ஒட்டுமொத்த உலகத்தையே நடுநடுங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2021
  • ஒட்டுமொத்த உலகத்தையே நடுநடுங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar
    Part 2 : • ஒரு மாவட்டத்தையே அழிக்...
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 223

  • @vikahealthcare
    @vikahealthcare 2 роки тому +134

    பிரதீப் குமார் வீடியோ எப்போதுமே கடைசி வர பார்த்தாதான் நிம்மதி சந்தோசம்...😍

    • @aasiffagm8268
      @aasiffagm8268 2 роки тому +3

      Sari Unakellam like poda mudiyadhu ..apdiyo poidu😜😁

    • @kumarlovely784
      @kumarlovely784 2 роки тому +2

      Ennakum tha

    • @vikahealthcare
      @vikahealthcare 2 роки тому +3

      @@aasiffagm8268 nee yaruku like poda vena idatha kaali panu🙏😬😬😬😬😬

    • @aasiffagm8268
      @aasiffagm8268 2 роки тому

      @@vikahealthcare hahahahah..enna posukkunnu ipdi cholliputteenga. Ungalku vilundha mudhalavadhu like ennodadhudhan🤣😅😪

    • @vikahealthcare
      @vikahealthcare 2 роки тому +1

      @@aasiffagm8268 oh apadiya bro nega enna thitturinganu thappa ninachi putten sorry baa🥰

  • @furtherpaperwork983
    @furtherpaperwork983 2 роки тому +2

    I was kinda disappointed with the Netflix crap about Ma Anand Sheela. But now I am completely satisfied. Tysm Pradeep. You are a good Orator. 👏 👏 👏

  • @krithika920
    @krithika920 2 роки тому +3

    Waiting for second part sir awesome details of the problem

  • @nitthiyaamoorthy1132
    @nitthiyaamoorthy1132 2 роки тому +9

    தீபாவளி வாழ்த்துக்கள் பிரதீப் bro n heera Sis 🙏🎆🎇

  • @suraash9042
    @suraash9042 2 роки тому +8

    Super bro...kèep Rocking...editer Heeraku vallthukkal..happy Deepavali!!!🥰

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому +1

    அருமை

  • @sripalbalu6532
    @sripalbalu6532 2 роки тому

    Very informative bro.
    Never new this...
    Waiting for this 2nd part

  • @murugesanmurugesan5048
    @murugesanmurugesan5048 2 роки тому +30

    Mr,Pradeep Kumar is masterpiece youtuber and god bless you and your family members bro

  • @jasmineshamsudheen650
    @jasmineshamsudheen650 2 роки тому +1

    Keep going Anna 🔥expecting more videos from You 🥰

  • @punitha6540
    @punitha6540 2 роки тому +1

    Energetic explanation hats off

  • @balachandar2034
    @balachandar2034 2 роки тому +16

    We know very little about OSHO as preacher. But this case is an eye 👁️ opener for everyone...

  • @vijayaluxmyratnasapapathy4920
    @vijayaluxmyratnasapapathy4920 2 роки тому +7

    I'm from Canada anna. Ur all videos and ur explanations really superb. I'm big fan for ur videos. Congratulations and god bless u anna

  • @rosavishnu6523
    @rosavishnu6523 2 роки тому +1

    Tq anne

  • @rajeswari1965
    @rajeswari1965 2 роки тому +2

    I never see ur videos. Just close my eyes n listen to ur voice,so clear and precise. Wonderful pradeep. Just take care of ur health.

  • @ishwaryam55
    @ishwaryam55 2 роки тому +5

    Happiieee dewali for pradeep and our family's....

  • @vinayagamoorthy3849
    @vinayagamoorthy3849 2 роки тому +1

    Superb pradeep....

  • @ganishkumar6852
    @ganishkumar6852 2 роки тому

    Interesting story and rocking as usual

  • @vijayadass5276
    @vijayadass5276 2 роки тому +6

    Great presentation thambi and *Wish you happy Deepavali* 🪔

  • @jothim7789
    @jothim7789 2 роки тому

    Super speech anna

  • @rthangaraj9592
    @rthangaraj9592 2 роки тому

    Vera Level...

