போன வருடம் இந்த விடியோ பார்த்து முதல் முறையாக பாதுஷா செய்தேன்...அருமையாக வந்தது...செய்துகாண்பித்த சமையல் கலைஞருக்கும் செஃப் தீனா அவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்🙏🏻
நீங்கள் கேட்ட கேள்விகளும், சந்தேகங்களும் ரொம்ப சரியானது. நானும் வாங்கினேன். ஏண்டாப்பா வாங்கினேன் என்று ஆகிவிட்டது. மைசூர்பாக்கை சுத்தியலால் உடைக்கலாம். மிக்ஸியில் போட்டு தூள் பண்ணி சாப்பிடலாம். பாதுஷா வை சுத்தியலாலும் உடைக்க முடியல்ல . கத்தியாலும் கட் பண்ண முடியல. கஷ்டமான பலகாரங்கள் செய்யலாம் போல். இதை செய்ய யோசிக்க வேண்டும் போல. நீங்கள் கொடுத்த வழிமுறைகளை வைத்து செய்ய முயற்சிக்கிறேன். இந்த காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
நெகிழ்ச்சி! குருக்கள் இருவருக்கும் என் பணிவு கலந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.. மிகத் தெளிவாய் dos and don’ts explained well.. இவர்கள் இருவரும் தங்களின் வாழ்நாள் கற்றலை சில நிமிடங்களில் நமக்கு கடத்தியிருக்கிறார்கள! பெரும் வணங்குதலுக்குறிய கற்பித்தல்! 🙏🙏🙏 நான் நிறைய கற்றுக் கொண்டேன்.. I do make this many a times.. flour ghee ratio is 2:1. When I see the oil dripping I thought I was making mistakes with this ratio.. now I realized it’s the nature of badhusha preparation and has to release the oil it consumed.. good leaning.. மீண்டும் என் வணக்கங்கள் இருவருக்கும்.. chef Dheena good job in introducing wonder people.. thanks
நிறைய நுணுக்கங்களை இவர்கள் ரெண்டு பேரும் சொல்லி தராங்க நன்றி ஐயா... எனக்கு மொறு மொறுன்னு இனிப்பா இருந்தா ரொம்ப பிடிக்கும் இவங்க செஞ்சது அதே மாதிரி இருக்கு💐
Wow what a great chefs...அனுபவத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை..glutten percentage extra in parotta flour.... For bakery purpose glutten would be medium... In sweet purpose flour glutten will be very ...great work amazing video... Thank you chef Deena.... Your tour is amazing helpful for every one... ❤
இப்போதான், ரெண்டுநாள்முன்னாடி பாதுஷா செய்வது எப்படின்னு ஒருத்தர் கேட்டிருந்தார், உடனே செய்முறை விளக்கம் போட்டு விட்டீர்கள். மிக மிக அருமை தீனா Sir. நன்றி! உங்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.
OMGGGGG en life la ivlo detailed aa nunukangaloda na kaetathae ila ..as a food lover cooking freak..enaku ithu unmemorable video...Thanks to chef deena sir for this valuable service ..neenga ungalodadreams matu chase panala ..itha oru service aa ninacha tha elarukum use aagura mari ela details um sola mudiyim
செப் தீனாவுக்கு என் அன்பு வாழ்த்துகள். உங்க மாதிரி சிப்பாய் மட்டும் தான் நம்ம ஊரின் அதி திறமைசாலிகளை வெடிகுண்டு வந்து காட்ட முடியும். இதற்கு உங்களுக்கு என் பாராட்டுகள். ⚘👍⚘👏⚘❤ கமலம்ஸ் ஸ்வீட் கடைக்காரர்கள் இருவம் மிக அழகாக பாதுஷா எப்படி செய்யனும், எப்படி பொறிக்கனும், எவ்வளவு நாட்கள் வைத்து இருக்கலாம் , எப்படி வைக்கலாம் என்பதை எல்லாம் மனந்திறந்து சொல்லி கொடுத்தார்கள். நல்ல புனிதர்கள்...⚘👏⚘👍⚘👌⚘❤ இவர்களிடம் பேசுவதே இனிப்பு சாப்பிட்ட மாதிரி இருக்கிறது மேலும் அவர்களின் இனிப்பு தாழி வளர என் இதயம் கனிந்த வாழ்த்துகள். ⚘😍⚘👍⚘❤ இனி வரவிருக்கும் தீபாவளிக்கு , கண்டிப்பாக நான் நீங்க இருவரும் சொல்லிக் கொடுத்த மிதிரியான விதத்தில் பாதுஷா செய்யப்போகிறேன். 26:00 ❤
Is the sugar syrup supposed to be hot, warm or cold. He said the badhusha was kept aside for 20 minutes. Please share your thought. Thanks for your time
i have tried the Badusha sweets for this Diwali from your video the quantity and method shared was perfect and the sweet has came out as an excellent one
