From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @finance.boosan
    @finance.boosan  29 днів тому +81

    Fill this form to share your Story on Finance Boosan : bit.ly/FinanceBoosanTalks
    To learn Everything About Mutual Funds : bit.ly/MFatoZ
    📈 Stock Market For Complete Beginners Course : bit.ly/learn30-discount
    To Join Learner's Community, click here : ua-cam.com/channels/mfl6VteCu880D8Txl4vEag.htmljoin

    • @mylittlegreytexturedgirlca9149
      @mylittlegreytexturedgirlca9149 29 днів тому +4

      I'm your fan @financeboosan bro... Daily notes eluthitu irukaen.... Ungae video LA irunthu finished all fundamental make easy video next vaera topic padikae poraen.... Thanks for all your videos broo.... All very informative and good.... Very easy to understand 🎉😊... All the best for ur future bro....

    • @mylittlegreytexturedgirlca9149
      @mylittlegreytexturedgirlca9149 28 днів тому +1

      😊🙏 @financeboosan

    • @pragadeeshboss2562
      @pragadeeshboss2562 28 днів тому

      ,

    • @Nsr385
      @Nsr385 28 днів тому +1

      Sooper interview sir ..

    • @prashanthdxvjk7592
      @prashanthdxvjk7592 28 днів тому

      ​@@mylittlegreytexturedgirlca9149hi sir if you ca share your notes it will be very helpful for beginners like me...I can sharey email add to you . if you are okay to share .
      thanks in advance.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 19 днів тому +140

    This is Tamil Nadu. Unknown people helping for education is awesome . Kamarajar விதைத்த விதை ஆலமரமாக விருட்சி பெற்றுள்ளது. Very inspiring story.

  • @rajaggu
    @rajaggu 28 днів тому +148

    கோடான கோடி common மனிதர்களில், எங்களைப் போலவே இருக்கும் சரியான ஒருத்தரை தேர்வு செய்து, சரியான பதிவை போட்ட பூசனுக்கு நன்றிகள்,...
    அவருக்கும் நன்றிகள் ❤

  • @prakashr9413
    @prakashr9413 29 днів тому +629

    லாரி ஓனர் மதிக்கப்பட தகுந்த பெரிய மனிதர்..

    • @ET-si7rl
      @ET-si7rl 28 днів тому +1

      🎉❤🎉❤

    • @rameshbabu123
      @rameshbabu123 24 дні тому +5

      மனிதன் கடவுள் ஆகலாம் ......உதாரணம் ..இது தான் ஐயா

    • @NaveenM-PCS
      @NaveenM-PCS 18 днів тому +2

      Called god❤

    • @Felix_Raj
      @Felix_Raj 15 днів тому +1

      💯❤️🔥

    • @g.gopalan7473
      @g.gopalan7473 14 днів тому +2

      RCS Transports

  • @fayazriyas8053
    @fayazriyas8053 15 днів тому +21

    இந்த 1 மணி நேரத்தில் அவர் ஒருத்தறை கூட குறை சொல்லவில்லை இதுல இருந்து எனக்கு என்ன தோனுதுன்னா யாரையும் blame பன்னாம நம்ம வேளையில் மட்டும் focus இருப்பது கூட வெற்றியின் வழியாக மாறலாம்

  • @BalajiChiinaraja
    @BalajiChiinaraja 29 днів тому +742

    அவருக்குள்ள👷 கல்வி 📙 என்ற விதையை போட்டது லாரி பட்டறை முதலாளி 👏🤝 அதற்கு அப்புறம் இவரோட உழைப்பும் உண்டு 💪👏

    • @prakashr9413
      @prakashr9413 28 днів тому +15

      காரணமே அவர்தான்

    • @selvanellaiappan5483
      @selvanellaiappan5483 28 днів тому +17

      இவர் அது போல் யாருக்கும் உதவி செய்தாரா ?...

    • @SaiLuck365
      @SaiLuck365 28 днів тому

      @@selvanellaiappan5483அவரின் ஆங்கில உரையாடல் காணுங்கள். அவரால் விரிலிநாடு சென்ற ஏழை பசங்கள் நிறைய…

    • @nr9926
      @nr9926 28 днів тому

      @@selvanellaiappan5483 I dont think so

    • @Asuwathkumar
      @Asuwathkumar 28 днів тому +9

      லாரி முதலாளி*

  • @lokeshc3659
    @lokeshc3659 21 день тому +34

    0:00:00-1:13:10 is the most valuable time that I spent in my life boosan and மதுரை வீரன் sir

  • @bharathprasanth237
    @bharathprasanth237 28 днів тому +364

    Amazing!!!❤❤❤ This is not a 1 hr video but 20 years of experience in an hr !!! 100 books in a video! Thanks.....

