Dear friends, Please do not discourage, we are the doing the least of what we can do to edify the Kingdom the God, while we could be selling our efforts for the world and its pleasures. Please as fellow members of christendom , keep your comments respectful and kind. Pagirvugal is a series where we desired to collaborate with professional singers to reach a wider range of audience to share the Gospel. We believe by doing this we create an opportunity for them to know God as well. For we believe in the verse “ Every knee shall bow to me and Every tongue shall confess to God - Romans 14:11 “(It means that all people, whether they are believers or unbelievers, will one day acknowledge Jesus as Lord).For opportunities on new and upcoming talents, we have an our private program “Unusual’s foundation” where we already operate on a profound mission. Thank you for supporting us !
Let Dogs bark Gifts. They can talk alone.. they can't come forward to appreciate the efforts.. Instead they discourage it by "Non-believers cannot sing songs for the Living God".
எப்போது எப்போதுன்னு காத்து கிடந்த மனசு சத்தியத்தை பித்து புடிச்சு தேடுன அந்த உசுரு எப்போது கனி கொடுப்பேன்னு காத்துக் கிடந்த மனசு சத்தியத்தை பித்து பிடிச்சு தேடின அந்த உசுரு நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் வீணா போகவில்லை நான் விதைச்ச விதை எல்லாம் தரிசா மாறவில்லை-2 1.சொப்பனங்கள் கண்டவனை காசுக்கு விற்றவனை ஊரறிய அழகு பார்த்து அலங்கரித்தீரே குடும்பங்கள் சேர்ந்து கொண்டு குழியிலே தள்ளினாலும் ஊருக்கு முன் முத்தமிட்டு அணைத்துக்கொள்பவரே நீர் செய்தத நெனச்சு நன்றி சொல்லுது மனசு எத்தனையோ பாட்டிருந்தும் மனசு பாடுது புதுசு-நான் ஜெபிச்ச 2.திக்கி திக்கி பேசும் என்னை மந்த நாவை கொண்டவனை இராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர் அழைப்பே இல்லை என்று அழைத்து சொன்னவர் முன் அரியணை கொடுத்து என்னை அரசனாக்கினீர் நீர் மட்டும் இல்லனா என்ன நான் செஞ்சிருப்பேன்? எத்தனையே பேர நம்பி ஏமாந்தும் போயிருப்பேன்!-நான் ஜெபிச்ச
Thank you Jesus ❤ for your mercy 😍 These lyrics are so true in my life ! No prayers and tears that I shed went in vain ! My lord heard my cry and delivered me and moreover blessed me beyond I can even describe 😘😘😘.Thank you Jesus Best line Neer Mattum llana Eng naan Poirupen 🤔Naan jebicha jebam ellam veena poga villa
இந்த பாடலில் மிகப்பெரிய challenge ஒன்று உள்ளது..அது, இவரது ஒவ்வொரு பாடலிலும் உள்ளது.. அது என்னவெனில், இவரது பாடலை எவராலும் ஒருமுறை மட்டுமே பார்த்துவிட்டு, ஒருமுறை மட்டுமே கேட்டுவிட்டு அதோடு நிறுத்த முடியாது.. இந்த பாடலும் அப்படியே உள்ளது.. மேலும் தகப்பனின் அன்பை வெளிக்காட்டி, அழவைத்து, பின்பு அரவணைக்கும் பாடல்.. God bless you dear brother.. with love pastor Vivek from Ooty..
@@giftsondurai thank you brother..let God use u more in this music ministry to reach out to the whole world.. I wish you to move to the next realm in the music ministry.. let God open new REALMS OF MUSIC AND SONGS.. I pray to god to give you more songs like this.. bless you in Jesus name..
எது வேண்டுமானாலும் தோற்றுபோகலாம் ஆனால், நாம் ஜெபித்த ஜெபங்களும், வடித்த கண்ணீரும் ஒரு நாளும் வீணாய் போகாது.... நம் தகப்பன் அப்படி தோற்று போக விட மாட்டார்.....❤😌
இந்த பாட்டு கேக்கும் போது மனசு ஏதோ பண்ணுது அழுகை வருது. நீர்மட்டும் இல்லனா என்ன நான் ஆகிருப்பேன் எத்தனையோ பேரே நம்பி ஏமாந்தும் போயிருப்பேன் 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
யோசேப்பு - பிரிக்கப்பட்டார். மோசே - பிரிந்துசென்றார். பிரிந்தாலும், பிரிக்கப்பட்டாலும், பிரிக்கமுடியாதது கர்த்தர் நம் மீது வைத்த தரிசனம். அருமையான ஆழ்ந்த வரிகள். வாழ்த்துக்கள் சகோ. 👏
இந்த பாடலை கேட்கும் சில நாட்கள் முன்பு என்னையும் என் ஜெபத்தையும் கேலி செய்தனர், உன் ஜெபம் பிரயோஜனம் இல்லை உனக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை என்றனர், மிகவும் உடைக்கப்பட்டேன், ஆனால் உங்கள் பாடலின் மூலம் தேவன் பேசினார், யோசப்பை போல் தேவன் எனக்கு சொன்ன, தான் வாக்குதத்தை நிறைவேற்றுவது நிச்சயம்.பொய் சொல்ல அவர் மனிதன் அல்ல! மனம் மாற அவர் மனுபுத்திரனும் அல்ல!
