ஆச்சரியமானவரே |ACHARIYAMANAVARE |THIMOTHEYU KALAI|Tamil Christian Songs |Athumanesar |Tiruvallur |

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2024
  • @ATHUMANESARINDIA @parisuthaparvathamATHUMANESAR @tamilchristiansongs
    #athumanesar #tamilchristiansongs #christiansongs #tamilchristian #newchristiandevotionalsong
    ஆச்சரியமானவரே | ACHARIYAMANAVARE
    COMPOSED, SUNG & LYRICS BY S. THIMOTHEYU KALAI +918754813326
    PRODUCED BY | JASH ESTHER TAMIZHVANI
    MUSIC ARRANGED & RHYTHM
    PROGRAMMED BY | T. SHABU
    KEYBOARD PROGRAMMING T.SHABU, MANOJ
    FLUTE | JOTHAM
    SHENAI | BALESH
    MELODINE | GODWIN
    RECORDED | 4S STUDIO THANJAVUR
    MIXED & MASTERED BY JEROME ALLEN EBANESAR
    DOP, HELECAM, EDIT,
    COLOURING | DOLPHIN BINESH +91 97872 99011
    DESIGN -SHARON ISSAC
    CREATIVE ASSIST | JOEL DAVID
    SPECIAL THANKS.........
    APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES THANJAVUR HEAD CHURCH)
    PAS.JIMS ASIRVATHAM, PAS.JASON ASIRVATHAM, PAS. PREMKUMAR PAUL SINGH
    PAS.A.JAYASELVAM (ATHUMANESAR MINISTRIES TIRUVALLUR)
    PAS.A.J.PAUL ISSAC
    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல
    மாறாமலே உடனிருந்தீர்
    விலகாமலே நடத்தி வந்தீர்
    ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே - 2
    1. எதிர்பார்க்கும் முடிவுகளை
    என் வாழ்வில் அளிப்பவரே
    வழியறியா அலைந்த என்னை
    கண்டீரே உம் கண்களால்
    2. சறுக்களிலும் கண்ணீரிலும்
    விழுந்திட்ட என் நிலையை
    துன்பங்களை கண்ட நாட்களுக்கு
    சரியாக என்னை மகிழசெய்தீர்
    3. சொந்தமான பிள்ளையாக
    தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
    இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @AsbornSam
    @AsbornSam 3 місяці тому +142

    ❤❤❤ wonderful brother May the song will be a blessing to mollions 🎉🎉🎉

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +24

      Thank you pastor, I am very happy with your kind words and well wishes❤🙏

    • @JothiJo-cp6gb
      @JothiJo-cp6gb 3 місяці тому +8

      Dily
      Orumurie
      Enthasongie
      Ketkanum

    • @SureshlalithaSureshlalitha
      @SureshlalithaSureshlalitha 2 місяці тому +2

      Super brother

    • @senthamizhselvi7588
      @senthamizhselvi7588 2 місяці тому +2

      Amen..s brother lyrics and your voice brings glory to God.. fentastic... super... hearing in headset in a silent place gives a happiness..God bless you

    • @Mani19882010
      @Mani19882010 2 місяці тому +3

      Super song bro ❤❤❤❤

  • @sivakumarp8263
    @sivakumarp8263 3 місяці тому +101

    என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்க்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல. 2
    மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2
    ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமான வரே 2
    எதிரபார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே 2
    வழி அறியா அழைந்த என்னை கன்டீரே உம் கன்களால். 2
    ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2
    சறுக்கலிலும் கன்னீரீலும் விழுந்திட்ட என் நிலையை. 2
    துன்பங்களை கன்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர்
    ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2
    சொந்தமான பிள்ளையாக தகப்பனைப்போல் சுமந்தீர். 2
    இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொன்டீர் 2
    என் வாழ்விலே...
    மாறாமலே...
    ஆச்சர்யமானவரே.....

    • @elayarajaramu2276
      @elayarajaramu2276 Місяць тому +2

      ❤ Thank you Jesus...

