Koma stage லிருந்து வெளிவந்து உயிர் வாழ முடியும் என்ற தகவல்கள் மிகவும் சந்தோசமான செய்தி, பிறகு தற்காலத்தில் கோமா stage என்றால் உயிர் பிழைக்க மாட்டார்கள் என உடல்தானம் ஏன்❓, சற்று விளக்கி கூறுங்கள் sir.
சூப்பர் story & nicely narrated doctor thanks for such a good message. It is an example that if god decides & helps any thing can happen. It is totally னan incident of god's miracle grace
Really it is a medical miracle and by God's Grace the victim lived afterwards for many years. Unbelievable. The way in which the Doctor explained is impressive. God bless you Doctor in your valuable profession. 👍👏🙏
எனது நண்பருக்கு வயது 60 இவர் பைக்கில் செல்லும்போது இதைப்போல் ஒரு கண் வழியாக எதிரில் வந்தபைக் கண்ணாடியின் கம்பி குத்தி மண்டை வழியாக வெளியேவந்து கோமாவிற்கு சென்று ஒரு வாரத்தில் இறந்து விட்டார்.எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.
Tks for the video Doctor..my bro had an accidental fall from a 2 wheeler 35 yrs back & ...since then suffering from left temporal lobe problem...led to neuro/psychological issues ..once a very brilliant guy..now ..lacking in logical understanding ..we love him so much..managing life with all the abnormalities..very much inspired to hear about Phineas gage...gives immense strength to face life🎉tks Dr.
நோய் உடம்புல இல்லை. மனசுல தான் இருக்கு என்று சொல்வாங்க. மனம் சொல்றதை உடம்பு கேட்கும். சுகர், பிரஷ்ஷர் போன்ற எல்லா பிரச்சனைகளையும் என் உடம்பு சரி செய்து விடும். என் உடம்புக்கு அந்த ஆற்றலும் அறிவும் உண்டு என்று நம்புவது மேலும் அந்த விஷயத்தில் உடம்புக்கு ஒத்துழைக்கக் கூடிய உணவு முறைகளையும் பழக்க வழக்கக் களையம் பின்பற்றி அதுக்கு சிரமம் தரக்கூடிய விஷயங்களை தவிர்த்துக் கொள்வது போன்ற காரியங்கள் மூலம் இது போன்ற நோய்களிலிருந்து தானாக குணமடையலாம். பிரச்சனை என்ன என்றால் Doctor ஐயும் மாத்திரையையும் நம்புறதில் 10% கூட தன் உடம்பை யாரும் நம்புறதில்லை.
அது தான் fits வர ஆரம்பித்து விட்டதே. குதிரை வண்டி ஓட்டும் வேலையைக் கூட மூளைக்கு இன்னொரு பக்கம் தான் ஆணையிடுகிறதோ என்னவோ? இறைவன் கருணையால் சில பல வருடங்களாக தொடர்ந்து வாழ்ந்து வந்தார். என்றே நினைக்கிறேன்.