என் மகள் 11th ரிசல்ட் காக தேவ சமுகத்தில என் ஜெபத்தை விதையா விதைச்சன் இந்த பாடல் வரியின் படி என் விசுவாசத்திற்க்கும் ஜெபத்துக்கும கர்த்தர் என் மகள் பாஸ் பண்ண உதவி செய்தார் எனவேஇந்த வாரம் சாட்சி சொல்லி இந்த பாடலை பாடுவன் நன்றிஇயேசுவே
எப்போது எப்போதுனு காத்துக்கெடந்த மனசு சத்தியத்தை பித்து புடிச்சி தேடுன அந்த உசுரு எப்போது கணிகொடுப்பேனு காத்துக்கெடந்த மனசு சத்தியத்தை பித்து புடிச்சி தேடுன அந்த உசுரு (Chorus) நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் வீணாக போகவில்ல நன் வெதச்ச விதை எல்லாம் தரிசா மாறவில்லை - 2 1.சோபனங்கள் கண்டவனை காசுக்கு விற்றவனை ஊரறிய அழகுபார்த்து அலங்கரித்தீரே குடும்பங்கள் சேர்ந்துகொண்டு குழியிலே தள்ளினாலும் ஊருக்கு முன் முத்தமிட்டு அனைத்துகொல்பவரே (Chorus) நீர் செய்தத நினச்சு நன்றி சொல்லுது மனசு எத்தனையோ பாட்டிருந்தும் மனசு படுத்து புதுசு நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் வீணாக போகவில்ல நன் வெதச்ச விதை எல்லாம் தரிசா மாறவில்லை 2.திகி திகி பேசும் என்னை மந்தனாவை கொண்டவனை ராஜகளை தள்ளி ராஜவாகினீர் அழைபே இல்லயேன்று அழைத்து சொன்னவர் முன் அறியனை கொடுத்து என்னை அரசனகினீர் நீர் மட்டும் இல்லான என்ன நான் செஞ்சிருப்பேன் எத்தனையோ பேர நம்பி ஏமாந்தும் போயிருப்பேன்
உண்மையில் என் குடும்பம் என்னை கைவிட்ட போதும் எனக்காக என்னை தேடிவந்த தெய்வம் என் தகப்பனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவருக்கு நன்றி ஆமென் 🙏
நீர் மட்டும் இல்லனா என்ன நான் செஞ்சிருப்பேன்? எத்தனையே பேர நம்பி ஏமாந்தும் போயிருப்பேன்! நான் ஜெபிச்ச ஜெபம் வீணாய் போகாது என்ற நிச்சயம் வந்திருச்சு நன்றி இயேசப்பா 🙏🙏🙏
❤️ நான் பண்ண ஜெபம் எல்லாம் நான் ஏற்க்கபோது பரலோகத்தில் இருக்கும் நான் வாழும்போதும் இருக்கும் உயிருடன் இருக்கும் போதும் உன் அன்பு இருக்கும் அப்பா ஜீசய்ஸ்
அழாமல் இந்த பாடலை பாட முடியல.. அழாமல் இந்த பாடலை கேட்க முடியல... குடும்பங்கள் சேர்ந்துகொண்டு குழியில தள்ளினாலும்...😭 காயத்திற்கு மருந்து போடுகிற பாடல்.. God bless you pastor.
இந்த பாடல் வரிகள் மிகவும் என்னை தொட்டது❤❤. என் தேவன் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் ❤❤❤❤❤❤ நான் ஜெபிச்ச ஜெபம் எல்லாம் வீணா போகவில்லை நான் விதைச்ச விதை எல்லாம் தரிசா மாறவில்லை ஆமென் ❤❤❤❤❤❤ எனக்கு ஒரு குழந்தை தருவார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் 😢😢😢😢❤❤❤❤
அழைப்பே இல்லையென்று அழைத்து சொன்னவர் முன் அரியணை கொடுத்து என்னை அரசனாக்கினிர் 🥺😘நீர் மட்டும் இல்லையென என்ன நான் செஞ்சிறுப்பேன் ? 🥺😭Amen Appa love u so much daddy 💯🥺😭
I prayed in front of the god to get good marks in 11 th STD ....tdy I got the result ....By God's grace I got school second ....I was suffering by fever during my exams ....But na jebicha jebam ella veenagave illa .... hallelujah..praise the lord❤ Amen🤍
Bro really I don't know what to say. In my life Right time Right song. "By God's grace I got placed in world No.1 shipping company" God opened the way miracally and made my name proud infront of others. Thank God
Thank God for standing me as Testimony of Jesus..one wk before my akka husband diagnosed as BLOOD CANCER.... daily wages people..intha song NAN JEBITHA JEBANKAL VEENKAPOGAVILLAI..intha line kathula ketute irunthathu..ithulum PERITHANAVAIKALAI KANBAI . GOD'S WORD IS ALWAYS TRUETHFUL... 💯..now Result is NEGATIVE.. Thank U Jesus for abundant grace...now he is better...love you Appa.Jesus❤
மிக அருமை பாடிய இருவருக்கும் மனமார்ந்த நன்றி.5 முறைக்கு மேலே கேட்டு விட்டேன் ஒவ்வொரு முறையும் பெரிய ஆறுதல் கிடைக்கிறது.அழைப்பே இல்லை என்ற சொன்னவர் முன் அரியணை அமர வைத்தீரே என்ற வரி எனது வாழ்வோடு தொடர்புடையதாக பார்க்கிறேன்
அண்ணா இந்த பாடல் எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது. எல்லாரும் என்னைய வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டு கிடந்த எனக்கு ஆறுதலாக இருக்கிறது அண்ணா. நான் ஜெபிச்ச ஜெபம் வீணாய் போகாது என்ற நிச்சயம் வந்திருச்சு நன்றி இயேசப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My first favourite song...நா செத்து போய்டலாம்லு நெனச்சேன் ஆனா இந்த song ha கேட்டதும் இயேசுவ தேடனும் என்ற ஆசை எனக்குள் வந்தது ஜெபம் தான் எனக்கு ஆறுதலா இருக்கு 🥺💯
இந்த பாடலில் மிகப்பெரிய challenge ஒன்று உள்ளது..அது, இவரது ஒவ்வொரு பாடலிலும் உள்ளது.. அது என்னவெனில், இவரது பாடலை எவராலும் ஒருமுறை மட்டுமே பார்த்துவிட்டு, ஒருமுறை மட்டுமே கேட்டுவிட்டு அதோடு நிறுத்த முடியாது.. இந்த பாடலும் அப்படியே உள்ளது.. மேலும் தகப்பனின் அன்பை வெளிக்காட்டி, அழவைத்து, பின்பு அரவணைக்கும் பாடல்.. God bless you
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா! என் ஊழியம், தரிசனம் குறித்து மிகுந்த மனவேதனையோடு இருந்தேன் இந்தப் பாடல் உயிர்ப்பித்ததை ஆவியில் உணர்ந்தேன்,இயேசப்பா எனக்கு கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை தேவன் கொடுத்தார்,Thank you so much Anna ❤😢
எப்போது எப்போதுனு காத்துக்கெடந்த மனசு சத்தியத்தை பித்துப்புடிச்சு தேடுன அந்த உசுரு எப்போது எப்போதுனு காத்துக்கெடந்த மனசு சத்தியத்தை பித்துப்புடிச்சு தேடுன அந்த உசுரு நான் ஜெபித்த ஜெபமெல்லாம் வீணா போகவில்ல நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்ல நான் ஜெபித்த ஜெபமெல்லாம் வீணா போகவில்ல நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்ல 1 சொப்பனங்கள் கண்டவனை காசுக்கு விற்றவனை ஊரரிய அழகுப்பார்த்து அலங்கரித்தீரே குடும்பங்கள் சேர்ந்துக் கொண்டு குழியிலே தள்ளினாலும் ஊருக்குமுன் முத்தமிட்டு அணைத்துக்கொள்வரே நீர் செய்தத நினைச்சு நன்றி சொல்லுது மனசு எத்தனையோ பாட்டிருந்தும் மனசு பாடுது புதுசு நான் ஜெபித்த ஜெபமெல்லாம் வீணா போகவில்ல நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்ல 2 திக்கித் திக்கி பேசும் என்னை மந்தநாவை கொண்டவனை ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர்
அழைப்பே இல்லையென்று அழைத்து சொன்னவர் முன் அரியனைக் கொடுத்து என்னை அரசனாக்கினீர் நீர் மட்டும் இல்லனா என்ன நான் செஞ்சிருப்பேன் எத்தனையோ பேரை நம்பி ஏமாந்தும் போயிருப்பேன் நான் ஜெபித்த ஜெபமெல்லாம் வீணா போகவில்ல நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்ல
பாஸ்டர் அவர்களுக்கு வணக்கம் இந்தப் பாடலை கடந்த மூன்று நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் குறைந்தது 100 தடவைக்கு மேலாக கேட்டுவிட்டேன் இந்தப் பாடலில் உள்ள வரிகளை கேட்கும் பொழுது கண்கள் குளமாகும் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக மீண்டும் அநேக பாடல்களை எழுத எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
இந்தப் பாடல் கேட்கும் போது வரும் உணர்வுகளை விவரிக்க முடியாத. உண்மையான வார்த்தைகள். என் இயேசுவை மிகவும் ருசித்தவரால் மட்டுமே இப்படிப்பட்ட பாடல்களை உருவாக்க முடியும். தலைமுறை தலைமுறையாய் தழைத்தொங்க இருதயத்தின் ஆழத்திலிருந்து என் வாழ்த்துக்கள் சகோதரா.
