கோடி கோடி நன்றி | Kodi Kodi Nandri | 4K | John Wesley Muthu | Vinny Allegro | Church Sword Mission 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2024
  • #churchswordmission #johnwesleymuthu #csm #johnwesley #kodikodi
    Give thanks to the LORD, for he is good; his love endures forever. Psalm 107:1
    கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 107:1
    SONG NAME : KODI KODI NANDRI | கோடி கோடி நன்றி
    LYRICS TUNE & SUNG : JOHN WESLEY MUTHU
    MUSIC BY : VINNY ALLEGRO
    RHYTHM : DAVIDSON RAJA
    TABALA : VENKET
    FLUTE : JOTHAM
    SITAR : KISHORE
    RECORDED AT: VINCEY STUDIOS
    MIX AND MASTERED BY : VINCENT RAJ @ VINCEY PRODUCTION
    VIDEO BY : EBENEZAR LUCAS @ JONATHAN PRODUCTION
    HELICAM : JESTIN MATHI ( STUDIO - J )
    DI STUDIO : ZSHADES
    COLOURIST : SIYAYOUDEEN
    EDIT : JOHN WESLEY MUTHU
    For more videos subscribe to our UA-cam Channel.
    Please uphold our ministry in your prayers it really means a lot to us and if you're willing to support this ministry please do it let God be Glorified.
    FOR PRAYER SUPPORT
    Whatsapp : 9791079641
    Email : churchswordmission@gmail.com
    TO SUPPORT OUR MINISTRY
    G Pay / Paytm : 9791079641
    Our account details:
    Account No: 606317921
    Name: John Wesley Muthu
    IFSC Code : IDIB000P046
    Branch: Poonamallee (108)
    Bank : Indian Bank
    Our Contact Details
    Mobile Number : 9791079641 ( WhatsApp )
    Email Id : churchswordmission@gmail.com
    Follow us on :
    Facebook : / john.wesley.. .
    Instagram : / john_wesleymuth. .
    SONG LYRICS:
    எண்ணிமுடியாத அதிசயங்கள்
    என் வாழ்வில் செய்பவரே
    எண்ணிமுடியாத அற்புதங்கள்
    என் வாழ்வில் செய்பவரே -(2)
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    உமக்கது ஈடாகுமோ
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
    1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
    என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
    சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
    என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
    இடைவிடாமல் காத்தீரையா
    உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா-
    (2) -
    (கோடி கோடி)
    2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் -
    ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
    தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் -
    ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
    போற்றிப் பாடுவேன்.-(2)
    குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
    என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
    ‌‌(கோடி கோடி)
    3.சிறுமையும் எளிமையுமான என்னையும் -
    கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
    அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
    அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
    புழுதியிலிருந்து எடுத்தீரையா -
    எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
    (கோடி கோடி)

КОМЕНТАРІ • 491

  • @praveenav3886
    @praveenav3886 Годину тому

    கோடி கோடி நன்றி சொன்னாலும் நன்றி அப்பா இயேசு கிறிஸ்து அப்பா ❤❤❤

  • @vijayadavid9119
    @vijayadavid9119 4 дні тому +6

    அலங்கோலமான வாழ்க்கையை அலங்காரமாக மாற்ற இயேசுவைத் தவிர யாரால் கூடும்

  • @jeniferashok1998
    @jeniferashok1998 2 дні тому +1

    சிறுமையும் எளிமையுமான என்னையும் -
    கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
    அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
    அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
    புழுதியிலிருந்து எடுத்தீரையா -
    எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)

  • @sheelakuttyma
    @sheelakuttyma 2 дні тому +2

    இனிமையான பாடல் வரிகள் கர்த்தர் நிச்சயமாக ஆசிர்வதிப்பார் உங்கள் வீட்டை❤

  • @user-hz4ql4lk9y
    @user-hz4ql4lk9y 2 дні тому +1

    மிகவும் அருமையான பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கு brother god bless you

