To everyone reading this, I pray that anything that is constantly hurting you or stressing you out will improve. Let dark thoughts, overthinking and doubt come out of your mind, let clarity replace confusion. May peace and calm fill your life. 👍🙏❤
நான் பிராணிக்ஹீலிங் பயிற்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.அருமை. உஉணர்ந்து சொல்லுகிறேன்.பல நோய்யில் இருந்து மீண்டுவந்து இருக்கேன்.இப்பநான் பல பேருக்கு சிகிச்சை பண்ணுகிறேன்.பல அற்புதம் நடக்குது. குருவுக்கு நன்றி.
நான் ஒரு Arhatic Yogi நிதிலன் தம்பி.colour healing, crystal class வரை முடித்திருக்கிறேன்.இப்போது நீங்கள் சொல்லச் சொல்ல அமைதியாக என்னை நானே healing பண்ணிக் கொண்டேன். அருமை.Class ல் செய்ததை விட எளிமையாயிருக்கிறது.தினமும் செய்யப் போகிறேன்.நன்றி தம்பி!😊
Yes நீங்கள் சொல்வது உன்மை இயற்கை அறிவியல் சொல்லதும் சித்த பெறுமான்கள் சொன்னதும் இதுவே கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு பலன்கள் ஆனால் மெய்ஞானமே இன்றைய விஞ்ஞானம் அறிவியல் பிறந்தோம் வளர்ந்தோம் என்றில்லாமல் வாழ்க்கை வாழும் கலை வாழ்வியல் தேவை இப்படித்தான் வாழ்ந்தால் உடலநலம் நோயற்றநிலையில் வாழ்ந்தாலே அதுவே ஒரு நல்ல யோகநிலை இதற்கு உணவு கட்டுப்பாடுகள் மிக மிக அவசியம் வேண்டும் கண்டதையும் அள்ளி வயிற்றில் தினிக்கும் போது எல்லா உடல் உபாதைகளும் நம்மைவந்து சேரும் நானே உணர்ந்த உண்மை சம்பவம் இந்த 56 வயதில் விபத்தில் சிக்கி கோமாவில் இருந்து 7நாட்களில் வெளியே வந்து எனது சாதாரன வாழ்க்கையை என்னால் வாழமுடிகிறதென்றால் எனது உடல் உழைப்பு உணவுக்கட்டுப்பாடு தியானப்பயிற்சிகள் நான் ஒரு இயற்கை அறிவியல் phd என்னிடம் வரும் மக்களை நலம் பெற செய்வது எனது வழக்கம் மருந்துகள் கிடையாது அன்றாட வாழ்க்கையை உணவு கட்டுப்பாட்டோடு வாழ்ந்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் இளமையாக வாழமுடியும் நன்றிகள் நிதிலன் தன்டபானி அவர்களே நினைவு படுத்தினீர்கள் மிக்க நன்றி
@@yogitha9336 இயற்கை உணவியல் and சிவ பக்தி என்றுமே சிவசுவாசத்திலேயே இருப்பவன் நான் யாரையும் சந்திக்க விரும்பாதவன் ஒரு சிலருக்கு மட்டுமே உடல் நலவாழ்வியலை சொல்லிவிட்டு சிவதீட்ஷையில் இருந்துவிடுவது எனது வழக்கம் மஹா சிவராத்ரி அன்று பகலில் விரதத்தில் பலரை பக்திமார்கமாக சில உபதேசங்கள் சொல்லும்போது மட்டுமே வெளிஉலக நடமாட்டம் முயற்சி செய்துக்கொண்டிருங்கள் என்றாவது ஒருநாள் எனது குருநாதரை சந்திக்க முடியும் நீங்கள் கேட்டதிற்க்கு அவர்கள் சொன்ன பதில் நான் அவரின் சிஷ்யன் நன்றிகள்
This method of pranic healing taught by our Dato Sri Guruji, Malaysia. Base at RPT Malaysia, RPT Thiruchi India, RPT Singapore, RPT Australia. Guruve Saranam❤
Woow nithilan ennoda odambula oru particular place la vaayu pidippu 2 days ha torcher pannitu erunthuchi ... Naan neenga solla solla appadiye follow pannen .. I can feel that divane power which is light blue and green .. bedsheet potta mathiri en body suthi feel aachi suthama ennangal attra Nilai la erunthen ... At the end of this meditation ... Really that issue has gone 😮 .. relly power full meditation 🎉🎉🎉🎉 .. thanks you soo much .❤
Atma Namaste Nithilan. I'm an Arhatic yogi practitioner. The above video is really true. Bcoz in my centre I have seen people getting healed with the help of meditation and healing
வணக்கம்… நீங்க சொன்ன எழும் முறையில் ஆண்கள் இடப்புறமாக திரும்பி வலது கை ஊன்றியும், பெண்கள் வலப்பறமாக திரும்பி இடது பல ஊன்றி எழவேண்டும் என்பது தானே சரி? 🙏
Super super super bro i love your videos very much it's very useful to all bro why don't you put more videos on law of attraction or conduct classes with reasonable fees it's my humble request please try to consider it brother
For Q&A session. Europe space research centre discovered very old forms related to the Milky Way galaxy. They have named it as shiva and shakthi. Can you say any interesting facts behind this . Thank you in advance .🙏...
