நினைத்துப் பார்த்தாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • நினைத்துப் பார்த்தாலே நெஞ்சை உறைய வைக்கும் உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook The World : • CASES THAT SHOOK THE W...
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 559

  • @selvapriya58
    @selvapriya58 3 роки тому +367

    Bro unga interview ah pathu apparama than neenga evlo hardwork panringanu therinjuthu..... hardwork never fail congrats anna.......

    • @vinothprem7133
      @vinothprem7133 3 роки тому +1

      Bro can you send me that interview link

    • @hajanajumudeen9929
      @hajanajumudeen9929 3 роки тому +1

      UA-camr pradeep kumar's painful journey.

    • @KannanKaniyan
      @KannanKaniyan 3 роки тому

      Search @@vinothprem7133 Pradeep Kumar galatta news

    • @vinothprem7133
      @vinothprem7133 3 роки тому +1

      @@KannanKaniyan thankyou bro

    • @vinothprem7133
      @vinothprem7133 3 роки тому +1

      @@hajanajumudeen9929 thanks for your information

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 3 роки тому +108

    இந்த இரண்டு பேரும் பிள்ளைகளா? பிசாசுகள் 2 வயது பிள்ளை தான் பாவம் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இறந்திருப்பான்.கொலைகாரர்கள் புது வாழ்க்கை வாழ்கின்றனர்.இது என்ன சட்டம்?

  • @ramya8887
    @ramya8887 3 роки тому +53

    பாவம் அந்த குழந்தை எவ்ளோ கஷ்டபட்டு இருக்கும்😭 கொன்ற அந்த பசங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருக்கலாம்.

  • @sayyappan4950
    @sayyappan4950 3 роки тому +48

    உங்க வீடியோ தான் பொழுது போய் கொண்டு இருக்கிறது
    ஒரு நாளைக்கு 5 விடியோ பார்த்து விடுகிறேன்
    வாழ்த்துக்கள் 💐💐

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 3 роки тому +34

    Bro இன்னைக்கு உங்க hairstyle and dressing remains me of amaran Karthik,nice outfit

  • @VijayaLakshmi-sm4vu
    @VijayaLakshmi-sm4vu 3 роки тому +69

    Watched your interview. You and Heera are so nice. Keep rocking 😎

    • @vinothprem7133
      @vinothprem7133 3 роки тому

      Can you send me that interview link

    • @hotspotnanba9270
      @hotspotnanba9270 3 роки тому

      @@vinothprem7133 galatta Tamil Pradeep Kumar nu search pannunga bro first video adhu dhaan varum

    • @vinothprem7133
      @vinothprem7133 3 роки тому +1

      @@hotspotnanba9270 thank you bro

  • @shanthi2859
    @shanthi2859 3 роки тому +17

    பிரதீப் மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்👍💐❤️

  • @vijeyvarshini4391
    @vijeyvarshini4391 3 роки тому +32

    Anna just saw your interview na wanted to tell you one thing you are not alien anna your an angel who inspire so many of them including me🙂 prayers and wishes to you and your family Anna

  • @ammuanidev5847
    @ammuanidev5847 3 роки тому +23

    அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் மீது தான் குற்றம் சொல்ல வேண்டும்.எந்த ஒரு குழந்தையும் கண்டிப்பும் கண்காணிப்பும் இல்லாமல் வளர்த்தால் இந்த சமூகத்தில் குழந்தைகள் ஏதாவது ஒரு குற்றம் புரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை....

  • @Rifdha97
    @Rifdha97 3 роки тому +79

    I’m someone who likes your video before even the video starts loading/ playing.. Great fan of you brother and your sister too, watched your interview as well, after that my fondness towards you grew more stronger 🤗 All the very best to you and always keep in mind, you don’t look weird, you’re not like any raatchasan character, those are people who envy your talents that try to put you down and try to suppress you mentally! Ignore them and concentrate on your fans alone 🤗 .. With loads of love from SL

  • @eatherraniestherraniesther7061
    @eatherraniestherraniesther7061 3 роки тому +2

    Glory to God

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 3 роки тому +3

    உண்மை யில் மனசு வலித்தது பாவம் அந்த குழந்தை

  • @noorulaysha3578
    @noorulaysha3578 3 роки тому +6

    after watched ur interview oru oru video la ungala paakum bodhu goosebumps dha varuthu....we are not just ur subscribe, we are your family we always there for you. Yedho interview paathutu uranchivasathula pesala truely from bottom of the heart we love you :) lots of hearts.