Bro. Giftson உங்களுக்காக தேவனை துதிக்கிறேன். மிக அருமையான தீர்க்கதரிசன வரி கொண்ட, நீண்ட நாள் விதைத்து விட்டு தேவசமுகத்தில் காத்திருக்கிற தேவ ஊழியர்களுக்கு ஆசீர்வதமான பாடல். பாடலை கேட்கும் போது கண்ணீர் கண்களிலிருந்து புரண்டு ஓடுகிறது. தொடர்ந்து தேவன் உங்களை வல்லமையாய் உங்களை பயன்படுத்து வாராக,
எங்கள் இருதயத்தின் வேதனையை இந்தப் பாடல் சொல்லுகிறது . அழைப்பே இல்லை என்று அழைத்து சொன்னவர் முன் அரியணையில் ராஜாவாக ஏற்றி அழகு பார்த்தார் 😭😭😭😭😭😭😭😭😭 நான் மனசார சொல்ற கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் ஊழியத்தை ஆசிர்வதிப்பா❤ர் ❤❤
எனக்கு நீங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் ரொம்பரொம்ப பிடிக்குக்கும் இந்தபாடலில் யோசேப்பின் சம்பவத்தையே சொல்லிட்டிங்களே பிறதர் கர்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக ஆமேன்❤❤❤❤
Wow..... இந்த பாடலை கேக்கும் போது.. மனசு ஒரு பாரமா இருந்தது..... ஆண்டவரின் அன்பு என்னைய நிரப்பும் போது..... இன்னும் விதைக்கணும்.. இன்னும் அழுது ஜெபிக்கணும் னு தோணுச்சு................... என் உள்ளத்தை தொட்ட அருமையான பாடல்........
I love so my Daddy ஏகோவா ❤ எல்லா நேரத்திலும் எனக்கு கஷ்டம் வரும்போது எல்லாம் எனக்கு கை கொடுத்து தூக்கி விடுவார். எப்போதும் என் அப்பா யோகா உங்களை கைவிடவே மாட்டார் அவர் சொன்னபடியே எங்க கூடவே அவர் இருப்பார் நான் கஷ்டப்படும் போது என்ன யார்கிட்டயும் அடிபணிய விடமாட்டார் எனக்குத் தேவையான உதவியை தேவையான நேரத்துல எனக்கு உதவி கொண்டே இருப்பர் . எப்படி நோவா உடனும் மற்றும் ஆபிரகாம் உடனும், ஈசாக்கு யாக்கோபு யோசேப்பு மற்றும் மோசே இவங்க கூட எல்லாம் எப்படி கடவுள் இருந்தாரோ அதே போல என்னுடனும் என் குடும்பத்துடனும் எப்போதும் இருப்பார்.
We are Telugu people 1.Yet your songs have the heart of God hidden in them, God's love for man, you compose music and present it to everyone in the world. 2. May God surely bless your ministry 3 We are hearing it again and again even if it is not Tamil 4 My small request is that you are supporting the Telugu Christian ministries.. in every way 5. Put your songs lyrics in Telugu Or sing in Telugu We deliver your songs Once again prise the lord🙏🏻
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது. நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 😂😂😂
உண்மை, நான் ஜெபித்த ஜெபம் எல்லாம் ஒரு நாளும் வீணா போகவில்லை 🙏🙏🙏 கர்த்தரின் என் வாழ்வில்அநேக அற்புதங்களை செய்து சொந்தங்கள நம்பியே ஏமாந்து போன எனக்கு கர்த்தர் ஆறுதல் தந்தார் இந்தப் பாடல் மூலமாய் கர்த்தர் என்னோடு கூட இன்னும் அதிகமாய் இருக்கிறார் என்று உணர்கிறேன் நன்றி இயேசப்பா 🙏🙏🙏
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் மற்றும் எல்லாரையும் மாற்றும் பாடல் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நன்றி
அருமையான பாடல் அண்ணா கேட்கும் போது உண்மையாகவே கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது😭😭😭👍🏻👍🏻👍🏻👍🏻 இப்பாடலை கொடுத்த கர்த்தருக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி
ஜெயம் கொள்கிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்து கொள்வான்...ஜெயத்தை எப்படி பெற்று கொள்ள முடியும் ஜெபமே ஜெயம் என்று வேதம் கூறுகிறது நம் ஜெபிக்கும் ஜெபம் வீணாக போகாது அப்பா 😭😭✝️✝️🛐🛐🙌🙌🙌🙌🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒருநாள் எல்லா கவலைகளையும் நினைத்து இருதயம் ரொம்ப கனத்துப் போய் இருந்தது.அப்பொழுது என் friend மூலமா இந்த பாடலின் வரிகளை கேட்க நேர்ந்தது. யூடியூப் இல் இந்தப் முழு பாடலையும் தேடி கண்டுபிடித்து கேட்டேன்.பாடல் வரிகள் ஒவ்வொன்றும் எனக்காகவே எழுதப்பட்டது போன்று இருந்தது. கர்த்தர் எவ்வளவு அருமையான பாடல் வரிகளை உங்களுக்கு தந்திருக்கிறார் என்று நினைத்தால் கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதேபோன்று இன்னும் அதிக அதிகமான பாடல் வரங்களால் உங்களை நிரப்ப கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன்
Dear friends,
Please do not discourage, we are the doing the least of what we can do to edify the Kingdom the God, while we could be selling our efforts for the world and its pleasures. Please as fellow members of christendom , keep your comments respectful and kind. Pagirvugal is a series where we desired to collaborate with professional singers to reach a wider range of audience to share the Gospel. We believe by doing this we create an opportunity for them to know God as well. For we believe in the verse “ Every knee shall bow to me and Every tongue shall confess to God - Romans 14:11 “(It means that all people, whether they are believers or unbelievers, will one day acknowledge Jesus as Lord).For opportunities on new and upcoming talents, we have an our private program “Unusual’s foundation” where we already operate on a profound mission. Thank you for supporting us !
