ரத்தன் டாடா முதுகு வளைதல் பிராப்ளம் | Ratan Tata Health Problem - Kyphosis Educational Video

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 470

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Місяць тому +257

    இதைவிட யாராலுமே விளக்கி சொல்ல முடியாது. Informative. சிரித்த முகத்துடன் தாங்கள் போடும் அத்துணை பதிவுகளுமே மிகவும் அருமை. Hats off to you Dr.

  • @gopuviji8679
    @gopuviji8679 Місяць тому +110

    நிகழ்வை கவனித்து. தங்களது மருத்துவ புலமையினை இணைத்து.பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பகிர்ந்தது. பாராட்டுக்குரியது. மிக்க நன்றி😊

  • @saraswathis9934
    @saraswathis9934 Місяць тому +198

    டாக்டர் நீங்க அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மிகவும் கஷ்டப்பட்டு உங்கள் உடலை வருத்தி நன்றாக விளக்கமாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் வீடியோ போட்டதுக்கு மிகவும்
    நன்றி நன்றி நன்றி

  • @dhachanamoorthy8280
    @dhachanamoorthy8280 Місяць тому +73

    ஐயா, நீங்கள் ரத்தன் டாடா புண்ணியவான்
    பெயரை தலைப்பு கொடுத்தது மிக சரியே அவரும் பிறர்
    நலத்தை தான் விரும்பினார்
    விளக்கம் அருமை மகிழ்ச்சி நன்றிகள்
    Finishing touch super
    MOVEMENT IS THE
    BEST MEDICINE WOW 👌

  • @thulasimanichinnasamy4661
    @thulasimanichinnasamy4661 Місяць тому +49

    அருமையான பதிவு. எனது வயது 77. இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.‌இனிமேலும் கவனமாக இருக்க இந்த செயல்முறை மிகவும் உதவியாக இருக்கும். பொதுமக்கள் நலன் கருதி தாங்கள் செய்யும் சேவைகள் போற்றுதலுக்குரியது.
    வாழ்க வளமுடன்.❤

  • @syedshaikmohamedali.s3063
    @syedshaikmohamedali.s3063 Місяць тому +102

    மிகவும் care எடுத்து யாரும் தெரியாத விஷயத்தை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் மிகவும் சிறப்பான மனம்

  • @geetharavi2529
    @geetharavi2529 Місяць тому +94

    Yes Dr Sir Ratan Tata க்கு எப்பிடி ஆச்சு என்று example எடுத்து சொன்னது மிக முக்கியமாக மக்களுக்கு கொண்டு சேரும் Dr Sir

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Місяць тому +160

    ரத்தன் டாட்டா அவர்களின் ஆன்மா மோட்சம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்.

  • @devarajb8813
    @devarajb8813 Місяць тому +33

    சமூக நலன் கருதி வெளியிடும் இதை போன்ற காணொளிகள் விலை மதிப்பற்றது. உங்கள் சேவை இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒளிரட்டும். உங்கள் சேவை தொடரட்டும்.........

  • @SulochanaNithiyanandam
    @SulochanaNithiyanandam Місяць тому +35

    ,நீங்கள் சொன்ன விஷயத்தை நான் டாடா வை பார்த்தபோது நினைத்தேன்.
    எனக்கு 78 வயதாகிறது. எனக்கு இதுவரை இல்லை. இனியும் வரக்கூடாது.
    உங்கள் அறிவுரை மற்றும் பயிற்சிகள் மிகவும் விடவும் எல்லோருக்கும். நன்றி. இது மிகவும் முக்கியமானது.

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 Місяць тому +11

    மிகவும் நன்றி. டாடா, உலகத்திற்கு உண்மையான அன்பு செலுத்தியவர்கள் மிக சொற்பம் தான். கடவுளுக்கும் மேலானவர்கள். இம் மாமனிதர்கள் தன் உடல் ஆரோக்கியத்தை பொருட்படுத்தமாட்டார்கள். மக்களுக்காக வாழ்ந்த மாபெரு தெய்வம் என்னவெல்லாம் சிரமப்பட்டாரோ. பலரது தன்மானத்தை தலைநிமிர செய்த டாடாவே....தங்களின் தலையும் முதுகும் தரையை பார்த்ததேனோ....நெஞ்சு பொறுக்கவில்லை.

