"EGO ஓட உச்சதுல இருந்தேன்.. Helmet போட்டுட்டு அழுதேன்" Vijay Sethupathi's UNTOLD CONFESSIONS!

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024
  • #vijaysethupathi #maharaja #behindwoods #vjs50
    "EGO ஓட உச்சதுல இருந்தேன்.. Helmet போட்டுட்டு அழுதேன்" Vijay Sethupathi's UNTOLD CONFESSIONS!
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ •

  • @kalaignardhasan1990
    @kalaignardhasan1990 6 місяців тому +257

    நான் பார்த்து பார்த்து வியந்த ரசித்த ஆளுமை உள்ள அறிவார்ந்த எதார்த்த கலைஞன் திரு சேதுபதி இன்றைய செய்தி நாளைய வரலாறு

    • @SpSp-r8x
      @SpSp-r8x 5 місяців тому +3

      J and a whole lot of people in the same time as well 😉😉

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 6 місяців тому +175

    ஆரம்ப காலங்களில் வாழ்ந்ததை நினைத்து இருப்பதால் அவருக்கு தலைக்கனம் வராது எதார்த்த நிலையை எடுத்து கூரும் விஜய் சேதுபதி அவருக்கு மிகவும் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sriram2015
      @sriram2015 6 місяців тому +2

      அவரே இதுல சொல்றாரு... வந்துட்டு போச்சு னு.

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 6 місяців тому +92

    சுயம்பு லிங்கம்.தன்னை ஒவ்வொரு நாளும் சுயபரிசோதனை செய்து கொள்ளும் கலைஞன் ❤🎉😊

  • @sethuraman952
    @sethuraman952 5 місяців тому +32

    வரலாற்றுக்காக நான் தேவை படுறேன் மற்றும் என்னை நல்லவனோ அல்லது கெட்டவனோ என்று பேசுவதற்காகவாது நான் உபயோகப்படுகிறேன் என்று சந்தோசப்படுகிறேன். அருமையான பேச்சு சேதுபதி அவர்களே! அருமை 👌

    • @umaravichandran3139
      @umaravichandran3139 4 місяці тому

      He has sculpted himself well and seems to do self analysis which will take him a long way.

  • @AthipathimuthuAthipathimuthu
    @AthipathimuthuAthipathimuthu 3 місяці тому +7

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி என்று சொல்வதற்கு இணங்க மரியாதைக்குரிய விஜய் சேதுபதி அவர்களுடைய பேச்சும் நிதானமும் மிகத் தெளிவாக உள்ளது நன்றி

  • @muthamizhsakthivel8562
    @muthamizhsakthivel8562 2 місяці тому +25

    விஜய் சேதுபதி மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் சேர்ந்து ஒரு முறை கலந்துரையாடல் வேண்டும்

    • @ragasundaram1774
      @ragasundaram1774 25 днів тому

      இருவரின் மோட்டிவேஷ்னல் ஸ்பீச் சூப்பர். அப்படி.... அப்படி... இலகுவாக இருக்கும். சைகாலஜி படிச்சவங்க கவுன்சிலிங்க விட இவங்க கவுன்சிலிங் வேற வேற லெவல்

  • @sureshpavithran8035
    @sureshpavithran8035 6 місяців тому +49

    வணக்கம் சேதுபதி ஐயா,❤❤❤❤❤உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களை பார்க்கும் போது என்னைப் பார்ப்பது போல இருக்கு ❤❤❤❤❤. உங்களை திரையில் பார்த்தாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கு 🎉🎉🎉🎉🎉 நீங்க சூப்பர் சார்.நல்லா இருப்ப போங்கையா வாழ்க வளமுடன் ஐயா.

  • @InfoTamilann
    @InfoTamilann 6 місяців тому +99

    பிறப்பதே சாபாம் தான்... பணக்காரன் ஏழை எவனுக்கும் இந்த உலகில் நிம்மதி இல்லை.. யாரை கேட்டாலும் stress , depressed... என்ன எழவு டா இந்த வாழ்க்கை...