    • @Advocate.deepak
      @Advocate.deepak 19 днів тому +1

      Well said

    • @somashekar5713
      @somashekar5713 17 днів тому +1

      Very true...

    • @satj9898
      @satj9898 16 днів тому +2

      Hope many younger kids affluent family learn from people like him

    • @raksabb
      @raksabb 12 днів тому

      I am pity for you Bharath. Pls increase your knowledge level.
      Full and full foreign la Vela seinju, ivlo sambalam vaangi 6 crore sekuradu periya vishayam illa. India la irundu India la sambalam vaangi 6 crore 42 years la sertha, adhu perisu!!..
      By 2017 he started investing in Share Market. But before that itself, by 2010 itself, he was earning a good salary with 1.25 Lakhs rs per month (not 10 rs).. Getting 1.25 Lakhs in 2010 is like earning 10L now per month.. Also, by 2014, he started earning 3L per month. And, he also bought lot of golds and lands in between with his salary.. So, that means, when you already have sufficient corpus or more money to invest in share market, then achieving 6 crores is not a big deal because the returns will be higher and faster.. So, ideally, by this time, he should have already crossed 10-15 crores.. If he would have worked only in India, he would not have earned 3 lakhs per month during 2014. And, 6 crore would not have been achieved..

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi 27 днів тому +72

    I most inspired by that unknown lorry owners, after that only I admire his hardwork..
    Yaruney theriyadha oruthara padikka vaippadhu equal to god's height

  • @harankumarhk
    @harankumarhk 29 днів тому +116

    The guest is so humble, honest and innocent.
    Boosan took the conversation to the point. handled with good respect and did not do unwanted interruption.

  • @gopigopi-fu3iv
    @gopigopi-fu3iv 19 днів тому +30

    பூசன் நானும் அவர் மாதிரிதான் அவர் வெளிநாடு
    நான் உள்நாடு
    அவரு 4000 gr
    நான் 400 கி
    அவரு 6 Cor
    நானு 6 Lal
    அவரு 3 வீடு
    நானு வாடகை வீடு
    அவருக்கு 2 பெண் குழந்தை
    எனக்கு 2 ஆண்குழந்தை
    Nobond
    அவருக்கு 5 Lak Salary
    எனக்கு 15 K தான்
    சார்மாதிரிதான் எனக்கும் ஆசை but Income Low income❤🎉🎉 Like the motivaion vidio🙏🙏

  • @hahaha1608
    @hahaha1608 28 днів тому +91

    வர்ற sunday family oda tv la மறுபடியும் பாக்கலாம் என்று இருக்கிறேன்.. really awesome 🎉

  • @Kguru59
    @Kguru59 27 днів тому +63

    கபடமில்லாத சிரிப்பு, வெளிப்படையான பேச்சு, சரளமான தமிழ், நான் திருச்சிக்காரன் என்று சொல்லிக் கொள்ளும் கர்வம், பகட்டு இல்லாத எதார்த்தமான பேச்சு - காவிரித் தண்ணீரின் இயல்பான குணம் கொண்ட மதுரை வீரா சபாஷ்.
    புதைந்து கிடந்த மாணிக்கத்தை புவிக்கு காட்டிய பூஷன் - நன்றி.
    எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி சிக்கனமாக செலவு செய்து, சேமித்து அதை சரியாக முதலீடு செய்கிறோம் என்பது தான் வெற்றியின் ரகசியம் என்று பொட்டில் அடித்தால் போல் சொல்லியிருப்பதை உணருங்கள் மக்களே!

  • @satheeshhardy
    @satheeshhardy 28 днів тому +171

    என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகவும் பயனுள்ள காணொளியில் முதலாம் இடத்தை இது பிடித்துவிட்டது ❤

    • @MilesToGo78
      @MilesToGo78 22 дні тому

      @@satheeshhardy இதுவா? அப்படினா உங்களுக்கு முதலீடு குறித்து அடிப்படைப் பாடமே இனிமேல் தான் தொடங்கப்பட வேண்டும்..இதைப் பார்த்து இவர் போல தங்கத்தைக் குவித்துவிடாதீர்கள்

    • @christinakumar6428
      @christinakumar6428 19 днів тому

      ​@@MilesToGo78 Why bro. Isn't it a good idea to invest in Gold ?