My brother is addicted to pranic healing like drugs. I hope he realises practical life and stops this pranic healing madness and leads a normal human life 😡
In 13.54 Male right side thirumbi right hand ah uni enthikanum sollirukinga bt naama left side aah thirumbunathana right hand aah uni enthikamudiyum. Entha hand use pandramo athuku opposite side thirumbunathana that hand use panna mudiyum 🤔
ஐயா எனக்கு சுய இன்பம் பழக்கம் இருக்கு அதை என்னால கட்டுப்படுத்த முடியல ஏதாவது ஒரு ஆலோசனை சொல்லுங்க தினமும் தினமும் அடிக்கலாம் எனக்கு தூக்கமே ஒரு நாளைக்கு மூணு நாள் டைம் எல்லாம் உடலை பண்ணிருக்கேன் மகாவதார் பாபாஜி ஃபாலோ பண்ண ஆரம்பித்த அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா எனக்கு வந்து கொஞ்சம் குறைஞ்சிருக்கு
Throw all these ideas nga. Start trying. Also it’s not third eye chakra that blocks your imagination. So do no worry. Start breathing practice daily and have a healthy diet. Within a week you’ll see the results. Keep practicing this method
கத்தரிப்பூ கலர் தான் நீங்கள் குறிப்பிட்ட ஊதா நிறம் என்னும் லாவண்டர் கலரா? நீங்கள் அணிந்துள்ள shirt colour violet colour அல்லவா?.,.. அந்த வைல்ட் கலரின் வெளிர் நிறம் தான் ஊதா எனப்படும் லாவண்டர் கலர் ஆகும். இது சரியா?... கூறவும்.
To everyone reading this, I pray that anything that is constantly hurting you or stressing you out will improve. Let dark thoughts, overthinking and doubt come out of your mind, let clarity replace confusion. May peace and calm fill your life. 👍🙏❤
நான் பிராணிக்ஹீலிங் பயிற்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.அருமை. உஉணர்ந்து சொல்லுகிறேன்.பல நோய்யில் இருந்து மீண்டுவந்து இருக்கேன்.இப்பநான் பல பேருக்கு சிகிச்சை பண்ணுகிறேன்.பல அற்புதம் நடக்குது. குருவுக்கு நன்றி.
நான் ஒரு Arhatic Yogi நிதிலன் தம்பி.colour healing, crystal class வரை முடித்திருக்கிறேன்.இப்போது நீங்கள் சொல்லச் சொல்ல அமைதியாக என்னை நானே healing பண்ணிக் கொண்டேன்.