  • @kishakishakisha2594
    @kishakishakisha2594 3 роки тому +10

    Ungada video kaga dha anna waiting...😍 that bgm 💝

  • @ranib8942
    @ranib8942 3 роки тому +3

    Vanakam.... Naa pradeep pesuran 😊 I'm addicted this word

  • @keerthivarshana6157
    @keerthivarshana6157 3 роки тому +16

    Pradeep.. pls try to change the titles for every videos in future. Maybe u can indicate the case/character's name. So that easy for us to track the videos in future. Humble suggestion from your die hard fan❤️

    • @vrsarwan
      @vrsarwan 3 роки тому +2

      True.....titles repeated ah iruku. Good suggestion 👍

    • @suchitraganesan9502
      @suchitraganesan9502 3 роки тому

      S..... same heading u r added to all videos... give related heading

    • @kooginantha
      @kooginantha 3 роки тому

      My requested too tq bro.

  • @thulasivijayakumar3349
    @thulasivijayakumar3349 3 роки тому +2

    இந்த தீர்ப்பு சரியே. அந்த குழந்தைகளின் எதிர்கால நன்மைக்கு சட்டம் கொடுத்த தீர்ப்பு நியாயமானதே...தம்பி நீங்கள் கதையை கூறிய விதம்👌👌👌👌👌👌

  • @senthurapandisenthurapandi2477
    @senthurapandisenthurapandi2477 3 роки тому +1

    Dawood Ibrahim video podura munnadi haji masthan video podunga and varatharaja mudhaliyar videos podunga....ibrahim case ah explain panna easy ah irukum...

  • @selvarani7830
    @selvarani7830 3 роки тому +32

    Biggest fan of your voice and videos❤️🔥

    • @selvarani7830
      @selvarani7830 3 роки тому

      Ethu justice ye ketaiyathu bro..antha kulantha Enna pavam pannuchchu..bro

  • @karthika4805
    @karthika4805 3 роки тому +1

    How cruel they are😳... Pavam antha kutty paiyan... Pana crime ku punishment nu onnu koda kidaiklaye... 🙄...

  • @kanmani4178
    @kanmani4178 3 роки тому +2

    Super editing Heera

  • @pandimeena5690
    @pandimeena5690 3 роки тому +11

    Hello bro ponniyin selvan series ah continue pana chance Iruka 😁 ??

  • @kishorkannan7068
    @kishorkannan7068 3 роки тому +2

    Kandipa Thappu..

  • @monumaarts6197
    @monumaarts6197 3 роки тому +5

    I say one word. My one of the best channel yours. Great work. Ulagathla evlo vishyam nadakuthunu yarukuma theriyathu .including Enakay theriyathu. Ana yallarukum awareness ya Unga videos irukum bro. Keep continue. I will watch..

  • @ananthu156
    @ananthu156 3 роки тому +14

    Pradeep Kumar s "Thooki vaari potuchu" dialogue fans like pannunga nanbaa 🔥🔥

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 роки тому +17

    Inthe crime most gruesome and chilling I ever heard.. I will never forget the CCTV footage of james leading away by his 2 predator.. only once I saw the documentary James mother speak about that faithful day...I never want listen again...its beyond imagination... But bro as usual inthe episode thum nenga sirappa senjirupinga.vaalthukkal.

  • @zufrymohamed5867
    @zufrymohamed5867 3 роки тому +24

    Those two guys still live in the world somewhere around you with a new identity. He can be your neighbor/friend/co-worker/boss. Be careful

    • @shivaganesh8134
      @shivaganesh8134 3 роки тому +2

      Even, it can be u right? 😂😂

    • @pussycat9260
      @pussycat9260 3 роки тому

      @@shivaganesh8134 neengala kuda irukalamla😳

    • @balakrishnan2398
      @balakrishnan2398 3 роки тому

      @@pussycat9260 athu Pradeep bro va kooda irukala 😎(autobiography)😂😂

  • @sairakhan7741
    @sairakhan7741 3 роки тому +12

    Heera you are very talented in editing. Keep it up. Congratulations 💕

  • @bismiification
    @bismiification 3 роки тому +1

    * Actual aa அந்த பையன் கெடச்சான்... 2 நாள் கழிச்சு அந்த பையன் கெடச்சான்.... 2 துண்டா அந்த பையன் கெடச்சான்....*. Ur story narration is becoming more beautiful bro👌🥳

  • @entertainmentdesires757
    @entertainmentdesires757 3 роки тому +4

    Heera akka is a very good hardworker paah after your interview I got motivation and work hard to achieve goals like you and sis you are so inspiring