    • @suseevasee1984
      @suseevasee1984 17 днів тому

      ஸ்ஸ்ஸ்

    • @r.thilaka2546
      @r.thilaka2546 13 днів тому

      விஷால் மாதிரி இருக்கிறார் அப்படியே

  • @saravanana7752
    @saravanana7752 26 днів тому +66

    Bond investing எப்படி செய்கிறார் என்பதை பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடவும் எவ்வாறு bond -களை தேர்ந்தெடுக்கிறார் என்பதை பற்றி

    • @mbmkdymbm9278
      @mbmkdymbm9278 20 днів тому +3

      Same here want to know

    • @itstimetogrow1
      @itstimetogrow1 19 днів тому +1

      Yes me to want to gain knowledge in bonds. Please post separate video on bonds

    • @karthikmuruganantham9658
      @karthikmuruganantham9658 12 днів тому +1

      Yes please, we need a clear explanation about bond investment, Thanks for this wonderful video..❤

    • @TheRamg75
      @TheRamg75 10 днів тому

      ​@@itstimetogrow1if you are investing in bonds for the first time go for RBI floating Rate bond

  • @sathyaseelanramachandiran7535
    @sathyaseelanramachandiran7535 26 днів тому +15

    மதுரைவீரன் ரொம்ப எதார்த்தமா இயல்பா வெகுலியா எல்லாத்தையும் ஒளிவு மறைவு இல்லாம சொல்லி இருக்கார்
    பூஷன் உங்களோட கேளிவியும் , அவர அதிகம் பேச வச்சதுதான் highlight.
    One of the best inspirational podcast I have listened .

  • @தேல்பத்ரிசிங்

    மிக அருமை!!👌👌👌 யூடியூப் பாக்க ஆரம்பிச்சதுலேர்நது இவ்ளோ நீளமான வீடியோவ முழுசா பாத்ததே இல்ல. அதுவும் ஒரு இடத்தில் கூட ஃபார்வர்டு பண்ணாம.❤❤❤

  • @user-nxvybdi
    @user-nxvybdi 28 днів тому +47

    Thank you boosan for NOT interrupting the guest which was trend in earlier videos. Good to see the change 😊

  • @agni8830
    @agni8830 27 днів тому +17

    எங்களைப் போல் ஒருவன் சிறந்த அனுபவம் ஆனால் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டும். ❤keep continue journey 👍

  • @jsk1238
    @jsk1238 18 днів тому +8

    நம் வாழ்க்கை மூன்று வகை ஒன்று அடிப்படை வாழ்க்கை (basic life)( நல்ல உணவு,உடை,இருப்பிடம்)
    2) வசதியான வாழ்க்கை(comfort life)
    3) ஆடம்பரமான வாழ்க்கை .
    பணம் அளவாய் இருக்கும் போது basic life வாழலாம்.பணம் அதிகம் வரும்போது comfort life வாழலாம் ஆனால் luxurious life என்ற ஆடம்பர வாழ்க்கைக்கு செல்ல கூடாது. பணம் இருந்தும் comfort life வாழாதவர்கள்,வாழ்க்கையை இப்போது அனுபவிக்காமல் எப்போது அனுபவிக்க போகிறாற்கள்.100வருடம் கழித்தா.பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல.அனுபவிக்க வேண்டிய காலத்தில் அனுபவிக்க வேண்டும். சிக்கனமாய் இருக்கலாம்.கஞ்சனாக இருக்க கூடாது.

  • @madhurabuilders
    @madhurabuilders 19 днів тому +17

    முதல் நன்றி அந்த லாரி உரிமையாளர்களுக்கே....

  • @SivaisDecode
    @SivaisDecode 29 днів тому +45

    தலைவரே நீ வேற ரகம் இத நான் தேடிட்டு இருந்தேன் இந்த மாதிரி உரையாடல் என்ன மாதிரி பசங்களுக்கு சில பாய்ண்ட் கிடைக்கும் னு நினைக்கிறேன்...❤

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 28 днів тому +64

    பணத்தை சம்பாதித்த பின் சில சந்தோஷமான நினைவுகளையும் சேர்க்க வேண்டும்.அதற்க்காக சில பணங்களை இழக்கலாம்.அதனால் நீங்கள் ஏழையாகிவிடமாட்டீர்கள்.பணத்தை சேர்த்துக் கொண்டே இருப்பது மட்டும் வெற்றியல்ல.

    • @maniv8432
      @maniv8432 19 днів тому +7

      I was looking for this comment. Though he achieved financial freedom but not the good memories by traveling with family. We need to spend some money for our kids happiness and vacation for mental peace sir.

    • @rapra4024
      @rapra4024 19 днів тому

      அவனுக்கு காசு சேர்க்கணும் 40 வயசுல retire ஆகனும்கரது success ஆக தெரியுது.இப்போ அவன் குடும்பதுக்கூட நேரம் செலவழிக்கிறான் இல்ல அதுல என்ன தப்பு..இந்த மாறி comment போடுறவந்தான் கடைசி வரைக்கும் வேலைக்கு போயி retire ஆவான். Memories ஐ வைத்து மயிறா புடுங்குவ?