Let Dogs bark Gifts. They can talk alone.. they can't come forward to appreciate the efforts.. Instead they discourage it by "Non-believers cannot sing songs for the Living God".
❤❤❤❤
♥️
❤
Keep rocking Anna
God is always with you whatever you do ❤🎉❤
எப்போது எப்போதுன்னு
காத்து கிடந்த மனசு
சத்தியத்தை பித்து புடிச்சு
தேடுன அந்த உசுரு
எப்போது கனி கொடுப்பேன்னு
காத்துக் கிடந்த மனசு
சத்தியத்தை பித்து பிடிச்சு
தேடின அந்த உசுரு
நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம்
வீணா போகவில்லை
நான் விதைச்ச விதை எல்லாம்
தரிசா மாறவில்லை-2
1.சொப்பனங்கள் கண்டவனை
காசுக்கு விற்றவனை
ஊரறிய அழகு பார்த்து அலங்கரித்தீரே
குடும்பங்கள் சேர்ந்து கொண்டு
குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு
அணைத்துக்கொள்பவரே
நீர் செய்தத நெனச்சு
நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும்
மனசு பாடுது புதுசு-நான் ஜெபிச்ச
2.திக்கி திக்கி பேசும் என்னை
மந்த நாவை கொண்டவனை
இராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர்
அழைப்பே இல்லை என்று
அழைத்து சொன்னவர் முன்
அரியணை கொடுத்து
என்னை அரசனாக்கினீர்
நீர் மட்டும் இல்லனா
என்ன நான் செஞ்சிருப்பேன்?
எத்தனையே பேர நம்பி
ஏமாந்தும் போயிருப்பேன்!-நான் ஜெபிச்ச
God Bless you bro ✨
Thank you Jesus ❤ for your mercy 😍
These lyrics are so true in my life !
No prayers and tears that I shed went in vain ! My lord heard my cry and delivered me and moreover blessed me beyond I can even describe 😘😘😘.Thank you Jesus
Best line Neer Mattum llana Eng naan Poirupen 🤔Naan jebicha jebam ellam veena poga villa
Super vaice
❤vera level song brother Praise Jesus
Please sent the Lyrics for me
இந்த பாடலில் மிகப்பெரிய challenge ஒன்று உள்ளது..அது, இவரது ஒவ்வொரு பாடலிலும் உள்ளது.. அது என்னவெனில், இவரது பாடலை எவராலும் ஒருமுறை மட்டுமே பார்த்துவிட்டு, ஒருமுறை மட்டுமே கேட்டுவிட்டு அதோடு நிறுத்த முடியாது.. இந்த பாடலும் அப்படியே உள்ளது.. மேலும் தகப்பனின் அன்பை வெளிக்காட்டி, அழவைத்து, பின்பு அரவணைக்கும் பாடல்.. God bless you dear brother.. with love pastor Vivek from Ooty..
Truly said
Thank you vivek! All glory and honour to God for the gift of music. Am honoured that you feel this way
wellsaid brother
@@giftsondurai thank you brother..let God use u more in this music ministry to reach out to the whole world.. I wish you to move to the next realm in the music ministry.. let God open new REALMS OF MUSIC AND SONGS.. I pray to god to give you more songs like this.. bless you in Jesus name..
Yes!!! Exactlyy bro
எது வேண்டுமானாலும்
தோற்றுபோகலாம் ஆனால், நாம் ஜெபித்த ஜெபங்களும், வடித்த கண்ணீரும் ஒரு நாளும் வீணாய் போகாது.... நம் தகப்பன் அப்படி தோற்று போக விட மாட்டார்.....❤😌
Amen
Amen,well said....,😊
😅😅😅
Amen 🥹🥹🥹
Amen
இந்த சகோதரி இரட்சிக்க பட வேண்டும் இவர்களின் குரல் மிகவும் அருமை கர்த்தரின் ஊழியதிற்கு இவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் 🙏
@@januhepziba2598 amen
Yes me also praying like this, & she get vision quickly by Jesus christ ,🎉🎉
🙏@@sennammalsenna4136
ஆமேன்
Amen🙏🏻❤️
இந்த பாட்டு கேக்கும் போது மனசு ஏதோ பண்ணுது அழுகை வருது. நீர்மட்டும் இல்லனா என்ன நான் ஆகிருப்பேன் எத்தனையோ பேரே நம்பி ஏமாந்தும் போயிருப்பேன் 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
ஆமேன்
யோசேப்பு - பிரிக்கப்பட்டார். மோசே - பிரிந்துசென்றார். பிரிந்தாலும், பிரிக்கப்பட்டாலும், பிரிக்கமுடியாதது கர்த்தர் நம் மீது வைத்த தரிசனம். அருமையான ஆழ்ந்த வரிகள். வாழ்த்துக்கள் சகோ. 👏
நான் ஜெபித்த ஜெபம் எல்லாம் வீணா போகவில்லை கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
குடும்பங்கள் சேர்ந்து கொண்டு குழியில தள்ளினாலும்...பிடித்த வசனம்... 2:00
ua-cam.com/users/shortsZ28UraHPIIQ?si=kKenwTUGbwX0EEWN
Really I'm so happy to see thiz song brother thank god.. I feel happy..
Amen🥺
இந்த பாடலை கேட்கும் சில நாட்கள் முன்பு என்னையும் என் ஜெபத்தையும் கேலி செய்தனர், உன் ஜெபம் பிரயோஜனம் இல்லை உனக்கு ஒரு வளர்ச்சியும் இல்லை என்றனர், மிகவும் உடைக்கப்பட்டேன், ஆனால் உங்கள் பாடலின் மூலம் தேவன் பேசினார், யோசப்பை போல் தேவன் எனக்கு சொன்ன, தான் வாக்குதத்தை நிறைவேற்றுவது நிச்சயம்.பொய் சொல்ல அவர் மனிதன் அல்ல! மனம் மாற அவர் மனுபுத்திரனும் அல்ல!
