அருமையான வரிகள் வார்த்தையை கொண்டு! பாடிய இந்த பாடல்- நிச்சயமாகவே அருமையாக உள்ளது.. காட்சிகள் எடுத்த விதம்! பசுமையான இடம், நடை, உடை, பாவனை! பிள்ளைகள் கூட பாடிய விதம் அழகோ அழகு.. ஜாக்கப் இசை அமைத்த இசையின் கோர்வை! முதற்கொண்டு அனைத்து கலைஞருக்கும்! என் இனிய நல் வாழ்த்துக்கள்...
அந்த விதங்களை மறந்து போவேனே அருமை டியூன்,வரிகள், இசை மிக அருமை பாஸ்டர் சகோதிரி அருமையாக பாடிருகிங்க குட்டிஸ் சூப்பர் பாட்டோட ஈரோவ விட்டுட முடியுமா ஜாக்கப் பிரதர் அசத்தீட்டீங்க மெலடி கிங்காச்சே மொத்தத்தில் பிரசன்னம் நிறைந்த பாடல் காட் பிளஸ் டீம்
Very nice singing and praising jesus were wonderful. Daughter voice has power. Yes lord I won't left your hand. You gave a hand when I'm left alone in to pit. Tq lord. God bless you 🙏
என்னை தாங்கிடும் தெய்வம் நீங்கதான் என்னை தப்புவிக்கும் தெய்வம் நீங்கதான் - (2) கைய பிடிச்சு தோளில் ஏற்றி என்னை சுமந்து என்னை நடத்தி இந்த விதங்களை நான் மறந்து போவேனோ கைய பிடிச்சத நான் விட்டு விடுவேனோ கைய பிடிச்சத நான் விட்டு விடுவேனோ - (2) 1. கூடவே இருப்பேன் என்று சொன்னவங்க மறந்தாங்க நீர் என்னை மறக்கவில்லையே என்னை விட்டு விலகவில்லையே - (2) ( கைய பிடிச்சு) 2. என் மீது பாசம் வச்சு ஒவ்வொரு நாளும் நடத்துனீங்க அதை நான் மறந்து போவேனோ மறந்தே உலகில் வாழ்வேனோ - (2) ( கைய பிடிச்சு) 3. எல்லாரும் மறந்ததாலே மனம் உடைந்து அழுதேனே அழாதே என்று சொன்னீரே அருகினில் வந்து நின்றீரே - (2) ( கைய பிடிச்சு)
என்னை தாங்கிடும் தெய்வம் இயேசப்பா நீங்க மட்டும் தான் 🎉
என்னை தாங்கிடும் தெய்வம் என்னை தப்புவிக்கும் தெய்வம் இயேசு மாத்திரமே நன்றி அப்பா
எல்லாரும் மறந்தால் மனமுடிஞ்ச நின்றேன் என்னை தாங்கிடும் தெய்வம் இயேசு தான்🎉🎉🎉🎉🎉🎉
அருமையான வரிகள் வார்த்தையை கொண்டு! பாடிய இந்த பாடல்- நிச்சயமாகவே அருமையாக உள்ளது.. காட்சிகள் எடுத்த விதம்! பசுமையான இடம், நடை, உடை, பாவனை! பிள்ளைகள் கூட பாடிய விதம் அழகோ அழகு.. ஜாக்கப் இசை அமைத்த இசையின் கோர்வை! முதற்கொண்டு அனைத்து கலைஞருக்கும்! என் இனிய நல் வாழ்த்துக்கள்...
Super song paster varthaiga alamea poruki atuthurugiga ya very very super song ❤
Meaning full song Praise the lord
இந்த பாடலை கேட்கும் போது நிஜமாகவே கண்களில் கண்ணீர் வருகிறது.கர்த்தர் நடத்தி வருகிறத.❤
அழகான வரிகள் இனிமையான பாடல் தேவனுடைய கரத்தை பிடிக்கும் என்று ஏவுகிற ஒரு நல்ல வரிகள் கர்த்தர் நல்லவர்
Very nice song ❤❤❤ superb sis bro Jesus blessings y your family ❤❤❤
என்னை தாங்கிடும் தெய்வம் நீங்கதான் பா
ஆமென் நல்ல வரிகள் அற்புதமான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ❤🎉🎉🎉
ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் கர்த்தர் உங்கள் குடும்பத்தார் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பார்
அந்த விதங்களை மறந்து போவேனே அருமை டியூன்,வரிகள், இசை மிக அருமை பாஸ்டர் சகோதிரி அருமையாக பாடிருகிங்க குட்டிஸ் சூப்பர் பாட்டோட ஈரோவ விட்டுட முடியுமா ஜாக்கப் பிரதர் அசத்தீட்டீங்க மெலடி கிங்காச்சே மொத்தத்தில் பிரசன்னம் நிறைந்த பாடல் காட் பிளஸ் டீம்
கர்த்தர் நல்லவர் உங்களை இன்னும் அதிகமாக குடும்பமாக உயர்த்தி ஊழியத்தில் காத்து ஆசீர்வதிப்பாராக...ஆமென்
Amen
It's true line my Jesus is real hero ❤❤
கர்த்தர் நல்லவர் ஆமேன்
Good lyrics ❤❤❤❤ God Bless You and your Ministries ❤❤
Nandri solla vaarthayae illai such a amazing song next this song superb song collection pastor family and team. Thanks a lot.amen.❤❤❤❤❤❤
Family யா பாடி இருக்கிறீங்க சூப்பரா இருக்கு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Tq paster🤝🙏
Amen hallelujah
music lyrics voice amazing god bless your ministry paster guru isac veeramuthu Abraham
Amen hallelujah ✝️🙏🙏🙏🙏🙏
Arumai...God bless you
ஆமென் அப்பா 🙏
Beautiful composition dear pastor and family, Praises to GOD
Nice brother and sister God bless you 🙏
Ungal voice Vida pappa voice very sweet God bless you
Amen Appa ❤🦋
Very nice singing and praising jesus were wonderful. Daughter voice has power. Yes lord I won't left your hand. You gave a hand when I'm left alone in to pit. Tq lord. God bless you 🙏
Amen Appa ❤❤❤❤❤❤
Nice Song varthaikal Super Music 🎵 super Voice Beautiful 😍😍🎉🎉🎉
❤ from Scotland
Great! Happy To Be A Part Of This Wonderful Song!!!