  • @Kamalesh_Frank
    @Kamalesh_Frank 2 місяці тому +77

    எண்ணிமுடியாத அதிசயங்கள்
    என் வாழ்வில் செய்பவரே
    எண்ணிமுடியாத அற்புதங்கள்
    என் வாழ்வில் செய்பவரே -(2)
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    உமக்கது ஈடாகுமோ
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
    1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
    என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
    சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
    என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
    இடைவிடாமல் காத்தீரையா
    உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா-
    (2) -
    (கோடி கோடி)
    2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் -
    ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
    தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் -
    ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
    போற்றிப் பாடுவேன்.-(2)
    குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
    என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
    ‌‌(கோடி கோடி)
    3.சிறுமையும் எளிமையுமான என்னையும் -
    கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
    அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
    அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
    புழுதியிலிருந்து எடுத்தீரையா -
    எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)
    (கோடி கோடி)

    • @JohnWesleyMuthuOfficial
      @JohnWesleyMuthuOfficial  2 місяці тому +10

      கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨

    • @joshuabala105
      @joshuabala105 Місяць тому

      Saale?

    • @joshuabala105
      @joshuabala105 Місяць тому

      Scale?

    • @SaranyaSaranya-gk8kb
      @SaranyaSaranya-gk8kb Місяць тому

      Thank you Jesus for this wonderful lyrics.God bless you brother

    • @user-ww1xn3xh7d
      @user-ww1xn3xh7d Місяць тому

      👌👌👌👌

  • @kirubaibala3622
    @kirubaibala3622 Місяць тому +10

    தேவனுடைய ஆவியினால் அருளப்பட்ட பாடல்கள் கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா....

  • @keerthyjesus
    @keerthyjesus 13 днів тому +7

    அண்ணா இந்த பாடலை நான் ஒவ்வொருநாளும் கேட்பன் அண்ணா அவ்வளவு பிடிச்சிருக்கு இந்த பாடல் நான் இதை கானிக்கை பாடலாக படிக்க போறேன் இதே போல பாடல்களை எதிர் பார்க்கிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @RamS-uo3zr
    @RamS-uo3zr 27 днів тому +7

    கர்த்தருக்கு சோத்திரம் அண்னன் என் உரு மயிலாடுதுறை இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொன்டே இருக்கலாம் அப்படி தேவ பிரசன்னம் இருக்கு அண்னன் கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார்

  • @tamilmani5286
    @tamilmani5286 21 день тому +7

    கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ 🙇‍♀️...கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ ♥️

  • @roslinnewton2236
    @roslinnewton2236 13 днів тому +5

    அருமை சகோதரரே நீங்க எந்த ராகத்தில் எப்படி பாடினாலும் சூப்பர் குட் கர்த்தர் உங்களை பலமடங்கு ஆசீர்வாதப்பாராக 👍🛐✝️❤️🙏👏👌தொடரட்டும் உங்களின் கர்த்தருடைய பணி வாழ்த்துக்கள் 🌹🎂

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 Місяць тому +10

    சிறுமையும் எளிமையுமான என்னையும் -
    கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
    அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
    அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன்

  • @jasminerajapriya
    @jasminerajapriya 4 дні тому +3

    அற்புதமான வரிகள்... இருதயத்திற்கு ஆறுதல் தரக்கூடியாது.👌👌👌.... கர்த்தர் நல்லவர்..... தேவனுக்கே மகிமை...✨🔥.. கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் ✝️

