    @sujayanand4905 6 місяців тому

    Some of these happened in my life 😊

  • @gangadarn4452
    @gangadarn4452 18 днів тому

    Able to feel cold repeatedly

  • @mahesdinesh9917
    @mahesdinesh9917 6 місяців тому

    Romba nandri nithilan
    Actually I had a thought about it today thank u
    Like from Singapore ❤❤❤❤

  • @nikitham844
    @nikitham844 6 місяців тому

    Promise ah lastweek pura eraghu veetla erunthuchy,ithu yen ingha vanthuchy nu thuky potan tired la 😮😮

  • @destiny6163
    @destiny6163 6 місяців тому

    Thanks Universe 💞

  • @umaj6437
    @umaj6437 5 місяців тому

    நன்றி🎉

  • @bs78saran
    @bs78saran 6 місяців тому

    Nice ❤

  • @kandanseven7771
    @kandanseven7771 6 місяців тому

    Sweet is blessings 🥰

  • @Deepa-tc3pp
    @Deepa-tc3pp 6 місяців тому

    Hi how are you

  • @arigatogozaimasu6314
    @arigatogozaimasu6314 6 місяців тому

    Yes very true my friend 😊

  • @kavithaambigapathi5846
    @kavithaambigapathi5846 6 місяців тому

    Me too...had those experiences 😅

  • @1prakalathan
    @1prakalathan 6 місяців тому

    Bro, பஞ்ச பட்சி சாஸ்திரம் பற்றி கூறுங்களேன்...

  • @anandabhi6159
    @anandabhi6159 6 місяців тому

    வணக்கம் 🙏

  • @SuryA_tuti
    @SuryA_tuti 6 місяців тому +1

    மோகினி என்பது ஒரு மனிதராக வாழ்ந்த ஆன்மாவா
    அல்ல தத்துவ கதாப்பாத்திரமாக வடிவமைக்கப்பட்டதா மோகினி என்னவென்று தெளிவு கொடுங்கள் குருநாதர்

  • @kesavansanmugam-yg6cm
    @kesavansanmugam-yg6cm Місяць тому +1

    அண்ணா நாளை எனக்கு பிறந்தநாள் உங்கள ஒரு வழிகாட்டியாய் பாக்குறேன் . எனக்கு ஏதேனும் உபதேசம் தர முடியுமா....

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 6 місяців тому

    Many times I feel I think one immediately I receive that thing

  • @renukasridharan6559
    @renukasridharan6559 6 місяців тому

    Super

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 6 місяців тому

    🎉 super thala 🎉

  • @thilagaraj8316
    @thilagaraj8316 6 місяців тому

    12 அனுபவம் எனக்கு நடந்து வருகிறது இரவு துக்கத்தில் நடு முதுகில் ஷாக் பின் தலையில் தள்ளுவது போல் வரும் பார்த்தால் 3 மணி 4 மணி இருக்கும்

  • @pikachupiki6906
    @pikachupiki6906 6 місяців тому

    That sweet😂😂 yes i too experienced it

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 6 місяців тому

    😊😊😊

  • @poorneshsivasankaran285
    @poorneshsivasankaran285 6 місяців тому

    True bro. I too get goosebumps often. I googled it and it shows nervous problem 😂. So went to neurology and now it stopped. Not fully but yes it stopped. So my question is if it is truly someone trying to speak to me. Or healrh condition??

  • @limonika913
    @limonika913 Місяць тому

    Kalaila meditation mudichutu time pakkure.... 444 nu varthu .... Epo time pathalum angel no ah varthu..... Acharyama irukku

  • @surendarmurthi551
    @surendarmurthi551 6 місяців тому

    Nithilan bro frequent ah Murugan vel paakaran either as car sticker or in ads.

  • @Mikaeel007
    @Mikaeel007 6 місяців тому

    Brother please suggest some books like "How to talk to sprit Guides"

  • @mallikamalli522
    @mallikamalli522 6 місяців тому

    😊😊😊🎉🎉🎉🎉🎉❤️❤️