ஆமென் 🧎♀️🙏
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen Amen Amen Amen Amen Amen Amen yasu appa Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen
Amen
என் மகள் 11th ரிசல்ட் காக தேவ சமுகத்தில என் ஜெபத்தை விதையா விதைச்சன் இந்த பாடல் வரியின் படி என் விசுவாசத்திற்க்கும் ஜெபத்துக்கும கர்த்தர் என் மகள் பாஸ் பண்ண உதவி செய்தார் எனவேஇந்த வாரம் சாட்சி சொல்லி இந்த பாடலை பாடுவன் நன்றிஇயேசுவே
😊
❤❤❤❤
🎉🎉🎉🎉
Praise God. 🙏
God Bless You & Your Family 😊
Im hindu family..but im 11yrs old me only converted My world my Jesus...same enaiya pirithu kaatineer...proudly say ❤❤my jesus
God bless you son 😍😍
இந்த வரிகளை கேட்கும்போது எப்படி இவ்வளவு அழகா எழுதினீங்க என்று நினைக்கிறன் 🥹🥹🥹🥹🥹 என்னுடைய கண்கள் குளமாகியது......
எப்போது எப்போதுனு
காத்துக்கெடந்த மனசு
சத்தியத்தை பித்து புடிச்சி
தேடுன அந்த உசுரு
எப்போது கணிகொடுப்பேனு
காத்துக்கெடந்த மனசு
சத்தியத்தை பித்து புடிச்சி
தேடுன அந்த உசுரு
(Chorus)
நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம்
வீணாக போகவில்ல
நன் வெதச்ச விதை எல்லாம்
தரிசா மாறவில்லை - 2
1.சோபனங்கள் கண்டவனை
காசுக்கு விற்றவனை
ஊரறிய அழகுபார்த்து
அலங்கரித்தீரே
குடும்பங்கள் சேர்ந்துகொண்டு
குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு
அனைத்துகொல்பவரே
(Chorus)
நீர் செய்தத நினச்சு
நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும்
மனசு படுத்து புதுசு
நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம்
வீணாக போகவில்ல
நன் வெதச்ச விதை எல்லாம்
தரிசா மாறவில்லை
2.திகி திகி பேசும் என்னை
மந்தனாவை கொண்டவனை
ராஜகளை தள்ளி ராஜவாகினீர்
அழைபே இல்லயேன்று
அழைத்து சொன்னவர் முன்
அறியனை கொடுத்து என்னை
அரசனகினீர்
நீர் மட்டும் இல்லான
என்ன நான் செஞ்சிருப்பேன்
எத்தனையோ பேர நம்பி
ஏமாந்தும் போயிருப்பேன்
❤supersong
Super...... Amen appa 🙏🛐......
Abikash
good effort brother God bless you
😊😊😊😊😊😢😢❤❤❤❤🎉🎉🎉🎉💒💒💒💒💒💒💒💒💒💒💒💒💒💒💒💒⛪⛪⛪⛪⛪⛪⛪⛪
உண்மையில் என் குடும்பம் என்னை கைவிட்ட போதும் எனக்காக என்னை தேடிவந்த தெய்வம் என் தகப்பனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவருக்கு நன்றி ஆமென் 🙏
யார் உன்னை கைவிட்டாலும் நம் இயேசு கை விட மாட்டார்......🙏🙏🙏
இந்த பாடல் கேட்டுக் கொண்டேஇருக்கனுபோல இருக்கு
Thank you Jesus
நீர் மட்டும் இல்லனா
என்ன நான் செஞ்சிருப்பேன்?
எத்தனையே பேர நம்பி
ஏமாந்தும் போயிருப்பேன்!
நான் ஜெபிச்ச ஜெபம் வீணாய் போகாது என்ற நிச்சயம் வந்திருச்சு நன்றி இயேசப்பா 🙏🙏🙏
❤️ நான் பண்ண ஜெபம் எல்லாம் நான் ஏற்க்கபோது பரலோகத்தில் இருக்கும் நான் வாழும்போதும் இருக்கும் உயிருடன் இருக்கும் போதும் உன் அன்பு இருக்கும் அப்பா ஜீசய்ஸ்
இந்த பாடலைக் கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது ஜீவனுள்ள பாடல். தேவனுக்கு மகிமை உண்டாவதாக.❤
ஜெபித்து பதில் வரவில்லையே என்று சோர்ந்து போனவர்களை பெலப்படுத்துக்கிற ஒரு அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வாதப்பராக
அழாமல் இந்த பாடலை பாட முடியல.. அழாமல் இந்த பாடலை கேட்க முடியல... குடும்பங்கள் சேர்ந்துகொண்டு குழியில தள்ளினாலும்...😭 காயத்திற்கு மருந்து போடுகிற பாடல்.. God bless you pastor.
Amen
👍👍👍
Amaanga azhama pada mudila
Amen aandavare eppadi nanri solluven
God bless you
Super super super.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😢🎉❤
எத்தனை முறை கேட்டாலும் கண்கலங்க வைக்கிறது.😭
இந்த பாடல் வரிகள் மிகவும் என்னை தொட்டது❤❤. என் தேவன் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் ❤❤❤❤❤❤ நான் ஜெபிச்ச ஜெபம் எல்லாம் வீணா போகவில்லை நான் விதைச்ச விதை எல்லாம் தரிசா மாறவில்லை ஆமென் ❤❤❤❤❤❤ எனக்கு ஒரு குழந்தை தருவார் என்று விசுவாசிக்கிறேன் ஆமென் 😢😢😢😢❤❤❤❤
இந்த பாடலை ஒரு நாளைக்கு இருந்து தடைவைக்கு மேலும் கேட்டுக்கொண்டு இருக்கிரேன் இந்த பாடலை மனப்பாடம் செய்து சபையில் பாடியும்விட்டேன்
பாடலை கேட்கும் போது இதயம் வலிக்கிறது....வரிகள் உள்ளத்தை உடைக்கிறது.