    • @saravanansakthi5173
      @saravanansakthi5173 6 місяців тому +3

      Yes 😢😢😢

    • @samsudeenna228
      @samsudeenna228 6 місяців тому +7

      தன்னை அறிவதில் கவனமற்றவர்களுக்கு பிறப்பு ஒரு சாபம்தான்.

    • @InfoTamilann
      @InfoTamilann 6 місяців тому

      @@samsudeenna228 தன்னை அறிந்து என்ன பிராஜனம்

    • @samsudeenna228
      @samsudeenna228 6 місяців тому +7

      @@InfoTamilann சூட்சுமம் யாதெனில் தன் பலம் எது?பலவீனம் எது?என்பதை உணர்வதில் தான் உண்மைகள் புலப்படும்.

    • @venkatbalaji-t9i
      @venkatbalaji-t9i 3 місяці тому

      ❤​@@samsudeenna228

  • @VankitasamyE
    @VankitasamyE 2 місяці тому +8

    வளமையையும் வருமையையும் இருகண்களாக பாவிக்கும் தங்களின் உறுதியை பாராட்டுகிறேன். நன்றி, உங்கள் அப்பா, சித்தப்பா அரவிந்தன், மாமாவீரபாண்டி, ஆகியோருடைய ஆத்ம நன்பன் E. V. சாமி. மேன்மேலும் வளர உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

  • @showgathimran3377
    @showgathimran3377 6 місяців тому +15

    அருமையான பதிவு சாதாரண மக்கள் போல பேசும் விஜய் சேதுபதி வாழ்த்துக்கள்

  • @laddus9068
    @laddus9068 6 місяців тому +23

    excellent abservation.....frst time gobi anna oruthar ta irunthu learn pannuratha pakka mudiyuthu

  • @குட்டிக்கதைகள்
    @குட்டிக்கதைகள் 6 місяців тому +11

    வாழ்க வளமுடன்மிக அருமையான இன்டர்வியூ கோபி சார் & விஜய் சேதுபதி சார் இருவருக்கும் ஒரே மாதிரியான wavelength இருப்பது போல் தோன்றுகிறது இருவருமே பந்தா இல்லாத மனிதர்கள் மிக அருமை வாழ்க வளமுடன்🙏 விஜய சேதுபதிசார் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட விதம் மிக அருமை👍👍👍🌟🙏

  • @Aswin778
    @Aswin778 6 місяців тому +386

    யாரெல்லாம் Vintage விஜய் சேதுபதி நடிப்பை ரொம்ப மிஸ் பண்றிங்க 💯👌👍

    • @petslover3374
      @petslover3374 6 місяців тому +25

      Enga ponaluma

    • @wowmindmedia9994
      @wowmindmedia9994 6 місяців тому +25

      Vintage ah... Avar vanthey 10 years than aaguthu 😮

    • @senthilmessi1261
      @senthilmessi1261 6 місяців тому +13

      Nanum nenachan enga ponalum ippdi question kettu te irukkan bro

    • @saravanansakthi5173
      @saravanansakthi5173 6 місяців тому +5

      @@senthilmessi1261yes 😂😂 mental payan seems no work

    • @SaranyadeviS18PHD000
      @SaranyadeviS18PHD000 6 місяців тому +2

      I love u Vijay Sethupathy anna❤

  • @blackroseflorist5490
    @blackroseflorist5490 6 місяців тому +56

    கேப்டன் விஜயகாந்த் க்கு அப்புறம் நல்ல மனிதர் நல்ல குணம்

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 6 місяців тому +7

      Don't compare him with captain. Vijayakanth is a true gem who won't act in real life.

