மிகவும் வறண்ட தோல்களை கூட மென்மை ஆக்கும் அதிசய எண்ணெயா இது? skin care hair care oil

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 164

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Місяць тому +102

    முகத்தில் பல டாக்டர்கள் சிரிப்பே வராது..ஆனால் உங்கள் சிரிப்பும் எங்கள் பேரில் உள்ள அக்கறையும் அன்பும் தெரிகிறது..வாழ்த்துக்கள் சார்🎉❤🎉. GOD BLESS YOU..

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Місяць тому +271

    எப்படி டாக்டரால் மட்டும் சிரித்துக்கொண்டே பேச முடிகிறது எப்பொழுதுமே. Thanks🙏டாக்டர்.

    • @gunammalgracy760
      @gunammalgracy760 Місяць тому +7

      Avar tention avarukku thaan theriyum.

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Місяць тому +8

      அது அவர் கூடவே பிறந்தது என சொல்லலாம்😅😅

  • @umam2845
    @umam2845 Місяць тому +119

    மனித வடிவில் நடமாடும் தெய்வம் நீங்கள்.. நன்றி அய்யா.. ❤

  • @jayalakshmij.c5621
    @jayalakshmij.c5621 Місяць тому +52

    மிக அருமை. நன்றி டாக்டர். ஒவ்வொரு பதிவையும் தேடி தேடி மக்களுக்கு வழங்கும் தங்களுக்கு நன்றி என்கிற ஒரு சொல் போதாது. வாழ்க வளர்க 🎉

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 Місяць тому +83

    கரு நீல மலை மேலே தாய் இருப்பாள். எனவே வேட்பாளையும் ஒரு தாயே. உங்கள் சிரிப்பு கல கல என்று அருமையாக உள்ளது டாக்டர். Thanks a lot DOCTOR ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @illam77
    @illam77 Місяць тому +37

    ஒரு மருத்துவர் இவ்வளவு தெளிவாக எடுத்து விளக்க முடியுமா, நீங்கள் மருத்துவரா, ஆராய்ச்சியாளரா, 👌👌 வாழ்க வளமுடன் உங்களால், பல தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் 👌👍🙏

  • @alavudeenibrahim7207
    @alavudeenibrahim7207 Місяць тому +89

    டாக்டர் கார்த்திகேயன் அண்ணன் வணக்கம்.நீங்களும் உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.தங்கள்
    பதிவுகள் அனைத்தும் எக்காலத்திற்கும் பயன்படும் ஒரு மருத்துவ புதையல்.வாழ்த்துக்கள் நன்றி ...ஆமா எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்கள் ஆங்கில மருத்துவ ரா இல்லை
    சித்த மருத்துவ ரா? சித்த மருத்துவர் கூட இவ்வளவு தெளிவாக விளக்கம் சொல்லி நான் கேட்டது கிடையாது.நன்றி.

  • @RenukaNagendra
    @RenukaNagendra 11 днів тому +4

    அருமை!
    வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து!

  • @venkatesans5431
    @venkatesans5431 6 днів тому

    உங்கள் புன்சிரிப்பு வசீகரமானது

  • @jessifathima9284
    @jessifathima9284 Місяць тому +50

    நன்றி Dr. உங்களது விழிப்புணர்வு பணி மென்மேலும் தொடரட்டும். வாழ்த்துக்கள் Dr

  • @narayananambi4606
    @narayananambi4606 Місяць тому +21

    மிகச் சிறப்பு ங்க டாக்டர்.இன்முகத்துடன் உரையாடல் சிறப்பு.வெட்பாலை ன் பலன்கள் அருமை.அறிமுகம் செய்த பேராசிரியர் பாவேந்தர் அவர்களுக்கு தனித்த அன்பு.

  • @Malarvizhi-y6j
    @Malarvizhi-y6j Місяць тому +12

    சார்......முன்பைவிட இப்ப நீங்க ரொம்ப எங்க தெரி யிரிங்க........சூப்பர் உங்க வீடியோ......அத விட....சூப்பர்சார்.....✨✨✨✨✨❤️

  • @balann9990
    @balann9990 Місяць тому +41

    அணைத்தையும் கற்று கொண்டு உள்ளீர்கள் பாராட்டுக்கள் சார் .