👌👍🤝🙏❤❤❤❤❤🎉🎉🎉super song 🎵
Super. Super Amen Amen❤❤❤❤
Nanripa yesapa🙏🙏🙏🙏🙏🙏
God bless you 🙏
Lyrics touching my heart and God bless you and your family
I never forget you jesus❤
என்னை தாங்கிடும் தெய்வம் நீங்கதான்
என்னை தப்புவிக்கும் தெய்வம் நீங்கதான் - (2)
கைய பிடிச்சு தோளில் ஏற்றி
என்னை சுமந்து என்னை நடத்தி
இந்த விதங்களை நான் மறந்து போவேனோ கைய பிடிச்சத நான்
விட்டு விடுவேனோ கைய பிடிச்சத நான்
விட்டு விடுவேனோ - (2)
1. கூடவே இருப்பேன் என்று சொன்னவங்க மறந்தாங்க
நீர் என்னை மறக்கவில்லையே
என்னை விட்டு விலகவில்லையே - (2)
( கைய பிடிச்சு)
2. என் மீது பாசம் வச்சு ஒவ்வொரு நாளும் நடத்துனீங்க
அதை நான் மறந்து போவேனோ மறந்தே உலகில் வாழ்வேனோ - (2)
( கைய பிடிச்சு)
3. எல்லாரும் மறந்ததாலே மனம் உடைந்து அழுதேனே
அழாதே என்று சொன்னீரே
அருகினில் வந்து நின்றீரே - (2)
( கைய பிடிச்சு)
nice song 💯✨💞
Wonderful song god bless you
This song is crossing 1M+ views soon..❤Godbless
❤ nice song❤god bless you❤
Enga Anna Guru & jamuna akka voice nyc .....then musice master jocob vera level🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அருமை அருமை வாழ்த்துகள் ❤❤❤
Excellent ❤ touching graceful god's presence song
Thanks a lot for pastor family and song composing team.❤❤❤❤.
Glory to God amen.
The song is very beautiful in the voice of Anna ❤❤❤
Maraakkave mudiyatha Vithangal❤ Namba appavod nadathuthal literally I'm crying 😢 Awesome lyrics,song, music & 4 of u🥰
உணர்வு பூர்வமான அழகான பாடல்.... You are blessed 😍😍😍
மிகவும் அற்புதமான பாடல்
Nice
Glory to God ❤
Nice 🎵 🎵 Songs
Thank u Jesus
Nice song. ஆமென்
Amen appa ❤🎉
Wonderful song..God bless u sis.jamuna and family and entire crew
Amazing. Song and presencefull songs.....god bless u.....
All Glory Jesus 🙏 Video, music & Singing All 👌
Thank You My Lord
Nice❤
Wow! Beautiful song.❤from Scotland
Praise God 🙏🙏
Wonderful song written lyrics are good
Very nice vera leval Song..God Bless Your Family and Ministries...
super appa amma❤🎉💞✨💯🙏
Touching lyrics
Very practical Song
Well done Jacob and team
❤
Wow Super Lyrics and singing And Music 🔥🔥🔥✝️✝️❤❤❤❤❤❤❤❤❤❤❤
Alaigal kata karoke pathivamatiga anna
Amen hallelujah God bless 🙌
Nice song, words are also very impressive, good cho
Chorus and recording is very happy to hear.... thanks to you all
Super🎉🎉
Very nice song. God bless you.
Praise the lord amen
🙏🙏🙏🙏 Glory to god
Very touchable song!God bless U all❤
Lovely song to remember God's blessings
Thank you jesus christ for your presence ❤
👌 👍 super.
Vera level lyrics ❤❤ beautiful family 🥰
Super Anna Anni and kuttis ❤❤ God bless you
Super 🎉🎉🎉🎉 ayya
Very nice song... ❤️wonderful lyrics✨️
Very nice.....👌👍🙌
Nice song God bless you more and more
❤❤❤❤❤
Praise the Lord
Music amazing ❤ congrats Jacob appa 🎉
Super pa praise God. God bless you
Amazing song and lyrics
❤I love you Jesus
Brother and Sister wonderfully sung Glory to our Almighty, music, video is beautiful keep praising the mighty God ❤❤❤
Bass super
Glory To God .nice.
Super
AMAZING SONG LORD BLESS YOU
Praise the lord anna amazing anna
Superb 👍 congrats 🎉
Voice Vera level❤
Jamuna akka again sathya anna meeting vaga please i am waiting for your songs
Soulful music and lyrics ❤
Congratulations anna 🎉🎉❤