    • @sivag2032
      @sivag2032 6 місяців тому

      ​@@ganeshkannan8857yes Serhupathi is soothupathi of Dheemka

    • @anasanas-pl5eg
      @anasanas-pl5eg 3 місяці тому

      Yes iron man😂😂😂 toney

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt 5 місяців тому +14

    விஜய் சார் உங்களது பேச்சு ஓடுகிற நதியிஇல் சில சருகுகள் நதியின் பாதையை மாற்றி விடுகின்றன அது போல் தான் உங்களது அர்த்தமுள்ள பேச்சுக்கள் என்னை போன்ற தோற்று கிடக்கும் மனிதனை நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எழுகின்றது I love u Sathu

    • @vanakkamfour842
      @vanakkamfour842 5 місяців тому

      There is no defeat in life,u will learn many more lessons from each part of life,it teaches you more and more

    • @naseemajalal2955
      @naseemajalal2955 4 місяці тому

      ¹+!

    • @rbhuvanavij
      @rbhuvanavij 3 місяці тому

      உங்கள் தமிழ் ஆளுமை, எழுத்து நடை நன்றாக உள்ளதே...நீங்கள் எழுத முயன்றால் நல்ல வெற்றி கிடைக்கும்...நேர்மறையாக சிந்தியுங்கள், வாழ்த்துக்கள்...,👍

  • @seagreen2092
    @seagreen2092 6 місяців тому +22

    Yes...God always guide us through people and messages🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 6 місяців тому +72

    Vijay sethupathi anna எதார்த்தத்தின் அடையாளம்❤

  • @1973..தமிழ்
    @1973..தமிழ் 6 місяців тому +9

    Super..நல்ல நண்பர்கள் இருந்தால் பிரச்சனையே இல்லை

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 6 місяців тому +22

    என் அன்பு தம்பி விஜய் சேதுபதி மென்மேலும் பல்லாண்டு காலம் வளர அனைத்து கடவுளையும் நான் வேண்டுகிறேன் என் அன்பு தம்பிக்கு இந்த அண்ணன் அன்பான வாழ்த்துக்கள் நன்றி ஆட்டோ குமார்

  • @indumathiannadurai5736
    @indumathiannadurai5736 4 місяці тому +7

    Vijay sethupathi sir ku irukakudiya vaazhkaikana kelvi Neraya yenakum thondrukiradhu.............Vera yaarukelam thonudhu......❤
    I luv both person.

  • @gurusamy1454
    @gurusamy1454 5 місяців тому +5

    நல்ல பதிவு நல்ல மனிதர் நல்ல கலைஞர் வாழ்த்துக்கள் விஜய்சேதுபதி சார்

  • @kalidas5838
    @kalidas5838 5 місяців тому +22

    வாழ்க்கை முதல்ல தகுதி படுத்தும் அப்புறமா கொடுக்கும்... Superb sir...

  • @ரம்யாஅருண்11
    @ரம்யாஅருண்11 6 місяців тому +25

    Vijay sethupathi sir open hearted person hats off to u .....👍

  • @naga7516
    @naga7516 Місяць тому +4

    தம்பி விஜய் சேதுபதி..
    நீ பேசுவதைக் கேட்கக் கேட்க சலிக்கவே இல்லையடா.. செயற்கையாக இல்லாமல் இத்தனை யதார்த்தமாக நீ பேசுவதால் தான் உனக்கு அறிவார்ந்த ரசிகர் கூட்டம் பெருகிக் கொண்டே வருகிறது..❤❤

  • @KanipriyaR
    @KanipriyaR 5 місяців тому +5

    Vijay sethupathi sir... Gopi sir ah "sir, sir" nu kuptu avara rmp comfortable ah ungata pesa vidreenga... Oru nadigan ta interview panra oru periya scene la ethume ila ungata... Always proud to be ur fan...

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 6 місяців тому +16

    one personality in Indian cinema, who makes to watch repeatedly - his films, and interview bytes, even after watching it keeps echoing even if you wanted to pass by we can't, simple philosophical with a depth of clarity in a subtle tone. not just cinema understanding but world understanding. That is the very reason he can perform naturally- he never compels but indirectly he makes us to fall instantly for his acting as well as for his pure thought-provoking words. what a sensible MAN. BROKE all stereotypes not just in Indian cinema but comparatively in world cinema too. great heights to go.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 місяці тому +3

    கழக அரசுகளால் தீர்க்க முடியவில்வை அரசு மாற்றிப் பாருங்கள்! தீர்வு கிடைக்கும். அமைச்சர் உதவி ஐயா அவர்கள் காலத்துக்கேற்ற மாற்ற வேண்டும் என்று கூறியிருப்பது சரிதான்!

