உலகத்தையே நடுநடுங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • உலகத்தையே நடுநடுங்க வைத்த உண்மை கதை | Pradeep Kumar
    Cases That Shook The World : • CASES THAT SHOOK THE W...
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 576

  • @adaywithnazwan
    @adaywithnazwan 3 роки тому +82

    Ur voice is so clear and the way of telling the incident is mind blowing editor Heera vera level editing hats off to ur team work🔥👌👌

  • @myambition9677
    @myambition9677 3 роки тому +5

    முதல் தடவை பாக்கும் போது skipபன்னிட்டு போனேன் ஆனா இப்ப உங்க விடியோக்கு அடிமை

  • @dvj6950
    @dvj6950 3 роки тому +47

    Pradeep & Heera keep rocking 🔥🔥❤️❤️

  • @thalqtamizha285
    @thalqtamizha285 3 роки тому +43

    எல்லாருக்கும் வணக்கம் நான் பிரதீப் பேசுறான் என்றன்ஸ் வேற லெவல் 😁💐

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 3 роки тому +118

    உங்க வீடியோ எப்போ வரும்னு wait பண்ணி பார்த்தாதான் ஒரு நாள் completeana மாதிரி இருக்கு... Keep growing...

    • @kumarimr9048
      @kumarimr9048 3 роки тому +3

      good evening, my sister

    • @Sharonjayakanth
      @Sharonjayakanth 3 роки тому +4

      @@kumarimr9048 very Good evening Brother.. have a nice weekend.. 👍

    • @kumarimr9048
      @kumarimr9048 3 роки тому

      thanks sister 🙏🙏🙏

    • @kumarimr9048
      @kumarimr9048 3 роки тому +1

      sister rain irukka

    • @crushonwheels7436
      @crushonwheels7436 3 роки тому +1

      Bro
      Opening theme ennadhu bro
      Theri ja konjam sollunga bro

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 роки тому +102

    ஹீரா சகோதரி உங்கள் எடிட்டிங் பிரமாதம்... வாழ்த்துக்கள் 👍💐

  • @johnkevin9076
    @johnkevin9076 3 роки тому +27

    " Indha case samandhamana
    photos " idha kekkum podhu acho story narrating mudiyudhe nu kashtamaaidudhu bro. Good work keep rocking 😎

    • @pavithra-7429
      @pavithra-7429 3 роки тому

      Correct தான்.. எனக்கும் தோணும்... அய்யயோ முடிஞ்சுருச்சா அப்டின்னு... 👍

  • @sriharinirsriharinir8494
    @sriharinirsriharinir8494 3 роки тому +7

    Waiting for your video anna notifications pathathum video Paka vanthutan 😊😊😊😊

  • @benishff3592
    @benishff3592 3 роки тому +31

    Yarupa Antha HEERA 🤔🤔
    Editing vera mari iruku ❤️

  • @mithujayaveerasingham4662
    @mithujayaveerasingham4662 3 роки тому +21

    ANNA U R AWESOME ANNA IAM YOUR DIE HEART FAN FROM SRILANKA🇱🇰🇱🇰♥️💋

  • @katnisseverdeen7093
    @katnisseverdeen7093 3 роки тому +34

    Great consistent UA-camr bro neenga❤️👍

  • @kalijo5590
    @kalijo5590 3 роки тому +10

    🙋‍♀🙋‍♀Anna na ungalukaga tha wait pannitu irunthen. Enna polave vera yaru annavuku wait panniga🤔

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 3 роки тому +4

    Case related photos ingayum post panlaamae pradeep....oru fulfillment irukum.... consider it...