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 7 днів тому

    அருமை நன்றி டாக்டர் சார் 🎉👌👌👌👌👌🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Місяць тому +58

    இது சிறந்த தீர்வு. இதை நான் இதை அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறேன். பூஞ்சை தொற்றை போக்கக் கூடியது.

  • @salaimeenatchi4133
    @salaimeenatchi4133 Місяць тому +29

    வாழ்த்துக்கள் டாக்டர், உங்கள் social service வளரவேணும் 🙏

  • @gp_karan2935
    @gp_karan2935 13 днів тому +3

    அருமை சார் நன்றி❤❤❤

  • @ushavijaykumar1443
    @ushavijaykumar1443 22 дні тому +4

    You're a great Doctor and still a great human being 😊🙏🙏

  • @priscillalflorence4840
    @priscillalflorence4840 4 дні тому

    Its very good medicine for SORIYASI.

  • @rrrdxb-j4n
    @rrrdxb-j4n День тому

    Ithai nangal payan paduthuhirom.thol noiku ubayoha paduthinom arumayana payan.paripoorana gunm adainthom.nandri aiyya

  • @historyclicks9852
    @historyclicks9852 Місяць тому +12

    வீட்ல நல்ல காரியம் விசேஷத்திற்காக நாங்க தென்னை வாழை கூட பாலை மரகிளையும் வெட்டி சேர்த்து கட்டுவோம் .
    😊

  • @devikarani2024
    @devikarani2024 Місяць тому +6

    டாக்டர் உங்க பதிவு எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @annampoorani7019
    @annampoorani7019 Місяць тому +12

    வணக்கம் 🙏 மிக மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🎉🎉🎉

  • @saibalavika6961
    @saibalavika6961 Місяць тому +82

    டாக்டர் ,வணக்கம் ங்க. கொங்கு மக்கள் இதை பால மரம் என்று சொல்லுவோம்.‌எங்கள் வீட்டிலே வெட்டவெட்ட துளிர் விடுகிறது ஆனால் மருத்துவகுணம் பற்றி தங்கள் சொல்லி தான் தெரிகிறது. நன்றி ங்க. டாக்டர்

  • @meenakshisaravanan5717
    @meenakshisaravanan5717 Місяць тому +12

    அருமை sir... மிகவும் தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @grsureshkumar8163
    @grsureshkumar8163 Місяць тому +10

    அருமை.... நன்றி சார்

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 Місяць тому +36

    இதை எனது அக்கா அனுபவபூர்வமாக பயன் படுத்தி அவர் தோல் வியாதி சரியானது 3 மாதம் தடவி நிரந்தர தீர்வு கிடைத்தது நிதர்சனமான உண்மை.

  • @selvanayakimurugasamy5022
    @selvanayakimurugasamy5022 11 днів тому +3

    இதை பாலமரம் என்பர்.கோவை to ஈரோடு ரோட்டில் நிறைய உண்டு. கொங்கு கவுண்டர்கள் இதை முகூர்த்தக்கால் போட பயன் படுத்துவர்.

  • @anbuanbu-zo1sx
    @anbuanbu-zo1sx Місяць тому +7

    Good evening sir last 5 years am using for psoriasis to me. Its effectively. .I made it at home. Thank u sir

  • @msm6835
    @msm6835 Місяць тому +13

    Doctor, please keloid க்கு remedy இருந்தா ஒரு போஸ்ட் போடுங்க 🙏

  • @DharsithRudhva
    @DharsithRudhva 6 днів тому +1

    Doctor rrrrrrrrr sagala Kala Doctor Doctor ...