  • @Natureb255
    @Natureb255 6 місяців тому +14

    சிறந்த மனிதர் நான் ரொம்ப ரசித்த மனிதர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME 6 місяців тому +14

    Vijay Sethupathi semma speech

  • @shobana9206
    @shobana9206 6 місяців тому +5

    Yamma what a response for each and every questions ❤

  • @RaviChandran-jt6vs
    @RaviChandran-jt6vs 5 місяців тому +1

    அருமையான மனிதன்
    நடிகர் மட்டுமல்ல அதற்கு மேலும் ஆயிரம்உறவுகள் ஒருநண்பனுக்குசமம் என்றுஉணர்தவர்

  • @JacobDavid487
    @JacobDavid487 6 місяців тому +26

    Vijay Sethupathy is really a Great Actor

  • @SumashriGraphics
    @SumashriGraphics 5 місяців тому +5

    நடிப்புல உங்கள மிஞ்ச யாரும் இல்லை......

  • @ChandrasekarCts
    @ChandrasekarCts Місяць тому

    உங்களை போன்ற நல்ல மனிதனை பார்பது கடினம் என் வீட்டில் உள்ள ஒருவராக நான் உங்களை பார்கிரேன் முருகன் துணை என்ரும் உங்களுக்கு இருக்கும்

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 6 місяців тому +9

    Simple 🎉🎉🎉hero super humanity ⭐💪✨✴️😁😊

  • @KamaliKalai-xs4go
    @KamaliKalai-xs4go 6 місяців тому +20

    Cute Vijay sethupathi eyes smile ❤❤❤❤❤❤❤❤❤

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 4 місяці тому +2

    Vijaysethubathi❤ real hero.

  • @aakashsurya-vj3qr
    @aakashsurya-vj3qr Місяць тому

    அருமையான எதார்த்தமான கலைஞன் ❤❤❤

  • @KiviJegan
    @KiviJegan 5 місяців тому +2

    Reality life in vijay sethupathi anna 👏👏👏👏

  • @gulammydeena4350
    @gulammydeena4350 6 місяців тому +3

    எதோ எதோ பேசி கவலையில இழுத்து விட்டு போய்ருவார் விஜய் சேதுபதி அண்ணா 😢

  • @dhinam3652
    @dhinam3652 5 місяців тому +4

    Hey ebba....semma speech. Very natural....ovvoru words la um sir sir nu semma respect kudukuranga. My most favourite person(VJ and Gopi anna) are in single video...

  • @selvidomnic1568
    @selvidomnic1568 6 місяців тому +20

    Gobi anna way of speech and qus vera level...... maturity....etc

  • @hijabigirl0210
    @hijabigirl0210 3 місяці тому +2

    VJ sonna signal lam nothing but a signal and guidance receiving from God.. he has pure soul so he ll be guided forever..❤

  • @rameshbalraj3076
    @rameshbalraj3076 3 місяці тому +3

    விஜய் ஒரு தலைகணம் இல்லாத மிகவும் அருமையான மனிதர்

  • @indumathiindu4309
    @indumathiindu4309 6 місяців тому +13

    என் வயது 49 இன்று நான் நல்ல ஒரு பாடம் கற்று கொண்டேன் நன்றி சேது தம்பி இதை மேலும் நான் வளர த்து கொள்ள வேண்டுமென்ற நினைக்கிறேன்

  • @lovelonely6418
    @lovelonely6418 5 місяців тому +4

    Epdi ivlooo thelivu vaazhkaiya pathi...very humble ...loving❤..