ஆமென் அல்லேலூயா 🎉கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் 👍🎶👌💖
AMEN ❤
Amen
Pray for my small business sis
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
அழைப்பே இல்லையென்று அழைத்து சொன்னவர் முன் அரியணை கொடுத்து என்னை அரசனாக்கினிர் 🥺😘நீர் மட்டும் இல்லையென என்ன நான் செஞ்சிறுப்பேன் ? 🥺😭Amen Appa love u so much daddy 💯🥺😭
Yarukellm indha song and lyrics romba pudichi iruku ❤🙇♀️✝️
😭 meaningful lyrics🙏🙏🙏🙏🙏
17.07.2024 அன்று விபத்தில் எனது மகன் மரித்துவிட்டார் அவருக்காக.... தினமும் இப்பாடலை கேட்காமல் நான் இருப்பதில்லை
Please APPA JESUS CHRIST COMFORT this family, bless them with peace.
❤ glory to God ❤️
May God be with you !
😭😭😭😭😭😭😭😭😭😭😭
கேட்க கேட்க கண்ணீர் மட்டும் வருகிறது... இயேசுவே
I prayed in front of the god to get good marks in 11 th STD ....tdy I got the result ....By God's grace I got school second ....I was suffering by fever during my exams ....But na jebicha jebam ella veenagave illa .... hallelujah..praise the lord❤ Amen🤍
Amazing.... witness...
Keep going with God. Jesus Christ with you 🙏
நான் ஜெபிதா ஜெபம் எல்லாம் வீனா போக வில்லை இல்ல லவ் திஸ் சோங் THANK YOU JESUS
அருமையான வார்த்தைகள் ❤❤பிரயோஜனம் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🫶🏻🫶🏻பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் ✝️✝️நாம் ஜெபிக்கும் ஜெபம் வீணாகாது
இயேசு நம்மோடு ❣️❣️
Amen
Amen
நம்பிக்கை இழந்த நிலையில் ஆறுதலாக இப்பாடலை கேட்டு நிச்சயம் எனக்கும் நடக்கும் (குழந்தை பாக்கியம் கிடைக்கும்) என்ற நம்பிக்கை துளிர்த்தது.
Amen ❤
Bro really I don't know what to say. In my life Right time Right song.
"By God's grace I got placed in world No.1 shipping company"
God opened the way miracally and made my name proud infront of others. Thank God
Glory to God
Thank God for standing me as Testimony of Jesus..one wk before my akka husband diagnosed as BLOOD CANCER.... daily wages people..intha song NAN JEBITHA JEBANKAL VEENKAPOGAVILLAI..intha line kathula ketute irunthathu..ithulum PERITHANAVAIKALAI KANBAI . GOD'S WORD IS ALWAYS TRUETHFUL... 💯..now Result is NEGATIVE.. Thank U Jesus for abundant grace...now he is better...love you Appa.Jesus❤
என் கண்களை கலங்க வைத்த அருமையான பாடல் ❤
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிற பாடல்
God bles you
Amen
அருமை❤❤ அழைப்பே இல்லன்னு கூப்பிட்டு சொன்னவங்க முன் அரியணை தந்தவர்...
எனக்காக பாடினா பாடு போல இருக்கு நன்றி அண்ணா நன்றி சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்💐🙏💐🙏
மிக அருமை பாடிய இருவருக்கும் மனமார்ந்த நன்றி.5 முறைக்கு மேலே கேட்டு விட்டேன் ஒவ்வொரு முறையும் பெரிய ஆறுதல் கிடைக்கிறது.அழைப்பே இல்லை என்ற சொன்னவர் முன் அரியணை அமர வைத்தீரே என்ற வரி எனது வாழ்வோடு தொடர்புடையதாக பார்க்கிறேன்
Yarellam shorts la paathu... indha song ahh kekka vandhinga❤🙏🏻😇
I am
😊
Iam brother ❤️🙏🏻🥺
நான் சகோதரர்.ஜுடா பெனஹர் அவர்கள் அதிகாலை நேரத்தில் செய்யும் தொழுகையில் பாடிய போது கேட்டேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Iam bro
நம் ஜெபம் உயிருள்ளது என்று இந்த பாடல் மூலம் அறிய முடிகிறது 😢😢❤❤
அண்ணா இந்த பாடல் எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது. எல்லாரும் என்னைய வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டு கிடந்த எனக்கு ஆறுதலாக இருக்கிறது அண்ணா. நான் ஜெபிச்ச ஜெபம் வீணாய் போகாது என்ற நிச்சயம் வந்திருச்சு நன்றி இயேசப்பா 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Its about 7.30Am.
I have almost heared 50 above times in a repeat mode.
My heart cryies😢..
Super giftson anna
இந்த பாடல் அருமையாக உள்ளது குறல் மிகவும் அருமை ❤❤❤❤❤❤
My first favourite song...நா செத்து போய்டலாம்லு நெனச்சேன் ஆனா இந்த song ha கேட்டதும் இயேசுவ தேடனும் என்ற ஆசை எனக்குள் வந்தது ஜெபம் தான் எனக்கு ஆறுதலா இருக்கு 🥺💯
Amen
இந்த பாடலில் மிகப்பெரிய challenge ஒன்று உள்ளது..அது, இவரது ஒவ்வொரு பாடலிலும் உள்ளது.. அது என்னவெனில், இவரது பாடலை எவராலும் ஒருமுறை மட்டுமே பார்த்துவிட்டு, ஒருமுறை மட்டுமே கேட்டுவிட்டு அதோடு நிறுத்த முடியாது.. இந்த பாடலும் அப்படியே உள்ளது.. மேலும் தகப்பனின் அன்பை வெளிக்காட்டி, அழவைத்து, பின்பு அரவணைக்கும் பாடல்.. God bless you
It's true
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அண்ணா! என் ஊழியம், தரிசனம் குறித்து மிகுந்த மனவேதனையோடு இருந்தேன் இந்தப் பாடல் உயிர்ப்பித்ததை ஆவியில் உணர்ந்தேன்,இயேசப்பா எனக்கு கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை தேவன் கொடுத்தார்,Thank you so much Anna ❤😢
நான் ஜெபித்த jebamellam வீணா போக வில்ல amen
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
None of my prayers went in vain , Praise the lord 🙏🛐. நான் ஜெபித்த ஜெபம் எல்லாம் வீணாக போகவில்லை 🛐 நன்றி இயேசுவே🙏❤️ .
