இந்த வீட்டில் நடந்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • இந்த வீட்டில் நடந்ததை கேட்டாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar
    Download INDmoney app- indmoney.oneli...
    INDmoney is a Super Money app that tracks all your investments, helps you to plan your financial goals and with ZERO COMMISSION you can also invest in US Stocks with INDmoney. The personalised recommendations and advisory will help you with your wealth planning and give you amazing analysis on how to grow your money! Download the app from the link mentioned above.
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 556

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 3 роки тому +105

    Hi பிரதீப் அண்ணா உங்க interview பாத்து அழுதுட்டேன்😭😭😭😭😭😭 நாங்க எல்லாம் சின்ன சின்ன விசயத்துக்கே சீக்கிரம் மன அழுதத்துக்கு ஆளாயிடுறோம் ஆனா நீங்க இவ்ளோ பெரிய ஒரு பிரச்சனைக்கு இடையில கூட எவ்ளோ தன்னம்பிக்கையோட இருக்கிங்க நீங்க எங்களுக்கெல்லாம் ஒரு நல்ல முன்னுதாரணம் அண்ணா🙏🙏🙏🙏🙏உங்க தன்னம்பிக்கைகாகவே கடவுள் நிச்சயம் உங்கள குணப்படுத்துவார் அண்ணா 🙏🙏🙏🙏🙏

    • @chands5402
      @chands5402 3 роки тому +1

      Kadavuley notayum kodupparr kadavuley kaappatuvaaraam.nana sonneenga pongo.

  • @kodukapuli5144
    @kodukapuli5144 3 роки тому +362

    Munnadi unga normal fan ah matum Dan erunden bro... Unga interview pathadum unga theevira fan agiten.... Keep rocking bro

  • @Shivaparamashivamofficl
    @Shivaparamashivamofficl 3 роки тому +28

    எதார்த்தமாக தான் ஒரு நாள் உங்க வீடியோ பாத்த செம..
    சூப்பர் 👌 அப்போதிருந்த உங்க வீடியோயுக்காக காத்திக்குட்டிருக்கேன்..💐👌

  • @glorys4448
    @glorys4448 3 роки тому +37

    அப்பா கேகும் போதே தல சுத்துது. ச்செய் என்ன ஒரு கொடுமை.பாவம் அந்த பொண்ணு.......

  • @saisri8226
    @saisri8226 3 роки тому +108

    I saw ur interview...i msged in Insta also but u didn't replyed me.... really u and heera will come great position in ur future...be always happy...i will praying for u and ur health...keep rocking...

    • @rizwanmisbqhy6375
      @rizwanmisbqhy6375 3 роки тому +5

      பிரதீப் bro இது girl in the basement படம் தானே...

    • @revathyjk6197
      @revathyjk6197 3 роки тому +1

      @@rizwanmisbqhy6375 ama na paathuruken

  • @csumanraj2742
    @csumanraj2742 3 роки тому +1

    சம்பவம் கேட்பதற்கு மனதிற்கு வருத்தமாக உள்ளது. ஆனால் அருமை அருமை சம்பவங்களை அருமையாக தொகுத்து கூறினீர்கள் எந்த ஒரு இடமும் பிழையில்லாமல் கோர்வையாக இருந்தது... வாழ்த்துகள்...
    சமீபத்தில் உங்களுடைய பேட்டியை கண்டேன் . நீங்களும் உங்கள் சகோதரியும் அருமையாக பேசினீர்கள். மகிழ்ச்சி

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 3 роки тому +181

    ""எல்லாருக்கும் வணக்கம் , நான் பிரதீப் பேசுரேன்"" , 😊thambi வணக்கம்😍😍

    • @catiee1124
      @catiee1124 3 роки тому +7

      பேசுறேன்

  • @navithanu4744
    @navithanu4744 3 роки тому +37

    Unga interview pathen neega sirikurathu oru kolantha mathiri irunthuchu anna ♥

  • @glorys4448
    @glorys4448 3 роки тому +34

    உங்க இன்டர்வியூ சூப்பர் அதே விட உங்க sister ரொம்ப simple pesnanga nice.👍 All the best bro

  • @vanathivanathis9275
    @vanathivanathis9275 3 роки тому +76

    🇮🇳சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @krishkid4526
    @krishkid4526 3 роки тому +29

    Bro I love u.. I saw ur interview.. I inspired u.. my brother was a kidney failure person and he suffered 5 years financially, physically and mentally and we lost him 3 months back... I can feel ur pains and I am a big fan for ur videos and now I am a big fan of u.. I wish I can see ur videos for next atleast 30 years... love u bro...