  • @jayashree6123
    @jayashree6123 5 місяців тому +4

    Vijai sethupathi avaru azhaka illai nu nenakkurara? Ayyooo He is the most handsome man i ever met

  • @neoblimbos
    @neoblimbos 5 місяців тому +2

    I love V Sethu for his entire persona and the way he has carried himself throughout his movie career, started loving his acting skills from his first Seenu Ramaswamy's movie.
    Very sensible interviews always, one thing thats surprising is poverty with Father as a civil engineer, imagine others with parents with no education or less stable jobs.

  • @shabanaballo2442
    @shabanaballo2442 2 місяці тому +2

    நண்பர்கள் இருந்தால் எனக்கு எப்போதும் பிரச்சினை தான்.

  • @dharshannpiiialakshmannpid1571
    @dharshannpiiialakshmannpid1571 2 місяці тому

    Nanbargal erukumbothu sandhegam elama this line Sema understanding.......

  • @VKRisai
    @VKRisai 2 місяці тому

    I like your open mind Vijay Sethupathi Brother. God bless you.❤

  • @rajkumarmeshack3465
    @rajkumarmeshack3465 5 місяців тому +2

    விஜய் சேதுபதி.. எல்லாவற்றிலேயும் நிதானம்....பொருமை.... தன்னடக்கம்....

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 2 місяці тому +1

    பொன்னும் பொருளும் மொழியும் இல்லை என்றால் நமது வாழ்க்கையில் எந்த சந்தேகமும் வராது விஜய் அண்ணா.

  • @navinraj8122
    @navinraj8122 6 місяців тому +11

    Sir enru kuppidum vijaysethupathi...now he is indian demand actor ❤

  • @MariyalGurudevan
    @MariyalGurudevan 3 місяці тому

    😘😘😘 விஜய் சேதுபதி😘😘😘😘

  • @edwinarockiasamy2792
    @edwinarockiasamy2792 Місяць тому

    Super Ayya Asir Valthukal

  • @sundararajods6289
    @sundararajods6289 6 місяців тому +5

    Yes A to Z correct 💯.

  • @KamaliKalai-xs4go
    @KamaliKalai-xs4go 6 місяців тому +12

    I like so so so so so so
    much Vijay sethupathi ❤❤❤❤❤❤

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 6 місяців тому +4

    வாழ்க்கை எப்படியோ, ஆனா் நீங்க அப்படித்தான்! “நன்றி” “வணக்கம்”

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 6 місяців тому +15

    I love Vijay sethubathy acting 😂😂❤❤

  • @mageswariethirajuavadi8281
    @mageswariethirajuavadi8281 6 місяців тому +4

    Sir I like your wonderful natural acting and you are blessed man. Because you have to get advice that's God or your father shows the notes/ get information whenever you feel down or depressed time

  • @jeedanlivecricket6511
    @jeedanlivecricket6511 5 місяців тому +2

    வாழ்ககையில் பிரச்சினைகளை சந்திக்கும் எல்லோருக்கும் இவ்வாரான கேள்விகள் ஏற்படும் ஒவ்வொரு கஷ்டங்களின் போதும் பல கேள்விகள் ஏற்படும் கடைசி வரையும் பொருளாதார ரீதியாக போராடும் எல்லோருக்கும் கடைசி வரை இவற்றுக்கு விடை கிடைக்காது
    ஆனா தான் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற சிலர்
    வாழ்க்கை இப்போதுதான் புரிகிறது என்று பேசுவர்
    ஆனா இதுவல்ல புரிதல்
    பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் சாதாரன வாழ்க்கை வாழ்பவன்
    வாழ்க்கையை புரிந்து கொண்டு கஷ்டத்திலும் சந்தோசமாக வாழ்பவன் தான்
    வாழ்க்கையை புரிந்தவன்
    ஆனா இன்று உயரம் போன பின் தான் சிலருக்கு வாழ்க்கை புரிகிறது ஏன்
    காசு காசு இப்போ கிடைக்குறது