Dr Karthikeyan, your sharing of knowledge to common people is indeed a great service. That too on very delicate subject so simply in details. Thank you🙏🏻🌹🙏🏻
மிக்க நன்றி சார் idiopathic,miracle என்ற கூற்று மருத்துவ உலகில் உண்டு ஆசியாவில் சிறந்த neurologist (late) dr.Ramnarayan நான் மறவேன் இதுபோன்ற pt ஒருவரை மருத்துவம் பார்த்தது குறிப்பிடத்தக்கது MMC
Miracle,one of the greatest play by God. or his self confident mindset by birth.However Doctor Sir, this one may convey to medical students also. You are Great sir. My great royal salute to your guidelines to public people
இதுல மனிதன் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்னனா.. ஒரு மனிதன் இந்த உலகதுல வாழ வேண்டும்/வேண்டாம் என்பதை மருத்துவ வசதினால மட்டும் இல்ல.. மனிதன் புரிஞ்க்க முடியாத ஏதோ ஒரு சக்தி தான்.நமக்கெல்லாம் அந்த சக்தி தான் வாழ்க்கையின்,நேரம்,காலம்,முடிவை கொடுத்து இருக்கு
ஐயா நீங்கள் ஒரு சம்பவத்தை சுவாரசியமாய் சொல்லும் அழகே தனி. அதன் அடிப்படையில் இரண்டு கேள்விகளும் கருத்தும். 1. அந்த ராடு குத்தியதே அதை எப்போது எடுத்தார்கள் ? அல்லது அந்த ராடை நீக்காமலே அவர் உயிர்வாழ்ந்தாரா ? ஏன்னா, சில சம்பவங்களில் பாதித்த பொருளை / துப்பாக்கி குண்டு போல் அதை நீக்கினால் உயிருக்கு ஆபத்து என்று சொல்வார்களே ? 2. அடுத்து வேடிக்கையாய் ஒரு கேள்வி. ரயில் பாதைகள் போடுவதில் அதிகமாய் உழைத்ததால்தான் இன்றைக்கு ரயில் பாதைகளுக்கு அவருடைய பெயரை சூட்டினார்களா ? அதான் மீட்டர் கேஜ் / ப்ராட் கேஜ் என்று ? அருமையான உங்கள் பகிர்வுக்கு மீண்டும் நன்றிகள்.
1. நான் கதையை விவரிக்கும்போதே சொல்லிவிட்டேன்...குத்திய வேகத்தில் அது 80 அடி தள்ளி போய் விழுந்தது. 2. விடை தெரியவில்லை 😃😃😃...ஆனால் யாருக்குமே தோணாத சுவாரசியமான சிந்தனை...பாராட்டுக்கள் 👍😃
@@drkarthik நன்றி ஐயா.. பாருங்கள் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தை விவரித்த சுவாரசியத்தில் அந்த ராடு நேயரின் மூளையிலேயே குத்தி நிற்பதைப் போன்ற உணர்வு. இதுபோன்ற அபூர்வமான செய்திகளைக் கூறுவதற்கு வெகு சிலரே உண்டு. ஒரு பொறுப்பான மருத்துவருக்குள்ளும் துடிப்பான ஒரு இளைஞர் ஒளிந்திருக்கிறார்.. வாழ்த்துகள் ஐயா.
எனக்கு 2001 jan 15th , cricket விளையாட்டில் கண்ணில் அடிபட்டு கண் பார்வை போய் விட்டது, இரத்தம் சிந்தி கொண்டிருந்தது, நான் சுயணினைவோடு முடிவு எடுத்தால் இன்று பார்வை பெற்று நன்றாய் இருக்கிறேன்..மூக்கு கண்ணாடி கண்ணாடி துகள்கள் கார்நியா நடுவில் நுழைந்து இரண்டாக வெட்டி விட்டது.
Dr நீங்களே எங்களுக்கு ஆச்சரியம் தான் Super
சில அற்புதங்களும் ஆச்சரியங்களும் காலகாலமாக நடந்து கொண்டு தான் உள்ளது போலும்
Phineas gage என்ன ஆச்சர்யமான அதிசயமான உண்மை
சம்பவம் Dr Sir
Medical Miracle🎉🎉🎉🎉🎉
பயங்கரமான🤯 ஆனால் ஆச்சர்யமான🤔 உண்மை சம்பவம் , எங்ககிட்ட Share பண்ணதற்காக நன்றி Doctor 🙏
பலமுள்ளவன்; பலமற்றவன் யாராயிருந்தாலும் அற்புதம் நிகழ்த்துவது இறைவனுக்கு லேசான காரியம்
படைப்பில் நிகழும் விதிவிலக்கான சம்பவம் இது!
Amen
அவருடைய உளவரண் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறது.
இக் காணொளியை பதிவேற்றம் செயதமைக்கு நன்றி ஐயா❤💪🏾
Really good. knowledge able store........tqq
😊
Koma stage லிருந்து வெளிவந்து உயிர் வாழ முடியும் என்ற தகவல்கள் மிகவும் சந்தோசமான செய்தி, பிறகு தற்காலத்தில் கோமா stage என்றால் உயிர் பிழைக்க மாட்டார்கள் என உடல்தானம் ஏன்❓, சற்று விளக்கி கூறுங்கள் sir.