  • @annalraviannalravi8748
    @annalraviannalravi8748 14 днів тому +5

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக

  • @karpagamkarpu8630
    @karpagamkarpu8630 6 днів тому +3

    Super song brother

  • @ashoksuseelaashoksuseela5543
    @ashoksuseelaashoksuseela5543 4 дні тому +3

    அருமையான வரிகள் மனதிற்கு ஆறுதலா இருக்கு பிரதர் 🤝🤝

  • @Yesumaribaskaran-yf8sp
    @Yesumaribaskaran-yf8sp 9 днів тому +4

    அருமையான பாடல் இதில் ஒவ்வொரு வரிகளும் அற்புதம் நன்றிஇயேசப்பா

  • @user-cb5ln8ws1v
    @user-cb5ln8ws1v 25 днів тому +6

    கோடான கோடி நன்றி சொன்னாலும் அது உமக்கு ஈடாகது

  • @praveenav3886
    @praveenav3886 4 дні тому +2

    இந்த பாடலை பாடிய பொழுது இந்த பாடல் வரிகள் இருதயத்தை தொட்டபாடல் அருமையாக உள்ளது ❤❤❤

  • @keerthyjesus
    @keerthyjesus 18 днів тому +4

    அருமையான பாடல் அண்ணா கர்த்தர் உங்களையும் உங்க குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @user-pr7lo4ml2g
    @user-pr7lo4ml2g 7 днів тому +2

    Glory to JESUS❤❤❤

  • @Estherkavitha4890
    @Estherkavitha4890 25 днів тому +14

    கேட்கும் போது கண்கலங்க வைக்கிறது அபிஷேகம் நிறைந்த பாடல் எனக்கு ஆசீர்வாதம் தரும் வகையில் அமைந்துள்ளது God bless you brother

  • @sankars6889
    @sankars6889 Місяць тому +7

    Intha song ketkum pothu kangalil kanneer varugirathuk😢😢 Kodi nandri sonnalum ❤❤❤❤❤❤❤ Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen 🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen 💯💯💯💯💯❤❤❤❤❤

  • @prabhugjofficial2545
    @prabhugjofficial2545 Місяць тому +11

    உம்மை விட்டா யாரும் இல்லையே ஏசையா என்ற பாடல் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசிர்வாதம் இருந்தது .
    கோடி கோடி நன்றி ஐயா இந்த பாடல் கோடி ஜனங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை சகோதரர் முத்து உங்கள் தேவன் ஆசிர்வதித்து உயர்த்துவார்.
    சபைகளுக்கான பாடலை எழுதிக் கொண்டிருக்கிற உங்களுக்கு. என் அன்பின் வாழ்த்துக்கள்💐
    (Padappai) prabhu

  • @ranjithb379
    @ranjithb379 Місяць тому +11

    இந்தப் பாடல் கேட்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என் தேவனுக்கு என் ஆயுள் நாள் முழுவதும் நன்றி சொன்னால் போதாது, கர்த்தர் உங்கள் ஊழியங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @gracegrace6889
    @gracegrace6889 16 днів тому +3

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @GunasundariM-yx1ki
    @GunasundariM-yx1ki 19 днів тому +6

    அருமை மகனே அருமையான பாடல் மகனே உன்னை உலகில் பிறக்க செய்த என் யேசப்பாக்கு நன்றி 🙏 உம்மை ஈன்ற தாய்க்கு நன்றி 🙏 உள்ளம் உடைகிறது இந்த பாடல் வரிகள் கர்த்தர் உன்னை கண்மலை தேனினால் நிரப்பும் காலம் வந்துவிட்டது. உம்மை போல் மகனை பெற முடியவில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johsuamahes
    @johsuamahes Місяць тому +7

    அண்ணா இந்த பாடல் மூலமாய் என்னை கர்த்தர் தேற்றினார் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் அண்ணா

  • @k.mugunthanwilson
    @k.mugunthanwilson Місяць тому +3

    என் அன்பு சகோதரரே இன்னுமாய் நம் தேவன் உங்களை உயர்த்துவார்,இந்த பாடல் எனக்காகவே எழிதினதுபபோல இருக்கிறது,நன்றி இயேசப்பா