  • @vijayakumarmk7357
    @vijayakumarmk7357 Місяць тому +38

    சார் இந்த இலைகளை வாழைக்காய் பழுக்க வைக்க பயன்படுத்துவோம்

  • @Narayanan.gLeeladgn
    @Narayanan.gLeeladgn 6 днів тому

    அத்திக்காய் மரத்தை பற்றி புத்த குறிப்புகள் சொல்லவும்

  • @sathyanathanvijayaraghavan1279
    @sathyanathanvijayaraghavan1279 Місяць тому +51

    It's true, வெட்பாலை எண்ணையை மட்டும் உபயோகித்து கடந்த 15 வருடங்களாக சிறு பாதிப்புகளைக் தவிர மிக அருமையாக psoriasis ஐ நிர்வகித்து வருகிறேன்.

  • @jegathambalthangavelu463
    @jegathambalthangavelu463 Місяць тому +19

    நாங்க செய்து பயன் அடைந்தோம்

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 Місяць тому +4

    வணக்கம் டாகடர் ஸார்
    மிகவும் நன்றி 🙏

  • @karthikeyanchinnathambi1676
    @karthikeyanchinnathambi1676 Місяць тому +9

    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க. வணக்கம் டாக்டர். நலம் நலமே விளைக. தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சிறுதானியப் பால் பற்றியும், அதன் நற்பயன்கள் மற்றும் எந்த வயதினர் அருந்தலாம் போன்ற விபரங்கள் விளக்கவும். நன்றி

  • @LKKJHHGFDDSSS
    @LKKJHHGFDDSSS Місяць тому +13

    நீடூழி வாழ்க. சேவைகள் புரிக. உளமாற இறைவனை வேண்டுகிறேன்.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 22 дні тому +5

    வாழ்க வளமுடன் ஸார்

  • @elavarasan2232
    @elavarasan2232 2 дні тому

    அருமையான உங்க பேச்சி அருமை

  • @Sobe-6
    @Sobe-6 Місяць тому +4

    அருமை நன்றிகள்😊டாக்டர்

  • @A.B.C.58
    @A.B.C.58 Місяць тому +6

    yes dr. thank you. I brought its leaves, crushed and dipped in coconut water, sun dried for 3 days. colour changed into dark brown colour. my mother supplied on itchy scalp. within 3 days she was alright 100p it is a best oil as you told. ❤❤❤❤

  • @savithrip5347
    @savithrip5347 Місяць тому +10

    டாக்டர் உங்கள் செய்திகள் மிக அருமை உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன். 💐🙏

  • @senthilkumarmsv969
    @senthilkumarmsv969 Місяць тому +11

    மாரியம்மன் பண்டிகைகளில் நடப்படும் கம்பம் , இந்த முற்றிய பாலமரத்தில் தான் செதுக்கப்பட்டு வழிபாடு செய்கிறோம்.

  • @tamikavithai7953
    @tamikavithai7953 Місяць тому +7

    எத்தனை கவலைகள் இருந்தாலும் உங்கள் வீடியோ
    காணக் கிடைக்கும் போது மனம் சஞ்சலத்தில் இருந்து மீள்கிறது.

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 18 днів тому +3

    இந்த எண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது தினமும் தடவிக்கொள்ளனுமா.அல்லது தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளிக்கணுமா?

  • @---cn7tm
    @---cn7tm Місяць тому +3

    Sir super remembering my childwood

  • @TSRAJ775
    @TSRAJ775 Місяць тому +5

    Good awareness message... God bless you DR

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Місяць тому +7

    Thanks for this new info Dr...🙏👍

  • @irfanimran-q8k
    @irfanimran-q8k Місяць тому +5

    வணக்கம் Dr. Wheat grass benefits pathi vedio podunga Dr. please

  • @VijayaLakshmi-lt1bf
    @VijayaLakshmi-lt1bf Місяць тому +3

    Plz post a remedy medicine for syringoma. I am looking ugly due to syringoma. I have diabetic and thyroid also. Hope you will suggest a medicine for SYRINGOMA

  • @sampathp5588
    @sampathp5588 Місяць тому +61

    Dr sir இது கோவை மாவட்டத்தில் பாலை மரம் என்று சொல்வோம். வீடு கட்ட பாலக்கால் போடும்போது இந்த மரத்தின் மூன்று கிளைகள் உள்ளதை வைத்து பூஜை செய்வார். திருமண சடங்கிலும் பயன் படுத்துவர்.