  • @vinouma8564
    @vinouma8564 2 роки тому +4

    Long waiting topic but never expect now also from u....... Different zonar

  • @Deepika_Vijay
    @Deepika_Vijay 2 роки тому +1

    Am waiting next part 🌟🌟🌟

  • @maheswariv8891
    @maheswariv8891 2 роки тому +3

    First like

  • @somuj8542
    @somuj8542 2 роки тому

    Thanks bro

  • @gunaapoi2391
    @gunaapoi2391 2 роки тому +1

    Happy deepavali pradeep kumar

  • @sathishkumarharibabu4193
    @sathishkumarharibabu4193 2 роки тому +2

    Super ma 👍👌

  • @parimalapari11
    @parimalapari11 2 роки тому

    Good👍

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 роки тому +4

    வணக்கம் பிரதீப் 🙏

  • @akmalhafeel4529
    @akmalhafeel4529 2 роки тому

    Next level bro

  • @PommiPa
    @PommiPa 2 роки тому

    Happy Diwali to u r family🎉🎆 Pradeep Anna

  • @suganyadineshkumar892
    @suganyadineshkumar892 2 роки тому +1

    Anna ur simply amazing

  • @kkgameingstar789
    @kkgameingstar789 2 роки тому

    Good investigation skills you have

  • @lachimolala767
    @lachimolala767 2 роки тому +1

    Mass voice 👌

  • @para___ftw
    @para___ftw 2 роки тому

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 😊

  • @spmithra3748
    @spmithra3748 2 роки тому +3

    This is my first comment...I really like your way of narration 🔥.. happieee diwali 🎉

  • @rahmanabdul9634
    @rahmanabdul9634 2 роки тому

    I like it

  • @SaravananSaravanan-nm5dk
    @SaravananSaravanan-nm5dk 2 роки тому +1

    Happy dipavali pradeep

  • @Viknes1994
    @Viknes1994 2 роки тому +2

    Happy Deepavali Brother ❤🔥✌️🏽

  • @harishragav2268
    @harishragav2268 2 роки тому +1

    Super bro👌👌👌

  • @priyasakthipriyasakthi6586
    @priyasakthipriyasakthi6586 2 роки тому +1

    advance Happy Deepavali Anna 💥🎆🎇🎆

  • @vinodhelectrical5693
    @vinodhelectrical5693 2 роки тому

    Adai mazai penjathu pola iruku unga vedio , sema bro

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 2 роки тому +7

    It was shock heard about "Terrist attack". Variety of saints cases superb BOSS 👏👌

  • @saranyavathigopalkrishnasw2311
    @saranyavathigopalkrishnasw2311 2 роки тому +2

    Happy diwali pradeep bro

  • @navaloghan8327
    @navaloghan8327 2 роки тому

    Thanks Anne...🙏
    Happy diwali pradeep Anne...!!!🔥

  • @karthikas8610
    @karthikas8610 2 роки тому

    Sema opening

  • @serannedumaran1005
    @serannedumaran1005 2 роки тому

    Happy Deepavali Anne and every Pradeep Kumar Anne Fans

  • @michaelraj7414
    @michaelraj7414 2 роки тому +17

    பிரதீப்குமார் அண்ணனுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 роки тому

      Happy Dewali 🇱🇰

    • @MariMuthu-yr5tw
      @MariMuthu-yr5tw 2 роки тому

      தம்பி...ஒரு மனுஷன் பொய் பேசலாம்... ஆனா ஏக்கர் கணக்குல எல்லாம் பேசக்கூடாது...

  • @vikahealthcare
    @vikahealthcare 2 роки тому +11

    பிரதீப் குமார் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தம்பி☀️💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Tharasuman969
    @Tharasuman969 2 роки тому +10