  • @rajusrinivasan6570
    @rajusrinivasan6570 24 дні тому

    Sir உங்களுக்கு கீடைத்த friends நன்றி

  • @MrBmanoj
    @MrBmanoj 5 місяців тому +4

    யப்பா சின்ன கமலு...தல தளபதி சலூன் & வட துருவம் தென் துருவம், புயல் தென்றல்.., பாத்த மாதிரி இருக்கு... மாட்டிக்கிட்டியே கோபி...😢😢😢😢😢😢

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 6 місяців тому +22

    Vijay Sethupathi ❤

    • @meenakalyan8397
      @meenakalyan8397 6 місяців тому +1

      Yes I am happy.. I also belong to rajapalayam

  • @dhanalakshmi7701
    @dhanalakshmi7701 4 місяці тому

    Vijay sir neengalum oru nall legend aveengna❤ u r simply great

  • @NKarthi-r5g
    @NKarthi-r5g Місяць тому

    Acho alagu sir nenga way of talking superb superb

  • @KavithaKavitha-ts3hf
    @KavithaKavitha-ts3hf 6 місяців тому +3

    அடிச்சு உடுயா நி ஆன நி நல்லா திறமைசாலி ❤❤❤❤

  • @RanjithP-b5t
    @RanjithP-b5t 2 місяці тому

    Mass hero makkal Selvan vjs❤❤❤

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 5 місяців тому +2

    Love you baby ( ❤ Vijay sedhupathi 🎉)

  • @saibaba172
    @saibaba172 6 місяців тому +34

    மிக அருமையான பேட்டி,🔥🔥

    • @Indianthatha3
      @Indianthatha3 6 місяців тому

      Video released 25 minutes comment added 24 minutes 😂😂

    • @PradeepNilukshan
      @PradeepNilukshan 6 місяців тому

      Theerkatharsi

  • @chellakand7714
    @chellakand7714 6 місяців тому +25

    நடுவுல கொஞ்ச பக்கத்த காணாம்.
    ஆனால் 50 ஆவது பக்கம் சூப்பர்😀

  • @ShanthakumarAnandan
    @ShanthakumarAnandan 5 місяців тому

    Next superstar kandipa vj sethupathi❤

  • @Subashini-gb6sf
    @Subashini-gb6sf 6 місяців тому +3

    My favorite hero vijay sethu❤

  • @RupertDinesh
    @RupertDinesh 6 місяців тому +4

    Seeing this video after Maharaja. He is a Master in the craft.. He is showing a new path to Tamil Heroes like none before him..

  • @kaviarasu88
    @kaviarasu88 6 місяців тому +3

    சிவம். ❤

  • @sureshkumarchinnappa5280
    @sureshkumarchinnappa5280 6 місяців тому +9

    Vijay Sethupathi is one of the extremely intelligent human

  • @MARIYASTELLA-zy9kz
    @MARIYASTELLA-zy9kz 4 місяці тому

    Annaa nenga super ♥️♥️♥️♥️♥️♥️♥️
    Love you ❤❤❤❤

  • @melody-vibes0520
    @melody-vibes0520 5 місяців тому +2

    You are such a wonderful Legend

  • @funtimewithkoichan963
    @funtimewithkoichan963 2 місяці тому

    I admire this man in his every frames in all movie❤❤❤❤... My fav man in my fav show bb now🎉🎉🎉luv u sir

  • @aproperty2009
    @aproperty2009 5 місяців тому

    இன்றைய நிலை.., இதுவே., நல்லவர்களை ஆதரிப்போம்.....

  • @srimathi9149
    @srimathi9149 2 місяці тому

    God bless you👍

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl 5 місяців тому

    எதார்த்த மனிதர் வாழ்க வளமுடன்🌹

  • @BaluBalukannan
    @BaluBalukannan 6 місяців тому +4

    Super speach Vijay sethpathi anna❤❤❤❤

  • @MRV-b5y
    @MRV-b5y 4 місяці тому +2

    அவனுக்கு மட்டும் படிப்பு வந்தது, எனக்கு ஏன் வரவில்லை இந்த கேள்வி என்னுள் பலமுறை நான் கேட்டது

