இந்த சுடுகாட்டில் நடந்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2021
  • இந்த சுடுகாட்டில் நடந்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook The World : • CASES THAT SHOOK THE W...
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 639

  • @happytorch8562
    @happytorch8562 3 роки тому +128

    Hi Mr. Pradeep and Ms. Heera அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள் இருவருக்கும் 💐💐💐👏👏👏

  • @arunvithiya4557
    @arunvithiya4557 3 роки тому +107

    THOOKI VAARI POTICHU is always special

  • @srahul598
    @srahul598 3 роки тому +198

    நுங்கம்பாக்கம் railway station swathi case pathi vedio podunga bro

  • @revasgs6038
    @revasgs6038 3 роки тому +5

    ரியாஸ் ஒரு மன நோயாளி. இல்லையென்றால் இந்த கேவலமான வேலையை செய்ய முடியாது. உங்கள் ஒவ்வொரு காணொளியும் புதுமையாக உள்ளது. மிகவும் சிறப்பு பி.ரதீப். வாழ்க வளமுடன்.

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 3 роки тому +64

    இறந்த பிறகும் நிம்மதி இல்லயே!உலகம் எவ்வளவு கொடூரமானது என்பதற்கு,இது அத்தாட்சி

    • @boi-rr6tf
      @boi-rr6tf 2 роки тому

      Erandha piragu ena nadakudhunu ungaluku epdi bro theryum epdi nimadhiya unarvinga😂

    • @Muhammadiqbal-fj3jo
      @Muhammadiqbal-fj3jo 2 роки тому +3

      @@boi-rr6tf அதாவது இறந்த பிறகும் அந்த சடலத்திற்கு ஏற்பட்ட அந்த வன்முறையை நான் குறிப்பிட்டுள்ளேன்.புரிகிறதா?தெளிகிறதா!

    • @Tnpa2024
      @Tnpa2024 Рік тому

      Oh noooooooo

  • @gunaapoi6489
    @gunaapoi6489 3 роки тому +30

    The best UA-camer in tamil nadu......1st class presentation...... future diamond button achieveer....good luck

  • @samronaldpsr315
    @samronaldpsr315 3 роки тому +43

    Your speech and your sister s editing is super. Keep rocking.❤️♥️♥️♥️❤️

  • @fazivlogsy
    @fazivlogsy 3 роки тому +66

    செத்தா கூட நிம்மதி இல்ல 🙄

  • @bharanidharan4875
    @bharanidharan4875 3 роки тому +11

    The only youtube channel which doesn't ask his viewers to subscribe, like and share it's completely different pradeep is all about I dedicatedly work hard in making my work and as a result if you like the opinion to like share and comment falls on my viewers for the quality of work I do. Ur extremely great pradeep I am a huge fan of elarkum vanakam nanthan pradeep.
    Keep rocking bro

    • @happyme3930
      @happyme3930 2 роки тому

      Stop keeping ice
      In very first min itself he asks to loke

  • @santhoshkumar3347
    @santhoshkumar3347 3 роки тому +77

    Unga video quality improved a lot. Keep rocking

  • @evie2390
    @evie2390 3 роки тому +13

    Office work la semma kadupa irunthuchu.. unga video vanthathum kushi aagiten. ❤️

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 роки тому +78

    பேய்க்கதைகளும் சொல்லுங்க ஆசையாருக்கு

  • @varunjai6463
    @varunjai6463 3 роки тому +19

    Pakkurathuku munndi oru like and heart plz pradeep

  • @sumanp7688
    @sumanp7688 3 роки тому +24

    வெறித்தனமான கேஸ்.....

  • @hemapermes9455
    @hemapermes9455 3 роки тому +31

    I won't miss your single episode.. Keep it up bro love from Malaysia

  • @vinavina8216
    @vinavina8216 3 роки тому +41

    ப்ரதீப் தம்பி கதையை கேட்கவே தூக்கி வாரி போட்டுச்சு.
    தம்பி பேய்க்கதை சொல்லுங்க தம்பி இன்னும் வாரிப்போடும்

    • @prabhur9652
      @prabhur9652 3 роки тому

      Muruga muruga.. Nalla news kelunga.. Mind peaceful irukum.

  • @monishinr9286
    @monishinr9286 3 роки тому +15

    Pradeep kumar and top 5 tamil saravanan anna fans tatraaa like a🤩🤩🥰

  • @harig812
    @harig812 3 роки тому +90

    வணக்கங்கள் மிகப்பல பிரதீப் நான் உங்கள் " தூக்கி வாரி போட்டுருச்சு" Fans Club Team (Registered ®️) Co ordinator பேசுறேன் 😉

    • @afreenmfasith8869
      @afreenmfasith8869 3 роки тому +2

      Channel la join pannengla?