  • @gowrivemannan977
    @gowrivemannan977 Місяць тому +2

    வரும் முன் காப்போம் என்ற விளக்கம் அருமை .நன்றி ஐயா.

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Місяць тому +25

    அய்யாவின் மறைவு மிகுந்த மன வேதனை தருகிறது😢அவரது ஆத்மா இறைவனடி இளைப்பாறட்டும்😢 கலியுக கர்ணனை இழந்துவிட்டோம்😢😢

  • @vaithiyanathanmtgr1774
    @vaithiyanathanmtgr1774 Місяць тому +1

    என்ன அருமையான
    விளக்கம்.இதற்கு உதாரணமாக உலகின் மிகப்பெரிய
    மனிதரை காட்டியது உங்கள் காணொளியைக் காண்பவர்களைதங்கள்விளக்கத்தை ஏற்றுக்கொள்ள செய்யும்.நன்றி. வாழ்த்துகள்

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 Місяць тому +33

    வாழும் கடவுள் பாமர மக்களின் மருத்துவர் அய்யா அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
    மக்கள் சேவையில் நீங்களும் ஒரு ரத்தன் டாட்டா அய்யாதான் என்பதில் அய்யமில்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @irisjane7030
    @irisjane7030 Місяць тому +15

    அருமையான விளக்கம் Doctor.எனது பிள்ளைகள் ஏன் கூனி நடக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.நான் இல்லையென்று மறுத்துவிடுவேன்.ஆனால் நீங்கள் தந்த விளக்கத்தின் பின் தான் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது.எம்மையறியாமலேயே நாம் கூனுகிறோம் என்று.நீங்கள் கூறிய பயிற்சியை முயற்சி செய்து பார்க்கிறேன்.

  • @manjulamakesandvlogs
    @manjulamakesandvlogs Місяць тому +17

    Thank you very much Dr. நான் முதலில் மல்லாக்க படுத்து பார்த்து எனக்கு இந்த பிராப்ளம் இல்லைனு தெரிந்த பிறகுதான் நிம்மதியா இருக்கு. இப்ப மொபைல் யூஸ் அதிகம். அதனால குழந்தைகளையும் கவனிக்கனும். எல்லாரும் நல்லா ஆரோக்கியமாக இருக்க அருமையான ஆலோசனைகள். மிக்க நன்றி 🙏

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 Місяць тому +4

    உங்களுடைய இந்த பதிவு மிக மிக பயண் உள்ளதாக உள்ளது,நீங்கள் பொருமையாக விளக்கியதற்க்கும் இது போன்ற உடல் நலன் சம்மந்தபட்ட விளக்கங்களுக்கும் பாராட்டுக்கள்👍🙏

  • @natrajanv1202
    @natrajanv1202 Місяць тому +1

    ஐயா ரத்தன் டாடா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.ஐயா நீங்கள் சொன்ன எல்லா அறிவுரையும் நிறைவாக இருந்தது வாழ்த்துக்கள் ஐயா....😊

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp Місяць тому +11

    இது எனக்கு பெருமையாக இருக்கிறது! ரத்தன் டாட்டா...
    நீங்கள் அளித்த அற்புதமான உரையும் முதுகுத்தண்டு சுழல் குறைவதற்கான விழிப்புணர்வையும் பாராட்டுகிறேன். உங்களின் அருமையான நீட்டிப்பு பயிற்சிகள் நிச்சயமாக பயனளிக்கக்கூடும். நன்றி, டாக்டர்!

  • @gnanasekaranokanagasabai2295
    @gnanasekaranokanagasabai2295 Місяць тому +4

    மிகவும் தேவையான பதிவு. சேவை மனப்பாண்மையுடன் தாங்கள் வழங்கும் பதிவுகள் பயனுள்ளதாகவுள்ளது. திருமிகு ரத்தன் டாடா அவர்களுக்கு அனைவரின் சார்பாக தலைவணங்கி மரியாதை செய்கின்றேன்.