  • @sarmisenthu5855
    @sarmisenthu5855 Місяць тому

    Yenna manusan da❤❤❤

  • @Mekala370
    @Mekala370 5 місяців тому

    Gobinath a sir nu solreengaley.U r Great 🎉🎉🎉🎉🎉🎉

  • @Godandgraceorg
    @Godandgraceorg Місяць тому +1

    புத்தர் சிந்தனை சேதுபதி சாரிடம் பார்க்க முடிகிறது. வேகமாக சிந்தித்து பேசிக்கிறார். அவரின் கேள்விக்கு விடை புத்தர், திருவள்ளுவர், திருவாருட் பிரகாச வள்ளலாரிடம் உள்ளது. அதை அவரே தான் எடுக்க முடியும். மற்றவரால் தர வாய்ப்புயில்லை 🙏

  • @ayyappanm1794
    @ayyappanm1794 2 дні тому

    Wonderful actor

  • @velvini5691
    @velvini5691 4 місяці тому

    Fantastic ya❤your speech

  • @SathyaSathya-y1q
    @SathyaSathya-y1q 6 місяців тому +2

    My hero 🎉🎉🎉🎉

  • @sharankarthik2808
    @sharankarthik2808 6 місяців тому +2

    Kandipa national award confirm maharaja movie vera level ❤❤

  • @Jaanu7683
    @Jaanu7683 4 місяці тому +1

    சேதுபதி அண்ணா, நீங்க சொன்னீங்க “ எனக்கு எப்பவும் கேள்விகள் இருக்கும்”
    நீங்க சரியாக யோசிக்கிறீங்கள். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு இரண்டு விதமான தேவைகள் இருக்கிறது. ஒன்று நாங்க இலக்கு வைத்த கண்ணால் பார்த்து அடைகிற வாழ்க்கை.
    இரண்டாவது தேவை உள்ளார்ந்த அறிவு, கேள்விகளுக்கான பதிலகள். “ தேடுங்கள் கண்டடைவீங்கள்”
    பதில் கிடைக்கும் போது ஏற்படும் திருப்திக்கு அளவில்லாமல் இருக்கும்.

  • @PakiyamPakiyam-qb1yg
    @PakiyamPakiyam-qb1yg 6 місяців тому +6

    Vijay sethupathi is my darling ❤❤❤

  • @mr.believer1721
    @mr.believer1721 2 місяці тому

    Yamma what response 😲! He give answer maturity

  • @abisanthanam2508
    @abisanthanam2508 5 місяців тому +1

    Vijay sethupathi give more respect to gopinath😊😊other than many actors❤❤❤❤❤

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 6 місяців тому +11

    இதே மாதிரியான stupid கேள்விகள் என் மனதிலும் நிறைய உண்டு. உதாரணமாக, பச்சை நிறம் என்பது நம் கண்களுக்கு பச்சையாகவும் மற்றவர் கண்களுக்கு வேறு நிறமாகவும் தெரிந்தால் அதை அவர்கள் பச்சை என சொன்னால்??? என்பது போன்று.... 5:00 5:02 5:06 5:07 5:15

    • @andrewsubash9892
      @andrewsubash9892 6 місяців тому +2

      I have something similar too... what I think is a horse and what you think is a horse is different..even when it comes to printed paper, what I see you and what you see it is different. You can relate this colour, animal, faces, names and anything...

    • @sureshvikranth46
      @sureshvikranth46 6 місяців тому

      Sema

  • @josephsujay3172
    @josephsujay3172 6 місяців тому +4

    Really true words from bottom of the heart sethu sir...

  • @VKRisai
    @VKRisai 2 місяці тому

    When I meet Director BaluMahendra (1995) after my wedding , He took me a photo in his camera and he processed and send me that photos. He is a Legend.🙏❤

  • @anand95005
    @anand95005 6 місяців тому +4

    Sir you have born to Realize about yourself. Not to find meaning of life...
    You( Everyone) r born to do good things to others only.
    Universe is more powerful than we think❤