  • @agneshelizabeth456
    @agneshelizabeth456 3 роки тому +21

    Really nenga nala explain paniringa anna and heera sis editing seema both of you keep rocking

  • @cheeseplease1198
    @cheeseplease1198 3 роки тому +10

    @Pradeepkumar நண்பா! Indha Shirt'la Smartஅ இருக்க டா😎🤗 Keep up the good work buddy!🔥👍

  • @Megaaravind143
    @Megaaravind143 3 роки тому +147

    பிரதீப் நீங்களும் ஹீரா சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க😊🙏🙏🙏🙏(BLOOPERS)👍👍👍👍

    • @AKFourteen
      @AKFourteen 3 роки тому +2

      Heera mela mood Iruka polla, nayae Ivan munjiyae kevalam iruku, Ivan tganhachi 💩💩💩💩🤮

    • @sindhujohn7623
      @sindhujohn7623 3 роки тому +35

      @@AKFourteen video pudikalañña video va pakkatheeñga àzhàga illallaña éññà íppó pràdeep àñña marí péßàkóódíya thíramaí írúkka úñgazhúkkú ílla íllaa appó ñééñgà ellàm ípd péßakóódíya thagúthí íllà🤨

    • @topcutz5444
      @topcutz5444 3 роки тому +26

      @@AKFourteen aama ivaru apudiye sharukh khan pudikalana muditu poda

    • @AKFourteen
      @AKFourteen 3 роки тому

      @@topcutz5444 otha un ammatha poi kelra tuluqa thayoli

    • @krithikshakeerthy7914
      @krithikshakeerthy7914 3 роки тому +13

      @@AKFourteen Inga Religion pathi pesuna kizhichi anupiruvanga solita Ne thingira soru Oru Muslim vethacha thingama sethuruviya ne porambokku naathari naaya

  • @sasikalavelavan1261
    @sasikalavelavan1261 3 роки тому +13

    Ellarukkum vanakkam Nan pradeep pesren 🥰🥰🥰🥰

  • @krithika920
    @krithika920 3 роки тому +16

    Very happy to hear daily content from your team sir keep going

  • @meeraveerasamy9388
    @meeraveerasamy9388 3 роки тому +2

    Super pradeep happy to see recognition public media galata. Keep rocking.

  • @v.f3480
    @v.f3480 3 роки тому +43

    Semma plann... But really worries is he was her best friend so sad shouldn't believe any hope so...thank god i have no friends,, god is everything...

  • @shrine487
    @shrine487 3 роки тому +158

    இமைக்கா கண்கள்...உங்களுக்கு மட்டும் இல்ல ..வீடியோவ பாக்குறப்போ எங்களுக்கும் தான்❤️🔥

  • @anishxerox3865
    @anishxerox3865 3 роки тому +4

    Video paakum munbe like potten bro ...
    Epdiyum nallarukumnu theriyum bro 😍

  • @kishakishakisha2594
    @kishakishakisha2594 3 роки тому +11

    Editing and pradeep anna voice...!!! Awesome 💝

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 3 роки тому +21

    ☘️ இனிய மாலை வணக்கம் சகோ ☘️

  • @suman2501
    @suman2501 3 роки тому +5

    Your videos are really interesting and awesome

  • @fathimaabbas298
    @fathimaabbas298 3 роки тому +4

    உங்க வீடியோ வ வெயிட் பண்ணி பாக்குறது ரொம்ப எக்சைட்டடா இருக்கு 🤩💕

  • @jayanthibala9410
    @jayanthibala9410 3 роки тому +2

    Vanakkam.
    Ellaru yapadi irrkenge .
    I like to watch real crime .
    Stories .
    I want more real crime story.
    Video.

  • @priyashankar1590
    @priyashankar1590 3 роки тому +4

    Hiii pradeep..... 😍😍😍😍

  • @iTz_mElon-y7l
    @iTz_mElon-y7l 3 роки тому +45

    This conveys a message, that never to trust a best friend 😊 or anyone

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 3 роки тому +9

      Do not trust anyone on money matter .