அருமை.Class ல் செய்ததை விட எளிமையாயிருக்கிறது.தினமும் செய்யப் போகிறேன்.நன்றி தம்பி!😊
Yes நீங்கள் சொல்வது உன்மை இயற்கை அறிவியல் சொல்லதும் சித்த பெறுமான்கள் சொன்னதும் இதுவே கடவுள் இருக்கிறாரோ இல்லையோ நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு பலன்கள் ஆனால் மெய்ஞானமே இன்றைய விஞ்ஞானம் அறிவியல் பிறந்தோம் வளர்ந்தோம் என்றில்லாமல் வாழ்க்கை வாழும் கலை வாழ்வியல் தேவை இப்படித்தான் வாழ்ந்தால் உடலநலம் நோயற்றநிலையில் வாழ்ந்தாலே அதுவே ஒரு நல்ல யோகநிலை இதற்கு உணவு கட்டுப்பாடுகள் மிக மிக அவசியம் வேண்டும் கண்டதையும் அள்ளி வயிற்றில் தினிக்கும் போது எல்லா உடல் உபாதைகளும் நம்மைவந்து சேரும் நானே உணர்ந்த உண்மை சம்பவம் இந்த 56 வயதில் விபத்தில் சிக்கி கோமாவில் இருந்து 7நாட்களில் வெளியே வந்து எனது சாதாரன வாழ்க்கையை என்னால் வாழமுடிகிறதென்றால் எனது உடல் உழைப்பு உணவுக்கட்டுப்பாடு தியானப்பயிற்சிகள் நான் ஒரு இயற்கை அறிவியல் phd என்னிடம் வரும் மக்களை நலம் பெற செய்வது எனது வழக்கம் மருந்துகள் கிடையாது அன்றாட வாழ்க்கையை உணவு கட்டுப்பாட்டோடு வாழ்ந்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் இளமையாக வாழமுடியும் நன்றிகள் நிதிலன் தன்டபானி அவர்களே நினைவு படுத்தினீர்கள் மிக்க நன்றி
Hi
Sir how to contact you
@@yogitha9336 இயற்கை உணவியல் and சிவ பக்தி என்றுமே சிவசுவாசத்திலேயே இருப்பவன் நான் யாரையும் சந்திக்க விரும்பாதவன் ஒரு சிலருக்கு மட்டுமே உடல் நலவாழ்வியலை சொல்லிவிட்டு சிவதீட்ஷையில் இருந்துவிடுவது எனது வழக்கம் மஹா சிவராத்ரி அன்று பகலில் விரதத்தில் பலரை பக்திமார்கமாக சில உபதேசங்கள் சொல்லும்போது மட்டுமே வெளிஉலக நடமாட்டம் முயற்சி செய்துக்கொண்டிருங்கள் என்றாவது ஒருநாள் எனது குருநாதரை சந்திக்க முடியும் நீங்கள் கேட்டதிற்க்கு அவர்கள் சொன்ன பதில் நான் அவரின் சிஷ்யன் நன்றிகள்
@@yogitha9336 சிவனின் சித்தம் வரும்போது
@@yogitha9336 பிரதி மாதம் மாச சிவராத்ரி அன்று நான் எதிர் திசையில் கிரிவலம் வருவேன் அப்போது சந்திக்கலாம். சிவ சிவ சிவ
This method of pranic healing taught by our Dato Sri Guruji, Malaysia. Base at RPT Malaysia, RPT Thiruchi India, RPT Singapore, RPT Australia. Guruve Saranam❤
Vetrivel veeravel ❤❤❤
Virabrammgaru master is God travl sis
Woow nithilan ennoda odambula oru particular place la vaayu pidippu 2 days ha torcher pannitu erunthuchi ... Naan neenga solla solla appadiye follow pannen .. I can feel that divane power which is light blue and green .. bedsheet potta mathiri en body suthi feel aachi suthama ennangal attra Nilai la erunthen ... At the end of this meditation ... Really that issue has gone 😮 .. relly power full meditation 🎉🎉🎉🎉 .. thanks you soo much .❤
Have seen many miracles through pranic healing in the past 15 years..Thank you for sharing
Yes Ñithin Anna...In PRANIC HEALING we have colour healing, crystal healing...to do healing faster...&
This Meditation is Really Good.🙏
After you said
I learned pranic healing.. what you said is true .. thank you ❤
This is white light meditation in pranic healing in the basic class...1st level...