    • @harig812
      @harig812 3 роки тому +1

      @@afreenmfasith8869 இல்லீங்க பாஸ் சும்மா தான் ஜாலியா இருக்கட்டுமேனு போட்டேன் கோவப்படாதீங்க 🙏

    • @afreenmfasith8869
      @afreenmfasith8869 3 роки тому +2

      @@harig812 😂

    • @chandrubliss5056
      @chandrubliss5056 3 роки тому +1

      😂😂😂

  • @sivaranjani6015
    @sivaranjani6015 3 роки тому +36

    Hey pa am ur big fan unga voice avlo pidikkum...

  • @yaaro1130
    @yaaro1130 3 роки тому +14

    Omg vdo super keep it up sir .I'm a biggest fan of u . from srilanka

  • @vinitham3924
    @vinitham3924 3 роки тому +9

    Superb

  • @rajamohan5004
    @rajamohan5004 3 роки тому +4

    Neenga podra yella caseume vithyàasamaathaan iruku 👍

  • @prettygirl2765
    @prettygirl2765 3 роки тому +3

    Neenga rendu peru mattum irunthu intha channel ah ivlo thuram uyarthirukinga antha reason kaagave na unga subscriber aayiten 😊

  • @unseengoldgaming4579
    @unseengoldgaming4579 3 роки тому +3

    Bro neega romba Nala case ahh soluriga ❤️❤️❤️ keep rocking ❤️❤️❤️

  • @doctor9311
    @doctor9311 3 роки тому +37

    Actor Kamal hasan signed to donate his organs as cadaver to MMC Chennai.

  • @ishwaryam55
    @ishwaryam55 3 роки тому +5

    Regularly u select a different kind of stories...
    Lovely videos....❤️

  • @scorpio7990
    @scorpio7990 3 роки тому +74

    Bangalore HP employee Prathibha case patthi pesunga Bro

    • @successmantra4525
      @successmantra4525 3 роки тому

      Ennachu avangaluku

    • @predsri
      @predsri 3 роки тому +1

      Please don’t take that case…. It’s a very tragic case. Similar to Soumya case. Please don’t take it up

  • @senthurapandisenthurapandi2477
    @senthurapandisenthurapandi2477 3 роки тому +10

    Most twisted case iruntha podunga.....i am waiting .....unga oru episode kuda miss pannama pathutu iruken...

  • @hajanajumudeen9929
    @hajanajumudeen9929 3 роки тому +12

    Nanba. Really thooki vari pottechu....... What a case ya.... Keep rocking nanba

  • @subasivan9896
    @subasivan9896 3 роки тому +1

    Neenga story sollum podu romba intresting ah irukku best story teller❤❤❤

  • @velarasi7646
    @velarasi7646 3 роки тому +4

    Totally addicted to this 3things🌠💌
    1.elarkum vanakkam na pradeep pesuren💕
    2.editing😘herra akka
    3. 2.50to3.25 that music🎶 💕
    Love you always keep doing more videos 💕💌

  • @mariyappanram1811
    @mariyappanram1811 3 роки тому +8

    Anna oru ❤️

  • @shivamadhi5782
    @shivamadhi5782 Рік тому

    நண்பா இந்த வீடியோக்கள் பதிவிட்ட காலகட்டத்தில் உனது இரட்டைநாக்கு உச்சரிப்பு உனது பலவீனம் என நினைத்தேன் ஆனால் இன்று அந்த உச்சரிப்பே உனது பலம் என நிரூபித்துவிட்டாய் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @lakshmisesha9989
    @lakshmisesha9989 3 роки тому

    A big fan your story narration, Bgm and yours thooki vari potichi 🙏🙏🙏❤❤❤ you Pradeep Kumar & Heera

  • @go2end118
    @go2end118 3 роки тому +2

    Super bro ungaluda explain

  • @sasikalavelavan1261
    @sasikalavelavan1261 3 роки тому +11

    Editing vera level😚😚😚 Anna Unga speech veraaa level🥰🥰🥰🥰

  • @sofiyasofiyaarul8632
    @sofiyasofiyaarul8632 3 роки тому +1

    Pradeep sir you are rocking...
    Stay blessed for ever.. convey my wishes to heera sis.......too

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 роки тому +3

    As usual ur Rocking! Keep it up ur hardwork! best wishes to both of you!