  • @thanapalajith4442
    @thanapalajith4442 3 роки тому +9

    உங்க வீடியோ எல்லாம் இப்ப தான் பாக்க ஸ்டார்ட் பண்ணேன் சூப்பர் பிரதர். Keep going brother 10 m vema reach panna my best whishes brother......

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 3 роки тому +15

    கதை கூறும் அமரன்❤️

  • @vasanthadevipriya23
    @vasanthadevipriya23 3 роки тому +1

    வணக்கம் நீங்க வாசிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க உடல் நிலைமையை நான் அறிந்தேன் மிகவும் கவலையாக இருந்தது

  • @manisha1183
    @manisha1183 3 роки тому +9

    Bro ..unga interview part 2 ..partha piragu ungamela miga periya mariyathai vanthuduchi . hat's of bro..💖💖💖

  • @christysamson3979
    @christysamson3979 3 роки тому +13

    Saw ur interview... impressed brother... keep rocking.. u r a true inspiration to us ... ur humbleness n simplicity will surely bring u lots of successes

  • @arunroman183
    @arunroman183 3 роки тому +7

    Enathan Mg LA pathalum neenga solumpothu vera level

  • @lakshmikannan6504
    @lakshmikannan6504 3 роки тому +23

    Entry music always ultimate anna 😍😍😍😍

  • @tvasanth4116
    @tvasanth4116 3 роки тому +17

    நீங்க போடுற ஸ்டோரிஸ் வேற லெவல்ல இருக்கு🔥🔥🔥🔥🔥

  • @gladiyatechtamil
    @gladiyatechtamil 3 роки тому +20

    We wonder about the background behind(papers) you know from your interview. My mom is a huge fan of you Brother

  • @madhumitha2544
    @madhumitha2544 3 роки тому +17

    Saw your interview annaa ❤️ really aw struck!!! You'll definitely have a great future ahead annaa .. congrats to Heera for supporting her anna to the fullest 🎉👏🏾

  • @pavithrabaskaran5694
    @pavithrabaskaran5694 3 роки тому +8

    பிரதீப் எனக்கு உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் daily பார்த்திடுவன் ❤️ உங்க Interview பார்த்தன்.. நீங்க நல்லா இருக்கனும் ...
    From Switzerland 🇨🇭

  • @001blackpanther
    @001blackpanther 3 роки тому +10

    Unga interview pathen bro...super bro...ur my 👆 inspiration now 👍👍

  • @lingeshwarimurugesan6352
    @lingeshwarimurugesan6352 3 роки тому +11

    Pudikalana pakadhiga dislike eadhuku poduriga?dislike pandradhukae oru group suthikittu eruku kovama varudhu...

  • @unkuzhaivaasagargaley6432
    @unkuzhaivaasagargaley6432 3 роки тому +17

    Elaaaaarrrkummmmmm vanakkkammmmmm na Pradeep pesurennnnnn 💓💓💓💓💓💓

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 роки тому +5

    Super bro neenga 100 varusham nalla irukkanum 🙏

  • @iamrajirajan
    @iamrajirajan 3 роки тому +58

    it is "the girl in the basement" movie.. it is actually a true story

  • @murugalakshmi3199
    @murugalakshmi3199 3 роки тому +17

    Virudhunagar district pandalgudila government boys higher secondary school la 2015la oru murder nadandhathu. Adhu pathi podunga bro.

  • @mydog1188
    @mydog1188 3 роки тому +46

    Elizabeth is truly a strong lady..can't even imagine the days she had gone thru😔..good episode Pradeep nd Heera👍👍good job

  • @saleemaehsan3754
    @saleemaehsan3754 3 роки тому +20

    Hi Pradeep, I saw your interview very touching, don't worry about anything, God will take care of you.

