உடனடி மாற்றம் தரும் சிறந்த தியான முறை எது | Which meditation method is Powerful | ND
Вставка
- Опубліковано 9 лют 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second UA-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #q&a #meditation #soul #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse #punishments #puranam #truth
Weldone my boy. I am 71 yrs old. Keep it up.
Valga...Valarga...
Chelikka..Sirakka....
இதை மேலும் சிறப்பாக தொடருங்கள் எனக்கு தோன்றும் பல கேள்விகளுக்கு பிரபஞ்சம் உங்களின் மூலம் எனக்கு பதிலும் புரிதலும் பக்குவமும் நிகழ்கின்றது உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
மனத்தெளிவு, மன அமைதி, மனத்தழ்மை ஆகிய குணங்களை உடையவன் ஞானி.
ஆத்ம வணக்கம் பிரதர் எளிமையான பேசும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது நன்றி பிரதர்😊
உங்கள் பணியும் பேச்சும் மிகவும் தெளிவாகவும் நேராகவும் உள்ளது. சிலருக்கு முகத்தில் அடிப்பதை போலவும். தவறை முகத்திற்கு நேராக உள்ளது. இந்த பணி மிகவும் உயர்ந்தது. இது என்னுடைய அனுபவம். இதே பாணியில் தொடர்ந்து பதிவுகளை தரவும். மற்றவர்களிடம் அடிபட்டு அனுபவம் பட்டதை விட இது ஆழமான கருத்துகளை உணர்துகிறது இப்படியே நேரடியான கருத்துகளை பகிரவும். உங்கள் சிறந்த பணி மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
Nithilan thambi..
Unga nalla manasukku neenga nallaa iruppinga. Àandavan ungalai nalla vaazha vaippaar.
ஐயா உங்களது காணொளி மிகவும் அற்புதம் உங்களது ஜீவாத்மா பரம்பொருளை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி
மனம் அமைதியாக இருக்கு எறும்பு நுளம்பைக்கூட கொல்ல மனம் வருகுதில்லை யாரைப் பார்த்தாலும் குறை இருந்த பாவமாகவும் நிறை இருந்தா மகிழ்வாகவும் இருக்கு❤
நன்றி தம்பி மக்களுக்கு தேவையானதை சொல்லிக் தருவதற்காக நான் பயிற்சி செய்த வருகிறேன்🎉🎉
இன்றைய பதில்கள் நாளைய பதிவுகள். அருமை நண்பா.
கல்லால மரத்தின் கீழமர்ந்த இளைஞனிடம் ஞானம் பெற்ற சனகாதிமுனிவர்கள் போல எங்களை எளிய வார்த்தைகளால் புதிய கோணத்தில் சிந்திக்க செய்கிறீர்கள். மிக்க நன்றி. உங்களது எண்ணங்கள் ஈடேற இறை அருளட்டும். வாழ்க வளமுடன். நன்றிகள்🎉🎉
தருமத்தில் மனதை நிருத்துவது தான் தியானம் அப்படி செய்து அதில் வெற்றி கண்டுவிட்டால் மனம் அடங்கி விடும் அடங்கி மனதை மறுபடி அசையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் நினைத்த அத்தனையும் சாத்தியம் ஆகும்
வணக்கம் குரு . நீங்கள் செல்லும் பாதை மிகவும் சரியானது எனவே பயணம் தொடர வாழ்த்துக்கள்.என்ன வாழவைக்கு குருவே நன்றி.
அண்ணா பாம்பாட்டி சித்தர் நூல்கள் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அண்ணா
புரிந்தார் பெறுவார் புரியார் பிரிவார்
அற்புதமான பதிவு இன்று நீங்கள் உங்களை உணர்ந்துள்ளீர்கள்
Inthula ena beautynaaa,Frank speaking also appreciatible. All is well. 👍
மிக சிறந்த பதிவு நான் உங்களை பின்பற்றுவேன்
ஒரு தகப்பனார் பேசுவது போல இருக்கு, எந்த திட்டுலியாவது ஒருத்தன் சரியா புரிஞ்சிக்க மாட்டானாங்கறா மாதிரி தோணுது, எதார்த்தமான பேச்சு
❤ நன்றி
Vanekam Nithlan brother.
My daughter and myself never miss a single video of yours, now my husband has also started to view your channel. This knowledge sharing of your good intention is always welcome by us. Sometimes, i replay it again and again to understand the facts. Pls continue your sehvai, makeluku romba thevrai. From Malaysia
Hi sir god blass you your r a true man with clean hear & good ❤❤❤❤
வேற லெவல் குருவே
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி.🙏🐞🍀 இவன்லஷ்மி
Ungal nalla manasuku ellame nallathavea nadakum aiyya
Ungal pani sirakka valthukal ❤❤❤
விளக்கு எதுக்கு தெற்கு புறமாக வைக்க கூடாது sollungal
நீங்க போடுற வீடியோல தான் நான் என்ன நிலையில் இருக்கேன்னு தெரிஞ்சுக்கிறேன் நிலத்தின் சார்
Neenga mention panna breathing practice it's amazing nithilan nalla changes irruku health la and manasula it's good in results.🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
அருமை நிதிலன்
1.13 இதே நிலை துளி உள்ளே வந்துவிட்டாலும் அதுதானா தெரியவில்லை, இத்தனையும் துளியாக உள்ளது ஆனா அது அன்பா என தெறியாது, குரோதமோ கோபமோ சில மணி துளியில் கரைந்துவிடுது, மன்னிப்பு ஒதுங்கி போவதும் அடுத்தவர் செயல் முட்டாள்தனம் என்பது அப்பட்டமாக தெரிந்து உள்ளே ஆடாத நிற்க இயலும் சிறிது .. இறை அருளால் 🙇♀️🙇♀️
வணக்கம் முருகா❤
One of the yardsticks of progress in meditation is love to share with others what you get out of meditation!