  • @anbubharath3779
    @anbubharath3779 Місяць тому +4

    சூப்பர் ஐயா இது ஒரு முக்கியமான விஷயம் நீங்கள் எல்லாத்தையும் தமிழில் விரிவாக விளக்கமாக செய்துகாட்டி செய்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா மக்களுக்கு இது விளக்கமாக புரியுது ஐயா மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா❤❤❤ நன்றி வணக்கம் 👍👌👏🙏🙏🙏🙏

  • @ganesanpadmanabhan5423
    @ganesanpadmanabhan5423 Місяць тому +1

    உண்மையான சமூக சேவை. வாழ்த்துக்கள்.

  • @sheriffsheriff3047
    @sheriffsheriff3047 Місяць тому +3

    ❤சார் வணக்கம் நான் ஒரு டிரைவர் எனக்கு இப்பொழுதுதான் இந்த பிரச்சனையை ஆரம்பிக்கிறது என்று யூட்யூபில் தேடினேன் கிடைக்கவில்லை ஆனால் நீங்கள் வீடியோ சொன்னது மிக்க நன்றி❤

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Місяць тому +5

    டாக்டர் தங்களின் ஆரோக்கியம் தொடர்பான பதிவுகள் மற்றும் விளக்கங்கள் மற்றும் ஆயுர் வேத மருந்துகள் பிரமாதம் டாக்டர் நன்றி நன்றி நன்றி

  • @36yovan
    @36yovan Місяць тому +7

    😎🇮🇳சிறுவயதில் இருந்தே சிறுபிள்ளை களுக்கு பெற்றோர், ஆசிரியர் கற்று தரவேண்டிய நடைமுறை அறிவுறுத்தல்.💐👍🙏

  • @ravibalanrajaiah8206
    @ravibalanrajaiah8206 Місяць тому +5

    தங்களின் ஒவ்வொரு படைப்புகளும் பொது மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. இதைத் தொடர்ந்து மக்களுக்கு தெரியப்படுத்தி வரும் தங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளங்களுடன்.

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 Місяць тому +4

    வணக்கம் ஐயா நல்ல தெளிவான விளக்கம்.நன்றி

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Місяць тому +15

    ஐயா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Місяць тому +11

    ❤ சிறப்பான செயல் முறை விளக்கத்துக்கு நன்றி 🎉

  • @maryjothi5153
    @maryjothi5153 Місяць тому +14

    ரத்தன் டாட்டா அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஒளிப்பதிவுக்கு நன்றி

  • @balakrishnan2360
    @balakrishnan2360 Місяць тому

    மிக்க நன்றிங்கய்யா. மக்கள் நலம்பெறவேண்டும்
    என்ற நல்ல எண்ணத்தில்
    மலர்ந்த முகத்தோடு புன்சிரிப்போடு அனைவருக்கும் நன்கு
    புரியும்வண்ணம்
    விளக்கமாக சொன்னதற்கு மிக்க நன்றிங்கய்யா.
    வாழ்த்துக்கள் அய்யா.
    குடும்பத்தோடு நலமுடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @joeanto1430
    @joeanto1430 Місяць тому +2

    மிக அருமையான அழகான விளக்கம். சில இடங்களில் சிரிக்கும் போது நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி டாக்டர் ❤

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 Місяць тому +2

    மல்லாக்கப் படுத்து இல்லையென்று உறுதி செய்து கொண்டேன். நம்மையுமறியாமலே நாம் கூன் போடுவதைத் தடுபக்கமுடியவில்லை. மிக்க நன்றி

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Місяць тому +4

    அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼. ஒரு பெரிய மனிதரின் health problem மூலம் ஒரு அரிய விஷயங்களை மிகத் தெளிவாக சிறந்த முறையில் விளக்கம் அளித்து பதிவினை பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு நன்றிகள் பல. அதிலிருந்து நம்மை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற முறையில் எளிய பயிற்சிகள் மூலம் செய்து காட்டியது அருமை. உயர்ந்த உள்ளமும், எண்ணமும் கொண்ட தங்களின பதிவு பலருக்கும் பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼. வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @revathiv8833
    @revathiv8833 Місяць тому +8

    Sir i am in Coimbatore i watched your videos many times it's very useful for my family. Thanks Mrs Revathi

  • @sreenivasennatarajan8443
    @sreenivasennatarajan8443 Місяць тому +5

    Dr very useful for me. I am 76years old. Now I'm alert in this time. Thank you.