    • @arulprasath9312
      @arulprasath9312 Місяць тому

      ஆமாம் அவர் தயவுக்கு தகுதியானவர்கள் அல்ல..... ஆனாலும் இரங்கின இரக்கம் தயவு செய்கிறது..... ஆமென்

    • @user-jn5qh6jt2s
      @user-jn5qh6jt2s Місяць тому +2

      Amen super patal varikal aiya

    • @thinkvenice5439
      @thinkvenice5439 29 днів тому +1

      நன்றி ❤❤❤❤

    • @mangaiganesh1353
      @mangaiganesh1353 19 днів тому

      Love you appa😘🫂🫂🫂🫂🫂

  • @immanuelgladson5708
    @immanuelgladson5708 3 місяці тому +17

    என் வாழ்விலே நீர் பாராட்டின
    தயவுக்கெல்லாம் நான் பாத்திரனல்ல....
    இதுவரையில் நீர் தாங்கினதற்கு
    எவ்வளவும் நான் தகுதியும் இல்ல.....
    மாறாமலே உடனிருந்தீர்...
    விலகாமலே நடத்திவந்தீர்...
    ஆச்சரியமானவரே-என் வாழ்வின் அதிசயமானவரே.....
    1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே...
    வழி அறியா அலைந்த என்னை கண்டீரே
    உம் கண்களால்.... ஆச்சரியமானவரே.....
    2. சருக்களிலும் கண்ணீரிலும்
    விழுந்திட்ட என் நிலையை...
    துன்பங்களை
    கண்ட நாட்களுக்கு
    சரியாக என்னை மகிழச்செய்தீர்.... ஆச்சரியமானவரே....
    3. சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர்...
    இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்து கொண்டீர்......
    ஆச்சரியமானவரே.... என் வாழ்விலே....
    ஆச்சரியமானவரே...
    அதிசயமானவரே....
    Graceful and merciful Song Brother...
    Loved the lyrics, feel and voice brother.... May Gods abundant blessings upon you....❤

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +2

      Thank you so much for your heartily wishes brother 🙏❤️

    • @danielraj9906
      @danielraj9906 3 місяці тому +1

    • @manivannanr5813
      @manivannanr5813 3 місяці тому

      🎉❤🎉❤🎉thenks bro❤🎉❤🎉❤🎉

  • @jecinjecine4403
    @jecinjecine4403 14 днів тому +2

    Praise the lord 🎉❤

  • @manjulayourmessagesuperamm5352
    @manjulayourmessagesuperamm5352 14 днів тому +2

    100 time kettuvitan I love this song❤

    • @user-jn5se1ui9h
      @user-jn5se1ui9h 13 днів тому +2

      You are a blessing to all human race your talent has brought tears to my eyes pooven Moodley kzn Smith Africa ❤❤❤❤😅 8:34

  • @m.joycemoses8375
    @m.joycemoses8375 Місяць тому +16

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டுறுப்பென் என்று தெரியவில்லை ஆனால் கேட்காத நாள் இல்லை அண்ணா 😊😊 கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாராக 🎉🎉

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      Praise jesus 🙏❤️
      நன்றி 🙏

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t 3 місяці тому +40

    இந்த பாடல் தந்த இயேசுவுக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் யேசப்பா,, இந்த பாடல் கேக்கும் யாவரும் ஆஷிர்வாதம் பெறுவராக ஆமென் ஆமென்.

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +3

      ஆமென் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

    • @christopherisaac9015
      @christopherisaac9015 3 місяці тому +1

      Yes please

    • @motchamary
      @motchamary Місяць тому

      ​@@Jessekalai😂😊❤❤❤❤❤

    • @motchamary
      @motchamary 23 дні тому +1

      ​@@Jessekalai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HephzibahCiba
    @HephzibahCiba 12 днів тому +2

    இமைப்பொழுதும் என்னை மறந்தாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்❤❤❤❤❤I love this😍😘

  • @SelakumarSeetharaman
    @SelakumarSeetharaman 18 днів тому +3

    Praise the Lord 🙏anna unga song very superb 👌 god bless you ✝️anna . இயேசப்பா நீகா என் வாழவின் ஆச்சாரியமானவர்❤ நீர் என் வாழ்வில் செய்த நன்மைகள் ஏராளம்😊நான் எப்போழுதும் உமக்காக வாழ்வேன்💖 . மாறமால் உடன் இருக்கிறதர்காய் உமக்கு நன்றி அப்பா🙏❤😊