  • @kkdesignsandcrafts
    @kkdesignsandcrafts 3 роки тому +19

    I can't understand the mindset of those two boys and the pain of that poor kid....but as a mom I can feel the pain of those three kid's parents'.😭

    • @iTz_mElon-y7l
      @iTz_mElon-y7l 3 роки тому

      I felt the same 👍

    • @Senzoo777
      @Senzoo777 3 роки тому +1

      atha naanum yosichen akka

    • @kathireshannatarajan4611
      @kathireshannatarajan4611 3 роки тому

      As a Father ... Yenakku, inda mari scenario kuda irukka vayipu ikkum yendru terinju, inam bayam agigam
      ayirukku :(

  • @kiruthigas8822
    @kiruthigas8822 3 роки тому +5

    All vedios very nice interview Pathan unga smile rmba innocent ah irunthathu nice don't worry nenga quick ah cure agi life la happy ah iruka en valthukal

  • @subakala541
    @subakala541 3 роки тому +1

    Unga interview pathean super anna

  • @mariaparanamkuppusamy2057
    @mariaparanamkuppusamy2057 3 роки тому +1

    Love ur video so much and the way you narate son.

  • @vrsarwan
    @vrsarwan 3 роки тому +5

    Brother....sister oruthanga comments la sollirukanga. Titles konjam case ku yetha mari vaikalam nu. Enakum appadi dhan thonuchu. Titles mostly repeated n common ah iruku. Infact andha sister case/character name aye title ah podalam nu suggest pannanga which is a brilliant idea. Consider pannunga. And yen side la oru suggestion, ovvoru videos kum costume different ah irundha konjam better ah irukum. Oru video va repeated ah pakanum nu thonuchu na, nan background illa costume color ah vechu dhan correct ah andha video va identify pannuven. Yen da title ah pakama satta color ah pathu video va pick panriye da moodevi nu thitradhu theridhu😁 but enaku appadi videos ah search panni pazhagiten, pls don't mind my suggestion if it is worthless 👍

  • @jamalriyaz1
    @jamalriyaz1 3 роки тому +2

    Pradeep bro ...In this case i could observe many things but main issue is Parenting.i mean Robert & John Venables parents. This loss happened only because of lack of supervision with their children. I remember in my childhood some of my friends spend their time after school in playing with their pets and some of them will hurt in some extent .Some children will feel happy by hurting & throwing stones at cats, rats, & other small reptiles until they die. They will feel like they did something big but in reality it's not. Same thing happened to James. We have to watch our kids behaviour towards pets & to their younger ones. We should teach them what is love and caring both to animals and people.

  • @vagisshwarisivaguru778
    @vagisshwarisivaguru778 3 роки тому +8

    Eagerly waiting for your video bro♥️

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me 3 роки тому

    சிறப்பு தோழர். கடைசியில் நீங்கள் சொன்ன விளக்கம் அருமை.

  • @iTz_mElon-y7l
    @iTz_mElon-y7l 3 роки тому +3

    Very nice case 👍

  • @amrasanoon3476
    @amrasanoon3476 3 роки тому +11

    Watched ur interview for galatta..... very inspiring ..... from 🇱🇰

  • @Megaaravind143
    @Megaaravind143 3 роки тому +2

    உங்க சேனல்ல BLOOPERS போடுங்க 😍🤓😍❤🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ani2514
    @ani2514 3 роки тому +1

    I am a person who is kind of inferior at times... But your interview is actually motivational to me.. How you go through your struggles, is giving me a kind of positive vibes.. I wish to be strong at heart like you .. Thank you so much for coming forward and sharing ..

  • @Rajeni43
    @Rajeni43 3 роки тому +4

    Galata interview super . ur simplicity and clear mindset is ur strength

  • @ranganathanr.venkatesan3891
    @ranganathanr.venkatesan3891 3 роки тому +4

    1 million subscribers vara vaalthukal nanba

  • @hemaragavarthini1041
    @hemaragavarthini1041 3 роки тому +2

    Hai pradeep. Na unga fan. Namma tamilnadula nadantha crime pathiyum sollunga. Please. Is my request.

  • @se5960
    @se5960 3 роки тому +1

    Pratheep , Do videos for crime against MEN in society

  • @sivasyngene1666
    @sivasyngene1666 3 роки тому +13

    Heera fans தெரிக்கவிடுங்க🔥🔥

  • @krithika920
    @krithika920 3 роки тому +3

    Every day videos podarenga super sir

  • @TheSnowwhiteee
    @TheSnowwhiteee 3 роки тому +16

    In the wrong place at the wrong time. Poor James, RIP

  • @kavinpeter594
    @kavinpeter594 3 роки тому +3

    You should say 2 children not 2 childrens. Just to correct because you are in a global media.....