  • @lakshmiashwini2639
    @lakshmiashwini2639 3 роки тому +4

    I will pray for ur recovery. Surely Sai baba will help u . Dnt worry. All the best 👍🙏

  • @nandhivanathi2909
    @nandhivanathi2909 3 роки тому +25

    Veara level music ❤️

  • @sayyappan4950
    @sayyappan4950 3 роки тому

    எல்லோருக்கும் வணக்கம்
    நான் இந்த வீடியோ பார்த்து விட்டேன்...
    வணக்கம் பிரதீப் நீங்க சொல்லும் அந்த வார்த்தையை காமெடி செய்கிறேன் என்று நினைத்து விட வேண்டாம்
    எல்லோருக்கும் வணக்கம் என்று நீங்க சொல்லுவது
    நல்ல இருக்கு அதனால் நானும் சொல்கிறேன்
    வாழ்த்துக்கள் 🤝 மேலும் மேலும் வளர
    வாழ்க வளமுடன் ♥️

  • @karthikeyanl3620
    @karthikeyanl3620 3 роки тому +2

    I saw your interview brother, you are real Hero and true inspiration for us.
    Please keep doing your work definitely one day you will reach your destination..
    Thank you brother for being inspiration.

  • @Skarpagam79
    @Skarpagam79 3 роки тому

    உங்க வீடியோஸ் சமீபமத்துல தான் பார்க்க ஆரம்பிச்சேன். உங்க interview பார்த்து அசந்துட்டேன். என்ன கடின உழைப்பு. எல்லா videos ம் அட்டகாசம். எவ்வளவு details, hard work, dedication. செம bro. Keep it up. All the very best bro. Good luck.

  • @vaijayanthimalas4628
    @vaijayanthimalas4628 3 роки тому +1

    Already heard this story...but unga moolama kekkumbodhu innu nallarku....and ur interview was really so good.,.u r innocent....

  • @suganyag7391
    @suganyag7391 3 роки тому +2

    Hi already intha story nan katu irukan but neenga solum pothu semaya iruku

  • @onemobile5192
    @onemobile5192 3 роки тому +7

    Love from Malaysia ❤️

  • @random-respectx
    @random-respectx 3 роки тому +6

    Anna, I like to watch your videos in " 2X SPEED " 😍😍😍

  • @indumathivetriselvan6259
    @indumathivetriselvan6259 3 роки тому +3

    Arumai👏🏻👏🏻👏🏻
    Vaazhthukkal HEERA👏🏻👏🏻👍🏻

  • @sankaranarayanan7882
    @sankaranarayanan7882 3 роки тому +2

    Unga lo da personal life niriya peruku motivation iruku bro congrats

  • @selvaswaq6049
    @selvaswaq6049 3 роки тому +1

    Anna this story I already watch in Madhan Gowri but ungge voice'le parthuten..inthe story'ku oru padamey irukke

  • @anushyapanneerselvam4659
    @anushyapanneerselvam4659 3 роки тому +6

    Great Job PK 🔥 Best wishes

  • @vimsmixes5006
    @vimsmixes5006 3 роки тому +8

    Paradeep anna unga background music super 🔥❤️😊

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 роки тому +1

    Vanakkam .
    I like to watch real crime.
    Stories
    I want more real crime story.
    Video.

  • @anushiyar4758
    @anushiyar4758 3 роки тому +17

    Happiness looks like a notification from ur channel😍😍😍

  • @AzizAziz-rb6bl
    @AzizAziz-rb6bl 3 роки тому +1

    I saw ur interview thambi. I will pray for you. Please take care thambi. God bless you thambi. Keep rocking thambi.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +1

    அடப்பாவி !!! அப்பனா அவன் . சாத்தானை விட கொடியவன் தான்.‌ பிரதீப் எப்படி இவ்வளவு வேகமா விருவிருப்பா கதையை சொல்ற. சூப்பர். ஹீராவின் எடிட்டிங் அபாரம்

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому +2

    அருமை

  • @santhanamm256
    @santhanamm256 2 роки тому

    மிகவும் பயங்கரமாக இருக்கிறது. ஜோசப் போன்ற அப்பாக்கள் ஒரு சிலர் இருக்கலாம்.