  • @griffinn4906
    @griffinn4906 3 місяці тому +30

    இந்த பாடல் கேட்கும் போது கண்கள் குழமாகியது. தேவன் உங்களை மேலும் உயர்த்து வாராக. ஆமென். ❤🎉❤

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +3

      Thank you for your valuable wishes 🙏❤️

  • @jesusmymaster1655
    @jesusmymaster1655 2 місяці тому +17

    Kalai கர்த்தர் உங்களை மேலும் மேலும் தேவன் எடுத்து பயன் படுத்த ஜெபித்துக்கொள்கிறேன் ✝️🙇🏼‍♂️

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому

      மிக்க நன்றி ஐயா 🙏

    • @narmadhanarmadha149
      @narmadhanarmadha149 2 дні тому +1

      Super bro God bless you forever 😊

  • @keerthanaalivealive8891
    @keerthanaalivealive8891 День тому +1

    Praise God 🙋😢

  • @solomonsolomon526
    @solomonsolomon526 15 днів тому +2

    Song super bro 👍

  • @user-gk8lw7cv7l
    @user-gk8lw7cv7l 2 місяці тому +10

    மாறாமலே உடன் இருந்திர் விளகமலே நடத்தி வந்திர் ஆச்சார்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே ❤🥰love you soo yesappa🙏

  • @praveenav3886
    @praveenav3886 Місяць тому +7

    ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே என்னை கிருபையால் சூழ்ந்து கொண்டு வந்ததீரே

  • @stanyjoe7616
    @stanyjoe7616 4 дні тому +1

    Many times hearing the song not bore praise the lord

  • @KannabiranKoil-rg3lu
    @KannabiranKoil-rg3lu 2 дні тому +1

    Super songs

  • @sabalakannan9166
    @sabalakannan9166 Місяць тому +9

    வரிகள், குரல், ராகம், இசை அனைத்தும் அருமை தம்பி கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பார்

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      Thank you brother 🙏❤️

  • @babymothishbabymothish9526
    @babymothishbabymothish9526 2 місяці тому +7

    ஆண்டவரே இந்த லென்ட் நாட்களில் என் ஜெபம் அதிகமாகனும்.என்க்கு குழந்தை பாக்கியம் தாங்க இயெசப்பா

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому

      நிச்சயம் தருவார். ஜெபிக்கிறோம்

  • @stanyjoe7616
    @stanyjoe7616 4 дні тому +1

    Wonderful song

  • @JohnJohn-nn8ko
    @JohnJohn-nn8ko 15 днів тому +1

    Beautyful song en vaykayil ulla varikal anaidhum ulladhu God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤i love you song

  • @jsrkeys
    @jsrkeys 2 місяці тому +12

    28.02.24. இன்று தான் இந்த பாடலை கேட்டேன். நேர்த்தியான இசை, பாடல் வரிகள் மிக அழகு. தொடர்ந்து இப்பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தேன். God bless your team. Visual, music lyrics, voice,editing.. very nice..❤❤❤❤❤

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому +1

      Thank you brother for your heartily wishes 🙏❤️❤️🥰

    • @jsrkeys
      @jsrkeys 2 місяці тому

      இந்த பாடல் Minus track கிடைக்குமா brother

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому

      Ennoda number ku msg pannunga brother
      Number in description

  • @dilip1091
    @dilip1091 6 днів тому +1

    Superb song

  • @annalesther454
    @annalesther454 15 днів тому +2

    என் வாழ்வின் அதிசயமானவரே💕

  • @stephenselvaraj4633
    @stephenselvaraj4633 Місяць тому +8

    இந்த பாடல் எங்கள் இதயத்தை தொட்டுவிட்டது. வாழ்த்துக்கள். brother. God bless your ministries

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      Thank you brother 🙏❤️

  • @muzikmarvelouz5546
    @muzikmarvelouz5546 Місяць тому +9

    எல்லா மகிமையும் கர்தருக்கே உண்டாவதாக. 🙏ஆமென்.
    என்னாலே ஒரு like மட்டுமே போடமுடியும் என்பதற்காக feel பண்ணுகிறேன்.