    Happy Deepavali to you Bro, Heera and your family 🪔🧨💥🥟🧆🎇🎆💣🎁

  • @vannikapilsan5350
    @vannikapilsan5350 2 роки тому

    Nice bro

  • @rajadiwaharrajadiwahar4072
    @rajadiwaharrajadiwahar4072 2 роки тому +1

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி

  • @bhuvanamurali9354
    @bhuvanamurali9354 2 роки тому +1

    Part 2 waiting

  • @rcorrektvisvanathan4581
    @rcorrektvisvanathan4581 2 роки тому

    Pradeep Kumar deepavali nalvalthukkal

  • @tamizhthalaivan2632
    @tamizhthalaivan2632 2 роки тому +1

    Happy deepavali bro

  • @rajaarunditiyar8966
    @rajaarunditiyar8966 2 роки тому

    👌👌👌👌👌

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u 2 роки тому

    👍

  • @abims7334
    @abims7334 2 роки тому

    Luv pradeep chlm....... Ninga enna sonnalum cute ahhh erukku pahh

  • @nagarajan2102
    @nagarajan2102 2 роки тому +10

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️

  • @jesupanpaneer364
    @jesupanpaneer364 2 роки тому

    Super bro

  • @yogagovin8998
    @yogagovin8998 2 роки тому +13

    The waiting for the second part is so painful

  • @rajinijayaprakash1999
    @rajinijayaprakash1999 2 роки тому +2

    bro your concepts are great but please be bit slow and chronological

  • @karthika4805
    @karthika4805 2 роки тому +2

    2nd cmt... 😊

  • @bharatx143
    @bharatx143 2 роки тому

    🔥

  • @KouluKoti
    @KouluKoti 2 роки тому +1

    Happy Deepavali greetings to you and your family

  • @saruanu4446
    @saruanu4446 2 роки тому +1

    Nice story pradeep,we want part 2 has early as possible.we are waiting 👍

  • @shyamala1404
    @shyamala1404 2 роки тому +1

    Happy diwali Pradeep😍

  • @Bling_Bling658
    @Bling_Bling658 2 роки тому +1

    Happy deepawali to you and to your family anna ❤️

  • @sowthaparveen7782
    @sowthaparveen7782 2 роки тому +1

    Bro Happy Diwali 💥💥

  • @rajamohan5004
    @rajamohan5004 2 роки тому +2

    Neenga vera maari,,,,,,,(b'coz,I m thala
    Fan👍)

  • @bakyasadupangarai1204
    @bakyasadupangarai1204 2 роки тому +2

    Anna happy diwali ♥️

  • @kalamano3822
    @kalamano3822 2 роки тому

    Happy diwali pradeep and heera

  • @nitinsangamesh3653
    @nitinsangamesh3653 2 роки тому +1

    Happy diwali bro...

  • @dilip8017
    @dilip8017 2 роки тому

    Love you bro

  • @bathimah
    @bathimah 2 роки тому +1

    Finally 🥳🥳🤩

    • @murugesanmurugesan5048
      @murugesanmurugesan5048 2 роки тому +1

      Mr,Pradeep Kumar masterpiece youtuber god bless you and your family members bro

  • @ammulup1398
    @ammulup1398 2 роки тому

    Happy deepavalli anna

  • @sakthivel-rz3sx
    @sakthivel-rz3sx 2 роки тому

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @amaladhanaveldhanavel786
    @amaladhanaveldhanavel786 2 роки тому +1

    Good evening brother 🙏🙏

  • @sakthivels3604
    @sakthivels3604 2 роки тому

    Bro please humble request for you, inime ottumotha ulagam , india be nadunga vecha sambavam apdilem podaa theenga

  • @thalakarthi7690
    @thalakarthi7690 2 роки тому +1

    0:18 my favourite BGM anna

  • @pselva1136
    @pselva1136 2 роки тому +5

    I heard about osho but this much issue there behind him.very dangerous

  • @nambirajs1717
    @nambirajs1717 2 роки тому

    Happy Diwali Anna

  • @segahemasega6411
    @segahemasega6411 2 роки тому

    Happy dewali bro..

  • @saravanan8609
    @saravanan8609 2 роки тому

    Hi Pradeep Kumar ✌️

  • @Manas.2001
    @Manas.2001 2 роки тому

    Happy diwali bro🎆🎊🎉🎇

  • @nitish7698
    @nitish7698 2 роки тому +2

    Anna , The Mystery Man of Taured case podunga.....pls....Anna

  • @shanesrao6028
    @shanesrao6028 2 роки тому

    Konjam rombe video podunghe broooooooo

  • @murugesanmurugesan5048
    @murugesanmurugesan5048 2 роки тому +3

    Happy Diwali

  • @nethrabasavaraj8127
    @nethrabasavaraj8127 2 роки тому +1

    Happy diwali bro.

  • @dukesanjay9274
    @dukesanjay9274 2 роки тому

    ❤❤❤

  • @happylife5370
    @happylife5370 2 роки тому +1

    Happy Deepawali Anna

  • @amarawathik3563
    @amarawathik3563 2 роки тому

    Happy Diwali bro

  • @vijaytube7525
    @vijaytube7525 2 роки тому

    Anna unga video kulla porathuku munnadi like than pota thonuthu

  • @ArounKumar-xc7dy
    @ArounKumar-xc7dy 2 роки тому +1

    Namba background photos some times symntinous comes same repeated so little bit bore namba...

  • @TamilSelvan-wv7mk
    @TamilSelvan-wv7mk 2 роки тому +4

    Nirbhaya case pathi podunga

  • @stevenbest4799
    @stevenbest4799 2 роки тому

    Happy Deepavali tambi my first time wishes to pls be care God bless

  • @dhanasekar5693
    @dhanasekar5693 2 роки тому

    Pradeep bro grow your mustache and twiste bro it will look nice on u 👍🏿

  • @sajifaiz9809
    @sajifaiz9809 2 роки тому

    Advance happy diwali bro

  • @angelinsweety3353
    @angelinsweety3353 2 роки тому

    Happy diwali pradeep

  • @alluanand8788
    @alluanand8788 2 роки тому

    Happy diwali bro 👍

  • @rkrkrknisha4517
    @rkrkrknisha4517 2 роки тому

    Happy dewli bro