  • @jaisingrajan.j562
    @jaisingrajan.j562 12 днів тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @israelisrael1383
    @israelisrael1383 Місяць тому +5

    Intha song ketkum pothu kangalil kanneer varugirathuk😢kodi kodi nandri sonnalum nam yesuvuku edagumo🙏🏻karthar ungalai aasirvathiparaga brother 🎊

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Місяць тому +7

    மிக அருமையான
    பாடல் - இது
    அனேகருக்கு ஆசிர்வாதமாக
    அமைய வாழ்த்துகள்.
    GOD Bless you

  • @bethelvisionagchurch2016
    @bethelvisionagchurch2016 Місяць тому +5

    அற்புதமான வரிகள் கர்த்தர் நிச்சயம் மகிமைப்படுவார்
    கோடி கோடி நன்றி சொன்னாலும்.

  • @Sugeetha-yp9ss
    @Sugeetha-yp9ss 15 хвилин тому

    Amen praise to God

  • @devakumarkumar4371
    @devakumarkumar4371 15 днів тому +4

    ஆமென் அல்லேலூயா 🌴🌴🌴🙏

  • @arulgnanajothi734
    @arulgnanajothi734 11 днів тому +4

    Very nice song🎉🎉🎉 bro

  • @KishoreDamas
    @KishoreDamas День тому +1

    Your song breaks my heart. Taking very closer to my Jesus. Beautiful lyrics. May God bless you more to sing more songs brother 🙏

  • @saranyanandha8549
    @saranyanandha8549 7 днів тому +3

    Super songs brother God blessings your voice brother ✝️⛪️✝️🙏🙏✝️✝️

  • @praveenaprincy.abba1styear717
    @praveenaprincy.abba1styear717 13 днів тому +3

    Very nice song Anna God bless you

  • @RUNASUWIN24
    @RUNASUWIN24 Місяць тому +7

    என் இயேசப்பாவுக்கு கோடி நன்றி சொன்னாலும் பொதாது❤❤❤

  • @dhakshanamoorthy1393
    @dhakshanamoorthy1393 6 днів тому +2

    Super oru blassing song😮😮

  • @preethichitru8686
    @preethichitru8686 7 днів тому +3

    Amen Praise The lord 🙏

  • @ssoniyasoni6112
    @ssoniyasoni6112 29 днів тому +1

    Amen ❤... super anna...❤

  • @saranyanandha8549
    @saranyanandha8549 7 днів тому +2

    Brother ninga padura varigal ellam en vaikkayel nadanthathu ninga padum pothu avlo santhosamaga irukkirathu God blessyou brother ✝️⛪️✝️🙏🙏🙏🙏

  • @bestadvertising2002
    @bestadvertising2002 28 днів тому +5

    ஈடாகவே ஈடாகாது நன்றி டாடி..

  • @muthuvinayagam4108
    @muthuvinayagam4108 15 днів тому +2

    Very meaningful and blessing lyrics bro😍
    உங்கள் மூலமாக நிச்சயம் தேவன் மகிமை படுவார் 🙏

  • @user-xq7xm3hs6k
    @user-xq7xm3hs6k Місяць тому +6

    கர்த்தருடைய நாமம் மகிமை உண்டாவதாக ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @martyn_nk
    @martyn_nk 6 днів тому +1

    Nice tune good voice super song overall

  • @user-kv4vg3ug4h
    @user-kv4vg3ug4h 19 днів тому +2

    Nalla varigal 👍❤️ I'm waiting for next song ❤️

  • @user-xf3vo8nr3f
    @user-xf3vo8nr3f 13 днів тому +3

    Super song Anna indha song haa ippadhaan fulla kettean ,😢😢😢😢

  • @JesusAlex9938
    @JesusAlex9938 12 днів тому +2

    God bless you Anna ❤ கர்த்தர் உங்களை ✝️🎈ஆசீர்வாதிபாரக☺️

  • @purimvisionmedia4644
    @purimvisionmedia4644 Місяць тому +5

    My Dear Brother,
    நீண்ட நாட்களாக ஜெபத்தில் காத்திருந்து பெற்றுக் கொண்ட பாடல் என்று தெரிகிறது. மேலும் பாடல் கேட்கும் பொழுதே கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்கிறேன்...
    அருமை சகோதரரே வாழ்த்துக்கள்... 💐
    I congratulate everyone who has worked hard for these song.... 💐
    JOHN HYDE