அதிசயம் . ஆச்சரியம்.
Hello Docter மிக அற்புதமானதாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது இந்த செய்தி இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றிங்க
Thanks dr. Your dr. One best 5:56
Big salute to dr karthikeyan
Thank you doctor , very nice story and good narration!
Excellent information Doctor. Hats off to you. You are a good Doctor and also very genius Doctor. God bless you abundantly Doctor.
All the diagram you used was very clear and informative ...
வாழ்த்துக்கள் Dr. Thank you Dr.
சூப்பர் story & nicely narrated doctor thanks for such a good message. It is an example that if god decides & helps any thing can happen. It is totally னan incident of god's miracle grace
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
Really it is a medical miracle and by God's Grace the victim lived afterwards for many years. Unbelievable. The way in which the Doctor explained is impressive. God bless you Doctor in your valuable profession. 👍👏🙏
Dr மிக அருமையானா பதிவு
❤An Incredible Medical Miracle...!
மிக்க நன்றி ஐயா....❤❤❤
God's gift thanks
மிகவும அருமையான விளக்கம் அனைவரயும் எல்லா விஷயங்களையும் தெரிந்து சொல்ல வைக்கிறீங்க நன்றிகள் பல
Very beautifully explained Dr. Very interesting the way you explained is very nice. Tq soooooo for sharing this video Dr. ❤❤🎉
Great Doctor 👍👍vaazha valamudan
எனது நண்பருக்கு வயது 60 இவர் பைக்கில் செல்லும்போது இதைப்போல் ஒரு கண் வழியாக எதிரில் வந்தபைக் கண்ணாடியின் கம்பி குத்தி மண்டை வழியாக வெளியேவந்து கோமாவிற்கு சென்று ஒரு வாரத்தில் இறந்து விட்டார்.எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.
Tks for the video Doctor..my bro had an accidental fall from a 2 wheeler 35 yrs back & ...since then suffering from left temporal lobe problem...led to neuro/psychological issues ..once a very brilliant guy..now ..lacking in logical understanding ..we love him so much..managing life with all the abnormalities..very much inspired to hear about Phineas gage...gives immense strength to face life🎉tks Dr.
Very interesting motivation survival true story. Thank you doctor sir.👍👌👏🎉🙏.
NanriTambl ❤
Thankyou Dr. Vazhga valamudan
நோய் உடம்புல இல்லை. மனசுல தான் இருக்கு என்று சொல்வாங்க. மனம் சொல்றதை உடம்பு கேட்கும். சுகர், பிரஷ்ஷர் போன்ற எல்லா பிரச்சனைகளையும் என் உடம்பு சரி செய்து விடும். என் உடம்புக்கு அந்த ஆற்றலும் அறிவும் உண்டு என்று நம்புவது மேலும் அந்த விஷயத்தில் உடம்புக்கு ஒத்துழைக்கக் கூடிய உணவு முறைகளையும் பழக்க வழக்கக் களையம் பின்பற்றி அதுக்கு சிரமம் தரக்கூடிய விஷயங்களை தவிர்த்துக் கொள்வது போன்ற காரியங்கள் மூலம் இது போன்ற நோய்களிலிருந்து தானாக குணமடையலாம். பிரச்சனை என்ன என்றால் Doctor ஐயும் மாத்திரையையும் நம்புறதில் 10% கூட தன் உடம்பை யாரும் நம்புறதில்லை.
Thanks sir
Amazing sir thank you... Please bring more such stories in future. God bless you
சூப்பர் story sir.
Goosebumps incident, Doctor!
அது தான் fits வர ஆரம்பித்து விட்டதே. குதிரை வண்டி ஓட்டும் வேலையைக் கூட மூளைக்கு இன்னொரு பக்கம் தான் ஆணையிடுகிறதோ என்னவோ? இறைவன் கருணையால் சில பல வருடங்களாக தொடர்ந்து வாழ்ந்து வந்தார். என்றே நினைக்கிறேன்.