Hi sir indha diwali ku nan try panen it comes out well and I am very happy. Actually enga amma ku badusha na rompa pudikum adhunalaye nan senji kathukiten .Unga videos lam enaku rompa ishtam sir . Detailed ah solvinga I like it. Thanks for all ur receipes and share more more vegetarian videos( iam vegetarian). Once again Thanks a lot chef
I have seen many recipes online, and I have seen many chefs failing Badusha offline. This is one of the best recipes of Badusha I have found on UA-cam. I failed alot of times, it's recipes like this which made me achieve near perfection. Thank you Sir❤
😮😮பாதுஷாவில் இவ்வளவு நுணுக்கங்களா??????பேசாமல் ஸ்வீட் ஜாம்பவான்கள் செய்வதை வாங்கிச் சாப்பிட்டு😋 விடுவது தான் சரி!எவ்வளவு அருமையாகச்🤗 செய்துவிட்டார்கள்!❤❤❤❤👏👏👏👏👏💥💥💥💥💥💥💥
The way he explained is so nice and begginer can do this dish. I tried basusha for first as per he said and came very well. I was appreciated by all my family members. Thank you 🙏🙏
chef deena sir, you have met very excellent sweet masters, their explanation with every small tips is great. I have tried this receipe 4 times were I failed to get soft and layered bashan. but with these tips I will definitely try and thankyou very much masters and chef deena sir 👍👍🙏🙏🙏🤪
Thank you for sharing such an excellent video Dheena sir. These masters are fantastic teachers. Thanks to you we get to learn so many tips and valuable nuances for making a recipe successful. Such a great effort by you and your team for bringing us the best .🙏👍
Chef...😍😍.chance ae illa....thanks a lot to the persons who explained in detail🙏🙏🙏🙏.thanks a lot to u chef..🙏.I am going to make as per ur recent vds..🙏🙌🙌🙌🙌🙌🙌
தீனா சார் நிதானமாக
சொல்லி அதைகேட்டு வாங்கி
சொல்லும் அழகே தனி
வாழ்த்துக்கள் சார்
போன வருடம் இந்த விடியோ பார்த்து முதல் முறையாக பாதுஷா செய்தேன்...அருமையாக வந்தது...செய்துகாண்பித்த சமையல் கலைஞருக்கும் செஃப் தீனா அவர்களுக்கும் மிகுந்த நன்றிகள்🙏🏻
பொறுமையா சூப்பரா சொல்லி கொடுத்தியே ரொம்ப நன்றி
நீங்கள் கேட்ட கேள்விகளும், சந்தேகங்களும் ரொம்ப சரியானது. நானும் வாங்கினேன்.
ஏண்டாப்பா வாங்கினேன் என்று ஆகிவிட்டது. மைசூர்பாக்கை சுத்தியலால் உடைக்கலாம். மிக்ஸியில் போட்டு தூள் பண்ணி சாப்பிடலாம். பாதுஷா வை சுத்தியலாலும் உடைக்க முடியல்ல . கத்தியாலும் கட் பண்ண முடியல. கஷ்டமான பலகாரங்கள் செய்யலாம் போல். இதை செய்ய யோசிக்க வேண்டும் போல. நீங்கள் கொடுத்த வழிமுறைகளை வைத்து செய்ய முயற்சிக்கிறேன். இந்த காணொளி பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
நெகிழ்ச்சி! குருக்கள் இருவருக்கும் என் பணிவு கலந்த வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.. மிகத் தெளிவாய் dos and don’ts explained well.. இவர்கள் இருவரும் தங்களின் வாழ்நாள் கற்றலை சில நிமிடங்களில் நமக்கு கடத்தியிருக்கிறார்கள! பெரும் வணங்குதலுக்குறிய கற்பித்தல்! 🙏🙏🙏 நான் நிறைய கற்றுக் கொண்டேன்.. I do make this many a times.. flour ghee ratio is 2:1. When I see the oil dripping I thought I was making mistakes with this ratio.. now I realized it’s the nature of badhusha preparation and has to release the oil it consumed.. good leaning.. மீண்டும் என் வணக்கங்கள் இருவருக்கும்.. chef Dheena good job in introducing wonder people.. thanks
நிறைய நுணுக்கங்களை இவர்கள் ரெண்டு பேரும் சொல்லி தராங்க நன்றி ஐயா... எனக்கு மொறு மொறுன்னு இனிப்பா இருந்தா ரொம்ப பிடிக்கும் இவங்க செஞ்சது அதே மாதிரி இருக்கு💐
Chef இவர விட்டுறாதீங்க நிறைய recipe அவர்கிட்ட இருந்து வாங்குங்க.. tips நிறைய ... super . great
தீனா சாருக்கு பனிவான வணக்கம்,தெளிவான விளக்கங்களுடன்-அருமையா க்ளாஸ் கண்டக்ட் பன்றீங்க.மாஸ்டர்கள் உருவாக போவது நிச்சயம்.அந்த பெருமை உங்களயே சேரும்.