  • @paranjothiasir7045
    @paranjothiasir7045 Місяць тому +4

    எண்ணி முடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே.... Song உண்மையில் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து தான் வந்துள்ளது .... உணர்ந்து பாடின சகோதரர் அவர்களை கர்த்தர் கோடா கோடிக்கு ஆசிர்வாதமாய் பயன்படுத்துவாராக... சகோதரர்க்கு வாழ்த்துககளும் ஆசிர்வாதங்களும்❤❤❤

  • @RKumar-ro2vx
    @RKumar-ro2vx 8 годин тому

    Amen❤❤❤🎉

  • @ammusushmi2024
    @ammusushmi2024 Місяць тому +5

    Amen. Thank you jesus 🙏🏻 கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகாது அப்பா. 😍

  • @kavimukilan6241
    @kavimukilan6241 Місяць тому +8

    இந்த பாடலை நான் தினமும் கேட்பேன் மிகவும் அருமையான பாடல் எனக்கு ஆறுதலாகவும் என் உள்ளத்தை உடைத்த பாடல் நீங்க இன்னும் பாடுங்க அண்ணா ❤❤🎉🎉🎉❤❤❤❤🎉🤝🤝🙏🙏🙏👍👍

  • @yesudasan1658
    @yesudasan1658 Місяць тому +6

    கோடிக் கோடி நன்றி சொன்னாலும் ….Super song 👌Congratulations

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 4 дні тому

    Beautiful lyrics ❤ beautiful voice ❤ beautiful music ❤ God bless you brother 💐 💐 💐

  • @Manjula-qe7nu
    @Manjula-qe7nu 6 днів тому +2

    Rambo Arabic God bless you brother kartharuke. Mahi mein Mahi mein

  • @akashakash2850
    @akashakash2850 Місяць тому +6

    அருமையான பாடல் ஐயா நீங்கள் இன்னும் கர்த்தருடைய பாடல்களை இன்னும் அதிகம் அதிகமாய் பாட வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா❤

  • @jlshministry2021
    @jlshministry2021 Місяць тому +5

    Glory Glory Glory Glory Glory Glory Glory to Wonderful Mighty Jesus.புது கிருபை பெருகும்.ஆமென்

  • @jesusjohn9971
    @jesusjohn9971 12 днів тому +3

    Super brother song thank you

  • @pnathan8527
    @pnathan8527 5 днів тому

    praise the lord

  • @alamelubalaji-hd6ko
    @alamelubalaji-hd6ko 24 дні тому +4

    God bless you anna,kartar enn vazhivil seitha nanmaikal enthan kanmun varukirathu.

  • @madhanjoseph4211
    @madhanjoseph4211 2 місяці тому +12

    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    உமக்கது ஈடாகுமோ
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    என் வாழ்நாள் ஈடாகுமோ
    அருமையான வரிகள் ❤

  • @vellaithaivellaithai5942
    @vellaithaivellaithai5942 12 днів тому +3

    AmenThankyoujesus ❤❤❤

  • @robertsofie8664
    @robertsofie8664 Місяць тому +52

    மறைந்து இருக்கிற உங்களை நிச்சயம் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி, உங்களை போல உண்மையாய் கர்த்தருக்கு ஊழியம் செய்ய அநேகர் எழுப்புவார்கள் நம் இயேசுவின் நாமத்தினால் அண்ணா. 🎉