உள்ளத்தை உருக்கும் பாடல் வரிகள் நன்றி சகோதரரே😢😢😢😢😢
மற்றவர்களால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்டவர்களை வேண்டும் என்று உயர்த்துபவர் நம் கர்த்தர் ஒருவரே❤❤❤
Amen appa ena elaru vendanu othuknanu iniku adhe oorla enaku jebam panunun soldra indha kirubaiya adiyenku kuduthatuku nandri appa
எப்போது எப்போதுனு காத்துக்கெடந்த மனசு
சத்தியத்தை பித்துப்புடிச்சு தேடுன அந்த உசுரு
எப்போது எப்போதுனு காத்துக்கெடந்த மனசு
சத்தியத்தை பித்துப்புடிச்சு தேடுன அந்த உசுரு
நான் ஜெபித்த ஜெபமெல்லாம் வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்ல
நான் ஜெபித்த ஜெபமெல்லாம் வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்ல
1 சொப்பனங்கள் கண்டவனை
காசுக்கு விற்றவனை
ஊரரிய அழகுப்பார்த்து
அலங்கரித்தீரே
குடும்பங்கள் சேர்ந்துக் கொண்டு
குழியிலே தள்ளினாலும்
ஊருக்குமுன் முத்தமிட்டு
அணைத்துக்கொள்வரே
நீர் செய்தத நினைச்சு நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும் மனசு பாடுது புதுசு
நான் ஜெபித்த ஜெபமெல்லாம் வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்ல
2 திக்கித் திக்கி பேசும் என்னை
மந்தநாவை கொண்டவனை
ராஜாக்களை தள்ளி
ராஜாவாக்கினீர்
அழைப்பே இல்லையென்று
அழைத்து சொன்னவர் முன்
அரியனைக் கொடுத்து
என்னை அரசனாக்கினீர்
நீர் மட்டும் இல்லனா என்ன நான் செஞ்சிருப்பேன்
எத்தனையோ பேரை நம்பி ஏமாந்தும் போயிருப்பேன்
நான் ஜெபித்த ஜெபமெல்லாம் வீணா போகவில்ல
நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்ல
நன்றி சகோதரரே இந்த பாடல் வரிகளை தந்ததற்காக நன்றி
Super bro
C
பாஸ்டர் அவர்களுக்கு வணக்கம் இந்தப் பாடலை கடந்த மூன்று நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் குறைந்தது 100 தடவைக்கு மேலாக கேட்டுவிட்டேன் இந்தப் பாடலில் உள்ள வரிகளை கேட்கும் பொழுது கண்கள் குளமாகும் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக மீண்டும் அநேக பாடல்களை எழுத எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
இயேசப்பா செய்த நன்மைய எத்தனை கோடி வார்த்தைகளால் விவரித்தாலும் ரொம்ப குறைவு தான்..... கண்ணீரோடு சொல்றேன் மிக அருமை அண்ணா..
I believe in Jesus for my 11th Result. Blessed He gave me a Good Score to me.
My Prayer and My Faith is Not Waste...... AMEN ❤
இந்தப் பாடல் கேட்கும் போது வரும் உணர்வுகளை விவரிக்க முடியாத.
உண்மையான வார்த்தைகள்.
என் இயேசுவை மிகவும் ருசித்தவரால் மட்டுமே இப்படிப்பட்ட பாடல்களை உருவாக்க முடியும்.
தலைமுறை தலைமுறையாய் தழைத்தொங்க இருதயத்தின் ஆழத்திலிருந்து என் வாழ்த்துக்கள் சகோதரா.
Intha sing a nan 100 mudai keattean keattittu irukken i love Jesus God Bless both of you...
தனிமையில் இந்த பாட்டு கேக்கணும் சூப்பரா இருக்கு என் மனசெல்லாம் இயேசப்பா மட்டும்💖💖💖💖💕💕💕💕💕💕💞💞💞💞
Manasuku aruthalana padal .பல வலிகளை மறந்து கர்த்தரிடம் கண்ணீர் விட வைத்த பாடல்.கர்த்தருக்கே எல்லா மகிமை உண்டாவதாக.
Amen.... அப்பா என் இயேசப்பா நன்றி அப்பா... என் கூடவே இருங்க.... என் மனைவியின் உடல் பெலவீனத்தை மாற்றுங்க அப்பா.... ஸ்தோத்திரம்
💥✨Glory To Jesus 💥✨😭❤️
🥲துதியும் கனமும் மகிமையும் என்டென்றைக்கும் இயேசுவக்கே 😭❤️
🫂 தேவனுக்கே மகிமை ✨
அருமையான பாடல் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் அழமால் இருக்க முடியல இயேசுவோட அன்பு இன்னும் அதிகமாக உணர வைக்கிறது.நன்றி❤❤❤❤
Amen ❤❤❤ my lord ❤❤❤❤ இந்த பாடலின் வரிகள் மிகவும் ஆழமாகவும் உள்ளன
Bro. Giftson உங்களுக்காக தேவனை துதிக்கிறேன். மிக அருமையான தீர்க்கதரிசன வரி கொண்ட, நீண்ட நாள் விதைத்து விட்டு தேவசமுகத்தில் காத்திருக்கிற தேவ ஊழியர்களுக்கு ஆசீர்வதமான பாடல். பாடலை கேட்கும் போது கண்ணீர் கண்களிலிருந்து புரண்டு ஓடுகிறது. தொடர்ந்து தேவன் உங்களை வல்லமையாய் உங்களை பயன்படுத்து வாராக,
தேவன் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக
Thank you pastor
இன்னும் 100 சரணம் இருந்தாலும் கேட்டு இருப்பேன் அண்ணா.. அருமையான இசையில் அழகு சேர்த்த பாடல் பாடல் வரிகளும் அருமை.... No words to express....
Song ketta azhaigaitha varuthu evalo nandri solanum pothathu tq jesus for this song
நீர் மட்டும் இல்லனா என்ன நான் செஞ்சிருப்பேன்.. Can't control my tears 😭😭.. thank you Lord for being with us ❤ God bless you anna..
Amen...Appa..Blessed & Comfort Song Pastor.. Keep it up...& God bless u & ur ministry forever...🙏🙋♀️🙏🙋♀️👼👼👼👼👼
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் என்னை பலப்படுத்துகிற பாடல் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக🛐❤️
Amen
என் உறக்கமே கெட்டு போச்சு, ஆகா அருமை அருமை அருமை ❤❤❤❤❤ God bless you sister &bro
எங்கள் இருதயத்தின் வேதனையை இந்தப் பாடல் சொல்லுகிறது . அழைப்பே இல்லை என்று அழைத்து சொன்னவர் முன் அரியணையில் ராஜாவாக ஏற்றி அழகு பார்த்தார் 😭😭😭😭😭😭😭😭😭 நான் மனசார சொல்ற கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் ஊழியத்தை ஆசிர்வதிப்பா❤ர் ❤❤
Karthar udaya namathiruku magimai undavadhaga.... Hallelujah
பல முறை கேட்க வைத்து கொண்டே உள்ளது இந்த பாடல்....பாடல் வரிகள் அருமை Bro.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..