  • @lavanyarajkumar3056
    @lavanyarajkumar3056 Місяць тому +2

    Dr. எனக்கும் இந்த கூன் இருக்கு... இதனால் தான் எனக்கு நிறைய health issues இருக்குனு நினைக்கறேன். எனக்கு 36 வயது. கண்டிப்பா நீங்க சொல்லு கொடுத்த exercise பண்றேன் Dr. Thank you.

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Місяць тому +16

    A Genius doctor is Mr Karthikeyan.

  • @Bathi-n3w
    @Bathi-n3w Місяць тому +1

    பயனுள்ள பதிவுக்கு கோடான கோடி நன்றிகள் டாக்டர்🙏❤️

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu Місяць тому +2

    மிகச் சிறப்பான காணொளி பதிவு மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்.
    இறப்பை தடுக்க முடியாது ஆனால் தள்ளிப் போட முடியும்.

  • @Mala12-u7k
    @Mala12-u7k Місяць тому +1

    நல்லது டாக்டர்🎉🎉 நல்ல உடற்பயிற்சி கற்றுக்கொடுத்தீர்கள் நன்றி டாக்டர்🎉🎉🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +5

    அருமையான தகவலுக்கு நன்றி.

  • @Ramachandran-i2j
    @Ramachandran-i2j Місяць тому +2

    உண்மையில் டாடா அவர்கள் மிக பெரிய மனிதர்.

  • @dhadkankiaavaaz3339
    @dhadkankiaavaaz3339 Місяць тому +1

    வாழ்க வளமுடன் என்னமா ஒரு விளக்கம் salute u siru.

  • @sahayaraj3240
    @sahayaraj3240 Місяць тому +4

    மிகவும் அருமையான பதிவு.நன்றி.

  • @shivamannan
    @shivamannan Місяць тому +16

    Very useful information for everyone doctor. Thank-you.

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 Місяць тому +12

    Hello Dr
    You have taken lot of sincere effort
    to educate everyone, hats off to your dedication, thanks for your noble services

  • @narchisanb3364
    @narchisanb3364 Місяць тому +4

    பாராட்டுகள்
    and informative

  • @ramanim7661
    @ramanim7661 Місяць тому +23

    Super sir very useful video thankyou 🙏🙏🙏🙏

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja1523 Місяць тому +1

    மிகவும் விவரமாக விளக்கியிருக்கிறீர்கள் அண்ணா
    சக்தி குமார் ராஜா
    ராஜபாளையம்
    விருதுநகர் மாவட்டம்
    முதுகுத் தண்டுவட காயமடைந்தோர் சமூகம்

  • @Sobe-6
    @Sobe-6 Місяць тому

    ❤❤நம்பிக்கை வருவதற்குநிகழ்வுகள்மிகமிக அவசியம் 100% உண்மை அருமை Dr😊😊😊உங்களுக்கு நன்றிகள்

  • @A.B.C.58
    @A.B.C.58 Місяць тому +5

    good evening Dr. your khyposis video is 100% for me. decided to follow your advice. thanks a lot. another request. if not already posted, please post a video for bow legs (genu varum). I am having thoracic kyphosis (due to occupational hazard...42 years of typing) and slight bow legs. your kyphosis video is an award winning video and a must to see by all 850 crores of people around the world. police, defence and sports personnel are the luckiest.❤❤❤❤❤🥰💯👍👌🤲🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @secretsnothing3798
    @secretsnothing3798 Місяць тому +2

    மழையை கொண்டாட வேண்டிய மக்கள், பார்த்து அஞ்சி நடுங்குவது வேதனையளிக்கிறது. ஆனால் அதற்கு காரணமும் நாம்தான். இயற்கை சீற்றம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. இயற்கையின் கொடையான மழையை கொண்டாட தயாராகுங்கள் மக்களே. இயன்றவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவோம்.