13:57 Annaa ! I think its for Suriya naadi (flows in right)for men and chandra naadi (flows in left)for women.
Atma Namaste Nithilan. I'm an Arhatic yogi practitioner. The above video is really true. Bcoz in my centre I have seen people getting healed with the help of meditation and healing
இந்த தியான முறையை அனைவரோடும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சகோதரரே🙏🏻🍀 என் உடல் நலனிற்காக இறைவனிடம் பிராத்தனை செய்துகொள்ளுங்கள், நன்றி🫶🏻🙏🏻🍀
குருவே சரணம் ❤ . இன்றைய இளைஞர்கள் சுயஇன்பம் ஆபாச வீடியோக்கள் மூல்கி உள்ளனர் அவர்களுக்காக பிரம்மச்சரியம் பற்றிய விழிப்புணர்வு பற்றி கூறவும் சகோதரா❤
Unga yoga teacher yaru nga sir avanga name sir once avanga kooda oru vedio make panni podunga conversation pola we are waiting for the episode ❤
Bro மிக்க நன்றி இந்த ms எல்லோரும் பார்க்கவோ இல்ல சும்மா ms போடவேணும் என்பதற்காகவோ அல்ல என்னோட வருத்தம் உண்மையில் சுகமானது... இது உண்மை... 🙏🙏🙏🙏
Great .... If anyone realize this technique...... It works like a real magic with great results.....
எல்லாம் நன்மைக்கே
கேள்விகள் தோன்ற பதிலும் கிடைக்கிறது எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼
Thanks a lot Master dandapani for your humble explaination about healing meditation be blessed by Divine ❤❤
Good one ND bro. Just to clear the doubt. The right side is Shiva for male and left side is Shakti for female
Thanks
நன்றி ☺✨
வாழ்க வளமுடன் இந்த வீடியோவை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Chi. Nithilan, thank you very much. I will try. God Bless You 🙏🙏🙏🙏🙏❤❤
அவன் நாண் நீ என்றபொழுது உலகம் முழுவதும் கஷ்டம் நம்மிடையே உலகம் என்றால் உலகம் அமைதி காக்கிறது இத தாணனா சொல்றிங்க 🎉🎉
Intha colors and details mattum thaniya oru video podunga brother...atha kettutey meditation pandra maari konjam usefulah irukkum
நன்றி
Anapana sathi is the easiest meditation,
Doing this also give same result but for long hours
Atma namaste sir
Self healing self recovery self consciousness
I am pranic healing, Marathi yoga level 2 practitioner
Atma lying position gives harmony to our heart
அண்ணா நீங்க அமைதியாக சிரிச்ச முகத்தில் பேக்ஷங்க அண்ணா 🎉😊😊😊
Super
I am a pranic healer of arhatic yogi
Thank you, Nithilan, this is an amazing video, I took notes and practicing it :) God bless you :)
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
வணக்கம் சார் ஐலகண்ட யோகம் பற்றிய சொல்லுகள பிறகு விடோபா.விணோபா நவகண்ட யோகம் பற்றிய சொல்லுகள
Thank u thank u nithilaa na eppo enna ninaikiraeno athu related ah thaan video podringa bro thanks a lot 😊❤
There is no word more than thankyou so thankyou Nithilan
உண்மைதான் நித்தில
Mikka nandri nithilan thambi. Miga sirapaana karuthu. 🙏🙏🙏🌺🌺🌺
Ayya nangal ungalai yeppadi thodarbu kolvathu. Ungaludan yenathu santhekangale ariya vendum. Konjam yenaku uthaveerkala
நன்றி 🙏
வணக்கம்… நீங்க சொன்ன எழும் முறையில் ஆண்கள் இடப்புறமாக திரும்பி வலது கை ஊன்றியும், பெண்கள் வலப்பறமாக திரும்பி இடது பல ஊன்றி எழவேண்டும் என்பது தானே சரி? 🙏
Nandri🎉
super energy
Super super super bro i love your videos very much it's very useful to all bro why don't you put more videos on law of attraction or conduct classes with reasonable fees it's my humble request please try to consider it brother
Hi Nithilan... Please put a video on Power of Now by Eckhart Tolle
Thank you soo much guru thank you thank you guru
வாழ்க வளமுடன்
Im a pranic healer , arhatic yoga வரை mudithullen. மடிப்பாக்கம் branch il padithen.twin heart meditation also.
