அந்த அண்ணன் ஒரு போலிஸா கூட இருக்கலாம் உங்களால ஒரு ம*றும் புடுங்க முடியாது | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • அந்த அண்ணன் ஒரு போலிஸா கூட இருக்கலாம் உங்களால ஒரு ம*றும் புடுங்க முடியாது | Pradeep Kumar
    Cases That Shook The World : • CASES THAT SHOOK THE W...
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 575

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 3 роки тому +208

    பொள்ளாச்சி வழக்குல இந்த மாதிரி ஒரு அண்ணன் இருந்திருக்கலாம் ஆனால் இல்ல.... டெல்லி ஓடும் பஸ்ல கற்பழிப்பு நடந்துச்சு அப்போ இந்த மாதிரி ஒரு அண்ணன் இருந்திருக்கலாம்......ஆசிபா குழந்தை வழக்குல இந்த மாதிரி ஒரு அண்ணன் இருந்திருக்கலாம்..... இது மாதிரி சொல்லிகிட்டே போகலாம் அதுக்குள்ள நீங்க அடுத்த வீடியோ போட்டுருவீங்க பிரதீப் அண்ணா...... அவ்ளோ கொடுமை நம்ம இந்திய திருநாட்டில் தாய் திருநாடுன்னு சொல்றோம் ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல.... நான் சிகப்பு மனிதன் படத்துல ஒரு பாட்டு வரும் காந்தி தேசமே காவல் இல்லை nu அது போல தான் எல்லாமே நடக்குது 😔😭😭

    • @krithikshakeerthy7914
      @krithikshakeerthy7914 3 роки тому +1

      Perfect comment 💯

    • @sivaschumi5
      @sivaschumi5 3 роки тому +2

      Pollachi case is brutal rape of girls if our system fails God won't

    • @justinjasmine868
      @justinjasmine868 3 роки тому +3

      Inga thandanai sari illai

    • @justinjasmine868
      @justinjasmine868 3 роки тому +2

      Sothi Arabi mathiri thandanai kodukkanum

    • @abisha2032
      @abisha2032 3 роки тому +14

      அந்த அண்ணா தான் வரனுமா பார்கிறவன் அண்ணாவா இருந்திருக்க கூடாதா இல்ல தூக்கிட்டு போனவன் அண்ணாவாக ஒருத்தன் கூட நினைத்திருக்க கூடாதா

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 3 роки тому +30

    உண்மை கதைகளை திரைப்படத்தோட தொடர்பு படுத்தாதீங்க .... real life hero மதிப்பு இல்லாம போயிடும் என்பது என் தாழ்மையான கருத்து .

  • @thangarajraj3766
    @thangarajraj3766 3 роки тому +204

    My support for HERCULES,,,they are situation where justice is not the only option,,,👍

  • @SangeethaRavanan1982
    @SangeethaRavanan1982 3 роки тому +24

    சரியான தண்டனை கோர்ட் கேஸ் என்று போனால் 6 மாசம் கூட ஜெயிலில் இல்லாமல் வெளிய வந்து வேறு பெண்ணை தேடுவானுங்க, இதை செய்த அந்த ஹீரோ தான் ரியல் ஹீரோ💪💪💪

  • @sirajsamath1124
    @sirajsamath1124 3 роки тому +121

    Naan pradeep pesuran...
    U also super hero , u have a health issue yet u nvr care abt that, 2.6yrs you ha have been uploading crime case n investigation cases continuesly, u now succeed in ur aim. U are also super hero Coz you didn't give up bro u hv 393k subscribe its a miracle and great achievement 👍

  • @prabhujp2101
    @prabhujp2101 3 роки тому +192

    கன்டிப்பா இவர மாதிரி ஒருவர் எல்லா இடங்களிலும் தேவை. நன்றி ப்ரதீப்

    • @sivadhinesh2374
      @sivadhinesh2374 3 роки тому +4

      Adutavanga vandutan namala kaapatanum na. Namaku anda yuirae vendamae

    • @manimanikandan7685
      @manimanikandan7685 3 роки тому

      Super sir

    • @anushkarthick.k3493
      @anushkarthick.k3493 3 роки тому +2

      Atha Nana Irutha Neinga Support panuvingala

    • @sivadhinesh2374
      @sivadhinesh2374 3 роки тому +5

      @@anushkarthick.k3493 support illa ungaluku urutunaiya naanu varuven

    • @kings6257
      @kings6257 3 роки тому

      @@anushkarthick.k3493 நானும்தான்

  • @TheSnowwhiteee
    @TheSnowwhiteee 3 роки тому +138

    Right punishment. Applause to hercules!