Unghal work rompa sirappu
All the best brother❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Neengal menmelum munnetram adaya paripoorana vazhthukal sagodhara.. ❤..
Hi Nithilan, Very good. You are being brutally frank,
at some point. Thank you very much. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes, please continue. I also need again and again
to continue to try to practice ‘Dhyanam’
Very nice video. Thank you once again
Hi Nithilan.. vazga valamudan. By seeing your videos I started doing meditation. I am generally an overthinking person. Now that is reduced a lot. Even I changed many things like how to speak with someone without hurting. I started noticing my thoughts so it helps me from useless thinking. Many more things have changed but if I list those it will be very big. My hearty wishes to you for everything..
Guruve .. 🙏🏼 you opened many doors of unanswered questions in many life .. wish to get more answers … guruve 🙏🏼
Right answers thank you for your services from Atlanta Georgia 🇺🇸 you are 💯 right very helpful for my understanding of my life
ஓம் நமசிவாய...
Wishing you all the best thambi all good things will happen to you and God bless.
Thanks for this type of content sir🎉❤
Very strong speech guru..🙏🙏🙏🙏 valga valathudan👍👍👍
I really shocked. 1st time my name get vibrated,sounded in UA-cam by Nithilam Dhandapani ji. 😮. Feeling good 😊. Sometimes reply venum nu ninachu pooduvoom but varathu, many times reply kidaikathu but question potu vaipomnu panathu , but now getting answers. THANK YOU 🙏. NANDRIGHAL #UNIVERSE#ND# .. today thiruchengodu sengotu velavan murughan temple poitu vanthan
மிக்க நன்றி நித்திலன். உங்கள் ஆழமான வெளிப்படைத்தன்மை எனக்கு சிறு பயத்தைக்கொடுத்தாலும், அதுதான் உங்கள் தன்னம்பிக்கையின் உயரம். என் மனமார்ந்த வாழ்த்துகள். 🎉
சிறப்பாக தொடருங்கள் எனக்குள்தோன்றும் பல கேள்விகளுக்கு பிரப௭சம் உங்களின் மூலம் எனக்கு பதிலும் புரிதலும் கிடைகின்றது மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் பிரப௭சத்திற்கும் நன்றி.
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
இந்த மாதம் ராசி பலன் போடுங்க....🙏🙏🙏🙏
Ungalal payan adain thavargalil nanum oruthan.thank you brother.god blessed you.
Great
Nice understanding and explanation .
Romba nandri ayya
நன்றி
இந்தக்ஷனத்தில் யாருக்கு உதவினோம்ம் எந்த பயிற்சி மேற்கொண்டோம் என்று உணருங்கள்
மிக்க நன்றி
🙏🙏 Thank you my dear Anna yes Anna உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது அண்ணா 🙏🙏
Excellent narratives today Nithilan! You inspire all with your genuine and sincere words! Thank you so much for your continued efforts!!!🙏
தியானம் எவ்வாறு செய்ய வேண்டும்? எப்படி ஆரம்பிப்பது? எங்கே நமது கவனத்தை வைக்க வேண்டும்? மேலும் கண்களைத் திறந்து கொண்டு செய்ய வேண்டுமா? Mind full focus, உடன் தியானத்தில் ஈடுபட்டு அன்றைய நாள் சிறப்புடன் விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தான் இவ்வாறு கேள்வி கேட்டு விடைகள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். பதில் தருவீர்களா?...
Watch the videos under “Becoming Supernatural” and “Yoga Vasistam”. Complete guide is already been posted ☺️✨
For me your way of explanation is most of the time an eye opening one. Today I got the valuable msg I.e focus on how we can use our present time better is a good lesson.
For many of questions I am getting answers through you.
May God bless you with good health and wealth 😊Thank you sooooo much.
எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா இறைவன் இந்த உலகத்தை ஏன் படைக்க வேண்டும் இவர் படைக்காமல் இருந்திருந்தால் இன்று ஆனதை ஆசிரமத்தில் இருக்கிற குழந்தைகள் பசியும் நோயும் இருந்துருக்காது அல்லவா அவர்களிடம் சென்று ஏன் கடவுள் எங்களை மட்டும் கை கால் இல்லாமல் படைத்தார் ஏன்றால் இது உன்னுடைய முந்தைய பிறவி கர்மம் என்று உங்களால் சொல்ல முடியுமா.