  • @mohanselva
    @mohanselva Місяць тому +14

    வெட்பாலை தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 😊

  • @yashoperumal2706
    @yashoperumal2706 Місяць тому +2

    Hello dr sir, please put video about Castro’s oil benefits I heard this is good for eyes not sure how so please please

  • @brindhav8189
    @brindhav8189 Місяць тому +4

    இது காத்தாடி பூ மரம். ❤

  • @mssathya1684
    @mssathya1684 Місяць тому +16

    ஐயா முகத்தில் உள்ள தேமல் மற்றும் வெண்புள்ளி போன்றவைக்கு பயன்படுத்தலாமா? Please reply me sir

  • @prem5753
    @prem5753 9 днів тому +1

    The above leaf powder is available dr.

  • @kumariyinkolangal
    @kumariyinkolangal Місяць тому +23

    வணக்கம் சார் வெப்பாலையும் வேம்பளம் பட்டையும் ஒன்றா சார் நன்றி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Місяць тому +2

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @daisyclement8954
    @daisyclement8954 Місяць тому

    Very good information dr.thank u. Pl. Explain about Ranakalli benefits.

  • @subramanis1292
    @subramanis1292 Місяць тому +25

    கெரங்குதிருமணத்தில் முகூர்த்தகால்பேரடபாலமரகிகளைப்பயன்படுகிறது

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Місяць тому

    Excellent. Your are great Doctor

  • @banumathykrish7710
    @banumathykrish7710 Місяць тому +1

    Our doctor rocks.

  • @haasiniis5821
    @haasiniis5821 Місяць тому +3

    Yes Dr it is really useful for psoriasis we tried and cured

  • @shanmugapriya4157
    @shanmugapriya4157 Місяць тому +3

    Hai sir Iam your subscriber pls put video about rib fracture ,its healing time ,what food we should eat during this time and what are the things to avoid during this time.

  • @gurupackiamnatarajan2359
    @gurupackiamnatarajan2359 Місяць тому +1

    More than the usage of the tree, I am more attracted to the beautiful dolls.

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 Місяць тому

    Dr. Hats of respect, very useful information

  • @sathiyar5403
    @sathiyar5403 Місяць тому +8

    இது வாழைக்காயை பழுக்க வைக்க இந்த இலைகளை எங்கள் வீட்டில் பயன்படுத்துவார்கள்

  • @marymichael1994
    @marymichael1994 Місяць тому +6

    Coconut oil and vetpalai leaves keep in the sunlight immediately violet color will come i prepared good effects

  • @Gnanasekaran.R
    @Gnanasekaran.R Місяць тому +7

    இந்த மரம் பரவலாக பொதுவாக பெரும்பாலான இடங்களில் உள்ளது.

  • @Jasmjasm15
    @Jasmjasm15 Місяць тому +2

    Sir
    Simple renal Cortical cyst explain video kindly upload sir and causes,treatment and complex renal cyst

  • @jammiramakrishna7339
    @jammiramakrishna7339 17 днів тому +1

    Where you get this leaf

  • @rajisubbu859
    @rajisubbu859 Місяць тому +5

    Yearcaude main road full lathis plants are thete😊

  • @saiakash7134
    @saiakash7134 Місяць тому

    Thank you so much Doctor 🙏🙏🙏

  • @mahar3290
    @mahar3290 Місяць тому +2

    இந்த இலை கிடைக்குமா டாக்டர்..