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏

  • @user-py1bo5st1e
    @user-py1bo5st1e 8 днів тому +1

    I LOVE YOU JESUS ❤❤❤❤❤❤ஆச்சரியமானவரே❤❤❤❤❤

  • @TinaSabitha
    @TinaSabitha Годину тому +1

    ❤❤❤❤

  • @karthikjohnezra5289
    @karthikjohnezra5289 3 місяці тому +11

    2024 best songs broo பாடலை கேட்டு அழுது விட்டேன்.. இந்த வருடத்தின் எங்கள் சபையின் வாக்குத்தத்தமே.. (உன்னை அதிசயத்தை காணப்பணண்ணுவேன். ) என்று தான்...

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +3

      Thank you brother for your heartily wishes ❤️
      Keep support 🙏
      நிச்சயம் அதிசயத்தை காண்பீர்கள்
      Praise the lord jesus christ 🙏

    • @karthikjohnezra5289
      @karthikjohnezra5289 3 місяці тому

      ✝️🫂🙏

  • @rohanjohn1285
    @rohanjohn1285 Місяць тому +5

    கேட்டுக்கொண்டே இருக்கலாம் ♥️♥️♥️
    ஆண்டவரின் அன்பு

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      Praise the lord jesus christ 🙏❤️

  • @robertsan46
    @robertsan46 12 годин тому +1

  • @p.samuel7370
    @p.samuel7370 4 дні тому +1

    இந்த பாடல் சலித்து போகவில்லை

  • @maklinmary5343
    @maklinmary5343 Місяць тому +4

    First time favorite song ❤❤❤

  • @praveenav3886
    @praveenav3886 Місяць тому +4

    இந்த பாடலை எழுதி பாடிய பாடல்கள் வரிகள் என் இதயத்தை தொட்டது கண் கலங்கிய அழகான உள்ளது

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      நன்றி சகோதரி 🙏❤️
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @zionblessingchurch5877
    @zionblessingchurch5877 14 днів тому +2

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அன்பு மகனே இன்னும் அனேக பாடல்களை எழுதி பாட கர்த்தர் கிருபை தருவாராக ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @itsmesekar7990
    @itsmesekar7990 3 місяці тому +9

    Nice Sing. Stay Blessed Team. Sing-Along Available in #SMULE!
    என் வாழ்விலே, நீர் பாராட்டின, தயவுக்கெல்லாம், நான் பாத்திரன் அல்ல
    இதுவரையில், நீர் தாங்கினதற்கு, எவ்வளவும், நான் தகுதியும் இல்ல
    மாறாமலே, உடன் இருந்தீர், விலகாமலே ,நடத்தி வந்தீர் - 2
    ஆச்சர்யமானவரே, என் வாழ்வின், அதிசயமானவரே - 2
    1. எதிர்பார்க்கும், முடிவுகளை, என்வாழ்வில் அளிப்பவரே - 2
    வழியறியா, அலைந்த என்னை, கண்டீரே உம் கண்களால் - 2 ஆச்ச..
    2. சறுக்கலிலும், கண்ணீரிலும், விழுந்திட்ட என் நிலையை - 2
    துன்பங்களை கண்ட நாட்களுக்கு, சரியாக என்னை மகிழச்செய்தீர் - 2 ஆச்ச..
    3. சொந்தமான, பிள்ளையாக, தகப்பனைப்போல் சுமந்தீர் - 2
    இமைப்பொழுதும், என்னை விலகினாலும், இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொண்டீர் -2 ஆச்ச..

  • @madhanjebarajbeulamercysha8186
    @madhanjebarajbeulamercysha8186 3 місяці тому +7

    En vazhkaill neer parratinna thayavuku yellam na pathiran illa pa umma ku sithamana pathiramai ennai vanaithu kollunga pa🛐

  • @manijoseph6976
    @manijoseph6976 27 днів тому +2

    🙏🙏💓💓💓💓👍👌♥️♥️♥️♥️

  • @arasurthanjavurrural3351
    @arasurthanjavurrural3351 2 місяці тому +29

    எத்தனைமுறை கேட்டாலும் பாடல் தந்த இசை அமைத்து தந் பாடியவர்க்கும் மேலும் மேலும் உயர ஏசப்பா துணை நிற்ப்பார அல்லேலூயா