    • @RajeshKumar-ty6qj
      @RajeshKumar-ty6qj 3 роки тому +1

      Ture

    • @Earn_with_vedha
      @Earn_with_vedha 3 роки тому +1

      @@RajeshKumar-ty6qj ture ah bro ama bro ture 😂😂😂😂😂 summa summa it's true bro (naa ungala kindal annapula summa soldren thappa edhutukadhinga)

    • @12343fofhrnejd
      @12343fofhrnejd 3 роки тому

      Loosu maari olaratha

  • @mariyappanram1811
    @mariyappanram1811 3 роки тому +13

    Anna unga periya fan❤️

    • @rathig4629
      @rathig4629 3 роки тому

      88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

    • @mariyappanram1811
      @mariyappanram1811 3 роки тому

      @@rathig4629 ya ippdi

  • @sangeethav3088
    @sangeethav3088 3 роки тому +4

    Daily vidio upload panna dupera irukkum bro eppo vidio varumnu wait pannittey irukken

  • @tiyanvlog2819
    @tiyanvlog2819 3 роки тому +4

    So impressed the way u explain the way of telling story I like it

  • @nocapson3593
    @nocapson3593 3 роки тому +3

    I'm your new subscriber!

  • @jeganpriya6505
    @jeganpriya6505 3 роки тому +3

    Hi Anna I like your videos... Papa VA Ketenu sollunga..life LA Periya aaallaaa neenga varuveenga all the best Anna... 🕵‍♂🕵‍♂🕵‍♂

  • @bangalorevaasi2391
    @bangalorevaasi2391 3 роки тому +2

    Galatta la unga interview patha bro
    Super keep going..👍
    Enam pol dha vazhkai
    Nenga unga vazhila ponga ellame thanave nadakum
    Be blessed by the divine 🙏

  • @kuttypapakuttypapa5616
    @kuttypapakuttypapa5616 3 роки тому +4

    yarayu nampa mutiyathu polavae panathukaka enna vena seivaanka polaa aathaadii ivanka mathiyila intha uyira kappathura rompa kastam pa 🥺

  • @jayakumarjayakumar3544
    @jayakumarjayakumar3544 3 роки тому +2

    Neega solra vidham super irruku bro 👍👍👍

  • @avinjp6836
    @avinjp6836 3 роки тому +3

    Va raja va...unaku tha waiting

  • @GayuRajaofficial
    @GayuRajaofficial 3 роки тому +4

    Good way of narration of crime story ur narration brings real feel like watching live keep going .👍👍

  • @fazrinfarook7557
    @fazrinfarook7557 3 роки тому +8

    Enna editing bro vera level

  • @ragavi.m1926
    @ragavi.m1926 3 роки тому +3

    உங்கள் கதை அனைத்தும் சூப்பர்👌👌👌

  • @anupujianujo2685
    @anupujianujo2685 3 роки тому +7

    Ada namma babanasam movie mari eruku la thala😀

  • @ruthjoammujo7464
    @ruthjoammujo7464 3 роки тому +2

    Very happy Semma Story thank you

  • @magicaltimewithzaara
    @magicaltimewithzaara 3 роки тому +3

    ⁰enaku annna ungala rommmmmmmba pidikkum Annan I'm ur starting follower

  • @rihanarafeek2497
    @rihanarafeek2497 3 роки тому +3

    Vera lvl unga last talk ..about the conclusion...neenga solra antha advice nethiyadi🔥💙

  • @ranib8942
    @ranib8942 3 роки тому +4

    I love to watch your videos before I sleep at night pradeep, love you both you and heera......

  • @vishnurajavlog4743
    @vishnurajavlog4743 3 роки тому +5

    Recently addict your voice anna 😍

  • @sesu_raja
    @sesu_raja 3 роки тому +5

    ஆயுள் தண்டனை explain pannunga plsss

  • @bharanidharan4875
    @bharanidharan4875 3 роки тому +2

    The only youtube channel which doesn't ask his viewers to subscribe, like and share it's completely different.pradeep is all about Iike I dedicatedly work hard in making my work and as a result if you like the opinion to like share and comment falls on my viewers for the quality of work I do. Ur extremely great pradeep I am a huge fan of elarkum vanakam nanthan pradeep.
    Keep rocking bro