  • @sharmim4226
    @sharmim4226 3 роки тому +30

    Usually I don't like unsolved case but this is awesome 🔥🔥 Great team

  • @umathangaraj730
    @umathangaraj730 3 роки тому +37

    இது மாதிரி யாராவது நம்ம நாட்டில் வரனும் இது மாதிரி ஆட்களை கொல்லனும்.

  • @ramniram6509
    @ramniram6509 3 роки тому +6

    Ethu eppadi irunthalum salute for HERCULES BROTHERS.god bless you HERCULES BROTHER'S.

  • @vasugikarthi9692
    @vasugikarthi9692 3 роки тому +82

    அண்ணா அந்த வலிய உணர்த்த ஒவ்வொருவருக்கும் தெரியும் அந்த கொலை சரியென்று.

  • @marie2205
    @marie2205 3 роки тому +48

    ஊருக்கு இவங்கள மாதிறி ஒரு கும்பள் இருந்தா நாட்டில் இருக்கும் பெண்கள் நிம்மதியாக இருப்பார்கள்

  • @mariselvam7245
    @mariselvam7245 3 роки тому +1

    Arumai 👍👍👍👍👍👍

  • @loganfrancis6060
    @loganfrancis6060 3 роки тому +1

    Pradeep kumar any interest books pathi sollunga

  • @mydog1188
    @mydog1188 3 роки тому +2

    Wow Amazing..! I just got goosebumps... Semma story Pradeep Nd Heera.. I felt happy , wish this method Shud b followed in all states to stop the RAPE

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 3 роки тому +1

    நண்பா உங்கள நினச்சா பெருமையா இருக்கு 🥰🥰🥰

  • @fathimaabbas298
    @fathimaabbas298 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @aliciajuliana7186
    @aliciajuliana7186 2 роки тому

    Dear Pradeep, loved yoir spirit and your advice towards end.

  • @navinprabakaran5995
    @navinprabakaran5995 3 роки тому +2

    Vera level bro namma tamil naatlayum thevai hercules salute you hercules🙂

  • @judithgracia5785
    @judithgracia5785 3 роки тому

    Your conclusions are the best 👍

  • @Dvk464
    @Dvk464 3 роки тому +3

    It makes me goosebumps.. hats off👏👏 to that gentleman named Hercules

  • @kalidosskalidossedaiyoor7088
    @kalidosskalidossedaiyoor7088 3 роки тому

    Thank u brother superb case

  • @KannanNehru
    @KannanNehru 3 роки тому +1

    Awesome pradeep... I am fan of your final inputs.... keep rocking 😎

  • @sadhanakrishna7177
    @sadhanakrishna7177 3 роки тому +1

    You are going awesome Anna keep it up

  • @jackjeni1727
    @jackjeni1727 3 роки тому

    Thank you Pradeep

  • @sheikhmohamedjalwathi3376
    @sheikhmohamedjalwathi3376 3 роки тому +1

    Vera leval case

  • @chikku2711
    @chikku2711 3 роки тому +1

    Your crystal clear explanation👏👏 bgm 👌paa summary ji
    God bless you

  • @nalinikamal5041
    @nalinikamal5041 3 роки тому

    Bravo... இப்போது இது போன்ற முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது
    கட்டாயம் தான்.

  • @meeranandakumar7971
    @meeranandakumar7971 3 роки тому

    அருமையான பதிவு.... நல்ல எடிட்டிங்..... இசை...

  • @srivids9921
    @srivids9921 3 роки тому

    Nice work and speech ji

  • @shalini2575
    @shalini2575 3 роки тому +1

    Super editing congrats Heera, great job, bro your Explanation is 👌👌👌👌 keep rocking all the best to Both 👍👍

  • @Abu-sm9eo
    @Abu-sm9eo 3 роки тому +1

    2..45 vara bgm.vera level bro......antha audio anupuga link bro pls

  • @rajashanmugam4u
    @rajashanmugam4u 3 роки тому +1

    Chage music pattern bro.
    i am watching videos continiously.. but not refreshing in music.

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 роки тому +1

    Helloo .
    I like to watch real .
    Crime story .
    I want more real crime video.