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому +1

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

    • @JayachandranR.
      @JayachandranR. Місяць тому

      ❤m.
      .
      .m?p

  • @jonahprem4520
    @jonahprem4520 2 місяці тому +6

    மிகவும் அழகான கலக்கலான பாடல், இன்னும் அனேக பாடல்கள் வெளியிட வாழ்த்துக்கிறேன் தேவனுக்கே மகிமை

  • @sureshk.s5581
    @sureshk.s5581 15 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @sathiyajohnson2452
    @sathiyajohnson2452 24 дні тому +3

    Wow wow God is great❤
    God bless you brother ❤
    Ungalai innum deven aasirvathipaar
    Avar ungalai innum uyara seivaaraaga amen🙏

    • @Jessekalai
      @Jessekalai  19 днів тому

      Thank you brother 🙏❤️

  • @jimssamuel9188
    @jimssamuel9188 3 місяці тому +10

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் இன்னும் அநேக பாடல்கள் வெளியீடு ஜெபிக்கிறேன்...

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому

      மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி பாஸ்டர் 🙏❤️
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @Stalinkeys777
    @Stalinkeys777 3 місяці тому +21

    Praise GOD 🙏🏻 வரிகள் மிக அருமை வாழ்த்துகள் சகோதரா நம்மை ஆச்சரியமாக நடத்தும் தேவன் நம்மோடுன்டு ஆமேன் ❤

    • @danjoshuva
      @danjoshuva 3 місяці тому +2

      Thank you Bro Pls share your friends and relatives

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +3

      நன்றி அண்ணா 🙏

  • @danjoshuva
    @danjoshuva 2 місяці тому +6

    வாழ்த்துக்கள் தம்பி
    100k கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்டு தேவனை ஸ்தோத்தரிக்க செய்த ஆச்சரியமானர் இன்னும் அதிசயமானவைகளை செய்வாராக........
    ஏசாயா 60:3 படி ஆசீர்வதிப்பாராக.....

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому

      நன்றி அண்ணா 🙏❤️🥰
      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @danjoshuva
    @danjoshuva 3 місяці тому +8

    வாழ்த்துக்கள் தம்பி
    50K கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +1

      நன்றி அண்ணா 🙏❤️
      தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @jasminerajapriya
    @jasminerajapriya 3 місяці тому +10

    ஆச்சர்யமானவரே என் வாழ்வின்💥❤✝️ ✨️அதிசயமானவரே..... நான் பாத்திரன் அல்ல ஆண்டவரே ✝️😭💥அருமையான வரிகள்.... ஆசீர்வாதமான வரிகள் ✨️👏👏👏💥கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் ✨️

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +2

      நன்றி சகோதரி🙏❤️

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 Місяць тому +5

    என் வாழ்விலே நீர் பாராட்டின உங்க தயவுக்கெல்லாம்................ நான் பாத்திரன் அல்ல அப்பா.......👍👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉 Song super brother..👌👌

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому +1

      Thank you sister 🙏❤️

  • @user-sj8ru3wt2x
    @user-sj8ru3wt2x 8 днів тому +2

    Kaliaperumal
    Amen.❤❤❤

  • @yesudhasofficial421
    @yesudhasofficial421 Місяць тому +5

    அருமையான பாடல் சகோதரரே..... இன்னும் அனேக பாடல்களை எழுதி பாட வேண்டும் என வாழ்த்துக்கள்.......❤🎉🎉🎉🎉🎉⭐

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      நன்றி சகோதரரே ❤❤🙏

  • @maheshwariraj679
    @maheshwariraj679 3 місяці тому +11

    Best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best best
    Praise the lord ......
    Wonderful voice

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +1

      Thank you so much for your best best wishes and blessings sister 🙏❤️❤️

    • @maheshwariraj679
      @maheshwariraj679 3 місяці тому +1

      Well come brother . I like to your voice ..god bless you and your ministry ...