    • @sathiyakarthi811
      @sathiyakarthi811 12 днів тому

      அவருக்கு இருக்கலாம் பட் அதை பகிர்ந்து கொள்ள இது இடம் இல்லையே..

  • @adgjmptwarun
    @adgjmptwarun 28 днів тому +187

    அரேபிய countries போகாம இது சாத்தியம் இல்லை இவருக்கு.. Good lesson..

  • @yaathumoore360
    @yaathumoore360 8 днів тому +3

    இவ்வளவு எல்லாம் கணக்கு போட்டு என்னால் வாழ்வது ரொம்ப கடினம்.... வாழ்த்துக்கள் இவருக்கு 🎉

  • @kumaranr3410
    @kumaranr3410 28 днів тому +71

    Luck + education + high salary + wife salary everything u got it thats only u succeed. Very good motivation sir. But a the same time spend something for childrens dont take always beach and park without spending anything. One life is there so enjoy alteast money.

    • @vykn80s
      @vykn80s 17 днів тому +3

      exactly bro 2016 to 2024 fulll n full bull market .... anybody who invested all his abroad money in stock will be saying the same story - PURE LUCK ONLY ..... 2020 dip to 2024 oct market went tooo much up - all these peoples are lucky to sit on top of money .... even gold also ran sooo much that is best part for him + abroad la he made 4lakhs per month in 2016 and put everything in gold n bond - hahahhaaha - now is financial adviser ???? -

    • @bestvision3236
      @bestvision3236 8 днів тому

      👌

    • @தேல்பத்ரிசிங்
      @தேல்பத்ரிசிங் 5 днів тому

      என்னப்பா.. அறிவுஜீவிகள் மாநாடா..😂😂😂
      Stomach fire'la expiry agidathinga bros..😂😂😂

  • @fortheknowledge145
    @fortheknowledge145 27 днів тому +27

    Prof.Pattabiraman's freefincal has impacted many lives. I don't think Prof. himself has realised the magnitude of impact he has had on people's lives.

  • @saravananm5660
    @saravananm5660 28 днів тому +24

    வெகு இயல்பான மனிதரின் மிக அருமையான உரையாடல்.நன்றி

  • @gopinathe9952
    @gopinathe9952 11 днів тому +3

    Power of positive speech. Neenga solra Nala varathaigal mugam theriyadhu oruvarado life ah mathum. Nalathae pesunga

  • @DineshLee.
    @DineshLee. 28 днів тому +46

    I never expect his speech in Tamil. I saw his speech in English already. He is humble and good motivator. Thank you so much for both 💚

    • @AyappanRadhakrishnan
      @AyappanRadhakrishnan 28 днів тому +3

      Can i get the English broadcast link? or details to watch it....

    • @vidhyalakshmigrb6489
      @vidhyalakshmigrb6489 27 днів тому

      ​@@AyappanRadhakrishnan it is in wintwealth channel

    • @Alliswellbroski
      @Alliswellbroski 17 днів тому

      @@AyappanRadhakrishnan From ₹10/day to ₹5 Crores Net Worth? - Wint wealth channel

  • @sameerasherin6867
    @sameerasherin6867 10 днів тому +2

    100% attention kuduthu 100% purinja orey video Idhu than actually engal oruthar epdi invest pananum puriudhu keep interviewing this kind of simple people

  • @jeyakumars6971
    @jeyakumars6971 26 днів тому +6

    உள்ளது உள்ளபடியான உரையாடல். வாழ்க்கைக்கு உபயோகமான பதிவு. நன்றி இருவருக்கும்..

  • @greevanpk1199
    @greevanpk1199 27 днів тому +9

    50:45 goosebumps moment.
    The entire finfluence community must bend before madurai veeran sir.
    This 1 hr is enough of a financial influence on a man can get for his entire life

  • @SaravanaKumar-ut6sw
    @SaravanaKumar-ut6sw 29 днів тому +30

    Thanks for getting him to your channel. I was waiting for his tamil version. Great inspiration

  • @frank78105
    @frank78105 17 днів тому +33

    இதெல்லாம் சரியா அமையறதுக்கு முதல்ல பொண்டாட்டி நமக்கு சரியா அமையனும் 😢😢😢😢

    • @thirunavukkasunadhamuny
      @thirunavukkasunadhamuny 16 днів тому

      அனுபவம் 😂?

    • @lvs-ai
      @lvs-ai 16 днів тому +1

      You are absolutely right , family situation is very important , in case if he has issue in his family life , he would have not achieved this height.