  • @dhivyak2387
    @dhivyak2387 3 роки тому +3

    Super narration bro...really impressed ...stay blessed 🙏

  • @saravanang2679
    @saravanang2679 3 роки тому +1

    I never seen you smiling in any of your videos but I saw you smiling in Galata interview and it was nice to see that.. I am not saying this hits for likes or comments but you are truly an inspiration…. Keep rocking bro 🤝🤝🤝

  • @manjukanna1627
    @manjukanna1627 3 роки тому +1

    Anna ungalukaga T5T channel la comment potruken Saravan annakku...avaroda Subscribers kku unga channel ah support panna solli solla comment potruken...anna kandipa fans solratha pannuvanga...and na subscribe panniten....like panniten unga Video paarthuten bro love u bro

  • @priyadharshinisurya3422
    @priyadharshinisurya3422 3 роки тому +2

    Vera level story na...Tears n ma eyes😓😢😥

  • @suraash9042
    @suraash9042 3 роки тому +1

    Great Explaination...I saw ur interview and editor Herra...Vaalthukkal Nanba!!!
    Keep Rocking!!!

  • @imgoingtorulethisworld
    @imgoingtorulethisworld 3 роки тому +4

    ப்ரோ இந்த வீடியோ நீங்க ஆல்ரெடி போட்டுட்டீங்க...
    மறுபடியும் போட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...

  • @senthilkumar-tk7gh
    @senthilkumar-tk7gh 3 роки тому +1

    Super excited

  • @redartnee823
    @redartnee823 2 роки тому +1

    Great!!!!! Carry on

  • @harii_shan
    @harii_shan 3 роки тому +3

    Mr. தமிழன் youtube channella itha pathi oru movie review panniyirukaanaga.. Same ithe story than..

  • @Honeysrihoney
    @Honeysrihoney 3 роки тому +3

    Hi PK eppadi irukinge....
    Unge fan from 🇲🇾

  • @dilip8017
    @dilip8017 3 роки тому +7

    Anna, Good evening. Hope you had a great day, Nalla saapudungha bro. Odamba paathukkongha, veetula ellarayu kaetannu sollungha

  • @amalasundararaj6041
    @amalasundararaj6041 3 роки тому +9

    My heart felt prayers for Elizabeth

  • @subramaniamsubra
    @subramaniamsubra 3 роки тому +1

    Super video I from Malaysia

  • @fathimashifa7456
    @fathimashifa7456 3 роки тому +1

    Hi bro, im from sri lanka, unga videos ellame super, romba nalla case selections, Good job brother, keep doing...
    Ennoda small request, neenga upload panra case oda original images a videos ku idaila add pannunga brother.. apdi videos parkurapo innum knjm realitya irukum.. it's my small request brother.. don't mistake me.. thank you

  • @Sunil-wi4yw
    @Sunil-wi4yw 3 роки тому +11

    Pradeep, please don't break the whole story in the beginning itself, reserve it to the end as once you let us know the plot in the beginning, we feel bored to watch the rest. Suspense is needed.

  • @rajthanvi7929
    @rajthanvi7929 3 роки тому +1

    Ungaloda Die hard fan bro

  • @selvarani7830
    @selvarani7830 3 роки тому +2

    Hi ..bro..unka video kku than wait pannittu irunthe..❤️🔥

  • @lakshmivengat1985
    @lakshmivengat1985 3 роки тому

    Pradeep kumar vazega valamudan bro

  • @Aasha_diary
    @Aasha_diary 3 роки тому

    Inda case iduku munnadiye na youtube la ketu irkn.... but anna nega sollum pothu ketkka mari varathu !!! 🔥

  • @selladuraihishanthan1968
    @selladuraihishanthan1968 3 роки тому +1

    Bro ungal videos ellam thavaramal parppen unga interview pathen 🥰 love u bro keep rocking 👍

  • @bharathvijay7907
    @bharathvijay7907 3 роки тому +1

    Veralevel bro story'😎👍🏻😘

  • @Itzpoo-zn6ph
    @Itzpoo-zn6ph 3 роки тому +2

    Pradeep Kumar rockz ❤️

  • @umar9251
    @umar9251 3 роки тому +2

    Idhu thaan bro Netflix la movie ah release panirukanga
    Movie name : Girl in the basement

  • @karthikachar9334
    @karthikachar9334 3 роки тому +4

    Hello PK army

  • @ashwiniks7184
    @ashwiniks7184 3 роки тому

    Wow yenna oru story explaination pa😍 story mudiyamairunda nalladnn nenachppo avlo super ah solringe
    Love from kerala pk ji super ji