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna 3 роки тому

    Crystal clear voice with bgm..

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 роки тому +3

    கொஞ்சம் கூட பயம் ,மனசாட்சி, இறைநம்பிக்கை இது ஏதும் இல்லாத பிணம் அவன் .பிணத்தோடு உறவு கொண்ட அவனும் ஒரு துர்நாற்றம் பிடித்த அவனும் ஒரு பிணமே.உயிரோட புதையுங்குகள் அவனை

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 3 роки тому +1

    Insterting

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 роки тому +2

    🙏வணக்கம் பிரதீப் அண்ணா ❤🙏

  • @manjur1931
    @manjur1931 3 роки тому +13

    Hi Anna ippa kuta unga old video Hey Ram paththutu irunthen.

  • @steveaustin7654
    @steveaustin7654 3 роки тому

    Verithanam bro 🔥🔥🔥 continue like this, all the best

  • @ammukarthik5399
    @ammukarthik5399 3 роки тому +72

    Ponnugaluku yengaium safe illanu mattum theriuthu intha case ah paththa😞😞😞

  • @padmasuresh4260
    @padmasuresh4260 3 роки тому +1

    You're amazing pradeep

  • @joanjohn2367
    @joanjohn2367 3 роки тому

    I like to watch your video. Because narration of your story telling is amazing.

  • @chitraramanan2648
    @chitraramanan2648 3 роки тому +13

    Ayyo edha ketathum udambellam nadunguthu bro...

  • @vanathivanathis9275
    @vanathivanathis9275 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @sooriyanarayan9196
    @sooriyanarayan9196 3 роки тому

    Nice methods to explain the story in a spicy way ..keep going bro👍

  • @dhivyabharathiashwinkarthi8457
    @dhivyabharathiashwinkarthi8457 3 роки тому

    Keep up your good work heera sister...proud of u...even we hav never seen you...your work has given u an identity...good luck...for your good work....keep rocking...

  • @ranjithl1637
    @ranjithl1637 3 роки тому +3

    Your voice was super bro😎😎😎😎

  • @dilip8017
    @dilip8017 3 роки тому +1

    Anna, Good evening. Big admirer of your work

  • @kishakishakisha2594
    @kishakishakisha2594 3 роки тому

    Crime cases a path therinjikka niraiya aasai irukku enakku...en frd oruthavanga dha ungada channel recommend pannanga anna..ungada voice ku nanga adimai..and ungada pronounce 👌👌 keep it up pradeep anna..💝

  • @rajeshlakshmipathy3450
    @rajeshlakshmipathy3450 3 роки тому +4

    First coment anna ungalukaga tha waiting 🥰🥰🥰🥰🥰... your my inspiration🥰🥰🥰🥰

  • @sudhamanoharan6014
    @sudhamanoharan6014 3 роки тому +2

    Your explanation excellent bro 🌹

  • @sadullaha3833
    @sadullaha3833 3 роки тому +1

    Naan ungaloda BGM kaagavey neenga podra videos ah paaka pazhagiten … super

  • @iamanengineer5245
    @iamanengineer5245 3 роки тому +17

    Can You do a series on Golden Age of Islam?

  • @divaz.6047
    @divaz.6047 3 роки тому +1

    Explained well

  • @rosalinvathamuthu2592
    @rosalinvathamuthu2592 3 роки тому +1

    I really enjoy yr video.Keep up the good job.Heera u are super.Good job.From Malaysia.

  • @Divyasvlog1111
    @Divyasvlog1111 3 роки тому

    Waiting for ur videos..... ur videos are my new addiction.... ur narration is amazing..... 😍

  • @v.claughs4400
    @v.claughs4400 3 роки тому +4

    Hi PK... Advanced congratulations on reaching 4 lakhs subscribers from BANGALORE PK FANS👍👍 🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @sirajsamath1124
    @sirajsamath1124 3 роки тому

    Vera level broooo

  • @nancyb5894
    @nancyb5894 3 роки тому

    Impressive.... Hats off...

  • @vijayajaya6287
    @vijayajaya6287 3 роки тому

    Its different n mystery story 💓💓

  • @charleseffie2399
    @charleseffie2399 3 роки тому

    Vera level explain bro..❤️❤️❤️

  • @senthurapandisenthurapandi2477
    @senthurapandisenthurapandi2477 3 роки тому +2

    Editing vera level.........great job Heera.........👍👍

  • @annaabigaildavid860
    @annaabigaildavid860 3 роки тому +3

    🙏

  • @rajkumarj
    @rajkumarj 3 роки тому

    Editing semma bro... na romba naal kalichu unga channel ah pakuren... editing improvements nalla iruku.. keep rock 🤩👌

  • @ericxavier6890
    @ericxavier6890 3 роки тому

    Very nice videos u make sir, god bless you.