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Рік тому

    Nice narration n good information👌👌👏👏👏👏👏👏

  • @jillianjillian6331
    @jillianjillian6331 3 роки тому +1

    Bro Semmmaya Superb Matter Sollirukinga 🙏🙏🙏🙏🙏🙏 Indha Madhirelam Aalunga Iella Kadavul 🙏🙏🙏 Ierukangala 😭😭😭😭

  • @kavithachandru9284
    @kavithachandru9284 3 роки тому +2

    Love your narration of crime stories...love to see Jennifer Pan case in your narration

  • @sripalbalu
    @sripalbalu 3 роки тому

    nandri vanakkam pradeep bro

  • @gayathriuthay5504
    @gayathriuthay5504 3 роки тому

    Unka story ku naduvula vara music ketkum podhu semmmma bro.... enaku pullrikum

  • @uuuuuuuhhhhha
    @uuuuuuuhhhhha 3 роки тому +1

    One of best video msg 👍👏👏 . I wish like this way 🤩✝️ ...

  • @RahmanKhan-sy7nd
    @RahmanKhan-sy7nd 3 роки тому

    Correct judgement

  • @Vibhashivani13
    @Vibhashivani13 3 роки тому +2

    Eppovum oru oru case um kekkum pothu ... Sad ah irukum.... Aana indha case paakum pothu.... Bayangara satisfaction ah irukku.... Hope service continues ...

  • @manoharsettu2412
    @manoharsettu2412 3 роки тому +1

    Vera level

  • @vaishnaviram8353
    @vaishnaviram8353 3 роки тому +1

    Hello pradeep. I always wait for yr videos. Yr rocking 👍🏻. Just a suggestion, pls avoid bad word in title.

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 3 роки тому +8

    Police or civilian...👏👏👏well done and may that person live a long healthy life🙏

  • @harishragav2268
    @harishragav2268 3 роки тому +1

    Super bro👌👌👌

  • @isaacjeni
    @isaacjeni 3 роки тому +1

    I watch all your videos but this is the first video I clicked the like button

  • @saravanan8609
    @saravanan8609 3 роки тому +1

    Bro neenga edittuku entha app use panndrunga sollunga please

  • @rajasrisundaresan5972
    @rajasrisundaresan5972 3 роки тому +2

    Oru video kud miss panamatome super pradeep anna

  • @dhinesh.p8445
    @dhinesh.p8445 3 роки тому +2

    Pro Vara level pro

  • @thulasigajapathy5771
    @thulasigajapathy5771 3 роки тому +2

    Keep rocking 😎😎 addicted 😍

  • @avisali8926
    @avisali8926 3 роки тому +1

    Grate Anna

  • @sivasubramaniambaskaran9656
    @sivasubramaniambaskaran9656 3 роки тому

    Super story ...

  • @arbinteriors6478
    @arbinteriors6478 3 роки тому +5

    Ellarukum vanakam naa pradeep pesuren🙏🏽😍❤️

  • @JKsExperience
    @JKsExperience 3 роки тому +4

    கொடுமைகளை அரசே தட்டிக்கேட்டது மிக அருமை

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    தரமான சம்பவம் 👌🏽👌🏽👌🏽💪🏼💪🏼💪🏼

  • @voiceoftamilan007
    @voiceoftamilan007 3 роки тому +11

    Yooo yaruya ne ipdi oru concept kondu vanthu knjm koda bore adikama well screenplay adichi thookara 💥💥💥keep it pradeep 😍😍😍my heartly wishes😍

  • @lalitharavi3297
    @lalitharavi3297 3 роки тому +6

    Hey bro.. addicted to your narration 👍

  • @JackGamerX
    @JackGamerX 3 роки тому +1

    you are rocking bro, nice BGM

  • @detectivebunnyamaithiyoama6108
    @detectivebunnyamaithiyoama6108 3 роки тому +1

    Brother superb. I'm amazed with your knowledge. Crime explanation

  • @sewthar4529
    @sewthar4529 3 роки тому +1

    🤔🤔🤔Yann dislike podaranga... Concept super...Editing nice and convay story was masss🤔🤔🤔

  • @IllanThirumal
    @IllanThirumal 3 роки тому +5

    Perfect brother....now all your cases I'm following...good and clear crime research....great presentation...keep it up Pardeep🙏🙏🙏

  • @VijayaLakshmi-sm4vu
    @VijayaLakshmi-sm4vu 3 роки тому

    Arumai

  • @jeyamathy6673
    @jeyamathy6673 3 роки тому

    Ungalkum vanakam Pradeep Kumar ji....