  • @jhasbekham2449
    @jhasbekham2449 3 роки тому

    good message u have to this world that we should any one in this world in money or wealth matters

  • @vagisshwarisivaguru778
    @vagisshwarisivaguru778 3 роки тому +14

    Damly waiting for your video n it's worth to wait 🥰

  • @kanchanap2180
    @kanchanap2180 3 роки тому +1

    நெஜமாவே நீ excellent pa

  • @aboothahiraboothahir4099
    @aboothahiraboothahir4099 3 роки тому +10

    நீங்களும் உங்கள் சகோதரி உம் சேர்ந்து வீடியோ போடுங்கள்

  • @snekhajithu6497
    @snekhajithu6497 3 роки тому +2

    Athu eppidi anna kanne koode simitame pesureenga

  • @luckylakshmi555
    @luckylakshmi555 3 роки тому +1

    Wow..Great story and always police will be the Hero.. Intha story kuda movie la try pannalam 😉

  • @tharikaammu6835
    @tharikaammu6835 3 роки тому +6

    Pengal pathukaapaka irrupathu 1. Dayin karuvarai 2. Avarkalin kallarai

    • @st9677
      @st9677 3 роки тому +2

      Pradeep did a video.. in North India, girl dead bodies were raped by the person who buried.. girl baby nu therinja Kalli Paal kuduthu kolranga south La. So no place is safe

  • @giriammu4646
    @giriammu4646 3 роки тому +2

    Heera sissy vera level editing and predhi semmaiya story ya kan munnadi kondu vanthu kaatringa keep rocking bro 💐

  • @sowmiyameenameena9337
    @sowmiyameenameena9337 3 роки тому +2

    Pradeep anna i love u💜💜💜💜💜

  • @manimagalaihimayavaramban7640
    @manimagalaihimayavaramban7640 3 роки тому +1

    Music, screen play, graphic design, voice super ma

  • @seethaseetha1095
    @seethaseetha1095 3 роки тому +2

    Pradeep sattaiya mathittinga supper

  • @saparisapari-tw9in
    @saparisapari-tw9in 2 роки тому

    நன்றி

  • @benazirbegum7532
    @benazirbegum7532 3 роки тому +2

    Anna...nenga azhaga irukinga🙂

  • @senthurapandisenthurapandi2477
    @senthurapandisenthurapandi2477 3 роки тому +3

    Davud Ibrahim episode epo start pandringa .....waiting for this episode......👍👍

  • @BALAJIAS
    @BALAJIAS 3 роки тому +3

    Bro simply superb narration..

  • @nainekacooks3723
    @nainekacooks3723 3 роки тому +1

    felt happy to see ur videi notification😄

  • @harishragav2268
    @harishragav2268 3 роки тому +2

    Super bro👌👌👌

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 3 роки тому +12

    Perfect murder or unresolved mystery of death in Malaysia? The beauty queen murder that shook in Malaysia. Jean Perera was supposed to marry her brother-in-law S. Karthigesu after her husband's died. But what really happened to her remains a mystery? Jean Perera Sinnappa was found in a car on a highway and her murder remains a mystery for almost 4 decades. I hope Pradeep Kumar may be able to do a channel program on this mystery murder case.

  • @bharathvijay7907
    @bharathvijay7907 3 роки тому +3

    Sema crime story 👍🏻🔥❤️

  • @kavithabajeeth8985
    @kavithabajeeth8985 3 роки тому +2

    I really like all your video’s thambi . God bless you

  • @dilip8017
    @dilip8017 3 роки тому +3

    Good evening Anna. Big fan of your work

  • @lathar7410
    @lathar7410 3 роки тому +2

    Ed gein case story pannunga bro please

  • @sureshc2496
    @sureshc2496 3 роки тому +7

    5:44 enama ithulam oru team peru ah maa!!