  • @acongayathri8607
    @acongayathri8607 2 роки тому

    I loved u r prounounsation 🥰🥰🥰🥰🥰i liked u r speech ❤️

  • @mani-hv7bp
    @mani-hv7bp 3 роки тому

    அருமை நண்பா

  • @praveencristo5683
    @praveencristo5683 2 роки тому +2

    Congratulations for ur future diamond button bro❤❤❤

  • @harishragav2268
    @harishragav2268 3 роки тому +1

    Super bro👌👌👌

  • @shobanag7146
    @shobanag7146 3 роки тому

    👌👌👌

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 роки тому

    Super super story.

  • @sethumdhvan_m3169
    @sethumdhvan_m3169 2 роки тому

    *_SUPER_* *_VID_*

  • @SenthilKumar-wf9jl
    @SenthilKumar-wf9jl 3 роки тому

    Great job Anna . Keep it up.

  • @sonakrishna9717
    @sonakrishna9717 3 роки тому

    Super explanation

  • @shahirabanu2062
    @shahirabanu2062 3 роки тому

    Super bro keep it up,, my best wishes

  • @paranthaman8394
    @paranthaman8394 3 роки тому +3

    BACK GROUND MUSIC IS ALWAYS NICE ANNA👍

  • @ManiKandan-bh6ef
    @ManiKandan-bh6ef 3 роки тому +1

    I'm following your channel continusely
    Background music is attracting me

  • @bhamalkhan7652
    @bhamalkhan7652 3 роки тому +1

    இது உண்மையான சம்பவம்

  • @chetahgamingff8356
    @chetahgamingff8356 3 роки тому

    Awesome investigation bro👍👍👍👍👍

  • @sasiselvavlogsubscribe5053
    @sasiselvavlogsubscribe5053 2 роки тому

    Ungal video அனைத்தும் ஒவ்வொன்றாக பார்க்கிறேன் சகோ சூப்பர்

  • @revathykrishnanrevathy2945
    @revathykrishnanrevathy2945 3 роки тому +2

    வாழும் போது பெண்கள் கட்டிக் காத்து வைத்து இருந்த கர்ப்பு இப்படிப்பட்ட ஒரு புனிதமான விஷயத்தை சீரழித்து இந்த பாவிக்கும் இறந்த பின்னும் நிம்மதி இருக்கக் கூடாது.

  • @hostelerlife9624
    @hostelerlife9624 3 роки тому

    👍

  • @ushausha9811
    @ushausha9811 3 роки тому

    Intha case already videova India alert potaga anna but nega soldratha ketkum pothu nalla iruku anna 😊👍

  • @aishwaryasai6325
    @aishwaryasai6325 3 роки тому

    Nice explainations.. from Bangalore ❤️

  • @krithikshakeerthy7914
    @krithikshakeerthy7914 3 роки тому

    Presentation super Pradeep.

  • @kavithabajeeth8985
    @kavithabajeeth8985 3 роки тому

    Nice Video thambi . I loved it ❤️ god bless you thambi ❤️❤️

  • @mariyapadhuva122
    @mariyapadhuva122 3 роки тому

    Super pradeep

  • @emptygirl288
    @emptygirl288 3 роки тому

    Omg such a bayamgrama erku indha story bayama erku

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 2 роки тому

    Keep rocking 🔥🎉👍

  • @parimalapari11
    @parimalapari11 3 роки тому +1

    You are beast director son God bless you Namasivaya

  • @bluelilly22222
    @bluelilly22222 3 роки тому +5

    Bihar'layum ippadi oru case nadanthuchi, sony tv crime-petrol'nu programme'la pottaanga....

  • @phenoixruth643
    @phenoixruth643 3 роки тому

    Semma Anna 🥰

  • @abiaishu7115
    @abiaishu7115 3 роки тому

    Good going

  • @marystella1809
    @marystella1809 3 роки тому

    சூப்பரா சொல்றீங்க இப்படியுமா நடக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @ganeshpalani1494
    @ganeshpalani1494 3 роки тому +3

    Hi anna ennoda first comment
    Ungaloda big fan love you anna 😘