Wow what a great chefs...அனுபவத்திற்கு மிஞ்சியது எதுவுமில்லை..glutten percentage extra in parotta flour.... For bakery purpose glutten would be medium... In sweet purpose flour glutten will be very ...great work amazing video... Thank you chef Deena.... Your tour is amazing helpful for every one... ❤
இப்போதான், ரெண்டுநாள்முன்னாடி பாதுஷா செய்வது எப்படின்னு ஒருத்தர் கேட்டிருந்தார், உடனே செய்முறை விளக்கம் போட்டு விட்டீர்கள். மிக மிக அருமை தீனா Sir. நன்றி! உங்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.
Tq vry much sir hereafter no need to buy shop good explain ation tq Deena sir and chef
ஸ்வீட் செய்முறை , அதை விளக்கும் பாங்கு மிக அருமை அதுதான் அனுபவம்
Super entha video pottathuku very very very thanks🙏🙏🙏🙏 3 people are thanks
OMGGGGG en life la ivlo detailed aa nunukangaloda na kaetathae ila ..as a food lover cooking freak..enaku ithu unmemorable video...Thanks to chef deena sir for this valuable service ..neenga ungalodadreams matu chase panala ..itha oru service aa ninacha tha elarukum use aagura mari ela details um sola mudiyim
செப் தீனாவுக்கு என் அன்பு வாழ்த்துகள். உங்க மாதிரி சிப்பாய் மட்டும் தான் நம்ம ஊரின் அதி திறமைசாலிகளை வெடிகுண்டு வந்து காட்ட முடியும். இதற்கு உங்களுக்கு என் பாராட்டுகள். ⚘👍⚘👏⚘❤ கமலம்ஸ் ஸ்வீட் கடைக்காரர்கள் இருவம் மிக அழகாக பாதுஷா எப்படி செய்யனும், எப்படி பொறிக்கனும், எவ்வளவு நாட்கள் வைத்து இருக்கலாம் , எப்படி வைக்கலாம் என்பதை எல்லாம் மனந்திறந்து சொல்லி கொடுத்தார்கள். நல்ல புனிதர்கள்...⚘👏⚘👍⚘👌⚘❤ இவர்களிடம் பேசுவதே இனிப்பு சாப்பிட்ட மாதிரி இருக்கிறது மேலும் அவர்களின் இனிப்பு தாழி வளர என் இதயம் கனிந்த வாழ்த்துகள். ⚘😍⚘👍⚘❤
இனி வரவிருக்கும் தீபாவளிக்கு , கண்டிப்பாக நான் நீங்க இருவரும் சொல்லிக் கொடுத்த மிதிரியான விதத்தில் பாதுஷா செய்யப்போகிறேன். 26:00 ❤
வாயில் டேஸ்ட் தெரிகிறது! Fantabulous!👍
Deena u look so innocent and ignorant of the kitchen cooking work. But u are correct that gives us many answers clears many doubts. God bless you
Deena sir...na today than Unga video va paatha ...Sema cleared ah explanation pani irukinga...intha aalavuku yaarum explain pannathula..super sir...
பாதுஷா செய்முறையில் நிறைய நுணுக்கங்கள் மற்றும் நிறைய டிப்ஸ்களை அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி chef Deena sir .... மிக்க நன்றி....👌👌🙏🙏🌹🌹
பாதுஷா சூப்பர்👏👏👏செய்முறை விளக்கம் அருமை அருமை அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎊💥🌈⚡🌟
இருவரும் அருமையான
விளக்கங்களை தந்தார்கள்
மனமார்ந்த நன்றிகள்.
தீனா சார் அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள் .
Seeing all ur videos... Finally I felt tht men are the best cooks than women.
