Maranthane || Pr Guru Isak || Jamuna Guru Isak || Jacob || JLFC || Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 52

  • @martinm788
    @martinm788 2 години тому

    அற்புதமான இசை எழில் கொஞ்சும் இடங்களில் விடியோகிராபி அழகோ அழகு வரிகள் வசிகரிக்கின்றன சகோதரி ஜமுனா பாஸ்டர் குரு ஐசக் அவர்களின் குரலும் தம்பி ஜேக்கப் இசை இனிமையோ இனிமை தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @r.gurutitus_official7518
    @r.gurutitus_official7518 2 години тому

    வெட்க்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர்...
    நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர்👑❤💯💯💯🔥🤗

  • @D.Deborahbenjamin
    @D.Deborahbenjamin 55 хвилин тому +1

    Wonderful words really heart touching lines....❤❤❤
    மறந்தேனே மனதில் வைக்கவில்லை விலகினனே பின் தொடர்ந்து வந்திரே மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே-2
    1. வேதனை வந்தபோது தேவன் இல்லை என்றேன் துன்பம் நிறைந்தபோது தூரம் போனேன்-2
    ஏமாற்றம் வந்த போது வார்த்தையை கொட்டினேன்-2
    உடைந்தவளாய் நான் உம்மை மறந்தேன்(இழந்தேன்) -2
    2. ஒன்றுக்கும் உதவாத என்னைத் தேடி வந்தீர் இழந்ததை எல்லாம் மீட்டு தந்தீர்-2 வெட்கப்பட்ட இடத்திலே கொண்டு வந்து நிறுத்தினீர்-2
    நிறுத்தின இடத்திலே தலையை உயர்த்தினீர்-2
    3. சிலுவையை எனக்காக சுமந்தது ஏனோ சீர் கெட்ட எந்தனின் செய்கைக்கு தானோ-2
    இன்னும் அதிகமாய் நேசிப்பதேனோ-2
    மீட்டது உந்தனின் ரத்தம் தானோ நிலைப்பது உந்தனின் கிருபை தானோ-2 {மறந்தேனே}❤❤❤❤

  • @LediyaLediya-bs3wu
    @LediyaLediya-bs3wu 2 години тому

    மிகவும் நன்றாக இருக்கிறது. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் ஆமென்.

  • @crazyboysrini
    @crazyboysrini 2 години тому

    ✝️❤❤Super Jocob Chelm Wonderful Music And Brother And Sister Awesome Singing God Bless you All❤❤✝️

  • @lidiyas6713
    @lidiyas6713 2 години тому

    Super super 😊😊😊😊❤❤❤❤❤❤❤

  • @shofiyaflarence1130
    @shofiyaflarence1130 3 години тому

    Super ..❤ heart touching 😊 marenthenae....😢

  • @JoySonjudah
    @JoySonjudah 2 години тому

    Excellent Guru Anna and akka vera level songs and lyrics god give to more songs god bless u more and more 😍

  • @patrickHemachandranofficial
    @patrickHemachandranofficial 3 години тому +3

    Glory to God மறுபடியும் மீண்டும் ஒரு அற்புதமான ஒரு பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பாஸ்டர் & பாஸ்டர் அம்மா🎉

  • @davidraja5698
    @davidraja5698 3 години тому

    Prises the Lord 🙏

  • @narendransugumar3401
    @narendransugumar3401 2 години тому

    Congratulations Super brother sister ❤❤lyrics always good

  • @SwethaKarthik2602
    @SwethaKarthik2602 2 години тому

    Super voice akka ❤mama

  • @anointedchennal3639
    @anointedchennal3639 Годину тому

    God bless you dears And God will lift you up

  • @williamgodson6270
    @williamgodson6270 3 години тому

    Glory To God One Of the Most Beautiful Song And BGM Is Vara Level Jacob Keys hats Off 👏👏👌❤️

  • @jk3894-g3q
    @jk3894-g3q 2 години тому

    All Glory To Jesus 🙏
    All 👌👌👌 welcome 👍

  • @dineshs5053
    @dineshs5053 3 години тому

    Super anna added my fav🎉

  • @vaidhusankar5531
    @vaidhusankar5531 3 години тому

    Song lyrics and music very nice and beautiful God bless you ❤❤❤❤❤❤❤ ஆமென் 🙏🙏🙏

  • @GANABLACKPRAKASH
    @GANABLACKPRAKASH Годину тому

  • @Vanitha-zx4sn
    @Vanitha-zx4sn 3 години тому +1

    Praise the lord. Super song💐 voice and tunes are sooo well JESUS CHRIST bless u too✨