  • @arunram1069
    @arunram1069 3 роки тому +8

    Ur voice vera level anna🥰anna shirt colour mathitinga☺️

  • @yogessoma3551
    @yogessoma3551 3 роки тому +1

    From Malaysia indian boy big fan 🇲🇾🇲🇾🇲🇾

  • @ashwinglyton1504
    @ashwinglyton1504 3 роки тому +2

    u both are rocking //// editing vera level /// fly high for greater heights /// will soon join your squad for your effort and growth ....

  • @reswaran8046
    @reswaran8046 3 роки тому +1

    தல எப்படி இருக்கீங்க
    உங்க வீடியோ க்கு தான் வெயிட் அருமை வீடியோ

  • @clementgiesal4576
    @clementgiesal4576 2 роки тому

    PRADEEP JI YOU ARE GREAT UNGA TALANT SUPERB ❤❤❤❤

  • @yavanadevi
    @yavanadevi 3 роки тому +1

    கழுதற்கும் நண்பனின் நம்பிக்கை திரோகம் .. முடிவு சிறைவாசம்👍

  • @varunjai6463
    @varunjai6463 3 роки тому +1

    Pakkurthuku munndi oru like bro

  • @vagisshwarisivaguru778
    @vagisshwarisivaguru778 3 роки тому +9

    How Anna you done the whole without blinking eyes🥰🔥

  • @arulapy8302
    @arulapy8302 3 роки тому

    Na unga video ellam papen but like comments panna matten...after galatta channel pathathukapram na like comments kandipa pannaum nenachuten...neenga seikiram 1M subscriber vanguvinga vaalthukkal...

  • @shanthipriya8819
    @shanthipriya8819 2 роки тому

    Nice story telling. Also video and sound effect is good. Keep going..

  • @adaywithnazwan
    @adaywithnazwan 3 роки тому +3

    Keep rocking guys🔥👍👍

  • @varunaditya1136
    @varunaditya1136 3 роки тому +2

    Tq for doing another case with the same shirt of my one of the favorite s

  • @ramyaeve1001
    @ramyaeve1001 3 роки тому +3

    👏👏👏👌 good presentation as always ...

  • @_brucewayne2588
    @_brucewayne2588 3 роки тому +3

    You said 100% true words bro

  • @shanthisri466
    @shanthisri466 3 роки тому +7

    new clothes 😍😍👏👏

  • @ChessSpark
    @ChessSpark 3 роки тому +2

    Bro I have a video suggestion 1 st human and Egyptians pathi video podunga time iruntha en channel check panni parunga yenaku 10 age than aguthu naan chess pathi videos poduven unga video concepts lah chess use panirpiga I love that ❤️❤️ thankyou for creating these video 🔥 love u bro ❤️❤️ bye

  • @SenthilKumar-wf9jl
    @SenthilKumar-wf9jl 3 роки тому

    Vazhthukal heera

  • @btytsandhya322
    @btytsandhya322 3 роки тому +1

    Really neenga vera level you Tuber bro keep going will support u always

  • @pugendranselvendran3134
    @pugendranselvendran3134 3 роки тому +1

    Superb bro 😎

  • @simeonraj18
    @simeonraj18 3 роки тому +1

    Mass 🤗

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому

    அருமை

  • @d.bhuvana2233
    @d.bhuvana2233 3 роки тому +1

    Super bro neengka post panra video ellam super

  • @balabalasaraswathi5975
    @balabalasaraswathi5975 3 роки тому

    Back ground music super ah iruku interesting ah story poradhuku base super 👌👏👏👏

  • @OneHappyGopi
    @OneHappyGopi 3 роки тому +1

    Comments padichikuttu , video pathale oru feeling..

  • @aksharuby7188
    @aksharuby7188 3 роки тому +2

    👍👍👍

  • @nandhininandhinivinku6436
    @nandhininandhinivinku6436 3 роки тому +1

    Samma❤️❤️

  • @Error_Mani
    @Error_Mani 3 роки тому +2

    Spr bro...4L subscribes ....... keep rocking😎😍😘🤡

  • @shan6343
    @shan6343 3 роки тому

    Good friend, he know her since childhood