அழகா.சொல்கிறார்கள்.இருவரும்..இந்த..நல்ல.மனிதர்கள்..100வருஷம்..நல்லாஇருக்கணும்னு..வேண்டிக்கிறேன்🥰🌹❤❤🙏🙏
Sure!
❤
Excellent Deena sir nanraga kettu sollareega , thankyou
Never seen this type of details in any channel that's the speciality of chef deena. Thank you so much brother 🙏
Deena sir badhusha avangakite irundhu vaanginungala! Engala parka vachu suda suda sapdringa.! Superb explanation . Thank u sir!
அருமை நண்பரே 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசி
Supera vanthu Irukkku sir Badhusha.Naan second time panren. First time pannappa correcta Varala. Thank you Sir Neeraya tips kidachuthu.
😊😊
Is the sugar syrup supposed to be hot, warm or cold. He said the badhusha was kept aside for 20 minutes. Please share your thought. Thanks for your time
Excellent demo and clear explanation by the chef and his sir.
நன்றி சார்.அனுபவசாலிகளுடன் புதிய தகவல்களை திரட்டி அளித்தமைக்கு.
Nan Traditional Mysor park Seithen super ah vanthu irunthathu Thank you Sir
தீனா தம்பிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எங்க வீட்டுல இன்னிக்கு பாதுஷா இதே மெத்ட்ல கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன் வாழ்க வளமுடன்
தெளிவான வீடியோ சூப்பர் தீனா சார் 👍
அருமையான பாதுஷா செய்து கண்முன்னே காட்டினீர்கள் நன்றி தினா.
i have tried the Badusha sweets for this Diwali from your video the quantity and method shared was perfect and the sweet has came out as an excellent one
Hi sir indha diwali ku nan try panen it comes out well and I am very happy. Actually enga amma ku badusha na rompa pudikum adhunalaye nan senji kathukiten .Unga videos lam enaku rompa ishtam sir . Detailed ah solvinga I like it. Thanks for all ur receipes and share more more vegetarian videos( iam vegetarian). Once again Thanks a lot chef
I have seen many recipes online, and I have seen many chefs failing Badusha offline. This is one of the best recipes of Badusha I have found on UA-cam. I failed alot of times, it's recipes like this which made me achieve near perfection. Thank you Sir❤
Paaa super explanation sir. Badhusha la Evola erukunu Epps thaaan thaeriyum sir...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😮😮பாதுஷாவில் இவ்வளவு நுணுக்கங்களா??????பேசாமல் ஸ்வீட் ஜாம்பவான்கள் செய்வதை வாங்கிச் சாப்பிட்டு😋 விடுவது தான் சரி!எவ்வளவு அருமையாகச்🤗 செய்துவிட்டார்கள்!❤❤❤❤👏👏👏👏👏💥💥💥💥💥💥💥
arumaiyaana vilakanguludan niraivaana sweet recipe nandri
I tried badhusa 1st tym by seeing this it was very good and came very well💫
தீனா..தம்பி..எனக்கு.மிகவும்.பிடித்த..ஸ்வீட்.பாதுஷாதான்🥰🥰👌👌🌹
அன்பு உள்ளம் கொண்ட உங்கள் மூவருககும் மணமார்த நன்றி வாழ்க வளமுடன❤
Super sir🙏🙏 ellam therinrhum ethuvume theriyathathu pol kekkruthu than avaruku nam kodukum mariyathai hats off🙏🙏🙏
மிகவும் அருமை சிறப்பு எல்லோருக்கும் தீப ஒளி வாழ்த்துக்கள்🎉
மூணுபேருக்கும்.இதயம்.கனிந்த.நன்றிகள்..உங்களுக்கும்..தீபாவளி.நல்வாழ்த்துக்க..ள்..சகோதரர்களே🙏🥰❤🌹
Oh my God! Can I accompany you chef? May be I too can indulge in the taste.
This video is outstanding. That cook highly professional and explained everything so clearly. Highly useful content ❤️. Thanks for sharing this video.
Thank you for giving all minute details. Thank you Chef Deena
இந்த தீபாவளிக்கு கட்டாயம் இதை செய்ய போகிறேன் , நன்றி தம்பி தீனா அவர்களே. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😃😃
Lm
@@kotteeswaranb7320 1badusha
Very patiently explaining everything.. fantastic job gentlemen.. you are inspiring.. hope the next generation takes some time to get trained 🙏🏼
Add subtitles to it
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை பாதுஷா நன்றிகள் ஐயா
நன்றாக சொல்லி தருகிறார் வாழ்க வளமுடன்
The way he explained is so nice and begginer can do this dish. I tried basusha for first as per he said and came very well. I was appreciated by all my family members. Thank you 🙏🙏
Each steps were clearly explained by both..excellent.Big Thanks to Chef Dheena.