    • @elangesaanandhy
      @elangesaanandhy 8 днів тому +1

      சரியா சொன்னீங்க

  • @omprabakar
    @omprabakar 28 днів тому +13

    அருமையான ஒரு சந்திப்பு மற்றும் உரையாடல் .. என்னுடைய 44 அகவையில்தான் இதை உணர்கிறேன். இனிமேல் நான் முதலீடு செய்ய விருப்பம் உருவாகிறது.
    Thanks to bhushan 🎉

  • @smmani
    @smmani 27 днів тому +8

    Oru book read pannina mathiri irunthuchi.. great session ...

  • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே

    நான் பார்த்த விடியோ இந்த விடியோல மிகவும் சிந்திக்க விரும்பி பார்க்க செய்தது வாழ்த்துகள் உங்கலுக்கு ❤❤❤❤❤❤❤❤

  • @Mohamedkasim-vf3pv
    @Mohamedkasim-vf3pv День тому +1

    I like to mr.boosan and mr.madurai veeran thanks for the team good content I'm impress very useful video one's again thanks for finance boosan

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 17 днів тому +10

    1st time watching without skip whole time 1:13:10 hrs ❤very impressive and useful video. Thank you boosan and Madurai veeran sir.

  • @_graymatter__
    @_graymatter__ 25 днів тому +10

    Made me realize so many mistakes of mine. A common man's perspective changed my thought.

  • @madhuraji6706
    @madhuraji6706 28 днів тому +37

    நம்ம ஊரில் உழைப்பு கற்றுக் கொடுக்கப்படுகிறது. வியாபாரம் கற்றுக் கொடுக்கப்படவில்லை...
    முதலீடும் கற்றுக் கொடுக்கப்படவில்லை.. 👍😄

  • @myfinancialnote
    @myfinancialnote 27 днів тому +11

    Anand sir & Pattu sir educated me, Madurai Veeran sir inspired me ❤🎉❤

  • @venkatgiri8361
    @venkatgiri8361 28 днів тому +59

    From a Diploma holder the amount of Knowledge he gained in investments & achieved it is unbelievable.. Appreciate his Guts to disclose the Net worth in Public.. I am sure he is going to inspire many youngsters here.. What a Story! 👏

    • @gopinathrajenthran5265
      @gopinathrajenthran5265 28 днів тому

      I’m inspired too

    • @ytuser01
      @ytuser01 27 днів тому

      But In his linked he has mentioned he has a btech mechanical engineering degree .

  • @MadhanKrishna-v6g
    @MadhanKrishna-v6g День тому +1

    I don't comment in UA-cam Mostly. I spent the valuable time to watch this video.

  • @143Rajeshkumar
    @143Rajeshkumar 18 днів тому +4

    ஆனந்த் சீனிவாசன் சார் Fans சார்பாக வாழ்த்துக்கள். Worth watching Video. Thanks to both of you.

    • @TheRamg75
      @TheRamg75 10 днів тому +1

      Please check what he advised people during covid time 😄

  • @vijaygganesan
    @vijaygganesan 8 днів тому +1

    Nice discussion + Open talk + positive words

  • @azhugudurai6054
    @azhugudurai6054 29 днів тому +14

    இரண்டு பேரிடமிருந்து வரும் thanks என்ற சொல்லிலுருந்த அளவற்ற மகிழ்ச்சியும்,அளவற்ற அன்பிற்கும் வாழ்த்துக்கள்.

    • @Ajithkumar-yj9di
      @Ajithkumar-yj9di 28 днів тому

      ⁸y8

    • @prakashr9413
      @prakashr9413 27 днів тому +1

      ஆனா லாரி ஒனரை மறந்த நன்றி கெட்ட நல்ல மனிதர் இந்த மதுரைவீரன்.

  • @workfromhomejune2020
    @workfromhomejune2020 17 днів тому +6

    I truly appreciate Mr. Madurai Veeran for sharing his inspiring "rags to riches" journey. From his interview with Boosan, it seems that his early struggles fueled a vision within him to achieve success, which ultimately helped him reach where he is today. What stood out to me from the interview was how, despite his difficult beginnings, he was supported by kind-hearted individuals who helped fund his education, which played a crucial role in his rise. Through hard work and the knowledge he gained, he was able to become successful.
    However, I did feel a sense of disappointment. It would have been uplifting if he had mentioned giving back to the people who are still in the struggle he once experienced. It seems that, with his newfound wealth, he may have lost sight of the gratitude he once felt. Throughout the interview, his focus remained largely on his family, with little acknowledgment of the larger society that helped shape his journey. I think if he had shared some thoughts on supporting others like him, it would have added a deeper sense of fulfillment to his story.

  • @kumaranchandra5390
    @kumaranchandra5390 24 дні тому +35

    Boosan looks like White Vishal. The way he communicates and looks. Only on the lighter note pls :)

  • @naveedh27
    @naveedh27 17 днів тому +2

    This man's confidence and humbleness is commendable. When your networth crosses 1cr, arrogance also starts to grow. Mastering mind when you have money is very difficult. He has done it.