ஆச்சரியமாக இருக்கிறது😮
Thanks Dr. for your social service.
Dr Karthikeyan, your sharing of knowledge to common people is indeed a great service. That too on very delicate subject so simply in details. Thank you🙏🏻🌹🙏🏻
Good morning sir. Indhathan medical miracle nu sollromo. Thanks for said, this true story.🎉
Intresting information. Thanks
நிஜமாவே பிரமிப்பூட்டும் உண்மை சம்பவம் Dr Sir
மிகவும் அருமையான பதிவு.
Really very amazing 😊 Doctor, I want to know if you have visited Harvard and seen this gentleman's skull??
Thank you sir...
மிக்க நன்றி சார் idiopathic,miracle என்ற கூற்று மருத்துவ உலகில் உண்டு ஆசியாவில் சிறந்த neurologist (late) dr.Ramnarayan நான் மறவேன் இதுபோன்ற pt ஒருவரை மருத்துவம் பார்த்தது குறிப்பிடத்தக்கது MMC
This is really a Medical miracle only 🙏🙏
Super story
உண்மையில் மிக மிக பிரம்மிப்புத்தான் டாக்டர்.
ஒரு அதிசயமான விஷயத்தை சொன்னதற்கு மிகவும் நன்றி டாக்டர்.
நளினி கமல் பிரான்ஸ் ஸ்
சிலிர்ப்பை தந்த உண்மை கதை. நன்றி Dr🙏
Sir parkinson disease patri sollungal plz
A frnd of mine is undergoing dialysis for 24 yrs at chennai apollo. Medical miracle??
Arumaiya unmai katai Dr sir tomba nary
Thank you, doctor. Interesting and useful. S Chitrai Kani
thank you for sharing.
Super Information
It's really miracle sir..😮😮
Sir I am Bavani sampal sappituvathai nirutha mudiya villai please solution alcer irukuudal weight loss iruku please tellme the solution sir
Sir LCL ligament tear enna pannanum sollunga pls
God Bless you doctor🩺 karthikeyan useful vidéo 🧠👁️. 🩸🙇🙆🤦
Extoridinary incident scientific wonder thanks for your narration
Strong man 💪
1848 பதில் 1948 என்று உள்ளது இதை கூறு வதால் உங்கள் மீது குறை சொல்வதிற்கு இல்லை மதிப்பை கூட்டவே வாழ்த்துக்கள் 🎉
Listen he is right. u seen the text
Miracle,one of the greatest play by God. or his self confident mindset by birth.However Doctor Sir, this one may convey to medical students also. You are Great sir. My great royal salute to your guidelines to public people
Thank you doctor for this information. God bless you...
Sir pls tel me about stemcell therapy ,my son is ADHD kids
How he will take headbath ? Water will not go inside? Infection?
Sir,my kid is a asd child,we are planning to do stemcell therapy,pls suggest it is good or bad
Same like en munthalai il kulierukirathu dr 2 operation panni 2 3/4 year agirathu sir
Tq doctor
கண் புரை நீக்க, செய்யப் படும் அறுவை சிகிச்சைகள் குறித்து விளக்கம் தாருங்கள் டாக்டர்.
Dr. You are great you are genious🎉🎉🎉
சூப்பர் சார்🎉🎉🎉
இதுல மனிதன் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்னனா..
ஒரு மனிதன் இந்த உலகதுல வாழ வேண்டும்/வேண்டாம் என்பதை மருத்துவ வசதினால மட்டும் இல்ல..
மனிதன் புரிஞ்க்க முடியாத ஏதோ ஒரு சக்தி தான்.நமக்கெல்லாம் அந்த சக்தி தான் வாழ்க்கையின்,நேரம்,காலம்,முடிவை கொடுத்து இருக்கு
அருமையான விளக்கம்.
ஆனால் Cerebellum என்பது சிறுமூளை என்று தமிழில் சொன்னால் அனைவருக்கும் சுலபமாக புரியும்.