  • @tamilselvis1808
    @tamilselvis1808 Місяць тому +3

    செம்ம செம்ம ,நன்றி சார்❤

  • @affcotdever5632
    @affcotdever5632 Місяць тому +8

    Wonderful video doctor. Thank you so much. 🙏

  • @Gy3Sg
    @Gy3Sg Місяць тому +3

    Thank you so much Doctor ! Ratan Tata (his soul) will be truly happy that you gave useful message to community using his name 😊 You create videos not just for views or entertainment. Every single video of you helps our community a lot. We could see how much effort and interest you put in, for giving us valuable health tips. Your service is highly appreciated and respected. Your simple approach without any special video backgrounds makes us feel as if we are talking to a dearest friend/family member via video call. You reached our homes and hearts with your simplicity. You became our family doctor ❤ Our parents had many problems you mentioned earlier and all your videos helped us a lot. This Kyphosis is currently seen in our 10yr old boy. He started this posture within a year and his hump is quite visible now. We educated him showing your video and we will follow your exercises sir. As he is too young, we hope the exercises will definitely work ! Thank you very much ! Continue your good work and We always pray for your well being sir !

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Місяць тому

    அதி அற்புதமான, மிகத்தெளிவான பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @rbrv6501
    @rbrv6501 Місяць тому +4

    Excellent explanation. God bless u

  • @lawrencep8095
    @lawrencep8095 Місяць тому +1

    Thank you for your timely podcast about Ratan Tata's health condition. Got edified about my own problem. I will follow your advice. God bless you abundantly.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Місяць тому +25

    ஐயா நாலாடியார் 2 அதிகாரம் இளமை நில்லாது என்ற அதிகாரத்தில் தெளிவாக 10 பாடல்களில் சொல்லப்பட்டு இருக்கும். அதை ஒரு முறை படித்து பாருங்கள். நீங்கள் டாக்டராக சொல்லி உள்ளீர்கள். அவர்கள் துறவிகளாக இருந்து சொல்லி இருக்கிறார் கள்.

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o Місяць тому +2

    ரொம்ப நன்றி ஐயா நான் செய்து பார்த்தேன் நரம்புகள் அறிகுறி தெரிந்தது

  • @ravimandalam2424
    @ravimandalam2424 Місяць тому +1

    Your sincerity in explaining & intentions to educate is even uneducated can understand.This effort is equal to great service to common man.Thank you & keep it up.👍

  • @r.gomathi
    @r.gomathi Місяць тому +2

    மிகவும் பயனுள்ள video sir ரொம்ப ரொம்ப நன்றிங்க sir

  • @ramalingamem6843
    @ramalingamem6843 Місяць тому

    தங்கள் விளக்கம் மிக மிக அருமை. நன்றி....நன்றிகள் பல.

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 Місяць тому +2

    Let's bow toothe great man who straightened the nation's economy with his bent.Thanks Dr.for the great tips and exercises.

  • @mahi2625
    @mahi2625 Місяць тому +1

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @cjoshuathomas
    @cjoshuathomas Місяць тому

    Thank you Dr in a simple way you could teach...

  • @karthikkeyan3376
    @karthikkeyan3376 Місяць тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Місяць тому +2

    Beautiful illustration ❤❤❤

  • @vellingiriaiyasamy8132
    @vellingiriaiyasamy8132 Місяць тому +1

    Really good explaination... Thank you my son... I a m 75 years old....

  • @umavenkateswari4891
    @umavenkateswari4891 Місяць тому +5

    Thank u so much sir. Good information.

  • @SelviSudhakar-e4u
    @SelviSudhakar-e4u Місяць тому

    Really great sir.Very useful for me .Thank you sir .Mrs SELVI.

  • @krishnanks5094
    @krishnanks5094 Місяць тому +2

    As far as I know, Parsis marry within close relationships.
    Hence, most Parsis in old age
    develop this problem. I have seen and moved with Parsis in Mumbai over a period of time .
    Of course, the doctor has taken pain to explain and advise the methods for prevention.
    Great effort.

  • @truthfully8753
    @truthfully8753 Місяць тому

    Very excellent explanation.
    Really informative.
    Kudos to Dr Karthikeyan.

  • @govindaswamyr4271
    @govindaswamyr4271 Місяць тому +4

    At this grieving time for highly respected TATA, a good example and advice, so that people will absorb the timely steps to be taken, and realise the importance of timely body care, as problem can occur to any body. Thanks Doctor.

  • @kannanrangachari1943
    @kannanrangachari1943 Місяць тому +2

    Thankyou Dr. You have used the right time to educate people like me to avoid the bend in the back.As you say , stretch is necessary to keep the bones in tact 😢

  • @IManoharInbaraj
    @IManoharInbaraj Місяць тому +1

    Excellently explained!

  • @patturajagopal8703
    @patturajagopal8703 Місяць тому +1

    Suoer doctor. We felt very sad on Ratanji demice as though we lost our father or grandfather. I worried and pittied abt his hunch back too. Why such a richest tall gentleman had suffered this complaint without treatment. Why? Not due to lack of money. A brilliant brave courteous person who took care n concern with his employees, the public, and pets too. But not cared himself. I think that no one was with him to share his joys n sorrows except the young boy Shantanu Naidu at the old age . He lived in a frustrsted life from his childhood without any desire for comforts and luxuries. Great soul. Being a doctor you too have worried abt him and so cited as example that no one shd suffer like him. It is true that this effort will have some impact and be effective. I too have this complaint as you explained for the past few yrs. Taking treatment with Orthopedic doctor and doing exercises as advised by the physiotherapist and as shown by you now. Tku vm for your concern. 🙏

  • @kpmuthuswamimuthuswami8206
    @kpmuthuswamimuthuswami8206 Місяць тому +1

    Very very important message, you have just like that communicated Doctor . Thank you very much

  • @ganapathipalani6236
    @ganapathipalani6236 Місяць тому

    நல்ல விளக்கம் சார்

  • @arunasaravanan1657
    @arunasaravanan1657 Місяць тому +2

    thank you so much , dr
    may god bless you with long life & good health

  • @palaniappan6482
    @palaniappan6482 Місяць тому +1

    இலட்சியம் நிறைவேறும்..🎉

  • @janemercyr634
    @janemercyr634 Місяць тому

    doctor super explanation.so pleasant to hear you teach like teaching for a small child. Thank you so much.May ur service continue with God's blessings doc.

  • @swetharenu3834
    @swetharenu3834 Місяць тому +1

    Super doctor..vedathiri maharishi exercise la shoulders kum iruku...athu rompa useful ah irukum ..simple ah vum irukum

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Місяць тому +1

    Very well explained doctor.

  • @VisvanathanN-p9j
    @VisvanathanN-p9j Місяць тому

    Respected Dr.Sir,
    Really the Great sir. Wonderful explanation and demo exercise. You are providing awareness to the particular spine problem. Once again thanks a lot sir. Continue to provide more videos about health related topics.

  • @pichaimoideen3509
    @pichaimoideen3509 Місяць тому

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி.வாழ்த்துக்கள்

  • @indhumathi5472
    @indhumathi5472 Місяць тому

    Thankfully very much vazhga valamudan Happy

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Місяць тому

    Thanks Dr...
    I do have scoliosis. X ray and MRI showed.I will combine these exercises along with the ones I am doing.👍👍❤️❤️😊

  • @marypascaline4349
    @marypascaline4349 Місяць тому

    Thank you so much doctor. God bless you and your family, because you have concern about all the human being should not get any health problems, and also you are giving awarness to avoid the problems..Hat's off to you doctor

  • @fathimashifani6145
    @fathimashifani6145 Місяць тому

    Excellent experience doctor's advice. DR karthikeyan.

  • @asokkumarg952
    @asokkumarg952 Місяць тому +1

    அருமையான விளக்கம்

  • @muneerunnisajaleel6971
    @muneerunnisajaleel6971 Місяць тому

    Thank you so much from my bottom of my heart sir
    Nice explanation
    V wl definitely follow ur advice dr.

  • @harshselvi6537
    @harshselvi6537 Місяць тому

    என் நீண்ட டவுட் டாக்டர் சார் ரொம்ப நன்றி

  • @jasmine0756
    @jasmine0756 Місяць тому +1

    Thank you Dr for your awareness on this topic, information and practical exercises. Really appreciate the effort.

  • @shanthibalachandran9826
    @shanthibalachandran9826 Місяць тому +1

    Thank you Dr Vazhga valamudan 🙏🙏

  • @indianmakkal2411
    @indianmakkal2411 Місяць тому +2

    நன்றி அண்ணா ❤️🙏🙏🌹

  • @almond1919
    @almond1919 Місяць тому

    Thank you Doctor for enlightening about this at the right time . May God bless you always

  • @PavithraPavithra-g9p
    @PavithraPavithra-g9p Місяць тому +3

    Tqq vazgha valamudan doctor