தாங்களே எந்த முடிவும் எடுக்க முடியம் என்றுமே நினைக்க மாட்டிர்களா. அனைத்திற்கும் இறைவன் என்று ஒரு காரணத்தைக் கூறித்தான் ஆகவேண்டுமா என்ன.
Superb, Sir. Your replies show how your thoughts are developed with the right knowledge. Amazing. Inspiring 😊.
Excellent answer,, tanq 🙏
You are doing a very good job.👏👏👍
Nanri through
Third answer I got answer
வணக்கம் நித்திலன்😊
நன்றி ங்க ஐயா உங்கவிடிஓவுக்கு
வாழ்க வளமுடன் 😇 நல்லதே நடக்கும் 👍
அருமையான விளக்கங்கள் நன்றி சார்
அனைத்துமே நல்ல தகவல் அய்யா
Reala pesureenga sir..
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
Extraordinary
18.31 அருமையான பதில்
Super friend 😊😊😊 thanks for all நன்றி நன்றி நன்றி friend continue lovable ❤❤❤❤
வணக்கம் நண்பரே அருமையான பதிவு நண்பரே
I got clarity answers for some doubts Thsnkyou sir🙏
Great answer on ur posting spiritual videos 👍
Keep going 🙂
God bless you ya TQ.
You look you are awake from a Sound Sleep.
தியானம் என்பது ஏதாவது ஒரு முறையை பின்பற்றுவது அல்ல அப்படி பின்பற்றினால் மனதில் தேவையில்லாத சிந்தனைகள் வரும் மனதை இயல்பான நிலையில் வைத்திருப்பதை சிறந்த தியானம் என்று கூறுகின்றனர் ஆதலால் தியானம் செய்யும் போது உங்களுக்குள்ளே திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள் நான் இயல்பான நிலையில் இருக்கிறேன் என்று
Good feel nethilan....
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻
Ayya vanakam nan manikandan thanjavur nan ethuellam saithen eppoluthu entha via the yar wanthalum thootu vital gunam aguthu enna karam soluga
குருவே சரணம்.வாழியவே நலம்
உங்களுடைய ஆத்மார்த்தமான மகிழ்ச்சி நீடிக்கட்டும் மேலும் உங்களது பணி சிறக்கட்டும்
Best feelings for best harvesting
Brother Vallar pathi sollunga, avar Thiruvasagam Manikavasakar ellamae kattu kathai endru solla karanam enna.
வாழ்க்கையில் ஒரு நிலைக்கு மேல் பணத்தை விட ஆத்ம திருப்திக்கு வேலை செய்வதுதான் திருப்தியாக இருக்கும்.
நீண்ட நாள் சந்தேகம், தியானம் செய்யும் பொழுது தலையில் நீங்கள் கூறிய இடத்தில் கவனத்தை வைத்து தியானம் செய்தேன், சில நாட்கள் களித்து நான் கவனம் செலுத்திய இடத்தில், ஒரு அதிர்வலையை உணர்ந்தேன், அன்று முதல் நான் தியானத்தில் உட்கார்ந்த சில நொடிகளில் அந்த vibrations உணர்கிறேன், நான் மேலும் அந்த இடத்தில் என் கவனத்தை வைத்து தியானம் செய்ய வேண்டுமா.? முக்கிய குறிப்பு : நான் தியானம் ஆரம்பிக்க பொழுது நெற்றியில் தான் கவனம் வைத்தேன், அந்த கவனம் தலை உச்சியில் அதிரவலையை உருவாக்கியாது, அன்றைய நாளே உங்களுடைய பதிவில் நீங்கள் தலை உச்சியில் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னிர்கள், அன்று முதல், தியானதில் உட்கார்ந்த உடன் என்னுடைய கவனம் தலை உச்சியில் செல்கிறது, நான் செய்வது சரியா.?
நல்லமனம்
bro please put a vedio on alfred adlers psycology this topic has a lot of similarities of what you conveyed today and helps a lot of people come out or understand the strugles that they have created themselves which they are not aware of . one book reccomendation on that topic would be, the courage to be disliked.
Good night brother... you are earning good peoples wishes.....
Excellent answer for you youtube video purpose, great, pray you grow well a d jeep helping others
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
நெத்தில எனக்கு தேவை என்றது ஒன்று இல்லை ஆனால் தேடல் என்பது ஒன்று இருக்கு நட்சத்திர தேவை அதுதான்
Excellent session ! Thank you Nithilan !
யோக நிலையில் ஒரு சொல் உண்டு அது என்னவென்றால் இந்தக்ஷனதில் என்ன நடக்க வேண்டும் என்பதை உணருங்கள் இன்று என்ன செய்தோம் என்று உணருங்கள்
Vanakam bro 🙏
❤❤❤❤super
வணக்கம் 🙏🏻
சாகாக்கால் வேகாத்தலை என்றால் என்ன சொல்லுங்க அண்ணா
Even if died brain is not dead.
உடனடி மாற்றம் தரும் தியானம் எது என்று சொல்லவில்லையே அண்ணா