Kadai polave interesting aga irrunthathu. Adaivida neenga rombave interest ah sonninga sir. 1848 la nadantha incident ah neenga video ah pottathalathan engalukullam
Therinjuthu.
Neenga edullam videova podallanna therijuka chance ah illa sir.
Thank you doctor. 🙏🙏🙏🙏
Gods grace
Thank you so much sir. Very very great and good information 👍
Great doctor .
ஐயா நீங்கள் ஒரு சம்பவத்தை சுவாரசியமாய் சொல்லும் அழகே தனி. அதன் அடிப்படையில் இரண்டு கேள்விகளும் கருத்தும்.
1. அந்த ராடு குத்தியதே அதை எப்போது எடுத்தார்கள் ? அல்லது அந்த ராடை நீக்காமலே அவர் உயிர்வாழ்ந்தாரா ? ஏன்னா, சில சம்பவங்களில் பாதித்த பொருளை / துப்பாக்கி குண்டு போல் அதை நீக்கினால் உயிருக்கு ஆபத்து என்று சொல்வார்களே ?
2. அடுத்து வேடிக்கையாய் ஒரு கேள்வி. ரயில் பாதைகள் போடுவதில் அதிகமாய் உழைத்ததால்தான் இன்றைக்கு ரயில் பாதைகளுக்கு அவருடைய பெயரை சூட்டினார்களா ? அதான் மீட்டர் கேஜ் / ப்ராட் கேஜ் என்று ?
அருமையான உங்கள் பகிர்வுக்கு மீண்டும் நன்றிகள்.
1. நான் கதையை விவரிக்கும்போதே சொல்லிவிட்டேன்...குத்திய வேகத்தில் அது 80 அடி தள்ளி போய் விழுந்தது.
2. விடை தெரியவில்லை 😃😃😃...ஆனால் யாருக்குமே தோணாத சுவாரசியமான சிந்தனை...பாராட்டுக்கள் 👍😃
@@drkarthik நன்றி ஐயா.. பாருங்கள் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தை விவரித்த சுவாரசியத்தில் அந்த ராடு நேயரின் மூளையிலேயே குத்தி நிற்பதைப் போன்ற உணர்வு.
இதுபோன்ற அபூர்வமான செய்திகளைக் கூறுவதற்கு வெகு சிலரே உண்டு. ஒரு பொறுப்பான மருத்துவருக்குள்ளும் துடிப்பான ஒரு இளைஞர் ஒளிந்திருக்கிறார்.. வாழ்த்துகள் ஐயா.
God is great
Dr there is difference in year
Amazing person.
Thanks for the info Dr.🙏🏻
Nature's or God's way can never be completely comprehended. Thank you doctor for sharing. May you be blessed for your service. 🙏🙏🙏👍👍👍
Nanrigal palagodi iyah
*MIRACULOUS ESCAPE*
MEDICAL MIRACLE
Good Video
Great and new information for us.Thank you doctor
எனக்கு 2001 jan 15th , cricket விளையாட்டில் கண்ணில் அடிபட்டு கண் பார்வை போய் விட்டது, இரத்தம் சிந்தி கொண்டிருந்தது, நான் சுயணினைவோடு முடிவு எடுத்தால் இன்று பார்வை பெற்று நன்றாய் இருக்கிறேன்..மூக்கு கண்ணாடி கண்ணாடி துகள்கள் கார்நியா நடுவில் நுழைந்து இரண்டாக வெட்டி விட்டது.
Money then dr. K kn. Real dr
Superb doctor ❤
Doctor some time thalai kulla tik tik nu sound kekuthu yen doctor pls reply
@@Ranjithlovly might be the blood flow sound??
மருத்துவ உலகின் அதிசயம்
Amazing😮
This shows the reality of karma.
Super 👍 👌
கடவுளின் அருள்
Nan ellawork ம் panren dr
Top takker enjoy your post
அப்பா அப்பா பெரிய விஷயம் பிரமிப்பா சொல்ல முடியாத பிரமிப்பு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤great