அத்தனையும் அசத்தல் சுவையில் Aswins Spl அச்சு முறுக்கு செய்வது எப்படி |CDK 1027 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Aswins Sweets & Snacks
    Delivery : 95855 41443
    Achu Murukku
    Rice Flour - 1Kg
    Gram Flour -1/4Kg
    Chilli Powder - 20g
    Asafoetida - 5g
    Salt To Taste
    Oil for Fry
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #achumurukku #diwalisweets #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 175

  • @vitchuedits7355
    @vitchuedits7355 Рік тому +7

    எவ்வளவு பெரிய chef என்ன ஒரு தன்னடக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐💐

  • @anbusamson8025
    @anbusamson8025 Рік тому +7

    👌👍❤அருமையான உங்க அணுகுமுறை தமிழக தெரியாத பலகாரங்கள் தெரிய நல்வாய்ப்பு மிக நன்றி தீனா சார் உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அப்படியே தூத்துக்குடி மாவட்ட பலகாரங்கள் பற்றிய காணொலிகள் எதிர்பார்க்கிறோம் வாழ்க வளர்க ❤🙏

  • @chitraananth18
    @chitraananth18 Рік тому +9

    திருச்சியில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் உணவு வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்...

  • @barathiganesan9439
    @barathiganesan9439 2 місяці тому

    எல்லாம் தெரிஞ்ச chef எவ்வளவு அடக்கமா ஒன்னும் தெரியாத மாதிரி கேட்டுக்கொள்கிறார். Salute sir

  • @sivakum767
    @sivakum767 Рік тому +1

    பெரம்பலூரில் இப்படி ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்குன்னு எனக்கு உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது அருமையா பண்றாங்க இது எல்லாத்துக்கும் மூல காரணம் கடினமான உழைப்பு ஆர்வம் தன்னம்பிக்கை விட முயற்சிதான் இனிமேல் நான் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்குனா கண்டிப்பா பெரம்பலூர் அஸ்வினில் தான் வாங்குவேன் ரொம்ப சுத்தமா ஹைஜீனிக்கா பண்றாங்க நல்லா இருக்கு வீடியோ பாக்கறப்பயே அற்புதமாக இருக்கிறப்ப டைரக்டர் பண்ணி பார்த்தால் அது எப்படி இருக்கும் அற்புதமா இருக்குது ரொம்ப நன்றி ப்ரோ

  • @hariharansudarsan9783
    @hariharansudarsan9783 Рік тому +16

    அச்சு முறுக்குலயும் காரம் இறுக்கும் என்று எனக்கு இன்னிக்கு தான் தெரியும் 😂

  • @rajipraveena1104
    @rajipraveena1104 Рік тому +9

    இனிப்பு அச்சு முறுக்கு செய்து காட்டுங்கள்.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Рік тому +1

    Famous ஆன இடங்களை தேடி கண்டுபிடித்து அவர்களின்
    Business ஐயும் promot பண்ணி பணிவாக அவர்களிடம்
    விடயங்களை கேட்டு தெளிவு பட விளக்கமாக காண்பிக்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள்..

  • @sarwaswarykathirithamby7614
    @sarwaswarykathirithamby7614 Рік тому +1

    தெய்வீக ஆசிகள் நிறைந்த ஒரு உணவுத்தயாரிப்பு நிலையத்தினை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலைத்திருக்கும்..சுத்தம் சுகத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தந்திடும்...இங்கே காண்கிறோம்.

  • @nasreenfathima9573
    @nasreenfathima9573 Рік тому +2

    I am a craziest fan of ashwin's elladai. Please andha elladai recipe venum. I love the taste of it.

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 Рік тому +16

    கார அச்சு முறுக்கு என்று டைட்டில் போடாததால்இனிப்பு அச்சு முறுக்கு என்று ஏமார்ந்து போன நண்பர்களே😭😭😭😭😭

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Рік тому

    விநாயகர் சதுர்த்தியின்போது கொழுக்கட்டை காராபூந்தி வாங்கினோம். வீட்டிற்கு வந்தபோது காராபூந்தி பாக்கெட் இல்லை.அஸ்வினிற்கு போன் செய்தேன். பில்‌ நம்பர் கேட்டார்கள் வந்து வாங்கிக்க சொன்னார்கள்.10 நாள் கழித்து அஸ்வினிற்கு சென்று பில் நம்பர் வாங்கிய தேதியை சொன்னவுடன் காரா பூந்தி பாக்கெட் கொடுத்தார்கள்.அங்குள்ள ஊழியரும் காரா பூந்தி கொடுக்கமறந்தை நினைவு கூர்ந்தார்.நன்றி அஸ்வின் கே கே நகர் திருச்சி

  • @gamingthamilan4062
    @gamingthamilan4062 Рік тому

    எனக்கு இங்கு வாங்கும் அச்சுமுருக்கு,நெய்லட்டு, பூரனம் கொழுக்கட்டை , மோத்தி லட்டு ....
    மிகவும் பிடிக்கும்...

  • @umaselvam7864
    @umaselvam7864 Рік тому +2

    Dheena bro Aswin snacks owner must be appreciated he is saying about his brand and good quality.I have tasted only sweet muruku but this Kara muruku is new.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Рік тому +1

    வணக்கம் தீனா சார் அஸ்வின் ஸவீட் கடை வாழ்க வளமுடன் கார அச்சு முறுக்கு அசத்தல் இவ்வளவும் கான்பித்தது நன்றி தீனா சார் 🙏🏻🙏🏻🙏🏻❤

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Рік тому +1

    Megavum arumaiyaga Ullathu. Mega Mega Nandrigal Ungallukku Chef Deena Sir. Nangal Anaivarum Mekka Mazichi Adaithom. Meindum Nandrigal Ungallukku 🙏🙏🙏
    👌👍👏😀❤️🙏

  • @ezhil2395
    @ezhil2395 Рік тому +1

    We have relatives there , though my husband’s native is Coimbatore,we are regular customers. For this Diwali we have ordered from here only. Good quality and good service and tasty

  • @pushpalathal3546
    @pushpalathal3546 Місяць тому

    எங்க ஊர் அஸ்வின் ஸ்வீட் 👌👌irukum

  • @manisekar5126
    @manisekar5126 Рік тому +99

    நீங்கள் எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை கேட்க பெருமையாக இருக்கிறது. ஆனால் எங்கள் துரதிஷ்டம் அந்த மீதி எண்ணெயையும் நாங்கள் தான் வேறு இடங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது.

    • @akshithab4534
      @akshithab4534 Рік тому +4

      Gurunaatha!

    • @malaethayasothi3840
      @malaethayasothi3840 Рік тому

      .

    • @moses5jjj
      @moses5jjj Рік тому +1

      ஒரு நாள் முழுவதும் எண்ணயில் அச்சு முறுக்கு சூடு வார்கள் மறு நாள் எண்ணயய் மாற்றுவேன் என்று சொல்கிறார்.

    • @sundaramanivelliyan1605
      @sundaramanivelliyan1605 Рік тому +1

      Hmm NBC

    • @saranyam8260
      @saranyam8260 Рік тому +1

      Enka dt 46. sweet na athu aswin tha .1sweet saptalum amirthan mathiri irukum .

  • @sangeetha.kkuppan1440
    @sangeetha.kkuppan1440 Рік тому +5

    Sweet ahchu muruku recipe podunga Anna

  • @anitharamesh4283
    @anitharamesh4283 Рік тому +1

    yes recently i bought aswins thattai from a local tamil shop in Singapore. It was excellent and nowadays we are buying aswin snacks only

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Рік тому +1

    அச்சு முறுக்கு அசத்தலா பன்றாங்க மேடம் தீனா சார் நன்றிகள்

  • @AnuRadha-fz9bz
    @AnuRadha-fz9bz Рік тому +1

    Nan try panniruken bonda bajji mavu snacks nalla irukum👍

  • @ashokkumars8453
    @ashokkumars8453 Рік тому

    chef we have not seen God but we see in you visiting various people gives inspiration to all and motivation to all you have taken tremendous hardwork and it is a gods gift and i thank your parents your family you are gods son .
    i lost my husband wherein i am undergoing lot of pains and sorrows which cannot be expressed and watching your channel gives me relief and to all

  • @GeethaGeetha-db6sq
    @GeethaGeetha-db6sq Рік тому

    தீனா தம்பி நீ பல ஊர்களுக்கு சென்ற பிரபலமானார்களை
    சந்தித்து. அவர்கள் செய்யும்
    பலகாரம் நாங்களும்.
    கற்றுக்கொள்கிறோம்
    தீனாவுக்கு என் வாழ்த்துக்கள்.🌹🌹🌹 10/4/23

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 Рік тому

    தீனா சார் நீங்க பொறுமையா கேக்குற விதம் ரொம்ப அழகா இருக்கு

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 10 місяців тому

    Chef, u r great. And I don't know Kara achu muruku. Now I learned from u r Chanel. Wow . Good Thank u chef. Good luck.

  • @keerthikas2003
    @keerthikas2003 Рік тому +2

    Pls chef traditional mysore pak recipe sweet shop style podunga chef

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 11 місяців тому

    Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @srinivasanr3126
    @srinivasanr3126 Рік тому +3

    Sweet Achu muruku podunga sir

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 Рік тому +1

    இனிப்பு சோமாஸ் ரொம்படேஸ்டா இருக்கும். சிறுஅளவுகள் னாலும் (1கிலோ கூட) டெலிவரி செய்வாங்களா?

  • @ak_236
    @ak_236 Рік тому

    All food products good test & Good Quality very nice ....

  • @elizabethannie4954
    @elizabethannie4954 Рік тому +1

    Thank you for giving good cooking videos, it makes us to cook more. To try new things to make. Thank you.

  • @jamessaravanan961
    @jamessaravanan961 9 місяців тому

    Dheena anna pls sweet achu muruku ivangala vachu oru video podunga pls

  • @sresaravanas9166
    @sresaravanas9166 Рік тому

    Sir miga arumyana padivu.Thankes.

  • @chindhamanicuisine
    @chindhamanicuisine Рік тому +1

    Excellent and useful sharing sir, thank you sir 👍👌

  • @azamyahmad
    @azamyahmad Рік тому +1

    Absolutely beautifully filming captured lovely content vloggs.. respect those hard working people's overthere may God bless them all.. well done Sir and you nailed it and doing an excellent great job.. looking forward for more uploading videos take care stay safe Redgs from Canada 🇨🇦

  • @aravindj6550
    @aravindj6550 Рік тому +9

    Aswin sweets Amazing taste❤️

  • @MuthuKumar-li1nd
    @MuthuKumar-li1nd Рік тому

    Hari Om 🙏🙏 yummy 😋😋 இனிப்பு ஆச்சு முறுக்கு அளவு சொல்ல வேண்டும் madam

  • @rajanib2622
    @rajanib2622 Рік тому +1

    Thank you so much for sharing the achu muruku.

  • @samhita2217
    @samhita2217 Рік тому

    I have read about this kara railkattadam twenty years before ln mankayar malar but forgot the recipe.thank you very much ashwin madam

  • @spiderman2080
    @spiderman2080 Рік тому +1

    Super recipe sir. Rice flour varukkanuma sir?plz reply me sir

  • @xiaoningfan2125
    @xiaoningfan2125 Рік тому

    English subtitles please thank you very much

  • @bhavanip788
    @bhavanip788 Рік тому +1

    Sweet achi murukku podunga Anna pls

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt Рік тому

    Aswin signature snack is Thatai ...

  • @prakash9275
    @prakash9275 Рік тому

    Soft idli, mutton kulambu combo video plz poduga sir

  • @maheshwari6889
    @maheshwari6889 Рік тому

    அருமையான பதிவு ❤

  • @karthieswari2854
    @karthieswari2854 Рік тому +1

    wet rice flour use pannanuma dry rice flour ra

  • @suriyasuriya6488
    @suriyasuriya6488 Рік тому +6

    Enga oor perambalur... Im the employee of Aswins...... 🙏

  • @revathiv2139
    @revathiv2139 Рік тому

    தித்திக்கும் இனிப்பு வகை

  • @jarinajamal914
    @jarinajamal914 Рік тому +1

    Pearambalur aswin sweet suppar

  • @rjkavinphotography4603
    @rjkavinphotography4603 Рік тому

    நிங்க எங்க ஊருக்கு வருகைக்கு நன்றி வருக! வருக!!

  • @storynxt
    @storynxt Рік тому

    Deena your search and effort are extremely super

  • @subhashinimalchi1771
    @subhashinimalchi1771 Рік тому

    Sweet item romba nalla erukkum

  • @sethuhanshika625
    @sethuhanshika625 Рік тому

    Sir great I like so much aswin sweet...achumurukk....

  • @senthamarailalitha3341
    @senthamarailalitha3341 Рік тому +1

    Hai sir mouthwatering bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 Рік тому

    Super.recipy

  • @sundaravalli4273
    @sundaravalli4273 Рік тому

    Deena sir ashwin special so mad, athirasm recepie podunga

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +3

    Karaikudi is traditional sweets and snacks best place uncle ☝👌👍🔥

  • @Sivanesan....
    @Sivanesan.... Рік тому

    Readymade puttumavu preparetion solluga

  • @navaradnamnavaradnamnavam1104

    Wow superbb brother chfe deens"s kitchen.aswins special achu.muruku brother thanks for your cooking tips video very useful video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky brother chfe deena"s kitchen.aswins special achu muruku.🙏👩‍🦰👌👨‍🦱🤝🤟👩🌟☀️💥✌🤲👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍🦱👨‍🦱

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    இவர்களின் தட்டை மிகவும் அருமை

  • @sheilajohn4915
    @sheilajohn4915 Рік тому

    Thank you Deena.

  • @srimadhu1086
    @srimadhu1086 Рік тому

    Ashwin sweets sema taste ah irrukum

  • @rajappanm.k4132
    @rajappanm.k4132 Рік тому

    Super sweet factory🏭. Best wish🙏

  • @chandraboss3452
    @chandraboss3452 Рік тому

    mysore pakk pannasolli video podunga bro

  • @shyamalapaul9772
    @shyamalapaul9772 Рік тому

    Deena sir please upload Sri Krishna mysoorpak recepi . tried so many times but failure that's why sir. 🙏🙏 Clear my dought 🙏🙏🙏

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому

    My favourite snacks

  • @kohiladevi372
    @kohiladevi372 Рік тому

    Very very tasty and yammy sweats in ashwins my district

  • @oppo123o
    @oppo123o Рік тому

    Sir excellent I am a fan of you but only vegetarian. Kindly pickup all the recipes from this shop and give us a video. So kind and exhibit in a excellent way. List of shops in Chennai n any branch at Bangalore. Though I am old I like to join in this factory reply sir

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Рік тому

    Achu murukku is my favourite recipe

  • @anitajayasundar5591
    @anitajayasundar5591 Рік тому

    Sweet ahchi muruku receipe sir pl

  • @sivayogamalareaswaran8236
    @sivayogamalareaswaran8236 Рік тому

    Thanks Deena . We like to know how to make sweet achumurukku also.

    • @sivayogamalareaswaran8236
      @sivayogamalareaswaran8236 Рік тому

      இனிப்பு அச்சு முறுக்கு செய்ய எவ்வளவு சர்க்கரை போடவேண்டும்.

  • @saikesavan6728
    @saikesavan6728 Рік тому

    Good recipes super super super

  • @sundrapoonan6724
    @sundrapoonan6724 Рік тому

    Vanakkum Chef Deena 🙏, romba nandri for sharing such an inspiring and interesting tour of this factory and especially for showcasing the many talented and hardworking people, the interview with the MD was enlightening. Vanakkum 🙏

  • @thahirabegam5861
    @thahirabegam5861 Рік тому

    Mhasha Allah Alhamthu llillah super Bro

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому

    Wow amazing fantastic super sir

  • @drpradeepkumar9878
    @drpradeepkumar9878 Рік тому

    Owner has to provide mask and cap to all workers .to keep hygiene of the products

  • @miricillab8061
    @miricillab8061 Рік тому

    Your Diwali sweet videos all super

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 Рік тому

    ஜ ஆனா நீங்க எடுக்கிற பேட்டி சூப்பர் முறுக்க விட நீங்க பேசுற பேச்சு சூப்பர்

  • @priyaaswath8330
    @priyaaswath8330 Рік тому +3

    hats off to ur work showing the people of hidden talents ..thank you chef deena sir...

  • @brindasembaiyan1855
    @brindasembaiyan1855 Рік тому +6

    Our favourite since childhood - Aswin’s achu murukku 🤩🤩🤩 The best restaurant too 🥰🥰

  • @devikrishnan8271
    @devikrishnan8271 5 місяців тому

    Where to get the achi

  • @amala75
    @amala75 Рік тому +1

    Superb sir 😋

  • @sreejalyyappansreeja2847
    @sreejalyyappansreeja2847 Рік тому

    My fav super sir

  • @ravichandirana4959
    @ravichandirana4959 Рік тому

    It looks like it is a promotional ad.

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Рік тому

    Happy Diwali to you Dheena sir

  • @shobhanap8861
    @shobhanap8861 Рік тому

    Thank u Deena sir

  • @gnanasekaran6406
    @gnanasekaran6406 Рік тому

    Aswin's Thattai 👍👍👌

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Рік тому

    WOW SUPERB BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. BROTHER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malinis9297
    @malinis9297 Рік тому

    12.40 starts

  • @geethasriram4761
    @geethasriram4761 Рік тому

    Superb

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 Рік тому

    சூப்பர் அண்ணா

  • @kanishkar4204
    @kanishkar4204 Рік тому

    Super 👍

  • @ranimapushparani4286
    @ranimapushparani4286 Рік тому

    super CHF very nice

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 Рік тому

    Super sir.

  • @lalithaskitchen4466
    @lalithaskitchen4466 Рік тому +1

    👍🏾

  • @vedhabhavani7223
    @vedhabhavani7223 Рік тому

    Chef day wishes

  • @aanuexplores142
    @aanuexplores142 Рік тому

    Sema

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 Рік тому

    Superb deena sir