  • @alicejoyt4088
    @alicejoyt4088 3 години тому +1

    Super❤️

  • @jeyakumaralbert1920
    @jeyakumaralbert1920 4 години тому +1

    Very nice song❤❤❤

  • @Johnsylus
    @Johnsylus 3 години тому +1

    Veri nice music composing music

  • @rajkeysofficial5194
    @rajkeysofficial5194 4 години тому +1

    Beutiful ❤

  • @DSM2011
    @DSM2011 3 години тому +2

    Beautifully Arranged 🤗 Praise Be To God

  • @glorioustabernacleofgodchu2026
    @glorioustabernacleofgodchu2026 3 години тому +1

    Glory to Jesus ❤

  • @AndrewsRPT
    @AndrewsRPT 4 години тому +1

    ❤❤❤❤.... Super Song... Glory To Jesus.....❤❤❤❤

  • @davidkarthick3181
    @davidkarthick3181 4 години тому +1

    ❤❤❤❤❤

  • @samuel-lv6ux
    @samuel-lv6ux 3 години тому +1

    Glory to God 🎉🎉

  • @johnwesleyjohn2529
    @johnwesleyjohn2529 3 години тому +1

    Super song.... Music excellent 👌

  • @amalaevangeline6892
    @amalaevangeline6892 4 години тому +1

    Amen praise god

  • @Johnsylus
    @Johnsylus 3 години тому +1

    Very nice music composing very nice voice sister super pastor

  • @MahaMaha-me9ut
    @MahaMaha-me9ut 4 години тому +1

    Super 👏👏👏👏👏

  • @kathiragan2245
    @kathiragan2245 3 години тому +1

    Awesome 🎉🎉

  • @Nithees_Editiz__Official
    @Nithees_Editiz__Official 4 години тому +1

    Excellently Songs And Music 🎶 Jesus Christ You for. Pastor iyya And pastor Amma ..❤🤗 God Bless Your Ministry....✨ Glory To Jesus ✝️❣️

  • @AugustineGJ-f5u
    @AugustineGJ-f5u 4 години тому +1

    Awesome❤

  • @bfg_music
    @bfg_music 4 години тому +1

    Very nice song and lyrics and everything God bless your team.....❤❤❤

  • @babudaniel24
    @babudaniel24 3 години тому +1

    Blessed song ❤❤❤God bless you💐💐💐

  • @SharonRaja
    @SharonRaja 4 години тому +1

    Nice 👍🏻

  • @JohJoh-kg7jj
    @JohJoh-kg7jj 4 години тому +1

    Very nice

    Ma

  • @christychristy5427
    @christychristy5427 3 години тому +1

    Sister unga voice super glory to God Jesus

  • @dilliraniganesh5300
    @dilliraniganesh5300 3 години тому

    Beautiful song nice lyrics God bless you ma and your christ 🫂💯💕🛐

  • @robertsan46
    @robertsan46 4 години тому +1

    🎤 super 👍

  • @Lovekingofficial3894
    @Lovekingofficial3894 4 години тому +1

    Very nice song and lyrics and everything God bless you Pastor & your team.....❤❤❤

  • @samsamuel607
    @samsamuel607 4 години тому +1

    Very nice😇

  • @samsmedia1458
    @samsmedia1458 5 годин тому +1

    Wonderful work my dear ANNA❤❤

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. Годину тому

    Nalla alagana varigal
    Kartharuku magimai undavathaka
    Karthar ungalai asirvathiparaga ➕🙌
    Lyrics irundal nalla irukum please post pannungal sernthu padika

  • @vinovag4095
    @vinovag4095 5 годин тому +2

    Very nice song ❤❤

  • @sathishkumar-zv5jo
    @sathishkumar-zv5jo 5 годин тому +3

    ❤❤❤❤❤

  • @johnsonimman7499
    @johnsonimman7499 5 годин тому +1

    ❤❤❤❤

  • @joshuasirkali
    @joshuasirkali 5 годин тому +1

    1st view and like

  • @SamuvelJ-bh1ft
    @SamuvelJ-bh1ft 5 годин тому +1

    Praise the Lord sister and brother 🙏 God bless you 🙏

  • @sathishs686
    @sathishs686 5 годин тому +1

    ❤❤❤❤❤