  • @idhayansudhakaran2752
    @idhayansudhakaran2752 3 роки тому +2

    Naatla nallavangalum erukanga super❤️

  • @astrosaranyajohnson6128
    @astrosaranyajohnson6128 3 роки тому +3

    My dear bro I'm ur big fan .. the way you narrate the case is too good u have a very good future may God bless u ..

  • @selvamkasinathan9475
    @selvamkasinathan9475 3 роки тому

    Super super story.

  • @rajashanmugam4u
    @rajashanmugam4u 3 роки тому +1

    also reduce before episode intro music length

  • @raghav1307
    @raghav1307 2 роки тому

    Super one

  • @neelakandan8784
    @neelakandan8784 3 роки тому +1

    சூப்பர்ண்ணா

  • @jeevas652
    @jeevas652 3 роки тому +6

    Thooki vaari potuchu🔥🔥🔥👑

  • @gunaapoi6489
    @gunaapoi6489 3 роки тому +1

    Yes....I truly support this

  • @1111152230
    @1111152230 3 роки тому

    Super jii

  • @monacaleb
    @monacaleb 3 роки тому +37

    Addicted to this channel ❤️

  • @1889shalu
    @1889shalu 3 роки тому +1

    Anna kan simitaame epdi peserenge.. solenge??

  • @livelifehappily7013
    @livelifehappily7013 3 роки тому +2

    Narational style, music Super bro

  • @batmahpapa
    @batmahpapa 3 роки тому +1

    Semme😎

  • @charuvelurockstar
    @charuvelurockstar 3 роки тому

    Wonderful caption

  • @thuyavanthuyavan5142
    @thuyavanthuyavan5142 3 роки тому +2

    அந்த நல்ல மனிதனின் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • @nagaranis1749
    @nagaranis1749 3 роки тому +1

    Good eve Anna

  • @vidyagrace2229
    @vidyagrace2229 3 роки тому

    Anna all your videos are super and good informations

  • @jayaj7043
    @jayaj7043 3 роки тому +2

    Correct punishment

  • @reenasavio3618
    @reenasavio3618 3 роки тому

    Nice speech brother 😀

  • @sheelasridaya452
    @sheelasridaya452 3 роки тому

    Great awareness about vijalante justice. Great job bro. You really give more details of the case and knowledge. You are working too hard to give us the best. Congrats and all the best.

    • @priyaroja7218
      @priyaroja7218 3 роки тому

      Ungala yenakku rumba pidikkum prathip annaa

  • @AnandRaj-uc9lz
    @AnandRaj-uc9lz 3 роки тому +53

    Hercules did a right thing. Hats off to him.

  • @mithranarun199
    @mithranarun199 3 роки тому +1

    Bro please history video poundanga
    Romba nal a crime story podringa

  • @shilpasiddu168
    @shilpasiddu168 3 роки тому +1

    Super

  • @helansinfo9016
    @helansinfo9016 3 роки тому

    மாலை வணக்கம் நண்பர்களே

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 3 роки тому

    Pradeep super pa,for uploaded tis video

  • @amaladhanaveldhanavel786
    @amaladhanaveldhanavel786 3 роки тому +1

    👌👏👏👏

  • @deepkumar5532
    @deepkumar5532 3 роки тому

    Kudos to you and your sister.

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo 3 роки тому +1

    Superhero pradeep,narrating stylist.

  • @srivaishnevan8091
    @srivaishnevan8091 3 роки тому +3

    bro historical paththi video podunga

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому

    அருமை

  • @legocreator2530
    @legocreator2530 3 роки тому

    Super punishment
    Hats off about the act

  • @aswanthmani4187
    @aswanthmani4187 3 роки тому +1

    Unga native eanna brother

  • @gundubulb7182
    @gundubulb7182 3 роки тому +1

    Super 🎉

  • @arundev5623
    @arundev5623 3 роки тому +2

    Instagram la innum upload pannula bro

  • @madhubalan5848
    @madhubalan5848 3 роки тому

    Super explanation about vigilantism bro....You could have mentioned about cow vigilantism in our country....

  • @Soniyaboopathi1624
    @Soniyaboopathi1624 3 роки тому

    Your videos are very good at all