  • @makemiracles3876
    @makemiracles3876 29 днів тому +59

    I ll appreciate mr.madurai veeran sir.i am learn lot of u.tjank u
    Now my portfolio worth 1 crore in m 49 th age.

    • @b.r.8528
      @b.r.8528 28 днів тому +5

      Congrats, 1 crore is a big achievement no matter what age you are.

    • @pavankumaraakash
      @pavankumaraakash 27 днів тому

      Where to start with basics sir ???

    • @movementbuilders8828
      @movementbuilders8828 27 днів тому

      Give me some idea 💡 Bro

    • @mageshkumar2082
      @mageshkumar2082 25 днів тому +2

      U can learn but don't adopt his disease strategy, like spending for kids or recreation itself he thinks as waste

    • @spraveenmec
      @spraveenmec 18 днів тому

      How much is your capital in that 1crore?

  • @tamilmani2001
    @tamilmani2001 7 днів тому +2

    investment - ல் நமது துணை நமக்கு துணையாக இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்பது
    சத்தியமான வார்த்தை,

  • @gpsri84
    @gpsri84 28 днів тому +17

    49:25 boosan...point of view that time value of money...excellent bro👌❤❤❤

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 28 днів тому +9

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு மணி நேரம் usefull ஹ செலவு செய்து இருக்கேன்👍👍👍

  • @chefmutharali1103
    @chefmutharali1103 27 днів тому +5

    உங்களுடைய இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நிறைய அனுபவங்களை அந்த மதுரை வீரனா என்ன கற்றுக் கொண்டேன் சந்தோஷம்

  • @vigneshchinna1974
    @vigneshchinna1974 28 днів тому +12

    48:30
    It's an eye opener
    Thanks for the input bro

  • @SenthilKumar-ei7xn
    @SenthilKumar-ei7xn 21 день тому +3

    நல்ல சந்திப்பு, நிறைய தகவல்களை பகிர்ந்துகொண்டார். மகிழ்ச்சி👍

  • @SwtVenkat
    @SwtVenkat 26 днів тому +3

    Hai Mr.madurai veeran & Mr.Boosan
    அவருடைய உரையாடல் மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் நிறைய அனுபவங்களை மிகவும் அழகா சொன்னிகர்கள்,
    *But அவரோட portfolio யும் ஷேர் பண்ணி இருந்தால் உங்களோட users இக்கும் மிகவும் பயனுள்ளதாக இரூந்து இருக்கும்.... Example சில mutual funds mistakes இல்லாமல் இன்வெஸ்ட்மென்ட் ஸ்டார்ட் செய்வார்கள்*

  • @DhanarajRaj-z6u
    @DhanarajRaj-z6u 28 днів тому +36

    கொஞ்சமாவது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்
    சுற்றுலா செல்வது ஆடம்பரம் இல்லை

    • @RTR_freaker
      @RTR_freaker 28 днів тому

      @@DhanarajRaj-z6u Avaru ippa varikum 7-8 country's poi irukaru summa sollurathu avaru pesurathu patha ora dialogue Ella edathulaiym pesura ru.....onnuma thariyama 4-5 yrs ivalo intha mindset eppaci....

    • @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
      @எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 27 днів тому +2

      இவருக்கு மாதம் 2லக்ஸம் 2000கிரம் தங்கம் போதும் 300ருபாய் மறந்துட்டார் போல நல்லாமனிதர் ஆனால் பணம் இவர் ஆசை இன்னும் விடலை கர்மா

    • @mageshkumar2082
      @mageshkumar2082 25 днів тому +3

      He got money sickness bro

    • @deepakraju8649
      @deepakraju8649 18 днів тому

      True life enjoy Panama panatha sethu vechu unga ponngalaodu husband's kuduka poreenga. Kadaisai Vara neenga selavu panna ma kanjana irunthu ena sathika ooreenga

    • @தேல்பத்ரிசிங்
      @தேல்பத்ரிசிங் 5 днів тому

      ஆடம்பரம் இல்லாம வேற என்னவாம்.🤦‍♂️

  • @sathyarajmurugan8679
    @sathyarajmurugan8679 2 дні тому +1

    Boosan, One of the realistic from a real common man with great vision.. thanks a lot to both of you for sharing the immense knowledge..