  • @hassentuanfaizal5150
    @hassentuanfaizal5150 3 роки тому +2

    Good justice 👏⚖️

  • @selvaraj5834
    @selvaraj5834 3 роки тому +1

    Brother books pathi pesunga brother crime series matumey namma channel ah irukurathu nalla illa...oru motivation story.. oru book review.. oru world leaders biography.. oru crime story ..apdi iruntha nalla irukkum my humble request..

  • @nandysam3829
    @nandysam3829 3 роки тому +1

    Hi Annaa.. I likes all your videoss!so informative with very good narration!👌 You nailed it anna.👏👏❤️from Malaysia🇲🇾....

  • @santhiyasakthivel3433
    @santhiyasakthivel3433 3 роки тому +1

    Ella problem ku solution irukkuthu ellarum thappu pannittenomnu ennaikku feel pantrangalo annaikku intha world la vaazha thakuthiyanavanga than .

  • @harish-503
    @harish-503 3 роки тому

    God will bless with you good health... Do not worry bro.. We are here with you....

  • @varunjai6463
    @varunjai6463 3 роки тому +2

    Pakkurathuku munndi oru like bro oru heart bro

  • @kalaitiger1974
    @kalaitiger1974 3 роки тому +2

    Ithu correct thaan bos y na 2 perume innum ulagathai ariyatha pillaigal.....famliy valiya paartha avunga pillai valikathaane seiyum

  • @kavithabajeeth8985
    @kavithabajeeth8985 3 роки тому +1

    Good awareness video thambi .really informative. The way you narrate crime investigation story are really amazing. I’m big fan of your videos thambi . You and your sister doing a great job. Stay blessed

  • @rosavishnu6523
    @rosavishnu6523 3 роки тому +2

    Super Anne thanks

  • @thilaks1977
    @thilaks1977 3 роки тому +10

    I can't imagine the pain the mother going thru....

  • @9443956520
    @9443956520 3 роки тому +1

    super episode

  • @Santhoshkumar-wr4gz
    @Santhoshkumar-wr4gz 3 роки тому +1

    Pradeep simply to say means ur a inspiration to me from now after ur interview.. I have failed a lot in my career but after seeing ur interview. Running for passion is really come true and the proof is you.. Sister ketatha solunga.. Urimaiya solren nee thanda thambi en namikai..

  • @dkrojerking8435
    @dkrojerking8435 3 роки тому +1

    1:23 naangge apdiyellaam ninaikke maattom anna...ningge vandaale maasthaan...love from malaysia

  • @bharathvijay7907
    @bharathvijay7907 3 роки тому +2

    Veralevel bro crime story 🔥👍🏻❤️

  • @user-ff8eb3pn8f
    @user-ff8eb3pn8f 3 роки тому +1

    நன்றி வணக்கம் தம்பி ❤️👍

  • @priyasrinivasan880
    @priyasrinivasan880 3 роки тому +17

    When kids under 10 do a crime 50% of the mistake lies with the parents.. if they could a kill a kid outside in an open space then they would have shown such signs of crime activity inside the home too.. if that s not noticed by parents nd when they r told what the kids made is wrong only then they confidently do such things outside in the world.. the kids r not only to b blamed

  • @srivathsanaathreya4
    @srivathsanaathreya4 3 роки тому +2

    Junko Furuta paththi pesunga. Romba naala ketundu irukken. ❤️❤️

  • @moonchild1132
    @moonchild1132 3 роки тому

    You are great Pradeep 👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @Ramil-hv4ci
    @Ramil-hv4ci 3 роки тому +1

    Interview super anna😍

  • @muralidharranjith531
    @muralidharranjith531 3 роки тому +2

    Bro hairstyle mass bro

  • @seethaseetha1095
    @seethaseetha1095 3 роки тому +1

    Hi Anna your interview is super ,hi sis heera very well

  • @rajeswaribashkaran5227
    @rajeswaribashkaran5227 3 роки тому +1

    Super bro, we are waiting....💚💚

  • @NOONE-qo7ee
    @NOONE-qo7ee 3 роки тому +2

    Bro..Unsolved cases pathi Oru series podunga pls..