  • @arulsoosairajarulsoosairaj5318
    @arulsoosairajarulsoosairaj5318 Місяць тому +4

    தேவ பிரசன்னம் தேவ மகிமை நிரம்பி திரும்ப திரும்ப பாட தூண்டும் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்... ஆச்சரியமானவரே என்று தேவனை புகழ இன்பமாய் தோன்றுகிறது..அதற்கு நம் கர்த்தர் பாத்திரராய் இருக்கிறார்...ஆமென்

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому +1

      ஆமென் 🙏
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @subhastalin7837
    @subhastalin7837 Місяць тому +2

    aatchariya maanavare adisaya maanavare appa umakku nandri

  • @SwapnaJesus
    @SwapnaJesus 12 днів тому +2

    Super anna Jesus bless you nice song ...........👍

  • @DJ.Arun7
    @DJ.Arun7 2 місяці тому +12

    நான் பெரும்பாலும் ஜான் ஜெபராஜின் பாடலை கேட்கிறேன் ஏனென்றால் அதில் உயிர் இருக்கிறது.அதே அதிர்வை உங்கள் பாடலிலும்கேட்டேன் _வாழ்க வளமுடன் .

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому +1

      மிக்க நன்றி அண்ணா மிக்க மகிழ்ச்சி 🙏❤️

  • @johnkarthick644
    @johnkarthick644 3 місяці тому +12

    மிக அருமையான வரிகள் இந்த வரிகள் மூலம் அனேகர் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் வகையில் உள்ளது இந்த வரிகள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +1

      Thank you brother 🙏

    • @GopiVGopi-fr2vu
      @GopiVGopi-fr2vu 3 місяці тому +1

      அருமை நண்பா

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +1

      @@GopiVGopi-fr2vu நன்றி நண்பா 🙏

  • @ramrajv9391
    @ramrajv9391 Місяць тому +2

    Heart touching song 🎉🎉 wonderful lines God bless you ✝️🎉🎉🎉🎉

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      Thank you brother 🙏❤️

  • @Ammupapachannel
    @Ammupapachannel Місяць тому +2

    மேன் மேலும் வளர்ச்சி அடைய நான் ஜெபம் செய்கிறேன் அண்ணா

  • @SriKuppusami
    @SriKuppusami Місяць тому +3

    அருமையான பாடல் வரி ..
    இனிமையான இசை
    மிகவும் அழகாக படி இருக்கிறார்
    பாடல் முழுவதும் தேவ பிரசன்னம்
    But..
    இவர் மீசை எடுக்காமல் இருந்தால் பார்க்க சிறப்பாக இருக்கும்.

  • @SureshKumar-ze1er
    @SureshKumar-ze1er 2 місяці тому +5

    அருமையான பாடல் வரிகள் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக

  • @durgadevi8590
    @durgadevi8590 9 днів тому +1

    You song of 🎉my love ❤❤❤🎉🎉🎉🎉

  • @jenijeni80
    @jenijeni80 3 дні тому +2

    🥳My fav song❤️❤️❤️❤️❤️

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry Місяць тому +3

    Amen,,,, appave,,,,,, ஸ்தோத்திரம்

  • @santhos6060
    @santhos6060 3 місяці тому +4

    Amen ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏👌👌👌

  • @JESUS_ANG23
    @JESUS_ANG23 28 днів тому +2

    emaippoluthum vilakinaalum erakkagkalaal serththukkolveer.😍

  • @brainup-fb6ex
    @brainup-fb6ex 20 днів тому +1

    ❤👍🙏 god bless you god is great🎉

  • @vinothkumar.a2757
    @vinothkumar.a2757 3 місяці тому +6

    ஆமெ ன் அவர் தாழ்துகிரவனை உயர்துகிரார் உயர்துகிரவனை அவர் தாழ்த்துகிரார் அல்லெ லுயா❤

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому

      Praise the lord jesus christ 🙏❤️

  • @user-jg8ty8fb8s
    @user-jg8ty8fb8s 3 місяці тому +9

    இது வரை கேட்ட பாடல்களிலே அருமையான பாடல் 🎤🎵 அருமையான வரிகள் 📝 .... இன்னும் நிறைய பாடல்களை கொடுக்க வேண்டும்... ஆமென்🙏😇