  • @user-saravanas
    @user-saravanas Місяць тому +24

    டாக்டர் வணக்கம் .ஆட்டு பால் கறந்து உடனே வெப்பாலை பால். 10 சொட்டு கலந்தால் உடனே தயிர் ஆகிவிடும்
    மிக சுவையாக இருக்கும்
    நாங்கள் பயன் படுத்தி இருக்கிறோம்
    நன்றி வணக்கம் சார்

    • @elavarasim9583
      @elavarasim9583 Місяць тому +1

      மாட்டுப்பாலில் செய்யலாமா . ஆட்டுப்பால் கிடைப்பது அரிது

    • @---cn7tm
      @---cn7tm Місяць тому +2

      @@user-saravanas yes we to use

    • @saverap2375
      @saverap2375 Місяць тому +2

      Idhu pudhusa iruuke!

  • @suriyaastv6087
    @suriyaastv6087 Місяць тому +9

    சார். உங்களை நா பார்க்க அல்லது பேச வேண்டும். என் அம்மா மருத்துவத்துக்கு, நீங்களே பார்த்தால் சந்தோஷம்

  • @SekarBabu-og1bf
    @SekarBabu-og1bf Місяць тому +2

    Psycology best treatment sollunga sir e n son psycology problem ullan treatment engu parkalm pz tell me sir

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel Місяць тому +3

    சூட்டு கொப்புளங்கள் மீது வெப்பாலை பால் அடித்தால் நன்கு பழுத்து விடும்.

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 Місяць тому

    Super sir. Thank you sir🙏🙏🙏

  • @PriyaPriya-pb6ct
    @PriyaPriya-pb6ct Місяць тому +3

    Sir Parkinson disease 30 age kulla erukuravangaluku varuma ella entha age la varum symptoms yenna nu deep ah explain pannunga sir please

  • @GiriGiri-mw7wh
    @GiriGiri-mw7wh Місяць тому +1

    Thank you dactar

  • @Indiragandhi-s8f
    @Indiragandhi-s8f Місяць тому

    Great doctor 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bharathkumar6572
    @bharathkumar6572 Місяць тому

    டாக்டர் எங்கள் ஊரில் உள்ளது இந்த வெட்ப்பாலை எண்ணெய் நான் மாலை நேரத்தில் உடல் முழுவதும் தடவி மறுநாள் காலை குளித்தல் மிகவும் நல்லது முக்கிய விஷயம நல்ல சோப்பு பயன்படுத்துங்கள்

  • @vijayakumari937
    @vijayakumari937 Місяць тому +9

    சேலம் பக்கம் திருமண த்தின் போது வாசலில் இம் மர குச்சியை படுவார்கள்...

  • @gowsalyagowsalya5234
    @gowsalyagowsalya5234 Місяць тому +1

    Thank you sir.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 Місяць тому

    Thank you Dr😊🎉

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 Місяць тому +1

    Sir en paiyanukku icthayosis idhu podalama

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @DeviDevi-xf1rn
    @DeviDevi-xf1rn 11 днів тому

    Sychiatry tablet side effects pos

  • @tnpscislife
    @tnpscislife Місяць тому +1

    Yes it's true

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u Місяць тому

    Doctor Therasa sir thanks a lot sir

  • @revathysrinivasan6700
    @revathysrinivasan6700 Місяць тому

    Beautiful info

  • @umauma2047
    @umauma2047 Місяць тому

    Namaste sir, please can u tell me vetpaalai leave where it's available

  • @agustinjoshua6537
    @agustinjoshua6537 Місяць тому +10

    Sir enaku hand la kutti kutti ya pori poriya irunthuchu light ah ippo hand full ah vanthuruchu skin black colour ah vum mariduchu ithuku intha leaf ah use pannalam ah sir Inga ithu kidaikumanum theriyala enaku intha tips use akumanu sollunga pls sir

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 Місяць тому

    Good information for us sir....... 🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷🌺🌻🌹🌷

  • @ArunaSankar-d3j
    @ArunaSankar-d3j Місяць тому

    Thanks a lot sir, yout's information is very useful to all

  • @sumathik
    @sumathik Місяць тому +3

    Super Dr. Thanks 🙏

  • @ASANT196
    @ASANT196 Місяць тому +1

    Sir hyperhydrosis ku yreatment sollunga sir please

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp Місяць тому +1

    Thanks ..