How to learn these?❤
Hi
வாழ்த்துக்கள்
Thank you sir
Really i feel amazing and curious how could you select the topics like this. This not easy to do this much solution simply wonderful Nithilan thankyou
For Q&A session. Europe space research centre discovered very old forms related to the Milky Way galaxy. They have named it as shiva and shakthi. Can you say any interesting facts behind this . Thank you in advance .🙏...
My brother is addicted to pranic healing like drugs. I hope he realises practical life and stops this pranic healing madness and leads a normal human life 😡
Thank you Nithilan, God bless you always 💖
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanku so much nithilan 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you bro.well said.god bless you
Thank u nithilan bro 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙🔱
Thank you 🎉
Olliya irukuravanga gundaguradhukaga panlam plz yarachum solunga 😢
Thank you so much thambi
Thanks for this amazing video guidance
Anna talk about jeevakarunyam naa😊
🙏🙏 Thank you so much my dear Sir 🙏🙏
🎉my guru 🎉
நன்றி.
Good Evening Sir🙏
Can we practice this meditation after pranayama Sir ?🙏
நன்றி அண்ணா குருவே சரணம் 🙏🎊🎉
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வணக்கம் நண்பா ❤❤❤
Theivame 🙏
வணக்கம் 🙏
Hi Nd sir
Thanks
Very valuable information 🙏
வணக்கம் குரு 🙏
❤❤❤❤❤
Interesting knowledge, shall practice 🧡 🙏
❤ super.
🎉 super thala 🎉
In 13.54
Male right side thirumbi right hand ah uni enthikanum sollirukinga bt naama left side aah thirumbunathana right hand aah uni enthikamudiyum. Entha hand use pandramo athuku opposite side thirumbunathana that hand use panna mudiyum 🤔
நானும் Arhatic yogi
Thanks🙏🙏🙏
ஐயா எனக்கு சுய இன்பம் பழக்கம் இருக்கு அதை என்னால கட்டுப்படுத்த முடியல ஏதாவது ஒரு ஆலோசனை சொல்லுங்க தினமும் தினமும் அடிக்கலாம் எனக்கு தூக்கமே ஒரு நாளைக்கு மூணு நாள் டைம் எல்லாம் உடலை பண்ணிருக்கேன் மகாவதார் பாபாஜி ஃபாலோ பண்ண ஆரம்பித்த அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா எனக்கு வந்து கொஞ்சம் குறைஞ்சிருக்கு
Thanks sir ❤❤❤
Thanks a lot bro
Sir body fulla black colour imagen panni idhai seidhal body la irukkura ella problem mu sariyaguma sir
Super na
TQ sir
அருமை நித்திலன் ஐயா.ஒரு வினா...
வலப்பக்கம் திரும்பி வலக்கையை ஊன்றுவது சாத்தியமா?pls check aiyaa.
Ya the statement has to be corrected ☺️ for men turn left and place the right hand. For women Turn right and place the left hand ☺️
Anna I want a help specifically for increasing memory power please tell any practice…pls reply to this ❤❤❤
,🙏🙏🙏 it's true
🙏
Beautiful concept of color healing. But when third eye chakra is completely blocked we can't imagine colour what to do that for sir??
Throw all these ideas nga. Start trying. Also it’s not third eye chakra that blocks your imagination. So do no worry. Start breathing practice daily and have a healthy diet. Within a week you’ll see the results. Keep practicing this method
@@NithilanDhandapani Thank you sir🙏
I need to practice these things , pls share me the contact, im in combatore ....
I have said how to practice. Why do you want to contact anyone. Do the way I said 🤷🏻♂️
Anna Pavadai Nayagi Amman kovil yenga iruku, solunga anna. Avagatha kola theivam.
Kula deivam. Kola deivam illa.