எனக்கு நீங்கள் பாடும் பாடல்கள் அனைத்தும் ரொம்பரொம்ப பிடிக்குக்கும் இந்தபாடலில் யோசேப்பின் சம்பவத்தையே சொல்லிட்டிங்களே பிறதர் கர்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக ஆமேன்❤❤❤❤
Wow..... இந்த பாடலை கேக்கும் போது.. மனசு ஒரு பாரமா இருந்தது..... ஆண்டவரின் அன்பு என்னைய நிரப்பும் போது..... இன்னும் விதைக்கணும்.. இன்னும் அழுது ஜெபிக்கணும் னு தோணுச்சு................... என் உள்ளத்தை தொட்ட அருமையான பாடல்........
அருமையான பாடல் வரிகள், தேவன் உண்மையாகவே மிகவும் நல்லவர் அவர் அன்பிற்கு அளவே இல்லை
Intha padal vari ketkumpothu en kangal irunthu thanavae kanner vanthuduchu romba nandri intha song ku😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
I love so my Daddy ஏகோவா ❤ எல்லா நேரத்திலும் எனக்கு கஷ்டம் வரும்போது எல்லாம் எனக்கு கை கொடுத்து தூக்கி விடுவார். எப்போதும் என் அப்பா யோகா உங்களை கைவிடவே மாட்டார் அவர் சொன்னபடியே எங்க கூடவே அவர் இருப்பார் நான் கஷ்டப்படும் போது என்ன யார்கிட்டயும் அடிபணிய விடமாட்டார் எனக்குத் தேவையான உதவியை தேவையான நேரத்துல எனக்கு உதவி கொண்டே இருப்பர் . எப்படி நோவா உடனும் மற்றும் ஆபிரகாம் உடனும், ஈசாக்கு யாக்கோபு யோசேப்பு மற்றும் மோசே இவங்க கூட எல்லாம் எப்படி கடவுள் இருந்தாரோ அதே போல என்னுடனும் என் குடும்பத்துடனும் எப்போதும் இருப்பார்.
Amen appa ❤
அக்கா உங்கள் குரல் அருமை தொடர்ந்து இயேசுவுக்காவாக பாடவேண்டும்
இயேசப்பா என் அருகில் தான் இருக்கிறார்
ஸ்தோத்திரம் பாஸ்டர் இந்த பாடலை கேட்கும்போது கண்ணீரு தான் வருகிறது என்னால் அழுகை அடக்க முடியால Iove you appa
Ennakum 😭😭😭
எந்த வேளையிலும் பாடலை கேட்கும் போது மன ஆறுதலாக இருக்கின்றது
Innum Christian life la strong aakanum nu thonuthu intha song kekum pothu😊😊Thankyou Jesus ❤🙏🙏
We are Telugu people
1.Yet your songs have the heart of God hidden in them, God's love for man, you compose music and present it to everyone in the world.
2. May God surely bless your ministry
3 We are hearing it again and again even if it is not Tamil
4 My small request is that you are supporting the Telugu Christian ministries.. in every way
5. Put your songs lyrics in Telugu
Or sing in Telugu
We deliver your songs
Once again prise the lord🙏🏻
Anna same opinion plz do them in telugu anna we are with u anna
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது. நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 😂😂😂
Lyrics + vaikom akka voice.. boom 💥💥 magic
Ullukulle oorukkuthu ya..
❤ jesus change in my life soon .. I believe my jesus 💯
உண்மை, நான் ஜெபித்த ஜெபம் எல்லாம் ஒரு நாளும் வீணா போகவில்லை 🙏🙏🙏 கர்த்தரின் என் வாழ்வில்அநேக அற்புதங்களை செய்து சொந்தங்கள நம்பியே ஏமாந்து போன எனக்கு கர்த்தர் ஆறுதல் தந்தார் இந்தப் பாடல் மூலமாய் கர்த்தர் என்னோடு கூட இன்னும் அதிகமாய் இருக்கிறார் என்று உணர்கிறேன் நன்றி இயேசப்பா 🙏🙏🙏
Naan jebicha jebam veenaha pohala
One day naanum satchi solven..praise the lord my JESUS
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் மற்றும் எல்லாரையும் மாற்றும் பாடல் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் நன்றி
நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம்
வீணாப்போகவில்ல நான் விதைச்ச விதையெல்லாம் தரிசா மாறவில்லை,,,
ஆழமான வரிகள்... God's grace Bro
❤i love you too my dr King 💋💋💋 daddy Jesus ❤ grace song idha kettu na azhudhu iruken esu emmela konda anbukkaga❤🎉🎉🎉🎉🎉
Thanks
கர்த்தர் எனக்காகவே ஆயத்தம் செய்து கொடுத்தது போல உள்ளது
நன்றி
காசுக்கு விற்கபண்பட்டவனை..... touching lines for every Indian married women
அருமையான பாடல் அண்ணா கேட்கும் போது உண்மையாகவே கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது😭😭😭👍🏻👍🏻👍🏻👍🏻 இப்பாடலை கொடுத்த கர்த்தருக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி
Ibtha pattu oru naalaikku pathu thadava ketturuven avalo vallamai i tha padula irukku💕💕 intha song ketta kannir varama irukkathu😭😭 ethanayo pattu irunthum manasu paduthu intha paattu❤❤❤❤❤
ஜெயம் கொள்கிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்து கொள்வான்...ஜெயத்தை எப்படி பெற்று கொள்ள முடியும் ஜெபமே ஜெயம்
என்று வேதம் கூறுகிறது நம் ஜெபிக்கும் ஜெபம் வீணாக போகாது அப்பா 😭😭✝️✝️🛐🛐🙌🙌🙌🙌🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒருநாள் எல்லா கவலைகளையும் நினைத்து இருதயம் ரொம்ப கனத்துப் போய் இருந்தது.அப்பொழுது என் friend மூலமா இந்த பாடலின் வரிகளை கேட்க நேர்ந்தது. யூடியூப் இல் இந்தப் முழு பாடலையும் தேடி கண்டுபிடித்து கேட்டேன்.பாடல் வரிகள் ஒவ்வொன்றும் எனக்காகவே எழுதப்பட்டது போன்று இருந்தது. கர்த்தர் எவ்வளவு அருமையான பாடல் வரிகளை உங்களுக்கு தந்திருக்கிறார் என்று நினைத்தால் கடவுளுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதேபோன்று இன்னும் அதிக அதிகமான பாடல் வரங்களால் உங்களை நிரப்ப கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன்
என் கண்ணீரை கண்ட தேவனுக்கு ஸ்தோத்திரம்
Amen praise the lord📖🙏🏻 sthothiram sthothiram nandri yesappa🙏🏻