  • @RamKumar-hx7rw
    @RamKumar-hx7rw 17 днів тому +2

    Very beautiful lyrics...You sung very good brother 💯

  • @gmthiyagu8896
    @gmthiyagu8896 Місяць тому +5


    Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும்

    எண்ணிமுடியாத அதிசயங்கள்
    என் வாழ்வில் செய்பவரே
    எண்ணிமுடியாத அற்புதங்கள்
    என் வாழ்வில் செய்பவரே -(2)
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    உமக்கது ஈடாகுமோ
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
    1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
    என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
    சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
    என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
    இடைவிடாமல் காத்தீரையா
    உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா-
    (2) -
    (கோடி கோடி)
    2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் -
    ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
    தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் -
    ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
    போற்றிப் பாடுவேன்.-(2)
    குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
    என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
    3.சிறுமையும் எளிமையுமான என்னையும் -
    கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
    அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
    அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
    புழுதியிலிருந்து எடுத்தீரையா -
    எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)

  • @sathishkumar2632
    @sathishkumar2632 Місяць тому +3

    அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை.. கர்த்தர் உங்களை கொண்டு இன்னும் நிறைய பாடல்களை சபைகளுக்கு தருவார்... 💐💐

  • @godislove1320
    @godislove1320 Місяць тому +3

    En yesuvin anbai ninaithu 😢azhaamal irukka mudiyala 😢I love you JESUS 💖 Beautiful song brother.God bless 🙏🙏🙏

  • @yobujeeva5116
    @yobujeeva5116 2 місяці тому +8

    இருதயத்தை தொட்ட பாடல் வரிகள் ❤❤ ஐயா......தேவனுக்கே மகிமை 🙏🏻

    • @JohnWesleyMuthuOfficial
      @JohnWesleyMuthuOfficial  2 місяці тому

      கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨

  • @hujigugicreation1197
    @hujigugicreation1197 Місяць тому +4

    அருமையான பாடல். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

  • @seetha578
    @seetha578 25 днів тому +2

    Nanrikuriyavare nanri appa

  • @SelakumarSeetharaman
    @SelakumarSeetharaman 2 місяці тому +9

    கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் ஏராளமாது ❤🥹நான் எப்படி நன்றி சொன்னாலும் உமக்கு ஈடாகாது ❤ ஆனால் என்னால் ஒன்று மாட்டும் செய்யா முடியும் இத்தகைய பூமியில் வாழும் வரை நான் உமக்காக ஊழியம் செய்வேன் என் வாலிபத்திலும் உமக்காக பரிசுத்தமாக வாழ்வேன் amen appa ❤❤❤😊 இந்த பாடலும் மிகவும் அருமையாக இருக்கிறது anna என் தேவன் உங்களை ஆசிர்வதிப்பார்👏👏

    • @JohnWesleyMuthuOfficial
      @JohnWesleyMuthuOfficial  2 місяці тому +1

      கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨

    • @arunas3841
      @arunas3841 Місяць тому +2

      Amen🙏

  • @nithyavimal5859
    @nithyavimal5859 Місяць тому +2

    Kaneer vidama kekka mudiyalanna,more than 5 times heard,Kodi Kodi Kodi nadri sonnalum umakadhu edagumo,Glory to God 😢😢

  • @devaanbu1548
    @devaanbu1548 12 днів тому +2

    Amen ❤️ 💖 😊 🙏 Amen ❤️ 💖 😊 🙏 Amen ❤️ 💖 😊 🙏

  • @anandpraveen3109
    @anandpraveen3109 20 днів тому +3

    Very Happy

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Місяць тому +2

    உண்மையில் இந்தப் பாடல் மிகவும் அருமையான பாடல்.
    என் மனதைத் தொட்ட பாடல் .
    இயேசப்பா ! என் வாழ்வில் செய்து வருகிற எல்லா நன்மைக்காக உமக்கு கோடி கோடி நன்றி அப்பா .