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому

      Thank you sister for your best wishes 🙏❤️
      Praise the lord jesus christ

  • @spaulmurugaiah6438
    @spaulmurugaiah6438 21 день тому +1

    This song may glorify the name of the Lord alone

    • @Jessekalai
      @Jessekalai  19 днів тому

      Amen praise jesus 🙏❤️

  • @ramanignanapragasam2905
    @ramanignanapragasam2905 2 місяці тому +2

    அருமையான பாடல்,இயேசு என்ற வார்த்தைய போட்டால் மகிமை படும்

  • @banuvijayv8021
    @banuvijayv8021 2 місяці тому +5

    நான் பெரும்பாலும் ஜான் ஜெபராஜ் பாடல்கள் மட்டும் கேட்பேன் அதில் வரும் வரிகள் புது‌ புத்துணர்ச்சி தரும். ஏதோ ஒரு வகையில் சந்தோஷம் . அந்த சந்தோஷத்தை அன்பை இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை

  • @rohanjohn1285
    @rohanjohn1285 Місяць тому +3

    ❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @user-mw3xx8wd3i
    @user-mw3xx8wd3i Місяць тому +2

    Heart touching song voice amazing 👏

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      Thank you 🙏❤️
      Praise jesus 🙏

  • @Samsaran10
    @Samsaran10 3 місяці тому +8

    கர்த்தர் உங்களை இன்னும் உயர்த்துவார் அவர் மகிமைக்காக 💞💞

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +2

      Thank you brother 🙏❤️
      Praise the lord jesus christ

  • @pr.paulmatthew4606
    @pr.paulmatthew4606 3 місяці тому +6

    Amen Jesus ❤

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 3 місяці тому +6

    எல்லாம் புகழும் கனமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே ஆமென்...

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +2

      Praise the lord jesus christ 🙏❤️

  • @venkat1709
    @venkat1709 2 місяці тому +2

    Recently addicted this song.. ❤

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому

      Thank you bro🙏❤️

  • @ConfusedKiteFlyer-cy3bd
    @ConfusedKiteFlyer-cy3bd Місяць тому +2

    God bless you brother ❤❤❤❤❤

  • @stalinkgc1011
    @stalinkgc1011 2 місяці тому +7

    ரொம்ப நல்லா இருக்கு சகோதரா💐💐 💐 பாடல் வரிகள் ராகம் இசை தேவ பிரசன்னம் எல்லாமே மனதை மகிழ செய்கிறது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக🙌🙌

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому +1

      நன்றி அண்ணா 🙏❤️

  • @prabhu.prasanna6437
    @prabhu.prasanna6437 3 місяці тому +9

    பிரமிக்கத்தக்க பாடல்களை தருகிற நம் இயேசு உங்களோடு இருக்கிறார் இதுபோன்ற அநேக பாடல்களை எழுத கர்த்தர் உங்களுக்கு கிருபை தரட்டும் May God bless you👐💯💞

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому

      Thank you pastor 🙏❤️
      Praise the lord jesus christ

  • @esthervanithaesthervanitha273
    @esthervanithaesthervanitha273 3 дні тому +1

    Extra ordinary song❤❤❤❤❤

  • @Jancy303
    @Jancy303 3 місяці тому +3

    Amen jesus you are archaryamanavar

  • @alphacoachpblrsuresh5712
    @alphacoachpblrsuresh5712 2 місяці тому +4

    மீண்டும் மீண்டும் கேட்க கேட்க கேட்டு கொண்டு கர்த்தரை துதிக்க வைக்கும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    GOD BLESS YOU

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому

      Thank you brother for your wishes and blessings 🙏❤
      தேவனுடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @abishamusicalandvlogs6128
    @abishamusicalandvlogs6128 Місяць тому +3

    ❤... heart touching song 👃🎹🎵🎧🎼🎶🎶...