  • @sathiasurya8147
    @sathiasurya8147 3 роки тому +1

    U looking handsome,talented🥰

  • @dhanishasakthi9c341
    @dhanishasakthi9c341 3 роки тому +3

    Brother can you upload a video about Kerala vismaiya case brother, my humble request brother 😇

  • @btsfangirlwithcutiepiecats4757
    @btsfangirlwithcutiepiecats4757 3 роки тому +1

    You are my inspiration anna . Your hard work and efforts never fails anna god always with you anna

  • @preethajeyakrishnan919
    @preethajeyakrishnan919 3 роки тому +1

    Bro, I admire you for not putting any awkward or filthy titles for views. That's the inbuild commitment and integrity towards one's work. That's respecting the victim in all the crimes happened too. Keep going bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sujitha.d2323
    @sujitha.d2323 3 роки тому

    Superb love your attitude and talent

  • @kumarkb490
    @kumarkb490 3 роки тому

    Correct.judgement

  • @janadharshi8222
    @janadharshi8222 3 роки тому +2

    Ur rocks bro.....im big fan in srilanka....

  • @dilip8017
    @dilip8017 3 роки тому +2

    Anna, good evening. Big fan of your work bro. Veetula ellarayu kaetannu sollungha

  • @honeyb6325
    @honeyb6325 3 роки тому +2

    It is difficult to answer for your question. Nitchayama james odai parents ku andai passagaluku kuduta tandanai pataadu.
    But adai 2 passagai tirundi vazha oru vazhi. And nitchayama avaigai manassatchi vazhnaal full ah avagala kolum

  • @kamanishrie713
    @kamanishrie713 3 роки тому +1

    I watched your interview video...I'm loved 😍 you and heera so cute and talent..keep rocking brother ❤

  • @durgachandrakasan5584
    @durgachandrakasan5584 3 роки тому +1

    Hi Brother, all your cobtents are superb.
    my small suggested ya. 😉the title of the videos may state with English words too because some of here not able to read tamil.

  • @ajir3896
    @ajir3896 3 роки тому

    You are a best inspiration to others... my heartly wishes u stay 100 years with good health...

  • @sivaranjaniranjani8282
    @sivaranjaniranjani8282 3 роки тому +1

    After your interview ...having huge respect on u brother

  • @veerapandian4368
    @veerapandian4368 3 роки тому +2

    Bro 50th video 2 stories podunga bro.

  • @manimarank1923
    @manimarank1923 3 роки тому

    good judgment, no doubt in that,

  • @vishalmado4782
    @vishalmado4782 3 роки тому +1

    Yenku Ena solrthu terila Na
    But onu Solra Ungala Romba Pidikum 🤗🍫
    Love u Pradeep Na... Nanga irkum

  • @achuasma592
    @achuasma592 3 роки тому

    Nice bro your speech thooki vaari pooduchu fan

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 роки тому +1

    அபூர்வ சகோதரர்கள் 😳😳

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому

    அருமை

  • @jeevithanlakshmi974
    @jeevithanlakshmi974 3 роки тому

    Pradeep kumar may god bless yew alwis..
    kudiye sikireme unggeluku award kideikepoguthu brader....ur story all semme brader..keep it up..alwis smile brader

  • @prakashdhanush7714
    @prakashdhanush7714 3 роки тому +1

    Bro unga interview Pathan
    Unamaiyave neenga oru inspiration bro 😍😍 🔥💥
    Unga content lam Vera level bro🔥🔥🔥

  • @gajendrankumaresan9505
    @gajendrankumaresan9505 3 роки тому +2

    Ulagam engka pa pothu😟😟😟. Bayam than varuthu

  • @tvarun
    @tvarun 3 роки тому +4

    Thooki vaari potuchu ❤️

  • @nagulannaidu8411
    @nagulannaidu8411 3 роки тому

    Daily morning oru cup coffee maari
    Daily unge video pakanum
    Daily check pandre alavukku enakku unge video pidukum..do ur best we support u,,

  • @cyrillouis7270
    @cyrillouis7270 3 роки тому +2

    Thappu

  • @sheikmohamed1853
    @sheikmohamed1853 3 роки тому +2

    Hi Pradeep
    About your videos and work as On:
    You have made me scared, You have made to think wise, you have made me to be cautious, you have made me to understand the situation running behind us and your biggest part of strength is even at work sometimes video playing in my mobile while working on computer .... Still u give the the real benefit of the video the way you explain by screen playing with your voice... Appreciated and please try to be an eye opener for kids and young girls through your videos to parents, college going youngsters.
    Kuddos to your effort
    Regards
    Sheik
    Your subscribed Chennai born, Indian.

  • @narayananvedha4830
    @narayananvedha4830 3 роки тому +2

    விடுதலை பண்ணது சரிதான் சகோ மனிதன் தப்பு பண்ண திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கனும் அதுதான் நீயாமும் கூட.
    நன்றி,