  • @user-xf3vo8nr3f
    @user-xf3vo8nr3f 13 днів тому +2

    Semma song heart touching song

  • @sankars6889
    @sankars6889 20 днів тому +2

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Pastor God bless you brother sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 wonderful song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yi8nn8oh8d
    @user-yi8nn8oh8d 13 днів тому +2

    చాలా అద్భుతంగా పాడారు

  • @soundaryar4035
    @soundaryar4035 21 день тому +2

    Beautiful lyrics and God bless you Anna ❤my Hearty blessings and wishes for you my dear Anna ❤

  • @user-vd6rz7mr4u
    @user-vd6rz7mr4u 10 днів тому +2

    Amazing lyrics and songs

  • @subhastalin7837
    @subhastalin7837 9 днів тому +1

    appa umakku eppothum sthothiram ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @josephkarikalan3894
    @josephkarikalan3894 18 годин тому

    All Glory To Jesus 🙏
    All 👌 Welcome 👍

  • @roselinyesubalan
    @roselinyesubalan 4 дні тому

    Excellent brother

  • @Bama-oz5xp
    @Bama-oz5xp 15 днів тому +2

    Amen🙏

  • @kumaravelbalaraman4757
    @kumaravelbalaraman4757 Місяць тому +4

    😢 Anna intha song keta pothu en manasu udaithuduchu anna 😢

  • @Rajanna-co6ys
    @Rajanna-co6ys 5 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JehanSuba-bf4vc
    @JehanSuba-bf4vc 18 днів тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathrakvel9699
    @sathrakvel9699 Місяць тому +2

    இந்த பாடலுக்கானkaraok பதிவிட்டால் நலமாக இருக்கும்❤

  • @jayakanthanjayakanthan5906
    @jayakanthanjayakanthan5906 Місяць тому +4

    கோடி கோடி நன்றி இயேசப்பா

  • @dinakarhrr198
    @dinakarhrr198 20 днів тому +2

    Enaka indha sang ronba thanku 🙏 amen

  • @parthibanpraveenofficial8607
    @parthibanpraveenofficial8607 2 місяці тому +5

    ஐயா வாழ்த்துக்கள் 🎉🎉
    பாடலில் உள்ள வரிகள் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கும் போது நன்றி சொல்வதற்கு மிகவும் ஏதுவான ஒரு பாடலாக இருக்கிறது. இந்த பாடலை நாங்கள் குடும்பத்தோடு கேட்கும்போதும் பார்க்கும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்தோம், அநேக ஆத்துமாக்களுக்கு இது ஆசிர்வாதமாக இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார் 🙏 கர்த்தர் நல்லவர் 🙌

    • @JohnWesleyMuthuOfficial
      @JohnWesleyMuthuOfficial  2 місяці тому

      Thank You 💐 கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨

  • @helanepsipaa4549
    @helanepsipaa4549 Місяць тому +4

    Nantri nu soli mudika mudiathu pa vaal naal muluvathum ungaluku unmai a vaalanum pa

  • @user-cc5wh8rz9q
    @user-cc5wh8rz9q 4 дні тому

    Very nice song ❤😂

  • @reginamary8630
    @reginamary8630 Місяць тому +4

    ஆமேன். நன்றி தகப்பனே.

  • @amarnathm9908
    @amarnathm9908 2 місяці тому +5

    Evlo nandri sonnalum pothathu en yesuvukku... Thank you daddy❤

    • @JohnWesleyMuthuOfficial
      @JohnWesleyMuthuOfficial  2 місяці тому

      Thank You 💐 கர்த்தருக்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 😊✨

  • @RAJKUMAR-zl2is
    @RAJKUMAR-zl2is 17 днів тому +1

    Awesome brother thanks for the Wonderful Song.... Congratulations to all instrument players and Arrangers.... Pleasent singing... Feel the presence and pain of the song
    .... Keep rocking... God always with you and your dedicated Work....