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      Thank you ❤️
      Praise jesus 🙏

  • @voiceofSam-zj9ux
    @voiceofSam-zj9ux 12 днів тому +1

    Is Beautiful song ❤❤❤❤❤❤😊😊🎉🎉

  • @shabellamahendiran1367
    @shabellamahendiran1367 3 місяці тому +4

    Amen 🙏

  • @maduramg9649
    @maduramg9649 2 місяці тому +4

    எனது கடந்த கால வாழ்க்கையை நினைவூட்டி என்னை புரட்டி போட்ட உயிரோட்டமான பாடல் மிகவும் அருமை

  • @ShanmugapriyaMadhan
    @ShanmugapriyaMadhan 3 місяці тому +6

    இன்னும் அநேக பாடல்களைக் கொண்டு தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.... 🙏

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +1

      Thank you sister 🙏❤️
      Praise the lord jesus christ

  • @user-cc5wh8rz9q
    @user-cc5wh8rz9q Місяць тому +2

    ❤❤❤amen

  • @vidhyasagarg870
    @vidhyasagarg870 2 місяці тому +5

    Thank God Jesus for this glorifying song dedicated by brother kali.Whenever we hear this song, We are not able to control our tears.Without Holly Spirit, no one can write and sing such a soulful song.No doubt, this song will reach Millions and Millions of people and turn them towards God Jesus.May God bless each and every Musicians, who have performed various instruments,to beautify this song for the glory of God.May God bless you and your family.We wish and bless you in the name of our God Jesus, to release many more Albums to glorify the Name of God.

    • @vidhyasagarg870
      @vidhyasagarg870 2 місяці тому +2

      Kalai brother...

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому +1

      Thank you very much sir for your valuable feedback and glad to receive your comments . It is my privilege to hear from you. I appreciate you taking the time to express it. keep need Your support and blessings sir 🥰🙏
      Praise the lord jesus christ 🙏❤️

  • @charlesparthibancharlespar8803
    @charlesparthibancharlespar8803 3 місяці тому +6

    ஒவ்வொரு வார்த்தையும் என்னை தொட்டது god bless u

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +1

      Praise the lord jesus christ 🙏❤️

  • @saralnesamani9103
    @saralnesamani9103 3 місяці тому +5

    மிக அருமை பிறதர் உங்க குரல். நல்ல வரிகள். கருத்துள்ள பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் ❤❤

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому +2

      மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙏❤
      Praise the lord jesus christ

  • @MelvinJerald-my7fs
    @MelvinJerald-my7fs 29 днів тому +1

    Praise God

  • @AkilaAkaila
    @AkilaAkaila Місяць тому +2

    Athisayamanavar en yesappa love u jesus

    • @Jessekalai
      @Jessekalai  Місяць тому

      Praise the lord jesus christ 🙏

  • @prithimad3054
    @prithimad3054 3 місяці тому +3

    Ammen Juses

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 2 місяці тому +2

    Intha song keta 😭varuthu..but ena kalanga vachituduchi brother. 🙏. 1 day la na 100 mura kekura thungura varikume 🙏........yesappa ku naanri 🙏

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому

      Praise the lord jesus christ 🙏❤️❤️

    • @annamalaisangeetha4067
      @annamalaisangeetha4067 2 місяці тому +1

      என் இறுதயத்தை தேற்றும் இயேசப்பா குடுத்த பாடல் 🙏நன்றி இயேசப்பா 🙏

  • @brodnmatthewspaulofficial6587
    @brodnmatthewspaulofficial6587 Місяць тому +1

    Super song praise god

  • @JohnJohn-nn8ko
    @JohnJohn-nn8ko 2 місяці тому +2

    AMEN❤

    • @Jessekalai
      @Jessekalai  2 місяці тому

      Praise jesus 🙏❤️

  • @prakashc4587
    @prakashc4587 3 місяці тому +5

    மிகவும் அருமையான பாடல் இந்த பாடலை உங்களுக்கு கிருபையாய் கொடுத்த தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன் அதிலும் உங்கள் குரல் இந்த பாடலுக்கு பொருத்தமாக அமைந்தது மிகவும் அருமை நீங்கள் இன்னும் தேவகிருபையால் அநேக பாடல்கள் எழுதவும் பாடவும் வாழ்த்துகிறேன்

    • @Jessekalai
      @Jessekalai  3 місяці тому

      Thank you brother for your valuable wishes and blessings 🙏❤️

  • @RaagaThalaivan
    @RaagaThalaivan 3 місяці тому +5

    Nice Song Brother✨✨
    By this Song ,We can feel the Presence of God ✝️✝️
    Fabulous Composition 🎵🎶