  • @ganapathivenkadesh8807
    @ganapathivenkadesh8807 28 днів тому +11

    ivlo nal video pathutu irukan nanba... Neenga sonna aprm dhan Nifty 250 idea kedachithu, investment begin pannen. apo kooda ethum comment pannathilla..... But intha video semma.. inspiring

  • @yogarastgoftar3998
    @yogarastgoftar3998 19 днів тому +4

    If I visit India, I will certainly meet this man and give him a BIG hug before i return to Canada! He is a HUGE inspiration!!!! 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vighneshvelusamy
    @vighneshvelusamy 26 днів тому +3

    Superb video..... Financial education is wealth.... Before knowing things... I lost many financials.... Educated but not financial educated

  • @SeeraalanJeyanthanArtist
    @SeeraalanJeyanthanArtist 15 днів тому +4

    சின்ன வயதில் சிரமப்பட்டு இருக்கிறீர்கள். கடுமையாக உழைத்து முன்னேறி இருக்கிறார். வெற்றி பெற்று நிறைய சம்பாதித்து விட்டார். கொஞ்சமாவது வாழவும் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @vjinfo2580
    @vjinfo2580 28 днів тому +10

    Goosebumps correct correct .....
    Eye opening correct correct....
    Correct is not a word it's emotion 😊

  • @sakthip7007
    @sakthip7007 9 днів тому +2

    Unmayavey idhu fire journey dhan pa❤️‍🔥

  • @veeramanikandan7474
    @veeramanikandan7474 25 днів тому +6

    His growth is not with compounding... He keep on upgrading his skills and keep on increasing his active income... At one point, money overflows, then he looked for places to save it... 🎉🎉🎉🎉

    • @psp_online
      @psp_online 10 днів тому

      Exactly. Initially he worked on upgrading his skills that will generate more active income. Then when he started investing more of this active income, the path widens.
      People overlook the skill development for generating more active income. This is where the difficulry level is higher. Then self control to soend less as one earns more.

  • @mohankalaiselvan256
    @mohankalaiselvan256 2 дні тому +1

    🎉திறமையானவரே.வாழ்க/வளரக்.

  • @MohamedAbuthahir-k4v
    @MohamedAbuthahir-k4v 28 днів тому +18

    I'm from trichy , i'm facing same issue now i'm in Kuwait but the problem remains and now my hope slight increase, Thanks a lot brother, Madurai Veeran

    • @b.r.8528
      @b.r.8528 28 днів тому +1

      What is the problem you are facing brother?

  • @sridharansozhavaram4981
    @sridharansozhavaram4981 12 днів тому +1

    சார் நீங்க அபார மேதாவி சார். Hats off to you sir.

  • @KhajaKaja-yp6dv
    @KhajaKaja-yp6dv 29 днів тому +4

    சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவரது பேச்சு வார்த்தை அருமை

  • @Marfon_07
    @Marfon_07 6 годин тому +1

    Fully watched 🔥 Amazing person

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 17 днів тому +4

    Rane breaks only best break company still available....
    And Meenakshi lorry service still available. Almighty thank u for those noble people

  • @madhavang7223
    @madhavang7223 7 днів тому +1

    Madhurai veeran great....
    Boosan thank u

  • @raaghulr2361
    @raaghulr2361 29 днів тому +11

    Very inspiring... Appreciate your guts to keep the video lengthy without worrying about viewership and just promoting good content to society.

    • @krishznk
      @krishznk 20 днів тому +1

      I prefer engthy video on hearing individuals talking abt their finance bro.. this person wint health is just 15mins kind of incomplete

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 7 днів тому +1

    நான் பார்த்த பதிவுகளில் ஆகச் சிறந்த ஒன்று ❤🎉🎉🎉

  • @sherifunique
    @sherifunique 28 днів тому +9

    Definitely some lessons learned!
    Was eager to see a common man’s growth,
    Ended up knowing how rich iam !
    He’s making a lot of money
    But missing his own life 👎🏽and living with numbers 😢
    Thanks boosan for bringing this life story🤝
    Every video teaches something!!!

  • @kaevimuthu5650
    @kaevimuthu5650 18 днів тому +2

    Great applause to madhurai veeran sir and his wife🎉 ,,, thank you boosan sir for your polite and valuable communication , 🎉

  • @PachamuthuPachamuthu-kg9te
    @PachamuthuPachamuthu-kg9te 28 днів тому +14

    Sir ungala storya anand Srinivasan sir sollirukkaru ennoda inspiration sir neenga nanum 10 th than padichirukkan

  • @hariv30
    @hariv30 3 дні тому +1

    இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் உங்களது நேர்மை ஒழுக்கம் மற்றும் அந்த லாரி உரிமையாளரின் கருணை நிறைந்த உபகார குணம்,,
    உங்களுக்கு படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தியதை போன்று தாங்களும் ஏற்படுத்துங்கள் தற்பொழுது மிக சிறப்பாக அமையும் தங்களது வாழ்க்கை❤

  • @Selva_Investments
    @Selva_Investments 29 днів тому +9

    Great guy❤. I hope all middle class people learn from him

  • @jagadeeshkumar19
    @jagadeeshkumar19 26 днів тому +2

    மிக யதார்த்தமான மற்றும் நேர்த்தியான நேர்காணல்...