Super thambi rumba thanks uinga viedio pathu thaan naan palagaram seiya kathukiren theliva sollitharinga vaalga valamuden
it is fantastic, thank you for making us discover these passionate people so enthusiastic to share their recipe.
Thanks romba sema superb vandhu iruku bro ♥️🔥🫂
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தீனா
Chef, I tried badhusha , really came out well, thanks to all, followed most of ur tips 🙏🙏
ன l
U
Badhusha really yaaralum perfect seiya mudiyathu ...
Thanks for sharing secret ....
Thanku so much.... for this outstanding video...i learned a lot of நுணுக்கங்கள் from masters....
ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க.பார்க்கும்போதே சும்மா அள்ளுதே 👌🏻
Received an overwhelming response from all the subscribers for Badusha. Thank you so much Chef Deena 🙏
ur Shop Wenbsite or Address?
please add english subtitles
Thank you Deena sir for showing all the expertise masters 🎉
Thanks a lot for Sivaraman sir Puzhagalendhi master. Hats off Deena
chef deena sir, you have met very excellent sweet masters, their explanation with every small tips is great. I have tried this receipe 4 times were I failed to get soft and layered bashan. but with these tips I will definitely try and thankyou very much masters and chef deena sir 👍👍🙏🙏🙏🤪
Beware of eating rasagulla from a tin and the chemical used good valid suggestion❤❤❤❤
Very very super sir fantastic explain 👌👌👌🥰🥰
Very very nice.. 👌👌👌👍 Thanks for those 2 who shared their knowledge through their yrs of experience.
Clear explanation for sweet receipe.Tq for sharing receipe chef deena bro🙏🙏💐
Thank you for sharing such an excellent video Dheena sir. These masters are fantastic teachers. Thanks to you we get to learn so many tips and valuable nuances for making a recipe successful. Such a great effort by you and your team for bringing us the best .🙏👍
Super sir👌👌👍
Super expansion given by both of them. Thank you all of you 💗😊
Very nicely done
அருமையா சொன்னார்ங்க. சூப்பர் ங்க. நன்றிங்க
Today I have tried...vera level🔥🔥🔥🔥🔥. Deena bro marriage function recipes live aa cover panunga pls...keep rocking
Arumaiyaga irandu perum useful tips kiduthaargal. Thanks chef deena
இந்த மாதிரி மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் யாரும் எந்த ஒரு பதிவையும் கூற மாட்டார்கள் இவர்கள் இருவருக்கும்.🙏🙏 உங்களுக்கும் 🙏மனமார்ந்த நன்றிகள் பல
Nalla sollikodukiringa Master ana ky ku glows potukonga 🙏🙏nanum kandippa try panre
VERY GOOD INFORMATIONS THANK YOU
Super sir romba azaga explain sonninga thanks🙏
Best explanation first time 🎉
சூப்பர் மாஸ்ட்டர்
I tried it first time and it came out well, thank you for the detailed explanation
Very nice.Sir to both of you and also Deena Sir. Thanks you take the pain to go to their place.
மிகவும் அருமையான பதிவு நன்றி தீபாவளி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு மற்றும் பெரிய பூந்தி வீடியோ போடுங்க sir ,bro ,and chef
Chef...😍😍.chance ae illa....thanks a lot to the persons who explained in detail🙏🙏🙏🙏.thanks a lot to u chef..🙏.I am going to make as per ur recent vds..🙏🙌🙌🙌🙌🙌🙌
Arumai arumai super bhadhusha video sir, thank you.
Super step by step details but media where we will get and pertciluer
Super guidance 👏
Useful so much 👍👍👍
Deena thambi super sella kutti vazhga valamudan.
Thanks Dheena.
God bless you 🎉
அருமையான பதிவு...நன்றி மூவருக்கும் 👍💐
Thanks for explaining clearly. I really appreciate the way you give instructions on Dos and Don'ts and troubleshooting tips .Very useful.
Awesome sir for your politeness
Good morning sir.... Most awaited sweet recipe... Thank you nd your team sir 🙏🙏
My husband's favourite sweet I'll try to make it thankyou Dina sir and sweet Uncle's
Deena, really you are great bcz u are asking all the doubts.. It is usefull for us
Excellent preparation with logic in each stage. Well explained
மிக்க நன்றி, விளக்கம் அருமை 👌👌👌
Chef can u show demo of AgRa paan sweet 😋 😍 😊 ☺️ pls