  • @dindigulbiz
    @dindigulbiz 3 роки тому +1

    Galatta Interview nice & heart touching pradeep bro & Heera.. God bless u and be happy... & All the best future full time utuber and new channel

  • @aboothahiraboothahir4099
    @aboothahiraboothahir4099 3 роки тому

    ஹாய் பிரதிப் குமார் அருமை 👍

  • @safahameed1246
    @safahameed1246 3 роки тому +1

    அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் மற்றும் என் இனிய இந்திய மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  • @vijayvignesh23
    @vijayvignesh23 3 роки тому +1

    Indha story ya base panni oru movie kuda iruku...

  • @melonmelon5237
    @melonmelon5237 3 роки тому

    Bro my friend recommended your channel and now I became your voice addicted ❤️👍

  • @thedictator9235
    @thedictator9235 3 роки тому +1

    Bro i saw your interview just now. You are just amazing bro 🤜 . Keep rocking 🎸🎶🎶. I never wondered by seeing anyone in my life but not now. I just wanna hear my name from your mouth . Now your big fan. Bri

  • @rohini1566
    @rohini1566 3 роки тому +2

    Indha case already neenga indha channel la potrukeenga Pradeep bro 🤔

    • @RajaRaja-wg6mt
      @RajaRaja-wg6mt 3 роки тому

      Illa bro...but neraiya channel la poturuku but pradeep anna ipo dhan podraru.

  • @rekha8597
    @rekha8597 3 роки тому +1

    Editing vera level heera super ma

  • @rpk2306
    @rpk2306 3 роки тому

    Yes unka interview paththa apparam.super negative cmts a ignore pannalana namma grow aaga mudiyathu bro.

  • @JKD982
    @JKD982 3 роки тому

    Vera level editing bro mass...chance ae ila...ultimate

  • @tamilselvam174
    @tamilselvam174 3 роки тому +2

    unge interview pathen bro vidda muyerchi visvaroopam.keep it up bro

  • @prashanthjack444
    @prashanthjack444 3 роки тому +1

    Unga story inspiringa irunthathu bro

  • @baratheditz6728
    @baratheditz6728 3 роки тому

    Thookki Vaari Potturuchu 🔥 Addicted One 😍🔥

  • @seshaadri7114
    @seshaadri7114 3 роки тому

    Bro super ..... நான் பிரதீப் பேசரன்......

  • @elangognm3576
    @elangognm3576 3 роки тому +7

    Enna voice thalaiva unakku... Editing vera level..

  • @MP-rj3gq
    @MP-rj3gq 3 роки тому

    Hi Pradeep, one request.
    Edha dhu app illana product promote pannum, due diligence pannitu pannunga. Nenga use pannitu promote pannunga ture ah irundha..

  • @Bling_Bling658
    @Bling_Bling658 3 роки тому +1

    I like it when you say tookivari potuchi anna 💜💜

  • @dhameeraskitchen1869
    @dhameeraskitchen1869 3 роки тому

    Hi bro your story explanation is very nice and I saw your interview very nice you have share you experience in life reasonly my father had expired because of kindey demage have tried my level best but he lifted me and went and if like you people I seeing Iam getting refresh bro be happy bro and God will bless you bro

  • @Manas.2001
    @Manas.2001 3 роки тому +1

    In future U r bacome a good director,

  • @mathanavarma1220
    @mathanavarma1220 3 роки тому

    Ungaloda struggle Galatta channel la therinjuchu bro. We love you bro. We don’t want to loose you.

  • @vaishnaviram8353
    @vaishnaviram8353 3 роки тому +1

    I was waiting for yr video. 👍🏻

  • @vivaenterprener4529
    @vivaenterprener4529 3 роки тому +1

    Ethu ugaluku kandipa help ah erukum ,galatta channel la uga video patha ugaluku support pannalam

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 роки тому

    really super scary and spooky video hats off bro i am big fan of u

  • @jeyakirushnan5697
    @jeyakirushnan5697 3 роки тому +1

    bad father........so sad

  • @kishore598
    @kishore598 3 роки тому +1

    Anna unga interview pathan u are great person anna and positive man....na eppo than unga video pathan na subcribe pannitan any ways keep rocking anna