  • @achayakumari7521
    @achayakumari7521 27 днів тому +3

    The best financial podcast I have heard in past 5 years... awesome work... thanks and congrats to both of you❤

  • @aparnasuresh5565
    @aparnasuresh5565 12 днів тому +1

    Excellent video.....romba usefula erunthathu 🎉

  • @sivaprakash167
    @sivaprakash167 28 днів тому +6

    True worth video i have ever seen....it's like reading 1000 books

  • @mtrajarajan
    @mtrajarajan 2 дні тому +1

    Very inspiring story; how simply he has done the asset allocation wo much complications.. positive money flow is the key..

  • @BaranidharanDhandapani
    @BaranidharanDhandapani 28 днів тому +4

    I am really impressed with your real life success story madurai veeran sir, we got good understanding about expenditure. I will definitely teach my son to grow with best money management person. Wonderful job Boosan for this best interview.

  • @ThirumoorthyG-k1j
    @ThirumoorthyG-k1j 3 дні тому +1

    Superb video!!! It was like reading a book. Thanks both for sharing valuable information.
    Special thanks for sharing the entire video without compromising the quality of the time and not creating unwanted hypes.

  • @mdsalmon6454
    @mdsalmon6454 17 днів тому +4

    1:03:00 Market Market Super Sir 😊🔥

  • @kidszone6276
    @kidszone6276 День тому +1

    He is telling his story and it would be nice if he says how to succeed with a new idea or his way of success

  • @joespet5578
    @joespet5578 27 днів тому +8

    Innocent Maduraiveeran thank you and love You man and you too boosan bro...✨

    • @joespet5578
      @joespet5578 27 днів тому

      Kandipa vitla family oda pakkura bro love you again...✨✨

  • @dharani288
    @dharani288 8 днів тому +1

    Pa manusan pattàasaa vedikraaru wat a flow wat a positivity wat a simple life he is leading such a wonderful conversation

  • @dhilipkumar5211
    @dhilipkumar5211 29 днів тому +121

    Being membership is worthy knowledge gained

    • @sharemarketsothanaikal9563
      @sharemarketsothanaikal9563 28 днів тому +3

      Members ku mattum than like ha😮

    • @hmcruise6302
      @hmcruise6302 28 днів тому

      ​@@sharemarketsothanaikal9563ama😂apa than innum neraiya Peru vanguvanga but great content @finance.boosan ❤

    • @BK1997ap
      @BK1997ap 27 днів тому +7

      Yov elarukum dhan ya indha video varudhu youtube la😂

    • @cliptap4099
      @cliptap4099 18 днів тому +4

      Kasu kuduthu membership emanthrukan kiriken

    • @Abdul_Rafiq
      @Abdul_Rafiq 15 днів тому

      ​@@cliptap4099bro members ku video first vathurum apparam 2 week apparam tha ongaluku varrum ..... apparam nerraya knowledge kedikum like stock,cripto,mutual fund.

  • @vikiyoggi2
    @vikiyoggi2 27 днів тому +2

    Very humble guest who resembles most of the common person. He has worked hard those years. Definitely a worthy video. Boosan was upto the point. Kudos, to him brining a common man podcast

  • @PremKumar-kl5uv
    @PremKumar-kl5uv 27 днів тому +3

    Mr.Madurai Veera Inspiring story is the best example for the quote “When you have a burning desire, the whole universe conspires in order for you to achieve it” - The Alchemist.
    Truly Inspirational and I am optimistic that I can achieve my goal. Thank you Mr.Boosan for finding the Gem and bringing here !

  • @ddineshkumar379
    @ddineshkumar379 27 днів тому +2

    மிக்க நன்றி இருவருக்கும் . நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன்.

  • @karthigeyank
    @karthigeyank 23 дні тому +3

    Boosan's listening skill needs to be studied! Man.. lot of respect for not interrupting..

  • @thirumalr333
    @thirumalr333 10 днів тому +1

    I'm very thankful for you sharing your story sir. I just negative person depressed jobless. I now understood how money affect life. I'm just 28. You motivated me about life by sharing your story.

  • @francisgaspar1169
    @francisgaspar1169 28 днів тому +8

    ரொம்ப சந்தோஷம்.நானும் திருச்சிதான்.பெரம்பூர் ஜவஹர் நகரில் தான் சொந்த வீடு.மிகக்குறைந்த அளவில் share and mutual funds வைத்திருக்கிறேன்.என் வயது 68.

    • @Jkmkaru
      @Jkmkaru 28 днів тому +1

      ❤, Congratulations Sir,
      Hope you are doing well.
      Which investment gives higher returns to you.
      Thanks.